Morning Prayer against witchcraft and Evil attack அமாவாசை காலை ஜெபம் Ravi Abraham Deliverance Tamil

  Рет қаралды 42,406

Evangelist Ravi Abraham

Evangelist Ravi Abraham

Күн бұрын

Пікірлер: 232
@rajamdaisy6332
@rajamdaisy6332 Жыл бұрын
What a wonderful prayer brother! God bless your tongue with His holiness
@sumathisumathi2767
@sumathisumathi2767 8 ай бұрын
Stotram Stotram message ringtone market Hindi mein Motu Patlu MP4 Instagram Instagram Russia in Telugu Jennifer Congress Vizag Sumati Sumati entire in Australia Chrome April 19 ka matlab English
@lathas6816
@lathas6816 Ай бұрын
இன்று நாலு வார்த்தைக்கு உமக்கு ஸ்தோத்திரம் நன்றி 🙏 அப்பா பிதாவே உமக்கு ஸ்தோத்திரம் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
@subashiniruth5613
@subashiniruth5613 2 ай бұрын
ஆமென் ஆமென் அல்லேலூயா நன்றிகள் இயேசப்பா 🙏♥️🙏
@skala7256
@skala7256 15 күн бұрын
கடன் பிரச்சினையிலிருந்து விடுதலை தாங்க அப்பா பணதேவைகளை சந்தியும் அப்பா இக்கட்டிலிருந்து என்னை காப்பாற்றுங்க?தகப்பனே ஆமென்
@skala7256
@skala7256 15 күн бұрын
பிள்ளைகளை பாதுகாத்து வழிநடத்துங்க அப்பா கல்வி'ஞாணம்'தாங்க அப்பா
@indumathymahendran5657
@indumathymahendran5657 Жыл бұрын
Amen yesappa engalukaga migavum parathodu eredukum vinapangalukum venduthalukum neenga pathil kodukamal irupero nichayamaga pathil kodupeer amen oozhyakarar kudumbam umudaya namathinal aseervathipeeraga veliyadaipeeraga amen thank you .......brother
@tamilselvitamilmurugan6059
@tamilselvitamilmurugan6059 Жыл бұрын
கர்த்தர் நாமம் மகிமை பட என்னை ஆசீர்வதிங்க அப்பா பிதாவே ஆமென் அல்லேலூயா
@rajarathnamthilagarani8876
@rajarathnamthilagarani8876 Жыл бұрын
நன்றி ஆண்டவரே எங்களுக்கு செய்த எல்லா பில்லி சூனியங்களையும் கர்த்தர் இந்த ஜெபத்தின் மூலம் எடுத்துப்போட்டதற்க்காக நன்றி கர்த்தாவே
@janejaani2206
@janejaani2206 Жыл бұрын
ஆமென். நன்றி அப்பா. ஸ்தோத்திரம் ஐயா அல்லேலூயா
@vathana8533
@vathana8533 Жыл бұрын
நன்றி யேசப்பா நன்றி வல்லமையான ஜெபத்திற்காக உமக்கு கோடி கோடி ஸ்தோத்திரம்.ஆமேன்.
@ChellappaChellappa-pd2tw
@ChellappaChellappa-pd2tw 6 ай бұрын
நண்றியேசப்பாநண்றிஉங்கள்வழ்ளளமயாணஜெபத்திற்குசோஸ்திரமப்பா
@UmaUma-ps6xq
@UmaUma-ps6xq 5 ай бұрын
இயேசு அப்பா இராம ஜெயம் என் மீது பாசமாக இருக்கனும் ஜெபம் பன்னுங்க பாஸ்டர்
@umaranij1401
@umaranij1401 Жыл бұрын
ஆமென் ஆண்டவரே ,எங்களுடைய குடும்பத்திற்கு எதிராக செயல்படும் எல்லா சாத்தான் வல்லமையையும் கர்த்தர் அழித்து போடுவாராக.
@kingsonisrael4082
@kingsonisrael4082 Жыл бұрын
இயேசப்பா என் மருமகளுக்கு நிலுவையில் உள்ள ஊதியம் விரைவில் கிடைக்க உதவுங்கப்பா.
@vickyanna5411
@vickyanna5411 Жыл бұрын
யேசப்பா எங்களை பாதுகாத்து கொள்ளுங்கள். 🙏🙏🙏🙏🙏
@kingsonisrael4082
@kingsonisrael4082 Жыл бұрын
இயேசப்பா இந்த நீர் எங்களுக்கு கொடுத்த வீடு எங்களை விட்டு போய் விடாமல் பாதுகாருங்கய்யா.
@glorysheeba3770
@glorysheeba3770 Жыл бұрын
இன்றைய நாளில் நீர் தந்த வாக்கிற்காக நன்றி தகப்பனே, பொல்லாத பிசாசின் காரியங்கள் சங்கரிக்கப்பட்டு போனதற்காக நன்றி தகப்பனே, ஆமென் ஆமென், சகோதரனின் திறந்தவெளி கூட்டத்திற்காக ஜெபிக்கிறோம் கர்த்தாவே, அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்யுங்க தகப்பனே, காலம் சமீபமாய் இருக்கிறது அநேகர் உம்மண்டையில் சேரத் தகுதிபடுத்துங்க தகப்பனே, ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்
@sheelasuresh.sheelasuresh.7515
@sheelasuresh.sheelasuresh.7515 Жыл бұрын
இயேசப்பா எனக்கு ஒரு அரசு வேலையை தாரும் அப்பா
@kingsonisrael4082
@kingsonisrael4082 Жыл бұрын
இயேசப்பா சுப்ரமணி பிரச்சனை ஒன்றுமில்லாமல் போகப்பண்ணும்.
@MARYIMMACULATEBEULA
@MARYIMMACULATEBEULA 2 ай бұрын
இந்த ஜெபத்தை இந்த மூன்று நாளாக தான் கேட்டேன்..என் மேல் உள்ள கட்டுகள் அவிழ்ந்து...என் காரியங்களை வாய்க்க செய்த ஆண்டவர் கூ நன்றி.....Really this is power ful prayer.... Thank you jesus.🙏
@janathajeyaselvid9880
@janathajeyaselvid9880 Ай бұрын
Praise the lord hallelujah hallelujah jesus name 📛❤ amen halugh thanks 🙏🙏 jesus name 📛❤ amen my family amen
@rajalakshmivelmurugan3116
@rajalakshmivelmurugan3116 Жыл бұрын
Sugam viduthalai vendum amen pls pray paster
@Mobilee-jt2wx
@Mobilee-jt2wx Жыл бұрын
Amen hallelujah praise the lord daddy 🙆👏👏🙏🙏
@valarmathivalarmatni8423
@valarmathivalarmatni8423 5 ай бұрын
அப்பா பிதாவே ஸ்தோத்திரம் நான் வேலை பாக்குற இடத்தில் எனக்கு நல்ல சேலரி கொடுக்க நீங்க கிருபை கொடுங்க ஆண்டவரே 👩‍👦✝️🙏🙏🙏 ஆமென் 🙏
@catherineBelgi
@catherineBelgi 19 күн бұрын
Amen praise God Pastor Your 23 mits Video Was very Useful God Bless You An Your Family Ministry 🙏🙏🙏 please pray for My Husband Heath Legs Got Problem Please Pray For MY Financial Problem please pray for My Health Problem Sugar Effect problem MY Family Members Salvation Health Peace finance problem please Pray Pastor I am Really Blessed Thru your Sermon I Have All' The Problems That U Have Prayed please Pray For MY Family
@SelvaRaj-kn6qw
@SelvaRaj-kn6qw 8 ай бұрын
கர்த்தர் என்னை ஆசிர்வாதம் செய்யட்டும்
@mmurugan2355
@mmurugan2355 8 ай бұрын
ஐயா என் மனைவிக்கு உடல்நலம் பெற வேண்டும் கர்த்தர்க்கே ஸ்தோத்திரம் ஆமென்
@ammumary6483
@ammumary6483 Жыл бұрын
Anpin paraloga pithaawe nanri anpin radsakaraakiya jesuwe nanri parisuththa aavinanavare nanri amen allelooya
@southindianrecipe1813
@southindianrecipe1813 10 ай бұрын
இன்று இந்த செபவேளையில் பங்கெடுக்க வாய்ப்பளித்தமைக்கு நன்றியப்பா .எனக்கு இன்று வாக்குதத்தம் தந்தமைக்கு நன்றியப்பா .இனிமுதல் நான் எந்த குறி சொல் பில்லி சூன்யம் எதையும் நம்பமாட்டேன்.என் ஆண்டவர் எனக்கு கேடயம் நான் எதற்கும் அஞ்சமாட்டேன்.என் குடும்பத்தை இறைவனின் கரங்களில் ஒப்படைத்துவிட்டேன் அவரே என் பலம் அவர் பார்த்துக்கொள்வார் .என் இறைவன் எனக்கு அற்புதங்களை நான் காண்பேன் .ஆமென் .அல்லேலுயா.
@priyakeertana1557
@priyakeertana1557 Жыл бұрын
Amen🙏🙏🙏 hallelujah🙌🙌🙌🙌 God bless you brother🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@salfesa3171
@salfesa3171 5 ай бұрын
Amen Amen Amen Amen Amen 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Amen Amen Amen Amen 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@MercyMercy-eu4xd
@MercyMercy-eu4xd Жыл бұрын
Appa nandre annaie nenaitharulum god great paster god blees you
@UmaUma-ps6xq
@UmaUma-ps6xq 5 ай бұрын
இயேசு அப்பா என் ‌தம்பி‌ முரளி‌ குடி பழக்கத்தை விட்டு விட ஜெபம் பன்னுங்க பாஸ்டர்
@PriyaPriyanka-q6b
@PriyaPriyanka-q6b 11 ай бұрын
Amen Amen thank you appa 😭
@selvirajendran8621
@selvirajendran8621 Ай бұрын
En vyadhi neenga jebikkavum surgery illamal sugam adayavum en magal nandraga padikkavum kirubai seiyyunga appa
@angelsharmila1471
@angelsharmila1471 Жыл бұрын
Enga tenant enga poi case pottu police station la irukkirom.Prayer pannunga brother. Please please please.
@some652
@some652 5 ай бұрын
Amen. Hallelujah 👏 👏 👏 👏 👏 👏
@praveensaish8007
@praveensaish8007 Жыл бұрын
இயேசப்பா இந்த அதிகாலை நேரத்தில் உம்மை நோக்கி தேடி வந்திருக்கிறோம் அப்பா.. நீங்கள் இருக்கும் போது எந்த ஒரு கெட்ட ஆவியும் எங்களிடம் நெருங்க முடியாது அப்பா . ஸ்தோத்திரம் ❤ ஆமென் ❤Praise the lord pastor thank you for your prayer 🙏❤
@kishorepanneerselvam2508
@kishorepanneerselvam2508 5 ай бұрын
Praise the lord, ennudaiya husband selvamani ummudaiya pathathil vaikiren, yesappa avaruku seiyappatta ella pilli சூனியம் ஏவல் elllavatraiyum matrunga, enakum en kanavarukum privinaiyai undakina pisasin kiriyaikal yesuvin namathil azhinthu pogattum,en kanavarukum enakum samathanathai tharum, yesappa ennudaiya kanavarai ummudaiya erathathinal kazhuvum moodi maraithu en thevan pathukathukollum, yesappa nantri ummai mattum visuvasikiren nambukiren amen amen amen amen amen
@priyakeertana1557
@priyakeertana1557 Жыл бұрын
Very powerful prayer God will answer your prayer🎉
@Pandiaraj-hy2sy
@Pandiaraj-hy2sy Жыл бұрын
Appa please forgive my sins.Give Grace To My Two Sons Govt Jobs And Marriages, Family Members Peace.Remove sicknes, joint family problems,Kadan problems, economic problems, My Son SANTHURU With My Sistor's Daughter Indhumathi Marriage strukles.All Glories To Appa Jesus.Amen.Allelujah.
@estherravi2864
@estherravi2864 Жыл бұрын
Amen🙌🏽👏🏼”GOD BLESS YOU”.
@jeevarani-vk1lo
@jeevarani-vk1lo 5 ай бұрын
❤❤❤❤❤ Amen Amen Appa Amen Amen Appa❤❤❤❤
@vinothdaniel739
@vinothdaniel739 5 ай бұрын
ALL GLORY TO OUR LIVING GOD JESUS CHRIST 💐
@pathminikumar9700
@pathminikumar9700 Жыл бұрын
ஆமென் அல்லேலூயா
@daisythambirasa142
@daisythambirasa142 5 ай бұрын
Praise tha lord 🙏
@SarojaManiam-r8m
@SarojaManiam-r8m 4 ай бұрын
Amen praise there lord
@karthigesujeyabalasingam9796
@karthigesujeyabalasingam9796 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி இந்த வல்லமை ஜெபத்திற்கு கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ஆமென் ❤
@santhi5298
@santhi5298 Жыл бұрын
எல்லா சாத்தான் வல்லமையையும் கர்த்தர் அழித்து போடட்டும் Thank you jesus
@sujathasujatha6707
@sujathasujatha6707 Жыл бұрын
Intha muthuvelu manasula pesunga yesuvae manaivi kuzhanthagal ku meethiyanatha serthuvaikura gnathai tharum Yesuvin Namathil
@vaijeyanthivaijeyanthi2175
@vaijeyanthivaijeyanthi2175 Жыл бұрын
Praise the Lord Jesus
@sujathasujatha6707
@sujathasujatha6707 Жыл бұрын
Yesuvae engaluku uthavi seiyum engaluku pavamannippu tharum Yesuvin Namathil enga sabanga sapangal ellam neer santhiyum Yesuvin Namathil en magal kanavan muthuvelu Manthira kattukal adimai thanathil irunthu paripoorana viduthalai kitaikka prayer pannunaga pls brother
@ParameshwariSuresh-v9y
@ParameshwariSuresh-v9y Жыл бұрын
Naanum ungal amaavaasai jebathil kalanthukools devan udavi seiyavendum jebiyungal
@rkathija8758
@rkathija8758 Жыл бұрын
இந்த உலகில் வாழும் எல்லாம் மக்களவைத் நல்ல உடல் ஆரோக்கியத்தில் நிரப்பி வழி செய்யும் ஜெபம் செய்யுங்கள் ஜயா நன்றி
@angelsharmila1471
@angelsharmila1471 Жыл бұрын
என் பிள்ளைகள் ஜெயம் பெற ஜெபியுங்கள்
@manimegalamanimegala6766
@manimegalamanimegala6766 6 ай бұрын
Praise the Lord jesus Amen appa Amen hallelujah yesu appa sothiram appa Amen
@jonijonisha6664
@jonijonisha6664 Жыл бұрын
Amen Praise God 🙏🏻
@AhimaAhima-o7u
@AhimaAhima-o7u Жыл бұрын
Kattukal fire in the name of jesus
@saraswathyc233
@saraswathyc233 6 ай бұрын
Sthothiram appa swamy en office il ulla kariathil udavi seium appa aseerVathium retchium
@angelsharmila1471
@angelsharmila1471 Жыл бұрын
எங்களை குடும்பத்தை காப்பாற்றும்
@rajeshwariraji9051
@rajeshwariraji9051 Жыл бұрын
Amen thank you for
@sujathasujatha6707
@sujathasujatha6707 Жыл бұрын
En magal ku chennai oru sondha vedai katty tharum Yesuvin Namathil en magal koodave irum yesuvae en magal kadan prachanai ellam neer santhiyum Yesuvin Namathil en magal ku mamanar mamiyar panku pirithu thara en magal nalla aishwarya vaana mathunga yesappa nandri yesappa sthothiram
@elizabethlizi9741
@elizabethlizi9741 4 ай бұрын
❤Amen Amen Amen Amen Amen Amen Amen 🙏
@johnsyrani1320
@johnsyrani1320 Жыл бұрын
JOHNSY GLASTAN kudumpa samathanam thangapa karpathin kanikaga jebekaum 🙏🙏🙏
@elizabeths3437
@elizabeths3437 Жыл бұрын
Thank you Jesus
@pandyank8348
@pandyank8348 Жыл бұрын
Eternal God Jesus 🙏 brakesout all bindings in my financial problems and family struggles lord Jesus Christ we hope in mighty name of Lord 🙏🙏🙏🙏🙏 amen al-el-luajh amen al-el-luajh
@MeivinRooban-p8n
@MeivinRooban-p8n Ай бұрын
Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@PiriyaRebonson
@PiriyaRebonson 5 күн бұрын
கன்னன் தொடபடவேனும் இயேசப்பா
@krithika2810
@krithika2810 Жыл бұрын
Thank u brother for ur powerful pray 🙏
@lillyt2775
@lillyt2775 6 ай бұрын
Thanks o lordbless me.
@abelth4595
@abelth4595 Жыл бұрын
God Bless your ministries
@pavithracute2857
@pavithracute2857 18 күн бұрын
Glory to HOLY GOD 🙏
@nimu6444
@nimu6444 Жыл бұрын
Praise the. Lard. Paster
@aishwaryaaj5751
@aishwaryaaj5751 Жыл бұрын
Amen appa jesus viduthalai undakatum
@juliya-iy2lj
@juliya-iy2lj Жыл бұрын
ஆண்டவரே தாவீதின் திருமகனே என் மீது மனமிரங்கும் அப்பா ஆமென் ஆமென்
@christichristi9793
@christichristi9793 Жыл бұрын
எங்கள் சமுதாயக் கல்லூரியிக்கு அநேக மாணவிகள் வந்து சேர ஜெபிக்கவும்
@estherselvi5193
@estherselvi5193 5 ай бұрын
Pray for me and my family pastor amen
@ponnuthaip7781
@ponnuthaip7781 Жыл бұрын
Praise the lord appa. ஆமென் அப்பா
@daisythambirasa142
@daisythambirasa142 5 ай бұрын
Amen Amen Halleluja 🙏 ❤️
@UmaUma-ps6xq
@UmaUma-ps6xq 5 ай бұрын
என் கணவர் சக்தி வேல் இடுப்பு ‌வலி சுகமாக ஜெபம் பன்னுங்க பாஸ்டர்
@sujathasujatha6707
@sujathasujatha6707 Жыл бұрын
En magal kai kaappu otanchu pochu athai neer pudhusaki tharum Yesuvin Namathil
@estherselvi3396
@estherselvi3396 5 ай бұрын
Amen hallelujah! !
@pandyank8348
@pandyank8348 Жыл бұрын
Lord Jesus your mighty presence grace shall upon my family according to your minister word amen al-el-luajh amen al-el-luajh amen al-el-luajh amen al-el-luajh amen amen amen amen amen al-el-luajh amen amen amen amen amen amen al-el-luajh amen amen amen amen
@pamelamachado5737
@pamelamachado5737 Жыл бұрын
JESUS I trust in you LORD
@rajamdaisy6332
@rajamdaisy6332 Жыл бұрын
Really your prayers give us inner peace & strength
@Manoj0613
@Manoj0613 5 ай бұрын
Amen today blessings 25 4 24
@tamilselvig8962
@tamilselvig8962 Жыл бұрын
Shothiram appa
@janehepzibah585
@janehepzibah585 Жыл бұрын
Amen Amen and Amen
@shamaladuniya7013
@shamaladuniya7013 Жыл бұрын
Indha message engaluku rombo asirvadama erikiradu devanuke mahime garbakani kaga prayer pannungo 🙏🙏
@joylakshithachristy-ot5jg
@joylakshithachristy-ot5jg Ай бұрын
Amen
@ashababu6227
@ashababu6227 Жыл бұрын
Ayya yen kudumbhatil ulla kattuga yellamodipovadaga pls pray for you brother🙏🙏🙏🙏🙏
@danadevapragasam5657
@danadevapragasam5657 Жыл бұрын
Amen praise the Lord please pastor pray for my daughter's future life and my son's family blessings Thanks
@EvangelistRaviAbraham
@EvangelistRaviAbraham Жыл бұрын
Beloved people of God, this is the Video Link for previous Video on Witchcraft: Do watch kzbin.info/www/bejne/Z5PMY6OIpLNjgLs
@ashababu6227
@ashababu6227 Жыл бұрын
Ayya miss pannama parkiren brother🙏🙏🙏🙏🙏
@BebiKutty
@BebiKutty Жыл бұрын
Pastor intha vedio na parthan keakanum nenachan but na epo work vanthurukan எனக்கு என்னனு தெரியல சிந்தனையில் ஒரு போராட்டம் நான் மன அழுத்தம் என்று nenaithan மாத்திரை எடுத்தும் சரி அகல 🥺 அவ்வளவு கஷ்டம் என்னை யாரோ தொல்லை பண்ணுற போல வேலிய சொன்னா பைதியம் சொல்லுவாக நான் today work vanthurukan enaku inaku mind athu pola iruthu marupadium tablet pottu படுதன் unga vedio podulam thonuchi sari summa tha pottutu thugitan epo time 1pm thuguna correct ah intha vedio oditai iruthu nyt vedio mudichu morning vedio odichu antha vedio pathila yelumpitan ஒரு மிக பெரிய போராட்டம் இந்த வீடியோ ஏதோ அற்புதம் இருக்கு தோணுது epo tha ... என் கழுத்தை நெரித்து போல நான் உடனே இயேசுவின் இரத்தம் ஜெயம் சொன்னேன் உரகதில் apuram ரொம்ப ஒரு ஆவி ஏதோ ரொம்ப தொல்லை கனவில் அது ஒரு ஆண் பெண் என்னை தொல்லை மிகவும் பயந்து எழும்பினேன் இந்த வீடியோ ஓடியது
@BebiKutty
@BebiKutty Жыл бұрын
Pastor ethu epoluthu keakanum yeppidi jebikanum type panuga ila keata pothuma apo keanum
@BebiKutty
@BebiKutty Жыл бұрын
நான் வேலைக்கு வந்து இருகென் சந்தோசமா வேலை பக்கணும் ஹெல்ப் me please pastor appidinu soluga
@mysweetheartpooja7723
@mysweetheartpooja7723 3 ай бұрын
Amen❤❤❤
@vinothdaniel739
@vinothdaniel739 5 ай бұрын
AMEN 🙌🙏🙌🙏🙌🙏🙌
@jacobjacqueline9709
@jacobjacqueline9709 Жыл бұрын
நன்றி அப்ப ஆமென் அல்லேலூயா எங்களுக்காக ஜெபிக்கும் சகோதருக்காக நனும் ஜெபிக்கின்றேன் நன்றி 🙏❤
@sujathasujatha6707
@sujathasujatha6707 Жыл бұрын
Kadai kara ponnu aval peru anu avaluku rendavathu kuzhanthai pirakka jebam panunga pls brother nisha Inbakumar first kuzhanthai pirakka jebam panunga pls brother and sister karthar ungalai asirvathiparaga God bless you your family and ur ministery
@pamelamachado5737
@pamelamachado5737 Жыл бұрын
No weapon that is sent against me and my children will prosper in JESUS name AMEN
@CKEC-EEE-I-Revathy
@CKEC-EEE-I-Revathy Жыл бұрын
2 months enga veetla sariyana poraatama irukku ...adhum amavaasai ...powrnami tym la ....veetdu naragam maarii irukku nimadhi illa ...prayer meeting attend panna kooda vali illama irukkom ....edharkume vali illama irukom ...dhayavu senju engalukkaga prayer pannuga 🙏🙏🥺
@krishnanvallayutham7960
@krishnanvallayutham7960 Жыл бұрын
Amen Thank u father JESUS. Bless Myanmar 🇲🇲 people's protection peace ✌️ good health remove all Bad people's remove completely stop military needs peace freedom in father Jesus name Amen millions thanks father.
@krishnanvallayutham7960
@krishnanvallayutham7960 Жыл бұрын
Pastor powerful Powerful massage God Blessed you 👍 all Amen millions thanks brother Amen
@rajalakshmivelmurugan3116
@rajalakshmivelmurugan3116 Жыл бұрын
Santhosh sapna rachipu pathukapu exam aseervatham vendum amen
Ask in My Name (Excerpt)| Pastor Priya Abraham
16:07
Pastor Priya Anand Abraham
Рет қаралды 26 М.
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 1,4 МЛН
小蚂蚁会选到什么呢!#火影忍者 #佐助 #家庭
00:47
火影忍者一家
Рет қаралды 111 МЛН
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 31 МЛН
World‘s Strongest Man VS Apple
01:00
Browney
Рет қаралды 62 МЛН
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 1,4 МЛН