எதிர் பார்த்து இருக்கும் முடிவை தாங்கப்பா பீளீஸ்ப்பா நீங்க தான் செய்யனும் 😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏
@Sagayamary54762 ай бұрын
இயேசப்பா நன்றி அப்பா எங்கள் கடன் பிரச்சினையில் இருந்து விடுதலை தங்க இயேசப்பா எங்கள் பாவங்களை மன்னித்து எங்களுக்கு ஆசீர்வாதத்தை தரங்க இயேசப்பா please Appa🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ragee198Ай бұрын
நிச்சயமாக முடிவு வரும் நம்புறன் அப்பா ஆமென்
@محمدالصلتي-ذ1سАй бұрын
Amen appa amen appa. Thank you paster unga ella massageum enaku mana aruthalai irukirathu. En thevaigalai sithu kondu nalla patiyaga en nattuku thirumba kiruba seinga appa ❤❤❤
@Jesi-u5c2 ай бұрын
Esappa en kanavarukku sigaporil seekeram veelaiketaikkattum amen
@MuthuMuthu-g8dАй бұрын
கர்த்தருக்கு நன்றி நன்றி நன்றி நன்றி
@srimathi1955Ай бұрын
இயேசப்பா என் மகனுக்கு அரசாங்க வேலையைத் தாரும் ஆண்டவரே நீண்ட காத்திருந்து ஜெபிக்கிறேன் .
@babuprasath17762 ай бұрын
Amen praise the lord hallelujah daddy thank you appa
@hindumathyhindumathy34192 ай бұрын
Eniyam Sachiya nertha pogera kubaikaga Nanri❤
@VijayVijay-vo3wgАй бұрын
இயேசுவே எனக்கு இரங்கும் என் கடன் பிரச்சினையில் இருந்து எனக்கு விடுதலை தாரும்
@DhanaLakshmi-lv6yd2 ай бұрын
ஆமென் ஆமென் நன்றி ஆண்டவரே நன்றி ஆண்டவரே நன்றி ஆண்டவரே பரிசுத்த படுத்துங்க அப்பா 🙏🙏🙏🙏
@DhanaLakshmi-lv6yd2 ай бұрын
இந்த வார்த்தையை நா நம்புறேன்ப்பாநிச்சயமாவேமுடிவு உண்டு உன் நம்பிக்கை வீண் போகாது 🙏🙏🙏🙏🙏🙏
ஆமென் அப்பா யேசப்பா பாஸ்ரர் ஊடாக என்னோட பேசுற போல, இருக்கு நன்றி அப்பா காத்திருக்கன்
@ramakrishnank1047Ай бұрын
ஆமென் இந்த வார்த்தைய நான் நம்பறேன் அப்பா. எங்கள் சொந்தங்களுக்கு முன்னாடி அவமான பட்டு இருக்கோம் அவங்களுக்கு முன்னாடி தலை நிமிர்ந்து நிற்க உதவி செய்ங்கப்பா
@raavanan24012 ай бұрын
ரொம்ப ரொம்ப நன்ற ஆண்டவரே என்னுடைய குடும்பம் ஒற்றுமையாக இருக்கும் என்று நான் விசுவாசிகிறேன் ஆமென் என்னுடைய துக்கமான நாள் இனி சந்தோஷமாக மாறும் ஆமென் 🙏
அன்பு சகோதரர் பாஸ்டர் அவர்களுக்கு ஸ்தேஈத்திரம் இயேசு அப்பா ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே ஆமென் ஆமென் இயேசு அப்பா என்னை காத்து வழி நடத்தும் நல்ல தகப்பனே எல்லேஈரையும் ஆசீர்வதியும் இயேசு அப்பா ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே ஆமென் ஆமென் 🙏📗🙏📗🙏📗🙏🪴🎄🪴🎄🪴🎄🪴🌸🌸🌸🌸🌸🌸🌸🍏🇫🇮🍏🇫🇮🍏🇫🇮🍏💚♻️💚♻️💚♻️💚♻️💚♻️💚♻️💚♻️💚♻️💚♻️💚♻️💚♻️💚♻️💚♻️💚♻️💚♻️💚♻️💚♻️💚🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
@adhisaijoel2182 ай бұрын
ஆமென் இந்த வார்த்தைய நான் நம்பறேன் அப்பா
@a.simisimi20222 ай бұрын
ஆமேன் கர்த்தாவே
@maryaashwa41352 ай бұрын
நன்றி அப்பா நன்றி அப்பா❤❤❤❤❤❤
@Rekka-oj2eo2 ай бұрын
அப்பா எனது வெளிநாட்டு காரியத்தைச் வாய்க்கப் பண்ணுங்க 🙏🙏🙏🙏🙏
@JayanathiniKwt2 ай бұрын
ஆமென் 👌🏻👌🏻
@DhanaLakshmi-lv6yd2 ай бұрын
உமக்கே ஆராதனை அப்பா அப்பா அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா 😭😭😭😭😭😭
Appa enmanavathanai time appa ennaku enrtha arumaiyanavadanathaikoduthatharku nanri thankyou jesus ammen ammen ammen halleluya halleluya halleluya
@sujisharma.ms61732 ай бұрын
Appa neer enrum ennudan irunthaal pothu appa ❤
@DhanaLakshmi-lv6yd2 ай бұрын
நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@anupriyasonu34752 ай бұрын
கடன் பிரச்சினை அதிகமாக இருக்குங்க அப்பா என் கணவருக்கு painting contractor அவருக்கு நல்ல வேலை தாங்க அப்பா. எங்கள் பிரச்சினையின் முடிவை எதிர்பார்த்து கொண்டிருக்ககேன் எனக்காக யாவையும் செய்து முடிக்கர தேவன்... Amen
தகப்பனே ஏசப்பா எநது குடும்ப பாவங்கள் உங்கள் பார்வையாலே இல்லாமல் போக வேண்டும் தகப்பனே
@DhanaLakshmi-lv6yd2 ай бұрын
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏
@jebarajmoses92822 ай бұрын
Prise the lord very good speech sister vijaykuRAJKUMAR very good speech sister ponraj
@nirmalaseelan43582 ай бұрын
தடைகள் ஏற்பட்டு நின்று போன என் மகளின் திருமணத்தை விரைவில் நடத்தி முடிக்க உதவி பண்ண ஜெபம் பண்ணவும்
@jenikate78742 ай бұрын
Amen, praise the lord 🙏 I too face the same thing, our almighty God make things possible he bless you Amen
@jayashree9911Ай бұрын
Enoda marriage hum thadai patu stop ayduchu
@DpDp-zv2ycАй бұрын
என் கடன் பிரச்சனை அதிகமாக உள்ளது இயேசப்பா கடன் பிரச்சனையில் இருந்து விடுதலை தாரும் என் கணவர் பின்வாங்கி இருக்கிறார் மீண்டும் உன்னை தேடும் படியாக செய்யும் பா குடிப்பழக்கத்தில் இருந்து விடுதலை என் கணவருக்கு தாரும்
@DhanaLakshmi-lv6yd2 ай бұрын
I love you Jesus I love you Jesus
@LakshmiBaskar-u4d2 ай бұрын
ஏசப்பா நாளை எனக்கு வர வேண்டிய பணம் தடை இன்று வர நீங்க கிருபை செய்யும் அப்பா. நான் வெக்கம் பட்டு போக கூடாது அப்பா நான் கட்ட வேண்டிய பணம் கிடைக்க நீர் கிருபை செய்யும் அப்பா ✝️✝️✝️✝️✝️
@hindumathyhindumathy34192 ай бұрын
❤ Tq daddy
@PushpaRani-ov6tn2 ай бұрын
Amen. Thank you Jesus
@JesuslovewithmeАй бұрын
Appa en kanavar udambil ulla koluppu kattigal sari agavendum appa
@DhanaLakshmi-lv6yd2 ай бұрын
நாம் நிர்ப்பதும் நீர்முலமாகாது இருப்பது உங்ககிருபப்பா 🙏🙏🙏🙏
துக்கத்தை சந்தோஷமாக மாற்றுகிற கர்த்தருக்கு நன்றி என் துக்கத்தை சந்தோஷமாக மாற்ற போகிறதற்காக கர்த்தருக்கு நன்றி நன்றி நன்றி
@MuthuMuthu-g8dАй бұрын
கர்த்தர் மிகப் பெரியவர்
@seephenseephen99202 ай бұрын
நன்றிஇயேசுஅப்பா
@Sathiyasuvanthan2 ай бұрын
நன்றி யேசப்பா ❤
@alexvino-ch5bw2 ай бұрын
எங்கள் நிலம் விற்க்கபட வேண்டும் என்று ஜெபிக்கவும் சர்வே எண் 126.
@kalaamenrani5250Ай бұрын
கணவர் இரச்சிக்க வேண்டும் அவர் வெளி நாட்டிலிருந்து வீட்டிற்கு வர கிருபை தாங்கப்பா வெட்க படுத்தாதபடிபாதுக்காத்துகெள்ளுங்கப்பா
@darwinhelen75562 ай бұрын
இயேசப்பா பேரன் ஆதியாவுக்கு இரண்டு வயதுக்கேற்ற ஞானத்தை தாங்ப்பா இயேசப்பா மருமகனுக்கு வேலை தாங்கப்பா இயேசப்பா எங்கள் கடன் பாரங்கள் மாறட்டும் இயேசப்பா ஆமேன் அப்பா உமக்கு நன்றி
@Monika-p9u6b2 ай бұрын
Amen 🙏praise the Lord
@vanithaa78382 ай бұрын
Yesappa naa nambura visuvasikeram Jesus entha varthai enaku than naanum yen thambiyum job illama romba kasta padurom yesappa uthavi seiga sotham iruthum naaga anathaipol irukirom Jesus neega matum than yenga uyartha mudiyum pls kapathuga group 4 result la engalaku posting kedachi naaga sachi sollanum yesappa neega uthavi saiyanum yesappa pls engalaku oru naal sapadu irukum marunalla sapadukaga romba kasta padutom Jesus yengala kaivedathiga appa 🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭
@priyapriya-ul2bq2 ай бұрын
En kaneeruku vidai koduthinga nandri appa. Thank you jesus 🙏🙏
@SahayamBernad2 ай бұрын
என் மகன் திருமணத்திற்காக ஜெபியுங்கள் நல்ல ஆவிக்குரிய மகள் கிடைக்க ஜெபியுங்கள்
@ShenbaShenba-i2v2 ай бұрын
கடன் தொல்லை, வீடு கட்டணும், திருமணம் நடக்கணும் யேசப்பா 🙏🙏😒வழி காட்டுங்க அப்பா ••🙏🙏முடியல பா ••கடன் தொல்லை அதிகமா இருக்கு யேசப்பா ••🫂 என் வாழ்க்கைகைக்கு வழி காட்டுங்கப்பா ••🙏🫂😒
Praise the Lord .Thank you Jesus for strengthens us from Srilanka
@MuthuMuthu-g8dАй бұрын
இயேசுவின் இரத்தம் ஜெயம்
@hindumathyhindumathy34192 ай бұрын
S daddy I believe this word❤
@christypragasi2 ай бұрын
Thadaikal vanthu en makalin thirumana m nintru kondu ulladhu pray for this.
@hindumathyhindumathy34192 ай бұрын
Tq daddy
@Jeniliya-r4t2 ай бұрын
Praise the lord pastor Julie family ku prayer panuga thank God Jesus bless you 🙏🙏🙏🙏
@RRamani-be6ls2 ай бұрын
இயேசப்பா எனக்கு computer class Ku 12000 ரூபாய் தேவைப்படுகிறது உதவி தருறும் இயேசப்பா ஆமேன்
@chithrachithrachithrachith25952 ай бұрын
En kanavel sharppam vanthu payammruthuthu pls ennakkaga jepeunga 😭😭😭😭
@leninlenin13852 ай бұрын
அப்பா தொழிலில் முன்னேற்றத்தை தாங்க அப்பா கடன் பிரச்சனைகளைமாற்றும் பிள்ளையும் நன்றாக படிக்கவும் கிருபை செய்ங்கப்பா இந்த அடியாளுக்காகவும்செபிக்கும் படியாக தாழ்மையாக வேண்டுக்கின்றேன்🙏🙏🙏🙏🙏🙏
@chithrachithrachithrachith25952 ай бұрын
Appa nan ether pakkura kariyam nadakkanum pa enna kku aruputham pannunga pa 😭😭😭 sugam kudunga pa 😭😭😭😭😭