Real Singapen incredible stamina God bless you and your family Greatest achievement
@LOUISRAJ-v1l21 күн бұрын
இப்படிப்பட்ட சாதனைகளை செய்த உங்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் மேலும் பேட்டி கண்டவர் அற்புதமாக கண்டார் அவரது பணியும் தொடர்ந்து வளர வேண்டும் சாதனையாளர்கள் எப்போதுமே அடக்கமாகத்தான் இருப்பார்கள் என்பதற்கு தாங்களே அசாதாரணமான உதாரணம் தங்களுடைய சாகசத்திற்கு தலைவணங்கி வணங்குகிறோம்
@user-iz2rq2tb6l Жыл бұрын
Excellent Tamizh.... your confidence level, energy level and the adomant to reach your goal, mental strength.... everything is of great inspiration to all. May God bless your with good health and lot more sucesses. Wish you all the best for your future achievements. ❤
@MuraliPeriasamy3 ай бұрын
Heart melting experience !!! Hats off to you and the young boy for upholding the values of humanities....
@rajendranpriyanka1359 Жыл бұрын
பேட்டி கண்டவர் காத்த அமைதி விலைமதிப்பற்றது. ஒரு பெண்ணாக இருந்து எப்படி பேசாமல் அமைதி காக்க முடிந்தது? பேட்டி முடிவில் சாதனையாளர் சொன்னார் பாருங்கள் இமயமலையின் உயரத்தைக் காட்டிலும் Humanity தான் உயர்ந்து நின்றது என்று, மனித நேயத்தின் முன்னால் அனைத்து ஈகோவும் அது இமயத்தின் உச்சியே ஆனாலும் சுக்கு நூறாக உடையும் என்பதை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது. என் மனதில் அந்த 19 வயது இளைஞனே உயர்ந்து நிற்கிறான்! இந்த மாதிரி விஷயத்தை வெற்றியாளர்கள் பகிரங்கமாக சொல்ல மாட்டார்கள். ஆனால் அதை இவ்வளவு பகிரங்கமாக வெளியிட்டது அவர் ஒரு பண்பான குடும்பத்தில் பிறந்தவர் என்பதைக் காட்டுகிறது! அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
@veeramangaimuthamilselvi Жыл бұрын
Thank you so much 🥰
@abcde1235585 ай бұрын
One of the toughest challenge is to climb everest.brave women.real inspiration
@B-rh9kj5 ай бұрын
Evanga super lady theariyuma innaikku vairams school sports day ku vanthanga romba azhaga tamil ah peasunanga Mexican boy pathi sonnanga avar sonna english word I will save you antha boy so sonnatha mattum than peasunanga Mexican payan ku oru ❤
@bysanisuryakumar60957 ай бұрын
Great Salute to your bravery, this incident really deserves to be Made movie & Oscars to be given to that, Great Humanity prevails above all..
@drprabuvelayutham20559 ай бұрын
Great Salutes to your bravery, Endurance, Commitment, Responsibility, Gratitude & Humanity dear Mrs Muthamizhselvi. We learn a lot from your interview. I know little bit about Himalayas. I had been to Sarpass Trek (14,400feet) & Kedarkantha Peak Trek (13,800). We went for enjoyment. Even in that (after 14k feet), little bit of mental cloudiness happened due to HACE- High Altitude Cerebral Oedema) for me, became alright by some acclimitization. But, your expedition & related happenings really mind blowing deadly experience sister. Millions of Congrats 🎉🎉🎉 Had you been to any other treks in Himalayas before? Of so, which treks?
@mookeshkanna83748 ай бұрын
Great sister' congratulations ❤❤❤❤
@moncyjohn5572 ай бұрын
🥰🥰🥰
@VELMURUGAN-nc5gc7 ай бұрын
Great sister
@shanthaneelu4798 ай бұрын
Super snubavam Jai Krishna Jai Mahadev U forgot madam to pray Siva
@ArockiaSuthan5 ай бұрын
Congratulations Sister. Its an amazing achievement. But romba kobama iruku. No strength training , no climbing experience or training, let alone alpine climbing, no proper acclamitization. Just the pure determination to climb everest. This is the perfect formula for a person to die in Everest. Its really a miracle that Chomolungma let you survive. If anyone is inspired by her, please do not follow her path. Kandippa sethuruveenga.
@gopalakrishnantr29816 ай бұрын
உங்கள் உடல் நலம் ஒற்றை நாடிக்கும் குறைவு உங்கள் மனவலிமை பத்து நாடிக்கும் மேல்....
@sahayamarymary2586 Жыл бұрын
Brave
@மீனு_மீனு8 ай бұрын
Total budget sollunga and enna mounts lam claim pannanum before Everest. Please guide
@yuva62338 ай бұрын
First complete basic mountain climbing course it's first step starting minimum 35 Lakhs
@மீனு_மீனு8 ай бұрын
@@yuva6233 thank you!
@TharmLinkum9 ай бұрын
❤❤❤❤❤❤
@Kaaaviyaaaaaa...8 ай бұрын
Mexican guy name
@LathaK.S-t1j Жыл бұрын
பெண் என்றாலே பொறுமைதானே
@gokulkannan20105 ай бұрын
sammit od videos la mask eduthu peasirukanga mam 22.31
@gokulkannan20105 ай бұрын
everest top remove mask video 20 videos avalible mam { Arunima Sinha Video on Mount Everest }