EVENING ROUTING சிக்கன் 65 வுடன் எங்கள் குடும்பத்தினரின் இனிய மாலை வேலைகள்
Пікірлер: 397
@saranyakumaragurubaran6202 жыл бұрын
Kala akka husband amaidhiyo amaidhi,, foreign life pathi sollum pothu enaku avangaloda feeling therinjithu, bcz nangalum foreign la than irukom, sapadu vishayathla namma ooru than best
@vijayakumar29934 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சியான குடும்பம், பார்க்கவே சந்தோசமாக உள்ளது. வாழ்த்துக்கள் ஆனந்தி அக்கா.. god bless you and your family...
@saranprakash31264 жыл бұрын
ஆசையாய் இருக்குது இது போல் வாழ்ந்திடவே அருமையான பதிவு ஆனந்தி அக்கா சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் இல்லத்தினர் அனைவரும்
@mycountryfoods4 жыл бұрын
🙏🏼💐🙏🙏💐
@divyabharathi70924 жыл бұрын
கலா முகத்தில் அவ்வளவு வெட்கம் சந்தோஷம். அவங்க Husband அ இங்கேயே இருக்கட்டும். நீங்க சொல்லுங்க ஆனந்தி அக்கா.
@Ohmydeivame4 жыл бұрын
இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக வாழ்க வளமுடன் 💐💐💐உங்கள் குடும்பத்துடன் ஆனந்தி👍👍👍
@sarobala34684 жыл бұрын
வாவ் பார்பதற்கு ரொம்ப அழகாகவும் சந்தோஷமாகவும் உள்ளது ஆனந்தி.வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@nagarathnambalasubbunaidu11884 жыл бұрын
👌👌super super ma. உங்கள் குடும்பத்தை பார்க்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு எப்பவும்இதுபோல ஒற்றுமையா சந்தோசமாஇருங்க
@anushiyaya91174 жыл бұрын
Kala sister husband pesum podhu .Kala akka face la siripu Vera level akka cute ta irukkenga 😘😘
வணக்கம் Sister Super 👍🏻 God bless you and your family and all your family live life long !
@nuraishah11844 жыл бұрын
So pleasing to see, all the family members gathered together, cooking and enjoying a meal. Unity, love, understanding and happiness is very important. Not all families have that. So Anandthi thank God for the blessings. All the best. Keep this goodwill.😍🙏
@mycountryfoods4 жыл бұрын
🙏🏼🙏🏼💐🙏🙏🏼💐💐🙏
@SasiKala-cd7py3 жыл бұрын
இந்த விடியேல போன் வைச்சுட்டு இருக்கரது யாருக்க
@anusuyasureshkumar48282 жыл бұрын
Jesus loves helping person ananthi lord blessesyour family
@mycountryfoods2 жыл бұрын
❤️🙏🏻💜🙏🏼🙏🏼🙏🙏💐💐💐❤️🙏🏻
@anithakarthikeyan42524 жыл бұрын
சூப்பர் ஆனந்தி கலா டீம் பாக்க நாக்கில் எச்சில் ஊறுகிறது சூப்பர்
@s.keetha62184 жыл бұрын
Super very nice 👍 thank you
@saranyastephan34284 жыл бұрын
கலாக்காபோது ரொம்ப சந்தோசமா இருக்க மாதிரி தெரியுது தயவு செஞ்சு அண்ணாவை மறுபடி வெளிநாட்டுக்கு போக விடாதீங்க
@மணிகண்டன்-ன4ன4 жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் அருமை உங்கள் வீட்டில் இந்த வாரம் சூப்பர் விருந்து வாழ்த்துக்கள் அக்கா 🙏🙏🙏 வீடியோ சூப்பர் அக்கா 🙏
@RaviRavi-hi1tn3 жыл бұрын
சூப்பர் அக்கா சூப்பர் பேமிலி 💕👍👍👍
@valliganesan22914 жыл бұрын
Video super paarkkarathukku santhosama erkku
@anuanu-xv9zk4 жыл бұрын
Super anandhi .neenga familyoda cook pandradhu romba happy ya iruku.eppavum family ya happy ya irunga.💟💟💟💟
@anuanu-xv9zk4 жыл бұрын
Thank you for replay😍😍
@nanjilsasikala4713 жыл бұрын
Hai dear anandhi can I give one suggestion regarding your kitchen steps. Please remove one step. Don't mistake me. I love your attitude keep it up. God bless you and your family sir 🥰🥰
@insectspest59204 жыл бұрын
Neengka ipdi joined family irukurathu paatha enakum intha mathi iruka asaya iruku...amala Akka paesurathu enaku romba pudikum...
நான் துபாயில் இருக்கேன் கலா அக்கா வீட்டுக்காரர் கஷ்டம் எனக்கு நல்லா தெரியுது நானும் துபாயில் தான் இருக்கேன் ஆனால் அரபி சாப்பாடு தான் நம்ம ஊரு ருசி இருக்காது இப்போ இந்தியா வருவான்னு இருக்கு
@nirmalaparthiban39334 жыл бұрын
ஒரு நாள் உங்கள் குடும்பத்துடன் சேர்ந்து சாப்பிட்டு வர ஆசையாக இருக்கிறது
@nadheerashaik98984 жыл бұрын
Hari avugka appa mathiri irukkan ...nice family ..kala always beautiful
@mycountryfoods4 жыл бұрын
🙏🏼🙏🏼💐🙏
@manimanikan31404 жыл бұрын
Super cooking Akaka 😋😋😍😍😘😘😘
@saravananpsaravanan41384 жыл бұрын
ஐ எஞ்சாய் திஸ் விடியோ சூப்பர் கீப் இட் அப் ஜான் ஃபேமிலி லிஸ்ட😋😋😋😍
@chitrarajesh63184 жыл бұрын
Kala sister unga face LA irukaga antha happiness,vetkam Ellam nala iruku
@susijunction4 жыл бұрын
Kala akka hus pasavamatara silent irupaarunu nanaccha but ur very great anna.
@kalpanaa90073 жыл бұрын
Super ma
@levingstonlevingston814 жыл бұрын
Super akka. Unga family Parpatharke. Asaiya irrukku super family😄
@MuthuLakshmi-bz1hn4 жыл бұрын
Super ah eruku santhosh ama eruku nalla erukanum God bless you 👌👌👌
@beautykrishnalifestyle2232 Жыл бұрын
Vera level Akka , super super family
@samsungduos6084 жыл бұрын
Gulf countrylla family ya erukkavanga nalla friends teem uulavanga ellaarum nalla fresh..fish chicken nantuu eral e llam nalla samaitthu sapduvaanga..kalapadam ellatha masalaum kedaikkum..
@sasisasi63124 жыл бұрын
சிஸ்டர் சூப்பர் வாழ்க வளமுடன்
@kartiklogesloges29644 жыл бұрын
Video nice Aananthi sis....daily videos podungge
@sujathasureshlikedhits40854 жыл бұрын
Super ma. Nalla kudumbum. Vazhga valamudan
@sudhaparthiban30384 жыл бұрын
Hi Aanthi kudumbama sernthu oru photo yedunga atha ungal puthu veetdula Hall matdina azhaga erukum nabagamavum erugum. Oru interveiw kodunga. Aanthi ungal munnetrathugu pinnadi niraya peru erupanga. Vazhkaiyai kadathu vatha pathaiyai nabagam vaithuga ethu oru vediova erukalam ellaiya. Yen manathi thonriyathai sonnen ok yentral yenaku oru replay kodukavum God bless you and your family❤🌹🌹❤🙏🌹
@padmavathirajendiran89314 жыл бұрын
Semma enjoy panringa akka spr
@lathakrish48724 жыл бұрын
Wow.. Super chicken 65🍗🍗🍗😋😋😋😋
@savithaLT4 жыл бұрын
Hari voice supero super 😘😍Ella video layum hari ya konjam pesa sollunga akka village life is best 🙌
@elakkiaj17134 жыл бұрын
Kala Akka ungala enakkum en ponnukkum Romba romba pidikkum
@sudhaparthiban30384 жыл бұрын
Yen yepothum adupu azhaha sanam pottu mezhuki suoera kolam pottu erupinga why anathi athane azhuku summa eruntha adupu mele veeral vitdu eruku. Ungal kudumbam yepothum ethemathiri happya erukga kadavul Aasirvathikatdum.❤🌹❤🌹
@vickydharshini86388 ай бұрын
சூப்பர் 💓
@mycountryfoods8 ай бұрын
🙏🌷💖💜💜
@a.merthunjayanananthan57924 жыл бұрын
Nice one thanks again
@selvee66694 жыл бұрын
Chicken 65 Super Ananthi 👌😋 Selvee 🇲🇾
@soundaryachezhiyan65794 жыл бұрын
Unga place kku vantha engalukku etha pola seinchithanga akka. Super.
@radikakumari3794 жыл бұрын
அத்தானுட பொண்டாட்டி யாரு
@anushiyaya91174 жыл бұрын
Kala akka super ra irukanga.
@priyaguna45214 жыл бұрын
Unga family pakrapo romba happy ah iruku sis stress bursted ah iruku unga videos thank u sis😍🙏