ஆழ்ந்த இரங்கல்.ஆன்மா இளைப்பாற இறைவனிடம் மனதாரப் பிரார்த்திக்கிறேன் தலைவரே...! இறந்த பின் தான் ஒருவரின் பெருமை அதிகமாக வெளிவந்த வண்ணம் இருக்கும். ❤❤❤
@jebastin16692 сағат бұрын
மக்கள் எந்த ஒரு மனிதனும் இறந்த பிறகு தான் அவரைப் பற்றி மேலும் அறிய விரும்புகின்றனர்...
@anbarasubalaraman8264Сағат бұрын
பெரியாரின் வழி தோன்றல் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறோம்
@sinjuvadiassociates901245 минут бұрын
அண்ணனின் இந்த பேச்சு இனி எங்கே கேட்பது ? ஆழ்ந்த இரங்கல்கள்.😢
@RamakrishnanK-e3g2 сағат бұрын
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்...தலைவரே .
@Maharaja-xx1zs19 минут бұрын
பெரியாரின் பேரன் என்பதில் பெருமை ஐயா ஈவிகேஎஸ்
@crowns.i.hakeem779854 минут бұрын
ஆழ்ந்த இரங்கல். இந்த தொகுதி உயிர்பலி கேட்கும் தொகுதி. மூன்றாவது இடைத் தேர்தல் வரும். வரும் எம்.எல்.ஏ பதவிக் காலம் முடியும் வரை இருக்க வேண்டும்.
@vsupparamaniСағат бұрын
ஐயா அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்
@sivalosika5081Сағат бұрын
ஆழ்ந்த இரங்கல் அண்ணார்க்கு
@mohanr68312 минут бұрын
அண்ணாவின் ஆத்மா சாந்தியடைய அவர்களுடைய குடும்பத்திற்கும் அவருடைய கட்சி தொண்டர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் நாடார் சமுதாயத்தின் சார்பாக
@arifmohammed6736Сағат бұрын
நல்ல அரசியல்வாதி நேர்மையான மனிதர் இன்னும் சில காலம் இருந்திருக்கலாம்
@aksarbasha355510 минут бұрын
.இளங்கோவர்.மறைவு.14.012.24.🎉🎉🎉
@purushothmathan5131Сағат бұрын
Aazhntha irangalgal ayya🙏🙏🙏🙏😢😢😢😢
@rahmansherifsherif43448 минут бұрын
❤ஐயா நீங்கள் மறைந்தாலும் உங்கள் புகழ் நிலைத்து நிற்கும் உங்கள் தைரியம் யாருக்கும் கிடையாது காங்கிரஸ் கட்சியின் சிறந்த👍💯 செயல் வீரர். தலைவர் நீங்கள் உங்கள் மறைவு காங்கிரஸ் கட்சி க்கு பெரும் இழப்பு உங்கள் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்❤
@thiyagarajanprt68482 сағат бұрын
சிறந்த தலைவராக வாழ்ந்து காட்டியவர்
@SunShine-vg6dp2 сағат бұрын
R.I.P.😢
@selvamuthukumar1657Сағат бұрын
VERY COURAGEGES LEADER IN CONGRESS...ONLY ONE MAN .....UNGA;LIN ANMAA SANTHI ADAIYATTUM...
@karthiktamil477818 минут бұрын
சூப்பர் பேச்சு 😢 rip 😢
@GoodHuman7862 сағат бұрын
RIP sir 🙏🙏
@fathimabalin876026 минут бұрын
Rip sir,evks nalla manithar...😢
@santhask88082 сағат бұрын
ஆ😢
@aksarbasha35559 минут бұрын
.🖤🖤🖤🖤
@sadhanasurendranath589710 минут бұрын
இனி அந்த தொகுதியில் தேர்தல் நடக்கற வரக்கும் ஊடகதுக்கு கொண்டாட்டம்..
@vasanthak73002 сағат бұрын
Nalla thalaivar 😅
@jaikarmero2559Сағат бұрын
Evks mind voice : ஏய்... என்னை வச்சு காமெடி கீமெடி பண்ணலையே...?