Evolution Part 1 - How earth got water? Alien Water | வேற்று கிரகத்தில் இருந்து வந்த நீர் | Mr.GK

  Рет қаралды 443,650

Mr. GK

Mr. GK

Күн бұрын

Пікірлер: 973
@sibiqwerty
@sibiqwerty 6 жыл бұрын
Doing ur miracle in every video.. waiting for your next video bro... Take ur time and do in ur usual perfection... Pls don't rush... Also we see good healthy messages in ur comments section... Making people think is a miracle... Mr.GK (MasteR of General Knowledge) thks to make us think...
@MrGKTamil
@MrGKTamil 6 жыл бұрын
Thanks a lot Kishore
@suryaprabha6875
@suryaprabha6875 6 жыл бұрын
இன்னும் ஒரு டவ்ட்...நீர் இயற்கையா இங்க உருவாகலங்கற தியரி ஓகே ப்ரோ. இப்போ பூமியில் முக்கால் பகுதி நீர் பரப்பு இல்லையா? பரப்புங்கறது கடல்.. விண்கற்கல் விழுந்ததால ஏற்பட்ட பள்ளம் தான் கடல் ஆழமா? அப்போ நீரைக்கழிச்சிட்டு பார்த்தால் கோளம் உருண்டையானது தட்டையானதுங்குறது மாறலாம் இல்லையா? இது பத்தின விளக்கங்களும் பதிவு பண்ணுங்க பாஸ். பிக் பேங்க்குக்கு அப்புறம் நெருப்புக்கோளமா இருந்த பூமியோட உருவம் என்னவா இருந்தது?
@vinithkumar2810
@vinithkumar2810 4 жыл бұрын
@@suryaprabha6875 bro oru planet nu neenga eduthukitale athu sphere shape than coz.. planet oda gravitational first all side um equal thaan athunala ella side um irunthu particles ah planet thannoda pakkam ah pull pannum athunala sphere shape ah thaan irukume thavira thattai ah ellam iruka vaaipu illa
@theproudlinuxer
@theproudlinuxer 4 жыл бұрын
Hmm, a red star
@mani2831
@mani2831 5 жыл бұрын
இறைவனுக்கு முன் நம் அறிவியல் ஒரு அணு போன்றது. அவணுடைய படைப்புகள் ஒவ்வொன்றும் பிரம்மிப்பூட்டும்...
@manikandan-qz8uz
@manikandan-qz8uz 4 жыл бұрын
🤣🤣🤣🤣🤣
@thenpairvasudevan848
@thenpairvasudevan848 6 жыл бұрын
14.03 நிமிட விழியத்திற்குப் பின்னால் தங்களின் ஈடில்லா உழைப்புதான் என்முன்தோன்றுகிறது. நன்றி.
@MrGKTamil
@MrGKTamil 6 жыл бұрын
Thanks Vasudevan
@ramachandransankar750
@ramachandransankar750 6 жыл бұрын
Excellent, no one has touched this topic in tamil
@SridharRajini
@SridharRajini 6 жыл бұрын
Your efforts in explaining the Interesting facts about the world is pretty much appreciated.. தமிழில் அனைவருக்கும் தெரிய படுத்தியது மிகவும் அவசியம் இன்று.. Continue it G K will support u...
@SakthidasanJanarthanan
@SakthidasanJanarthanan 6 жыл бұрын
if water is alien. 80% of body is water. so we are all aliens... ha ha.. as usual fantastic..
@mareelenmercy1867
@mareelenmercy1867 6 жыл бұрын
it is 100% true we are alien
@HaveAgoodDayFellas
@HaveAgoodDayFellas 4 жыл бұрын
@@mareelenmercy1867 😂refer to boooathy raja's comment
@thematrixx8785
@thematrixx8785 4 жыл бұрын
We are created by aliens I recommend you to read the lost book of enki
@mistem8175
@mistem8175 6 жыл бұрын
“உங்களில் அழகிய செயல்பாடுகள் உள்ளவர் யார்?’ என்பதைச் சோதிப்பதற்காக அவனே வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். திருக்குர்ஆன் 11:7
@vimalrasa3676
@vimalrasa3676 6 жыл бұрын
எனக்கு நிறைய நாள் இருந்த சந்தேகம் அண்ணா.. நண்றி தொடரட்டும் உங்கள் பதிவுகள் ....
@pugalpugalendhi4452
@pugalpugalendhi4452 6 жыл бұрын
அனைத்து விஷயங்களையும் சிறப்பா பொறுமையா மக்களுக்கு புரியுற மாதிரி சொன்னீங்க சூப்பர் ஜி...
@mvnambirajannocaste6858
@mvnambirajannocaste6858 6 жыл бұрын
பூமியில் மட்டும் தண்ணீர் இருப்பதற்கு காரணம் சூரியனிலிருந்து சரியான தூரத்தில் சரியான அளவில் இருப்பதே காரணம் பூமி கொஞ்சம் முன்னால இருந்தாலும் தண்ணீர் வெப்பநிலை அதிகமாய் இருந்தால் ஆவியாய் ஆயிருக்கும் கொஞ்சம் பின்னால இருந்தா உறைந்திருக்கும் இதில் இன்னொரு காரணமும் இருக்கு புவியின் வளிமண்டலம் அதை தக்கவைக்கும் ஈர்ப்பு விசை ஒரு காரணம்
@mannanmohamedaslam2057
@mannanmohamedaslam2057 5 жыл бұрын
இதை சரியான அளவில் வைத்தது யார்?
@jayaseelanjayabalan5928
@jayaseelanjayabalan5928 5 жыл бұрын
May be Jupiter is gas planet so water crystals impact illa poola ;may be i am wrong
@rahulpanneerselvam7419
@rahulpanneerselvam7419 4 жыл бұрын
No body thinking about rain water ?
@tamilthestoryteller7
@tamilthestoryteller7 4 жыл бұрын
@@mannanmohamedaslam2057 bro ithellam oru kelviya big bangnaala nadantha coincident
@sajidreamcinema3866
@sajidreamcinema3866 6 жыл бұрын
பூமி மேல மட்டும் வால் நட்சத்திரம் மோதியதா மத்த கிரகத்திலும் ஏன் தன்னி உருவாகல
@charlesdarwin2667
@charlesdarwin2667 6 жыл бұрын
மத்த planet எல்லாம் பூமி யின் சுற்று வட்ட பாதையில் இல்லை. அதன் தட்ப வெப்ப நிலை வேறு. முந்திய இரண்டு கிரகங்களும் அதி வெப்ப நிலை உள்ள கிரகங்கள். பிந்திய கிரகங்கள் குளிர்ந்த கிரகங்கள். நீர் உரை நிலையில் இருக்கலாம். ஆனால் உயிர் உருவாக வாய்ப்பு இல்லை. சனி கிரகத்தில் ஆயில் அதிகம் உள்ளதாக கண்டுபிடித்தனர். பூமி தான் உயிர் உருவாக வாய்ப்பான சுற்று வட்ட பாதையில் உள்ளது.
@mariselvam2853
@mariselvam2853 6 жыл бұрын
correct
@harishkumaran2722
@harishkumaran2722 6 жыл бұрын
@@charlesdarwin2667 a
@tamilmaran98
@tamilmaran98 6 жыл бұрын
@American American correct bro
@ArunPKR
@ArunPKR 6 жыл бұрын
செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுவிட்டது.
@jjamir69
@jjamir69 6 жыл бұрын
வாழ்த்துகள் அண்ண.. எனக்கு மிகவும் பிடித்திருகிறது இந்ந தலைப்பு..
@barakathali76
@barakathali76 6 жыл бұрын
ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் நண்பா தொடர்ந்து இது போன்ற அறிவியல் சம்பந்தப்பட்ட வானிலை ஆராய்ச்சிகளை வலங்க வேண்டும் வாழ்த்துக்கள் தொடறட்டும் உங்கள்பணி இன்ஷா அல்லாஃ இறைவன் நாடினால்
@radhakrishnank8074
@radhakrishnank8074 6 жыл бұрын
Idha pathi school lessonsla irundhalum puriyum ana puriyadhu Ivlo detaileda 100% theliva puriyira madhiri sonnadhuku thanks
@pandiana7014
@pandiana7014 6 жыл бұрын
ஓர் நல்லா‌ விசாயம் ‌super👌👌👍👍
@alMeraki
@alMeraki 3 жыл бұрын
For all who asks... "Apo Yen athu ipo nadakkarathulla?" It is still happening! Evolution is a long time process.. We can't see the change overnight, but it is still happening. To make you understand... How did a flower blooms? Can you see the blooming within minutes? No, it is a long time process... But it is happening! _It is Similar_
@bharathswaminathan7558
@bharathswaminathan7558 6 жыл бұрын
Excellent, carry on
@mani2da280
@mani2da280 6 жыл бұрын
Kandipa Unga vdo VA Naraya per Kandipa pakanum bro... Spr explain
@saki9826
@saki9826 3 жыл бұрын
Ellame ok dha ana oru structure dha Enna rmba aacharya pada veikudhu. Namma veli vidra oxygen ah plants eduthukuchu adhu vidradha naama svaasikirom yaaro idha kattamaicha maari irukkula . Wow😍😍♥️
@roopeshece
@roopeshece 6 жыл бұрын
Yenga irrunthu nanba intha details yella collect panringa? Very interesting 🤔 Waiting for next..
@basmedia1296
@basmedia1296 6 жыл бұрын
super i like this video
@kamaludeen123
@kamaludeen123 6 жыл бұрын
நாம் கண்களால் கற்பனைகூட செய்து பார்க்கமுடியாத விஷயங்களை எப்படித்தான் பேசுகிறோமா தெரியவில்லை
@ismailaathief8169
@ismailaathief8169 6 жыл бұрын
Wow super explain waiting for part 2
@MrGKTamil
@MrGKTamil 6 жыл бұрын
already 4 parts released.
@kerthigaking5150
@kerthigaking5150 6 жыл бұрын
Super bro very nice
@subashbose9476
@subashbose9476 6 жыл бұрын
அருமை சகோ...! பாராட்ட வார்த்தைகள் இல்லை. ..! அறிவு சமூகம் என்றும்... தங்களை நினைவு கூறும்...! கல்வெட்டு போல் பதிந்து விட்டது உமது பெயரும் புகழும்....! வாழ்த்துக்கள் மேலும் நிறைய எழுதுங்கள். ..! இமயத்தில் கொடி நாட்டுவது...நிலவில் இறங்குவது போன்றவற்றை விட இது பெரிய சாதனை என்பேன்...! இன்றைய குழந்தைகள் பார்க்கும் டிவி கார்ட்டூன் படங்களில் கூட மிகப் பெரிய விஷயங்களை சர்வ சாதாரணமாக ஓசோன். ..வன அழிப்பு...பிரபஞ்சம் பற்றி சொல்லி கடந்து போய்க் கொண்டிருக்கிறது...! குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலாக இது நிச்சயம் அமையும் என்ற நம்பிக்கை உள்ளது...! அறிவுப் பசிக்கு உணவு இருக்கும் என்ற எதிர் பார்ப்போடு...!
@MrGKTamil
@MrGKTamil 6 жыл бұрын
Nandri bro
@surendiransurendiran6125
@surendiransurendiran6125 6 жыл бұрын
Nice video bro. Waiting for part 2
@aycreation___
@aycreation___ 6 жыл бұрын
Suppppper.. I really shocked...😱😱😱
@zaarastudioz
@zaarastudioz 6 жыл бұрын
Mankind Rising nu எப்பவோ ஆங்கிலத்துல இதை தேடி பார்த்திருக்கேன்... பரிணாம வளர்ச்சி பற்றிய விஷயங்கள தமிழ்ல கொண்டு போய் சேர்க்கிறதுக்கு வாழ்த்துக்கள்... தொடருங்கள்....
@jaseelcb4862
@jaseelcb4862 6 жыл бұрын
Quran says13:17. அவன்தான் வானத்திலிருந்து மழையை இறக்கினான்; அப்பால் ஓடைகள் அவற்றின் அளவுக்குத் தக்கபடி (நீரைக் கொண்டு) ஓடுகின்றன; அவ்வெள்ளம் நுரையை மேலே சுமந்து செல்கிறது; (இவ்வாறே) ஆபரணமோ அல்லது (வேறு) சாமான் செய்யவோ (உலோகங்களை) நெருப்பில் வைத்து உருக்கும் போதும் அதைப் போல் நுரை உண்டாகின்றது; இவ்வாறு சத்தியத்திற்கும், அசத்தியத்திற்கும் அல்லாஹ் (உவமை) கூறுகிறான்; அழுக்கு நுரை (பலனற்றதாக இருப்பதால்) அழிந்துபோய் விடுகிறது; ஆனால் மனிதர்களுக்குப் பலன் அளிக்கக் கூடியதோ, பூமியில் தங்கி விடுகிறது; இவ்வாறே அல்லாஹ் உவமைகளைக் கூறுகிறான்.
@dinesh3894
@dinesh3894 3 жыл бұрын
7:08 ஒரு ஜீன் coloning ஆகலாம்,athey oru சித்தர் ஆன தவறு....athu science படி நடக்க வாய்ப்பு இல்லங்குறது
@tamilmaran98
@tamilmaran98 6 жыл бұрын
Super bro 😎
@praveen_pk38
@praveen_pk38 6 жыл бұрын
Part 2 la, Ela uyirinam epdi urvachu apdinu induvidual ah konjam explain panunga bro. Waiting for the next video
@pgandrew2410
@pgandrew2410 5 жыл бұрын
Ithu nathugan alathu scientists soldra oru vishayam....nan ungala thappa solala ... you are doing great... What am I telling that, without creater ... there is no creations.... that's it...Namaku mela oruthan irukan...athu Namaku ettaatha arivaga irukirathu . Nandri.
@pachaipachai8150
@pachaipachai8150 6 жыл бұрын
Bro I'm waiting please soon
@safiabanu0607
@safiabanu0607 6 жыл бұрын
👏👏👏Really superb informations 👍👍Have to know every one of this miracles. ..Good Efforts 👍👍👏👏 congrats and upload more videos...
@englishclassroomgrammarecg3852
@englishclassroomgrammarecg3852 5 жыл бұрын
Thankyou so much for your kind heart Thankyou for sharing this knowledge . As a teacher, it is so useful for me and my students. I will convey these information to my students if I have any extra free time in class
@joker-pb9xu
@joker-pb9xu 6 жыл бұрын
Super bro....enathanan .sonalum..kadasila.kadavul thaan intha ulagatha padacharnu solirainga.......oruvela antha parinama. Valarchuku name tha god ah????..thn vinkal vaalnatchathiram la epovu pola boomiya thakitu than irkum la.??? Ini future la parinama valarchinala nama epdila mara poromo!!!?!
@MahendraBabuRajendran
@MahendraBabuRajendran 6 жыл бұрын
அதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது Mr.GK. கீழே பூமியையும் மேலே வானத்தையும். பூமியில் மனிதர்களையும் மற்ற உயிரினங்களையும் * எங்கள் கிறிஸ்து தான் படைத்தார் * எங்கள் அல்லா தான் படைத்தார் * எங்கள் சிவன் தான் படைத்தார் * எங்கள் விஷ்ணு தான் படைத்தார் * எங்கள் முருகன் தான் படைத்தார் (ம்.. போதும்... போதும் list-u பெருசா போய்கிட்டிருக்கு!) இதைத் தாண்டி நாங்கள் சிந்திக்கவே மாட்டோம். நா வரேன். நன்றி!
@knowtheunknown9323
@knowtheunknown9323 5 жыл бұрын
Ennada solla vara
@maramarakkattalai1032
@maramarakkattalai1032 4 жыл бұрын
மிக அருமை
@asarafali7748
@asarafali7748 3 жыл бұрын
எந்த வித அறிவியல் சாதனம் இல்லாமல் ஒருவர் சொன்னதை இன்றைய அறிவியல் வளர்ச்சி அடைந்த காலத்தில் நம்புவது மூட நம்பிக்கையாக உள்ளது. நீங்கள் சொல்லும் கதை முழுக்க டார்வின் சொன்ன கற்பனை கதை தானே தவிர நிருபிக்கப்பட்ட ஒன்று இல்லை... பரிணாம வளர்ச்சி உண்மை என்று நிறுபிக்கும் ஒரு அறிவியல் ஆதாரம் கூட இல்லாமல் இன்றும் பலர் நம்புவது தான் உண்மையான மூட நம்பிக்கை.
@SK-td2zs
@SK-td2zs 6 жыл бұрын
Bro... Super... Information Vidio...
@shivaramakrishnan1403
@shivaramakrishnan1403 6 жыл бұрын
Waiting for part 2
@Gopi2312
@Gopi2312 6 жыл бұрын
Clear explanation. Awesome sir👍👍👍
@ThePremanand711
@ThePremanand711 3 жыл бұрын
Mr. GK please enlighten us with detailed series on genetically modified food. Pros and Cons and where are we headed to. Thank you🙏
@leprimetalkies
@leprimetalkies 6 жыл бұрын
super ji nice information
@rubanrs
@rubanrs 6 жыл бұрын
Bro waiting for alien documentry too....
@prakashraj1013
@prakashraj1013 6 жыл бұрын
Neenga pesara vidham yenaku romba pidichuruku bro
@vpp3522
@vpp3522 6 жыл бұрын
நன்று
@36bathrinathchandrasekaran
@36bathrinathchandrasekaran 6 жыл бұрын
Topic super ra select panrigga na👍
@vasanthns6558
@vasanthns6558 6 жыл бұрын
Romba detail la explain panniga, editing super, awesome bro
@balasingam1017
@balasingam1017 6 жыл бұрын
mudhal mudhalil moolai uruvachinu sollum pothu unga smile, hatts off to u, im also smiled
@MrGKTamil
@MrGKTamil 6 жыл бұрын
:)
@dotm891
@dotm891 6 жыл бұрын
Yala uhir inamum parinama valairchi adaithu nu solringa apo human oda parinama valairchi yapidi irukum athu nadaka yavalo years agum apovachi 4th dimension pakura arivu kadaikum ma
@jeyalakshmi1527
@jeyalakshmi1527 6 жыл бұрын
Wow very interesting. Waiting for the next video
@sunilaugustine8998
@sunilaugustine8998 6 жыл бұрын
Thn y Star's are not falling nw wht is the reason
@MrGKTamil
@MrGKTamil 6 жыл бұрын
have answered in part 2 video, pls watch
@sunilaugustine8998
@sunilaugustine8998 6 жыл бұрын
@@MrGKTamil Sure..
@arunnarayanan750
@arunnarayanan750 3 жыл бұрын
Excellent Information...
@HEMANANTHAN
@HEMANANTHAN 6 жыл бұрын
Bro your videos very interesting
@rockforttrichysiva5012
@rockforttrichysiva5012 6 жыл бұрын
Super gk
@semmozhi8811
@semmozhi8811 5 жыл бұрын
Thank u so much for great information Pls can u explain about higgs boson particle, super string theory,... and universe expansion
@Ajayaju-vi1rp
@Ajayaju-vi1rp 6 жыл бұрын
Awesome video bro
@Aashimsithu
@Aashimsithu 6 жыл бұрын
சில கேள்விகளை வைத்திருந்தேன் அடுத்த பகுதியில் உங்களுடைய விளக்கத்தை வைத்து கேள்விகளை வைக்கிறேன்
@tharsanthars6673
@tharsanthars6673 6 жыл бұрын
வாழ்த்துக்கள் Anna
@annarajadurai5140
@annarajadurai5140 6 жыл бұрын
வேற்று கிரகத்தில் இருந்து பூமிக்கு வந்த நீர் நான் அறிந்திடாத புதிய தகவல். நன்றி
@loveforever8017
@loveforever8017 6 жыл бұрын
Mr.GK neenga sonnadhula niraya doubts irukku.... 1. Oru cell uyirinam cloning murai la niraya vandhuchu okay, but thirumba onnu serumbodhu epdi gender vandhuchu, 2. earth Ku appo one day Ku 8 hours dhan sonninga, appram 24 hrs epdi vandhuchu 3. Kadal andha crystal rocks modhinadhala uruvagunuchu sari But rivers Ellam epdi vandhuchu....
@sbalkrishna007
@sbalkrishna007 5 жыл бұрын
Neenga gene nu sonnathuku pathil amino acids thaan first vanthathu due to lightening nu solli irukalam. And water earth ku vantha udane earth oda heat la vapour agi ponathula earth gravity la earth atmosphere laye irunthathu. But Arumaiyana pathivu Mr. GK sir👍
@bandhabalu9264
@bandhabalu9264 6 жыл бұрын
Plz make some video about astral projection and what if we use our brain 100%....
@MrALenCar321
@MrALenCar321 4 жыл бұрын
No such as astral projection. Insidious pathu kettu poiteenga.
@dileeshkumar.k.s9024
@dileeshkumar.k.s9024 6 жыл бұрын
Thank you👍👌💐
@vigneshvicky9873
@vigneshvicky9873 6 жыл бұрын
Brother u give the lot of solutions in 14mins video.it's one of the biggest topics in the world.actuly lot of people to believe the god only created the world but this video give the solution.at the same time u research hw to cm god in the world and who is the god.pls research and find the solution bro.i expect more videos in this topic.
@vigneshvicky9873
@vigneshvicky9873 6 жыл бұрын
Thanks bro . Neega aduthuerukerathu semma topic.intha ullagathula neraiya matter maruma magave erukerathu.very important mattera kadavul erukagala ellaiyanu.pls bro correct research panni solluga bro.antha youtube channelaiyum, movie and tv channel yaarketiyuma inthuku solution illa bt I hope u and u r perfect person bro.pls bro I expect more videos this topic
@vigneshvicky9873
@vigneshvicky9873 6 жыл бұрын
I am eagerly waiting
@srinath840
@srinath840 6 жыл бұрын
ji unga video ku naan adimai super ji all the best
@aravindsundhar2675
@aravindsundhar2675 6 жыл бұрын
கொட்டாவி விடுவதற்கான காரணங்கள் என்ன கொட்டாவி விடும் சமயத்தில் காது கேட்காமல் போவதற்கு என்ன காரணம் விளக்கவும்
@nasamapo7832
@nasamapo7832 6 жыл бұрын
aravind sundhar thoongum pothu yen kannu theriya mathutu?? ithaku neega vilakam koduga... 😃😃
@shathusiyan569
@shathusiyan569 6 жыл бұрын
eanna naama toongumpothu pulan uruppugalukku rest kudukkuram toongum poodellam kan theriyum aana antha message namma brain ku varuvathillai
@englishclassroomgrammarecg3852
@englishclassroomgrammarecg3852 5 жыл бұрын
Last two lines nice
@KKTRP2023
@KKTRP2023 6 жыл бұрын
U r vidio semma bro
@robinasr6805
@robinasr6805 6 жыл бұрын
ஐயா...😟😟 !!! முடி கொட்டுனவன் பூரா..😎😎மூளக்காரன். என்பதை நிருபித்து காட்டி இருக்கிறீர்கள் 🤣😂🤣😂
@sivasankarimani9219
@sivasankarimani9219 Жыл бұрын
intresting❤
@mukkodan
@mukkodan 6 жыл бұрын
Except Sanathana Dharmam, no other religion accept Evolution. Infact scriptures of India have explained Evolution 1000s of years before Darwin did. Shiva's Ruthra-Thandavam is considered the Big-Bang and the Concept of Dashavataram explains the evolution of Homosapiens in 4 Yugams right from Big-Bang. End of Kali Yugam(Mahakal) marks arrival of Kalki & End of current World. After Lakhs of years the next Minute(Maha-Yugam) of Bhramma starts again & he starts creating the next World.
@dineshstar0089
@dineshstar0089 6 жыл бұрын
Super bro next video?
@omnamovenkatesaya554
@omnamovenkatesaya554 6 жыл бұрын
Katru neer nerupu agayam mann engirunthu vanthathu ayya
@Naveen_official07
@Naveen_official07 4 жыл бұрын
Unga video marathon thaan pannitu Iruka athula intha video la explanation thaan so far best ❤️
@ஷாஜன்-ன8ர
@ஷாஜன்-ன8ர 6 жыл бұрын
மனிதனிலே அடுத்த பரிமாணங்கள் தோன்றும, அப்படி தோன்ற இன்னும் எத்தணை ஆண்டுகள் தேவை படும் என்ற கணிப்பு உள்ளதா...
@Vigneshpa
@Vigneshpa 6 жыл бұрын
Aduthu robotics .robo kum humankum porakapora babytha adutha evaluation
@muhdrahim9662
@muhdrahim9662 5 жыл бұрын
Neruppil irunthu neer neeril irunthu neruppu (God is great only he only can 🤔 think like this iruddil irunthu velicham velicham till eruntu iruttu God is great God bless you Sir
@villagetech837
@villagetech837 6 жыл бұрын
bro please bro parallel universe and ippo namba pakkura ellam ilusion a bro please athai pathi video's podunga bro please
@gopikrish8099
@gopikrish8099 6 жыл бұрын
u are really awesome😲😲...rompa poruthmana channel name👌✌👌✌
@எருமை_மாடு
@எருமை_மாடு 3 жыл бұрын
Sir, Very interesting video and I learnt a lot from it. I have one question. You said "Water is brought to earth through asteroids and meteors through crystals" If it is true, then why does Jupiter doesn't have water in it? Jupiter is known for attracting asteroids and keeping other planets safe, so it should have attracted meteors and asteroids with water crystals right? Or all water in Jupiter evaporate aagircha? Please share your thoughts sir. You are very smart and I am happy to learn new things at the age of 36. Thank you
@deena2028
@deena2028 6 жыл бұрын
அருமை
@Iam-dv2be
@Iam-dv2be 6 жыл бұрын
Ji humans kuda vetru kragathila irunthu vanthathutha athukkana details kuda irukkuthu.......
@srirathisbeautyparlourtail2561
@srirathisbeautyparlourtail2561 6 жыл бұрын
Sema topic waiting for part 2
@suriyauh
@suriyauh 6 жыл бұрын
ஏன் மற்ற கிரகங்களில் இந்த மாற்றம் ஏற்படவில்லை.....
@movies-01
@movies-01 6 жыл бұрын
Erpadavilainu Yaru sonna
@shahid5701
@shahid5701 6 жыл бұрын
@@movies-01 enga erpatruku ? Ethachi planet solunga ? Athu epdi earth la mattum nadakum ?
@ammu7552
@ammu7552 6 жыл бұрын
It will happen in all planets and takes lakhs of years as same as changes done in earth.
@suriyauh
@suriyauh 6 жыл бұрын
@@ammu7552 Other plants in our solar system should have the same age of earth.... So there should be a small sign of living things by now..... But it is no so....
@suriyauh
@suriyauh 6 жыл бұрын
@@movies-01 pls let us know .. Where it is....
@vsura2008
@vsura2008 6 жыл бұрын
அருமையான நடை, அறிவுப்பூர்வமான தெளிவான விளக்கம். உங்கள் அறிவியல் தமிழ் அருமை. பலருக்கு தெரிந்தாலும் தெளிவாக இது போல எளிய தமிழில் விவரிக்க தெரியாது. சொல்லில் தடையில்லை, தடுமாற்றம் இல்லை அருமை அருமை வாழ்க பல்லாண்டு.
@jaishankarsomasundaram9185
@jaishankarsomasundaram9185 6 жыл бұрын
Appo en ippo andha Mari vin karkal and Val natchathiram varuvadhu illaiya.
@dhilipofficial2466
@dhilipofficial2466 6 жыл бұрын
Next Part kku waiting...👍❤❤❤
@dreamhunter907
@dreamhunter907 6 жыл бұрын
Bro நாம தண்ணீரை ஓரு மாசம் use பண்ணாம வெயில் padama vachave புழு உண்டாகிறது. 400 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இப்படி உருவாகாம இருக்குமா?
@shathusiyan569
@shathusiyan569 6 жыл бұрын
pure waterla varathu bro
@Kalimulla123
@Kalimulla123 6 жыл бұрын
உப்பு தண்ணில புழு வராது
@babutamil9809
@babutamil9809 6 жыл бұрын
அப்படின்னா, , அந்த புளு ஏன் சாகுது
@ChandruChandru-vl4ss
@ChandruChandru-vl4ss 5 жыл бұрын
Water has no expiry date
@englishclassroomgrammarecg3852
@englishclassroomgrammarecg3852 5 жыл бұрын
Adhooda life span romba kammiya kooda irukkalaam bro Manishana porandha oru naal saagara maadhiri Adhum saagudhu But manisha oru uyira padachittu saagara maadhiri adhuvum innoru புழு ( with Little more natural intelligence than the previous generation ) va padachittu saagudhu
@immarki6226
@immarki6226 6 жыл бұрын
Nice bro waiting for part 2
@ALAN-ALAN1997
@ALAN-ALAN1997 6 жыл бұрын
Bro talk about navagrahas how to discovered 9 planets before 3000 years ago ???
@vneeth3926
@vneeth3926 5 жыл бұрын
Bro tq for Ur precious information & this is worthful to spend my time to see this video.but neenga sollum pothu apdiyae visuals ah kondu vantha innum interesting ah irukum nu ennoda suggestion bro
@priyaragu1951
@priyaragu1951 6 жыл бұрын
We hav been told ஆகாய கங்கை came to earth with help of SIVA..
@shivaps3621
@shivaps3621 6 жыл бұрын
Siva enna thanni rali vachurukara
@aravindrajalk1917
@aravindrajalk1917 6 жыл бұрын
Nega mudunga tamilarkal than muthal manitharkal
@JeevAms-m3v
@JeevAms-m3v 5 жыл бұрын
@@aravindrajalk1917 paithyam 😁😁
@DarkKnight-du5yy
@DarkKnight-du5yy 4 жыл бұрын
@@shivaps3621 Dai vaathu mela irukura Mary kita poi kelu soluva 🤣🤣
@Dr.VishnuVardhan
@Dr.VishnuVardhan 4 жыл бұрын
Ivar videos paathum ithuku lam kadavul than karanam nu nambureengala?
@bhuvaneshwarimalayarasan4119
@bhuvaneshwarimalayarasan4119 6 жыл бұрын
Super I'm feeling happy watching ur videos
@swamynathan8052
@swamynathan8052 6 жыл бұрын
Bro aliens patti sollunga
@TheBhas143
@TheBhas143 6 жыл бұрын
Excellent very interesting topic waiting for part2 .....
@viseshvivekanandan6459
@viseshvivekanandan6459 6 жыл бұрын
Is our DNA contains some of aliens ( unknown ) DNA..!? Are we some form of hybrids created in labs by aliens...what does ancient cultures ( Annunaki ) saying about us..!?
@irai_nesanOfThamizhOrigin
@irai_nesanOfThamizhOrigin 6 жыл бұрын
Visesh Vivekanandan If you are doubting that we are been created by some being, all religious scriptures and literatures are proposing that! So why can't U glimpse all of those and come to a conclusion...???
@viseshvivekanandan6459
@viseshvivekanandan6459 6 жыл бұрын
@Jeya Prawin illa bro.....no one in Tamil KZbin channels didn't explain fully.
@viseshvivekanandan6459
@viseshvivekanandan6459 6 жыл бұрын
@@irai_nesanOfThamizhOrigin bro..... it's not for me....I suggested this video for others...I thought it will be interesting topic.
@irai_nesanOfThamizhOrigin
@irai_nesanOfThamizhOrigin 6 жыл бұрын
Visesh Vivekanandan😄😄😄😄 Anyways... That's just my opinion bro, PEACE✌️🏼✌️🏼✌️🏼 (Enna takkunu reply pantaanae nu paakaadhinga, I m quite வெட்டி @ this moment!)😋😋😋
@mangeshhercule1193
@mangeshhercule1193 6 жыл бұрын
super Sir, thanks
@saravanakumar731
@saravanakumar731 6 жыл бұрын
God news
@dhanus3420
@dhanus3420 5 жыл бұрын
Sema I know many things because of u
КОНЦЕРТЫ:  2 сезон | 1 выпуск | Камызяки
46:36
ТНТ Смотри еще!
Рет қаралды 3,7 МЛН
Thank you mommy 😊💝 #shorts
0:24
5-Minute Crafts HOUSE
Рет қаралды 33 МЛН
Evolution : 10 Misunderstandings | Mr.GK
13:25
Mr. GK
Рет қаралды 223 М.
Hiphop Tamizha - #Tamizhi | Episode 1 | Ashokan Brahmi
14:59
HiphopTamizha
Рет қаралды 2 МЛН
КОНЦЕРТЫ:  2 сезон | 1 выпуск | Камызяки
46:36
ТНТ Смотри еще!
Рет қаралды 3,7 МЛН