Evolution Part 2 - First creature in earth | பூமியில் தோன்றிய முதல் உயிர் - பரிணாம வளர்ச்சி | Mr.GK

  Рет қаралды 320,173

Mr. GK

Mr. GK

Күн бұрын

Evolution playlist:
• Evolution Part 1 - How...
Evolution: பரிணாம வளர்ச்சி
Part 1: • Evolution Part 1 - How...
Part 2: • Evolution Part 2 - Fir...
Part 3: • Evolution Part 3 - Myt...
Part 4: • Evolution Part 4 - Hum...
Comets:
• Perseids Meteor Shower...
#MrgkEvolutionReference
Nova - Official page
www.pbs.org/wgb...
Carbon dating எப்படி செய்யப்படுகிறது?
• Video
How Carbon Dating Works
• How Carbon Dating Works
How Carbon Dating Works
• Creation v. Evolution:...
Luminescence dating
en.wikipedia.o...
What is the Evidence for Evolution?
• What is the Evidence f...
Incredible Animation Shows How Humans Evolved From Early Life
• Incredible Animation S...
What is Chemical Evolution?
• What is Chemical Evolu...
Does the Theory of Evolution Really Matter?
• Does the Theory of Evo...
Where Did Earth's Water Come From?
• Where Did Earth's Wate...
Origin of Life - How Life Started on Earth
• Origin of Life - How L...
Why Mars Died, and Earth Lived
• Why Mars Died, and Ear...
The History of Earth - How Our Planet Formed
• Video
How Oxygen Came to Exist on Earth
• Video
How The Earth Got Its Oxygen?
• How The Earth Got Its ...
How Does Sun Burn Without oxygen in Space?
• How Does Sun Burn With...
How Does Fusion Power the Sun?
• How Does Fusion Power ...
Facebook: / mrgktamil
Twitter: / mr_gk_tamil
Instagram: / mr_gk_tamil
Telegram: telegram.me/Mr...
#MrGK
Mr.GK stands for Mr.General Knowledge.

Пікірлер: 746
@jahirhussain9659
@jahirhussain9659 5 жыл бұрын
இப்பொழுதுதான் இணைந்தேன்..இத்தனை நாள் பார்க்காமல் தவறி விட்டேன் என்ற வருத்தம்..அருமை தோழர்
@archanamurugan7648
@archanamurugan7648 3 жыл бұрын
உங்களது ஒவ்வொரு வீடியோ வும் தேடி தேடி சென்று பார்கிறேன் sir ❤️
@iniyaselvaraj1864
@iniyaselvaraj1864 2 жыл бұрын
After watching your videos I started loving science. During my school days I had asked many questions to my science teacher but she asked me to stop over think. you’re my science teacher ,I’m getting the answers where i couldn’t get. Thanks for being my teacher.
@subburaj662
@subburaj662 6 жыл бұрын
mr gk தமிழர்களை அடுத்த பரிணாமத்துக்கு கொண்டு செல்கிறது. அருமை
@kidsmenu
@kidsmenu 6 жыл бұрын
நல்ல விளக்கம் ஜி. ஒரு உயிர் இனம் தனக்கு இடையூறுகள் வரும் போது. தன்னை அதற்கு தகுந்த மாறி மாற்றி அமைத்தது கொள்கிறது . உதாரணமாக நம் வீட்டில்.காட்டிலும் இருக்கும் மரங்களை பாருங்கள் அது வளரும் போது சில கடினமான கிளைகள் தடுப்பு சுவர்கள் தன்னை நெருக்கம் போது அது தன்னுடைய பாகங்களை சுருக்கி வளைத்து நெளிந்து வளர்கின்றது . நன்றி
@thilagarkamaraj7580
@thilagarkamaraj7580 6 жыл бұрын
Satham hussain mmm correct bro
@mjeganthepro
@mjeganthepro 6 жыл бұрын
Hi GK, wonderful explanation. For the question, "why astroids stopped falling now?", You can give some details of atmospheric density's evolution and the friction which burns most asteroids
@RajMohan-go5db
@RajMohan-go5db 3 жыл бұрын
மிகவும் அருமையான தகவல். ஒவ்வொரு தகவலும் பிரம்மிப்பாக இருந்தது.. சிறுவயதில் எனக்குள் எழும்பிய கேள்விகளுக்கு விடையாக இந்த காணொளி அமைந்தது. நன்றி !
@tamilmoviequizfun
@tamilmoviequizfun 6 жыл бұрын
I can't stop watching your videos Anna All the videos are very interesting and educating, you are knowledgeable
@bvkanna
@bvkanna 6 жыл бұрын
வணக்கம் நண்பா. அருமையான விளக்கம். சுழன்று கொண்டே இருக்கும் இவ்வுலகில் தனக்குள் எழும் கேள்விகளுக்கு பதில் என்னவாக இருக்கும் என சிந்திக்க நேரமில்லாமல் இயங்கிக்கொண்டிருக்கும் என்னைப்போன்ற சாமானியருக்கு புரிகின்ற வகையில் பதிவிடும் Mr. GK-விற்கு மனமார்ந்த நன்றிகள்... 😊👍🙏💐
@aruninkirukkalgal
@aruninkirukkalgal 5 жыл бұрын
மிகவும் சிறப்பாக உள்ளது மனிதனின் அடுத்த பரிணாம வளர்ச்சியை காண ஆவலாக உள்ளது
@devarajv2570
@devarajv2570 5 жыл бұрын
மிக‌வும் அருமை. என்னுள் சில கேள்விகள். பரிணாம வளர்ச்சியில் எப்படி உணர்ச்சிகள் ஊட்டப்பட்டன. உதாரணமாக 1. பாசம் 2. கோபம் 3.பேராசை 4. காதல் 5.காமம் 6.ஏமாட்ரம் 7. துரோகம். 8.விரக்தி 9. பணிவு. 10. திமிர் 11. பசி 12. வலி 13. சுகம் 14. உயிர் பயம். 15. பொறுப்பு 16. சந்தோஷம் 17. மரியாதை 18. முன்எச்சரிக்கை. 19. கற்பனை 20. நம்பிக்கை இன்னும் பல.
@sridharannamalaisamy7266
@sridharannamalaisamy7266 5 жыл бұрын
😂 😂... i really feel joy when people can’t accept the fact on our evaluation.. bro you really have so much patience to read the comment and replied to their question to make them understand. good job brother.!!
@keerthirajanm8287
@keerthirajanm8287 6 жыл бұрын
Viewers are asking brilliant questions. I'm astonished. I thought only you are brilliant Mr GK.....
@hariharand8693
@hariharand8693 6 жыл бұрын
மிக்க நன்றி மிகவும் பயன் உள்ள தகவல்
@thanjavurtv31
@thanjavurtv31 4 жыл бұрын
💐வாழ்த்த வார்த்தயில்லை வாழ்க வளமுடன்!! நனிக நலமுடன்!!! அறிவைத் தேடுவது எவ்வாறு என ஒரு பதிவை வெளியிடவும். ஏனெனில், மீனை சமைத்துக்கொடுப்பதைப்பார்க்கிலும், தூண்டில் போட்டு மீன்பிடித்து, சமைக்க கற்றுத்தருவது சிறந்தது தானே. தாங்கள் வழங்கிடும் தரவுகளை உணர்ந்து, புரிந்திடுபவர்கள் அதிகரித்தால் தான் உமக்கும் , எமக்கும் உற்சாகம் அதிகரிக்கும். இல்லாவிடில், " கடைவிரித்தேன் கொள்வாரில்லை" என வல்லளார் கூறியதுபோல் ஆகிவிடும். நான் இரண்டு நாட்களாகத்தான், மிஸ்டர் ஜிகே யைபார்க்கிறேன். தாங்கள் எடுக்கும் முயற்சிக்கு குறைந்தது மூன்று கோடி பேராவது சென்று அடைந்து இருக்கவேண்டும். அப்படித்தானே!? அதற்குள் எனது நண்பர்கள் அனைவருக்கும் Mr GK யை அறிமுகப்படுத்தி விட்டேன். குறிப்பு : இப்பதிவின் இறுதிப்பகுதியில், ஓர் அட்டவணையை படிக்கும்போது கம்பேரிட்டிவ் அனாட்டமி என்பதற்கு கம்பேரிட்டிவ் "அட்டானமி" என சொல்கிறீர்கள். முடிந்தால் திருத்துங்கள். நன்றி, நல்வாழ்த்துக்கள்.
@arunsha2224
@arunsha2224 3 жыл бұрын
Apandies pathi sonnathula correct example apo pachai maamisam saptanga theva pattu aana ipo samachi sapduratganala theva padala so oparation panni eduthudurom semmmmaaa ......parinama valarchi...nalla purinchathu thanks bro💚
@sunderraj7026
@sunderraj7026 6 жыл бұрын
nambikai mattume gadavul athu uruvam uladhaga irulakalam uruvam attrathaga irukalam. ivai irandume manithanin enathai poruthu.........nice Gk
@JerrinJoshua18
@JerrinJoshua18 6 жыл бұрын
Hi bro speak about antimatter, LHC, Dark energy , theory of relativity
@karthikeyan-yk3km
@karthikeyan-yk3km 4 жыл бұрын
Go and study about Einstein's theory..
@gopinathk9812
@gopinathk9812 6 жыл бұрын
Manitha Parinama valarchi and thagavamaipuku oru example soldran Himalayas Mari uyaramana idathula vazhugira makkal kuranja oxcigen use panni suvasikkura Mari parinamam adanji irukanga avanga udambu breathing system adjust panni iruku
@prasannam7898
@prasannam7898 5 жыл бұрын
கடவுள் மனிதனை உருவாக்கவில்லை மனிதன் தான் கடவுளை உருவாக்கினான்
@HaveAgoodDayFellas
@HaveAgoodDayFellas 4 жыл бұрын
True!
@karthikeyan-yk3km
@karthikeyan-yk3km 4 жыл бұрын
Imagine the life before Darwin's theory.. Nothing is true thala.. Except scientists experiments like Einstein and Nikola tesla or Rishies in our Hindhu vedha..Thanks..
@AK-mm7tc
@AK-mm7tc 3 жыл бұрын
சேப்பியன்ஸ் மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு. அருமையான புத்தகம். அதிலிருந்தும் சில குறிப்புகள் நீங்கள் சொன்னது மகிழ்ச்சி. அந்த புத்தகத்தையும் பார்வையாளர்களுக்கு நீங்கள் சொல்லியிருக்கலாம் சகோ.
@buddhaags4652
@buddhaags4652 6 жыл бұрын
பெருவெடிப்புக்கும் மனிதவாழ்வும் அருமையான தகவல் நன்றி GK
@srijith6811
@srijith6811 6 жыл бұрын
As usual Good great Mr G K please disable ads in your video further........ ISRO history ...Patthiyum konjam podunga bro...
@pdanielrajr
@pdanielrajr 6 жыл бұрын
Gk ஒரு சிறிய கேள்வி நம்ம இப்ப ஒரு 4ஓளிஆண்டு தூரத்தில் உள்ள ஒரு கிரகத்திற்கு ஔியின் வேகத்தில் செல்வதாக எடுத்து கொள்வோம் அப்படி ஓளியின் வேகத்தில் செல்லும் பொழுது எந்த ஒரு காட்சியும் நம் கண்ணுக்கு தெரியாது பின் அந்த கிரகம் எப்படி நம் கண்ணுக்கு தெரியும் அப்படியே ஔியின் வேகத்தில் வேறு விண்கல்லில் மோத வாய்ப்பிருக்கிறதா ஓளியின் வேகத்தில் எப்படி விண்கலத்தை நிறுத்த முடியும் பதில் விளக்குக நண்பரே
@jeyalakshmi1527
@jeyalakshmi1527 6 жыл бұрын
Thanks. Romba nalla irukkuppa
@No-oc8ng
@No-oc8ng 4 жыл бұрын
Unga video partha time porathu theriyala very interesting ❤️❤️
@karthikcb350
@karthikcb350 6 жыл бұрын
Very good and clear explanation. May be if you are planning to continue about this topic in the next set of videos it would be great if you could add a few points on extra terrestrial life-alien possibilities and researches on that.
@shyamdaniel8691
@shyamdaniel8691 6 жыл бұрын
I saw the video about 4th dimension... it was amazing.. i was attracted to this channel bcz of that video... keep going... thanks for ur replies...
@MrGKTamil
@MrGKTamil 6 жыл бұрын
Thanks
@dineshmadhan1517
@dineshmadhan1517 4 жыл бұрын
"Intha chemical reaction ah yerpaduthinathu Unga kadavul ah irukalaam nu nanachikonga" wowww.... Sama sir..
@prabhat8786
@prabhat8786 6 жыл бұрын
Ungaloda tamilukku nan periya fan seriously awesome
@sathishkumar1165
@sathishkumar1165 4 жыл бұрын
Gk sir... Neenga solrathu vachu patha pumii 24 hours rooted akuthu So... Aduthu pumii 25& 30 hours rooted akuthuna namma use panra clock epdi irukkum And ... Morning & night epdi irukkum And last one... Apdi irutha oru years Ku kittathatta 700....day kku Mela thana irukkum Itha pathi ena sollringa
@rvignesh3827
@rvignesh3827 6 жыл бұрын
ஒரு உயிர் அதற்கு தேவை இருக்கும் போது தான் பரிணாம வளர்ச்சி அடையுது. சூழ்நிலை சரியில்லாத போது தான் தேவை உண்டாகுது........தேவை இருக்கும் போது தான் பரிணாம வளர்ச்சி அடையுது. ஒரு உயிர் அது வாழும் போது அதுக்கு தேவையான எல்லா instructionஅ குடுக்குறது அதோட மூளை தான். ஆனா அந்த உயிர் அழியும் போது மூளையும் சேர்ந்தே அழிஞ்சிடுது. ஒரு உயிர் அதோட வாழ்நாளிலேயே முழு பரிணாம வளர்ச்சியை அடைய முடியாது. அடுத்தடுத்த generationல தான் அடையமுடியும். So இப்ப என் கேள்வி என்னனா........ஒரு உயிருக்கு அது பரிணாம வளர்ச்சி அடையணும் அப்டீங்குற instructionஅ‌ எது குடுக்குது......அந்த instruction எங்க store ஆகுது.........store பண்ண instruction எப்டி retrive ஆகுது. இந்த mechanism konjam detail aah explain panna mudiyumaa sir......
@allabashaalla2266
@allabashaalla2266 6 жыл бұрын
அதைத்தான் D.N.A என்கிறார்கள்
@rakeshmunuswamy9948
@rakeshmunuswamy9948 6 жыл бұрын
God play
@subashbose9476
@subashbose9476 6 жыл бұрын
@@rakeshmunuswamy9948 where is he? Why hiding?
@rafhael616
@rafhael616 6 жыл бұрын
இதுவரை நடத்திய ஆய்வுகளில் நினைவுகள்(Memory)பதிவு செய்யப்படுவது R.N.A வில் அந்த R.N.A குடுக்கும் தகவலின் படி ஜீன் ல் மாற்றம் ஏற்படும் எளிமையாக சொல்லவேண்டுமானால் இன்று நீங்க புற்களை சாப்பிடுகிறீர்கள் என்றால் அதிலிருக்கும் செல்லுலோசை செரிக்க கூடிய நொதிகளோ, அமிலமோ மனித இரைப்பையில் சுரப்பதில்லை ஆனால் அதையும் மீறி நீங்கள் தினமும் சாப்பிடும்போது ஒரு வித்தியாசமான பொருள் உள்ளே வந்ததை உங்கள் RNA பதிவு செய்யும் அந்த பொருளை செரிக்க வைக்க தேவையானவற்றை சுரப்பதற்க்கு ஜீன் தன்னால் ஆன முயற்சிகளை செய்யும், ஆனால் இந்த மாற்றங்கள் ஒரு நாளில் நடந்துவிடாது, இந்த பூமியில் உணவே கிடையாது புற்கள் தான் என்றால் சர்வநிச்சயமாக மனித உடல் அதற்கேற்றவாறு தன்னை தகவமைத்து கொள்ளும் அப்படி இல்லாவிட்டால் அழியும், இன்று உங்களால் செரிக்க முடியாத உணவை உங்களுக்கு பிறக்க போகும் குழந்தையால் செரிக்க இயலலாம் ஏனென்றால் உங்களது மரபு பண்புகள் உங்கள் ஜீன் மூலம் கடத்தப்பட்டு உங்கள் குழந்தைக்கும் இருக்கும். ஆனால் நாம் எதிர்பார்ப்பது போல் இந்த மாற்றங்கள் ஒரு சந்ததியில் ஏற்பட்டு விடாது அது தனக்கான காலத்தை எடுத்து கொள்ளும்.
@aadhikuppusamy279
@aadhikuppusamy279 6 жыл бұрын
Eppdy eppdy questions kekurega bro super I inspired
@roopeshece
@roopeshece 6 жыл бұрын
Nanba thanks for better clarification 🙏 waiting for next!!
@keerthirajanm8287
@keerthirajanm8287 6 жыл бұрын
Mr GK neenga sonna Maari amino acids senthu protien uruvaanuthu endral, athu uyir atra porul thane, UYIR evvaru uruvaanuthu? Athai patri innum virivaga thelivaga sollungalen please...
@professor05523
@professor05523 6 жыл бұрын
எனக்கு ஒன்று சொல்லுங்கள்...... ஒரு அணுவில் இருக்கும் எலக்ட்ரான், proton kum oru energy இருக்குல... அந்த தன்மை அதுவாகவே வந்தது கிடயாது... So இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்தும் பிக் bang மூலமாக வந்தது என்று சொன்னாங்க.... அப்போ அணுவில் இருக்கும் அந்த energies எப்படி வந்தது....அதன் மூலம் எது....
@barunprd4720
@barunprd4720 6 жыл бұрын
So many useful things you're sharing with the people... Thanks a lot...
@vinothmessi4153
@vinothmessi4153 5 жыл бұрын
Hii...Bro....one doubt intha milk way Galaxy &sun&intha planet our goals ellam big bang theory Nala evolution anathunu solranka ok but big bang epti evolution oruvachu...pls.....ans...
@cm.vinodhkumar1770
@cm.vinodhkumar1770 2 жыл бұрын
Anna sun vandhu Earth 🌎 mari agum nu sollreega appo sun vandhu Earth mari marum podhu eppdi earth ku valicham kadikum appo indha palvali andamaa iruttu aidum appo indha ulagam alindhuveduma ? Appo ?enna nadakum
@balajip140
@balajip140 5 жыл бұрын
Unga video romba excellent broo...... Enakku ORU question brooooo.......nama child Life nadantha niyabagam.....last end varaikum epdi niyabagam vachukka mudiyuthu....athu ethunala....nama brain epdi ivlo storage pannuthu......athu related ahh ORU video podunga brooooo.......intha questions ennoda romba varudama Ulla ORU question.........I love this science forever.....
@jho4407
@jho4407 6 жыл бұрын
அருமையான பதிவு..வாழ்த்துக்கள்
@GenesisMeditation777
@GenesisMeditation777 6 жыл бұрын
பூமியில் மனிதன் பிறந்ததற்கான அழகான விளக்கத்தை கொடுத்தமைக்கு நன்றி சகோ..மனிதன் அல்லது பூமியில் உள்ள உயிரினங்கள் இறந்த பின்பு எங்கு செல்கிறது என்பதற்கு வீடியோ பதிவிட்டால் நன்றாக இருக்கும் சகோ..
@r.vinothkumar4439
@r.vinothkumar4439 5 жыл бұрын
Rendu 1cell uir la irunthu rendu cell ah perinchu next next uir create achunu soningala antha process inum continue aitu irukum la so inum new ah oru uir create aga chance iruka
@thirdeye5135
@thirdeye5135 6 жыл бұрын
Evolution nadanthute tha irukkku...but very slow process..
@ammu7552
@ammu7552 6 жыл бұрын
Thanks much on sharing the respective links to learn more. Will visit those links soon and return back with my question Mr. G.K. Thanks once again.
@பம்பாய்காரன்-ற2ள
@பம்பாய்காரன்-ற2ள 3 жыл бұрын
பூமி - 24 hrs பின் வரும் வருடங்களில் timings increase ஆகுமா... ஸ்பின்னிங் rpm slow ஆகுமா
@vibing_wanderlust
@vibing_wanderlust 6 жыл бұрын
Unga voice super
@naveenraj061
@naveenraj061 4 жыл бұрын
Apo antha 24 hour yum standard Ila increase agite poguma apdi na oru level Ku mela apdiye earth stop agidum? Apo oru side mattum than light irukum inoru side irukatha?
@vimalrasa3676
@vimalrasa3676 6 жыл бұрын
மிக அருமையான விளக்கம் அண்ணா.... இன்னும் தொடர்ந்து பல பதிவுகளை எதிர்பார்க்கிறேன்....
@balajiuniquefacilities1625
@balajiuniquefacilities1625 4 жыл бұрын
Hi anna na 5 class padikuren unga videos romba interesting ah iruku 🙂 Ennunda studies kum idhu ellam use fulla iruku so please upload more videos neenga kanndipa idha comment ta padipinga nu namburen 🐵
@freemind9188
@freemind9188 6 жыл бұрын
நல்ல பதில். என்னோட கேள்விக்கு பதில் கிடைத்தது.
@dhusitharandhushan
@dhusitharandhushan 6 жыл бұрын
Brother Super post I like it Nenga sonna madri Big bang nadanda podu Earth 8 hours than rotating pannadunu But eppo adu 24 hours So poga poga eart oda rottating Stop aga chance erukalam thane Apadi stop annna How to calculate time And years Plz explain
@madhusudhanan7780
@madhusudhanan7780 6 жыл бұрын
நன்றி நல்ல தகவல்
@Manojkumar-tj8em
@Manojkumar-tj8em 5 жыл бұрын
Ji thank u..ovovoru commentum porumaiya padichi adhuku thelivana answer kuduthurukinga..for that romba porumaiyum and concentrationum kandipa theva...how did u develop ur concentration?
@GKSportsKabaddi
@GKSportsKabaddi 5 жыл бұрын
SUPER SIR💐👌
@sandy_photography2202
@sandy_photography2202 4 жыл бұрын
Bro i inspired by u 😍🔥 you tube varave bayama iruku... Bcz vandha unga video ve one hour mela pakra...
@rightindicator6359
@rightindicator6359 5 жыл бұрын
oru bucket la thaniya romba nall use pannama vacha epadi puzukal uruvakirathu,ithu than antha oru cell uyiriya??
@swaggoutham4865
@swaggoutham4865 6 жыл бұрын
Bro yellarum ketta comments Ku Answer panniga athu Pola na onu kekura athukum answer pannuga plz........ 1) நிலவு எப்படி உருவானது? 2)நிலவு இல்லையெனில் பூமி என்னவாகும்? Ithutha en kelvi plz.... Ans pannuga
@MrGKTamil
@MrGKTamil 6 жыл бұрын
in next video
@mlraj1860
@mlraj1860 3 жыл бұрын
பம்பரம் வேகம் குறைந்து இயல்பு நிலையை அடைவது போல, நம் பூமியும் சுழல்வது நின்றுவிட்டால், எதிர்காலத்தில் நம்மால் நேரம், தேதியை அளவிட முடியுமா?. பூமி சுழல்வது நின்றால் ஏதேனும் சிதைவு,அழிவு போன்ற பெரிய மாற்றம் ஏற்படுமா? Plz feed to my curiosity Mr.GK Thankyou!!!
@sridharp9972
@sridharp9972 6 жыл бұрын
உயிர்களுக்கு வயது முதிர்ச்சி எப்படி ஏற்படுகிறது..?
@thuglifethirukkural.1195
@thuglifethirukkural.1195 6 жыл бұрын
our cells are beeing multiple more and each secont that reaction
@ragup205
@ragup205 2 жыл бұрын
Nice and informative. Thank you and keep rocking 🙏🏽🙏🏽🙏🏽 Minor correction in Solar system formation. It was not born from Big Bang rather it is a second or subsequent generation star. All the dusts and asteroids got pulled by larger ones near them including sun and other planets while it was settling down for 4 billion years finally leaving some in asteroid belt and on Kuiper belt.
@mohanraje6095
@mohanraje6095 6 жыл бұрын
oxygene nunurigal la irunthu than vanthathu apuram yeppadi water form aachi apuram minnal ,idilam yeppadi vanthichi??
@fineandniceanbukavijnanbal833
@fineandniceanbukavijnanbal833 6 жыл бұрын
3000ஆண்டுகளுக்கு முன்பே கடவுளின் காட்சி கண்ட தமிழனின் பாடல்- - -- - - மாநிலம் சேவடியாக.............., தூநீர்வளைநரல் பௌவம் உடுக்கையாக..........., விசும்பு மெய்யாக........., திசை கையாக..........., பசுங்கதிர்.......... மதியமொடு...... சுடர்....கண்ணாக........, இயன்றவெல்லாம் பயின்று அகத்தடக்கிய வேத முதல்வன் என்ப........., தீதற விளங்கிய திகிரியோனே.....!..............!.....! நற்றிணை யின் கடவுள் வாழ்த்துப் பாடல். நன்றி.
@TharunThapthi-theTwins
@TharunThapthi-theTwins 5 жыл бұрын
bro pls reply.. edhulam vachu patha intha human era kuda once end Ku varum.. apo Nama data's la cloud based Thana.. adhulam ethana kodi varsam Apro therumba life start ana avangaluku helpful ah kedaikuma Ila nammloda edhum poiduma.. kindly reply bro..
@mdRasy
@mdRasy 6 жыл бұрын
Sir ennudaiye 1st question: 1. manithargal evolution appadina...kadavul illaya? kadavul endraal yaar? yeppadi kadavul nu oru subject vanthathu? 2. Bumi ku Earth endrum per vachathu yaaru? 3. Crystal le irunthu thanni uruvaachu and thanni kadalaachu nu solluringe...appo anthe kaalathule, ippo kadalaa irukure idam namme paakure saathaarane nilama irunthucha? ocean le 5% thaa kandu pudichuruko nu scientist soluraange...appo innu 95% yenne irukum?
@devarajv2570
@devarajv2570 5 жыл бұрын
மனிதனே கடவுளை படைத்தான்.
@SUKUMAREsg
@SUKUMAREsg 6 жыл бұрын
Useful info bro, keep going your videos are 1000 times better than Madan Gowri MG. Good luck
@monishkumar8811
@monishkumar8811 5 жыл бұрын
Copper didn't turn into gold Mr Gk not possible to be better than mg
@srikanthcolin4675
@srikanthcolin4675 6 жыл бұрын
கடந்த காணொளியைவிடவும் இந்த காணொளி மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி .
@Eelamathan
@Eelamathan 6 жыл бұрын
வணக்கம் அண்ணா 8 மணி நேரத்தில் சுற்றிய பூமி இப்போது 24 மணித்தியாலமாகின்றது இப்படியே சுற்றும் வேகம் குறைந்து ஒரு கட்டத்தில் சுற்றுவது நின்று விடுமா???
@devarajv2570
@devarajv2570 5 жыл бұрын
ஆமாம் அடுத்த வாரம் நின்னுடும். நீ போய் நல்லா வேகமா சுத்தி விட்டு வா.
@jaseelcb4862
@jaseelcb4862 5 жыл бұрын
(Holy Quran) 21:30. நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா? 30:19. அவனே உயிரற்றதிலிருந்து உயிருள்ளதை வெளிப்படுத்துகிறான்; உயிருள்ளதிலிருந்து உயிரற்றதை வெளிப்படுத்துகிறான்; இந்தப் பூமியை அது இறந்தபின் உயிர்ப்பிக்கிறான்; இவ்வாறே (மரித்தபின் மறுமையில்) நீங்களும் வெளிப்படுத்தப்படுவீர்கள்.
@thoughtlesshill
@thoughtlesshill 6 жыл бұрын
yuro-miller kotpadu mathiri vera experiments iruka. iruntha sollunga
@prabhuraja384
@prabhuraja384 6 жыл бұрын
அர்புதம் ஜிகே
@mohameedazaruthin9982
@mohameedazaruthin9982 6 жыл бұрын
Bro parinama valarchin adipadail than manidhan thonrinan endral manidhani adutha parinaamam edhu pondru irukkum.... Illa ippo pirakka koodiya uyirinam adhavadhu vaithula oru kaaloda pirandha kolandha... Adhumari ulla pirappu ellam manidha parinaamathin adutha kattama
@RAJKUMARYADAV-zt9ol
@RAJKUMARYADAV-zt9ol 6 жыл бұрын
Parimana valarchi manithanuku iruku thalamudi
@chitchitta
@chitchitta 4 жыл бұрын
Very simple and good effort of explanation...wish u success in u r future also.Thus is how u must expand the knowledge which we study in schools
@rohansen5997
@rohansen5997 5 жыл бұрын
Hi Gk I like your videos .unga point polave enaku onu thonuthu intha big bang nadathu earth spin aguthu so ORU easal epadi ore nal la porathu sagutho athey(I mean one day la evaluation mudiyutho) athu Pola earth oda spin poga poga slow agi athukula Iruka heat Ela cool agi future la full ah ice agi poiruma athukula Iruka ORU China era tha nama evolvetion ah ?
@shafiqahmed1705
@shafiqahmed1705 4 жыл бұрын
Nega collector exam atten panna kandipa collector ahh ayduviga bro.... 😍😍😍
@tamilmoviequizfun
@tamilmoviequizfun 6 жыл бұрын
Thank you for educating us Mr Gk My question Is there any possibility for the world to decrease its speed of rotation or stop rotating?
@subashbose9476
@subashbose9476 6 жыл бұрын
MAY BE..!
@user-ft5jp1ot2h
@user-ft5jp1ot2h 4 жыл бұрын
Yes! Read this in an article that hundred years from now, a day on earth will be 2milliseconds longer than actual. Showing that the speed of earth is slowing down!
@baby03
@baby03 4 жыл бұрын
Ithu late comment but sun pathi oru doubt . Sun oda real structure epdi irukum with out fire .
@Nithiya123
@Nithiya123 3 жыл бұрын
Sema bro. Lot of doubts which I had in my childhood is cleared now.
@massmedia8489
@massmedia8489 6 жыл бұрын
மிக அற்புதம்
@VIJAYAKUMAR-lc5og
@VIJAYAKUMAR-lc5og 3 жыл бұрын
Semma .. Rombe naal Santhegam theernthadhu.
@kamalmku
@kamalmku 5 жыл бұрын
Very nice one. Just one i thought to give tips. Their is a species in betweek Monkey and Human. Its mentioned in ramayanam. Its already wiped out. So dont think that from monkey, we moved to human stage (directly)
@gokulmech2413
@gokulmech2413 5 жыл бұрын
Dear sir, Nenga sonninga theyvai erpattathala than mattram varuthunu parunama valarchi varununu. But innaperukam varathuku ena theyvai vanthathu athu yen erpattathu?
@Saranraj-pp2dk
@Saranraj-pp2dk 2 жыл бұрын
Sir உலகின் முதல் மொழி தமிழ் என்று சொல்கிறார்கள் அப்படி இருக்கும் போது இந்த ஆங்கிலம் என்னும் மொழி எப்படி தோன்றியது.....இது எனக்காக சொல்லுங்கள் sir
@k.revathikumar2951
@k.revathikumar2951 6 жыл бұрын
ஒரு குழந்தை கருவில் இருக்கும் போது பனிக்குடம் என்ற நீர் போன்ற ஒரு நிலையில் வாழும். அப்போது மனிதன் நீரில் சுவாசிக்க முடியுமா. அல்லது சிசு பனிக்குடதில் சுவாசிக்கலயா
@KakashiHatake0071
@KakashiHatake0071 6 жыл бұрын
Mr GK and Madan Gowri both are awesome. Mr GK definitely deserve 1 million subscribers...
@sarankumar1816
@sarankumar1816 6 жыл бұрын
Really good explanation GK
@SenthilKumar-fp9jk
@SenthilKumar-fp9jk 6 жыл бұрын
Really great. I like you. U r my guru
@sasiloco5960
@sasiloco5960 6 жыл бұрын
Science is Art 💙
@lakshmipriya8391
@lakshmipriya8391 6 жыл бұрын
Paintings la erukka hidden history pathi separate playlist podranu sonninga pls make it soon .
@MrGKTamil
@MrGKTamil 6 жыл бұрын
Sure soon
@arunsiva8189
@arunsiva8189 6 жыл бұрын
Super anna ithellam ennoda periya sandhegam... Semma anna
@siddhu_jai
@siddhu_jai 5 жыл бұрын
Apo inom sila Kodi aandugaluku aprm ulagam suthurathu Nikka kooda vaaipu irukula? 4:30
@prabhusk3313
@prabhusk3313 2 жыл бұрын
Hi Gk, Please ammai poduvathu pathi scientific ka Konjam sollunga pls🙏🙏
@radhascornerkitchen7501
@radhascornerkitchen7501 3 жыл бұрын
Your all videos are very knowledgeable bro. I started learning science from your video only. Keep racking
@safiabanu0607
@safiabanu0607 6 жыл бұрын
👏👏👏Very Nice Explanations going on ..👍👍👍 Can you add the links on description box below that whatever you given in FB, Bcz I don't have FB Account and not interest to create the Account.. I think waste of time to spend in FB, sorry if I hurt any one.. it's my opinion...Thank you 👍👍👍
@MrGKTamil
@MrGKTamil 6 жыл бұрын
Sure, will upload in same video youtube description in 3 days.
@safiabanu0607
@safiabanu0607 6 жыл бұрын
@@MrGKTamil Thank you Sir
@aravinthr2024
@aravinthr2024 6 жыл бұрын
Do a video about "Science behind tamil and life styles" please Anna
@vengadeshs4408
@vengadeshs4408 6 жыл бұрын
Really super ji i eagarly watch ur vedio. Roomba Nalla erruku and unga explaining Awesome ji Please keep it up.
@ms.balajishara3245
@ms.balajishara3245 6 жыл бұрын
Anna super nalla panriga
@subashk3586
@subashk3586 6 жыл бұрын
Nature is God...
@solomonsalu1745
@solomonsalu1745 5 жыл бұрын
நன்றி... Carbon dating pattri konjam sollunga... Then carbon dating is wrong some times nu padichen.... Athu paththi sollunga... 20 year munnadi seththu pona oru human bone carbon dating Pannnappo avanga sonnanga ithu before 1000 years bone nu.... So carbon dating is correct???
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 13 МЛН
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39
小蚂蚁会选到什么呢!#火影忍者 #佐助 #家庭
00:47
火影忍者一家
Рет қаралды 120 МЛН
Science Behind Ghosts | What Happens After Death? | Mr.GK
1:00:59
Mr. GK
Рет қаралды 1,6 МЛН
How Can Flights Land on a Rotating Earth? | Mr.GK
12:52
Mr. GK
Рет қаралды 834 М.
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 13 МЛН