Evolution : 10 Misunderstandings | Mr.GK

  Рет қаралды 218,630

Mr. GK

Mr. GK

4 жыл бұрын

பரிணாமம்-⁠உண்மையா, கட்டுக்கதையா?
புகழ்பெற்ற பல பரிணாமவாதிகள் மேக்ரோ எவல்யூஷன் உண்மை என்பதாக ஏன் அடித்துக் கூறுகிறார்கள்? ரிச்சர்டு டாகன்ஸ் சொன்னவை தவறு என்று கூறிய பிறகு பிரபல பரிணாமவாதியான ரிச்சர்டு லவான்டன், பகுத்தறிவோடு ஒத்துப்போகாத விஞ்ஞானப்பூர்வ கூற்றுகளை ஏற்றுக்கொள்ள விஞ்ஞானிகளில் அநேகர் துளியும் தயங்குவதில்லை. காரணம், “நாங்கள் இயற்பொருள் வாதத்திற்கு (materialism) ஏற்கெனவே எங்களை அர்ப்பணித்திருக்கிறோம்” என்று எழுதினார்.* புத்தியுள்ள ஒரு படைப்பாளர் இருக்கிறாரா என்பதைக் குறித்துச் சிந்திக்கக்கூட அநேக விஞ்ஞானிகள் மறுக்கிறார்கள். லவான்டன் எழுதியபடி, “விஞ்ஞானத்தில் படைப்பாளருக்கு சிறிதும் இடம் கிடையாது.”
இந்த விஷயத்தைக் குறித்து சமூகவியலாளரான ராட்னி ஸ்டார் சைன்டிஃபிக் அமெரிக்கன் பத்திரிகையில் இவ்வாறு சொன்னார்: “நீங்கள் ஒரு விஞ்ஞான மனிதனாக இருக்க வேண்டுமென்றால் மதத்தை ஓரங்கட்டிவிட வேண்டும் என்ற கருத்து 200 வருடங்களாக பரப்பப்பட்டு வந்திருக்கிறது.” ஆராய்ச்சிப் பல்கலைக்கழகங்களில், “மதப் பற்றுள்ள மக்கள் [கடவுளைப் பற்றி] வாயே திறப்பதில்லை. [அப்படிப்பட்டவர்களை] கடவுள் நம்பிக்கையற்ற ஆட்கள் பாரபட்சமாக நடத்துகிறார்கள்” என்றும் அவர் கூறினார். ஸ்டார்க் சொல்கிறபடி பார்த்தால், “உயர்ந்த பதவியில் இருக்கும் [விஞ்ஞானிகள் மத்தியில்] மதப்பற்று இல்லாதவர்களுக்குத்தான் மதிப்பு அதிகம்.”
In contrast, there are not many people questioning the theory of relativity, or studies on the acceptance of the theory of relativity; possibly reflecting an acceptance that this is a matter for physicists to settle. Many studies have tried to determine why evolution is questioned so often by the general public, despite complete acceptance by scientists. Although no clear answer has been found, I suspect the common misconceptions described below have something to do with it.
Good to see:
theconversation.com/the-five-m...
evolution.berkeley.edu/evolib...
• Common Misconceptions ...
thamizhselva.blogspot.com/201...
wol.jw.org/ta/wol/d/r122/lp-t...
Follow us:
Facebook: / mrgktamil
KZbin: / mrgktamil
Twitter: / mr_gk_tamil
Instagram: / mr_gk_tamil
#mrgk
#evolution
Mr.GK stands for Mr.General Knowledge.
This channel shares rare and useful facts about everything from tiny atom to milkyway. Our main vision is to educate people about more unknown information which they should know in their daily life.
Kindly LIKE, SHARE & SUBSCRIBE our videos

Пікірлер: 866
@MrGKTamil
@MrGKTamil 4 жыл бұрын
Chat with me : Instagram: instagram.com/Mr_Gk_Tamil Telegram: t.me/MrGkGroup
@sudharshan4850
@sudharshan4850 4 жыл бұрын
Just now started to play video!!
@Balakrishnan_711
@Balakrishnan_711 4 жыл бұрын
Bro unka PuBG 10digit no: sollunka i mean character ID: ???
@afksystem6245
@afksystem6245 4 жыл бұрын
Prometheus movie review pannunga plz
@omgvanaram
@omgvanaram 4 жыл бұрын
Id sollunga bro pubg mobile velaiyadalam
@kishorekeeran2201
@kishorekeeran2201 4 жыл бұрын
Why always new diseases spreads through virus but not through bacteria
@o.gofficial7926
@o.gofficial7926 4 жыл бұрын
நீங்கள் சொன்னதை (my frnd) நான் ஒரு முஸ்லிம் பையனிடம் சொன்னேன்....அவன் நீ சொல்வதெல்லாம் பேய் என்று செல்கிறான் ...... அப்போது நீங்கள் சொன்ன சு மந்திர காளி ஞாபகம் வந்தது..... U r all videos is wonderful
@Visaipalagai
@Visaipalagai 4 жыл бұрын
You nailed it bro 😎 @14:00 those memes though 👌
@safetrust9225
@safetrust9225 4 жыл бұрын
Next video eppe warum bro???
@MrGKTamil
@MrGKTamil 4 жыл бұрын
Thanks Ranjith 😊
@poovizhikannanm5230
@poovizhikannanm5230 4 жыл бұрын
I like that meme. It is a known fact that with single religious book they will discard the scientific theories
@sajidahmed4962
@sajidahmed4962 4 жыл бұрын
Hey visaipalagai! Remember me?
@nivethanithyakumar1536
@nivethanithyakumar1536 4 жыл бұрын
Waiting for next video in visaipalagai
@babasrinivasan8773
@babasrinivasan8773 4 жыл бұрын
ஒட்டக சிவிங்கி பற்றிய தகவலை இது நாள் வரை தவறாக புரிந்து கொண்டு இருந்தேன்.... இப்போது தான் புரிந்து கொண்டேன்... நன்றி அண்ணனே...
@hrpproductions53
@hrpproductions53 4 жыл бұрын
Cbse bio books laye clear ah potrupaan natural selection pathi laam
@samyt6968
@samyt6968 4 жыл бұрын
Yah of course
@sandyman6902
@sandyman6902 3 жыл бұрын
ithaan paaah
@aadityavarun1621
@aadityavarun1621 3 жыл бұрын
@@hrpproductions53 state board 10th layum ithu thaan irukku
@ganeshkumar657
@ganeshkumar657 2 жыл бұрын
Me too
@sciencefactsintamil
@sciencefactsintamil 4 жыл бұрын
Kutty pappa: soo manthara kalinu sonnaen naai vanthuduchu Pseudo science believers: enakkae vibuthi adikka paakuriyaa😂😂😂
@MrGKTamil
@MrGKTamil 4 жыл бұрын
😄
@sathiyanarayanan8156
@sathiyanarayanan8156 3 жыл бұрын
Bro, do you believe god?
@RaguRogers
@RaguRogers 3 жыл бұрын
🤣🤣🤣
@therealpath2773
@therealpath2773 2 жыл бұрын
@@sathiyanarayanan8156 yes
@sathiyanarayanan8156
@sathiyanarayanan8156 2 жыл бұрын
@@therealpath2773 You Mr. Gk or Mozhi?
@mohamediqbal3133
@mohamediqbal3133 3 жыл бұрын
Chithappa paiyanayum... periyappa paiyanayum thathaaa nu soldra madhri... Modhalla purila... apram purinjidhu... apram neraya yosika vachuduchu.... respect bro...
@Rajeesh2708
@Rajeesh2708 4 жыл бұрын
Most underrated channel..👌
@mohamedismail741
@mohamedismail741 4 жыл бұрын
Evolution பற்றி அனைத்தையும் நான் எவ்வாறு புரிந்து வைத்திருந்தேன் என்பதை கூற comment box போதாது ஆனால் இப்போது 😇😇😇 thanks Mr GK
@lachum7345
@lachum7345 4 жыл бұрын
It's not just a theory it's a theory😁😁😁😁😁
@ksravian
@ksravian 4 жыл бұрын
Yes. Liked that..
@ranjith999
@ranjith999 4 жыл бұрын
🙄🙄
@mewithsharepoint8543
@mewithsharepoint8543 4 жыл бұрын
Nithi fan moment
@skullcrushercreations3731
@skullcrushercreations3731 4 жыл бұрын
Haha
@ebenstatus8782
@ebenstatus8782 3 жыл бұрын
Yes, it's a theory not a law
@velliangiricncdepartmentof4267
@velliangiricncdepartmentof4267 4 жыл бұрын
ஏற்கனவே பரிணாம வளர்ச்சி பற்றிய நான்கு வீடியோக்கள் அருமை . அதற்கு அடுத்த கட்டமாக இந்த வீடியோ . பரிணாமத்தை பற்றிய அறிய வேண்டிய அரிய தகவல்கள் சூப்பர் தலைவா !
@vinothravichandiran229
@vinothravichandiran229 4 жыл бұрын
இத்தனை நாட்களாக குரங்கிலிருந்து தாம் மனிதம் பரிணாமம் பெற்று வந்தான் என்று நானும் நம்பி இருந்தேன்... அதற்கு காரணமும் நம்முடைய கல்வி முறை தான்...
@dhilipsrihari3098
@dhilipsrihari3098 Жыл бұрын
Idhuvum poi aagalam science is also evolving
@jothislab9285
@jothislab9285 4 жыл бұрын
இதுல PUBG பத்தி எதுக்கு சொன்னாருன்னா.. தகுதியானதுதான் தப்பிப் பிழைக்கும் என்பதை உணர்த்துவதற்காகதான்.. பரிணாம வளர்ச்சியும் PUBGயும் ஒன்னுதான்.
@21umeshbabu
@21umeshbabu 4 жыл бұрын
its just ad for him
@getpsyked
@getpsyked 4 жыл бұрын
@@21umeshbabu (;>_>)
@nirmalkumark1215
@nirmalkumark1215 3 жыл бұрын
Pubg a eppo sonaru time duration solu ga
@kpvasan
@kpvasan 4 жыл бұрын
வணக்கம் சகோ. பரிணாமம் பற்றி நான் சில தவறான கருத்தை கொண்டிருந்தேன். உதாரணமாக ஒட்டகச்சிவங்கி. இதுவரை நான் பரிணாமம் பற்றி நினைத்துக் கருத்துக்கள் பல தெளிவாகவும் எளிமையாகவும் விளக்கியுள்ளீர்கள். அருமை. நன்றி. வாழ்த்துக்கள்.
@sidben5354
@sidben5354 4 жыл бұрын
Hi anna.. உங்கள் உழைப்பிற்கு என் வாழ்த்து்கள்... மிக அருமையான தலைப்பு தெளிவான விளக்கம்.....👍
@mageshkumar8144
@mageshkumar8144 4 жыл бұрын
Mr GK channel kuda romba fast ah evolution agiruku...
@tamilthestoryteller2400
@tamilthestoryteller2400 4 жыл бұрын
Mr. Gk vin thedal athigam
@balajisundar9867
@balajisundar9867 4 жыл бұрын
"I don't want to Believe, I want to know " at the End 😎🔥👌
@abisheksenthilkumar4
@abisheksenthilkumar4 4 жыл бұрын
It's not just a Theory it's a Theory😂🖤
@dravidian_revolt
@dravidian_revolt 4 жыл бұрын
கடைசில் பேசியதுதான் மிக முக்கியமானது 💓
@sssvksridhar
@sssvksridhar 4 жыл бұрын
சந்தடி கேப்புல பைபிள் கதையை நக்கல் பண்ணிட்டீங்களே.... gk
@truemessage4299
@truemessage4299 2 жыл бұрын
யார் சூ மந்திரகாளி சொன்னார்😊👇❔️ ஏதோ ஒரு ஆற்றலினால் தான் பெரு வெடிப்பு- Big Bang ஏற்பட்டுள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அந்த ஆற்றலுக்கு முன்பாக ஏதோ ஒரு ஆற்றல் இன்னும் அதற்கு முன்பாக ஏதோ ஒரு அணு அதற்கு முன்பாக ஏதோ ஒன்று அப்படியே ஏதோ ஒரு ஆற்றல் முதலில் இருந்திருக்க வேண்டும்.? அந்த ஆற்றல் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை ஏதோ ஒரு ஆற்றல்.., சரி..,முதன் முதலில் ஏதோ ஒரு ஆற்றல் இருந்திருக்க வேண்டும் அப்படித்தானே..! அப்படி என்றால் யார் சூ மந்திரகாளி சொல்லி அந்த ஆற்றல் உருவானது..? 12:30 இந்த வீடியோவில் நீங்கள் சொல்லும் அந்த குழந்தைக்கு வேண்டுமானால் சூ மந்திரகாளி சொல்லி பூனை , நாய் போன்ற ஒரு உருவத்தை ஒரு உயிரை உருவாக்க கூடிய சக்தி இல்லை என்று நமக்கு தெரியும் அதனால் நாம் நம்ப வேண்டும் என்ற அவசியமில்லை ஆனால் இந்த பிரபஞ்சத்தையே ஒரு சிறு அணுவிலிருந்து உருவாக்க கூடிய சக்தி கடவுளுக்கு உண்டு என்று நாம் கூறுவது ஏன் நம்ப முடியவில்லை உங்களால்?? ஆச்சரியமாக உள்ளது!!!!! 👇👇👇🤝🤝🤝 (அல்லாஹ்) வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றி (இல்லாமையிலிருந்து), தானே உண்டாக்கினான்; அதனிடம் “குன்” - ஆகுக- என்று கூறினால், உடனே அது ஆகிவிடுகிறது.. (அல்குர்ஆன் : 2:117) அந்த வார்த்தை சூ மந்திரகாளி அல்ல அது 'ஆகுக' [ குன் ] என்பதுதான். 'குன்' என்பது அரபிச் சொல்.
@KarthickMindRider
@KarthickMindRider 4 жыл бұрын
குட்டையை குழப்பிவிட்டு தெளியவைக்குறீங்க...🤣🤣
@VetriMarudhanayagam
@VetriMarudhanayagam 4 жыл бұрын
Ha ha
@darwinjerald5793
@darwinjerald5793 3 жыл бұрын
இப்படித் தெளிவாய் விளங்கப்படுத்துகிறீர்கள். நிச்சயமாய் எல்லோரும் இதை அறியணும். மூட நம்பிக்கைகள் ஒழியணும். பதிவிற்க்கு நன்றி சகோ..👍👍👋
@truemessage4299
@truemessage4299 2 жыл бұрын
யார் சூ மந்திரகாளி சொன்னார்😊👇❔️ ஏதோ ஒரு ஆற்றலினால் தான் பெரு வெடிப்பு- Big Bang ஏற்பட்டுள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அந்த ஆற்றலுக்கு முன்பாக ஏதோ ஒரு ஆற்றல் இன்னும் அதற்கு முன்பாக ஏதோ ஒரு அணு அதற்கு முன்பாக ஏதோ ஒன்று அப்படியே ஏதோ ஒரு ஆற்றல் முதலில் இருந்திருக்க வேண்டும்.? அந்த ஆற்றல் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை ஏதோ ஒரு ஆற்றல்.., சரி..,முதன் முதலில் ஏதோ ஒரு ஆற்றல் இருந்திருக்க வேண்டும் அப்படித்தானே..! அப்படி என்றால் யார் சூ மந்திரகாளி சொல்லி அந்த ஆற்றல் உருவானது..? 12:30 இந்த வீடியோவில் நீங்கள் சொல்லும் அந்த குழந்தைக்கு வேண்டுமானால் சூ மந்திரகாளி சொல்லி பூனை , நாய் போன்ற ஒரு உருவத்தை ஒரு உயிரை உருவாக்க கூடிய சக்தி இல்லை என்று நமக்கு தெரியும் அதனால் நாம் நம்ப வேண்டும் என்ற அவசியமில்லை ஆனால் இந்த பிரபஞ்சத்தையே ஒரு சிறு அணுவிலிருந்து உருவாக்க கூடிய சக்தி கடவுளுக்கு உண்டு என்று நாம் கூறுவது ஏன் நம்ப முடியவில்லை உங்களால்?? ஆச்சரியமாக உள்ளது!!!!! 👇👇👇🤝🤝🤝 (அல்லாஹ்) வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றி (இல்லாமையிலிருந்து), தானே உண்டாக்கினான்; அதனிடம் “குன்” - ஆகுக- என்று கூறினால், உடனே அது ஆகிவிடுகிறது.. (அல்குர்ஆன் : 2:117) அந்த வார்த்தை சூ மந்திரகாளி அல்ல அது 'ஆகுக' [ குன் ] என்பதுதான். 'குன்' என்பது அரபிச் சொல்.
@rajkumar-lj4hz
@rajkumar-lj4hz 4 жыл бұрын
Mosquito also evolve agiduku Ippalam kosupathi porithi vachalum pakkthula kosu irunthalum athukku onnum aga matikithu😂😂
@ethanhunt6749
@ethanhunt6749 2 жыл бұрын
Simple 🤣🤣
@gokuls9929
@gokuls9929 4 жыл бұрын
The best part is 5:17 to 5:23. This point is what most people get wrong. Evolution should not be explained in terms of purpose, it should rather be explained in terms of cause and effect.
@MOHAN-my6er
@MOHAN-my6er 4 жыл бұрын
What you teach? Knowledge. What teachers teach? Important 1mark, 2mark,3mark and 5mark.
@kishorekeeran2201
@kishorekeeran2201 4 жыл бұрын
Amaba bt avinga ena panuvanga pass result matumthana govt kekudhu
@anish4775
@anish4775 4 жыл бұрын
Mothala intha Macaulay education system.ah ozhaikanum
@rishigvp7309
@rishigvp7309 4 жыл бұрын
Hmm
@RaguRogers
@RaguRogers 3 жыл бұрын
Correct nanba book la padikaathathu kooda MR.GK channel la paddikuren
@RaguRogers
@RaguRogers 3 жыл бұрын
@Suresh Kumar correct sir If our education system totally change like USA education system. Then our country will be the number One country in the world , because we will have good education and agriculture will get one of the most important position among students.
@t.revathy03
@t.revathy03 4 жыл бұрын
Video provides crystal clear explanation with characteristics and limitations of evolution.👍 Applause 👏💐
@Arima.Sabari
@Arima.Sabari 4 жыл бұрын
Yappaaaa theliva Kolapura mathiri start panninga pa..... But I understand something... That's a good Theory
@Adhithya2003
@Adhithya2003 4 жыл бұрын
Why he is not getting 1millon subscribers??
@vigneshwaranparamasivam4278
@vigneshwaranparamasivam4278 4 жыл бұрын
தகவமைத்துக் கொண்ட அல்ல..தகவமைந்த உயிரிகள்...👌
@imthiaaz03
@imthiaaz03 4 жыл бұрын
The theory is not just a theory its theory... semmaya pesuringa Bro...
@user-tz5kp8bo6d
@user-tz5kp8bo6d 2 жыл бұрын
Yes, it's just a theory.👇 👇🤔⁉️இந்த கேள்விக்கு பதில் கிடைக்குமா யாரிடமாவது ? ஒரு உயிரிலிருந்து மற்றொரு உயிர் வந்தது என்ற பரிணாம வளர்ச்சி கோட்பாடு என்பது தவறுதான் என்பதையும், அது ஒரு தியரி தான் என்பதையும், சில கேள்விகள் மூலம் விளங்கலாம். 😊பதில் உங்களுக்கு தெரிந்தால் கூறுங்கள் சகோ.. தெரியாத மற்ற பலரும் அதை தெரிந்து கொள்வார்கள் அல்லவா!? Q1. மனிதன் .. பரிணாமத்திற்கு முன்பாக மனிதனுக்கு உடம்பில் அதிக முடிகள் இருந்தது என்றால் மனிதனுக்கு ஏதாவது தேவை இருந்தால் தான் பரிணாமம் அடையும் என்பதாக இருந்தால் என்ன தேவைக்காக மனிதன் தன்னை குளிரில் இருந்தும் வெப்பத்திலிருந்தும் பூச்சிகளில் இருந்தும் மற்ற மிருகங்களை விட தன்னை பெரிதாக காட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காக தனக்கு பெரிதும் உதவிய தனக்கு அரணாக, பாதுகாப்பாக இருந்த தன்னுடைய உடம்பிலுள்ள ரோமத்தை என்ன காரணத்திற்காக அது தேவையில்லை என்று எண்ணினான்.? தன்னிடம் உள்ள இந்த முடிகளே தனக்கு போதுமானதாக இருந்தும் என்ன காரணத்திற்காக மற்ற விலங்குகளின் தோல்களை மனிதன் அணிய தொடங்கினான்.?? ஆழமாக சிந்தியுங்கள் சகோ..🤔 Q2. ஒட்டகச்சிவிங்கி.. அக்காலத்தில் ஏற்பட்ட பசி பஞ்சம் போன்ற காரணங்களால் உணவு கிடைக்காமல் கழுத்து குட்டையாக உள்ள ஒட்டகச்சிவிங்கி ஆனது இறந்தது என்றும் கழுத்து நீளமாக உள்ள ஒட்டகச்சிவிங்கி ஆனது உயிர் வாழ்ந்தது என்றும் கூறுவார்கள்.அப்படி என்றால் ஒட்டகச்சிவிங்கியின் குட்டிகள் அனைத்தும் இறந்திருக்க வேண்டும், அக்காலத்தில் வாழ்ந்த மான் , மாடு , ஆடு போன்ற கழுத்து குட்டையாக உள்ள அனைத்து இனங்களும் அழிந்திருக்க வேண்டும் அல்லவா??
@pradheeprajac9099
@pradheeprajac9099 4 жыл бұрын
Me too thought we humans evolved from Apes. But now got the understanding that we are cousins. Climax had that punch. Awesome 👌. தூங்குறவன தான் எழுப்ப முடியும், தூங்குற மாதிரி நடிக்கிறவனை எழுப்பவே முடியாது.
@Sasidsk3
@Sasidsk3 4 жыл бұрын
Ending ல Carl Sagan quote..... Super bro... I don't want to believe, I want to know. ✌️
@prasanth.r2026
@prasanth.r2026 4 жыл бұрын
Coronavirus paththi pesuga bro... 🥰
@premkumar1730
@premkumar1730 4 жыл бұрын
Dislike pannavanga yaaruppa அல்லோலியா group pa?
@seperate_tamilnadu
@seperate_tamilnadu 3 ай бұрын
Bro I am a christian but I believe in evolution.
@rameshbabu2656
@rameshbabu2656 6 күн бұрын
Dislike பன்ன மதம் தேவையில்லை புரிதல் இல்லாமல் இருந்தால் போதும்
@arnark1166
@arnark1166 4 жыл бұрын
உருவாக்கம் என்பது ஒரே ஒருவனால் திறம்பட உருவாக்கியிருக்க முடியும் அவைகள் மாற்றத்திற்கு உள்ளுணர்வு அவசியம் அதை அதனுள் வைத்தவனே திறம்பட படைத்த படைப்பாளி நாமெல்லாம் உணர்ந்த அல்லது உணர மறுத்த மறந்த இறைவன் நன்றி வாழ்கவள்முடன்
@truemessage4299
@truemessage4299 2 жыл бұрын
யார் சூ மந்திரகாளி சொன்னார்😊👇❔️ ஏதோ ஒரு ஆற்றலினால் தான் பெரு வெடிப்பு- Big Bang ஏற்பட்டுள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அந்த ஆற்றலுக்கு முன்பாக ஏதோ ஒரு ஆற்றல் இன்னும் அதற்கு முன்பாக ஏதோ ஒரு அணு அதற்கு முன்பாக ஏதோ ஒன்று அப்படியே ஏதோ ஒரு ஆற்றல் முதலில் இருந்திருக்க வேண்டும்.? அந்த ஆற்றல் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை ஏதோ ஒரு ஆற்றல்.., சரி..,முதன் முதலில் ஏதோ ஒரு ஆற்றல் இருந்திருக்க வேண்டும் அப்படித்தானே..! அப்படி என்றால் யார் சூ மந்திரகாளி சொல்லி அந்த ஆற்றல் உருவானது..? 12:30 இந்த வீடியோவில் நீங்கள் சொல்லும் அந்த குழந்தைக்கு வேண்டுமானால் சூ மந்திரகாளி சொல்லி பூனை , நாய் போன்ற ஒரு உருவத்தை ஒரு உயிரை உருவாக்க கூடிய சக்தி இல்லை என்று நமக்கு தெரியும் அதனால் நாம் நம்ப வேண்டும் என்ற அவசியமில்லை ஆனால் இந்த பிரபஞ்சத்தையே ஒரு சிறு அணுவிலிருந்து உருவாக்க கூடிய சக்தி கடவுளுக்கு உண்டு என்று நாம் கூறுவது ஏன் நம்ப முடியவில்லை உங்களால்?? ஆச்சரியமாக உள்ளது!!!!! 👇👇👇🤝🤝🤝 (அல்லாஹ்) வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றி (இல்லாமையிலிருந்து), தானே உண்டாக்கினான்; அதனிடம் “குன்” - ஆகுக- என்று கூறினால், உடனே அது ஆகிவிடுகிறது.. (அல்குர்ஆன் : 2:117) அந்த வார்த்தை சூ மந்திரகாளி அல்ல அது 'ஆகுக' [ குன் ] என்பதுதான். 'குன்' என்பது அரபிச் சொல்.
@sabanathanasaippillai1053
@sabanathanasaippillai1053 4 жыл бұрын
மிகவும் சிறந்த பயனுள்ள எளிமையான விளக்கம் உயிரியல் பற்றியது.தொடக்கத்தில் நீங்கள் மிகவும் கஷ்டப்பட்டமாதிரியே இருந்தது.ஏனென்றால்இது விஞ்ஞானம். மனித அறிவுக்கு அப்பாற்பட்டு விபரிக்கும் போது. குழப்பம் அடையும் . இப்போது அதைத்தாண்டி முன்னேற்றம் அடைந்துள்ளது. நன்றி கனடாவிலிருந்து ஈழத்தமிழர் வாழ்த்துக்கள்.
@user-tz5kp8bo6d
@user-tz5kp8bo6d 2 жыл бұрын
👇🤔⁉️இந்த கேள்விக்கு பதில் கிடைக்குமா யாரிடமாவது ? ஒரு உயிரிலிருந்து மற்றொரு உயிர் வந்தது என்ற பரிணாம வளர்ச்சி கோட்பாடு என்பது தவறுதான் என்பதையும், அது ஒரு தியரி தான் என்பதையும், சில கேள்விகள் மூலம் விளங்கலாம். 😊பதில் உங்களுக்கு தெரிந்தால் கூறுங்கள் சகோ.. தெரியாத மற்ற பலரும் அதை தெரிந்து கொள்வார்கள் அல்லவா!? Q1. மனிதன் .. பரிணாமத்திற்கு முன்பாக மனிதனுக்கு உடம்பில் அதிக முடிகள் இருந்தது என்றால் மனிதனுக்கு ஏதாவது தேவை இருந்தால் தான் பரிணாமம் அடையும் என்பதாக இருந்தால் என்ன தேவைக்காக மனிதன் தன்னை குளிரில் இருந்தும் வெப்பத்திலிருந்தும் பூச்சிகளில் இருந்தும் மற்ற மிருகங்களை விட தன்னை பெரிதாக காட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காக தனக்கு பெரிதும் உதவிய தனக்கு அரணாக, பாதுகாப்பாக இருந்த தன்னுடைய உடம்பிலுள்ள ரோமத்தை என்ன காரணத்திற்காக அது தேவையில்லை என்று எண்ணினான்.? தன்னிடம் உள்ள இந்த முடிகளே தனக்கு போதுமானதாக இருந்தும் என்ன காரணத்திற்காக மற்ற விலங்குகளின் தோல்களை மனிதன் அணிய தொடங்கினான்.?? ஆழமாக சிந்தியுங்கள் சகோ..🤔 Q2. ஒட்டகச்சிவிங்கி.. அக்காலத்தில் ஏற்பட்ட பசி பஞ்சம் போன்ற காரணங்களால் உணவு கிடைக்காமல் கழுத்து குட்டையாக உள்ள ஒட்டகச்சிவிங்கி ஆனது இறந்தது என்றும் கழுத்து நீளமாக உள்ள ஒட்டகச்சிவிங்கி ஆனது உயிர் வாழ்ந்தது என்றும் கூறுவார்கள்.அப்படி என்றால் ஒட்டகச்சிவிங்கியின் குட்டிகள் அனைத்தும் இறந்திருக்க வேண்டும், அக்காலத்தில் வாழ்ந்த மான் , மாடு , ஆடு போன்ற கழுத்து குட்டையாக உள்ள அனைத்து இனங்களும் அழிந்திருக்க வேண்டும் அல்லவா!??
@newbegining7046
@newbegining7046 4 жыл бұрын
Very good video👌 understanding evolution and especially human evolution would certainly help in humanity in couple of ways 1) humans wouldn't blindly believe everything that's written in religious books and they will start believing in humanity 2) every human evolved probably from a common ancestor in Africa this will make us realize we all share common Genes, no superior race exists... Please do a video on selfish gene as well...continue your good work.
@user-tz5kp8bo6d
@user-tz5kp8bo6d 2 жыл бұрын
👇🤔⁉️இந்த கேள்விக்கு பதில் கிடைக்குமா யாரிடமாவது ? ஒரு உயிரிலிருந்து மற்றொரு உயிர் வந்தது என்ற பரிணாம வளர்ச்சி கோட்பாடு என்பது தவறுதான் என்பதையும், அது ஒரு தியரி தான் என்பதையும், சில கேள்விகள் மூலம் விளங்கலாம். 😊பதில் உங்களுக்கு தெரிந்தால் கூறுங்கள் சகோ.. தெரியாத மற்ற பலரும் அதை தெரிந்து கொள்வார்கள் அல்லவா!? Q1. மனிதன் .. பரிணாமத்திற்கு முன்பாக மனிதனுக்கு உடம்பில் அதிக முடிகள் இருந்தது என்றால் மனிதனுக்கு ஏதாவது தேவை இருந்தால் தான் பரிணாமம் அடையும் என்பதாக இருந்தால் என்ன தேவைக்காக மனிதன் தன்னை குளிரில் இருந்தும் வெப்பத்திலிருந்தும் பூச்சிகளில் இருந்தும் மற்ற மிருகங்களை விட தன்னை பெரிதாக காட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காக தனக்கு பெரிதும் உதவிய தனக்கு அரணாக, பாதுகாப்பாக இருந்த தன்னுடைய உடம்பிலுள்ள ரோமத்தை என்ன காரணத்திற்காக அது தேவையில்லை என்று எண்ணினான்.? தன்னிடம் உள்ள இந்த முடிகளே தனக்கு போதுமானதாக இருந்தும் என்ன காரணத்திற்காக மற்ற விலங்குகளின் தோல்களை மனிதன் அணிய தொடங்கினான்.?? ஆழமாக சிந்தியுங்கள் சகோ..🤔 Q2. ஒட்டகச்சிவிங்கி.. அக்காலத்தில் ஏற்பட்ட பசி பஞ்சம் போன்ற காரணங்களால் உணவு கிடைக்காமல் கழுத்து குட்டையாக உள்ள ஒட்டகச்சிவிங்கி ஆனது இறந்தது என்றும் கழுத்து நீளமாக உள்ள ஒட்டகச்சிவிங்கி ஆனது உயிர் வாழ்ந்தது என்றும் கூறுவார்கள்.அப்படி என்றால் ஒட்டகச்சிவிங்கியின் குட்டிகள் அனைத்தும் இறந்திருக்க வேண்டும், அக்காலத்தில் வாழ்ந்த மான் , மாடு , ஆடு போன்ற கழுத்து குட்டையாக உள்ள அனைத்து இனங்களும் அழிந்திருக்க வேண்டும் அல்லவா??
@rajiahr9338
@rajiahr9338 2 жыл бұрын
நான் 50 ஆண்டுகளுக்கு முன் கல்லூரியில் விலங்கியல் பாடத்தில் படித்த டார்வினின் evolution theory மற்றும் De vries அவர்களின் mutation theory களுக்கு மேலும் மெருகூட்டியதாக இருந்தது தங்களின் உரை. நன்றி.
@rajkamalfriends2
@rajkamalfriends2 4 жыл бұрын
That child and bangle illustration is really a worth point.. Able to relate and would be a valid point to make.. Coz the creation hypothesis fully depend on the design of complex structures.
@krishnan824
@krishnan824 4 жыл бұрын
சூம் மந்ர காளி...bangam... இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தை உருவாக்கியது கடவுள் என்றால், அவர் இந்நரேம் நம்முன்னே தோன்றிருப்பார்...."NO GOD EXISTS"...
@truemessage4299
@truemessage4299 2 жыл бұрын
யார் சூ மந்திரகாளி சொன்னார்😊👇❔️ ஏதோ ஒரு ஆற்றலினால் தான் பெரு வெடிப்பு- Big Bang ஏற்பட்டுள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அந்த ஆற்றலுக்கு முன்பாக ஏதோ ஒரு ஆற்றல் இன்னும் அதற்கு முன்பாக ஏதோ ஒரு அணு அதற்கு முன்பாக ஏதோ ஒன்று அப்படியே ஏதோ ஒரு ஆற்றல் முதலில் இருந்திருக்க வேண்டும்.? அந்த ஆற்றல் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை ஏதோ ஒரு ஆற்றல்.., சரி..,முதன் முதலில் ஏதோ ஒரு ஆற்றல் இருந்திருக்க வேண்டும் அப்படித்தானே..! அப்படி என்றால் யார் சூ மந்திரகாளி சொல்லி அந்த ஆற்றல் உருவானது..? 12:30 இந்த வீடியோவில் நீங்கள் சொல்லும் அந்த குழந்தைக்கு வேண்டுமானால் சூ மந்திரகாளி சொல்லி பூனை , நாய் போன்ற ஒரு உருவத்தை ஒரு உயிரை உருவாக்க கூடிய சக்தி இல்லை என்று நமக்கு தெரியும் அதனால் நாம் நம்ப வேண்டும் என்ற அவசியமில்லை ஆனால் இந்த பிரபஞ்சத்தையே ஒரு சிறு அணுவிலிருந்து உருவாக்க கூடிய சக்தி கடவுளுக்கு உண்டு என்று நாம் கூறுவது ஏன் நம்ப முடியவில்லை உங்களால்?? ஆச்சரியமாக உள்ளது!!!!! 👇👇👇🤝🤝🤝 (அல்லாஹ்) வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றி (இல்லாமையிலிருந்து), தானே உண்டாக்கினான்; அதனிடம் “குன்” - ஆகுக- என்று கூறினால், உடனே அது ஆகிவிடுகிறது.. (அல்குர்ஆன் : 2:117) அந்த வார்த்தை சூ மந்திரகாளி அல்ல அது 'ஆகுக' [ குன் ] என்பதுதான். 'குன்' என்பது அரபிச் சொல்.
@rginformative7376
@rginformative7376 4 жыл бұрын
Worth to watch each videos of Mr GK and Visaipalagai.
@dinesh46kumar
@dinesh46kumar 4 жыл бұрын
Thalaiva naa konja Nala indha enga area pasanga kitta matinkun patan paruga oru padu eppa kadasi enn vai la irrudhey ama da ellam sami dhan create pannitaru nu sollitan ippo indha video appadiya avanga questions ku answer sonna mathiriya irruku thanks thalaiva (indha maaku pasanga kuda konja science pathi paesitu naa pata padu irrukay eppa)
@nivethanithyakumar1536
@nivethanithyakumar1536 4 жыл бұрын
What I love the most in ur videos....the starting..... scrambles of myths...then a sarcastic smile..and then vanakkam nan ungal Mr Gk
@common_man-mc7je
@common_man-mc7je 4 жыл бұрын
Giraffe oda neck oda explanation enaku romba naal enala ethuka mudila , today got explanation
@kishorekumar-pe5lf
@kishorekumar-pe5lf 3 жыл бұрын
Day by day after listening to you videos I am getting more clarity on science. You are awesome bro
@user-tz5kp8bo6d
@user-tz5kp8bo6d 2 жыл бұрын
Think Deeply bro.. 👇🤔⁉️இந்த கேள்விக்கு பதில் கிடைக்குமா யாரிடமாவது ? ஒரு உயிரிலிருந்து மற்றொரு உயிர் வந்தது என்ற பரிணாம வளர்ச்சி கோட்பாடு என்பது தவறுதான் என்பதையும், அது ஒரு தியரி தான் என்பதையும், சில கேள்விகள் மூலம் விளங்கலாம். 😊பதில் உங்களுக்கு தெரிந்தால் கூறுங்கள் சகோ.. தெரியாத மற்ற பலரும் அதை தெரிந்து கொள்வார்கள் அல்லவா!? Q1. மனிதன் .. பரிணாமத்திற்கு முன்பாக மனிதனுக்கு உடம்பில் அதிக முடிகள் இருந்தது என்றால் மனிதனுக்கு ஏதாவது தேவை இருந்தால் தான் பரிணாமம் அடையும் என்பதாக இருந்தால் என்ன தேவைக்காக மனிதன் தன்னை குளிரில் இருந்தும் வெப்பத்திலிருந்தும் பூச்சிகளில் இருந்தும் மற்ற மிருகங்களை விட தன்னை பெரிதாக காட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காக தனக்கு பெரிதும் உதவிய தனக்கு அரணாக, பாதுகாப்பாக இருந்த தன்னுடைய உடம்பிலுள்ள ரோமத்தை என்ன காரணத்திற்காக அது தேவையில்லை என்று எண்ணினான்.? தன்னிடம் உள்ள இந்த முடிகளே தனக்கு போதுமானதாக இருந்தும் என்ன காரணத்திற்காக மற்ற விலங்குகளின் தோல்களை மனிதன் அணிய தொடங்கினான்.?? ஆழமாக சிந்தியுங்கள் சகோ..🤔 Q2. ஒட்டகச்சிவிங்கி.. அக்காலத்தில் ஏற்பட்ட பசி பஞ்சம் போன்ற காரணங்களால் உணவு கிடைக்காமல் கழுத்து குட்டையாக உள்ள ஒட்டகச்சிவிங்கி ஆனது இறந்தது என்றும் கழுத்து நீளமாக உள்ள ஒட்டகச்சிவிங்கி ஆனது உயிர் வாழ்ந்தது என்றும் கூறுவார்கள்.அப்படி என்றால் ஒட்டகச்சிவிங்கியின் குட்டிகள் அனைத்தும் இறந்திருக்க வேண்டும், அக்காலத்தில் வாழ்ந்த மான் , மாடு , ஆடு போன்ற கழுத்து குட்டையாக உள்ள அனைத்து இனங்களும் அழிந்திருக்க வேண்டும் அல்லவா??..
@shakthipriya1475
@shakthipriya1475 2 жыл бұрын
Thank you very much for short & crisp informative details on evolution. I'm very much interested to know about evolution of Flora's also.
@mestarbin
@mestarbin 4 жыл бұрын
I dono how to express my happiness ! Seriously bro u r must needed man to this india. . . . ! U unblocked & making way to many students & youngsters thinking capacity .. this is not a simple thing man . U r reali rocking bro !!! That theory concept is best reply to some nonsense !
@SaravanaKumar-nj9hd
@SaravanaKumar-nj9hd 4 жыл бұрын
அய்யா .Tardigrades மட்டும் எப்படி பூமியில் இல்லாத ஒரு சூழலை எதிர்கொள்ள பரிணமித்தது.
@saravanakkumard8768
@saravanakkumard8768 4 жыл бұрын
Fantastic information sir. Could you please tell the difference between the general theory of relativity and special theory of relativity
@27Vasanthi
@27Vasanthi 4 жыл бұрын
Always very satisfying contests. Very steady on what to pick as topic. Never tend to make sensational contents just to get more views / subscribers. Respect thozha..!!
@velliselvam2144
@velliselvam2144 4 жыл бұрын
அணைத்து கருத்துகளும் மிக அருமை அண்ணா 😘♥️♥️♥️ அடுத்த காணொளி அண்ணா
@sankar3510
@sankar3510 4 жыл бұрын
Sir Illuminati pathi sollunga
@arulpranavana7272
@arulpranavana7272 4 жыл бұрын
Super bro..👌👌👌 Athulayum antha Finishing punch..🔥🔥🔥
@Jinu_S_YT
@Jinu_S_YT 4 жыл бұрын
Unga example yellla sammay eruku bro. Good information
@pravintony
@pravintony 4 жыл бұрын
Sir, please post a video on Newton's gravity vs Einstein's Gravity. Gravity is really confusing, is that the pulling force or pushing force ?. Need a detailed explanation. As usual in your simplified video. Thanks in advance.
@Isaithirai7
@Isaithirai7 Жыл бұрын
gravity is a pulling force
@rajakaleeswaran4361
@rajakaleeswaran4361 4 жыл бұрын
Now i understood that "Evolution is not only a slow process " Thank you for your infromation. Be curious.
@user-tz5kp8bo6d
@user-tz5kp8bo6d 2 жыл бұрын
👇🤔⁉️இந்த கேள்விக்கு பதில் கிடைக்குமா யாரிடமாவது ? ஒரு உயிரிலிருந்து மற்றொரு உயிர் வந்தது என்ற பரிணாம வளர்ச்சி கோட்பாடு என்பது தவறுதான் என்பதையும், அது ஒரு தியரி தான் என்பதையும், சில கேள்விகள் மூலம் விளங்கலாம். 😊பதில் உங்களுக்கு தெரிந்தால் கூறுங்கள் சகோ.. தெரியாத மற்ற பலரும் அதை தெரிந்து கொள்வார்கள் அல்லவா!? Q1. மனிதன் .. பரிணாமத்திற்கு முன்பாக மனிதனுக்கு உடம்பில் அதிக முடிகள் இருந்தது என்றால் மனிதனுக்கு ஏதாவது தேவை இருந்தால் தான் பரிணாமம் அடையும் என்பதாக இருந்தால் என்ன தேவைக்காக மனிதன் தன்னை குளிரில் இருந்தும் வெப்பத்திலிருந்தும் பூச்சிகளில் இருந்தும் மற்ற மிருகங்களை விட தன்னை பெரிதாக காட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காக தனக்கு பெரிதும் உதவிய தனக்கு அரணாக, பாதுகாப்பாக இருந்த தன்னுடைய உடம்பிலுள்ள ரோமத்தை என்ன காரணத்திற்காக அது தேவையில்லை என்று எண்ணினான்.? தன்னிடம் உள்ள இந்த முடிகளே தனக்கு போதுமானதாக இருந்தும் என்ன காரணத்திற்காக மற்ற விலங்குகளின் தோல்களை மனிதன் அணிய தொடங்கினான்.?? ஆழமாக சிந்தியுங்கள் சகோ..🤔 Q2. ஒட்டகச்சிவிங்கி.. அக்காலத்தில் ஏற்பட்ட பசி பஞ்சம் போன்ற காரணங்களால் உணவு கிடைக்காமல் கழுத்து குட்டையாக உள்ள ஒட்டகச்சிவிங்கி ஆனது இறந்தது என்றும் கழுத்து நீளமாக உள்ள ஒட்டகச்சிவிங்கி ஆனது உயிர் வாழ்ந்தது என்றும் கூறுவார்கள்.அப்படி என்றால் ஒட்டகச்சிவிங்கியின் குட்டிகள் அனைத்தும் இறந்திருக்க வேண்டும், அக்காலத்தில் வாழ்ந்த மான் , மாடு , ஆடு போன்ற கழுத்து குட்டையாக உள்ள அனைத்து இனங்களும் அழிந்திருக்க வேண்டும் அல்லவா??
@princetk82
@princetk82 4 жыл бұрын
தமிழர்களுக்குதான் இவ்வாறான பொது அறிவு இருக்கு .வட இந்தியாவிற்க்கு உங்களை போல இளைஞர்கள் தேவை சகோ..
@Ram-wd4no
@Ram-wd4no 4 жыл бұрын
Bro... நாம் அறிவில் சிறந்தவர்கள் தான்..ஆனா மற்றவர்கள் நம்மைவிட மடையர்கள் என்று கூறுவது நாம் இகழ்ச்சி.....
@princetk82
@princetk82 4 жыл бұрын
@@Ram-wd4no ஆம் , ஆனால் சில விசயங்கள் அவ்வாறு என்னை சிந்திக்க வைத்துவிட்டது . மனிதர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு சிந்தனையுடையவர்களல்லவா .
@hajjiha4356
@hajjiha4356 Жыл бұрын
அறிவியல் சம்பந்தமான கேள்வி பதில்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் அதை நான் ஆர்வமாக கேட்பது உண்டு உங்கள் வீடியோ எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி நண்பரே உங்களைப் போன்று அறிவியல் சம்பந்தமான பதில் தருவதற்கு நன்றி
@vidhyasagar6166
@vidhyasagar6166 4 жыл бұрын
Su manthrakali....🤣🤣🤣🤣 Vera level panringa thala Ena sonnalum keka matrange paa... Next video ku waiting..
@blacknwhiteeditoos
@blacknwhiteeditoos 4 жыл бұрын
I thought Darwin was a father of evolution but now I cleared about everything
@athavanuthamsingh8000
@athavanuthamsingh8000 4 жыл бұрын
ஜும் மந்திர காளி அப்ரொம் ஒரு சிரிப்பு 🤣🤣🤣🤣🤣🤣☺
@truemessage4299
@truemessage4299 2 жыл бұрын
யார் சூ மந்திரகாளி சொன்னார்😊👇❔️ ஏதோ ஒரு ஆற்றலினால் தான் பெரு வெடிப்பு- Big Bang ஏற்பட்டுள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அந்த ஆற்றலுக்கு முன்பாக ஏதோ ஒரு ஆற்றல் இன்னும் அதற்கு முன்பாக ஏதோ ஒரு அணு அதற்கு முன்பாக ஏதோ ஒன்று அப்படியே ஏதோ ஒரு ஆற்றல் முதலில் இருந்திருக்க வேண்டும்.? அந்த ஆற்றல் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை ஏதோ ஒரு ஆற்றல்.., சரி..,முதன் முதலில் ஏதோ ஒரு ஆற்றல் இருந்திருக்க வேண்டும் அப்படித்தானே..! அப்படி என்றால் யார் சூ மந்திரகாளி சொல்லி அந்த ஆற்றல் உருவானது..? 12:30 இந்த வீடியோவில் நீங்கள் சொல்லும் அந்த குழந்தைக்கு வேண்டுமானால் சூ மந்திரகாளி சொல்லி பூனை , நாய் போன்ற ஒரு உருவத்தை ஒரு உயிரை உருவாக்க கூடிய சக்தி இல்லை என்று நமக்கு தெரியும் அதனால் நாம் நம்ப வேண்டும் என்ற அவசியமில்லை ஆனால் இந்த பிரபஞ்சத்தையே ஒரு சிறு அணுவிலிருந்து உருவாக்க கூடிய சக்தி கடவுளுக்கு உண்டு என்று நாம் கூறுவது ஏன் நம்ப முடியவில்லை உங்களால்?? ஆச்சரியமாக உள்ளது!!!!! 👇👇👇🤝🤝🤝 (அல்லாஹ்) வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றி (இல்லாமையிலிருந்து), தானே உண்டாக்கினான்; அதனிடம் “குன்” - ஆகுக- என்று கூறினால், உடனே அது ஆகிவிடுகிறது.. (அல்குர்ஆன் : 2:117) அந்த வார்த்தை சூ மந்திரகாளி அல்ல அது 'ஆகுக' [ குன் ] என்பதுதான். 'குன்' என்பது அரபிச் சொல்.
@prabhakaran1840
@prabhakaran1840 4 жыл бұрын
Hai Mr.GK,I misunderstood meaning for Survival of the fittest ,now I understand clearly.thank you.....
@nethaji9653
@nethaji9653 3 жыл бұрын
Well explained the relation between Evolution and Natural selection brother 😇 , I was too confused like they were opposite to each other and only one could've been the truth, now I'm clear, keep doing the good work 🙌
@user-tz5kp8bo6d
@user-tz5kp8bo6d 2 жыл бұрын
👇🤔⁉️இந்த கேள்விக்கு பதில் கிடைக்குமா யாரிடமாவது ? ஒரு உயிரிலிருந்து மற்றொரு உயிர் வந்தது என்ற பரிணாம வளர்ச்சி கோட்பாடு என்பது தவறுதான் என்பதையும், அது ஒரு தியரி தான் என்பதையும், சில கேள்விகள் மூலம் விளங்கலாம். 😊பதில் உங்களுக்கு தெரிந்தால் கூறுங்கள் சகோ.. தெரியாத மற்ற பலரும் அதை தெரிந்து கொள்வார்கள் அல்லவா!? Q1. மனிதன் .. பரிணாமத்திற்கு முன்பாக மனிதனுக்கு உடம்பில் அதிக முடிகள் இருந்தது என்றால் மனிதனுக்கு ஏதாவது தேவை இருந்தால் தான் பரிணாமம் அடையும் என்பதாக இருந்தால் என்ன தேவைக்காக மனிதன் தன்னை குளிரில் இருந்தும் வெப்பத்திலிருந்தும் பூச்சிகளில் இருந்தும் மற்ற மிருகங்களை விட தன்னை பெரிதாக காட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காக தனக்கு பெரிதும் உதவிய தனக்கு அரணாக, பாதுகாப்பாக இருந்த தன்னுடைய உடம்பிலுள்ள ரோமத்தை என்ன காரணத்திற்காக அது தேவையில்லை என்று எண்ணினான்.? தன்னிடம் உள்ள இந்த முடிகளே தனக்கு போதுமானதாக இருந்தும் என்ன காரணத்திற்காக மற்ற விலங்குகளின் தோல்களை மனிதன் அணிய தொடங்கினான்.?? ஆழமாக சிந்தியுங்கள் சகோ..🤔 Q2. ஒட்டகச்சிவிங்கி.. அக்காலத்தில் ஏற்பட்ட பசி பஞ்சம் போன்ற காரணங்களால் உணவு கிடைக்காமல் கழுத்து குட்டையாக உள்ள ஒட்டகச்சிவிங்கி ஆனது இறந்தது என்றும் கழுத்து நீளமாக உள்ள ஒட்டகச்சிவிங்கி ஆனது உயிர் வாழ்ந்தது என்றும் கூறுவார்கள்.அப்படி என்றால் ஒட்டகச்சிவிங்கியின் குட்டிகள் அனைத்தும் இறந்திருக்க வேண்டும், அக்காலத்தில் வாழ்ந்த மான் , மாடு , ஆடு போன்ற கழுத்து குட்டையாக உள்ள அனைத்து இனங்களும் அழிந்திருக்க வேண்டும் அல்லவா??
@vaskmadhura
@vaskmadhura 4 жыл бұрын
Learning lot from you brother.. thank u for the details.. romba naala oru unanswered question for me.. intha bore wel podrathuku earth keela water kandu pudikrathu eppadi.. Many peoples using varius tricks like using coconut, magnet, iron rod and so.. can please explain about this.. those are true or fake according to science.. thanks much 🙏🏼..
@swarnachandrasekaran3209
@swarnachandrasekaran3209 4 жыл бұрын
Informative video. Thank you sir
@My_OMAD_Journey
@My_OMAD_Journey 4 жыл бұрын
In human reduction in size and usage of wisdom teeth is also part of evolution, brother
@JeyaPrakashJeevaraj
@JeyaPrakashJeevaraj 4 жыл бұрын
Superb topic. Good explanation.. very clarity in information.
@karthickkannan4370
@karthickkannan4370 4 жыл бұрын
Super brother. Romba nall ketutu irunthen weekly rendu videos podunga nu. Ipo potinga. மகிழ்ச்சி.
@RamKumar-ii7bd
@RamKumar-ii7bd 3 жыл бұрын
உங்கள் அறிவியல் திறனை கண்டு வியப்படைகிறேன். தேஜா வூ பற்றி ஆய்வு செய்து ஒரு காணொளி வெளியிடுங்கள் Mr G k
@ameerarafathb6338
@ameerarafathb6338 4 жыл бұрын
Sir apdiyae namma education system pathi oru video podunga...ungala maari 4 channel sonnavaachum system change aaguthanu paapom
@krishnan824
@krishnan824 4 жыл бұрын
Superb..... But the sad thing is most of the people dont have capability to understand the theory of evolution
@unknownname1377
@unknownname1377 4 жыл бұрын
you are really awesome bro!!.. ipdi oru channel ah pathathilla. you r best science teacher for us Mr GK sir...keet teaching us!😍
@Mukeshkumar-yl1qq
@Mukeshkumar-yl1qq 4 жыл бұрын
Your examples are amazing and understandable ... Keep it up sir
@iamgigathegreat
@iamgigathegreat Жыл бұрын
andha giraffe pathi innum cbse ncert class 12 evolution lesson bio la thapa mention panni irukanga
@Xox1702
@Xox1702 4 жыл бұрын
Giraffe concept la na wrong ah right nu purinjutu irundhen , ipo right ah purinjukiten🙌🖤🌠
@aklatest1412
@aklatest1412 4 жыл бұрын
Unga Videos La Evolution Part Than Bro Rompa Impress Pannuchu 😍We Want More Videos Like This✌👍
@Abdulkalam-xv3mj
@Abdulkalam-xv3mj 3 жыл бұрын
Mr GK KZbin channel deserves more than 10 million subscribers 😎😎😎😎
@sundareswaran4575
@sundareswaran4575 4 жыл бұрын
Evaluation Part super தர்ம துரை அண்ணா.
@kathurshan7615
@kathurshan7615 2 жыл бұрын
9:09 andre kaniththaar GK anna
@gokuls9929
@gokuls9929 4 жыл бұрын
The scribble, bangle analogy was amazing!
@manikandanr9350
@manikandanr9350 4 жыл бұрын
Sir...nengha different angle la neriya true vana..vishayam solringha...thanks sir
@Priyadharshini-mq7nb
@Priyadharshini-mq7nb 4 жыл бұрын
Fantabulous bro 😍 that bangle explanation for natural selection in evolution 👌👌👌 and my mom wishes to tell you that your voice is always good ... She likes it
@ram.p1395
@ram.p1395 4 жыл бұрын
Eppavume unga video unique ji👏👏
@sen-ow7ub
@sen-ow7ub 2 жыл бұрын
All the videos related to this evolution of man are very, very interesting and it is very surprising and astonishing to think how long it took for man to form and how he is in the midst of so many circumstances today.
@stephenjames595
@stephenjames595 4 жыл бұрын
Super bro, every explanation you gave in this video make sense and seems believable, i think if evolution made the intelligent design in every living thigs, then the origin of life must be an intelligent design too which made evolution possible by setting up a butterfly effect, creating amazing species with natural selection and mutation. I'm not supporting intelligent design concept, just my thoughts... What do you think about it bro?
@user-tz5kp8bo6d
@user-tz5kp8bo6d 2 жыл бұрын
👇🤔⁉️இந்த கேள்விக்கு பதில் கிடைக்குமா யாரிடமாவது ? ஒரு உயிரிலிருந்து மற்றொரு உயிர் வந்தது என்ற பரிணாம வளர்ச்சி கோட்பாடு என்பது தவறுதான் என்பதையும், அது ஒரு தியரி தான் என்பதையும், சில கேள்விகள் மூலம் விளங்கலாம். 😊பதில் உங்களுக்கு தெரிந்தால் கூறுங்கள் சகோ.. தெரியாத மற்ற பலரும் அதை தெரிந்து கொள்வார்கள் அல்லவா!? Q1. மனிதன் .. பரிணாமத்திற்கு முன்பாக மனிதனுக்கு உடம்பில் அதிக முடிகள் இருந்தது என்றால் மனிதனுக்கு ஏதாவது தேவை இருந்தால் தான் பரிணாமம் அடையும் என்பதாக இருந்தால் என்ன தேவைக்காக மனிதன் தன்னை குளிரில் இருந்தும் வெப்பத்திலிருந்தும் பூச்சிகளில் இருந்தும் மற்ற மிருகங்களை விட தன்னை பெரிதாக காட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காக தனக்கு பெரிதும் உதவிய தனக்கு அரணாக, பாதுகாப்பாக இருந்த தன்னுடைய உடம்பிலுள்ள ரோமத்தை என்ன காரணத்திற்காக அது தேவையில்லை என்று எண்ணினான்.? தன்னிடம் உள்ள இந்த முடிகளே தனக்கு போதுமானதாக இருந்தும் என்ன காரணத்திற்காக மற்ற விலங்குகளின் தோல்களை மனிதன் அணிய தொடங்கினான்.?? ஆழமாக சிந்தியுங்கள் சகோ..🤔 Q2. ஒட்டகச்சிவிங்கி.. அக்காலத்தில் ஏற்பட்ட பசி பஞ்சம் போன்ற காரணங்களால் உணவு கிடைக்காமல் கழுத்து குட்டையாக உள்ள ஒட்டகச்சிவிங்கி ஆனது இறந்தது என்றும் கழுத்து நீளமாக உள்ள ஒட்டகச்சிவிங்கி ஆனது உயிர் வாழ்ந்தது என்றும் கூறுவார்கள்.அப்படி என்றால் ஒட்டகச்சிவிங்கியின் குட்டிகள் அனைத்தும் இறந்திருக்க வேண்டும், அக்காலத்தில் வாழ்ந்த மான் , மாடு , ஆடு போன்ற கழுத்து குட்டையாக உள்ள அனைத்து இனங்களும் அழிந்திருக்க வேண்டும் அல்லவா??
@sathishsmart11998
@sathishsmart11998 4 жыл бұрын
#MrGK Bro I am soo Impressed by accidentally watched videos about 1. Betelgeuse, 2. Orion belt stars are not single stars, 3. Udalil uyir engu ulladhu, 4. 4th and 5th dimensions, 5. Possibilities of Earth can destroy, 6. Time travel series, 7. E=MC^2 concept, 8. About Stephen hawking and Tesla, 9. Who is Mr GK(100th video). After watched these contents I loved to follow your channel from Today onwards. Thank you so much for those wonderful contents, expecting more and more like this. And I am going to watch all your previous videos...🥰🥰💯
@Gn012
@Gn012 4 жыл бұрын
Gurunaatha😍🤗🤗Awsome Vdo😊
@amirdha.n2192
@amirdha.n2192 4 жыл бұрын
Na thapa purinjikitta thu natural selection atha tha poi exam layum eludhivechiruka but I'm now corrected thank you
@balakrishnanvadivellu3472
@balakrishnanvadivellu3472 3 жыл бұрын
Scientifically / logically explained. Very well presented. Keep it up,bro.
@GMMVNET
@GMMVNET 4 жыл бұрын
படைப்பாளி இன்றி படைப்பு இல்லை. பிரபஞ்சம் அத்தனை நுணுக்கமாக உருவாக காரணமான ஒருவர் இருக்க வேண்டும். ஒரு ஓவியத்தை காட்டி இது யாராலும் வரையப்படவில்லையென நான் உங்களை ஏமாற்ற முடியாது.
@habibullah-jc9re
@habibullah-jc9re 4 жыл бұрын
தாவரங்கள் எப்படி பரிணாம வளர்ச்சி அடைந்தன. அமீபாவில் இருந்துதான் எல்லா உயிரினங்களும் பரிணாமம் அடைந்தது என்றால், தாவரங்கள், செடிகள், கொடிகள், அதில் பூக்கும் காய் கனிகள் , மலர்கள் எப்படி பரிணாமம் அடைந்தன.?
@saranss5067
@saranss5067 4 жыл бұрын
Excellent Quote : I don’t want to believe.. I want to know .. kudos Mr Gk
@lavanyashanmugavel4405
@lavanyashanmugavel4405 2 жыл бұрын
Kudos 👌Thanks for sharing your knowledge... you are awesome...
@footballgreatestofalltime8430
@footballgreatestofalltime8430 4 жыл бұрын
Bro that rbc fact..it is not only for the people who live in high altitude but it even works works for those who move from low altitude to high altitude because of low partial pressure our body compensate it with thicken rbc and increase in rbc...
@theindian262
@theindian262 4 жыл бұрын
அறிவியல் மட்டுமே உன்மை
@ethanhunt6749
@ethanhunt6749 2 жыл бұрын
Yes
@addictionmystyle3718
@addictionmystyle3718 4 жыл бұрын
Serious ah nenga sonna madhiri Anil difference paakuren. Adhu first lam namma adhukku theriyadha madhiri ninna kavanikkadhu. But ipo lam kavanikkuthu. Nan chinna pullaya irukumpothu paakuradhukkum ipo paakkuradhukkum Birds, animals ellathukitayum behavior difference nan paakkuren GK.
@rajeshg5340
@rajeshg5340 4 жыл бұрын
Unga presentation Vera level bro..hats off to u
@vinothravichandiran229
@vinothravichandiran229 4 жыл бұрын
Na Giraffe-yoda evolution thappa purinji vachirundhan... But ippo than enaku clear aachu... Thank you bro...
@user-tz5kp8bo6d
@user-tz5kp8bo6d 2 жыл бұрын
Reconsider.. 👇🤔⁉️இந்த கேள்விக்கு பதில் கிடைக்குமா யாரிடமாவது ? ஒரு உயிரிலிருந்து மற்றொரு உயிர் வந்தது என்ற பரிணாம வளர்ச்சி கோட்பாடு என்பது தவறுதான் என்பதையும், அது ஒரு தியரி தான் என்பதையும், சில கேள்விகள் மூலம் விளங்கலாம். 😊பதில் உங்களுக்கு தெரிந்தால் கூறுங்கள் சகோ.. தெரியாத மற்ற பலரும் அதை தெரிந்து கொள்வார்கள் அல்லவா!? Q1. மனிதன் .. பரிணாமத்திற்கு முன்பாக மனிதனுக்கு உடம்பில் அதிக முடிகள் இருந்தது என்றால் மனிதனுக்கு ஏதாவது தேவை இருந்தால் தான் பரிணாமம் அடையும் என்பதாக இருந்தால் என்ன தேவைக்காக மனிதன் தன்னை குளிரில் இருந்தும் வெப்பத்திலிருந்தும் பூச்சிகளில் இருந்தும் மற்ற மிருகங்களை விட தன்னை பெரிதாக காட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காக தனக்கு பெரிதும் உதவிய தனக்கு அரணாக, பாதுகாப்பாக இருந்த தன்னுடைய உடம்பிலுள்ள ரோமத்தை என்ன காரணத்திற்காக அது தேவையில்லை என்று எண்ணினான்.? தன்னிடம் உள்ள இந்த முடிகளே தனக்கு போதுமானதாக இருந்தும் என்ன காரணத்திற்காக மற்ற விலங்குகளின் தோல்களை மனிதன் அணிய தொடங்கினான்.?? ஆழமாக சிந்தியுங்கள் சகோ..🤔 Q2. ஒட்டகச்சிவிங்கி.. அக்காலத்தில் ஏற்பட்ட பசி பஞ்சம் போன்ற காரணங்களால் உணவு கிடைக்காமல் கழுத்து குட்டையாக உள்ள ஒட்டகச்சிவிங்கி ஆனது இறந்தது என்றும் கழுத்து நீளமாக உள்ள ஒட்டகச்சிவிங்கி ஆனது உயிர் வாழ்ந்தது என்றும் கூறுவார்கள்.அப்படி என்றால் ஒட்டகச்சிவிங்கியின் குட்டிகள் அனைத்தும் இறந்திருக்க வேண்டும், அக்காலத்தில் வாழ்ந்த மான் , மாடு , ஆடு போன்ற கழுத்து குட்டையாக உள்ள அனைத்து இனங்களும் அழிந்திருக்க வேண்டும் அல்லவா??
@kumarababukumarababu3042
@kumarababukumarababu3042 3 жыл бұрын
இன்றைய அறிவியல்படி தோராயமாக மனிதன் தோன்றி எவ்வளவு வருடங்களாகின்றன ?
@shreeramCoimbatorekaaran
@shreeramCoimbatorekaaran 4 жыл бұрын
Mr GK, a question I wanted to ask at this point of time (corona spread). How's every creature adapting itself to the changing environment esp against disease? I'm not sure if other common creatures like dogs, cats, cows, etc are adapting or they are affected by new diseases. Is human race evolving up or going down?
@fathimabi.n8627
@fathimabi.n8627 2 жыл бұрын
Earth is spherical ,moon is non luminous ,Sun is also moving in its axis etc., idhellam yeppo discover pannanga . But it is already told in Bible and Quran bro.
Опасность фирменной зарядки Apple
00:57
SuperCrastan
Рет қаралды 11 МЛН
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 38 МЛН
I'm Excited To see If Kelly Can Meet This Challenge!
00:16
Mini Katana
Рет қаралды 17 МЛН
Получилось у Миланы?😂
00:13
ХАБИБ
Рет қаралды 4,6 МЛН
Interstellar - A complete explanation | Mr.GK
30:03
Mr. GK
Рет қаралды 971 М.
What's wrong with Big Bang theory? | Mr.GK
10:40
Mr. GK
Рет қаралды 344 М.
5th Dimension example with Interstellar Tesseract | Mr.GK
10:31
Neeya Naana | நீயா நானா 05/11/14
1:28:10
Vijay Television
Рет қаралды 1,6 МЛН
Better Than Smart Phones☠️🤯 | #trollface
0:11
Not Sanu Moments
Рет қаралды 15 МЛН
Хакер взломал компьютер с USB кабеля. Кевин Митник.
0:58
Последний Оплот Безопасности
Рет қаралды 2 МЛН
Rate This Smartphone Cooler Set-up ⭐
0:10
Shakeuptech
Рет қаралды 6 МЛН
Лучший браузер!
0:27
Honey Montana
Рет қаралды 903 М.
КРУТОЙ ТЕЛЕФОН
0:16
KINO KAIF
Рет қаралды 6 МЛН
Todos os modelos de smartphone
0:20
Spider Slack
Рет қаралды 64 МЛН