அருமை சகோதரனே.. முதலில் உங்கள் அழகான தமிழ் உச்சரிப்புக்கு நன்றி.. பெரும்பாலான தமிழர்கள் ஆங்கில சொற்களுக்கு நடுவிலே ,சிறிதளவு தமிழைத்தான் கலந்து பேசுவார்கள். ஆனால் நீங்களோ , 95 வீத்த்துக்கு மேலாக அழகாக தமிழில் பேசுகிறீர்கள். அதற்காக உங்களிடம் தலை வணங்குகிறேன்.. அறிவியலை அழகிய தமிழில் விளக்கி வருகிறீர்கள்.. மிக மிக அருமையான ,புதுமையான , விடயங்களை தருகிறீர்கள்.. மிக மிக பிரயோசமான விடயங்களாக இருக்கிறது.. பாடசாலை மாணவர்களுக்கும் இது ஒரு சிறந்த கல்வியூட்டலாக இருக்கும்.. தொடர்ந்து செய்யுங்கள்.evolution ( கூர்ப்பு) பற்றி எனக்கு சில சந்தேகங்கள் இருக்கிறது.. அதை எப்படி உங்களிடம் கேட்கமுடியும்.. Can you give your email I'd..?? I am from USA
@MrGKTamil6 жыл бұрын
Thanks Aravinthan, please mail to mrgktamil@gmail.com
@archanamurugan76483 жыл бұрын
Iam pregnant sir. என்னுடைய baby ku இப்போ இருந்தே உங்க knowledge ah கேட்டு தான் என் பேபி grow ஆகுது ❤️
@mohammedshareef66476 жыл бұрын
U r unique in you tubers bro. And make a clear vision to viewers. Excellent & very clear explanation
@alwaysidealist12654 жыл бұрын
இதெல்லாம் எப்படி ப்ரோ ஞாபகம் வெச்சு இருந்து சொல்றீங்க.. பரிணாம வளர்ச்சியில நானும் ஒரு GK யா மாறுனா நல்லா இருக்கும் 🤣🤣
@subashbose94766 жыл бұрын
உண்மை பேசுவது போல் சுகமானது எதுவும் இல்லை...! நாம் உண்மை பேசுபவர்களாக இருக்கும் பட்சத்தில்...யாருக்கும் எதற்கும் பயப்பட வேண்டிய தேவை இல்லை யோசனை செய்து...ஞாபகம் வைத்துக் கொண்டு பேச வேண்டியதும் இல்லை...! இப்போது உண்மையோடூ நம் மூதாதையர் பற்றிய உங்கள் தேடல்...விளக்க மான ஆணித்தரமான விடையுடன் கூடிய குழப்பம் இல்லா பதிவுகளுக்கு தமிழ் சமூகம் என்றும் நன்றிக் கடன் பட்டு இருக்கும்
@jesuranjesuran52646 жыл бұрын
Subash Bose bro dragon pathi sollu inga
@balajis68596 жыл бұрын
Super excellent Pa. Madheswari s
@jones10416 жыл бұрын
Which is faster than light appdi onnu iruntha athala enna use... Athu releativity theorem ah yeppdi affect pannum.
@subashbose94766 жыл бұрын
@@jones1041 லைட்ஐ விட பாஸ்ட்னு சொல்ல முடியாது...! ஓவ்வொரு நிகழ்வும்( incident happaing every sec) போய்க் கொண்டிருக்கிறது அல்லவா...? அதுவும் லைட் வேகம் தானே? உதாரணமா ஒரு ஸ்டாரில் இருந்து பூமியை watch பன்னினால்... இரவு முழுவதும் பூமியில் ந டக்கும் நிகழ்ச்சியும் அங்கே போய்க் கொண்டு தான் இருக்கும். . ! ஆனால் இருட்டு காரணமாக ஒன்றும் பார்க்க முடியாது..அவ்வளவே.. ! get it ? 4D தான் theory யை மாற்றும்..! எடை...பருமன்..velocity எல்லாம் மாறுபடுமே...? சரிதானே சகோ?
@jones10416 жыл бұрын
@@subashbose9476 brother light vidda fast aanathu yeathum iruka brother..
@comrade-56786 жыл бұрын
வணக்கம் Mr. GK தகவல் காணொளிகள் அருமை 👏🏼 தமிழ் உச்சரிப்பு பிரமாதம்👍🏼 முடிந்த வரை ஆங்கில சொற்கள் பயன்படுத்துவதை இன்னும் குறைதல் , சிறப்பு👌🏼 தங்கள் காணொளிகளை உலக தமிழர்கள் பார்ப்பதால், இதன் வாயில்லாக தமிழ் சொற்களை , இளைய தலைமுறையினர் அறிந்துகொள்வர். எனது கோரிக்கை : ஆதி தமிழர்கள் குகை கற்களில் வடித்த, மனிதனின் பரிணாம வளர்ச்சி சிற்பங்களை திருடிய ஆரியர்கள் . அதை விஷ்ணு வின் தசாவதரங்களாக, சித்தரித்தனர். இந்து கோவில்கள் ஆணைத்தளிலும் இந்த 10 அவதார் சிற்பங்களை பார்க்கலாம். 1.மச்சம் (மீன் ) நீர் 2.கூர்மம்(ஆமை) நீர் & நிலம் 3.வராகம்(பன்றி) நிலம் 4.நரசிம்ம (பாதி மனிதன் பாதி மிருகம்) 5.வாமனன்( குள்ள மனிதன்) 6.பரசுராமன்(கையில் கோடாலி) 7.ராமன் (கையில் வில்ல&அம்பு) 8.பலராமன்( கையில் ஏர்) 9.கிருஷ்ணன்(கையில் புல்லாங்குழல்) 10.கல்கி(கையில் வாள், குதிரை மீது அமர்ந்த படி) கூன் போட்டு குள்ளமாக இருந்த குரங்கு மனிதன் , மரத்தில் இருந்து தரை இயங்கி , முதுகெலும்பால் நிமிர்கிரான். மூளைக்கு போகும் ரத்த ஓட்டத்துல் மாறுதல் ஏற்படுகிறது, கற்கால மனிதனாக, இரும்பை கண்டுபிடித்து கோடாலி செய்கிறான். வில் ஆம்பு கண்டுபிடித்து வேட்டை ஆடுகிறான். ஏர் கண்டுபிடித்து விவசாயம் செய்கிறான். உணவு தேவை தீர்ந்ததும். இளைப்பாற இசை கருவி கண்டு பிடிக்கிறான். இன்னொரு மிருகத்தை பழக்க படுத்தி போர் செய்கிறான். இதை உங்கள் பரிணாம வளச்சி காணொளி PARTS கண்டிப்பாக சொல்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். Mr.Gk DP'யில் மீசை உள்ளது... நீங்களும் மீசை வைத்தால், பார்க்க அருமையாக இருக்கும்.😊😊😊
@MrGKTamil6 жыл бұрын
yes this content is already shooted, thanks :)
@Vigneshpa6 жыл бұрын
Ithai madan Gowri yepavo sollivitar
@User8542w4 жыл бұрын
@@Vigneshpa madhan echa payan
@dhanapackiamr95174 жыл бұрын
Nee complain pandra ariyar oda seyalathan ippo neeyum pandriyo, avanga thamilargal a sariya therinchukama avangala katha solla use pannitangana, neeyum avanga sonna kathaiya evolution oda serthu un moolaila vantha enna korvaikala pathinchitiyonu thonuthu. Avanga thappuna neeyum thappu. So vala thevayana visayam kidaicha kathukittu use pannikalam. Ipdi vimarsanam pandratha vitutu.
@rafhael6166 жыл бұрын
What you are doing is a Constitutional duty Mr.GK , whether you know it or not, article 51H of indian Constitution says "to develop the scientific temper, humanism and the spirit of inquiry and reform". I'm glad you are doing it. Highly appreciated 👍👍👍
@MrGKTamil6 жыл бұрын
Really, new to hear. Thanks
@sibiqwerty6 жыл бұрын
Wow sema bro... Every video of urs is clear and we could relate that logically... Kudos and keep rocking the same way... Saw the subscriber base is increasing day by day and that is the best prize for ur hard work and time...thks again...
@muralidharanp42356 жыл бұрын
Super bro.. interesting.. Just from the few days I started watching ur videos... I have a question bro..how plants and trees are created !???
@safiabanu06076 жыл бұрын
👏👏👏Very useful informations 👌👌 Upload more videos like this. . Thank you 👍👍👍
@yougopi6 жыл бұрын
How earth produce crude oil? How much is still left? How much is required for a day in earth? Idha pathhi oru video podunga!!!
@sabarinathan3776 жыл бұрын
Super bro... Semmaya puriya vaikkureenga... Adutha vid seekkiram podunga. Pls
@sathya75836 жыл бұрын
Good flow on your speach, i just started to view your videos, most of them are really informative. Video on alien life try to do one bro.
@sivar5675 жыл бұрын
Appo humans swimming practise pandrom...so may be upcoming evaluation human can also live in water ...
@manimarani57556 жыл бұрын
அணைத்து உயிரினமும் அதன் சில தேவைக்காகதான் பரிணாம மாற்றம் அடைகிறது என்றால்.. என்ன தேவைக்காக குரங்கில் இருந்து மனிதன் தோன்றினான்
@MrGKTamil6 жыл бұрын
will be explain in next video
@manimarani57556 жыл бұрын
முட்டை போடும் உயிரினங்கள் ஏன் குட்டி போடும் இனமாக மார வேண்டும்
@manimarani57556 жыл бұрын
முட்டை போடும் உயிரினங்கள் ஏன் குட்டி போடும் இனமாக மார வேண்டும் .
@praveenpraveen20545 жыл бұрын
Micham Iruka boomi ah azhika dan
@sportsbonus24 жыл бұрын
@@praveenpraveen2054manimaran 7:46
@soundrapandiyann47066 жыл бұрын
you r my insipiration..semma speech.....super explanation....semma energy......lots of significations......I am eagerly waiting for next part
@aravindsundhar26756 жыл бұрын
It is Very valuable video series.... Thank you for your great job.
@jeyalakshmi15276 жыл бұрын
Romba romba interestinga irukku. Innum niraya ketkanum pola irukku. Seekirama next video podunga
@priyapriya-xx9tm6 жыл бұрын
ரியலி
@edwinkumar.d.lk.d.l74776 жыл бұрын
Super sir. Talk about the difference between alligator, crocodile, and komodo dragon.
@srijith68116 жыл бұрын
SUNDARA TRAVEL ELI VS VADIVELU OH NEE INGATHAN IRUKIYA 🐀 Then we all came from Mouse oh God Mr G K I didn't expect that mouse is starting point of human Evo... Good research..... See u nxt part....
@satheeshkumar53606 жыл бұрын
FhjNjfdd3333e35ip0
@sathishkumar-kw2go6 жыл бұрын
Hi bro. I m impressed in ur speech. Good pronunciation and we'll explanation of every topic. Can u please tell us about our complicated brain.
@sageesagee25286 жыл бұрын
Unga videos ellam like panitutha pakkave start pantren avlo usefulla iruku super
@spgandhi13566 жыл бұрын
An outstanding video... We are expecting an important thing in the next video.. yes, where did the first human come... Whether it was Africa or ஸ்ரீலங்கா or Tamilnadu...
@shivashekar4956 жыл бұрын
Good Day Mr GK!!! Thanks for video, animation update is really good. Great
@jayarohini64343 жыл бұрын
Mr.GK semmaya explain panninga....
@ganeshkumar6573 жыл бұрын
Arumaiyana details bro.
@amirthaminn7506 жыл бұрын
Boss semma boss... science history a katha mari solli puriyavaikringa...... super
@BHARATHKUMAR-lh7mo6 жыл бұрын
arumai sir.. thank u so much for the knwlgde... waitng for more of urs videos. lots of rspct and thumbs up👍👍👍
@நிலாரசிகனின்காதலி6 жыл бұрын
Arumai 👌👌👌
@ǟռօֆֆ6 жыл бұрын
Super anna.💐👌 பரிமாற்றம்ன்னு சொல்லி பரினாத்துக்கே கூட்டிட்டு போயிருதிங்க அண்ணா.
@mariselvam8223 жыл бұрын
Bro u r great... மீனுக்கு கடல் உள்ளே சுவாசிக்க மற்றும் வெளியில் சுவாசிக்க தேவயினால் மூக்கு என்ற உறுப்பு உண்டாகிறது என்று சொல்கிறீர்கள் ஆனால் அது எப்படி உண்டாகிறது இதற்கு பின்னால் இருக்கும் அறிவியல் என்ன என்று கூறுகள் மற்றவர்களை குலப்பாதீர்கள்
@muthumanikandank79126 жыл бұрын
Super anna waiting for next part😍😍
@sureshseran59636 жыл бұрын
Hi.. Sir very nice ple continue...and Earth yan neel vattathula suthuthu...ples clear
@santhoshkumar-lg5du6 жыл бұрын
Video supper 👌
@srinath8406 жыл бұрын
super ji next video ku I am waiting
@varunashwanth46056 жыл бұрын
Sir.. i like all ur video... U r doing great job.. the way u deliver t content is really really awesome. And I love the way. Even u have stuffs, its waste if u don't know how to deliver and make others to understand, but u nailed it. If u r putting continuation video, just use same name with part 1 2 3 like tat sir.. it ll b good to search n follow tat particular video
@scorpiannachiyappan87406 жыл бұрын
Super Anna , thanks for your kind information about evaluation , congratulations
@shameerahmed97466 жыл бұрын
டைனோசர முரத்தால் அடித்து விரட்டினோம்னு ஒரு குரூப் வரபோறாங்க 😆
@renjithchandran70825 жыл бұрын
poda punda
@gamingwithtamil90476 жыл бұрын
Bro please make video about JK Rowling life history and Harry Potter book in Tamil. Mudincha paarunga illaina venam
@parthisppalani73856 жыл бұрын
அருமையான பதிவு ..👍
@greetings_raja82586 жыл бұрын
Interesting..i m waiting..
@sathasivamsatha77516 жыл бұрын
Semma bro explanation! about mouse how become mammal
@sharathchandran71476 жыл бұрын
Nice video gk.....Waiting for next video...
@veeravirat17225 жыл бұрын
Anna oru fault kuda kandu pidika mudiyathu unga videos la presentation semma clear ah iruku.
@palanikumar91466 жыл бұрын
Super I am waiting next part
@BALAKUMARANGMIS6 жыл бұрын
king GK waiting for last 6cr yrs!!! sekram upload panunga..
Eagerly waiting for our (note : not your it's our 🤗) next video na 😇
@konggaming21054 жыл бұрын
Vara level
@prathapkuttya9256 жыл бұрын
superb ✌✌
@subakalai63136 жыл бұрын
Barinama valarchi kuritha arumayana vilakkam .
@alagarkannika67046 жыл бұрын
Thank you for your information
@villagetech8376 жыл бұрын
bro please make a videos parallel universe and 11 diminision video's podunga bro please
@jaikumar40696 жыл бұрын
Awesome bro expecting more videos about man created
@slippinjimmy61976 жыл бұрын
Wow! Super bro, got good info☺
@TamilQuranNetwork6 жыл бұрын
Pilli sooniyam pathi awareness video podunga boss
@praveen_pk386 жыл бұрын
Good work keep it up
@gowsihangowsi45055 жыл бұрын
Really super
@sarathipathy48096 жыл бұрын
Palm trees pathi oru video make pannuga na.
@naveenusain89606 жыл бұрын
Intersting
@muralithirunavukarasu69626 жыл бұрын
ac, air purifiers use panni ippo iruka pollution and climate changes a avoid pannuranga pinna humans ippo irukura climatical changes and pollution la thana expose pannama thangaloda evaluation thangala avoid pannuranganu ennaku oru doubt iruku
@nandy25044 жыл бұрын
Bro neenga yarukkum reply Pana matingala... Bore adikama pesarathu oru big talent tha ponga...👏👏👏👏
@பெர்ணான்டோஒகஸ்டின்6 жыл бұрын
Super
@pinturamyasanthosh77316 жыл бұрын
Super sir .Pls say about megaladons and titanaboas
@keerthirajanm82876 жыл бұрын
Nice
@HEMANANTHAN6 жыл бұрын
Ane inthe topic very interesting...
@andrewsrilanka18746 жыл бұрын
Good job bro 👏👏 👏
@guganrao61436 жыл бұрын
anna teleportation patti konjam sollenga plz....
@natarajanjambukesan83186 жыл бұрын
Good information bro...💓
@vinothmk46066 жыл бұрын
About brahmos missile pls
@naren66 жыл бұрын
Waiting for next video
@kaviyakalyanasundaram67686 жыл бұрын
Hi, Apo Tree, Plants lam epadi uruvachi
@yoyoyoyo-bq3wg6 жыл бұрын
super
@TheBhas1436 жыл бұрын
Appreciate your hardworking..keep up ji
@DevaSanthiya33825 жыл бұрын
Apdi maari iruntha ipo ulla technolgy vatchu kandi pudichurukalamla ea mudiyala.. Your theory is good but somethinga variation think distrop me pls explain broo im waiting enoda comments PIN PANNUNGA KANDIPA SUPPORT PANNUVANGA UNGA FANS
@gopinathk98126 жыл бұрын
Ellorum parinamam na enna (adaptation) nu real la feel panni parkarthuku oru example soldran Neenga oru new bike vangi oru six month use pannitu irukinga thidernu unga friend bike ka drive pandra situation varuthu appo ungaluku romba puthu feel kedaikum vithiyasama irukum en ketta evlo nal neenga unga bike oda adopte agitenga Enaku tharinja simple adaptation Ethana per itha feel panni irukinga ?🤓
@RAVIKUMAR-nb5un6 жыл бұрын
big bang vedichu ulagam undachu epdi solranga black holes irukkunu entha proof um illa irukku nu epdi solranga plz explain
@me4iphone6 жыл бұрын
மானிட பதரே this means we came from dust or dust kind of materials? That means one cell living being am I rite?? Our thatha patties are genius which means
@srilanka35376 жыл бұрын
Sir enaku pariya santhaham vanthuruku athu ennana pandaya egypt manitharhaluku eruthiya enna nadanthathu awerhal enge ponarhal? Awerhalen tholinutpathuku enna nadanthathu, yen awenhalen tholinutpam thatpothu irukkum manitharhaluthu parithaha help pannala, pls egypt manitharhaluku enna nadanthathu awega enga ponanganu detail a oru video poaduga
Mission to Moon conspiracy patthi video podunga boss
@mohanaa78036 жыл бұрын
Anna.. Apo oru cell uyir 300kodi aandugal parinama valarchila irunthuchi..apdina athuku irappu illaya... Apo manithargala valarchi adanjathuku apram yen 100years maximum uyiroda irukamudiyumnu irukku... Sollunga
@karkuzhali90465 жыл бұрын
அருமை
@sivakrish29893 жыл бұрын
Enna enna soldran paarunga....😂😂
@rajkumark17396 жыл бұрын
I want more about evolution bro
@mrdl24136 жыл бұрын
Mr GK ஆரியா Vs திரவிடா பற்றி செல்லுங்கா
@priyapriya-xx9tm6 жыл бұрын
ஆரியா னா சினிமா நடிகர் திரவிட னா ஒரு கழகம்
@prakashraj10136 жыл бұрын
Philosophy pathi konjam pesunga bro
@pachaipachai81506 жыл бұрын
Super bro
@pugalpugalendhi44526 жыл бұрын
நீங்கள் பேசும் வீடியோவை சுரிக்கி.விலக வீடியோவை பெரிதாக காண்பித்தால் நன்றாக இருக்கும்...
@anandprabup71836 жыл бұрын
கோயிலில் இருக்கும் யாழி சிலையை பற்றி பதிவு செய்யவும்....யாழி என்ற உயிரிணம் பூமியில் இருந்ததா இல்லையா...
@abdulhameedubayathula54536 жыл бұрын
How all the evolution happens in pairs (male and female)..bcoz almost every living animals are in pairs..what is its necessity in evolution..if the evolution is happens bcoz of survival of fitness?