Science behind கண் திருஷ்டி | Negative Energy | Mr.GK

  Рет қаралды 767,808

Mr. GK

Mr. GK

4 жыл бұрын

கண் திருஷ்டி உண்மையில் அறிவியலா? குழந்தை புகைப்படத்தை Phone ல் Facebook ல் share செய்யலாமா?
My books / Science toys / Gadgets : www.amazon.in/shop/MrGk
Join our Mr GK Telegram group: t.me/MrGkGroup
JOIN now on Mr.GK community and part of our team: kzbin.infojoin
BENEFITS:-
* Monthly twice live chat or meet.
* Special badge for you on comments.
* Personal photos, making videos, behind scenes, etc.

Follow us:
Facebook: / mrgktamil
KZbin: / mrgktamil
Twitter: / mr_gk_tamil
Instagram: / mr_gk_tamil
#MrGk
#MrGkTamil
#science
#tamil
Mr.GK stands for Mr.General Knowledge.
This channel shares rare and useful facts about everything from tiny atom to milkyway. Our main vision is to educate people about more unknown information which they should know in their daily life.
Kindly LIKE, SHARE & SUBSCRIBE our videos to encourage our efforts to get more unknown facts to you.

Пікірлер: 2 100
@MrGKTamil
@MrGKTamil 4 жыл бұрын
Ping me: Instagram: instagram.com/Mr_Gk_Tamil Telegram: t.me/MrGkGroup
@thirueee7
@thirueee7 4 жыл бұрын
Mr GK 😍
@saneepsj7553
@saneepsj7553 4 жыл бұрын
Law of attraction nu neraya per pesitu irukanga? Athu unmaiya poi ah?
@Sothikathinga_da
@Sothikathinga_da 4 жыл бұрын
Bro ithuku neenga answer panniye aaganum bro... oruthanga enga veettu pakkathula irukkanga... Avanga eppo enga veettuku vanthaalum engalukku adi pattu ratham poguthu... In fact today naan keela vizhunthu hospital LA kattu pottutu vanthurukken... Reason camera check panni paatha avanga vanthurukkanga veettuku... Engaluku therila... Intha mathiri neraya time aayiruchu... 100% avanga vantha Ella naalum engalukku ratha kaayam aairukku... Why??? Sandaikku varala bro romba naala doubt than atha mattum clear pannunga...
@user-hx1ed1pm2d
@user-hx1ed1pm2d 4 жыл бұрын
@@Sothikathinga_da நீங்க ஒருவிஷயத்தை புரிஞ்சிக்கோங்க. அடுத்தவங்க மேல பலிய யாருக்கும் தெரியாத வகையில் போடுவதற்கு பெயர் கண்திருஷ்டி.. நீங்க ஒவ்வொரு அனுகுமுறையும் எச்சரிக்கையாகவும், விவேகத்துடனும் செயல்படுங்க சரியாகும்..
@harrymmc3579
@harrymmc3579 4 жыл бұрын
Ungakita 1ey 1 concern na pseudoscience samandhama videos yaaravdhu pota clarify pni comment poduven apo elarum vandhu unku ena theryum science ey change aaitu irku science a matumey nambamudyadhu nu solranga andha pseudoscience avanglku emotional a irku eg.kumari kandam,tamilar dha mudhal irndhavnga.. aadharam sona science inaku onu pesum nalaki maridumndranga... science nama purnjikra vidham dha marudhu eg.hypothesis or theory..but science oda laws universe thondranadhlarndhu marala eg.light speed,laws of thermodynamics..enala avngakooda vaadhatha win pna mudila..pls make clarification video..sciene nama advance aagrom basic la irndhu aana advance aanalum basic maaruradhila..avnga solra mari science maruna nama phone electricity nama nerve impulse laws of energy edvume vela seiyadhu..so please kindly help me bro
@velliangiricncdepartmentof4267
@velliangiricncdepartmentof4267 4 жыл бұрын
நம்ம சேனலுக்கு திருஷ்டி கழிக்க ஒரு பெரிய பூசணிக்காய் சுத்தி போட வேண்டும் தலைவரே !
@prabaharanaece
@prabaharanaece 4 жыл бұрын
Hahhaha funny
@boominathan409
@boominathan409 4 жыл бұрын
Aha haaa... Kalambittangaiyaaaa😂
@sivamathiazhakan8933
@sivamathiazhakan8933 4 жыл бұрын
Mr.GK MindVoice: Enakkum Paayasamaa !!!
@dineshj4750
@dineshj4750 4 жыл бұрын
Intha madhiri aalungala 1000 Mr.Gk vanthaalum thiruthavea midiyaathu Just for fun😋😋😋😋🙏 Vivek comedy
@dineshj4750
@dineshj4750 4 жыл бұрын
@@generalresearchintamil44 ok ji nanum funny ah dhan sonnen.
@alwaysidealist1265
@alwaysidealist1265 4 жыл бұрын
என் உறவினர் குழந்தை புகைப்படத்தை என் ஸ்டேட்டசில் வைத்து நான் வாங்கிய திட்டுகள் எனக்கே தெரியும் 🤣🤣
@CoachWithRam
@CoachWithRam 4 жыл бұрын
Naan en sondha kozhandhaiya photo vechala mudinjuthu. Ha ha
@MeeMee-iq4di
@MeeMee-iq4di 3 жыл бұрын
Same
@praveenraj619
@praveenraj619 3 жыл бұрын
Ennoda mama kozhandhaiya photo eduthen vettla thitnaanga... Yennu ketten..munnorgal sonaanga reason laam theriyaadhuni sonaanga..naan ketten munnorgal kaalathula photo ve kedaiyaadhe nu.. padhil illa... Aprom soneen andha kaalathula paintings irundhuchu adhuvum mannargal king family ya mattum dhaan varaivaanga... Saadharana manidhargal apdi varanjukka koodadhunnu evano adichu vitadhu adhunnu soneen..ippo purinjikittu ellarum photo edukka arambichutaanga...
@premaprema2048
@premaprema2048 Жыл бұрын
@@praveenraj619 super thala,,
@ezhilarasan9467
@ezhilarasan9467 2 жыл бұрын
மூட நம்பிக்கையை உடைத்து ஒவ்வொரு பதிவிதிலும் தெளிவுபடுத்துவதால் உங்கள் மீது மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கிறது.34 வயதாகும் நான் இன்றும் சில மூட நம்பிக்கைக்கும் கட்டுகதைகளுக்கும் பயந்தேன் உங்களுடைய பதிவுகளுக்கு பின் 90 அச்சம் நீங்கி தெளிவாக இருக்கிறேன் மகிழ்ச்சியும் நன்றியும் உங்களுக்கு...
@twinklestar7119
@twinklestar7119 2 жыл бұрын
உங்களைப் போன்ற ஓர் ஆசிரியர் என் பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் கிடைக்கவில்லையே என வருத்தமாக உள்ளது. எந்தத் தலைப்பாக இருந்தாலும், அதனை எளியோரும் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் உள்ளது உங்களது விளக்கம். நன்றி Mr.GK...
@rajkumarr6204
@rajkumarr6204 4 жыл бұрын
இன்றைய காலத்தில் அறிவியல் நோக்கில்..சரியான மற்றும் தெளிவான விளக்கம் தருவது..MR.GK💗
@geetha666
@geetha666 4 жыл бұрын
Dont go by any One person's views. Please expand your knowledge by reading and knowing more. Read about mind and its exact working. Contemplate!! There is more in this world than we realise with our 5 senses!!
@vinodkumar-ug8we
@vinodkumar-ug8we 4 жыл бұрын
@@geetha666 namakku 6 senses illaya
@ktv9999
@ktv9999 2 жыл бұрын
Gk எங்க fail ஆவ்றாருன்னு சொல்ரேன் கேளுங்க. Positive alpha Negative beta ன்னு வச்சிக்லாம்னு சொல்றார். சரி உணவு positive மலம் negative So ரெண்டும் ஒண்ணுதான் ஆனா மலத்துக்கு சாஸ்திரம் ன்னு positiveன்னு சொல்லப்படும். மலம் தின்னும் பன்னிக்கு மலம் positive. பன்னியா இருந்தா நமக்கு positive negative இல்லை. மனிதனா இருந்தா உணவுதான் திங்க முடியும். ஹிந்து சாஸ்திரத்தில் positive என்றொன்று இல்லை. தர்மா உண்டு கர்மா உண்டு. தம்பி Gk இன்னும் போக வேண்டியது 200 ஆண்டு உண்டு, Belief வேற "Experience" வேற ஹிந்துயிஸம் எதையும் நம்ப சொல்லவில்லை... ஆராய்ந்து அனுபவிக்க கற்றுத்தந்துள்ளது. லட்டு இனிப்பு என்பதை சுவைக்காதவரை நம்பிக்கை கடவுளை உணராதவரை கடவுளும் நம்பிக்கை கடவுளை உணர்ந்தவனுக்கு அது உண்மை.
@vijayaragavan6
@vijayaragavan6 4 жыл бұрын
பின்னாடி ‌இருக்கிற திருஷ்டி பொம்மை நல்லா இருக்கு அண்ணா 😆😄😀🙂
@SuriaTalkies
@SuriaTalkies 4 жыл бұрын
You have a good vision bro
@RajKumar-pz2sj
@RajKumar-pz2sj 4 жыл бұрын
என் கண்ணுக்கு தெரிந்தது அவர் பக்கவாட்டில் உள்ள புத்தகங்கள்...
@Aara_Aia
@Aara_Aia 4 жыл бұрын
Athu dhrishti bommai illai... red Indian mask
@mr_phoenix_yt
@mr_phoenix_yt 3 жыл бұрын
That colour liquid in bottle has stopped at 1:05 in a small cut.
@MyAmudha
@MyAmudha 3 жыл бұрын
Athu indian mask....
@narayanee9102
@narayanee9102 3 жыл бұрын
Chinna vayasula irundhu enaku ennalaam doubts irundhuchoo elaamae unga videos la clear aavuthu.....💯 best ever KZbin channel
@KishoreKumar-re8gp
@KishoreKumar-re8gp 4 жыл бұрын
சித்தர்களின் சீவ சமாதி பற்றியும் அதன் பின் இருக்கும் அறிவியல் பற்றிய காணொளி ஒன்றை பதிவிடுங்கள் அண்ணா. 🤔🤔
@nathanbose6899
@nathanbose6899 3 жыл бұрын
Semma
@journeyofmei
@journeyofmei 3 жыл бұрын
😁 science couldn't touch that height.
@12343fofhrnejd
@12343fofhrnejd 3 жыл бұрын
@@journeyofmei mudu
@KishoreKumar-re8gp
@KishoreKumar-re8gp 3 жыл бұрын
@@harambhaiallahmemes9826 அறியாமை... 😂😂 சீவ சமாதி என்றால் என்னனு தெரிந்து கொண்டு வாரும்..
@thileepkumars
@thileepkumars 3 жыл бұрын
@@harambhaiallahmemes9826 keep your language safe my friend, we know he is ignorant so we are responsible for a respected answer
@nagarajarunachalam7621
@nagarajarunachalam7621 4 жыл бұрын
உங்கள் வீடியோ பார்த்தாலே பாசிடிவ் எனர்ஜிதான் எப்பவுமே.....
@user-vc8kf5du5w
@user-vc8kf5du5w 3 жыл бұрын
Negative thoughts Positive thoughts இரண்டும் மருத்துவர்கள் பரப்பி வரும் போலியான நம்பிக்கை
@spasokan
@spasokan 4 жыл бұрын
As per Article 51-A (h) of the Constitution of India it is one of the fundamental duties of every citizen of India, - "to develop scientific temper, humanism and the spirit of inquiry and reform". You are a noble citizen of India exceptionally discharging this duty. India needs many more people like you.
@MrGKTamil
@MrGKTamil 4 жыл бұрын
True sir
@dinesh4931
@dinesh4931 4 жыл бұрын
Great sir..
@srirams7514
@srirams7514 4 жыл бұрын
Wow...i studied upsc fundamental duties toady....i am a upsc aspirant...😂😂😂
@dineshj4750
@dineshj4750 4 жыл бұрын
@@gopikrishnan102 stomach burning mathavangaluku irruntha avangala antacid tablet saapida solli neenga recommend pannunga. Thats it.
@lokeshvaranv6213
@lokeshvaranv6213 4 жыл бұрын
part IV
@esaiarasan8758
@esaiarasan8758 4 жыл бұрын
என் மனதில் தோன்றிய நீண்ட கால கேள்விக்கு ஒரு விளக்கம் தந்தமைக்கு நன்றி!
@arivug5954
@arivug5954 3 жыл бұрын
கல்வி ஒன்றே நமக்கு ஒளிவிளக்காக இருக்கிறது.
@siddhartharajayogi5216
@siddhartharajayogi5216 4 жыл бұрын
Such a disciplined explaination... Hats off Mr.GK
@prabus3637
@prabus3637 4 жыл бұрын
Starting ல நம் முன்னோர்கள் என்ன முட்டாள்களா? ன்னு சொல்லிட்டு ஒரு சிரிப்பு சிரிசிங்களே.... வேற level.... செம்ம.....i am impresed
@anvarbashamafazaanum9030
@anvarbashamafazaanum9030 4 жыл бұрын
Ya me also. I'm expecting this every video
@dheenadheena7589
@dheenadheena7589 3 жыл бұрын
முன்னோர்கள் சொன்னது எல்லாமும் சரிதான் என்று சொல்பவன் முட்டாள் தான்!தவறு என்று சொல்பவன் முட்டாள் தான்! எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதே சிறந்த அறிவு...🙏
@praveetamiz7493
@praveetamiz7493 3 жыл бұрын
நம் முன்னோர்கள் செய்த ஒவ்வொரு விசயத்திலும் ஒரு சயன்ஸ் இருக்கு.நாம தான் அத தப்பா புரிஞ்சிகிட்டோம்.நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்ல.
@s.saravanaprakash9468
@s.saravanaprakash9468 3 жыл бұрын
@@praveetamiz7493 iruku illanu sollala ..... Aana ippa irukura lifestyle ku thevai illa nammaloda kuzhanthaigaloda aasaiya kattupaduthudhu....... Avangaloda photos aa kuda paakrathuku avangalaku urimai illaya..... Indha video laye solli iruparu nalla kavaninga
@nagarajanm5973
@nagarajanm5973 3 жыл бұрын
இந்த பிரபஞ்சம் பற்றிய அறிவியல் கண்டுபிடிப்பு / அனுமானம் சொற்பமே... அறிவியலுக்கு புலப்படாத விஷயங்கள் பல...
@tjkarthik2
@tjkarthik2 3 жыл бұрын
So you are 😂
@RaviBharathi2000
@RaviBharathi2000 3 жыл бұрын
Aana antha ariviyal la irukradhaye kandupudikka mudiyaatha namma munnorgal, adhuku meerpattatha kandupuduvhirupaanganu nenaikreengala
@jeevajeejeeva2843
@jeevajeejeeva2843 3 жыл бұрын
S true
@user-ft5jp1ot2h
@user-ft5jp1ot2h 3 жыл бұрын
@@ondrekulamoruvanedevan Nice joke. Science can prove everything and anything. But definitely can't prove your God because it has to exist in the first place to be proved😆
@vigneshm3885
@vigneshm3885 3 жыл бұрын
Wait
@aruunvasuthevan1534
@aruunvasuthevan1534 2 жыл бұрын
தீதும் நன்றும் பிறர்தர வாரா !! நாம் செய்கின்ற நன்மையும் தீமையும் நம்மிடம் இருந்து தான் வருகிறது பிறரிடமிருந்து அல்ல .
@sciencefactsintamil
@sciencefactsintamil 4 жыл бұрын
Great video with deep message😎👍
@MrGKTamil
@MrGKTamil 4 жыл бұрын
thanks bro..
@dhinesh_animalover9595
@dhinesh_animalover9595 3 жыл бұрын
Magaprabu neenga ingayum vanthuteengala
@kuttyyoutuber21
@kuttyyoutuber21 3 жыл бұрын
❤️
@rajamarthandan8296
@rajamarthandan8296 3 жыл бұрын
Both r very best
@thangaraj3494
@thangaraj3494 3 жыл бұрын
இரண்டு சேனல்களும் மிகவும் தேவையானது. நன்றி இருவருக்கும்
@indraprasad3835
@indraprasad3835 4 жыл бұрын
Nam munnor sonnadhu: “Theedhum Nandrum Pirar Thara Vaara!”
@7vensandy_Data_Analyst
@7vensandy_Data_Analyst 4 жыл бұрын
At first i thought you would speak about some vibration craps but you spoke my mind mostly.♥️
@lakshmipriya7658
@lakshmipriya7658 Жыл бұрын
Absolutely correct.... ஒரு செடியில் பூ பூக்கும் போது அத ரசித்தாகூட பூ பூக்கல அப்டின்னு சொல்லிட்டு இருக்காங்க....
@vickysanth9653
@vickysanth9653 4 жыл бұрын
குழப்பமான நிலை.... 😵😵கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய்... தீர ஆராய்வதே மெய் ✌
@hannanpakthini7221
@hannanpakthini7221 4 жыл бұрын
இங்கே எல்லாலாலாலாலாலாம் உண்டு,ஆராய்ச்சியை தவிர. பாசிடவாம் எனர்ஜியாம் நெகேடிவாம் எனர்ஜியாம். இருஇருஇருஇருஇருஇரு,ஒரு ஐடியா!!!!! ஏன் நானும் இப்படி உடான்ஸ் விட்டு சம்பாதிக்க கூடாது. ஐயோ, பணம் கொட்டுமே. நன்றி தலைவா.
@user-kd5vz3dr3r
@user-kd5vz3dr3r 2 ай бұрын
​@@hannanpakthini7221 uneducated Tharkuri spotted 🤡🤡🤡😂😂😂
@mohamedaffaan6355
@mohamedaffaan6355 4 жыл бұрын
ஐயா நீங்க என்னதான் சொன்னாலும் கண்திருஷ்டி உண்மை.ஒவ்வொரு மனிதனுக் குள்ளும் ஒரு ஜின் உண்டு. அந்த ஜின்னின் தாக்கத்தின் ஒன்றுதான் இந்த கண்திருஷ்டி நன்றி வணக்கம் ஸலாம்
@bogrules
@bogrules 4 жыл бұрын
Music is also a vibration.. Then how it changes ones mind and action? Vibration does not has positive or negative, but the result it brings among us which is categorised as such by us..
@harigold1983
@harigold1983 3 жыл бұрын
நம்முடைய தொடர் முன்னேற்றத்தை தடுக்கும் ஒரு கெட்ட சக்தி இருக்கிறது என்றால், அது அடுத்தவர்களின் வயிற்றெரிச்சலும், கண் திருஷ்டியும் தான். எல்லா மனிதர்களும் அடுத்தவர்களைப் பார்த்து பொறாமைபடும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று கூறிவிட முடியாது. ஆனால் சிலரின் முன்னேற்றத்தை சிலரால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. அதாவது குறிப்பாக கண்ணுக்கு தெரியாதவர்கள் வளர்ச்சி அடைந்தால் அதில் நாம் பொறாமை கொள்ள மாட்டோம். நம்முடன் இருப்பவர், நம்முடன் பணிபுரிபவர், நம்முடைய சொந்தக்காரர், நம்மை விட அதிவேகமாக முன்னேற்றம் அடைகிறார் என்றால் நம் மனதில் சிறு காழ்ப்புணர்ச்சி ஏற்பட்டுவிடும். ‘இவரும் நம்மை போலவே தானே இருந்தார். ஆனால் இவரால் மட்டும் இவ்வளவு சீக்கிரத்தில் எப்படி அதிவேக முன்னேற்றத்தை அடைய முடிகிறது’ ‘இப்படியே இருந்தால் இவர் கோடீஸ்வரர் ஆகி விடுவாரோ’! என்று உங்களுடைய வளர்ச்சியை கண்டு பெருமூச்சு விட்டாலே போதும். உங்களால் அன்றிலிருந்து அதி வேகமாக செயல்பட முடியாமல் போய்விடும். சோம்பேறித்தனம் ஏற்படும். கண்களில் தூக்கம் வந்து கொண்டே இருக்கும். கொட்டாவி இருக்கும். வேலையை செய்ய முடியாத அளவிற்கு ஏதாவது ஒரு இடைஞ்சல் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். இப்படிப்பட்ட பிரச்சினைகள் இருந்தால் இதற்கு முக்கிய காரணம் அடுத்தவர்களின் கண்திருஷ்டி ஆகத்தான் இருக்கும். அடுத்தவரின் கண் திருஷ்டியால் மட்டும் தான் இப்படி ஏற்படும் என்பதை ஊர்ஜிதமாக கூறிவிட முடியாது. அடுத்தவர்கள் தங்களுடைய கண் திருஷ்டியை கழித்து முச்சந்தி, 4ரோடு இப்படிப்பட்ட இடத்தில் போட்டு வைத்திருப்பார்கள். அதை தெரியாமல் நீங்கள் மிதித்து விட்டாலோ, தாண்டி விட்டாலும் அந்தக் கழிப்பானது உங்களை வந்து பிடித்துவிடும். இதுவும் ஒரு கோளாறு தான்.
@vidhyasagar6166
@vidhyasagar6166 4 жыл бұрын
மிக அருமையான காணொளி ஆரம்பத்திலிருந்து ஆர்வம் குறையவே இல்லை அருமை சகோ, அறிவியல் மீது ஆர்வம் வருகிறது...
@parthibankannan2835
@parthibankannan2835 4 жыл бұрын
ரபேல் விமானத்துக்கு எலுமிச்சை வைக்கிற காலத்துல....உங்களையும் ஆண்டி இந்தியனா ஆக்கிட போறாங்க
@digitaldrawing3573
@digitaldrawing3573 2 жыл бұрын
இவனுங்க சீனா பார்டர்ல.. ராணுவத்த வாபஸ் வாங்கிட்டு.. எலுமிச்சை பழத்த வச்சுட்டு வராம இருக்கனும்..!
@ManojKumarIndian
@ManojKumarIndian 2 жыл бұрын
Hi sir, I'm one of your regular viewer. I hope if you could post in English, it would be helpful & spread awareness all over India. Kudos to your effort :)
@MrGKTamil
@MrGKTamil 2 жыл бұрын
Added subtitles for recent videos, working for old videos brother
@problemsoflife5989
@problemsoflife5989 2 жыл бұрын
Bro your explanation is good and clear, As u said in my past 15 years, I am researching with the previous data, in general keeping anything low profile mostly gets success, looks like there are so many unknown factors...
@neat101
@neat101 4 жыл бұрын
Nice explanation.. U had more of AR Rahman's attitude !
@thanigaisjourney6431
@thanigaisjourney6431 4 жыл бұрын
Yes
@asyouwant3643
@asyouwant3643 4 жыл бұрын
Yes
@arunaadvocate6997
@arunaadvocate6997 3 жыл бұрын
Yes
@sakthidasanr5244
@sakthidasanr5244 4 жыл бұрын
நீங்கள் தொடங்கிய விதம். இடைநிலை விளக்கம். முடிக்கிண்ற விதம். மிகவும் அற்ப்புதம் 👍👍
@vshomedesignarchitects5158
@vshomedesignarchitects5158 26 күн бұрын
❤super ithalam ivloo detail aaa pesnalum...evlo people ku ithu la iruka unma purium 2024 laium yarum marala
@KK-Music1Ly
@KK-Music1Ly 4 жыл бұрын
தோழரே அருமை 👏🏼 நன்றி வாழ்த்துக்கள்....🙏🏼
@efshafi
@efshafi 4 жыл бұрын
Mr. GK அவர்களுக்கு எனது நன்றி ....நீங்கள் எந்த சப்ஜெக்ட் எடுத்தாலும் உங்கள் அணுகு முறை வித்தியாசமாக இருக்கும். அதனுடன் தக்க ஆதாரத்துடன் .. அதே போன்று இந்த கண் திஸ்ட்டியும் ....உங்கள் வீடியோவை பார்த்த நேரம் உண்மையாக பயனுள்ளதாக இருக்கும்...உங்களை போன்ற அறிவியல் மனிதர்களை காண்பது அரிது நண்பா....தங்கள் பொது அறிவுக்கு (Mr. GK) ஆற்றும் பணி என்றும் தொடரட்டும்.....
@MohanRaj-td1ff
@MohanRaj-td1ff 4 жыл бұрын
மிகச்சரி அண்ணா . மிகச்சமீபமான உதாரணம் நானே . பொங்கல் அன்று புகைப்படங்கள் எடுத்தோம் எனக்கே மிகவும் பிடித்திருந்தது . Status வச்சேன் . அடுத்த நாள் காய்ச்சல் 😢🤕. கண்ணு பட்றுச்சுன்னு தோழி சொன்னா .... அப்புறம் உக்கார்ந்து யோசிச்ச பின்னர் தான் 4 நாளாக 1வேளை சாப்டல.. விளையாடிட்டே இருந்தோம் . பகலில் மொட்ட வெயில் மாலையில் சில்லுன்னு காத்து அதிகாலை பனி இது எதையுமே பொருட்படுத்தாமல் அலைஞ்சிட்றுந்திருக்கேன் . அதான் காய்ச்சல் வந்திருக்கு . நல்ல வேளை நானும் கண்ணு பட்றுச்சுன்னு பயப்படல .
@sris9787
@sris9787 3 жыл бұрын
0:33 this smile is the brand of Mr.GK
@strictly-serious692
@strictly-serious692 4 жыл бұрын
Exactly true .. when i try to explain this to my family they says me as Atheist but i am happy to see you says exactly what is in my mind ......
@balajijaganathan728
@balajijaganathan728 4 жыл бұрын
MR.Gk இதைவிட எளிமையாக அறிவியலை புரிய வைக்க முடியாது அருமையான விளக்கங்கள், உதாரணங்கள் மிக்க நன்றி Mr.Gk
@saisaravanan99
@saisaravanan99 4 жыл бұрын
I'm very happy that i meet Mr GK on Chennai book fair and had a little conversation... 😀😀😀 #Feeling proud movement 😇😇😇
@Jk-jr7nl
@Jk-jr7nl Жыл бұрын
மதிப்பிற்குறிய GK அவர்களே,இந்த வீடியோவை முழுமையாக கேட்டேன்.இந்த அலசலும் மூடநம்பிக்கையை அகற்ற முயலும் உங்களின் முயற்சி பாராட்டுக்குறியது.ஆனால் எண்ணங்கள் இங்கே மிக முக்கிய பங்காற்றுகின்றன.நாம் முதலில் பத்து பேரில் ஒருவராக இருக்கிறோம்.தனித்திறமை காரணமாக அல்லது ஏதோ வாய்ப்பு காரணமாக நாம் சற்று முன்னேறுகிறோம் என வைத்துக்கொள்வோம்.அதுவரை சமமாக பாவித்துவந்த மற்ற 9 பேரின் மன நிலை சரியான நிலையில் இருப்பதில்லை.ஆனால் அவர்களும் அவர்களுக்குள் எழும் தவரான மனோ நிலையை வெளிக்காண்பிப்பதும் இல்லை.நாமும் இதை அறியாமல் தொடர்ந்து பயனிப்போம்.முன்பு நம் செயல்களில் கவனம் செலுத்தாத பலர் இப்போது அதிக கவனம் செலுத்துவர்.எப்போதும் போல் இருக்கிறார்களே என நம்பி நாமும் சிலபலரை நம் வாழ்வின் முக்கிய முடிவெடுக்கும் செயல்களில் கூட்டுசேர்த்து பயனிப்போம்.ஆனால் திட்டமிட்டே ஆத்திரத்தில் மறைமுக தவறுகளை அவர்கள் செய்து தன் ஆத்திரத்தை தீர்த்துக்கொள்வர்.இதனால் நாம் கடுமையாக பாதிக்கப்படுவோம்.ஆக ஏதோ ஒருவகையில் வித்தியாசப்பட்டு முன்னேறுபவர் இதுபோன்ற குறிப்பிட்ட சிலரால் பாதிப்படைகின்றனர்.இது அனுபவமாகிறது பின்பு வரலாகிரது பின்பு மூடநம்பிக்கையாகிறது.உண்மையில் வித்தியாசப்படுபவர்கள் யாராக இருந்தாலும் சற்று விழிப்போடு இருப்பது அவசியமாகிறது.மூடநம்பிக்கையை பார்த்து அல்ல கூட இருப்பவர்களை பார்த்து.....வள்ளலாரின் இரண்டு வரிகள் இங்கே......ஒருமையுடன் உனது திருவடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவுவேண்டும்,உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவோர் உறவுகளவாமை வேண்டும்.......நன்றி
@potterheadhisham7812
@potterheadhisham7812 2 жыл бұрын
Be a traveler, not a tourist. Try new things, meet new people and look beyond what's right in front of you. Those are the keys to understanding this amazing world we live in.
@RG-pt3tg
@RG-pt3tg 4 жыл бұрын
Mr.Gk after seeing ur Tesla video,I change my title name 3 6 9 in everything.after that, there is some powerful postive energy around me.thank u.
@bmohit2427
@bmohit2427 4 жыл бұрын
Bro plz can u talk about AMBULI 👏.who r all want this topic like this comment
@BalaKrishnan-jb5ee
@BalaKrishnan-jb5ee 4 жыл бұрын
God is a Comfortable lie said by Stephen hawking in his last book
@velmayil3303
@velmayil3303 4 жыл бұрын
Awesome bro 👌
@princetk82
@princetk82 4 жыл бұрын
உண்மைதான்
@neethugeorge8699
@neethugeorge8699 4 жыл бұрын
This is the greatest lie I have seen
@hrpproductions53
@hrpproductions53 4 жыл бұрын
@@neethugeorge8699 god is there or not isnt the matter but what is god is the matter, if god is something beyond ur powers then it's true, but if u pray then Jesus will come and help - it's a bullshit thought
@ezhilvijay8254
@ezhilvijay8254 3 жыл бұрын
@bala krishnan sami photo vachittu neengle ipdi comment podringle bro
@rajeshram17
@rajeshram17 3 жыл бұрын
Very well said but felt could have been little more elaborate... am against this belief but when I analyze why our forefathers warned us about negative energy ... could be so that the successful person doesn’t flaunt and ridicule the unsuccessful one. I feel it was created to keep a person grounded. Hope I have conveyed my analysis.
@DineshKumar-gq1pm
@DineshKumar-gq1pm 4 жыл бұрын
நான் உங்க வீடியோவே கண்ணு வச்சிட்டேன்
@tuber9216
@tuber9216 4 жыл бұрын
✌️👌🤣🤣🤣
@DineshKumar-gq1pm
@DineshKumar-gq1pm 4 жыл бұрын
@@generalresearchintamil44 😂😂😂
@bharathiarangarajan7198
@bharathiarangarajan7198 4 жыл бұрын
Hi Mr. GK 👋, this is my long time doubt and I think you are the right person to ask. "can you please post a video about the advantages and disadvantages of cookwares. (starting from rock, pot, brass, bronze, copper... Etc... to marble coating or granite finish) also how it react with food.. And how far machine making smooth finished metals will react as we expect (especially for copper vessels selling in markets nowadays)"... Thank you... Hopefully waiting for your video... 🤞🙂
@kryztal_meth
@kryztal_meth 3 жыл бұрын
Watched full video, couldn't find the Science Behind explanation, Well-done!
@PrassannaD
@PrassannaD 3 жыл бұрын
The one you said about calendar -- daily palan.. yes. I was thinking in that way.. so I skipped seeing that in the morning and saw that while going to sleep... Continuously.. I suddenly noticed it was not matching.. then I realised it's not accurate.. NOW I UNDERSTAND THAT TERM -- PATTERN SEEKING 😉😂👍🙏
@muthuvelrajasekaran
@muthuvelrajasekaran 4 жыл бұрын
""Vibration la good vibration bad vibration onnume illa"" absolutely agree with u Mr.Gk
@elavarasudakshinamoorthy5749
@elavarasudakshinamoorthy5749 4 жыл бұрын
Noise or sound is a vibration. Sound from musical instrument is because of vibration. If the vibration is within some limits, we you can enjoy. if the vibration is more than some limit, then that musical instrument will get damaged. That Limit in science is called " Resonance" Bro.... So there are good and bad vibration scientifically.
@muthuvelrajasekaran
@muthuvelrajasekaran 4 жыл бұрын
@@elavarasudakshinamoorthy5749 bad vibration ok nu vachikalam. Adha aduthavnga namba mela exposure panni, திருஷ்டி vara vaika mudiuma? Idhelam saathiyama .,?
@ItIsTheUniverse
@ItIsTheUniverse 4 жыл бұрын
Comfortable lies vs uncomfortable truth.. semma.. society la pagutharivu pugatuvadharkku oru periya peirya nandri..
@nishinishi7941
@nishinishi7941 4 жыл бұрын
The BGM and your intro blends so nicely that it makes us more curious on what you gonna explain to us.. amazing
@prasannatinku2282
@prasannatinku2282 3 жыл бұрын
Mr.gk: Talk about science behind kundalini serpant and Rasamani..
@Ng2228
@Ng2228 4 жыл бұрын
WOW admiration....Science ah evlo theliva explain pani and atha follow pandravangala kooda sinthika vekringa hatts off anna :)
@hidayatullahhidayatullah9295
@hidayatullahhidayatullah9295 3 жыл бұрын
Epdi sir mansula pattadhellam solringa super sir👌❤️
@VasukiKS1331
@VasukiKS1331 3 жыл бұрын
Anna unga channel ah inaiku thaan paathen 3 videos thaan pathen now bcame fan for u ipd oru explanation thaan theditu irnthen naanu cha ivlo nala pakama vitutene intha channel ah ..hats off bro
@zoomberry108
@zoomberry108 4 жыл бұрын
Hi yesterday I saw one Pakistani , who is doing this using red chili I was amazed, now u made video
@EvilJoker
@EvilJoker 4 жыл бұрын
Ithuvum one kind of pattern seeking ah bro #Mr.GK
@itscrazyworld2994
@itscrazyworld2994 4 жыл бұрын
Bro, then explain about temple mantharam like " om" ...... In yoga say it give postive vibration....
@shajidpa3469
@shajidpa3469 2 жыл бұрын
Wondering how he is collecting so many data from through out the world...it is his passion which gives him so much enthusiasm to collect data. Kamalhassan once said if a person is having his passion as his profession, then he must be the most happiest man.
@bals1986
@bals1986 2 жыл бұрын
Mr.GK வாழ்த்துக்கள் நல்ல informative சேனல். நான் நிறைய விஷயம் கற்று கொள்கிறேன் உங்கள் சேனல் மூலம். ஒரு விடயம்: எப்படி புரியாத பல ஆற்றலை (அ) நிகழ்வை நாம் 5th dimension (அ) multidimensionஆக பெயர் கொடுக்கிறோம் (உங்க பாணியில்). அதைப் போல சில விஷயங்கள் Optometrist, eye specialist, உங்க/நம்ம scienceனால பதில் சொல்ல முடியாது. முடிஞ்சிருந்தா, இன்னும் இவ்வளவு காலமாக சில விடயங்களை Big Bang "theory" என்று சொல்லிக் கொண்டு இருக்க மாட்டோம் ஊர்ஜித படுத்தியிருப்போம். இந்நேரம் நம் பிரபஞ்சத்தையும், பல பிரபஞ்சங்களையும் சல்லடை போட்டிருப்போம். Humans have limitations so do human understood science. இப்ப மட்டுமல்ல இன்னும் சில ஆயிரம் (அ) இலட்சம் வருடம் கழித்து நீங்க பிறந்திர்கள்னாலும் (அப்போது ஒரு வேளை உங்க subconscious memory restoreஆனால்) நீங்க shock ஆகும்படி இப்படி தான் வேறு திசையில் மனித சமுதாயம் தடுமாறிக் கொண்டிருக்கும். நம் மனித அறிவியல் எப்போது பிரமாண்டமாக வளர்வது நாம் எப்போது எல்லாத்தையும் கரைத்து குடிப்பது?? சிலவைகள் கடைசி வரை Theoryஆக, கேள்வியாகவே இருக்கும். (யோசித்து பாருங்கள்) ஆனா உங்க முயற்சியை தொடர்ந்து செய்யுங்கள். முயற்சி உடையார் இகழச்சி அடையார்!
@ramashrideepak3634
@ramashrideepak3634 4 жыл бұрын
Thalaiva. Super. Mr . Gk fans . Hit like .
@michaelamuthan8312
@michaelamuthan8312 4 жыл бұрын
நல்ல விளக்கம். பயந்தவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய். நன்றி
@RAVICHANDRAN-kj8lh
@RAVICHANDRAN-kj8lh 4 жыл бұрын
அரண்டவன் கண்ணுக்கு
@princetk82
@princetk82 4 жыл бұрын
என்ன ஒரு எதார்தம் ..... நன்றி நண்பா
@aravinthsavarkar7663
@aravinthsavarkar7663 2 жыл бұрын
நல்லா படிக்கிறான் னு நல்ல எண்ணத்தில solla மாட்டாங்க எல்லாம் guessing la தான் solreenga மூட நம்பிக்கை இருக்கு but எல்லாம் மூட நம்பிக்கை இருக்கு
@MM.MONKEYBOYmemes
@MM.MONKEYBOYmemes 4 жыл бұрын
LMES kooda join pannathu super Vera level
@prabhakaran1840
@prabhakaran1840 4 жыл бұрын
I had a confusion to believe or not believe about this,you made it clear.thank u Mr.GK.
@Diomedes312
@Diomedes312 4 жыл бұрын
Can u do a video on the vibe with temples, about the construction, the pseudo beliefs behind the stones used in the construction and stuffs.
@SmartyVimal
@SmartyVimal 2 жыл бұрын
Bro, I lost my life 10 years back because of கண் திரிஷ்டியால்.
@prakashn7539
@prakashn7539 4 жыл бұрын
Ellarum nalla irrukanum na poosanikai suthi odaikathinga, unga phone ha thalaiya suthi odainga...😁😁
@pecoshome1913
@pecoshome1913 4 жыл бұрын
I underestimated you looking at the title and thought you were going to justify it... Awesome post.
@muni_love8460
@muni_love8460 4 жыл бұрын
The secret book la solla padura vibration ethai solla Varuthu
@Johnjo123
@Johnjo123 3 жыл бұрын
நான் கூட உங்க Subscribers பாத்து கண்ணு வைக்கிறேன் ...😁😁😁😄😄
@thanjaichozha
@thanjaichozha 4 жыл бұрын
ஆற்றல் (energy) .. எண்ணத்திற்கு சக்தி (energy) உண்டு எனில்... அது கண்கள் வழியாகவும் பரவும் ... அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் ...!
@aarthishiva4890
@aarthishiva4890 4 жыл бұрын
Share more videos like this, astrology, gem stonee....! Share us if there is any scienceeeee.. and correct us if it is completely wrong..!
@mgvinod2k
@mgvinod2k Жыл бұрын
Excellent and very open talk.hope people watch this and change their perspective
@maale7
@maale7 3 жыл бұрын
@MrGK, can you please complete this incomplete video....As I stated in my earlier comment, eagerly waiting for your next video about this subject that you mentioned after @ 14:16 minutes in this part of video.
@justweitswe7463
@justweitswe7463 4 жыл бұрын
Often I wish to thank you Mr.GK for introducing scientific Tamilans to us ..it's been a year .. but thanks... You both are unique in your ways
@ktv9999
@ktv9999 2 жыл бұрын
Gk எங்க fail ஆவ்றாருன்னு சொல்ரேன் கேளுங்க. Positive alpha Negative beta ன்னு வச்சிக்லாம்னு சொல்றார். சரி உணவு positive மலம் negative So ரெண்டும் ஒண்ணுதான் ஆனா மலத்துக்கு சாஸ்திரம் ன்னு positiveன்னு சொல்லப்படும். மலம் தின்னும் பன்னிக்கு மலம் positive. பன்னியா இருந்தா நமக்கு positive negative இல்லை. மனிதனா இருந்தா உணவுதான் திங்க முடியும். ஹிந்து சாஸ்திரத்தில் positive என்றொன்று இல்லை. தர்மா உண்டு கர்மா உண்டு. தம்பி Gk இன்னும் போக வேண்டியது 200 ஆண்டு உண்டு, Belief வேற "Experience" வேற ஹிந்துயிஸம் எதையும் நம்ப சொல்லவில்லை... ஆராய்ந்து அனுபவிக்க கற்றுத்தந்துள்ளது. லட்டு இனிப்பு என்பதை சுவைக்காதவரை நம்பிக்கை கடவுளை உணராதவரை கடவுளும் நம்பிக்கை கடவுளை உணர்ந்தவனுக்கு அது உண்மை.
@karthickrajendran7057
@karthickrajendran7057 4 жыл бұрын
Thank you Mr. Gk, my long time doubt cleared today.
@pilotabs3193
@pilotabs3193 2 жыл бұрын
கண் திருஷ்டி என்பது அறிவியலுக்கு அப்பார் பட்டது அறிவியலில் இன்னும் தேடல்கள் நிறையே உள்ளது அதில் இதுவும் ஒன்று என்று தான் பார்கவேண்டும்
@kathaisollavirumbu4752
@kathaisollavirumbu4752 3 жыл бұрын
I got some clear view about this concept Thanks alot
@naveemnave954
@naveemnave954 4 жыл бұрын
13:41 'pavam avare tired ayitaru' moment 😂😂. Nalla padhivu
@musthuchennai5557
@musthuchennai5557 4 жыл бұрын
சூப்பர் மோதல இந்த வீடியோ வ என் பொண்டாட்டிக்கு அனுப்பி வைக்கணும் Mmmmmm அனுப்புனா மட்டும் நம்பவா போறாங்க இதுக்கும் ஏதாவது ஒன்னு சொல்லுவாங்க!!!!!!!!!!!!
@arunachalamchockalingam
@arunachalamchockalingam 4 жыл бұрын
Ethukkum enna solrangalo, atha post pannuga ji... Awaiting reply from my dad also.
@dilboo44
@dilboo44 4 жыл бұрын
ஆமாம் நண்பரே இவர்களெல்லாம்1000 பெரியார்கள் வந்தாலும் திருத்த முடியாது😕
@dineshj4750
@dineshj4750 4 жыл бұрын
Romba bathikka patirukirar pola. Same pinch.
@RishiKumar-or4sz
@RishiKumar-or4sz 3 жыл бұрын
I request you to please do a research about Nokku Varmam and enrich us with your knowledge. Thanks in advance 🙏
@MukeshKumar-ir6dc
@MukeshKumar-ir6dc 2 жыл бұрын
For each ans every sound there is different energy This is proved in science For every sound we can find different patterns in Soundology
@vijayabhaskar-j
@vijayabhaskar-j 4 жыл бұрын
Mr. GK I would like to add to your point, as you said positive and negative are the terms that scientists gave in early days we are stuck with this terminology, if you think about it they named it positive for proton and negative for electron which should have been the other way because only after losing electron an atom is said to be positively charged which makes no intuitive sense. There are a lot of little mistakes like this in science that is carried over to date because we can't change it now.
@suryanarayanankumar817
@suryanarayanankumar817 4 жыл бұрын
Bro actually when they gave the name positive and negative,they didn't knew about electrons,so summa apothaiku name vechutanga,but later after Thompson discovered electron,they wanted to change the name but couldn't as it would create a mess,so we r sticking with it...for example,there's a rule that we should ride our vehicle in left,if we suddenly change it now,then it may create unnecessary and complicated issues,so science is never wrong....many may know this,I just wrote it to clarify!!!
@vijayabhaskar-j
@vijayabhaskar-j 4 жыл бұрын
@@suryanarayanankumar817 Exactly that is my point, namba ippo change panna mudiyadhu.
@josjos2157
@josjos2157 4 жыл бұрын
Healthy conversation about science n superstition.... thank u brothers
@mohamedjubair...12
@mohamedjubair...12 4 жыл бұрын
Bro neenga yepdi ivlo vishayam therinjukireenga athuvumillama yethavathu books padichalum yenakku la padichathu maranthu poiduthu Yepdi yellathayum nyabagam vechikirathunu tips kodunga
@sristy1989
@sristy1989 3 жыл бұрын
Sir, unga videos nalla iruku. But, kan-drishti unmai thaan. Yellaa-subjects kelvigalukum science-book mattum porattina bathil kidaikuma...?🤔
@nandharacer
@nandharacer 2 жыл бұрын
fire wash(karpooram suthuradhu),water wash(head bath) to our body is important with my experience i think that it has science while doing this i feel relaxed soothing my stress reduces i get quality sleep
@naveenprasath2236
@naveenprasath2236 4 жыл бұрын
1000 likes Bro. Keep up your great work. Our society need this kind explanations. Because people will not accept just science facts.
@isaacchipparis732
@isaacchipparis732 4 жыл бұрын
Rmba sama I was waiting for this bro cz I have a 6 mnth baby came across lot of issues like this bro...now I got clear now I'm gonna tell this to my family
@vm2389
@vm2389 Ай бұрын
நான் எப்பொழுதும் யூடியூப் இல் பார்ப்பது பழக்கம் ஒருமுறை உங்களுடைய வீடியோ ஒன்றை பார்த்தேன் அன்று முதல் உங்களுடைய வீடியோ எனது வீட்டிற்கு வந்தால் கண்டிப்பாக முழுவதும் பார்ப்பேன் நீங்கள் பதிவிட்ட அனைத்து வீடியோவையும் எப்படி எதில் போய் பார்க்க வேண்டும்
@similiindian2818
@similiindian2818 3 жыл бұрын
பார்வையோடு எண்ணங்களும் சேர்ந்து பயணிக்கும் போது அதற்கு விளைவுகள் இருக்கக்கூடும், நீங்கள் சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை.
@TheYogendhiran
@TheYogendhiran 4 жыл бұрын
A KZbinr who have zero haters!!!
@SandeepKumar-pm2gi
@SandeepKumar-pm2gi 4 жыл бұрын
@MrGK, I was disagreed initially while watching this video, but your statement after 14:16 minutes is something I'm eagerly waiting for!
@karthick5044
@karthick5044 3 жыл бұрын
நாம் நம்பும் அனைத்தும் நமக்கு நடக்க கூடும். இவை அனைத்துக்கும் நம்பிக்கையே காரணம். இது வெறும் ஒரு நாட்டுக்குள் மட்டும் இருக்கும் நம்பிக்கை என்றால் இதை தூக்கி இருந்திருக்கலாம். ஆனால் அது எப்படி உலகம் முழுவதும் இந்த நம்பிக்கை மக்கள் வாழ்வில் கலந்திருக்கும்🙄. உலகம் முழுவதும் ஒரே மதம் இல்லை, ஒரே மொழி இல்லை, ஒரே கலாச்சாரம் இல்லை. ஆனாலும் உலகம் முழுவதும் இந்த நம்பிக்கை பார்க்க ஒரே மாதிரி இருக்கே. அப்போ நம்மால் புரிந்துகொள்ள முடியாத விஷயங்களாக இருக்க கூடுமோ🙄. The "Secret" book படித்த பின், இவை எல்லாம் எதோ ஒரு வகையில் மனிதனுடன் கலந்திருக்கும் போல.. ரொம்ப கஷ்டமான விஷயம் இதை ஆராய்வதும் கஷ்டம்...
@arunsak86
@arunsak86 3 жыл бұрын
Looking forward for your videos on positive and negative thoughts
@PraveenRajvogue
@PraveenRajvogue 4 жыл бұрын
Mr.GK, when going to some specific places, we might feel either energetic or stressed or something different. Could you please explain on that why?
@jho186
@jho186 4 жыл бұрын
Praveen Raj could be due to lack of oxygen
@ragavendhiranvb1147
@ragavendhiranvb1147 Жыл бұрын
​@@jho186 oho!!
@ramesh0407
@ramesh0407 4 жыл бұрын
Your explanation is based on classical physics which is well known for insolvency is majority of cases. I hope you know about " the spooky action at a distance" as said by Einstein. Quantum entanglement.. hahaha hope you get my point MR GK. Science can't explain everything, until now. "if you wish to understand the universe, think in terms of energy, frequency, and vibration." - Nikola Tesla
@jaglinuxmint
@jaglinuxmint 2 жыл бұрын
Well said
@supercoolclicks6404
@supercoolclicks6404 2 жыл бұрын
Definitely I agree with you, what Mr. Gk talks is based on science only what the world knows, what the world didn't know is there is something Alot more than that, more to said this science still finding, searching, Strugglling for the real truth
@balajikamalesh3338
@balajikamalesh3338 2 жыл бұрын
Perfect example of "shifting the goal post"🤣🤣
@abuameer3090
@abuameer3090 3 ай бұрын
I am 63 I feel great relaxed with your video with fact
@porkaipandian8373
@porkaipandian8373 3 жыл бұрын
உங்கள் பதிவை பார்பதற்கு நான் படிக்காதவன் நீங்கள் படித்தவருக்காக போடும் பதிவு அருமை பெருமை
Science Behind Ghosts | What Happens After Death? | Mr.GK
1:00:59
Mr. GK
Рет қаралды 1,5 МЛН
Spot The Fake Animal For $10,000
00:40
MrBeast
Рет қаралды 185 МЛН
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 51 МЛН
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 63 МЛН
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 10 МЛН
Interstellar - A complete explanation | Mr.GK
30:03
Mr. GK
Рет қаралды 971 М.
Опасность фирменной зарядки Apple
0:57
SuperCrastan
Рет қаралды 11 МЛН
iPhone socket cleaning #Fixit
0:30
Tamar DB (mt)
Рет қаралды 17 МЛН
Какой ноутбук взять для учёбы? #msi #rtx4090 #laptop #юмор #игровой #apple #shorts
0:18
КРУТОЙ ТЕЛЕФОН
0:16
KINO KAIF
Рет қаралды 6 МЛН