Evolution Part 4 - Human evolution in Tamil | பரிணாம வளர்ச்சி | Mr.GK

  Рет қаралды 275,523

Mr. GK

Mr. GK

Күн бұрын

Пікірлер: 728
@prabhun7130
@prabhun7130 6 жыл бұрын
நண்பரே, அருமையான விளக்கம். தங்களிடம் எனக்கு பிடித்ததே உங்கள் பேச்சில் உள்ள தெளிவு, எளிமை, ஆழ்ந்த பார்வை.. என்று சொன்னால் அது மிகையாகாது. எல்லாவற்றுக்கும் மேலாக, "நான் சொல்லுவது தான் உண்மை " என்று கூரமல்,. மற்றவர்களின் பார்வைக்கும், கருத்துகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து , கட்டுரை விளக்கம் அளிப்பது பாராட்டுக்குரியது.. வாழ்க நலமுடன் , வளமுடன் பல்லாண்டு.. இப்படிக்கு, பிரபு நே.
@செல்லா-ல3ற
@செல்லா-ல3ற 5 жыл бұрын
உங்கள் பிறப்பு எங்கள் பாக்கியம்... உங்கள் பொற்றோருக்கு முதல் நன்றி... வாழ்க வளமுடன் பல்லாண்டு
@sathieshkumard6115
@sathieshkumard6115 3 жыл бұрын
பெற்றோர்
@balajijeevanandham6554
@balajijeevanandham6554 6 жыл бұрын
இயற்கையே கடவுள்... நல்ல தெளிவான பதில்... எனக்கு ரொம்ப நல்லா புரிந்தது... இந்த மாதிரி ஒரு தெளிவான பதில் வேற யாரும் சொல்லவில்லை... நன்றி நன்றி நன்றி....
@deepikap7301
@deepikap7301 5 жыл бұрын
Ungala next madan Gowri nu solranga comments la..enna porutha Vara neenga madan Gowri pola illa..u r unique. U deserve something better than madan Gowri. Ur in-depth knowledge and d facts are amazing. Keep up d good work
@veeramanikandan249
@veeramanikandan249 6 жыл бұрын
Im a oceonographer, I have learnt about these Evolution theory,. Im happy to hear after a long tym. Thank u sir
@alameludevi7300
@alameludevi7300 5 жыл бұрын
Since my childhood i have this doubt of why only human child is so dependent on his parents whereas other animals could be independent as soon as they are born. THANKS to you for your wonderful explanation. Now i could explain it to my children as well. Continue your good work.
@rafhael616
@rafhael616 6 жыл бұрын
வாழ்த்துக்கள் தோழர் பரிணாம வளர்ச்சி குறித்த உங்கள் வீடியோக்கள் அனைத்தும் அருமை! பரிணாம கோட்பாட்டை டார்வின் விவரிக்கும் போது மரபியல்(Genetics)அவ்வளவு வளர்ச்சி பெறவில்லை அதை குறித்த அறிவும் டார்வினுக்கு இருக்கவில்லை அவர் அதை ஒரு கோட்பாட்டாக மட்டுமே முன்வைத்தார்,ஆனால் மரபியல் வந்த பிறகு பரிணாம கோட்பாட்டில் உள்ள தவறுகள் களையப்பட்டன. சுருங்கக் கூறினால் பரிணாம கோட்பாடு முழுமை அடைந்ததே மரபியல் வந்த பிறகுதான், உங்களுடைய அடுத்த சீரியஸ் மரபியலை பற்றி இருக்கவேண்டும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள். உலகில் உருவானது முதலில் பெண்தான் என்பதை மரபியல் தான் நமக்கு உணர்த்தியது, பரிணாம கோட்பாட்டின் பல முடிச்சுகளை மரபியல் அவிழ்த்தது, அடிப்படைவாதிகளை ஆட்டம் காண செய்தது. அறிவியல் உண்மைகளை என்றும் அறிவியலாளர்கள் உயிரோடு இருந்தபோது உலகம் ஏற்கவில்லை, உரக்கக் கூறுங்கள் உண்மையை, அறிவியல் கடவுளுக்கோ மனிதனுக்கோ எதிரானதல்ல என்பதை புரியவையுங்கள். மாற்றுக்கருத்துகளை ஏற்றுக்கொள்ளுவதுதான் அறிவியல் அதனால் தான் அது இவ்வளவு தூரம் வளர்ச்சி அடைந்திருக்கிறது. நம் கடமையை நாம் செய்வோம்... நன்றி
@rafhael616
@rafhael616 6 жыл бұрын
@T balaji நீங்கள் என்னை பரிதாபமாகவோ கேவலமாகவோ பார்க்கலாம் ஆனால் நான் உங்களை என் தோழராகவே பார்க்கிறேன் உங்கள் கருத்துக்கு மதிப்பளிக்கிறேன்,உங்களை விட அறிவுள்ளவனாக நான் என்னை கருதவில்லை, பிறப்பால் நான் ஒரு கிருத்தவன் நான் கிருத்துவின் கொள்கைக்கு எதிரானவன் அல்ல ஆனால் எந்த கிருத்துவர்கள் சூரியனை தான் பூமி சுற்றுகிறது என்று கூறியதற்காக கலிலியோ வையும் கோப்பர்நிக்கஸ் யும் அடித்தார்களோ அவர்களுக்கு எதிரானவன்,விவேகானந்தரை ஆழ்ந்து படித்தவன் ஆனால் விவேகானந்தரின் சொல்லாததை சொல்லி மாட்டு அரசியல் செய்கிறார்களே அவர்களுக்கு எதிரானவன்.திருமூலர் சொன்ன கடவுள் யாரென்றும் தற்போது ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறேன், எனக்கு ஜாதிப்பற்றோ, மதப்பற்றோ, தேசப்பற்றோ, மொழிப்பற்றோ எதுவும் கிடையாது எனக்கு இருப்பதெல்லாம் மானுடப்பற்று ஒன்றுதான். ஒருவேளை நீங்கள் அடிப்படைவாதியாக இருந்தால் நான் உங்களுக்கும் எதிரானவன் தான் அதில் மாற்றுக்கருத்து இல்லை...
@arasialmasala1955
@arasialmasala1955 6 жыл бұрын
@@rafhael616 விவேகானந்தர் சொல்லாததை பற்றிய விடியோ போடுங்கள் pls குருட்டு நம்பிக்கை உள்ளவர்கள் உணரடும்
@mkarthick125
@mkarthick125 5 жыл бұрын
@T balaji நீங்கள் சொல்லும் அந்த கடவுள் எப்படி உருவானார் என்று தங்களால் விலக முடியுமா நண்பரே.
@lumanrajd6
@lumanrajd6 6 жыл бұрын
சிம்பிளா சொல்லனும்னா.. முற்காலத்தில் உயிரினங்கள் உலகத்திற்கு ஏற்றார் போல் தங்களை தகவமைத்துக் கொண்டன.. இக்காலத்தில் உயிரினங்கள் தங்களுக்கு ஏற்றார் போல் உலகத்தை தகவமைத்து கொள்கிறது.. ..
@shivakumarramanathan4261
@shivakumarramanathan4261 6 жыл бұрын
அருமை நண்பரே !தங்களின் தொடர் பேச்சு மிக்க அற்புதம் .நேர்ல சொல்வது போல் உள்ளது .வாழ்த்துக்கள் !வாழ்க வளமுடன் !நன்றி !நன்றி !நன்றி !
@sindhudavid3876
@sindhudavid3876 6 жыл бұрын
Na romba nala theditu iruntha qusetion ku arumayana bathil kidachurukku ungalala.... Really awesome speech... romba azhaga theliva puriyura mathiri soldrenga
@vijaysubburaj624
@vijaysubburaj624 6 жыл бұрын
நீங்கள் சொன்ன human evolution video வை 5 வருடங்களுக்கு முன்பு youtubeல் download செய்து பார்த்திருக்கிறேன். ஆனால் அது ஆங்கிலத்தில் இருந்ததால் முழுதாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. இப்போது புரிந்தது. மிக்க நன்றி. நியான்டர்தால் மனிதர்கள் இந்த பகுதியில் வரவில்லையே.
@kaminicanagaradje9424
@kaminicanagaradje9424 4 жыл бұрын
yahhhhhh even that was my doubt
@Leo_K1ng
@Leo_K1ng 3 жыл бұрын
This series educated me a lot❤️🙏 Thanks Mr.gk it was highly addictive
@karthikc0631
@karthikc0631 6 жыл бұрын
Evolution part super ji sema intresting ah iruku unga video nalla visayatha solringa indha mathiri video va dhan na evlo naal ah theditu irundhen.
@johnjoseph6923
@johnjoseph6923 6 жыл бұрын
very good, Daarvins evolution theory, very simply explained. இதை பாராட்டியே ஆகவேண்டும்.
@maheswarichandran2792
@maheswarichandran2792 6 жыл бұрын
mikka nandri GK.some valuable message or info i received from all your videos.From Malaysia.
@vagithabanurahamathula522
@vagithabanurahamathula522 5 жыл бұрын
WOW... I Listen these videos as god sitting and explaining what he done in this world.. Very live and acceptable..
@Venkatesan_Srinivasan92
@Venkatesan_Srinivasan92 6 жыл бұрын
இதற்க்கு மேல் அறிவியல் பற்றியும் கடவுள் பற்றியும் விளக்க முடியாது. Superb bro..... awesome
@ukumaras
@ukumaras 4 жыл бұрын
Excellent explanation Mr.GK. We are learning lot from you. Thank you.
@jayashreem5603
@jayashreem5603 6 жыл бұрын
Ungal alaathiya karpanaiku vaazhthukal...
@arokiarajs124
@arokiarajs124 6 жыл бұрын
மிக சிறந்த பணி வாழ்த்துக்கள்
@selvaspak
@selvaspak 6 жыл бұрын
Really superb GK.. chance illa, ivvalavu elimaiya yaaralaiyum solla mudiyathu.. hats off
@gokulmpg1392
@gokulmpg1392 5 жыл бұрын
Thanks man.. After this single video, i feel like i have completed a degree on evolution.
@catchmeatr
@catchmeatr 3 жыл бұрын
OMG!!! Such an informative series this was. Thanks for spreading knowledge bro. Keep up the good work.
@anuradharadhaanu2206
@anuradharadhaanu2206 6 жыл бұрын
Superb wondering yr explanation. Becoz already I heard this topic someone presented. But u r explained scientifically.
@stephen898
@stephen898 5 жыл бұрын
Tharma Prabhu neenga Ingayum vanthuteegala.....Sunil engineering academy la comment panuveengala avanga Dan ah ????
@jeyalakshmi1527
@jeyalakshmi1527 6 жыл бұрын
Super. Nature ah ninaicha viyappa irukku. Thanks bro
@efshafi
@efshafi 6 жыл бұрын
had a good experience of reading a book about evolution in a short tme.Thank u GK.
@mformadhu1
@mformadhu1 6 жыл бұрын
விளக்கம் மற்றும் தமிழ் உச்சரிப்பு அருமை. .வாழ்த்துக்கள் நண்பா .தொடரட்டும் உமது பணி
@farhanb1816
@farhanb1816 6 жыл бұрын
Bro parinama valarchi la oru sel pulu endu oru uyirinam thondichi endu sonninga. Irundalum oru kelvi aan pen endu ondru irunda thane innam oru uyirinam azan mulamaha thondra mudiyum. Anda oru sel la irundu Eppadi aan pen 2 aaha pirindichi konjam sollunga. And arivu manithanai thavira anaithu uyirinangalukkum 5 arivu manithanukku mattum than 6 arivu. Pulu la irundu manithan varaikum pala miruhangalaha parinama varaichiyai manithan kandirukkum. azu Eppadi oru miruhathukku kooda 6 arivu illama manithanukku mattum 6 vathu arivu thondichi. Korangukku kooda irukkavillaye. Konjam vilakkunga bro pls....
@666madhan
@666madhan 5 жыл бұрын
Hats off bro. Ur explanation makes us to believe and accept the same. U have given such a clear picture.
@karunamoorthyd
@karunamoorthyd 6 жыл бұрын
Thank you for the detailed information.
@santhoshelangovan5564
@santhoshelangovan5564 6 жыл бұрын
Man you are simply superb.... How effective is your communication that simplifies all complex matters into simple stuff for everyone s understanding!!!! Please keep the ball rolling with great contents likes these..... Cheers!
@manojprabakaran5175
@manojprabakaran5175 6 жыл бұрын
Correct aah sonninga. Evolution pathium kadavul nambigaiaium nalla otrumai patuthi last ahh sonnathu Semma
@veraleveltamilmovies2506
@veraleveltamilmovies2506 6 жыл бұрын
Respected sir your informations are very useful to us . thankyou sir
@g.mosesgnanasekar47
@g.mosesgnanasekar47 3 жыл бұрын
My Dear Friend GK... Ippo Maamisam saptathu Manitha Moolaiya develope panni, avana oru athibuthisaaliyaakiyathunnu sonna... Avanavida athiga alavu Maamisam sapta Singam Puli pondra vilanginangalukku yen moolai valarchi antha alavukku yerpadale, GK??? Ithai oru Vithandavaathamaga paarkamal, oru Nyayamana Kelviyaga Paarungal... Naanum ungalaal ethuvarai bathilalikka mudiyumendru paarka aavalaga kaathirukkiren... Naanum Thedukiren... Nandri Mr GK Sir... If the Animal Flesh Food for the Human Ancestors had increased their Brain Volume and it's IQ level, then why the predators like Lions and Tigers who consume more volume of the flesh as food have not developed their Brain and IQ levels, Mr GK Sir... Please don't see it as a counter argument... Just see it as a sincere Question... And I too am waiting for the explanations as far as You could do... And I too am searching my best!!! Thank You Sir...
@Vaishnavigopichander
@Vaishnavigopichander 6 жыл бұрын
Very knowledgeable Gk evalo easy nu I understood. If I read books I sleep but after seeing your video and then reading is worth. 👍
@sams6766
@sams6766 6 жыл бұрын
Simply amazing explanation.. well detailed . You are truly talented!
@sujiththiyagarajan4290
@sujiththiyagarajan4290 6 жыл бұрын
Superb explanation about Vishnu avatharam...
@BestCubicRock
@BestCubicRock 6 жыл бұрын
Perfect Job. Very Simply Exposing That's Helpful For Understanding Everyone. Realy Nice👍
@girijar2404
@girijar2404 4 жыл бұрын
Well said sir. Very useful thank u👌🏻
@sasiblue9114
@sasiblue9114 6 жыл бұрын
One of the best video of evlion.. Simply outstanding
@vikiraman8398
@vikiraman8398 6 жыл бұрын
1st time I get total knowledge from you thank you so much sir you are great
@lets-think-yt
@lets-think-yt 6 жыл бұрын
Thank you for make us understand about the world
@ravishankar3657
@ravishankar3657 5 жыл бұрын
Very nice words delivery. I like ur talks sir. Thanks for ur video's
@dindigulfresh9952
@dindigulfresh9952 6 жыл бұрын
Mr. GK thanks for explaining evolution in such a brief way. I have one question for you. You have explained evolution about the living things in zoological way what about botany (evolution in terms of plants).
@sivakumar-hu8sl
@sivakumar-hu8sl 6 жыл бұрын
Hi Sir, I saw your all parts of Evolution, its very amazing and interesting details, each and every part is unique, i think more time take to collect the data s, because its very exclusive, thanks for your presentation, expecting more videos like these, thanks a lot,,,
@mutharasukd2183
@mutharasukd2183 5 жыл бұрын
Hlo ......sir .....ana manusen uruvanatha piragu oru kurangukude manusen mathuri return varaliye.....apo first uruvanathu 2 kurangu mattuma ....
@kiruguhan9142
@kiruguhan9142 6 жыл бұрын
Brilliant sir your video is always inspiring.
@jayarohini6434
@jayarohini6434 3 жыл бұрын
முழுமையாக தெரிந்து கொண்டேன்...👍Mr.GK
@freemind9188
@freemind9188 6 жыл бұрын
கல்கி அவதாரம் மட்டும் சொல்லவில்லை நண்பா. உங்கள் விளக்கம் அருமை நண்பா. இப்போது தான் என்னுடைய அறிவியல் ரீதியாக விளக்கம் கிடைத்தது.😘😍😄😘👐
@kiyas999
@kiyas999 6 жыл бұрын
Thank you G.K Good job!!!
@bhagavathsingh619
@bhagavathsingh619 6 жыл бұрын
அருமை நண்பரே... தெளிவான விளக்கம், குறுகிய காலத்தில் வெவ்வேறு தகவல்களை நுட்பமான எவ்வாறு தாங்களால் அளிக்க முடிகிறது... நன்றி...
@பாரதம்-ன3ட
@பாரதம்-ன3ட 6 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரா.
@rajawalk
@rajawalk 3 жыл бұрын
1. Evolution does not have a purpose. (parimana valarchiku Nokkam ethuvum kidaiyaathu) 2. Evolution is the process of survival of Genetic Mutations. (marabanu matram nilaithu nindru vittal athuvey Parimaana Valarchi) 3. Genetic Mutations happen irrespective of wether there is environment pressure or not. (Marabanu matram ella nerathilum nadanthu kondey irukum) 4. Some Genetic Mutations can survive because they were favourable for the survival of the organism.(entha marabanu mattram uyirinam vaala uthavukiratho, antha mattram nillaika athiga vaaipu ullathu)
@balamani6088
@balamani6088 6 жыл бұрын
Very nice sir,...........சர்.ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் Theory of Relativity பற்றி சற்று கூறுங்கள்.
@martinhareesh2876
@martinhareesh2876 3 жыл бұрын
Feedback 😁🙈 Intha video Kum ipo recent ah iruka video Kum romba different iruku brother.. like pesura vitham, face expression (casual ah), etc.. Etc.. May be enaku mattum than ipdi theriyudhu pola😉😁
@thanikaikumar5645
@thanikaikumar5645 6 жыл бұрын
Bro enaku oru doubt,Step by step ah manithana parinama valarchi adanchirkomna ....yaen fish,monkey ithala ippovum iruku 🤔🤔🤔🤔ellamae human being ah thanae maarirkanum🤔
@MrGKTamil
@MrGKTamil 6 жыл бұрын
Answered in part 2 video, please watch
@mohamedrifkan4587
@mohamedrifkan4587 6 жыл бұрын
உங்களின் விளக்கம் அருமை
@vsraja5051
@vsraja5051 6 жыл бұрын
Excellent brother Your service is most required
@deepanamen33
@deepanamen33 6 жыл бұрын
Your explanation is very clear thx boss
@abhijithsasok3806
@abhijithsasok3806 6 жыл бұрын
Am new here... Me from kerala.... Nice info... Keep going... All the best🇮🇳
@sayajessy8634
@sayajessy8634 5 жыл бұрын
உண்மையை விட சுவாரஸ்யமான விஷயம் தான் விரும்பப்படுகிறது. Best example 👆
@saravanakumar3573
@saravanakumar3573 6 жыл бұрын
அருமையான பதிவு சகோ
@arumugamm2653
@arumugamm2653 3 жыл бұрын
அறிவியல் அற்புதங்களை அருமையாக புரிய வைத்தீர்கள் நன்றிகள் கோடி
@newbegining7046
@newbegining7046 6 жыл бұрын
Very nice video, informative 👍👍
@srinivasant4809
@srinivasant4809 5 жыл бұрын
I liked this video because it was the best video of all 4 parts and it was not boring at all
@mdineshkumar9618
@mdineshkumar9618 6 жыл бұрын
குரங்கிற்கும் மனிதனுக்கும் இடையில் ஏதே அதிவேக பரிணாமம் போல்தெரிகிறது இருகட்டும் என்னுடைய சிந்தை என்னவென்றால் பண்டைய காலமனிதர்கள் நம்மவிட அதிகபுத்திசாலிகளாக இருந்திருக்க காரனம் சமூகம்தான் அக்கால சமுகம் சரியானவைகளை மிகத்தெளிவாக தேர்ந்தெடுக்க வாய்ப்புகளை உருவாக்கியிருக்கலாம் அதில் கல்வி, மருத்துவம், கலை, மற்றும் மொழி, அதனால் தான் என்னவோ இவைகளை குறைகூறாவண்ணமாக தற்போதும் இருக்கிறது ஆனால் தற்போதைய சமூகத்திற்கு ஓரே குறிக்கோள் லாபம், ஆளுமை இதுதான் நமது முன்னேற்றத்திற்கு பரிணாமதடையாக அமையலாம்
@yuvarajraj7929
@yuvarajraj7929 6 жыл бұрын
You done a very useful job. Keep rocking
@ram0210
@ram0210 6 жыл бұрын
Very Good.This was said By Sadguru Vasudeve before.
@mohamedyasir8686
@mohamedyasir8686 6 жыл бұрын
பரிணாம வளர்ச்சி என்ற ஒன்று இல்லை வெறும் கோட்பாடை மட்டும் வைத்து கதை சொல்லக்கூடாது.மனிதன் வேறு படைப்பு குரங்கு வேறு படைப்பு.இரண்டும் ஒன்றல்ல இன்று மனிதனுடைய உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு குறங்குடய உறுப்புகளை மாற்றியத்தில் அது மனிதனுக்கு பொருந்த வில்லை.ஆனால் பன்றியின் உறுப்புக்கள் மனிதனுக்கு ஒத்து போகின்றது என்று இன்று மருத்துவ உலகம் நிரூபித்துள்ளது.அதற்க்காக மனிதன் பன்றியில் இருந்து பிறந்தான் என்று கூற முடியாது.உலகில் படைக்கப்பட்ட உயிரினங்களில் மனித மட்டுமே ஆறு அறிவு படைத்த உயிரினம் .பரிணாம வளர்ச்சியின் மூலம் மனிதன் ஆறாம் அறிவை பெற்றுக்கொண்டான் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.
@ram0210
@ram0210 6 жыл бұрын
+yasir ali Your wrong my friend.. Parinamam is a proven fact by Science.May be it is not 100 % True. But it is proven by many scientific researches.. But, GOD is beyond it... GOD is absolutely true to.. But, Islamic and christians GOD concept cannot make a link between this two.. If you ask a sufi..Then he might know better than Mohamed islamic followers.. But, GOD also true.. Evoluation also true..
@ram51966
@ram51966 6 жыл бұрын
Your way of clarity explain is nice sir keep it up and grow it up.
@gopiabi8981
@gopiabi8981 6 жыл бұрын
வணக்கம். நான் சமீபத்தில் தான் உங்கள் காணொளிகளை பார்வையிட நேரிட்டது. மிகவும் அருமை. குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்பது ஒரு கருத்தாயினும் குரங்கிற்கும் மனிதனிற்கும் ஒரு பொது மூதாதை இருந்தது என்கிற ஒரு கருதுகோள் உண்டே... அதை சற்று விளக்க முடியுமா?
@sundaramurthyvenkatesan6940
@sundaramurthyvenkatesan6940 3 жыл бұрын
Thanks bro I like your way of explaining, continue your good work, best wishes
@vivekanandhananandh3041
@vivekanandhananandh3041 5 жыл бұрын
நல்ல விளக்கம் mr gk அவர்களே ஆனால் நமக்கும் மேல் ஒரு சக்தி நிச்சயமாக இருக்கிறது அதையே கடவுள் என்கிறோம்
@selvakumarkaruthapandi1354
@selvakumarkaruthapandi1354 4 жыл бұрын
You are a Genius.. How did I miss you in my past ?
@sachinaravindsachinaravind6417
@sachinaravindsachinaravind6417 4 жыл бұрын
Excellent Mr.GK great work great and clear explanation
@kalaiyarasansaravanan8064
@kalaiyarasansaravanan8064 6 жыл бұрын
Arumai..I'm thinking about it....💭💭💭
@alagarkannika6704
@alagarkannika6704 6 жыл бұрын
Thank you for your information.
@tummyfullthetasteofhomefoo681
@tummyfullthetasteofhomefoo681 6 жыл бұрын
Sema sema sema ! Ivlo azhaga ivlooo theliva yaralayum explain panave mudiyadu!
@tummyfullthetasteofhomefoo681
@tummyfullthetasteofhomefoo681 6 жыл бұрын
💝🤗
@sathya7583
@sathya7583 6 жыл бұрын
No doubts its all a valuable information !!! Thanks a lot for bringing such nice infos. My doubt is why there was no new homosapiens came out till date... Except Dino we have other creatures still exist
@MrGKTamil
@MrGKTamil 6 жыл бұрын
Please watch part 2 explanation video
@youandprabhakar
@youandprabhakar 6 жыл бұрын
Am really like your effects.... keep it up bro....
@ravichandran3392
@ravichandran3392 6 жыл бұрын
அருமையான விளக்கம்
@dravidathamilan
@dravidathamilan Жыл бұрын
பிற்போக்குதனமான மனநம்பிக்கை உள்ளவர்களுக்கு உங்களை மாதிரி உள்ளவர்கள் இன்னும் அனேகர் வர வேண்டும்
@sindhudavid3876
@sindhudavid3876 6 жыл бұрын
Awesome sir. Evolution unmaithanu puriyuthu. Na ungaloda new subscriber.... na partha varaikum ella videos um sema
@meeranahamed9467
@meeranahamed9467 6 жыл бұрын
அருமை சகோ நல்ல தெளிவான விளக்கம் நன்றி சகோ ஒரு சிறு சந்தேகம் தற்போது ஏன் பரினாம வளர்ச்சி எதுவும் நடக்கவில்லை
@MrGKTamil
@MrGKTamil 6 жыл бұрын
Answered in part 2, pls watch
@vathsaladevi9892
@vathsaladevi9892 5 жыл бұрын
Mr.G.K, how do scientist know what kind of internal organs those ancient animals had and their external skin texture when all they could find is their bones?
@jho4407
@jho4407 6 жыл бұрын
Excellent super 👌👌👌👌
@ajayarun8650
@ajayarun8650 6 жыл бұрын
SUper bro intha mari neriya videos continue pannunga
@ramachandransankar750
@ramachandransankar750 6 жыл бұрын
BC, AD for chronology is western . can u make a video on Tamil or India based chronology calendat
@RStudiobyRajusrinivasan
@RStudiobyRajusrinivasan 6 жыл бұрын
Awesome evaluation series.
@ksps1
@ksps1 6 жыл бұрын
Very informative Sir...everyday eagerly waiting for your next videos 👌👍
@Hariharan_hari_
@Hariharan_hari_ 5 жыл бұрын
Really super explanation bro... Well done 😍😍😍😍😍😊😊😊😊😊😊😊😊😊
@sangeetaganesh9148
@sangeetaganesh9148 6 жыл бұрын
Thank u so much for evolution videos.
@timeleader7539
@timeleader7539 3 жыл бұрын
Rompa naala irutha santhekam ugga laala tha clear ana Thu thank you sir
@kiruguhan9142
@kiruguhan9142 6 жыл бұрын
All are very interesting videos sir
@babu7009
@babu7009 6 жыл бұрын
Samma bro tnk u mr GK for this 4 parts.
@smalltechnic8596
@smalltechnic8596 5 жыл бұрын
Trees epdi uruvachi? Sollunga pls
@vmkkannan
@vmkkannan 6 жыл бұрын
Super bro... all ur videos are contentive and remarkable. Wishing you to provide more videos.
@gurumurugesh
@gurumurugesh 5 жыл бұрын
Good one.very intellectual explanation.crisp one.if u talked about,H.hidelbergensis,H.neantherthal,and Denisovians it would be perfect end.Anyway proud to hear crisp explanation about evolutionin Tamil👏👏👏👌
@சிவம்கச்சாய்குமரன்
@சிவம்கச்சாய்குமரன் 4 жыл бұрын
அப்படி என்றால் சிவப்புராணத்தில் சைவ நாயன்மார்கள் மணிக்கவாசகரின் தேவார வரிகள் எப்படி மாணிக்கவாசகருக்கு புலனாகியது ? இந்த பரிணாமத்தை ஒத்த நிகழ்வை தான் அவர் பாடியுள்ளார் 🙏 புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
@7sandyData
@7sandyData 4 жыл бұрын
Love you Brother ♥️♥️
@javaharjavahar1716
@javaharjavahar1716 4 жыл бұрын
Super brother🔥👍💕 all douts clear.. World change aka etho oru reson irrukum.. Athu God ah kuda Irrukalallm.. So atha nama kanndupudika mudithuy.. So nama world la change innum varum... Unga video super 👌🔥👍 brother.. Innum neraya information send pannuga ok va.. Waiting brother🔥.. Apram time travel pathi deatails.. Time travel unmaya.. God pathi podunga
ССЫЛКА НА ИГРУ В КОММЕНТАХ #shorts
0:36
Паша Осадчий
Рет қаралды 8 МЛН
Как Ходили родители в ШКОЛУ!
0:49
Family Box
Рет қаралды 2,3 МЛН
Evolution : 10 Misunderstandings | Mr.GK
13:25
Mr. GK
Рет қаралды 222 М.
ССЫЛКА НА ИГРУ В КОММЕНТАХ #shorts
0:36
Паша Осадчий
Рет қаралды 8 МЛН