என் மகளுக்கு தந்த பரிசு || E Trance Ev || E-Wheeler || Arunai Sundar ||

  Рет қаралды 1,398,884

e-wheeler

e-wheeler

Күн бұрын

Пікірлер: 1 700
@selvamails
@selvamails 3 жыл бұрын
நீ வேற லெவல் தலைவா... நல்ல மனிதம் உங்களிடம்... இயற்கையை நேசிக்கும் பெரிய உள்ளம்... தலை வணங்குகிறேன்....
@rajesharunmartin
@rajesharunmartin 4 жыл бұрын
Apps kita antha budget kedayathu...you brought tears in my eyes brother..God bless you and your family and your work..
@amigo4558
@amigo4558 4 жыл бұрын
நல்ல பயனுள்ள, சுவாரஸ்யமான காணொளி. நன்றி. வாழ்த்துக்கள். Wish your daughter reach great heights.
@atheist86
@atheist86 4 жыл бұрын
வண்டிய விடுங்க. நல்ல அப்பா ❤️
@venilsingh6306
@venilsingh6306 4 жыл бұрын
1.52 ... அப்பாகிட்ட அவ்வளவு பட்ஜெட் கிடையாது...... இப்படி சொன்னதும் மகளும் ஏற்றுக் கொண்டது மிகவும் அருமை... நல்ல மகள் நல்ல தந்தை...
@akilaravi618
@akilaravi618 4 жыл бұрын
உங்களின் இந்த பதிவை பார்த்த பிறகு ஜூன் மாத இடையில் என் கணவர் எனக்கு வாங்கி தந்தார். ஒரு மாதமாக வண்டியை அலுவலகத்திற்கு ஓட்டிச் செல்கிறேன். மிகவும் நன்றாக உள்ளது. தினமும் வண்டியைப் பற்றி பத்து நபர்களாவது விசாரிப்பார்கள்.
@AbuWahid-cy5ng
@AbuWahid-cy5ng 3 жыл бұрын
Madam nan school LA work panrean.60 km up and down poitu varanum.milage kutukuma
@abarnaabarna6005
@abarnaabarna6005 3 жыл бұрын
Rate enna nu slung lls
@Earogon001
@Earogon001 3 жыл бұрын
இதன் விலை என்ன?
@mytrades3241
@mytrades3241 2 жыл бұрын
பேட்டரி மாத்தும் போது தெரியும்... இப்போ மிச்சம் ஆகுது னு நினைச்சதெல்லாம் அங்கே வேட்டு வைக்கும் போது.... எங்கள் வீட்டில் ஒரு வண்டி மூலையில் நிற்கிறது... பாதி வழியில் நின்று இழுத்து வரவேண்டிய சூழல் எல்லாம் ஏற்பட்டு... சொன்ன கியாரண்டி காலகட்டத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நலிவடைந்து முற்றிலுமாக மாற்ற வேண்டிய கட்டாயம்.. வேற வேலை இல்லை என்று நிப்பாட்டப் பட்டு விட்டது.... கதை அவ்வளவு தான்.... யாரும் பின்விளைவுகள் பற்றி விலாவாரியாக முன்கூட்டியே எச்சரிக்கை செய்வதில்லை..
@paruparvathi9483
@paruparvathi9483 Жыл бұрын
என்ன விலை சொல்லுங்கள் சகோதரி
@padmanabanr8229
@padmanabanr8229 4 жыл бұрын
திங்களன்று நல்லதொரு படைப்பை எங்களுக்கு பகிர்ந்து அமைக்கு நன்றி அருணை சுந்தர் அவர்களே👌💐
@ewheeler
@ewheeler 4 жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@ItsOurLife143
@ItsOurLife143 4 жыл бұрын
@@halikrahmankhalid2502 நன்றி....!!!!
@ffloveryt6850
@ffloveryt6850 4 жыл бұрын
Bihar me kha milega
@ramamoorthys2274
@ramamoorthys2274 3 жыл бұрын
புது மாற்றத்திற்கு தொடக்கம்....!நன்றி உடன்பிறப்பே
@perledelsten6373
@perledelsten6373 4 жыл бұрын
அன்புள்ள அப்பா பாப்பாவுக்கு எடுத்து கொடுத்திருப்பது மிகச்சிறந்த வண்டி எரிபொருள் செலவில்லை ஆயில் கவனிக்கவோ நிரப்பவோ தேவையில்லை ... தற்போதைய காலத்தில் செலவை மிகுதிப்படுத்துவதுதான் மிக முக்கியம் ஆரோக்கியமும் சேர்ந்த தெரிவு சிறப்போ சிறப்பு வாழ்த்துக்கள் அப்பாவுக்கும் பாப்பாவுக்கும்...
@prasannakumar2321
@prasannakumar2321 4 жыл бұрын
He is Wonderful Father, Lovely Husband, & Nice human being... Feeling happy to watch this🥰🥰🥰, Best wishes sir for your upcoming videos😍💐💐💐💐
@pannalaljoshi9562
@pannalaljoshi9562 4 жыл бұрын
Daughter romba samarthu ji! Wise girl!blessings!
@karthiksk9778
@karthiksk9778 3 жыл бұрын
Ponnu ku epluto piduchiruku.. But appa oda financial situation nenachu etrance OK nu sollitanga.. Very good and wise girl.. God bless your family sir
@inspirationalquotes4913
@inspirationalquotes4913 4 жыл бұрын
"Ellaarum eppidi erukkinke naaan superaaaa irikkinke" It is the motivation to watch the full video🤝🤝
@karthickjana5688
@karthickjana5688 3 жыл бұрын
Same bro
@PraveenKumar-ry8bu
@PraveenKumar-ry8bu 3 жыл бұрын
Thank you so much sir for sharing this product.. My mother was bit afraid on riding engine vehicles.. I gifted her etrance bike.. By age of 50 she started learning driving this etrance and now she is using it for her day to day ride to office.. Good aspect is light weight and easy to use.. Thank you so much again to sharing such useful products
@JC-ws1jq
@JC-ws1jq 4 жыл бұрын
Sir you have done a good job.nowadays people buying high cost bikes taking emi or loan .As a father you have made your daughter happy congrats and all the best👍👍
@arulprakash2000
@arulprakash2000 Жыл бұрын
இப்போ அந்த கடை அங்கே காணோம் நீங்க வாங்கிய இடத்தில்...
@kalaipandiyan1114
@kalaipandiyan1114 4 жыл бұрын
Frirnds kitta vandiyaa kutunu sollura mansu irukaayyy ...super ...sir ...ningaa
@shankarr2548
@shankarr2548 4 жыл бұрын
Really this open sharing will takes up your family save you in all critical situation my hearty wishes sir nalla manithar u r mom and family lucky got such wonderful person
@sakthivinayak6107
@sakthivinayak6107 4 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி அண்ணா வாழ்க வளமுடன்
@krishnankk8663
@krishnankk8663 4 жыл бұрын
Intha video edit panrathe,,, romba kashtam,,, good job 👌👌👌🤝
@jennathulpirthous5081
@jennathulpirthous5081 4 жыл бұрын
வாழ்த்துக்கள். Mohamed from Singapore.
@wafiyas2778
@wafiyas2778 4 жыл бұрын
நல்ல பொண்ணு மாஷா அல்லாஹ் சார் உடைய பொண்ணு நல்ல பார்த்து கவனமாக bike drving பண்னுங்க
@manikandandhanapal2173
@manikandandhanapal2173 4 жыл бұрын
Batterty full drain aaita piragu pedal panni oata mudiyuma ........................
@fyggbkyfb2351
@fyggbkyfb2351 4 жыл бұрын
Anna first of all I appreciate you for buying this vechile to your daughter
@ewheeler
@ewheeler 4 жыл бұрын
Tnkz bro
@priya_vaishnavie
@priya_vaishnavie 4 жыл бұрын
Hi anna.. Yepdi irukkeenga.. Nan Superah irukken.. 😀 Ippa vandi yepdi irukku.. Mazhaila velila yedukkureengala..periya Pappa otrala.. Indha video vandha annaikke nan pathutten.. Ippa idha kekkanumnu than comment panren.. Sollunga anna...
@pandiyanmilano7454
@pandiyanmilano7454 4 жыл бұрын
வாழ்த்துக்கள் சுந்தர் சார் என் பெயர் பாண்டியன் இப்பொழுது சவுதி அரேபியவில் பணி புரிகிறேன் உங்கள் வீட்டில் கிட்டதட்ட 11 வருடங்களுக்கு முன்பு கார்பென்டர் பணிபுரிந்துள்ளேன் நீண்ட நாட்களுக்கு பின் உங்களையும் பாப்பா அவர்களையும் மேடம் அவர் களையும் பர்த்தது மிக்க மகிழ்ச்சி தொடர்ந்து உங்கள் சேனலை பார்க்கிறேன் உங்கள் பணி தொடர எல்ல வல்ல அண்ணமலையார் துணை யிருப்பர்
@devaprasad5418
@devaprasad5418 4 жыл бұрын
It's a replica of old LUNA (1975 model Kinetic engineering,PUNE)petrol driven and you can use it as a bycycle also by pedaling. Good one go green.,congrats.
@diovengat3420
@diovengat3420 4 жыл бұрын
பாஸ்சே youtubelea upload pantra ellan videos knowledge கத்துக்குறதுக்கு usefulla iruku பாஸ்சே super பாஸ்சே unga followers பாஸ்சே பாஸ்சே👌
@moneyrockers
@moneyrockers 4 жыл бұрын
Congrats Sister, on your first E-Bike. Stay safe and stay healthy.
@BS6-Technical
@BS6-Technical 4 жыл бұрын
Charging time. Lithium iron battery releases some toxic gases. So please charging area will be separate and safe. Please inform this message often In e wheelers
@madhanprakash8112
@madhanprakash8112 4 жыл бұрын
Lead acid will release not lithium ion
@BS6-Technical
@BS6-Technical 4 жыл бұрын
@@madhanprakash8112 lithium iron also release small level toxic gases. So the charging area will be safe. Some times it will burst.
@BS6-Technical
@BS6-Technical 4 жыл бұрын
@@madhanprakash8112 The results have been validated using two independent measurement techniques and show that large amounts of hydrogen fluoride (HF) may be generated, ranging between 20 and 200 mg/Wh of nominal battery energy capacity. In addition, 15-22 mg/Wh of another potentially toxic gas, phosphoryl fluoride (POF3), was measured in some of the fire tests. Gas emissions when using water mist as extinguishing agent were also investigated. Fluoride gas emission can pose a serious toxic threat and the results are crucial findings for risk assessment and management, especially for large Li-ion battery packs.
@b.karthikshiv2014
@b.karthikshiv2014 4 жыл бұрын
Wat abt rainy days it can kept outside during rainy days like other bikes
@harivignesh7374
@harivignesh7374 3 жыл бұрын
Sir really proud of you.. Ur are a good father... Long live Ur family.🙏
@padmanabanr8229
@padmanabanr8229 4 жыл бұрын
Thanks lot bro! Apdiye after one week review podunga pls.
@mimissd9809
@mimissd9809 3 жыл бұрын
உங்களுடைய ஒரு கமெண்ட் என்னை அடுத்த வீடியோவிற்கு உற்சாகப்படுத்தும். நன்றி😍
@Kskumaran08
@Kskumaran08 4 жыл бұрын
Super 💗 sir வாழ்த்துக்கள் 💕 சிவகங்கையில் திறக்க சொல்லுங்க 😲
@The_civil_Engineer
@The_civil_Engineer 4 жыл бұрын
6:39 That sales manager: நல்ல வாழப்பலம் மாதிரி பேசுவார்😂😂
@nabeelameer4436
@nabeelameer4436 4 жыл бұрын
Benefit scooter .10 km extra milage. Healthy pedal power 🔥👌
@ClassicNadodi
@ClassicNadodi 4 жыл бұрын
Most probably i will buy this vehicle after the lockdown...i am completely convinced....i am using himalayan as my primary vehicle... for local needs etrance is going to be my companion...waiting to visit the showroom..thank you for the video sir
@Thamizhilamudhu09
@Thamizhilamudhu09 4 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா அருமை. கண்டிப்பாக இந்த வண்டி வாங்க வேண்டும். எனக்கு வண்டி பிடித்திருக்கிறது நன்றி நல்ல பதிவு. ஒரு மாதம் கழித்து மீண்டும் இந்த வண்டி பத்தி எப்படி இருக்குன்னு ஒரு வீடியோ போடுங்க அண்ணா நன்றி. நான் கள்ளக்குறிச்சி
@sankarsan3596
@sankarsan3596 4 жыл бұрын
சார் ஆசையத்தூண்டறீங்க....அருமை
@sathishkumar-cn7fd
@sathishkumar-cn7fd 4 жыл бұрын
இனி Two Wheeler வாங்க போறவங்க E-Bike வாங்கினா சிறப்பு மிக சிறப்பு💐🌳🛴🛵🔋🔌
@vickydgl5874
@vickydgl5874 4 жыл бұрын
Intha cycle ah 50 aayiram kuduthu vanganum apdiya aiiya
@maxassociate1237
@maxassociate1237 4 жыл бұрын
Thanks very much sir Naan en payanuku gift koduka poren🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@harivignesh7374
@harivignesh7374 3 жыл бұрын
@3:28 who all felt polladhavan dhanusg feel.... Mileage evlo tharum.... Sir Ur really very humorous person 😂😂😂
@lakshmirajandevika729
@lakshmirajandevika729 4 жыл бұрын
அருமை sir... மிக அருமையான பதிவு....god bless you sir....
@youtubenanbankannan301
@youtubenanbankannan301 4 жыл бұрын
இந்த வீடியோவை பார்க்கிற நேயர்களில் சிலராவது மின் வாகனங்களுக்கு மாறுவார்கள்.
@km.chidambaramkm.chidambar3223
@km.chidambaramkm.chidambar3223 4 жыл бұрын
கரண்டு பில் எகிறாதா? சீக்கிரமா TNEB (100யூனிட்டுக்குள் இருக்கும்) இலவச மின்சாரத்தை ரத்து செய்துவிட்டு இனி யூனிட் 8 ரூபாய் என்று அறிவிக்கப்போகிறார்கள்.😁😂🤣
@kingreji6953
@kingreji6953 4 жыл бұрын
No poluvison.good selation Good father & daughter.👌
@faizalf1452
@faizalf1452 4 жыл бұрын
I can see happiness on your daughter’s face bro
@steephenp.m4767
@steephenp.m4767 3 жыл бұрын
Super, thanks your good informations
@shanemone5914
@shanemone5914 4 жыл бұрын
Sir One important clarification or information... This bike must be registered with the bike owner DL in any of local transport authority... As per transport and drive rules any bike come under the motorcycle bikes whether with battery or fuels or even solar energy the vehicle must be registered...
@prabhuprince3649
@prabhuprince3649 4 жыл бұрын
Its our lake view road madippakkam yarlam madippaam la irukinga intha channel pathutu
@nandakumar52
@nandakumar52 4 жыл бұрын
Who are smiling inside your mind😂😂😂😂
@susheelkumarc9830
@susheelkumarc9830 4 жыл бұрын
😂😂😂
@arunkarthik9906
@arunkarthik9906 4 жыл бұрын
@4:45
@praveenkumar-sx7ls
@praveenkumar-sx7ls 4 жыл бұрын
Nanda kumar 😆
@thugmachi2281
@thugmachi2281 4 жыл бұрын
😏😏😏moodu da
@RAJAGOPAL-uv7jk
@RAJAGOPAL-uv7jk 4 жыл бұрын
Mee
@yuvarajbalusamy4145
@yuvarajbalusamy4145 2 жыл бұрын
Sir, You have a nice family... girl childs also special...
@kanniyappanbilla85
@kanniyappanbilla85 4 жыл бұрын
மற்றவர்களுக்கும் குடுக்கும் உங்கள் உள்ளம் அறுமை ஐயா 💐👏👏👏👏👏
@gertiga2692
@gertiga2692 4 жыл бұрын
Good appearence. 35 - 40 km speed while riding is safe especially for ladies. No Registration and No Insurance, how it works is still a big doubt. On this factor you have to get clear answers for the doubts from dealer. Wish you and family Good luck. Prakashan.
@arul0123
@arul0123 4 жыл бұрын
Very proud of you sir.. the passion you have to change the world is amazing!! Congratulations to you daughter for her new E-bike. 👍
@basuvarajsasi6779
@basuvarajsasi6779 4 жыл бұрын
அன்னா உங்கள் பேச்சு அருமையாக உள்ளது
@ayilaibalah
@ayilaibalah 4 жыл бұрын
Somebody said unexpectedly fire 🔥 while we drive on roads, please notify to people aware of demerits points of this e scooter before recommending, pls check with companies
@Vikas_Ghorpade
@Vikas_Ghorpade 4 жыл бұрын
Very beautiful this ebike light wet
@sathishkumars3131
@sathishkumars3131 4 жыл бұрын
Wow it's really amazing E scooter
@sivakrish1590
@sivakrish1590 2 жыл бұрын
production stopped i need to buy one for my family any idea ?? of getting it.
@avinashmadhavan8304
@avinashmadhavan8304 4 жыл бұрын
11:15 typical parent kid situation when dad or mom buys something for you 😍😂🤣
@loganathanvb6834
@loganathanvb6834 4 жыл бұрын
Hahahaha yes 😂🤣
@pradeesh5718
@pradeesh5718 4 жыл бұрын
Pavam antha ponnu
@abcdabcd8605
@abcdabcd8605 3 жыл бұрын
Yeah😂
@abcdabcd8605
@abcdabcd8605 3 жыл бұрын
@@pradeesh5718 en apdi solreenga?
@fireflys7845
@fireflys7845 3 жыл бұрын
Emi option irruka bro
@gopinathsomu7114
@gopinathsomu7114 4 жыл бұрын
Good Story sirr... Good advertisement... super... Sirr and super acting Sister... 👏👏👏👌👌👌✌✌✌
@navina9513
@navina9513 4 жыл бұрын
Electric version of old lunar mofet scooter, nice 👍
@naveensettu1943
@naveensettu1943 4 жыл бұрын
Arunai sir mass asusual. Treating daugters as friends.
@praba991ify
@praba991ify 4 жыл бұрын
Lovely father ❣️
@natheesh3804
@natheesh3804 4 жыл бұрын
I like your channel very much
@KK-xd7bg
@KK-xd7bg 4 жыл бұрын
Hello Mr Sundar, Congratulations for purchasing this eWheeler. Please find out the battery cost . This would help us to calculate the maintenance costs ...
@nammaoorumaligaikadai1693
@nammaoorumaligaikadai1693 4 жыл бұрын
நல்ல பதிவு நன்றி நண்பரே
@rajaachandramohan1991
@rajaachandramohan1991 4 жыл бұрын
2.24 daughter's mind, to be happy from what her dad can offer.. niceeee👍👍👌🎉
@preethashankar25
@preethashankar25 4 жыл бұрын
Super...it's like a Vip danush bike
@sukeerthda814
@sukeerthda814 3 жыл бұрын
I am an adult and I weigh 110kgs 🤣😂. But I am impressed with this E bike.
@abcde5404
@abcde5404 10 ай бұрын
Bought this bike 3 years before for 52k. Within 12500 kms battery range reduced to 15km. Hence it cannot be used effectively. Asked for the price of new battery. The new battery cost price is 50,000/-. Don't know what to do. If the company buys back old battery and provides new battery for some reasonable price means it will be helpful. Vehicle purchase price 50,000 Kilometres driven 12,500 Per km cost is 4 Rupees. It's actually the price of travelling in own car.
@The---Master
@The---Master 4 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா &அக்கா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@sethupathynatarajan9479
@sethupathynatarajan9479 4 жыл бұрын
This e bike is very useful to the school going student because it have pedalling system will be helping for healthy life.
@ramanujamchandran537
@ramanujamchandran537 4 жыл бұрын
அருமை அண்ணா, உங்கள் பயணம் எங்களுடன் இனிமையாக அமையும், வாழ்துக்கள் அண்ணா
@roopz333
@roopz333 4 жыл бұрын
Sir really useful information after seeing ur video i booked epluto 7g for my father excited to take delivery on coming Monday
@karthicknarayanan7302
@karthicknarayanan7302 3 жыл бұрын
How its works
@arul.karul.k484
@arul.karul.k484 4 жыл бұрын
நாங்கள் வாங்கிவிட்டோம் இந்த வண்டி, என் மகளுக்கு
@arul.karul.k484
@arul.karul.k484 4 жыл бұрын
ஐம்பத்தி இரண்டு ஆயிரம் ரூபாய்
@arul.karul.k484
@arul.karul.k484 4 жыл бұрын
தற்போது விலை ரூ 48000
@arul.karul.k484
@arul.karul.k484 4 жыл бұрын
4 மாத காலத்தில், பிரச்சினை ஒன்றும் இல்லை
@vallarasuarivazahagan5773
@vallarasuarivazahagan5773 3 жыл бұрын
எந்த ஷோரூம்ல vaggunigga அண்ணா
@arul.karul.k484
@arul.karul.k484 2 жыл бұрын
@@vallarasuarivazahagan5773 ராயல் பைக்ஸ், பரமத்தி ரோடு' நாமக்கல்
@asalsounthar4897
@asalsounthar4897 4 жыл бұрын
அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம் நான் கடலூரில் இருக்கிறேன் கண்டிப்பாக இந்த வண்டியை எனது தந்தைக்கு வாங்கி தர வேண்டும் என்பது என்னுடைய ஆசை இந்த பற்றிய விவரங்கள் சொன்ன அனைவருக்கும் எனது வணக்கம் வாழ்த்துக்களும்
@akshathaandnishithafun4858
@akshathaandnishithafun4858 3 жыл бұрын
Sir, நான் சிதம்பரம்,கடலூரில் டீலர் நம்பர், வீல் பெரிதாக வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். Wheel size, tyre size மற்றும் வண்டி நல்ல இருக்கா? தெரியப்படுத்தவும்
@chefmohanrajarumugam9414
@chefmohanrajarumugam9414 4 жыл бұрын
நான் சூப்பரா இருக்கங்க 😍
@arjunanaathi8297
@arjunanaathi8297 4 жыл бұрын
வாவ் சூப்பர் சார் வாழ்த்துக்கள்
@MrPrashaanthveeras
@MrPrashaanthveeras 4 жыл бұрын
Hello sir, I have purchased Etrance based on your input. Very happy with the purchase! I also want to mention that there is another e scooter Ampere from Greaves cotton company. Please try reviewing them as well. I felt there were pretty much good options. Thanks!
@nivetharamasundaram6018
@nivetharamasundaram6018 2 жыл бұрын
Ipo epdi iruku vandi
@vijayal2601
@vijayal2601 2 жыл бұрын
Is this e wheeler e trance same model is available in bangalore.
@lavanyarajavel4252
@lavanyarajavel4252 Жыл бұрын
How much sir
@rajamohamed2102
@rajamohamed2102 2 жыл бұрын
Sir ippa indha vandi eppadi irukkunu oru review podunga sir,
@barathvikraman2931
@barathvikraman2931 4 жыл бұрын
E Trans ஐ நாங்கள் வாங்கி விட்டோம் நன்றாக உள்ளது
@SATHIYENDRAN2201
@SATHIYENDRAN2201 4 жыл бұрын
Super
@bharathir6692
@bharathir6692 4 жыл бұрын
Bro unga number thaanga bro bike pathi dout kekkanum
@akshathaandnishithafun4858
@akshathaandnishithafun4858 3 жыл бұрын
Wheel size, tyre size தெரியப்படுத்தவும்,
@thamayanthimahendran793
@thamayanthimahendran793 3 жыл бұрын
Trichyல் இருக்காsuper gift 👍👍
@BalaTargaryen
@BalaTargaryen 4 жыл бұрын
I like your review..The enthusiasm and happiness in you is reflected in your happy family.. .appreciate your contribution to lessen carbon foot print as well..Best wishes...
@AkAk-bw8ie
@AkAk-bw8ie 4 жыл бұрын
What's ur feedbk now after months usage.
@thamizhthamizh371
@thamizhthamizh371 4 жыл бұрын
Three months use pannirukeengalae experience share panni oru pudu video pannunga...
@saravanansaravanan6745
@saravanansaravanan6745 4 жыл бұрын
Super Anna.. Valzga valamudan
@harishkalyavenkatesh2083
@harishkalyavenkatesh2083 4 жыл бұрын
Sir, Is it available in Bangalore? And where?
@MohamedAli-ie3rq
@MohamedAli-ie3rq 4 жыл бұрын
Brother review sollunga,ippa epdi irukku, advantage ah ithula yethavathu ippo sengirukkangala plz reply,ungal video paarthu thaan vangura idea enakku , school payyanukkaga
@elaiyaraja2051
@elaiyaraja2051 4 жыл бұрын
i feel prices is very high and personally it may cost is 35k reasonable
@MU-iu4cl
@MU-iu4cl 4 жыл бұрын
Yo adhu 65k ya
@bharath2477
@bharath2477 4 жыл бұрын
Athoda 48v battery eh 20k-25k varum.
@balajiiyengar4
@balajiiyengar4 4 жыл бұрын
52 is way too much, but dad wants his daughter to be happy so can't help it.
@RamRam-wj9wp
@RamRam-wj9wp 4 жыл бұрын
Correct
@revanthkumar2503
@revanthkumar2503 4 жыл бұрын
Fool
@RajeshThangaraj
@RajeshThangaraj 8 ай бұрын
What is the status of this Vehicle now? I bought this after your video and that was the blender mistake I did and met with an accident due to poop quality of spares!
@sudhakarthulasi7852
@sudhakarthulasi7852 4 жыл бұрын
Rainy time laa drive panalamaa & rain laa nikalama vandi
@manojkumarrevathi9629
@manojkumarrevathi9629 4 жыл бұрын
Wow What a friendly Naina & daughter
@mygames11119
@mygames11119 4 жыл бұрын
Etrance 8months neenga use pannuna details (advantages & disadvantages)one more video podunga sir
@7sairam
@7sairam 3 жыл бұрын
Mahendran L 3.0 out of 5 stars Vehicle is not heavy Reviewed in India on 6 November 2019 Vehicle is not as expected and not worth for the money paid.. vehicle pedaling has a problem and headlight also has a problem.. service is poor.. vehicle cannot be used in hard roads of banglore.. handlebar and breaking is not that great..
@7sairam
@7sairam 3 жыл бұрын
Tarapada barik 3.0 out of 5 stars It's ok not too much good Reviewed in India on 24 June 2020 Verified Purchase I have this moped it's mileage only 50 to 55 km only not 75 km. It's big problem is if rainy time on the way that your mopet suddenly off not working bcz any rain going inside not working.when you run 20 plus after that top speed only 30km per hour not 35km.one more think big problem when you going to repair pure ev showroom they take your moped and any small replacesmen nothing is there they take time for 15 to 20 days one thing for replacement. It's good but not always anywhere used and patel facelty not like normal cycle it's very difficult. Bettery box is very poor when you bad run way that battery disconnect suddenly.and price very high.
@7sairam
@7sairam 3 жыл бұрын
Shanmuga Sundaram 3.0 out of 5 stars Good, economic and eco friendly Reviewed in India on 3 September 2020 Verified Purchase Cons: Product over priced, connectors are not water proof, facing problem during riding in rain, battery is not much reliable, not best wiring system, common industrial product used to make vehicle. Pros: Riding experience is good in sunny days, handing load more the 130 Kg, charing is good 3.5 hr for full charge, only one unit for 40-55 km drive, easy handling, no papers(doc) requied to ride and very economic and eco friendly vehicle. I have used for 1.2 years still good.
@dhanalakshmiravichandran6728
@dhanalakshmiravichandran6728 4 жыл бұрын
Pondicherry la intha white bike a naanthaan first parthan, I like it, very very like it, enakku rumba useful as irukkum, intha bike ippa verikum ennkku mindla irukku, eppavum mindla irukkum, etha soroomla parthu photo, and vedio lam eduthom, daily 50 time parpen, avelo pedikum intha bike but eatha vagurathukuu ennidam no money, so 15 or 20 thousand range la e bike iruntha ennku theriya paduthuga, ennkku avasiyam or two wheeler venum, rumba light weight aa hight itha vida konjam commiya, irukkanum, pla iruntha theiyapaduthavum , thank you so much, 😆🐧😄
@ganantharaja
@ganantharaja 4 жыл бұрын
அருணை அண்ணா, அருமை அண்ணா 🥰👍
@balasubramanianj5347
@balasubramanianj5347 4 жыл бұрын
Sotta onaku ivlo peariya ponnaya na thaya onaku naplaya varanum ponnu nalla lakshmi mari irukkuya super ponnuya
@joytunesmusic
@joytunesmusic 4 жыл бұрын
Wonderful review. Loved the anchor's talking. 🤍👍🏼
@maniyarasanr9448
@maniyarasanr9448 4 жыл бұрын
Super sir. U r good of mechanic.
@thiruvasagampadalkal3344
@thiruvasagampadalkal3344 4 жыл бұрын
E trance review podunga sir appothane nangalum vanguvom
@MohammedRaja
@MohammedRaja 4 жыл бұрын
kananakanee kannanakane antha song than sir niyabagam vanthuchu
New Launch BGauss C12 imax 2.0 | Safest Battery - 20 Safety Features | Live Range Test | LFP Battery
18:26
Alert Aarumugam - Tamil Automobile Channel
Рет қаралды 259 М.
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН
Hybrid Water Bike || HHO Bike || Sakalakala Tv || Arunai Sundar ||
11:02
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН