@@shivan4627 antha aayiram Video link anuppu parkuren👍
@kannanm0057Ай бұрын
தலைவா முதலில் உங்களுக்கு ஒரு பெரிய சல்யூட் மேலும் இந்த அரிய கண்டுபிடிப்பை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்ல வாழ்த்துகள் நண்பா நீங்க கண்டுபிடித்த இந்த கண்டுபிடிப்பு வரும் காலத்தில் ஏழை எளிய மக்களும் சொகுசு பயணம் பண்ணவும் பல துறைகளிலும் கச்சா எண்ணெயின் ஆதிகத்தை ஒழித்து புதியதோர் மாற்றத்தை உலகத்தில் ஏற்படுத்த போவது நிச்சயம் வாழ்த்துகள்💐💐💐💐💐💐💐💐💐💐💐
@somujayaraman29173 жыл бұрын
இதை உருவாக்கிய இஞ்சினியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@prabhakaran.sprabhakaran.s58564 жыл бұрын
சுந்தர் சார் இதைபோன்ற நல்ல பதிவு தனி துனிச்சல் வேண்டும் வாழ்க வளர்க உமது சேவை நன்றி
@BalaChandran-d1xАй бұрын
எப
@BalaChandran-d1xАй бұрын
இதை எப்படி உருவாக்குவது பற்றி தெரிந்து கொள்ள மேலும் வீடியோ காட்சிகள் காண உதவி செய்யவும்.
@BalaChandran-d1xАй бұрын
இதை எப்படி உருவாக்குவது என்று விரிவான வீடியோ காட்சியை வெளிப்படுத்த வேண்டும்
@manivannanmarimuthu49794 жыл бұрын
முகம்முக்கியமில்லை.சாதனைதான் முக்கியம்.
@arunkumaran37244 жыл бұрын
Onmai
@DeepakKumar-vt3gr4 жыл бұрын
Bigulaaa.....bro😄
@tngemstones4 жыл бұрын
நாட்டுல இந்த பெட்ரோல் விலை ஏறிட்டுதாய இருக்கு, தோழரே நீங்க கண்டுபுடிச்ச தண்ணீர் பெட்ரோலை இந்த உலகத்து தெறியபடுதனும் தோழரே அந்த தமிழனுக்கு வாழ்த்துக்கள்.👍👍👍
@senthilkumarsenthil5744 жыл бұрын
இந்த பதிவு மிக அருமை இதை கண்டு பிடித்த பொறியாளர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தங்கள் கண்டு பிடிப்பு இந்த தேசத்திற்க்கு உபயோக பட வேண்டும் வாழ்க வளமுடன்
@veerapandianpandian34504 жыл бұрын
ஐயர் விட மாட்டான் ஏன்ன அரசாங்கத்துல இருக்குறுத முழுசா அவனுங்க தான் அதனால் விட மாட்டான் தேவிடியா பயலுவ
@senthilkumarsenthil5744 жыл бұрын
@@veerapandianpandian3450 உங்கள் கருத்தை நான் வண்மையாக கண்டிக்கிறேன் ஒரு சமூகத்தை குற்றம் சாட்டியே கடந்த அறுபது ஆண்டுகள் ஓடிவிட்டன இனி ஆவது திருந்துங்கள் நான் ஐயர் கிடையாது தேச பக்தி கொண்டவன் வாழ்க வளமுடன்
@veerapandianpandian34504 жыл бұрын
@@senthilkumarsenthil574 நண்பா தயவு செய்து இந்தியா உண்மை நிலைய ஆராயிங்கள் பிறகு சொல்லுங்கள் அரசு அலுவலகம் வாகன உற்பத்தி ஏற்றுமதி இறக்குமதி விளையாட்டுதுறை இன்னும் நிறைய கவனியிங்கள் பிறகு சொல்லுங்க நான் கூறுவது சரியா தவறா என்று நானும் சாதிகள் பின்னாடியே மதங்கள் பின்னாடியே போரவன் இல்ல நம் ஒட்டுமொத்த சமூகத்தின் எதிரி அந்த நாய்கள் தான் இதில் மாற்று கருத்து இல்ல நீங்கள் அய்யர இருந்தாலும் கவலை இல்ல
@senthilkumarsenthil5744 жыл бұрын
@@veerapandianpandian3450 உங்களை போன்ற வர்கள் தான் உண்மை நிலையை அறிய வேண்டும் RSS கொள்கைகள் என்ன அவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள முயற்சி யாவது செய்யுங்கள் நம் பாரத பிரதமர் திரு மோடி ஜி பிராமணர் கிடையாது நம் ஜனாதிபதி பிராமணர் கிடையாது ஏன் முன்னால் இன்னால் தமிழக பா ஜ க தலைவர் பிராமணர் கிடையாது அதனால் தெரிந்து கொள்ள முயற்சி யாவது செய்யுங்கள் நன்றி
@veerapandianpandian34504 жыл бұрын
@@senthilkumarsenthil574 நன்றி நண்பா
@durogidurogi99904 жыл бұрын
நன்றி நண்பர்களே, அருமையான கண்டுபிடிப்பு. உங்கள் முயற்சியை இன்னும் அதிகப்படுத்துங்கள்.
@saravanannatarajan6644 жыл бұрын
உங்கள் திறமைக்கும் அதை வெளி கொண்டு வந்தவருக்கும் வணக்கம் வாழ்த்துக்கள், மீண்டும் மீண்டும் உங்களை போறவர்கள் கானும்பொழுது நானும் சற்று பெருமிதம் கொள்கிறேன் ❤️
@kkssraja15544 жыл бұрын
"வாழ்த்துகள்" இது போல் ஜெனரேட்டர்களை ஒடவைக்கும் "கிட்" செய்து ஆறிமுகம் செய்யவேண்டுகிறேன் நன்றி.
@AbdulGani-lz2ck4 жыл бұрын
கண்டுபிடிப்பு என்று அரசாங்கத்திற்கு தெரியப்படுத்த வேண்டாம். இதனையும் முடக்கிடுவார்கள். ஆகையால், கண்டுபிடித்தவரே சிறு முயற்சி செய்து நண்பர்கள் வட்டாரத்தில் பரவச் செய்தாலே, கண்டுபிடித்தவர் பலன் அடைய முடியும். வாழ்த்துக்கள்
@senthilkumarsenthil5744 жыл бұрын
ஐயா சகலகலா சுந்தர் அவர்களே உங்கள் பதிவுகள் அனைத்தும் இந்த சமுதாய இளைய தலைமுறையின் சிந்தனையை அறிவை தூண்டும் வகையில் உள்ளது நீங்கள் நிஜமான சமூக ஆர்வலர் நிஜமான பசுமை பாதுகாவலர் இப்படி சொல்லி கொண்டே போகலாம் வாழ்க வளமுடன்
@pariventhan55974 жыл бұрын
இளைய தலைமுறை
@senthilkumarsenthil5744 жыл бұрын
@@pariventhan5597 எழுந்து பிழைக்கு மன்னிக்கவும் நன்றி
@asenthilkumar64094 жыл бұрын
Edit செய்து மாற்றி விடுங்கள்
@Raja-oj5lwАй бұрын
Excellant vedio. Tamilnadu glorified. God bless the innovator and tamils and whole world.
@citizencitizen30404 жыл бұрын
Already I studied every thing as you said.. But I seen practically... Nice... Don't act like a engineer, be like a engineer.... Semma bro
@aranganathanrathinam28123 жыл бұрын
இந்தியாவின் பொருளாதாரத்தை உயர்த்தவும் பெட்ரோலுக்காக வெளிநாட்டு கையை ஏந்தாமல் இருக்கவும் இந்தத் தொழில்நுட்பத்தை முறையாக இந்தியாவில் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் கண்டு பிடிப்புக்கு எனது பாராட்டுக்கள்
@SATHYASAICOOKING4 жыл бұрын
வெளிநாட்டிற்கு விற்காமல் நம் நாட்டிற்காக புதிய கண்டுபிடிப்புகளை அற்பணிக்கும் இது போன்றவர்களை நம் அரசு அங்கீகரித்து உதவ வேண்டும்
@ayyanathanelayaraja31024 жыл бұрын
Nama government carparat com valai pakkuthu
@tamil202p54 жыл бұрын
தமிழ் நாட்டுல சொன்னால் jail poturuvanga. பாத்து இருங்க Boss. தமிழக அரசு அப்புறம் படித்து பட்டம் பெற்றவர் அல்லது வேறு ஏதாவது இல்லாமல் இருந்தால் jail conifm
@Anonymous-iz1or4 жыл бұрын
Foreign le kandupidichi tanga Nammale vida avanga 90% faster
@Allinone-gd3ls4 жыл бұрын
அது கண்டிப்பா நடக்காது
@parameswarank97843 жыл бұрын
உங்களின் சாதனை, இந்த உலகம் ஒரு நாள் பேசும் 👍
@sivarajank10654 жыл бұрын
இறைவா இந்த கன்டுபிடிப்பாளர் இன்னும் அதிக கன்டுபிடிப்புகளை கன்டுபிடித்து நாட்டிற்கு நல்லது செய்யட்டும் அதை நமது சகலகலா டிவி மூலமாக நாமும் பலன் பெறுவோம் ...வாழ்க வளமுடன்...நன்றி....
@krvishwanathan12584 жыл бұрын
Thanks for your invited equipment but how we use it?💐💐💐💐
@cytc4 жыл бұрын
நாட்டிற்கு நல்லதா? அப்படி செய்தால் வாழவிடுவார்களா?
@mkchinniah4 жыл бұрын
U R Right
@vidyaonline0074 жыл бұрын
Edhukku sollanum namala pannika vendiyadhu dhan
@GoTrack4 жыл бұрын
உலகை மாபெரும் பஞ்ஜத்திற்கு கொண்டு செல்லபொகும் அரிய கண்டுபிடிப்பு, இன்றைய இந்தியாவின் நிலை 1 லிட்டர் பெட்ரோல் ரூ- 72 1 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ரூ- 15, 20, 30, some brand 40 Rs 20 லிட்டர் வீட்டு குடிநீர் ரூ - 45 இப்படிபட்ட கொடுமையான நிலையில் இந்தியா பயனப்பட்டு கொண்டிருக்கின்றது. மேலும் பூமிக்கடியில் பல மீட்டர் ஆழத்தில் இருந்து எடுக்கப்படும் ஆயில் பல வகையில் பிரிக்கப்பட்டு பல கோடி செலவில் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு தயாரிக்கப்படும் பெட்ரோலின் விலை வெரும் 72ரூ வாக இருக்க. சாதாரணமாகவே கிடைக்கும் குடிநீரை நம்வீட்டிலேயேகிடைக்கும் குடிநீரை வெரும் filter பண்னி 20,30,40 துனு விற்குராங்க இப்ப சொல்லுங்க பெட்ரோல் விலை அதிகமா அல்ல தண்நீர் விலை அதிகமாக, ஒன்று சொல்கிறேன் எத்தனையோ கண்டுபிடிப்புகலை செயல்வடிவம் கொடுத்த பல நிறுவனங்களுக்கு இந்த சின்ன விஷயம் தெரியாமலா இருக்கும். ஒரு கெமிக்கல் உருவான உடனே அதன் பண்புகள் குணங்கள் அனைத்துமே வரையறுக்க பட்டுவிடும், அப்படி இருக்க தொழில் நிறுவனங்கள் இதனை ஏன் தயாரிக்கவில்லை, பலகோடி முதலீட்டில் உருவாக்கப்பட்ட நிறுவனங்கள் மூடப்படும் என்பதற்க்கல்ல, பெட்ரோல் இல்லை என்றால் நடந்து செல்லலாம் , குதிரையில் செல்லலாம், ஆனால் தண்ணீர் இல்லாமல் நம்மால் நடக்க கூட மடியாது. குறிப்பு: சாதாரனமாக 50 பைசா விற்கு விற்ற வாட்டர் பாக்கெட் இப்போ பல பரிமாணங்கலை எடுத்து விட்டது. இப்படி தண்ணீரில் ஓடும் வாகனம் வந்தாலும் அதற்கு உண் வீட்டு தண்ணீரை உண்ணால் ஊற்ற முடியாது ஏன் என்றால் உண் வீட்டு நிலத்தடி நீரை நீயே குடிக மருக்கிண்றாய். அப்படியே இந்த வாகனம் நடைமுறை படுத்தப்படாலும் அதற்காக வாகனக்குடிணீர் என்ற பெயரில் குடிநீர் பாட்டிலை விட 10 ரூபாய் அதிகம் வைத்து விற்கப்படும் , பிறகு பெட்ரோல் விலை குறைந்து விடும் தண்ணீரினா விலை அதிகரித்துவிடும், நம்மால் குரைந்த விலையில் விற்கும் பெட்ரோலை வாங்கி குடிக்க முடியாது. ஒன்றுதான் சொல்வேன் தமிழனின் கண்டுபிடிப்பில் ஒரு தொலைநோக்கு பார்வை இருக்க வேண்டும் நன்றி வாழ்க தமிழ்
@enpasathirkuriya4 жыл бұрын
அருமை உங்களைப் போன்றவர்கள் இது மாதிரியான சிலர் திறமைசாலிகளை கண்டறிந்து வைத்துக் கொள்வது நல்லது. என்னைப் போன்றவர்கள் ஆட்சிக்கு வரும் பொழுது இதனை முழுமையாக பயன்படுத்த உதவியாக இருக்கும். நன்றி மகிழ்ச்சி
@subramanianct33744 жыл бұрын
இது மாதிரி கண்டிப்பாளர்களுக்கு பாதுகாப்பு முக்கியம்
@ebinesanyesupatham98594 жыл бұрын
நீங்கள் நிஜமான சமூக ஆர்வலர் நிஜமான பசுமை பாதுகாவலர் இப்படி சொல்லி கொண்டே போகலாம் வாழ்க வளமுடன்
@Raja-kr8ul4 жыл бұрын
Respected sir, this is raja ranipet, I welcome your project and projects.hydrogen gas two wheeler. Excellent. God bless you and all
@govindaramanpn94954 жыл бұрын
இஞ்னியருக்கு வாழ்துக்கள் இந்த பைக்கை மேம்படுத்தி முழுமையான தன்னீரில் ஓடும்படி முயர்க்கு வெற்றிபெர வாழ்துக்கள் உலகம் உங்கள்கையி முன்றேத்தைவிட இயர்க்கை மாசுபாட்டை முடிவுக்கு கொன்டுவராலாமே இறைவன் உங்களுக்கு அதர்க்கான சக்தியை தரவேண்டுமென் ப்ரார்த்திக்கிறேன்.
@ஆதித்தமிழா4 жыл бұрын
இதெல்லாம் கார்ப்பரேட் கம்பெனி காரனுக்கு மட்டும் தெரிஞ்சது அவனுக்குத் தலையே வெடிச்சிடும்
@manikandanosthimani54734 жыл бұрын
Super ggggg
@crazypugal10204 жыл бұрын
Hero movie pathinga pola.. 😂
@RamKumar-wz4cw4 жыл бұрын
@@crazypugal1020 Adhan unmai Water vehicles already introduced by many people but still now it doesn't came out
@Nanijar.garden4 жыл бұрын
Yes really correct
@Anonymous-iz1or4 жыл бұрын
Already avanga kandu pidichi vitrukanga
@kniyaz14 жыл бұрын
Sakalakala nanbarey.... Ungaluku award yeh kudukanu.... Itthaney innovators irukangala namma tamil natula...
@chennaihandymaninteriorpam35524 жыл бұрын
Super invention, we keep support like this people's to proud our country... And Tamil nadu....
@abi-oy9mm4 жыл бұрын
இது பெட்ரோல் கம்பெனி களுக்கு தெரிந்தால் மூலிகை பெட்ரோல் ராமர் கதைதான். வாழ விடமாட்டானுங்க
@ArunKumar-cx9wn4 жыл бұрын
Vazhavida thevailla thanni illama namale death aayduvom
@suryaselvam9674 жыл бұрын
Ramar oru dubbakkur da. Check lmes channel
@abi-oy9mm4 жыл бұрын
@@suryaselvam967 ராமர் டுபாக்கூர் தெரியும் டா ஆனா நல்ல கண்டுபிடுப்புகளை மக்களுக்கு பயன்பாட்டுக்கு கொண்டு வர மாட்டானுங்க டா அத தான் டா சொன்னேன் டா டா டா டால்டா
@adminkumar84004 жыл бұрын
Please ethu ponra kantuptipukku thamilanayi perumei patuvom All the best sir ethu ponra pathivukku
@ahamedmaroof26704 жыл бұрын
Super boss. Keep your good work
@M2RTamil4 жыл бұрын
இது எல்லா பக்கமும் வந்தா நல்லா இருக்கு
@srinivasannavaneethakannan4143 Жыл бұрын
தங்கள் முயற்சி பெரியதாக வளர வாழ்த்துக்கள்.
@ramram-t2i3 жыл бұрын
நம் நாட்டில் தான் சாதனையாளர்களின் நிலை தான் முகம் காட்ட முடியவில்லை
@manikandant5083 жыл бұрын
அறிவாளிகள் தமிழ்நாட்டில் நிறையா போர் இருக்கிறார்கள் வசதியில்லை அரசு உதவி செய்தால் நிறையா கண்டு பிடிப்புக்கல் வெளிவரும் வாழ்த்துக்கள்
@MuruganMurugan-th6qi4 жыл бұрын
நமது தமிழ்நாட்டில் பல சாதனையாளர்கள் இருக்கிறார்கள் அவர்கள் அனைவரும் வெளிச்சத்துக்கு வர வேண்டும் வாழ்க இந்தியா
@marimuthukannaiyan65043 жыл бұрын
சார் உங்கள் முயற்சி வெற்றி பெறவேண்டும் மா கண்ணையன் சேலம் 🙏🙏👍👍🌹🌹
@palaniveluv19334 жыл бұрын
நன்றி சூப்பர் இது போன்ற கண்டுபிடிப்புகளால் பொது மக்கள் பார்வைக்கும் பயன்பாடுகளுக்கும் ஏற்றவாறு வழிவகுத்தது தரமுடியுமா நண்பா
@balajij42744 жыл бұрын
வணக்கம் சுந்தர் சார் ,நான் உங்களை மிகவும் மதிக்கும் ஒருவன் ,அறிவியல் உண்மைகளை அனைத்து மக்களும் தெரிந்து பயன் பெற நினைக்கிறீர்கள்.ஆனால் அதை உருவாக்கியவர்களே ஒருவித தயக்கம் ,,பயம் பணம் ,மற்றும் மனம் இல்லாமல் அவை வெளிவர வில்லை .அது போல இதுவும் ஒன்றுதான்.
@muzmuzaffamuz84214 жыл бұрын
Salute you sakalakala proud to see your innovative idea from an Indian
@abdulhaki31993 жыл бұрын
Sir genius sir nenga unga project success paningana world top bussiness
@santhoshkumar-fb7qg3 жыл бұрын
9:30 சுந்தர் அண்ணா 10yrs முன்னாடி நான் யோசிச்சது அண்ணா but starting லயே Suzuki Max 100 ல try பண்ணேன் but எனக்கு proper guidance இல்ல அப்போ & நான் அப்போ college படிச்சிட்டு இருந்தேன் எங்க வீட்ல எண்ண செய்ய விடமாட்டாங்க வண்டிய நாசம் பண்ற என்று சொல்லி சொல்லி 1st failure ல நான் கண்டுபிடிக்கரதை விட்டுட்டு யாராவது கண்டு பிடித்து வெளியே வந்தா use பண்ணலாம் என்று நிருத்திடேன் but still நிறைய பேர் success பண்ணிட்டாங்க government அங்கீகாரம் குடுத்தா பிரபலம் ஆகும் as a hybrid vehicles (petrol, electric, HHO , combined in a single vehicle)
@puwaneswarystanislaus92554 жыл бұрын
நன்றிகள் வாழ்கவளமுடன். பணிதொடரட்டும்.
@Sankaralingam.S4 жыл бұрын
நல்ல வேலை பன்னீங்க அவர் முகத்த காட்டல. ராஜபாளையத்துல ஒரு பையன் தண்ணீர்ல ஓடுற மாதிரி கண்டுபிடிச்சான் எல்லா டிவிலயும் பேப்பர்லயும் செய்தி வந்துச்சு இப்போ அவன காணோம்.
@BalaMurugan-4064 жыл бұрын
அய்யா இது உண்மையா.. அவனை காணவில்லையா...
@sivap91194 жыл бұрын
@@BalaMurugan-406 s corporate company vidamattanga illuminatis
@mohank95493 жыл бұрын
இந்தியாவில் மட்டும் இல்லை. எல்லா நாடுகளிலும் கண்டுபிடிப்பாளர்கள் காணாமல் ஆக்கப்படுகின்றார்கள். அல்லது பொய் வழக்கு போட்டு ஜெயிலில் தள்ளப்படுகிறார்கள்.
@mohamedazam78013 жыл бұрын
புதிய கண்டுபிடிப்பு வாழ்த்துக்கள் நண்பா
@sathishm91074 жыл бұрын
3 years before we are invented same like mileage kit price also 4lk.... .... In coimbatore
@vejekumar4 жыл бұрын
I need it in my Thunderbird 350 bs3 model. Please contact me i am from chennai. 9976657874
@ganeshexd4 жыл бұрын
Pl send details to 7448952222
@m.thiyagarajantga36752 жыл бұрын
நீங்கள் மாட்டிய வண்டியை நான் பார்த்து இருக்கிறேன்.. இன்னும் நன்றாக ஓடுகிறது..
@RanjithJosephGlard3 жыл бұрын
U post clear video ,it was help to my project
@ganeshrvgk4 жыл бұрын
So for Petrol and Electric bye bye bye .... We can use this same technology in car also ... think now fuel is cheaper and abundant !!!!
@sonycbe93034 жыл бұрын
Sodium Hydroxide....and water gives you hydrogen....but high Exothermic reaction.... High Risk
@13Ryuga4 жыл бұрын
Go electric....
@gnanamoorthir66453 жыл бұрын
@@sonycbe9303 why?
@srinivasannavaneethakannan4143 Жыл бұрын
Great. Simply superb. Let the whole world come to know about this and appreciate you.
@gks54564 жыл бұрын
sir neenga kekeregela - yellarum yepadi irukenge naa supera irukken.. super sir!!!
@thiyagugayu63114 жыл бұрын
அருமை மிகச் சிறப்பு
@vigneshkumar10874 жыл бұрын
Bro நீங்க இந்த hho system ஐ உங்க வண்டில fit பண்ண எதாவது பெர்மிஸ்ஸின் வாங்கணுமா sir.
@prakashgreenenergy37053 жыл бұрын
Kandipa but kudukka mattanga
@prabhakaren16083 жыл бұрын
All the best. Develop this project I made my 100% water powered bike. I selected on Indian level competition after 6 month.I think Your project is millage increaser
@sasianandh26 Жыл бұрын
@@meowkitty8712 bro neenga entha ooru naanum entha project thaan panna poren unga insta I'd sollunga bro
@manavaiselvamv22954 жыл бұрын
அருமை சுந்தர் அண்ணா அவர்களே அவரது முகத்தை காட்டி இருந்தால் இன்னும் சந்தோஷப்பட்டு இருப்போம் இருந்தாலும் பரவாயில்லை வாழ்த்துக்கள்..
@சோ.அருள்ஜோதி4 жыл бұрын
07:59 for face
@dineshmuthiya16134 жыл бұрын
Sir very nice. Bike ok. In the Mari car ready pana muduma sir
@A_Virtual-tech3 жыл бұрын
I'm also used 100% hydrogen for my Apache 160 4V BS6😍
Awesome sir am also try to do hydrogen bike but it's faild
@rkroadstories37524 жыл бұрын
Semma sir. IC engine ku vara thani mariyadhai. Kandipa idhu Market ku varanam
@techenvirtamil43984 жыл бұрын
Sir this is for supplyment uses im also try this it's dry cell Im using wet cell when I'm studying 12th 2007 I made stainless steel plates using pwm board we can control ampear and volt to reduce speed rang
@uyirmozhiulaku1515Ай бұрын
சிறப்பு. வாழ்த்துகள்
@karpakavikneshwaran14114 жыл бұрын
This also corrode your cylinder and piston so life of the engine reduced.
@ganeshrvgk4 жыл бұрын
So what is the use of engine oil
@v2.0innovations214 жыл бұрын
How is it possible
@srinivasanr44914 жыл бұрын
Engine oil is to reduce the friction and heating. It has nothing to do with corrosion.
@ganeshrvgk4 жыл бұрын
If there is water, then only the corrosion happens, but there is water in the combustion chamber, moreover engine oil is circulated in the entire engine and corrosion will not happen !!!
@v2.0innovations214 жыл бұрын
Engine oil piston varaikum varuma ???
@dineshrao4574 жыл бұрын
Super Sir , Nalla kandupidippu , XYZ Brother kku Vazthukkal , Ini Future la niraya Vishayam mara poguthu ....
@Divyavolg3994 жыл бұрын
Kandipa sariya sonenga anna
@sathyanarayanan48084 жыл бұрын
Sir Really superb, I am asking how it's possible to use like me, and how much it's cost, if I need means, it,'S possible for me, Please reply me sir
Hello sir it is not new invention. There are so many hho Water Kit in the market and it is also sold in amazon
@rajendranak965029 күн бұрын
இதை உருவாக்கித் தந்த இன்ஜினியர் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@ilangovanNTK4 жыл бұрын
இதில் அவர் கூறிய pulse modules board உடைய link address வேண்டும் பே லிங் போடுங்கள் நன்பா
@jeijei29464 жыл бұрын
Yes obsolute
@praveenraj29424 жыл бұрын
Iam proud of u bro eppadi find pandringa intha mathari invention lam
@thulasipavishika10313 жыл бұрын
இந்த மாதிரி நல்லது எல்லா இந்தியாவில் நடக்காது நடக்கவும் விட மாட்டார்கள் காரணம் இந்த மோடி அரசுக்கு தேவை பணம் அதுவும் மக்கள் உடைய பணம்.
@prabhakaren16083 жыл бұрын
All the best. Develop your project. I think your project is millage increaser. I create 💯% water powered 100cc bike I selected on Indian level competition.
@OnlineAnand4 жыл бұрын
Really good
@pnarayanan59843 жыл бұрын
Very good. Keep it up
@azarn65974 жыл бұрын
இது அருமை ஜாயா. மொடி ஐயவை விட்டாம் கொட்க வேன்டும் இதற்கு ஆவர் கொடி செல்லின் டாலர்கள் என்றல்நமக்கூ வாரபிரசதம்
@digiworld77884 жыл бұрын
Intake manifold la inject pandranga ...athu vaccum suction area ....rich fuel vidureenga athu thappu. U have to use distilled water .... This s not safety installation bro....
@razacksyed783 жыл бұрын
Assalam alaikum ...this my number please call me 9884787868
@srinivasank73144 жыл бұрын
Engine over heat agi.engine konja naala problem ayidum.coolent oil use pana engine nalla irukum.useful video bro
@nilnasar4 жыл бұрын
வெளி நாடுகள்ல online ல kit கிடைக்குது.
@maxpain45014 жыл бұрын
அவர் மிகவும் (corpu)-ளிடம் பாதுகாக்க பட வேண்டும் . வாழ்க வளமுடன்.
@hi-techamalasoap27124 жыл бұрын
சம்பத்9842599656
@anandhasivamg57064 жыл бұрын
Battery charge panni engine work agardha vida directaaa electric bike use pannala
@kumarmani79094 жыл бұрын
Congratulations sunder sir 200k subscribe
@morisonrobert32394 жыл бұрын
7:58 - Unmasked - LOL :D😃😀
@sundararaji24864 жыл бұрын
இது மாதிரி நான் செய்ய ஆர்வமாக இருக்கிறேன் 🙏🙏🙏
@vishnuprasath94854 жыл бұрын
I have done this as my final year project...
@razacksyed783 жыл бұрын
So ...this is real ah??
@prakashgreenenergy37053 жыл бұрын
Mmm ama bro
@meowkitty8712 Жыл бұрын
Bro enakku help pannunga bro final year projectku please na mechanical engineering pls🥺
@madhavanselvaraj86853 жыл бұрын
Our Goverment should start reach on this type of technology
@prakashgreenenergy37053 жыл бұрын
Vaippu illapa
@GeniusHamid4 жыл бұрын
தமிழகத்தில் முதன்முதலில் HHO கிட்டு அறிமுகப்படித்தியது 2013 ல், நண்பர் அருணை சுந்தருக்கு இப்போதுதான் தெரியவந்துள்ளது. kzbin.info/www/bejne/mIHYl6eOqZp6iLc
@dineshress4 жыл бұрын
Super thambi enn manamara valthukkal
@ilangovanNTK4 жыл бұрын
எனது ஸ்கூட்டரில் எளிய முறையில் நானும் பயன்படுத்தி வருகிறேன்
@ganiazaad4 жыл бұрын
இதேபோல் செட்அப் ஆ சார்
@mani55indian4 жыл бұрын
Elogo sir ur number
@johnsonkutty31244 жыл бұрын
No pls sir
@pandiarajanmcm7057 Жыл бұрын
Ithu vantha intha ulagathula namathanda top 😍😍😍
@YeahItsJv4 жыл бұрын
😜 7:57 அவரோட முகத்த பாத்திட்டேன்.... Next time ஒழுங்காக mask பன்னுங்க....
@Sulaim15694 жыл бұрын
Hew
@sdfselva4 жыл бұрын
Who are you
@inbasagarmarkchezhiyan89612 жыл бұрын
sir i build this method in suzuki max 100 possible is give more milage please reply sir 🙏🙏🙏
@SakalakalaTv2 жыл бұрын
Not legally fit
@majojohny61164 жыл бұрын
This system is ok, but when u store hydrogen in tank, that make explosion.
@karthikb56424 жыл бұрын
bro hydrogen can't stored in the bike hho generator creating the hho gas and directly flow into the air intake. if u stored in small volume tank it bursted because hydrogen is high flammable and very low density..so only it make to flow directly..
@ganeshrvgk4 жыл бұрын
What happens if you stop electrolysis and there is no generation of Hydrogen, then why worry !!!!
@SakalakalaTv4 жыл бұрын
Tnkz for reply bro
@rangarajan98624 жыл бұрын
Thats Wat he gave separate exit flow under seat of the bike ....
@siva59473 жыл бұрын
இன்னும் நிறைய படைப்பகள் , மாடல்கள் வெளிவரவேண்டும்.
@retnamanyjoseph16864 жыл бұрын
ரீ சார்ஜ் பைக்(வடநாட்டான்) வந்தாச்சு, நம்ம புள்ளைங்களோட கண்டுபிடிப்பு ஏன் மாா்க்கட்டுக்கு வர்ரதில்ல சகலகலா.
@thulasidhassthulasi3 жыл бұрын
விவசாயிகலுக்கு*** பயன்பெற செய்யுங்கள் உங்கள் வளர்சிக்கு வாழ்த்துக்கள்
Its really loss... when connect to battery it draws current from alternator it will reduce efficiency.... also efficiency of electrolysis is less than 30% Never it will rise milage Just try yourself...
@sivan11924 жыл бұрын
இது தானே தற்சார்பு இதுக்கு ஆக்கமும், ஊக்கமும் அரசு தர வேண்டும், அதை விடுத்து இந்திய அரசு வெளி நாட்டிலிருந்து எதையும் இறக்குமதி செய்து கொள்ளும், ஆனால் இங்கு நாம் சாதிக்கலாம் என்று உழைக்கும் மக்களுக்கு எந்த ஒரு உதவியும் செய்யாது
@viraluniverse41244 жыл бұрын
2:14 sec... Rx100 sound.... Beast entry💥💥💥💥💥
@arulsatha26584 жыл бұрын
Sir ithu la over heating problem athavathu irukuma ???? Pls explain