EX-PARTY DECREE & DISMISSED FOR DEFAULT

  Рет қаралды 5,701

Legal Bouquet - Sattam Oru Poongothu

Legal Bouquet - Sattam Oru Poongothu

Күн бұрын

V -251 , N.PARI District Judge (Retd) Salem #

Пікірлер: 41
@chandrasekararumugam6409
@chandrasekararumugam6409 Жыл бұрын
சட்டத்தை பற்றிய சிறந்த பயன் உள்ள தகவலுக்கும் தங்களின் நல்ல எண்ணம் வெற்றி பெற வேண்டும் ஐய்யா
@aruld1398
@aruld1398 Жыл бұрын
It's very explanatory, sir.. thanks a lot... But, the IA reasons to reopen the suit is not acceptable, sir.. it's like giving lame excuses.. Let me say one example in my AS.. The appellants filed that they are unable to do argument as their case papers are mixed with other files.. Is this a reason, sir? How can a court accept this kind of reasons??
@bnapilo
@bnapilo Жыл бұрын
Court accepted traffic jam and the criminals can play around
@palaniveluchinnathambi8504
@palaniveluchinnathambi8504 3 ай бұрын
வணக்கம் அய்யா. பதவியில் இருந்து ஓய்வு பெற்றாலும் சட்டப் பணியில் இருந்து ஓய்வு பெறாமல் மக்கள் பணியாற்றும் தங்களுக்கு எனது பாராட்டுக்கள். அய்யா ex. Partee degree and judgement ஆர்டரை set. Aside செய்ய 30 நாட்களுக்குல் மனுப் போடவேண்டும். ஆனால் எப்பேது வேண்டுமானாலும் 10 ஆண்டுகள் சென்ற பின்னர் கூட மனுத் தாக்கல் செய்ய limitation act இதற்குக் பொருந்தாதா எனத் தெரிவிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்
@kannadhasandhasan4606
@kannadhasandhasan4606 Жыл бұрын
சார், ஒரு ஆர்டர் மற்றும் அதற்க்கான ரூல் ஒவ்வொன்றும் தனித்தனியாக 51 ஆர்டரையும் ,ரூலையும் வெளிட்டால் மிகப்பயனுள்ளதாக இருக்கும்.மேலும் cpc யை தனி playlistல் upload செய்யவும் நன்றி ஐயா
@rajendrankennedy2411
@rajendrankennedy2411 Жыл бұрын
Vathi compermiseku ready ithai court mullam settel panamudiyuma detailla soluga sir enna perathivathi overa compensation kaduguranga
@deepalivikka3339
@deepalivikka3339 Жыл бұрын
Sir, yennaku oru Amma vidu sales pannanga, settlement casha vangitanga,ana raiter document la account transfer panni vazudaru,eppo vera all value kuda ketkuranga,athanala ennaiya foursery case , potu fir potturukkanga high court la,eppo na enna panrathunu theriyala ayya,ninga than oru idea sollanum pls
@simplysurfing
@simplysurfing Ай бұрын
Sir for HIgh Court revision petition... Dismissed for default (with proof that advocate missed to attend case)..... can we reopen the revision after 3 years also ?
@Happy-ch4sv
@Happy-ch4sv Жыл бұрын
ஐயா வணக்கம்.2013 ல் நத்தம் பொறம்போக்கில் 410‌சதுர அடி 20 ரூ பத்திரத்தில் எழுதி வாங்கி இருக்கிறார்கள்.எழுதி குடுத்தவர்கள் பெயர் வில்லங்க சான்றிதழில் வருகிறது.ஆனால்‌‌ பக்கத்து இடத்துகரார் இது பொறம்போக்கு இடம் அவருக்கு பக்க பாத்தியம் என்கிறார்.இதற்கு நீதிமன்றம் அணுகினால் எந்த மாதிரியான தீர்வு கிடைக்கும் ஐயா
@legalbouquet-sattamorupoon6502
@legalbouquet-sattamorupoon6502 Жыл бұрын
Without verification of your Documents I can't give opinion
@athiselvam6376
@athiselvam6376 Жыл бұрын
சார் கமர்ஷியல் கோர்ட் என்றால் என்ன மற்றும் commercial original suit விளக்கம்
@mugeshmugesh6917
@mugeshmugesh6917 Жыл бұрын
ஐயா, வணக்கம். முதலில் MCOP வழக்கு பதிவு செய்ய என்ன என்ன ஆவணங்கள் வேண்டும்? என்ன ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
@anitham6570
@anitham6570 7 ай бұрын
DV case evidence last 3time not attend so it will close my DV case so can I open again please tell anyone
@aruld1398
@aruld1398 Жыл бұрын
Sir, kindly put an video on topics like clarification, trial and evidence in civil case.
@aruld1398
@aruld1398 Жыл бұрын
Sir, kindly put a video on IA reasons... I have read some IA's, but the reasons are unable to digest.. But, i don't know why these reasons are allowed by the concerned court. Many of the IA reasons in reopening the OS or AS are lies.. Some of the reasons maybe true...Why can't the High court send a circular regarding the guidelines of accepting IA reasons on reopen of main suit to all the subordinate courts?
@karthickviruss
@karthickviruss Жыл бұрын
IA petition allowed in civil case meaning sir?
@vijaybballb9796
@vijaybballb9796 Жыл бұрын
Sir can explain about lodgement......
@snmurugesan6691
@snmurugesan6691 9 ай бұрын
Superb sir. Btw, Once Ex-Parte decree is declared in CPD case, then one can sell the thava land which was in the dispute?.
@SomasundaramSomasundaram-p5z
@SomasundaramSomasundaram-p5z 4 ай бұрын
Cost list calculation in I.A
@krish-on9jp
@krish-on9jp Жыл бұрын
Sir i have one humble request. Please make upload AIBE EXAM RELATED VIDEOS🎥 Sir 🙏🙏🙏
@Sunshine-ko3gn
@Sunshine-ko3gn Жыл бұрын
Does it applicable to divorce cases also sir.
@rajeshguru9441
@rajeshguru9441 Жыл бұрын
ஐயா கோர்ட் க்கு பட்டா தாக்கல் செய்வதற்க்கு பட்டா வில் கையப்பம் மற்றும் தலமையிடத்து துணை ஆட்சியர் சீல் போதுமா ஐயா. கோபுர முத்திரை யும் வேணுமா ஐயா
@legalbouquet-sattamorupoon6502
@legalbouquet-sattamorupoon6502 Жыл бұрын
அரசு மூலம் பட்டா வழங்கப்பட்டிருந்தால் நிச்சயம் கோபுர முத்திரை இருக்கும்
@rajeshguru9441
@rajeshguru9441 Жыл бұрын
ஐயா RTI மூலம் வாங்கிய பட்டா சிட்டா அதில் கோபுர சீல் இல்லை ஐயா
@subramanyam246
@subramanyam246 Жыл бұрын
Hii
@subramanyam246
@subramanyam246 Жыл бұрын
Sir your phone number please please sir
@rajeshguru9441
@rajeshguru9441 Жыл бұрын
RTI mulam vangiya po patta athil thalamai idathu seek ullathu ana gobura seel veenum solluringa court Ku gobura muthirai thevaiya
@farithabanu3199
@farithabanu3199 Жыл бұрын
Good evening sir 🙏
@illangovanchokalingam4734
@illangovanchokalingam4734 Жыл бұрын
Uncontested ex party decree என்றால் என்ன?
@RATHNAGOLD24
@RATHNAGOLD24 Жыл бұрын
உயர்திரு ஐயா அவர்களுக்கு வணக்கம். எனது அம்மா என்னுடைய சிறிய வயதில் காலமானதால் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அவர் வாங்கியசொத்துக்களை இரண்டாவது திருமணம் செய்தவரின் பெயரில் வாங்கி உள்ளார். இந்த சொத்திற்கு முதல் தாரத்தின் பிள்ளைகளுக்கு உரிமை உள்ளதா ஐயா ?
@palaniveluchinnathambi8504
@palaniveluchinnathambi8504 3 ай бұрын
வணக்கம் சார். Ex. Party degree and judgementai வந்து set. Aside செய்யச்சொல்லி 10 ஆண்டுகள் சென்ற பின்னரும் மனு தாக்கல் செய்ய முடியுமா? இதற்கு limitation act கிடையாதா?
@parasuramanmt6249
@parasuramanmt6249 Жыл бұрын
வாதி மற்றும் பிரதிவாதி இருவரும் comprise செய்து கொண்ட நிலையில் வழக்கு நம்பர் மட்டுமே இடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் வழக்குக்கு கட்டிய நீதி மன்ற கட்டணத்தை திரும்ப பெற மனுதாரர் எந்த பிரிவின் கீழ் மனு செய்ய வேண்டும். வழக்கு நடத்தவில்லை. நீதி மன்ற கட்டணம் எத்தனை நாட்களுக்குள் திரும்ப கிடைக்கும். Cheque or cash
@legalbouquet-sattamorupoon6502
@legalbouquet-sattamorupoon6502 Жыл бұрын
வழக்கில் இரு தரப்பினர்களுக்கு இடையே சமாதானமாக செல்வது குறித்து உரிய மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்து பதிவு செய்து கொள்ளவும் அவ்வாறு பதிவு செய்த பின்பு நீதிமன்றம் வழக்கில் இருதரப்பினரும் சமாதானமாக சென்று விட்டதின் அடிப்படையில் உரிய உத்தரவு பிறப்பிப்பார்கள் மற்றும் நீதிமன்ற கட்டணமும் திரும்ப அளிப்பதற்கு உரிய உத்தரவு அதிலேயே பிறப்பித்து விடுவார்கள் பின்பு மனு போட்டு நீங்கள் நீதிமன்ற கட்டணத்தை பெற்றுக் கொள்ளலாம்
@SubaSubashini-k2q
@SubaSubashini-k2q 3 ай бұрын
வாதி பிரதிவாதிகளை நீதிமன்றத்தில் அழைத்தும் ஆஜராகததாலும் வாதியின் வழக்கறிஞர் தமக்கு அறிவிப்பு இல்லை என முன்மொழிந்தாலும் தாவா தள்ளுபடி செய்யப்படுகிறது அய்யா இதற்கு விளக்கம் கொடுங்கள்
@ravimothi4403
@ravimothi4403 Жыл бұрын
Super
@MrJayaprakash09
@MrJayaprakash09 Жыл бұрын
Hi sir Your videos are informative. I have a civil case going on . I would like to meet you . Please share your contact so that I will reach you in person . Awaiting your response.
@riyadhseni8141
@riyadhseni8141 Жыл бұрын
Srinivasan k A S
@svasanthkumar5171
@svasanthkumar5171 Жыл бұрын
Can I get your contact no sir
@AppaduraiAmbika
@AppaduraiAmbika Жыл бұрын
1:24
Миллионер | 3 - серия
36:09
Million Show
Рет қаралды 2,1 МЛН
FOREVER BUNNY
00:14
Natan por Aí
Рет қаралды 33 МЛН
Farmer narrowly escapes tiger attack
00:20
CTV News
Рет қаралды 12 МЛН
Procedure for to setaside Dismiss for Default O9R9 & To setaside Exparte Decree O9R13&5Limit act CPC
16:18
EXPARTY DECREE
8:48
VANAKAM TAMIZHA
Рет қаралды 27 М.
ELECTRONIC EVIDENCE - How toPROVE Call Recording, SMS, whatsup and CCTV Audio&Videos, Email contents
20:24
Миллионер | 3 - серия
36:09
Million Show
Рет қаралды 2,1 МЛН