கோபால் அண்ண நீங்க ஒவ்வொரு சம்பவத்தையும் வெளியில கொண்டுவரீங்க ஆனால் அந்த மனித காம மிருகங்கள் பணத்தை கொண்டும் அரசியல் மிருகங்களை கொண்டும் அந்த காம மிருகங்கள் இலகுவாக வெளியில வந்துவிடுகிறாகள். உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
80 பேருக்கு பயிற்சி கொடுத்த நாகர்கோவில் பாதிரி பற்றி ஒரு பத்து நிமிடம் வீடியோ மட்டுமே போட்டு முற்றுப் புள்ளி வைத்து விட்டானே நக்கீ ஃப்ராடு மஞ்சள் பத்திரிக்கை
@ratheeshrajendran2660 Жыл бұрын
போராட்டம் செய்து அந்த பெண்கள்தான் அதை வெளிக்கொண்டு வந்தார்கள். இந்த மீசைக்காரன் எல்லாம் நடந்து முடிஞ்ச பின் தான் தான் அதைச்செய்ததைப்போல் ஒரு திராவிட புருடா விடுவான். இந்த புருடாவை இவர்களுக்கு கற்றுக்கொடுத்தவன் ஈவெரா. வைக்கம் போராட்டம் நடந்துகொண்டிருக்கும் போது நடுவே தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக மத்திய காங்கிரஸின் காந்தியால் அனுப்பி வைக்கப்பட்டவர்தான் ஈவெரா. அங்கு அந்த போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் மற்றும் முழுமையாக போராட வென்றவர்கள் அனைவருக்கும் சிலை வைக்கப்பட்டு வரலாற்றில் நினைவுகூறப்படுகின்றனர். இந்த ஈவெரா பல அழைப்புவிடுக்கப்பட்டு நடுவில் கலந்துகொண்ட பல தலைவர்களில் ஒருவர்தான் ஆனால் இன்று ஈவெரா தான் வைக்கத்தை வென்றார் என விடும் திராவிட புருடா போல் தான் இந்த மீசைக்காரனும். எல்லாம் நடந்து முடிந்த பின் அதை இவன் தான் செய்ததைப்போல ஒரு திராவிட புருடா!
@ஆளவந்தார்நாதமுனி Жыл бұрын
தசம பாகக் கொள்ளை அடிக்கும் திருட்டு பாதிரி பற்றி வீடியோ விடுவானா
@nandagopalkrishnan334 Жыл бұрын
நக்கீரர் அவர்களே பல்வீர் சிங் IPS விஷயத்தை பற்றியும் பேசுங்கள். நீங்க தான் நடு நிலை நபர் ஆட்சே.
@11411nazim Жыл бұрын
கலா ஷேத்ரா அல்ல; காம சூத்ரா ... இவனுங்கள விடாதீங்க கோபால் அவர்களே... உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்...
@kganeshk7019 Жыл бұрын
ஐய்ய்யா காஜா நீஜாமூதீன் பாய் எல்லமே காசு பணம் துட்டு மணி மணி மணி மணி மணி போக வேண்டியது போனால் என்னய்யா எல்லமே தானாகவே சரியாகிவிடும் என்பதே உண்மை இதுதான் இந்த நக்கீரன் கோபால் சந்தன கடத்தல் வீரப்பன் காலத்தில் இருந்தே எல்லமே கலெக்ஷன் கமிஷன் கரப்ஷன் கலெக்ஷன் கமிஷன் கரப்ஷன் கரப்ஷன் கலெக்ஷன் கமிஷன் கரப்ஷன் கலெக்ஷன் கமிஷன் கரப்ஷன் கலெக்ஷன் காசு பணம் துட்டு மணி மணி மணி மணி மணி எவ்வளவு பேமென்ட் அதற்கு குலாமாகி கூஜாதூக்குவதே பிழைப்பாக செய்து கொண்டு இருக்கும் இந்த நக்கீரன் கோபால் தொலைக்காட்சி ஊடகங்கள் யூடூயூப் சேனல் காரர்களே உங்களுக்கு இதெல்லாம் என்னய்யா கேவலமான கேடுகெட்ட பிழைப்பு நடத்துவது என்பது புரியாத புதிராகவே இருக்கிறது பாவமய்யா தமிழக மக்கள்
@Ravi-cr2ql Жыл бұрын
@@kganeshk7019 ஆனாலும் சங்கிகளின் திருவிளையாடல் வெளிவருதுல்ல
@kavyavasan4286 Жыл бұрын
@@kganeshk7019 நூலிபான்கள் புத்தி பொழுதுக்கும் மேட்டர்லையே தான் இருக்கும்
@swissglitz9912 Жыл бұрын
@@kganeshk7019 yeppa length ha irruku MSG short ezhudupa,orey kazhtama iruku pa
@ratheeshrajendran2660 Жыл бұрын
போராட்டம் செய்து அந்த பெண்கள்தான் அதை வெளிக்கொண்டு வந்தார்கள். இந்த மீசைக்காரன் எல்லாம் நடந்து முடிஞ்ச பின் தான் தான் அதைச்செய்ததைப்போல் ஒரு திராவிட புருடா விடுவான். இந்த புருடாவை இவர்களுக்கு கற்றுக்கொடுத்தவன் ஈவெரா. வைக்கம் போராட்டம் நடந்துகொண்டிருக்கும் போது நடுவே தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக மத்திய காங்கிரஸின் காந்தியால் அனுப்பி வைக்கப்பட்டவர்தான் ஈவெரா. அங்கு அந்த போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் மற்றும் முழுமையாக போராட வென்றவர்கள் அனைவருக்கும் சிலை வைக்கப்பட்டு வரலாற்றில் நினைவுகூறப்படுகின்றனர். இந்த ஈவெரா பல அழைப்புவிடுக்கப்பட்டு நடுவில் கலந்துகொண்ட பல தலைவர்களில் ஒருவர்தான் ஆனால் இன்று ஈவெரா தான் வைக்கத்தை வென்றார் என விடும் திராவிட புருடா போல் தான் இந்த மீசைக்காரனும். எல்லாம் நடந்து முடிந்த பின் அதை இவன் தான் செய்ததைப்போல ஒரு திராவிட புருடா!
@tamilchristsoldiers Жыл бұрын
நக்கீரன் ஆசிரியர்க்கு நன்றி
@சங்கப்பலகைகோவை Жыл бұрын
நக்கீரனின் சேவை தொடர வேண்டும். உங்கள் சமூகப் பணிக்கு நன்றி கடன் பட்டுள்ளோம் நன்றி ங்க கோபால் சார்
@sureshkannan4899 Жыл бұрын
அண்ணன் திரு நக்கீரன் கோபால் அவர்கள் பேச்சு எப்போதுமே மக்களுக்காக குரல் கொடுக்கும்
Madam ,meera great salute to you ma...to expose the beast 🙏👍 God bless you dear....
@kpastrologyintamil8098 Жыл бұрын
எல்லா விசயத்தையும் எப்போதும் போல் உரிமையை நிலைநாட்ட செய்தி வெளியிட்ட நக்கீரனுக்கு நன்றி.
@kvijayakumarivkrishnasami9467 Жыл бұрын
சூப்பர் சார் நக்கீரனுக்கு எங்கள் குடும்பம் சார்பாக வாழ்த்துக்கள் இது போன்று பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவு களை வெளிக்கொண்டு வந்ததுக்கு உங்கள் பணி தொடர வேண்டும்
@Gssweet Жыл бұрын
உங்கள் பணி சிரக்க வாழ்த்துக்கள் நக்கீரன் அய்யா
@chenkumark4862 Жыл бұрын
அண்ணன் நக்கீரன்.கோபால் அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி
@mathivananariyappan978 Жыл бұрын
😊😊❤
@ratheeshrajendran2660 Жыл бұрын
போராட்டம் செய்து அந்த பெண்கள்தான் அதை வெளிக்கொண்டு வந்தார்கள். இந்த மீசைக்காரன் எல்லாம் நடந்து முடிஞ்ச பின் தான் தான் அதைச்செய்ததைப்போல் ஒரு திராவிட புருடா விடுவான். இந்த புருடாவை இவர்களுக்கு கற்றுக்கொடுத்தவன் ஈவெரா. வைக்கம் போராட்டம் நடந்துகொண்டிருக்கும் போது நடுவே தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக மத்திய காங்கிரஸின் காந்தியால் அனுப்பி வைக்கப்பட்டவர்தான் ஈவெரா. அங்கு அந்த போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் மற்றும் முழுமையாக போராட வென்றவர்கள் அனைவருக்கும் சிலை வைக்கப்பட்டு வரலாற்றில் நினைவுகூறப்படுகின்றனர். இந்த ஈவெரா பல அழைப்புவிடுக்கப்பட்டு நடுவில் கலந்துகொண்ட பல தலைவர்களில் ஒருவர்தான் ஆனால் இன்று ஈவெரா தான் வைக்கத்தை வென்றார் என விடும் திராவிட புருடா போல் தான் இந்த மீசைக்காரனும். எல்லாம் நடந்து முடிந்த பின் அதை இவன் தான் செய்ததைப்போல ஒரு திராவிட புருடா!
அருமை அய்யா.. உண்மை யின் வெளிச்சமே.. நீடூழி வாழ்க அண்ணா

@seeni005 Жыл бұрын
😂😂😂😂😂
@Grow2teach Жыл бұрын
தவறு செய்தவர்களை தண்டிக்க வேண்டும் தான். ஆனால், இதில் ஏதோ உள்நோக்கம் இருப்பது போல தெரிகிறது நீ எல்லாம் உடனே பேச வருவதால்.
@sudharlinpaul Жыл бұрын
Really Nakeeran Sir u did a great Job. God bless you Sir and your team
@akartmedia3534 Жыл бұрын
ivan oru naayi avalothaa 🐕
@RAVIRAVI-gj7vv Жыл бұрын
கள்ளக்குறிச்சி மாணவியின் வழக்கு நிலை என்ன தோழரே ?
@hassainbasha4463 Жыл бұрын
அரசியல் செல்வாக்கு சுவிட் பாகஸ் பறிமறி விட்டது வழக்கின் தன்மை குறைந்து விட்டது
@shakthi3581 Жыл бұрын
Pls bro ivana thozhar solli thozhar ngra varthaiyai kevala paduthathinga ivan ori DMK echa jaaldra sombhu... DMK kaasu kudutha peeyaikuda thinguvan intha echa...
@syedibrahim7194 Жыл бұрын
@@hassainbasha4463 😢😢😢😢
@shajahanshajahan8495 Жыл бұрын
@@hassainbasha4463 👍
@SJ-db3mu Жыл бұрын
@@hassainbasha4463 😢
@sherenepunitha6048 Жыл бұрын
உண்மையை வெளியே கொண்டு வரும் நக்கீரனுக்கு பாராட்டுகள் வாழ்க
@ratheeshrajendran2660 Жыл бұрын
போராட்டம் செய்து அந்த பெண்கள்தான் அதை வெளிக்கொண்டு வந்தார்கள். இந்த மீசைக்காரன் எல்லாம் நடந்து முடிஞ்ச பின் தான் தான் அதைச்செய்ததைப்போல் ஒரு திராவிட புருடா விடுவான். இந்த புருடாவை இவர்களுக்கு கற்றுக்கொடுத்தவன் ஈவெரா. வைக்கம் போராட்டம் நடந்துகொண்டிருக்கும் போது நடுவே தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக மத்திய காங்கிரஸின் காந்தியால் அனுப்பி வைக்கப்பட்டவர்தான் ஈவெரா. அங்கு அந்த போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் மற்றும் முழுமையாக போராட வென்றவர்கள் அனைவருக்கும் சிலை வைக்கப்பட்டு வரலாற்றில் நினைவுகூறப்படுகின்றனர். இந்த ஈவெரா பல அழைப்புவிடுக்கப்பட்டு நடுவில் கலந்துகொண்ட பல தலைவர்களில் ஒருவர்தான் ஆனால் இன்று ஈவெரா தான் வைக்கத்தை வென்றார் என விடும் திராவிட புருடா போல் தான் இந்த மீசைக்காரனும். எல்லாம் நடந்து முடிந்த பின் அதை இவன் தான் செய்ததைப்போல ஒரு திராவிட புருடா!
@jkfuntamilan1292 Жыл бұрын
🤣🤣🤣
@samaruldhas Жыл бұрын
உடலைத்தொட்டு கற்பிக்கின்ற இடங்களில் இத்தகைய தவறுகள் நடைபெறுவது இயற்கையே.எனவே பெண் ஆசிரியைகளைக்கொண்டு இப்பாடங்களை நடத்தலாம்
@ratheeshrajendran2660 Жыл бұрын
@@samaruldhas இயற்கை என்பது தவறு அந்த வித்தியாசங்களைத்தெறிந்த சரியான வயது கொண்ட பெண்கள்தான் அவர்கள். இங்கு தவறு நடந்தது உண்மை. அதை அந்த பெண்கள் தொடர்ந்து போராடி இன்று குற்றவாளிகளை உலகிற்கு வெளிச்சம் காட்டியுள்ளனர் என்பதே உண்மை. இந்த திராவிட புருடர்களுக்கு இதில் எந்த பங்குல் இல்லை! RSS பாரதி போன்ற திராவிட திருட்டு அரை வேக்காடுகள் கருத்தியல் வாந்தியாக இன்னும் சில ஆண்டுகளில் இந்த 2023 இல் நடந்த கலக்ஷேத்ரா பெண்கள் போராட்டம் கூட ஈவெரா தான் செய்தார் என வரலாற்றை திருடி புனைவதைதடுக்கத்தான் என் போன்ற இளைய தமிழ் தலைமுறைகள் இன்று இந்த திருட்டு திராவிட மீசைக்காரனை தோலுரிக்கிறோமே தவிர இந்த தவறை எதார்த்தம் என சமாளிக்க அல்ல! இந்த தவறை எதிர்த்து போராடியவர்கள் கசக்ஷேத்ரா பெண்களே! அன்றி திருட்டு தெலுங்கு பிராமண திராவிடத்திற்கும் அதற்கு சொம்படிக்கும் இந்த மீசைக்கார தமிழின துரோகிக்கும் இதில் எந்த பங்கும் இல்லை!
@dhanaplastics Жыл бұрын
@@samaruldhas p
@balakrishnan5127 Жыл бұрын
நக்கீரனுக்கு வாழ்த்துக்கள்
@mehalapathma5971 Жыл бұрын
உண்மை.நக்கீரனுக்கு வாழ்த்துக்கள்
@SriniRaman-nf2ir Жыл бұрын
He is soft on father's matter but very elaborate on kalakshetra bcos...
@subhashini322 Жыл бұрын
Sir we need Srimathi update 🙏🏻
@shivasuru5753 Жыл бұрын
*உங்க குரல் எங்களுக்கு தைரியம் கொடுக்குது அண்ணா*.. *பெற்ற அம்மாக்களுக்குகே தெரியும் பெற்ற மகளின் அருமை* *இனி மகனைப் பெற்ற தாய்கள் அவர்கள் மகன்களை ஒழுங்கா வளர்க்கணும் இல்லனா ARAB COUNTRIES LA நடக்கற மாதிரி பண்ணனும்*
@ranichenji1671 Жыл бұрын
Srimathi விஷயத்தில் கூட எந்த கொம்பன் ஆனாலும் விட மாட்டோம் என்று CM சொன்னா ரே ஏன் silent ஆக உள்ளார்.Thanks to Nakhreen Sir for your support to affected people.
@newbegining7046 Жыл бұрын
Sattasabaila atha pathi pesiyaachu, kuttram saata patta oruvarai arrest senchaachu. Vera enna sonnalum
இந்த கலியுகத்தில் ஒர் தெய்வம் நக்கி ரன் ஐயா வாழ்க வளமுடன்
@ratheeshrajendran2660 Жыл бұрын
போராட்டம் செய்து அந்த பெண்கள்தான் அதை வெளிக்கொண்டு வந்தார்கள். இந்த மீசைக்காரன் எல்லாம் நடந்து முடிஞ்ச பின் தான் தான் அதைச்செய்ததைப்போல் ஒரு திராவிட புருடா விடுவான். இந்த புருடாவை இவர்களுக்கு கற்றுக்கொடுத்தவன் ஈவெரா. வைக்கம் போராட்டம் நடந்துகொண்டிருக்கும் போது நடுவே தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக மத்திய காங்கிரஸின் காந்தியால் அனுப்பி வைக்கப்பட்டவர்தான் ஈவெரா. அங்கு அந்த போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் மற்றும் முழுமையாக போராட வென்றவர்கள் அனைவருக்கும் சிலை வைக்கப்பட்டு வரலாற்றில் நினைவுகூறப்படுகின்றனர். இந்த ஈவெரா பல அழைப்புவிடுக்கப்பட்டு நடுவில் கலந்துகொண்ட பல தலைவர்களில் ஒருவர்தான் ஆனால் இன்று ஈவெரா தான் வைக்கத்தை வென்றார் என விடும் திராவிட புருடா போல் தான் இந்த மீசைக்காரனும். எல்லாம் நடந்து முடிந்த பின் அதை இவன் தான் செய்ததைப்போல ஒரு திராவிட புருடா!
@yokephotostudio Жыл бұрын
அந்த பல்வீர் சிங் அ பத்தி ஒரு காணொளி இல்லை யே
@sudhas3662 Жыл бұрын
Justice for srimathi.
@amrithaa6833 Жыл бұрын
useless nakkheeran dont have anything
@mahasri8808 Жыл бұрын
வாழ்க பாரதி கண்ட வீரப்பெண்மணிகளின் தைரியம்
@dhakshinamoorthyc7487 Жыл бұрын
அஞ்சா சிங்கம் துணையோடு மக்களுக்கு துணை நின்று போராடும் மக்கள் உங்கள் பக்கம் போராடுங்கள் நாடு வெற்றி வெல்லட்டும் வெல்லட்டும்
@ananthi.r6324 Жыл бұрын
Hats off to Meera Krishnan and her husband
@MaxProfit2023 Жыл бұрын
இன்னொரு சூப்பர் பலான மேட்டர் கன்டென்ட் கிடைச்சுப்போச்சு நக்கீரனுக்கு.
@ATRRajan.317 Жыл бұрын
நன்றி நக்கீரா....
@nithyanandan3097 Жыл бұрын
நான் அதற்கு(கலாஷேத்ரா)அண்மையில்1988 ல்பணிபுரிந்தவன் அபபோதே இப்படித்தான்கலாஷேத்ரா.
@anandsami28 Жыл бұрын
வாழ்த்துகள் நக்கீரன்
@elancheran7447 Жыл бұрын
கள்ளகுறிச்சி🔥ஸ்ரீமதிக்கு கிடைத்த நியாயம்?" கலாஷேத்ரா சம்பவத்திலும், நடக்கும் என்றே,நம்புவோம்.🔥
@muthupandimeen6355 Жыл бұрын
வாழ்த்துக்கள் நக்கீரன்.... 👏🏽👏🏽👏🏽காசுக்கு விலை போகும் மாமா பசங்க நடத்தும் ஊடகங்களுக்கு மத்தியில் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்... எவன் என்ன சொன்ன என்ன....
@sakthik410 Жыл бұрын
உள்ளதை அப்படியே மறைக்காமல் மக்களுக்கு உதவும் நக்கீரன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் ஐயா 🙏🙏🙏 இறைவன் உங்களின் மூலம் பார்கிறேன்
@parthipanparthipan-qq2go Жыл бұрын
p
@Saiulagam.Tv-Chennai-23 Жыл бұрын
அருமை நண்பா தொடரட்டும். உங்கள் சேவை.
@pandiyammalpandiyammal4664 Жыл бұрын
ஸ்ரீமதி வழக்கு பற்றி பதிவு போடுங்கள் ஐயா
@TGAProMKM Жыл бұрын
much respect sir and welcome back again.....
@meenanaidu5312 Жыл бұрын
Firest see your background
@vaithee811 Жыл бұрын
முன்னாள் ஆளுநர் பன்வாரி லால் புரோகித் பத்தி ஆதாரமில்லா கட்டுக்கதைகளை எழுதி இறுதியில் மன்னிப்பு கேட்ட கதையாயிட போகுது.
@RAJESHKUMAR-ur5pg Жыл бұрын
கோபால்...பேமண்ட் வந்துருச்சா இல்லையா...
@MGSquad2024 Жыл бұрын
பலான செய்தி என்றாலே அண்ணன் பொல்ல தூக்கிட்டு வந்திடுவாரு..
நக்கீரன் கோபால் அவர்கள் நீங்கள்இவ்வளவுகக்ஷ்டபட்டும்கூடநீங்களேசொள்ரீங்கதமிழதந்ந்மயில்இரகுதடவரமாதிரித் தாண்அரசும்காவல்துரையும்நடந்துகொள்கிரார்கள்தண்டனைஎங்கே😊😊😊😊😊
@tdancemovement Жыл бұрын
More to come !! Can't wait for Sadgruru's real face to come out and it will come out soon !!
@nathinathi6099 Жыл бұрын
Nandri bro
@sathyamoorthi540 Жыл бұрын
Vazhthukkal Iyyaa, 👍
@JB-lx9si Жыл бұрын
இதுபோன்று செயல்களில் யார் எந்தபிரிவைச்சேர்ந்தவராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.இல்லையென்றால் என்னதான் கோவிலுக்குச்சென்றாலும் நக்மா அதன் பலனை கட்டாயம் கொடுக்கும்.
@victorjoseph2461 Жыл бұрын
மதலில் பரபரப்பா இந்த விடயங்களை பேசுகிறோம் பின்னர் மறந்து விடுகிறோம்.சிவசங்கர் பாபா நல்லாதானே வெளியே இருக்கிறார்.
@jeevanandhamrajendran2462 Жыл бұрын
Nakkeeran Kavalare nandri
@rjayanthi1396 Жыл бұрын
வணங்குகிறோம் நக்கீரன் ஐயா🙏🙏🙏🙏🙏🙏
@pandiyanraj4383 Жыл бұрын
வீரப்பன் அவர்களின் ஆவி உன்னை தேடிக்கொண்டு இருக்கிறது...
@anisahamed4601 Жыл бұрын
கூல்ட்ரிங்க்ஸ் குடிக்கும் போதெல்லாம் மூத்திரம் ஞாபகம் வரும் வடிவேல் காமெடி போல்
@Nelsvip Жыл бұрын
Super sir .. congrats for your care on social justice.
@benjaminjoseph3013 Жыл бұрын
Mr Shankar wonderful feeling speech 2024 people will answer
@vijayvision334 Жыл бұрын
playback speed 2 la vainga pa aapotha . pakka mudiyum . ila naa 2 days aagum fulla paka
@Senthilkumar-wf6qz Жыл бұрын
நக்கீரன் கோபால் அய்யா உங்கள மாதிரி சில நல்ல மனிதர்களும் ஊடகங்களும் இருக்கின்ற தைரியத்தினர்தான் எங்களுடைய பெண் பிள்ளைகளை வெளியில் அனுப்புகிறோம்
@ratheeshrajendran2660 Жыл бұрын
இந்த மீசைக்காரன் ஒரு திருட்டு திராவிட புருடா! இந்த கலக்ஷேத்ரா பெண்கள் போராடி இன்று சமூகவலைத்தளத்தில் வெளிச்சம் வந்ததைத்தொடர்ந்து வேறு வழியில்லாமல் ஏதோ இவந்தான் அதை கண்டுபிடித்தைப்போல் புருடா விடுவான் துரோகி! இன்னும் சில ஆண்டுகளில் ஈவெராவின் வாரிசுகள் ராமசாமிதான் கலக்ஷேத்ராவின் வீரர் என்று கூட வரலாற்றை திருடக்கூடும்.
@westonrm2318 Жыл бұрын
Thank you for bringing this to pic Fake pastor should be punished
@nirmalable1 Жыл бұрын
Hat's off to the courageous Nakkheeran🤝💪
@rameshradha116511 ай бұрын
சிலுவையையும் வச்சு செய்தததுக்கு நன்றி
@amudhaveni3288 Жыл бұрын
Nakeeran vazhga🙏🙏🙏
@panchamarabhu2077 Жыл бұрын
இதைப்போல பிற பல்கலைக்கழகத்திலும் வெளிவரும் உண்மைகளுக்காக காத்திருக்கும் அன்பனின் வாழ்த்துக்கள் ஐயா செய்வீர் புதினம்
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
குறிப்பாக பாவாடை பாதிரிகள் வேட்டையாடும் லயோலா கல்லூரி 😂😂😂
@ratheeshrajendran2660 Жыл бұрын
போராட்டம் செய்து அந்த பெண்கள்தான் அதை வெளிக்கொண்டு வந்தார்கள். இந்த மீசைக்காரன் எல்லாம் நடந்து முடிஞ்ச பின் தான் தான் அதைச்செய்ததைப்போல் ஒரு திராவிட புருடா விடுவான். இந்த புருடாவை இவர்களுக்கு கற்றுக்கொடுத்தவன் ஈவெரா. வைக்கம் போராட்டம் நடந்துகொண்டிருக்கும் போது நடுவே தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக மத்திய காங்கிரஸின் காந்தியால் அனுப்பி வைக்கப்பட்டவர்தான் ஈவெரா. அங்கு அந்த போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் மற்றும் முழுமையாக போராட வென்றவர்கள் அனைவருக்கும் சிலை வைக்கப்பட்டு வரலாற்றில் நினைவுகூறப்படுகின்றனர். இந்த ஈவெரா பல அழைப்புவிடுக்கப்பட்டு நடுவில் கலந்துகொண்ட பல தலைவர்களில் ஒருவர்தான் ஆனால் இன்று ஈவெரா தான் வைக்கத்தை வென்றார் என விடும் திராவிட புருடா போல் தான் இந்த மீசைக்காரனும். எல்லாம் நடந்து முடிந்த பின் அதை இவன் தான் செய்ததைப்போல ஒரு திராவிட புருடா!
@Vikei354 Жыл бұрын
@@murugesanthirumalaisamy5613 un amma puntai
@ஆளவந்தார்நாதமுனி Жыл бұрын
காருண்யா தானே ஐயா
@hendrycharalas764 Жыл бұрын
Nakkeeran global ayya news channel vaalga May god bless
@senthilkumar-xi1hw Жыл бұрын
தினமலர்🗽📰 தினமணி இவனுங்க இதை பற்றிய செய்திகளை பெரிய அளவில் போட மாட்டானுங்க😮
@anandtobra Жыл бұрын
நீங்க சொன்ன பத்திரிகை, திருடன் கூட்டத்தை தேடி உதவி செய்யும் தொழிலே..
@parthipanparthipan-qq2go Жыл бұрын
p
@marimuthuk3000 Жыл бұрын
நக்கீரன் கோபால் அவர்களின் செயல் பாராட்ட வேண்டும்,நக்கீரன் குழுவை அவர்களை வாழ்த்துவோம். நன்று நன்றி
@srijay8697 Жыл бұрын
I can't accept the fact that the parents trust the guru instead of their own child. Come on! 😢
@seabridgee Жыл бұрын
ya, there are some pathetic mothers. ignorance happened before tragedy
@manimekalairathinam3972 Жыл бұрын
நக்கீரா பொள்ளாச்சி என்னாச்சி?????
@velrajvelrajvelrajnainar92487 күн бұрын
நக்கீரன் போன்ற பொய்யான ஊடகங்கள் புறக்கணிக்கப்பட வேண்டும்
@shivashankarr6325 Жыл бұрын
எல்லாத்தையும் வெளியே கொண்டு வந்தோம் என சொல்லி திரியும் நீங்க ஒருத்தனுக்கு கூட தண்டனை வாங்கி தந்ததாக எதுவும் தெரிவிக்கவில்லை
@uthumaanali8896 Жыл бұрын
Semma dialogue 5:05 mudal naal....
@Raja-kr8ul Жыл бұрын
Excellent video sir. Good Nakkeeran, keep it up.
@shajigeorge8258 Жыл бұрын
19:01-19:13, 👌👌👌 Hats off sir, I really appreciate you sir from the bottom of my heart. Almighty God always with you and your team, pls keep up the good work. Thanks !🙏
@kongumanoj5972 Жыл бұрын
Hml0 and
@kongumanoj5972 Жыл бұрын
TA
@pandiyanraj4383 Жыл бұрын
தவறான செய்திகளை பரப்பியதற்காக 3 முறை நீதிமன்றத்தில் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டதை மறந்து விடாதீர்கள்...
@ganapathiramansubramaniam5434 Жыл бұрын
ஆளை காணோமே நினைச்சேன் வந்து விட்டீர்கள்.உங்களை போன்ற நாணயமிக்க நேர்மையான பத்திரிகையாளர்கள்தான் நாட்டின் பலம்
@nalinivishalakshi2805 Жыл бұрын
ippadi oru sila oodagangalavathu thariyamaga unmaiyai velikonduvanthal bathikapadubavargaluku veliye vanthu solla nambikai varum...hattsoff u nakeeran and Gopal sir.
@easwercuts7820 Жыл бұрын
பெண்களுக்கான சமூக அநீதிக்கு குரல் கொடுப்பதில் அண்ணனுக்கு நிகர் யாருமில்லை. உங்கள் பணி சிறக்கட்டும் அண்ணா
@sindarsing9455 Жыл бұрын
நக்கீரன் டீவி க்கு காலை வணக்கம்
@babuview6040 Жыл бұрын
ஐயா ஸ்ரீமதி நியூஸ் என்ன ஆச்சி.... 😭😭😭
@thirusony9011 Жыл бұрын
🙏🙏🙏🙏 எப்போதும் உங்க ஆதரவு பெண்களுக்கு தேவை அண்ணா!!!
@Kattumaram339 Жыл бұрын
அதெல்லாம் கேட்காமலேயே பெண்கள்ன்னா போதும் தாராளமா தருவார்
@thirusony9011 Жыл бұрын
@@Kattumaram339 😭😭அண்ணாமலை மாதிரி வார் ரூம் வைக்கலையே???
Sir... A big salute u... Until unless these criminals should be punished severely.. Till then the crime will continue sir... Pls girls pls rescue yrself.. Get together don't worry... Pls punish these criminals... 😔
@nithysartchannel5979 Жыл бұрын
As usual Nakkeeran is Mass🎉
@manueldevasagayam9714 Жыл бұрын
இந்த செய்திக்கு கமென்ட் முந்தைய இதுபோன்ற நிகழ்வுகளில் ஏன் நடவடிக்கை இல்லை என்றும் அரசு என்ன செய்தது, இந்த ஊடகங்கள் என்ன செய்தன என்று சொல்வதை பார்க்க முடிகிறது. ஆனால் பொதுமக்கள் யாரும் முன்வந்து பூனைக்கு மணிகட்ட ஆரம்பிக்கவில்லை.