வாக்களித்து ஆட்சியில் அமரவைத்த மக்களுக்கு துளி அளவு நன்றியாவது தெரிவிக்க இந்த அரசு நிணைத்தால் நீதியை, நியாயத்தை வழங்கட்டும்.
@karthickkrishnan85502 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣
@sathiyanathan30702 жыл бұрын
கேட்க கேட்க மிகவும் மனம் வலிக்கிறது அண்ணா ஆனாலும் நீங்கள் இருக்கும் வரை நீதி சாகாது என நம்புகிறேன்
@vinoandroidtv27142 жыл бұрын
Brother manasu kastama iruntha sethudu
@indranip10202 жыл бұрын
Ama sir
@velusamyk81582 жыл бұрын
@@vinoandroidtv2714 😡😡😡
@vinoandroidtv27142 жыл бұрын
@@velusamyk8158 Dai punda un comment ku 1 st reply panu da.
@vinoandroidtv27142 жыл бұрын
@@velusamyk8158 velu un vaila en poolu
@saranprabhu87352 жыл бұрын
உண்மை ஐயா உண்மை தெரியாமல் பள்ளியை திறக்கவே கூடாது. தயவு செய்து உண்மையை வெளிக்கொண்டு வாருங்கள். நாங்கள அனைவரும் நீதிக்கு துணையாக இருப்போம்
@uh659jsghn2 жыл бұрын
அண்ணா ஸ்ரீமதி வழக்கில் 1% கூட நீதி கிடைக்கும் என்று நம்பிக்கை இல்லை தயவு செய்து உங்கள் ஊடகத்தின் மூலம் விசாரணை செய்து உண்மையான குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தாருங்கள்.
@jayavel91802 жыл бұрын
kzbin.info/www/bejne/pGnWZXWie5Wrgtk
@gravichandran55222 жыл бұрын
நீதியா....? 1 சதவிகிதமா....? அப்படின்னா.......?
@vengadeshsound16282 жыл бұрын
Nakeeran sir gopal think justices for sreemathi
@irose40662 жыл бұрын
0.1 % change to get justice. Govt officials, court, politicians(all parties) and TN govt fully support school management. No very very little change to get justice.
@vengadeshsound16282 жыл бұрын
Why that at school how can sir possible
@sabithasabi39332 жыл бұрын
அய்யா நீங்கள் பேசுவது அனைத்தும் உண்மை உங்களை மட்டும் தான் கடவுளாக பார்க்கிறோம் அய்யா srimathi ku நடந்த கொடுமைகள் வெளி வர வேண்டும்🙏😭😭😭😭😭
@jeevaramuvlog2 жыл бұрын
தமிழ்நாட்டில் முழுவதும் உங்களைத்தான் நம்பி இருக்கிறோம் எங்களை கை விட்ராதிங்க ஐயா. நீங்கள் வந்திட்டிங்க இனி பயம் இல்லை எங்களுக்கு 👍👍👍
@jeyamary87342 жыл бұрын
ஐயா தயவு செய்து நீங்கள் முயற்சி எடுத்து ஸ்ரீமதி க்கு நீதி கிடைக்க முயற்சி செய்யவும்.
@balakumar15032 жыл бұрын
இவரை நம்புங்கள் தமிழ்நாடு என்ன இந்தியா வே நல்லா இருக்கும்.. உங்களை போன்றவர்கள் தான் யார் என்ன சொன்னாலும் உண்மை nu நம்பிகிட்டு உணர்ச்சி வச படிரிங்க
@srivarijothidamanthirayala90622 жыл бұрын
நீங்கள் தான் நீதி கிடைக்க வைக்க வேண்டும்
@edwardarul7622 жыл бұрын
நக்கீரன் பத்திரிகையின் ஆசிரியர் கோபால்சார் மற்றும் பிரகாஷ் ஐயா அவர்களுக்கும் மிக்க நன்றி.தாங்கள் நேர்மையான விசாரணையின் மூலமாக நடந்த உண்மை நிகழ்வுகளை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறீர்கள். தாங்களுக்கு எங்கள் மனதார பாராட்டுக்கள்,
@sandychit49672 жыл бұрын
பெற்றோர் கள் முட்டாள்கள் தயவுசெய்து டிசி வாங்கவும் இல்லையென்றால் அடுத்து நாம்பிள்ளையகவும் இருக்கும்
@jenanythilageswaran46502 жыл бұрын
தயவுசெய்து இதற்கான நீதியை வாங்கி கொடுக்கள் அண்ணா 🙏 இது உங்களால் மட்டும் தான் முடியும் உங்களைப்போன்றவர்களால் இந்த நீதி கொஞ்சம் சாகாமல் இருக்கிறது
@cheechuharley72682 жыл бұрын
நன்றி அண்ணா🙏🙏🙏 உங்கள் அனைத்தும் கேள்விகளுக்கும் நீதி கிடைக்க வேண்டும். நீதிக்காக போராடும் ஒரே சக்தி நீங்கள் மட்டுமே. மக்கள் சக்தியே மகேசன் சக்தி. Always we are support to your team. Justice for SRIMATHI🙏🙏🙏
@Honest52 жыл бұрын
உண்மையை வெளிக்கொணர நக்கீரன் எடுக்கும் தீவிர முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்! மக்களுக்கு நம்பிக்கை தரும் செயலை நக்கீரன் செய்கிறது.
@balunadesan77302 жыл бұрын
பெற்றோருக்கு ஆதரவான நீதிமன்ற வாதத்திற்கு கோபால் சொல்லும் பாயிண்ட்டுகள் வலு சேர்க்கும். "அல்லவை செய்தார்க்கு அறம் கூற்றாகும்."
@vasupriya90362 жыл бұрын
Tharmam vellum srimathi ku neethi kedikum
@thanya995952 жыл бұрын
நீங்க கேட்ட ஒவ்வொரு கேள்வியும் சொன்ன பதிலும் உண்மையானது 💯💯💯
@rajagopal46942 жыл бұрын
People must support Nakkeeran who has interest on justice and society. His service is appreciable and the God May give him health and long life
@SivaKumar-mu5pj2 жыл бұрын
பெண் ஹாஸ்டல் நடந்த அனுமதி இல்லை என மகளிர் ஆணையம் வெளியிட்ட அந்த கள்ளக்குறிச்சி சக்தி பள்ளி மீது கடும் நடவடிக்கை சட்டபடி எடுக்க வேண்டும் அண்ணா. நீங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வர வேண்டும்.
@tamilvellai65152 жыл бұрын
அண்ணா இந்த செய்தியை கேட்க கேட்க மனசு ரொம்ப வலிக்குது, அவன்களை கொல்லனும்,எங்களோட நம்பிக்கை நக்கிரன் மட்டுமே
@jzeetamilkowsalya93442 жыл бұрын
Kousalya
@billionairethoughts88302 жыл бұрын
அய்யாவின் முயற்சிக்கு கடவுள் துனையிருப்பார் வாய்மை வெல்லும்
@alkamalkamal64032 жыл бұрын
ஒட்டு மொத்த உலக தமிழர்களின் எண்ணத்தின் பிரதிபளிப்பு நக்கீரனின் வார்த்தைகள். .... அன்பு கல்வியும், காவல் பாபுவும்,காசுக்கு அடிமையாயிட்டு விடியல் முதல்வர் மௌன விரதம் ,..... நக்கீரா நீ கிளம்பினால் தான் ஏழைக்கு நீதி கிடைக்கும் ,வாழ்க வளமுடன்
@sahabudeensahab86872 жыл бұрын
கிளம்பு கிளம்பு அதுகு முன்னாடி தூத்துக்குடி பெனிக்ஸ் கேசும் வெளியே வரோம் சொன்னிங்க என்னாச்சு??? எல்லாம் லைக் கும் சஸ்கிரிப்தான் நக்கீரன் இவ்வளவு பேச்சு....
@sridevikajaishankar80462 жыл бұрын
உண்மையை உரக்க சொன்ன உங்களுக்கு நன்றி. அரசுக்கும் , அயோக்கியர்களுக்கும் நெற்றி அடி கொடுத்து இருக்கீங்க....... ....💐💐💐💐💐
@p.thangamuthumuthu19712 жыл бұрын
கற்றுப்புகாத இடத்திலும் உட்புகுந்து உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் நக்கீரன் அண்ணா உங்களால் உண்மை வெளிச்சத்திற்கு வரும். ஸ்ரீமதிக்கு நியாயம் கிடைக்கும். பொறுக்கிகள் அழியட்டும்.
@parushanker30702 жыл бұрын
S sir nakkiran kandippaga unmai veliya kondu varum
@VijayKumar-mo4ct2 жыл бұрын
Very good Nakkeeran is very honest investication....
@RaviKumar-ek3oq2 жыл бұрын
@@VijayKumar-mo4ct 😂🤣
@dhayalannotdhanandhana1292 жыл бұрын
Please find all facts and fight for sreemathy justice and help my lnnocent child sreemathy murder please please please please rip
@godlove36242 жыл бұрын
Nakkiran jayekum
@malarmangai73612 жыл бұрын
" நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே " நக்கீரன் ஐயா அவர்களே உங்களாலும் உங்கள் ஊடகத்தாலும் மட்டுமே உண்மையைக் கொண்டுவர முடியும் விரைந்து செயல்படுங்கள் ஐயா
@naturalsselva2 жыл бұрын
Yes
@rocancyrock80672 жыл бұрын
Yes
@saranyasara71982 жыл бұрын
Yes
@bharathivlogs06012 жыл бұрын
Nice unmayilae crct name dan and vasagam unmai
@k.arulkumar27112 жыл бұрын
நீதி செத்து போச்சு
@travelerrajesh2 жыл бұрын
நாங்கள் பரம்பரை திமுக , ஆனால் இந்த விஷயத்தில் நீதி இல்லை திமுக வை உதறிவிடுவோம்
@vembum37002 жыл бұрын
Nangalum
@natarajanveerappan96542 жыл бұрын
நீ இல்லையென்றால் திமுக என்ற ஆலமரம் சாய்ந்துவிடாது, இது கொள்ளைக்கார அடையாறு ஆலமரம்
@travelerrajesh2 жыл бұрын
@@natarajanveerappan9654 முதல்ல நீதி வேண்டும் என்ற குறிக்கோளில் நான் பேசுவதை புரிந்துகொள்ளஇயலாத உனக்கும் சங்கிக்கும் என்ன வித்தியாசம் '- நீதியை விட கட்சி முக்கியம் என்று நினைத்தால் நீயும் dmk சங்கிதான் எந்த கட்சியின் ஆணவமும் 10 வருடங்கள் தான்
@ARJUN.ASWIN.kanyakumari2 жыл бұрын
உங்கள் பின்னால் என்றும் நாங்கள் நிற்போம் அண்ணா..... உங்கள் மேல் நம்பிக்கை இருக்கிறது 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@thajudeenubaidullah98682 жыл бұрын
Have u seen education minister dont want to say that we will strongly punish and hang srimadhi's rapists and killers or government will take over this school also did any classmates or her friend tell the minister or media that we dont this killer school or government must take over this school or the importantly sir we want the rapists and killers who killed our poor sister or friend or classmate must be hanged??? What a strange brought up by tamil parents. Minister also proudly with smile saying that the students want to open fhe school soon and ot saying to punish these terrorists.!!! Poor victims parents begging and crying on the road and running all the courts for help. Tn CM.sir also sleeping without taking immediate strong action. Poor students and parents. Everyone scared of RSS
@sujathavn72972 жыл бұрын
Sir please bring Justice for Sreemathy
@stephenhawking18272 жыл бұрын
kzbin.info/www/bejne/n4u9nnSJjr-naq8
@vanajajegadeesan73002 жыл бұрын
Vidathinga nakkiran sir. Niriya marithu pasuronga.school than poruppu.
@srirubansubramaniam83032 жыл бұрын
KZbin Kanalla mithravin parvai chanalapatungo
@Chem__pro__maxx2 жыл бұрын
தண்டிக்கபடவேண்டியவர்கள் பள்ளியை சேர்ந்தவர்கள் மட்டும் அல்ல இதற்கு துணை போகும் அத்தனை பேர்களும் தான்😡😡😡😡
@priyalovelycollection2 жыл бұрын
💯
@sundarmba77002 жыл бұрын
Yes offcourse
@RaviKumar-ek3oq2 жыл бұрын
நாளைக்கு நீதிபதியே தவறு அந்த பள்ளி நிர்வாகத்தின்மீது இல்லை,அந்த பெண்ணின்மீதுதான் உள்ளது என்று தீர்ப்பு சொன்னால் என்ன செய்வீர்கள்.
@yuvarajaks2 жыл бұрын
@@Chem__pro__maxx என்ன காரணம் வேண்டுமாநாலும் இருக்கலாம் மேடம். விசாரணை செய்யப்பட்டு வருகிறது. குற்றவாளி யார் என்பது வெளிப்படும். அதற்குள் இவர்கள் தான் காரணம் என்று அனுமானம் செய்து அது தப்பானால் உங்களை தண்டிக்கலாமா?
@priyalovelycollection2 жыл бұрын
@@RaviKumar-ek3oq ஆம்.. நீ பெண்ணாக பிறந்தது உன் தவறு என்று சொல்லலாம் 😠
@kalaimanimuthusamy37462 жыл бұрын
உண்மையான ஆதாங்கம் பல உண்மை களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்
@shekarboopalan82942 жыл бұрын
ஐயா நீங்கள் சொன்ன விளக்கம் அருமை.தோலுரித்து இருக்கிறீர்கள். நீங்கள் வரவேண்டும். நன்றி
@paramathi-velur-3602 жыл бұрын
நக்கீரன் அய்யாவால் மட்டுமே இதற்கு ஞாயம் கிடைக்கும்....
@RaviKumar-sw9tc2 жыл бұрын
It's true.
@திருட்டுதிராவிடம்-ம9ல2 жыл бұрын
டேய் இவன் அந்த பள்ளி நிர்வாகம் காசு குடுத்தா பொத்திடு போய்டுவான்
@sathhishkumar56652 жыл бұрын
Mmm yes
@stephenhawking18272 жыл бұрын
kzbin.info/www/bejne/n4u9nnSJjr-naq8
@rjvideos29102 жыл бұрын
sema cmdy la sari pollachi case la neriya aatharam iruku sonnavan intha naai..y ipo vara atha proof kodukala
@saralaessoudasse44662 жыл бұрын
நெஞ்சு பொறுக்குதில்லையே அண்ணா எப்படியாவது நீதி கிடைக்க வேண்டும் அனைவரும் கட்டாயம் குரல் கொடுக்க வேண்டும் அண்ணா
@shanmugamsayeekrishnan91012 жыл бұрын
Continue your social work to save the Children's future life and Studies from that private school. Inform through your weekly to the Tamil Nadu government to close and seal the private school for the students future life.
@shakthisowmi14342 жыл бұрын
இப்படி ஒரு கேவலமான நாட்டிலா பிறந்தோம் என உடல் கூசுகிறது. வாழ்வதற்கு பயமாக உள்ளது நீதி, நேர்மை எதுவும் இல்லை, உங்களை போல் நீதிக்காக போராடும் மாமனிதர்களை கடவுளாக பார்க்கிறோம்..........
@rdvijay342 жыл бұрын
Really bro feeling worst
@umamaheswari-yv3ym2 жыл бұрын
Absolutely true
@tamilchelvi97062 жыл бұрын
💯 true
@tamilkavalan27332 жыл бұрын
அய்யா எங்கள் கோவம் உங்கள் முகத்திலும் தெரிகின்றது ஆனால் ஆளுங்கட்சி என்ன செய்யூது
@tamilponnukeralapaiyan24152 жыл бұрын
சிங்கம் கலம் இறங்கி விட்டார் 🦁இனி கண்டிப்பாக மகள் ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்கும்...நன்றி ஐயா 🙏🙏🙏
@vinoandroidtv27142 жыл бұрын
Meesa set pana all neethama
@vinoandroidtv27142 жыл бұрын
@@tamilponnukeralapaiyan2415 kannu therila padi
@vinoandroidtv27142 жыл бұрын
@@tamilponnukeralapaiyan2415 meesai video potuta neethi kidaikuma. Ithu mari 1000 video KZbin la. Poi paru. Court matum tha neethi vagi kudukum.
@tamilponnukeralapaiyan24152 жыл бұрын
@@vinoandroidtv2714 கவனிக்க வேண்டும்...ஐயா அவர்கள் உண்மை யை ஒவ்வொன்றாக வெளியே கொண்டு வருகிறார்...நீதிமன்றமா இந்த உண்மையை வெளி கொண்டு வந்தது 😡😡😡 🤦♀️🤦♀️🤦♀️..இனி கண்டிப்பாக நீதி கிடைக்கும் என்று நம்புங்கள்...நீதிமன்றமாம் நியாயமாம்😡😡😡
@tamilponnukeralapaiyan24152 жыл бұрын
@@vinoandroidtv2714 😡😡😡😡😡
@space9732 жыл бұрын
நம் ஒரே நம்பிக்கை நக்கீரன் இது நம்பிக்கை தூண் இப்படை தோற்கின் எப்படை வெல்லும்.உங்களை பார்த்ததும் மனசுமை குறைந்தமாதிரி உள்ளது ஐயா 🙏
@Ram-hf5jj2 жыл бұрын
Everyone want justice for that girl but unfortunately money and power matters most. We are living in that kind of society. Government wants to close the case as early as possible so I do not think nothing will change in this case.
@True_Indian0072 жыл бұрын
Excellent Investigations Sir.. Congratulations to you and your team. Keep it up sir. Only Nakkeeran must bring the Truth. 👍👍👍🤝🤝🤝🙏🙏🙏
@muthukumarm72712 жыл бұрын
ஒரு சம்பவத்தை மக்களுக்கு எளிமையாக எடுத்துச் சொல்லும் உங்கள் சேவை மிகவும் அருமை செய்தியை சேகரித்து அதன் உண்மையை விளக்கிச் சொல்லும் பத்திரிக்கை ஆசான் அவரது குழுவில் இருக்கும் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்
@gamingwithnavi46702 жыл бұрын
Correct
@rameeshraja2522 жыл бұрын
ஐயா உங்களை போல் ஓரு நல்ல ஊடகம் இருப்பது மனதுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கு ஐயா. உங்கள் பணி தொடரட்டும் ஐயா 🙏🙏
@Sakarabani7842 жыл бұрын
திரு. நக்கீரன் கோபால் sir 👍👍கண்டிப்பா நீதி வேண்டும் 🙏🙏
@babiselladurai28722 жыл бұрын
DGP and CB-CID போலீஸ் யார் கட்டுப்பாட்டில் உள்ளனரோ தெரியவில்லை. இந்த அரசாங்கத்துக்கு தேர்தலில் தக்க பதிலளிக்க வேண்டும்.
@peterchandran22702 жыл бұрын
நக்கீரன் இருக்க பயம் ஏன்
@manithaneyam80422 жыл бұрын
Sir suport பண்ற எல்லாருக்கும் தெரியும் யார் கொன்றது என்று but ஒரு அப்பனுக்கு பிறந்த எவனும் தப்பு பண்ணவனை காப்பாத்த நினைக்க மாட்டான்
@kannamalkaliappan81592 жыл бұрын
மதிப்பிற்குரிய தோழர் நக்கீரன் கோபால் அவர்களே உங்கள் மீதும் உங்கள் பத்திரிக்கையின் மீதும் மிக மிக நம்பிக்கை வைத்திருக்கிறோம் ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்க வேண்டும் நீங்களே சோர்வாக பேசுவது போல் இருக்கிறதே மனம் மிகவும் வேதனை அடைகிறது நல்லது
@RaviKumar-dd3mt2 жыл бұрын
ssss
@alwarraj24592 жыл бұрын
அண்ணன் கோபால் நீங்கள் நினைத்தால் இதற்கு உண்மையான சரியானா தீர்ப்பு வழங்க முடியும்
@logeshkm36302 жыл бұрын
ஆம்
@kowsalyaselvi50012 жыл бұрын
Sir ovaruvarum pesura time ellam waest ithana paavathaium seitha pavikala santharm paathu adayalame illama thalaya vedti eriyanum
@sundarsabaree4942 жыл бұрын
வீரப்பனையே நேரில் பார்த்த உங்களால் நீதியை குழந்தைக்கு பெற்று தர முடியும் என்று நான் நம்புகிறேன்
@kanibas10962 жыл бұрын
கையால் ஆகாத தமிழக அரசு கையால் ஆகாத தமிழக காவல்துறை அதிகாரி பணத்தை வைத்து உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த அரசு சேவகம் செய்து கோண்டுள்ளது பாமர மக்கள் இதனை புரிந்து கொள்ளும் வரை இந்த நிலை நீடித்து கொண்டுதான் இருக்கும்
@vinurajakumar102 жыл бұрын
இவைகளை எல்லாம் பார்த்து விட்டு தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறதா மிகவும் கண்டிக்கிறோம்
@thirumaranak8582 жыл бұрын
தங்கள் குழந்தைகள் அரசு பள்ளியில் பாதுகாப்பாக கல்வி பயில அனுமதியுங்கள்.
@கடல்சிற்பி2 жыл бұрын
🔥 அண்ணா இன்னும் பல ஸ்ரீமதிகளை இழக்கக்கூடாது என்றால். நம் ஸ்ரீமதிக்குமுறையான நீதி கிடைக்கும் வரை நாம் போராடியே ஆக வேண்டும். விடக்கூடாது அண்ணா
@yeswanthdass58442 жыл бұрын
உண்மைக்கு நீதி கிடைக்கட்டும்.நேர்மையாக செயல்படும் எல்லாருக்கும் பாதுகாப்பு கொடுங்க தெய்வமே please
@tamil46482 жыл бұрын
எந்த அரசையும் நம்பாமல் மக்கள் தன்னெழச்சியாக போராடவேண்டும் இலங்கை போல, அப்போதுதான் ஒரு முடிவு வரும், நம்மை காப்பாற்ற நாம்தான் தயாராக வேண்டும்
@rajinibalan90372 жыл бұрын
எனது ஆதரவு உண்டு.
@tamil46482 жыл бұрын
@@rajinibalan9037 🙏
@Tarunkumar-ng4wr2 жыл бұрын
திரு.நக்கீரன் கோபால் அண்ணன் அவர்களுக்கு பலகோடி வாழ்த்துக்கள் அருமையான உரையாடல் நடுத்தர மக்களுக்கு உள்ளதை உள்ளபடி உண்மையை வெளிச்சம் போட்டு காட்டி பலவருடங்கள் மக்கள் மத்தியில் நல்லுறவை நல்ஆதரவை பெற்ற பத்திரிகையாக விளங்கும் உங்களால் மட்டுமே முடியும் மாணவியை இழந்த பெற்றோர்களுக்கு நீதிகிடைக்கவேண்டி வாழ்த்துக்கள்.ஆட்சிக்காக செயல்படும் பத்திரிக்கை அல்ல மக்களுக்காக செயல்படும் பத்திரிகை என்றால் நக்கீரன் நக்கீரன் தான்
@mohanrajselvam10842 жыл бұрын
ஆதிக்க சக்தியை எதிர்க்கும் தெம்பும் திராணியும் நக்கீரனுக்கு மட்டுமே உண்டு 🔥🔥🔥🙏🙏🙏
@sivasamyk13712 жыл бұрын
²
@ethirajr3132 жыл бұрын
H hh h h h h hhhhh .b... .. . . .................. ... . H h h .hh hh . கள்ள ளளளளஸ்ரீள.கள்ள. ஸ்ரீ. . . ... .. . B .. .
@nathanmagathi3462 жыл бұрын
🤔
@VigneshVignesh-ks3vh2 жыл бұрын
இதை சாதிப் பிரச்சனையாக மாற்ற வேண்டும். ஸ்ரீமதி போன்று அனைவர் வீட்டிலும் பெண் பிள்ளைகள் உண்டு. இந்த பிள்ளைக்கு நீதி கிடைக்கவில்லை எனில் எளிய மக்களுக்கு நீதி கிடைக்காது என்பதே பொருள். இது நடுத்தர, எளிய மக்களுக்கும் அதிகாரம், பணத் திமிர் பிடித்தவர்களுக்கு இடையே ஆன பிரச்சினை.
@stephenhawking18272 жыл бұрын
kzbin.info/www/bejne/n4u9nnSJjr-naq8
@ramasamy67802 жыл бұрын
You absolutely correct Gopalji. Please don't leave the culprits on bail. Opened the eyes of parents about intimidity form signed by private school authorities. Keep it up.
@sathakathullasathakathulla71272 жыл бұрын
நக்கீரன் அண்ணன் உங்களை போன்ற சில மணிதர்கள் இருப்பதால் தான் எங்களுக்கு மண ஆருதளாஹ உள்ளது எங்களுடைய பிள்ளைக்கு நிதி கிடைக்க வேண்டும்
@DhanaSekar-oz6sx2 жыл бұрын
நீதி கிடைக்கும் வரை பள்ளியை திறக்கக் கூடாது Justice for Srimathi ✍️✍️✍️✍️✍️
@ags52962 жыл бұрын
உண்மையை வெளியே கொண்டு வரும் நக்கீரன் கோபால் & டீம் ku என் மனமார்ந்த நன்றிகள் ஐயா, தயவுசெய்து உண்மையை வெளியே கொண்டு வாருங்கள், நீங்கள் எடுத்த அனைத்தும் வெற்றியே🙏🙏🙏
@sachinramesh85852 жыл бұрын
எங்களுக்கு நீதி வேண்டும்... விட்டுவிடாதீர்கள்......... ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
@rajkannan87442 жыл бұрын
உண்மை காரணத்தை உங்களால் மட்டுமே வெளிக் கொண்டு வர முடியும் உங்கள் பணி மென்மேலும் தொடர வேண்டும்
@Aurm0072 жыл бұрын
தயவுசெய்து பெற்றோர்களே இந்த பள்ளியில் மீண்டும் உங்கள் பிள்ளைகளை சேர்க்காதீர் மனித ஓநாய்கள் வாழுமிடம் ஜாக்கிரதை
@Creditnotmine2 жыл бұрын
Sariya Sonnenga 💯
@barbiemonacreatives10932 жыл бұрын
உண்மை
@thalasukumar18182 жыл бұрын
விடாதிங்க கோபால் சார் பல சேனல் முடக்கப்படும் உங்களை யாராலும் அடக்க முடியாது. நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே உங்கள் கொள்கை காப்பாற்றுவீர்கள் என்று நம்புகிறோம்.
@jayavel91802 жыл бұрын
kzbin.info/www/bejne/pGnWZXWie5Wrgtk
@p.bharathangamuthu70852 жыл бұрын
Kadavule.........paar..
@sridevikajaishankar80462 жыл бұрын
நக்கீரன் ஸார் , உங்கள் மூலமாக மட்டுமே நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன் ஸார்.......
@vanitha89982 жыл бұрын
கண்டிப்பா ஸ்ரீமதி வழக்கு நல்ல ஒரு தீர்ப்பு கிடைக்கும் நம்புகிறேன் அண்ணா உங்களுடைய விடாமுயற்சியால் கண்டிப்பாக ஜெயிக்கிறோம் ஜெயித்தே தீரும் நன்றி வணக்கம்
@Yennampolvaazkai2 жыл бұрын
சார் உங்களது பொள்ளாச்சி சம்பவத்தின் ஆதாரம் இதைவிட பெரிது சார் ..தற்போதைய அரசு என்னதான் செய்யுது சார்...நீங்க நேரடியாக அரசை கேளுங்கள் சார் நியாயம் கிடைக்கும்...
@manoharanramasamy63592 жыл бұрын
அரசு கண் இருந்தும் குருடன்,காது இருந்தும் செவிடன்,வாய் இருந்தும் ஊமை மொத்த த்தில் திமுக அரசு ஜடம் ஆகிவிட்டது.வழக்கம் போல ஓட்டு போட்ட மக்கள்தான் ஏமாளிகள்
@திருட்டுதிராவிடம்-ம9ல2 жыл бұрын
இன்னுமா ட இவன நம்புற எல்லாம் கூட்டு களவாணி கடா
@Yennampolvaazkai2 жыл бұрын
@@திருட்டுதிராவிடம்-ம9ல சரிடா நம்பலடா...
@திருட்டுதிராவிடம்-ம9ல2 жыл бұрын
@@Yennampolvaazkai சரி டி
@sekarsekars10892 жыл бұрын
வா தலைவா ! வா தலைவா ! எவ்ளோ நாள் ஆச்சி உங்கள இப்படி பாத்து 🔥🔥🔥🔥
@RameshRamesh-yy6th2 жыл бұрын
நியத்துக்கு போராடும் நக்கிரன் அவர்கள் குழுவினர் அனைவருக்கும் நன்றி
ஐயா கோடான கோடி முறை கண்ணீருடன் உங்களை வணங்குகிறேன் உண்மையான வழி நோக்கி செல்கிறது உங்கள் பாதை எப்போதும்
@shinyreedeashinyreedea87112 жыл бұрын
அப்பா நான் உங்களை முழுமையாக நம்புகிறேன்....... இதற்கு நிரந்தர தீர்வு வரும் வரை யாரையும் வீடாதீர்கள்......... 😭😭😭......
@akhome31342 жыл бұрын
அவ உத்தமி ஒன்னும் இல்ல அவ லவ் பண்ணி அ்அம்மா பள்ளிகூடம் மாத்தனதால தற்கொலை பண்ணா உண்மை தெரியாம ஒழுவுற? மீடியா சொல்லுதுனு ? என்ன ஆம்பல எல்லாம் பொம்மலயா அனுபவிக்க தான் வாழ்றாங்கலா ?
@SunOnlineOfficial2 жыл бұрын
👍
@430manikandan2 жыл бұрын
❤️
@mindvoice5962 жыл бұрын
ஆழ்ந்த இரங்கல்! ஆளும் அரசையும் அதிகாரிகளயும் வன்மையாக கண்டிக்க நக்கீரன்! செயல் சிறப்பு!
@indhujavijayan11122 жыл бұрын
Ayya Sri mathi ku niyaam vendum ,,ungalal mudium nambikkai iruku enaku ,, niyaam vellum oru naal ,, nantri nakkeeran media
@NarayananNarayanan-zy2xz2 жыл бұрын
உங்கள் ஆதங்கம் தான் எங்களின் மன நிலையும் தாங்க முடியவில்லை அந்த குழந்தை என்ன வேதனை அனுபவித்தாலோ நினைத்தால் நெஞ்சுபதறுகிறது எந்த நேரமும் அந்த குழந்தையின் ஞாபகம் தான்
@jameennisha31212 жыл бұрын
எனக்கும் அபபடித்தான் இருக்கு
@KumaresanMuruganandam2 жыл бұрын
மனிதாபமுள்ள அத்தனை பேருக்கும் இதே பதற்றம் இருக்கிறது. பொது மக்கள் மறுபடியும் திரள வேண்டும். அதிகாரிகள், அரசியல்வாதிகளின் வீட்டு முன். இலங்கை போராட்டம் நமக்கு உரைப்பதுவும் இதைத்தான்.
@jothijo28102 жыл бұрын
பெற்றோர்களே..சற்று சிந்தியுங்கள்...இப்படி உயிருக்கு எந்த வித உத்தரவாதமும் இல்லாத பள்ளிகளில் நம் பாராட்டி சீராட்டி பெற்றெடுத்த பிள்ளைகளை தயவு செய்து படிக்க வைக்க வேண்டாம்..கல்வி முக்கியம் தான்..அதை எந்த பள்ளியில் வேண்டுமானாலும் கற்கலாம்..ஆனால் உயிர்???
@vijiviji38662 жыл бұрын
Parents ku thagalathu kulanthaikal mqrk edkkanum sampathikkanum thankalukku panam vendum srimathi Parents pol etho oru sila Parents than kavalai paduvarkal matrathu ellam ravi jathi karan than athunga kulanthaikal eppadi ponalum kavalai illai panam than jathikaranukku important
@t.chandhirasekaran92742 жыл бұрын
அனைவரும் ஓட்டு மொத்தமாக மாற்றுசான்றிதழ் வாங்க வேண்டும்
@t.chandhirasekaran92742 жыл бұрын
ஒழுக்கமும் கல்வியும் கற்று தர தகுதி இல்லாத பள்ளியில் சேர்க்க கூடாது
@mars-cs4uk2 жыл бұрын
அந்த பள்ளியை திறக்க சொல்லும் பெற்றோர்களின் பிள்ளைகளின் பாவாடை முடிச்சு பின்பக்கம் இருந்தால் தான் அவர்களுக்கு புத்தி வரும் மற்றும் வலியை உணருவார்கள் ஈன பிறவிகள். சமூக அக்கறை இல்லாமல் வளர்த்தால் அந்த பிள்ளைகளின் எதிர்காலம் எப்படி நன்றாக இருக்கும் தற்குறிகளே
@CineVoice222 жыл бұрын
அண்ணா உங்களால் தான் இந்த வழக்கில் உண்மையை கொண்டு வர முடியும். எப்படியாவது உண்மையை கொண்டு வாருங்கள்🙏🙏🙏
@nubatamil59892 жыл бұрын
மோப்பநாய் கொண்டுவந்து இருந்தால் அன்றே குற்றவாளி யை கண்டுபிடித்து இருக்கும்
@thilagathilaga75292 жыл бұрын
ஸ்ரீமதி, நியாயம் கிடைக்கணும்
@r.miththilla61652 жыл бұрын
சரியான கேள்வி Sir,
@jp-justiceforpeace34142 жыл бұрын
அண்ணா நக்கீரன் ஆல் மட்டுமே ஸ்ரீமதி க்கு நீதி கிடைக்கும் என்று தமிழக மக்கள் நம்புகின்றனர் 🙏🙏🙏
@vinoandroidtv27142 жыл бұрын
Dai sombu thooki. Nanum tamil nadu tha da. Na apadi nambala
@gdperumal2 жыл бұрын
நீதி வேண்டும்
@Kavitha-xl3eg2 жыл бұрын
@@vinoandroidtv2714 அண்ணன் நாங்க நக்கீரனை நம்பலை நீங்க தப்பு பண்ணுனவங்களை நடுரோட்ல வச்சு வெட்டுங்க அதுகூட வேண்டா அந்த நாய் யாருன்னு கண்டுபுடுச்சு சொல்லுங்க உங்களுக்கு இந்த தமிழ்நாடே தலைவணங்கு. அடுத்தவங்களை குறை சொல்லாதிங்க நாம கரைட்டா இருக்குரோமா அதுதான் முக்கியம்.
@vinoandroidtv27142 жыл бұрын
@@Kavitha-xl3eg sister srimathi murder ku yar karanama irunthalum avaga family ye nalla irukathu. Kandipa en kai la kedacha na vetuva. Problem ithu illa. KZbin la srimathi name soli 1000 video podranuga. Ivanuga earn pana srimathi tha kedachala. Itha en kovam.
@kavithapandi79252 жыл бұрын
Nithi kudaikkanum ayya ungalathan mudium
@kanaguamutha62612 жыл бұрын
நீங்களே இறங்கி வந்து பேசும் போது ஒரு ஓரத்தில் நீதிக்கு நம்பிக்கை பொறி தட்டுது
@basithmohamed56602 жыл бұрын
நக்கீரன் கோபால் ஐயா போன்ற நீதியான தைரியமான மனிதர்கள் இருப்பதால்தான் இன்றும் மனிதம் இருப்பதை உணர முடிகிறது
@venkateshkumar93512 жыл бұрын
true
@kaarthikvaradharajan38102 жыл бұрын
true sir
@koteeswarankolanthaiachari34082 жыл бұрын
Voice not clear.
@koteeswarankolanthaiachari34082 жыл бұрын
The management should be removed by giving subsistence allowance. As the school management is responsible for demise of Shrimati they should face criminal proceedings..Lose to to the management they have to meet out. The government should takeover the school.
@spsevam66692 жыл бұрын
Valthukkal #NAKKEERAN sir 🙏
@karthiks21922 жыл бұрын
உங்கள் வீடியோவிற்க்கு காத்திருந்தேன்.. அண்ணன் வந்துட்டார் இனி யாரும் தப்ப முடியாது... மாணவியை ஏற்றிச் சென்ற ஓமனி வண்டிய மட்டும் கொளுத்துணா டவுட் வரும்னு அவங்களே ஆள் வச்சி எல்லா பஸ்களையும் எரிச்சிட்டாங்க..... தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா..💯🙏
@VigneshVignesh-ks3vh2 жыл бұрын
நீங்கள் பெற்றோரின் சார்பாக உச்சநீதிமன்றம் வரை சென்றாவது ஸ்ரீமதிக்கு நீதி வாங்கித் தாருங்கள். உங்களோடு மக்கள் என்றும் துணை நிற்போம்.
@MalarMalar-wu9uc2 жыл бұрын
நக்கிரன்ஜாயா.உங்கள்.முழம்.நியயம்..கிடைக்கட்டும்
@muthumari199482 жыл бұрын
Kandippaga nangal thunnai iruppom
@kalaichelvank79512 жыл бұрын
முதல்வர் இந்த பிரச்னையில் தனிக்கவனம் செலுத்த வேண்டியது அவசியம்
அண்ணா தங்களது புலனாய்வு மூலம் நிச்சயம் நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன்
@Mutharaallinall2 жыл бұрын
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே....இதுதான் நக்கீரன் சொல், செயல். தொடர்ந்து , பார்க்கிறேன் பதிவை .நீதி கிடைக்குமா? Sir
@lakshmip42902 жыл бұрын
P000
@jeyakumarkumar34952 жыл бұрын
JUSTICE IS GOD GOD IS POWER POWER IT'S TRUE TRUE JAIKKANUM ACCUSED GO TO JAIL AND THEN THUKKU NÌTCHAYAM
@deivanaisp19602 жыл бұрын
Super
@antonylegori73402 жыл бұрын
அண்ணா ஸ்ரீமதியின் மரனத்திற்கு நீங்களாவது நீதியை பெற்றுதாருங்கள்.
@vinoandroidtv27142 жыл бұрын
Gopal judge avuru neethi vagi kuduparu iru. Ada chik poi Vera velaiya paru
@PradeepKumar--bv8zq2 жыл бұрын
@@vinoandroidtv2714ne yaru bro ellarukum comments pannitu iruka....appo ne neethi vangi tha bro.....my request bro
@Creditnotmine2 жыл бұрын
@@vinoandroidtv2714 Sang parivar kumbal inga yenda vanthu katharitu iruka...
@mars-cs4uk2 жыл бұрын
அந்த பள்ளியை திறக்க சொல்லும் பெற்றோர்களின் பிள்ளைகளின் பாவாடை முடிச்சு பின்பக்கம் இருந்தால் தான் அவர்களுக்கு புத்தி வரும் மற்றும் வலியை உணருவார்கள் ஈன பிறவிகள். சமூக அக்கறை இல்லாமல் வளர்த்தால் அந்த பிள்ளைகளின் எதிர்காலம் எப்படி நன்றாக இருக்கும் தற்குறிகளே
@isayinkadhalan28102 жыл бұрын
அவிங்கள.. விட்ராதீங்க சார்.. உங்களால தான் தீர்வு கிடைக்கும்.. உண்மைய. தைரியமா பேசுறதுக்கு.. உங்களுக்கு எங்களோட ராயல் சல்யூட் 🌹🌹🙏🙏
@Giramathupakkamகிராமத்துப்பக்க2 жыл бұрын
நேர்மையும்,நெஞ்சுரமும் மிக்க நக்கீரன் ஆசிரியர்!
@jayavel91802 жыл бұрын
kzbin.info/www/bejne/pGnWZXWie5Wrgtk
@manoharanmanas20562 жыл бұрын
அண்ணா கோவையில் எல்லா பள்ளிகளிலும் கையெழுத்து வாங்கி விட்டார்கள்
@justrelax61232 жыл бұрын
இந்த பள்ளியில் யாரும் தங்களது பிள்ளைகளை சேர்க்காதீர்கள்😡😡
@divanslind.s34552 жыл бұрын
உங்கள் effortku நன்றி ஐயா
@Princessmedia33522 жыл бұрын
நக்கீரன் சார் இதை நீங்க சும்மா விடாதிங்க அந்த பெண்ணுக்கு நீதியை வாங்கி தாங்க💯
@குரங்குகூட்டம்2 жыл бұрын
🙁🙁🙁🙁🙁👌👍
@Princessmedia33522 жыл бұрын
இங்கேயும் வந்துட்டீங்களா🤩
@குரங்குகூட்டம்2 жыл бұрын
@@Princessmedia3352 😀😀😀
@MelStyle2 жыл бұрын
Truth should come out...
@kavithamanjunath58062 жыл бұрын
Sir எங்க sister , sriமதிக்கு நியாயம் கிடைகனும்🙏🙏🙏
@vinothk52442 жыл бұрын
ஆட்சியை துடைத்து எறியப்படும் தமிழக மாணவர்கள் இயக்கம்
@summerwind32172 жыл бұрын
அவர் நம்பி ஒட்டு போட்டா அவர் Rss கு போட்டாரு போல.
@Creditnotmine2 жыл бұрын
@@summerwind3217 Sariya Sonnenga💯
@subbarajchandrasekar35872 жыл бұрын
Humble request to baloved CM to take action in this matter
@ranithiyagu80262 жыл бұрын
நக்கீரன் தான் இதற்கு தீர்ப்பு தரவேண்டும் உங்களுடன் நாங்கள் நிற்ப்போம் உங்களாள் தான் நீதி வெல்லும் நாங்கள் நம்புகிறோம்
@wilsonkumar22262 жыл бұрын
Very good explanation sir, let the school shutdown forever, so that the other management school will have fear.
@priyalovelycollection2 жыл бұрын
உங்களைத் தான் மலை போல் நம்பி இருக்கிறோம்
@kanageshvarikanageshvari98052 жыл бұрын
Super sir, correcta pasuringa
@priyaa45322 жыл бұрын
உங்களை பார்கும் போதே ஒரு நம்பிக்கை தோன்றுகிறது
@vinoandroidtv27142 жыл бұрын
Pakatha
@PradeepKumar--bv8zq2 жыл бұрын
@@vinoandroidtv2714 dai ne yaru da losu....elarukum message pannitu irukua...nalaki unga V2la onnu nandatha unaku thariyum bro ....
@RAMRAM-jf5td2 жыл бұрын
@@PradeepKumar--bv8zq அவன் Android TV க்கு பிறந்தவன்
அந்த பள்ளியை திறக்க சொல்லும் பெற்றோர்களின் பிள்ளைகளின் பாவாடை முடிச்சு பின்பக்கம் இருந்தால் தான் அவர்களுக்கு புத்தி வரும் மற்றும் வலியை உணருவார்கள் ஈன பிறவிகள். சமூக அக்கறை இல்லாமல் வளர்த்தால் அந்த பிள்ளைகளின் எதிர்காலம் எப்படி நன்றாக இருக்கும் தற்குறிகளே
@kasthurimathen40462 жыл бұрын
I'm frm Malaysia... Really very very sad to hear abt Sri Mathi's death. We r frm Malaysia really can't take it it's happen in Tamil Nadu. Hope will get Justice thru Nakeeran team.
@nmuthukumar44922 жыл бұрын
ஆக்டோபஸ் கரங்கள் அருமையா சொன்னிங்க🙏 சூப்பர் சார்
@durairaj79752 жыл бұрын
உங்கள் கடினமான தேடுதலுக்கு மிகவும் நன்றிகள்
@swathishankar6592 жыл бұрын
சார் உங்க ஒருத்தரால் மட்டுமே இதற்கு நீதி கிடைக்கும் இல்லையென்றால் சாத்தான்குளம் பொள்ளாச்சி மாதிரி இதுவும் ஒன்றும் இல்லாமல் நீதி கிடைக்காமல் போகும்
@elamvazhuthia97382 жыл бұрын
Justice reqired
@wayofrapture24832 жыл бұрын
நீங்க பேசும்போது நம்பிக்கை வருகிறது அண்ணா
@vinoandroidtv27142 жыл бұрын
Ethuku meesa 2 group kitaum kaasu vaguvane athuke
@VigneshVignesh-vg6kh2 жыл бұрын
Ivana nambakoodathu veerapana case
@ramji-xu1mn2 жыл бұрын
@@vinoandroidtv2714 😏sangeee
@Kavitha-xl3eg2 жыл бұрын
@@vinoandroidtv2714 உங்களுக்கு நக்கீரனுக்கு என்ன பிரச்சனை அப்படி எந்த பிரச்சனையா இருந்தாலும் அத இங்க காட்டாதிங்கண்ணே ஏற்கனவே எல்லாருமே மனவேதனையில இருக்குறோம் .எல்லாருடைய கமெண்ட்டுக்கு அசிங்கசிங்கமா பதிலலிக்கிருங்க இது ரொம்ப தப்பு உங்க வீட்டிலையும் பெண்கள் இருக்குறாங்கதானே அவங்ககிட்ட உங்க கமெண்டைக்காட்டி கருத்து கேளுங்க.
@aasiriyarvazhikati36592 жыл бұрын
Vino என்பவன் Sangee தான் இப்படி பதில் கொடுப்பான்.அவன் பிள்ளைக்கு இப்படி நடந்தால் இவனுக்கு தெரியும்.அதுவும் நடக்கும்.
@selvarajvasudevan49312 жыл бұрын
அண்ணா🙏💕🙏💕 தங்கள் பொறுப்பில் இந்த வழக்கை ஒப்படைத்தால் ஐந்து நாட்களில் முடிவுக்கு வந்துவிடும் நீங்கள் வந்தால் நன்மைகள் தான் நடக்கும் நன்றி🙏💕🙏💕
@murugankdm11892 жыл бұрын
நக்கீரனத் தவிர பாக்கி சேனல்கள் எல்லாம் சுயநல சேனல் இப்போ இந்த கேள்வியே இல்லை😡😡 நக்கீரன் இருக்கும் வரை நீதி சாவது வெற்றிவேல் வீரவேல் 💪🙏🙏
@hrprajwal84572 жыл бұрын
Superb Anna.. we Support You.. Kindly Bring out the truth Anna.. we have Great Trust on Nakkiran Anna..
@vravicoumar19032 жыл бұрын
ஶ்ரீமதி வழக்கு புதைகுழியை நோக்கி எப்போதோ சென்று விட்டது.. இனி நீதி இறைவன் கையில்.... இறைவா என் மகளுக்கு நீதி வழங்குங்கள்... ஐயா.. முதல்வரிடம் எடுத்து சொல்லுங்கள்...
@vanajar96542 жыл бұрын
எனக்கு ஆதங்கமா இருக்கு sir. உஙகள மாதிரி எனக்கும் மனசு கொதிக்கிது.sir. ஞாயம் வேனும். Sir. வெரி பிடிச்சவனுங்க கைக்கு school இருக்க கூடாது. இழத்துமுடனும். Sir. நீங்க தான் help பன்னனும் sir. Please sir.
@venkatachalamk.b65332 жыл бұрын
In Tamil Nadu Nooooo chance 💰💰💰💰💰💰💰💰💰. 🤑🤑🤑🤑🤑🤑.
@mars-cs4uk2 жыл бұрын
திருடர்களிடம் நீதி கிடைக்கும் என்று 21ஆம் நூற்றாண்டிலும் மக்கள் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். திமுகவிற்கு மக்கள் சொத்தை கொள்ளை அடிக்கவே நேரம் சரியாக இருக்கிறது இதற்கல்லாம் அவர்களுக்கு நேரம் இல்லை. இப்படி ஒரு பெண் கொலை நடந்தது தமிழ்நாட்டு அரசுக்கு அன்றே தெரியாது என்று நினைக்கிறீர்களா? ஏன் கலவரம் 5 நாள் கழித்து நடந்து? தமிழ்நாட்டு அரசாங்கத்திடம் நீதி கிடைக்கவில்லை என்று தான் போராட்டம் நடந்தது.