Exclusive - "என் ரூம்லதான் பாலசந்தர் கதை எழுதுவான்" - 'Thanga Pathakkam' Sreekanth | RWR 52 | HTT

  Рет қаралды 315,818

Hindu Tamil Thisai

Hindu Tamil Thisai

Күн бұрын

"ஜெயலலிதா என்னை 'ராஜா'ன்னுதான் கூப்பிடுவாங்க"! மனம் திறக்கிறார் பழம்பெரும் நடிகர் 'தங்கப்பதக்கம்' ஸ்ரீகாந்த் | | பாகம் 1 |
Exclusive Interview with Old Tamil Actor 'Thanga Pathakkam' Sreekanth | Part 1| Rewind with Ramji 52 | Thanga Pathakkam | Jayalalitha | Balachandar | Sreedhar | Vaali | Nagesh | Vennira Aadai | Hindu Tamil Thisai |
#ThangaPathakkam #ThangaPathakkamSreekanth #Srikanth #VenniraAadai #Jayalalitha #Sivajiganesan
Subscribe - bit.ly/HinduTam...
Channel - / tamilthehindu
facebook - / tamilthehindu
Twitter - / tamilthehindu
Website - www.hindutamil...
Hindu Tamil Thisai - An Authorised KZbin Channel For Tamil The Hindu Daily.
Welcome to the official channel of The Hindu - Tamil.! Catch all the latest News, Cinema News, Devotional, Astrology, Cine Events, Trailers Breakdown, Audio Launches, Actor & Actress Interviews and much more. We are one of the fast-growing online media group in India.
About Us:
The Hindu-Tamil is a Tamil daily from The Hindu Group of Publications launched on September 2013. The daily engages readers of all age groups with extensive regional, national and international news coverage. With an array of interesting special sections, the Tamil newspaper is a balanced mix of information and articles touching upon business, education, knowledge, sports, Quiz and entertainment. Apart from carrying local and international news. The Hindu -Tamil will abide by the ethical standards maintained by The Hindu. The launch of The Hindu-Tamil is an important milestone as it signifies the Group's foray into the regional market for the first time in its history of 135 years.
The Hindu-Tamil is printed in six centres including the Main Edition at Chennai (Madras) where the Corporate Office is based. The printing centres are at Chennai, Coimbatore, Madurai, Tiruchirappalli, Thiruvananthapuram and Bengaluru.

Пікірлер: 540
@manokaran7903
@manokaran7903 4 жыл бұрын
காலம் கடந்தபின்பும் , பழம்பெரும் நடிகர் ஸ்ரீ காந்தை பார்க்க ஒரு வாய்ப்பு அளித்த மீடியாவுக்கு நன்றி .
@somaravi934
@somaravi934 4 жыл бұрын
Yes , Marakka. Mudiyatha. Nadikaril. ivarum. Oruvar.
@pandiraj9218
@pandiraj9218 4 жыл бұрын
காலம்தான் எவ்வளவு வேகமாக ஒடிவிடுகிறது இவரை பார்க்கும் போது நம் இளமையும் இப்படிதான் ஒருநாள் காணமல்போகும் என்று தோனுகிறது
@cameraprem9164
@cameraprem9164 4 жыл бұрын
Veara level comment nanba
@waterfalls8363
@waterfalls8363 4 жыл бұрын
Yes 100 % unmai
@dseshukumar
@dseshukumar 4 жыл бұрын
Sure, appadithan enakkum 50 ayiduchu
@rebelking9633
@rebelking9633 4 жыл бұрын
Ella vayadayum kaanuvom
@SenthilKumar-wo5gg
@SenthilKumar-wo5gg 4 жыл бұрын
சிறு வயதில் இவர் வில்லனாக நடித்த படங்களில் கூட இவர் நடிப்பை ரசித்திருக்கிறேன்.ராஜநாகம் பார்த்த போது என் வயது 8.... இப்ப 55....காலம் எப்படி ஓடி விட்டது.!
@sonissamayalchannel3553
@sonissamayalchannel3553 4 жыл бұрын
இந்த மாதிரி பழைய நடிகர் நடிகைகளை பேட்டி எடுத்தால் மிக மிக நன்றாக இருக்கும்
@kattabommanreels7156
@kattabommanreels7156 4 жыл бұрын
Super ah soninga. Yenoda appa kuda child artists name Master Chandra sekaran (Thillu Mullu, Thee, Mazhalai pattalum, Puthukavithai etc).
@sudhakarsudhakar6313
@sudhakarsudhakar6313 4 жыл бұрын
இவர் இருக்கார் என்று இந்த வீடியோவில் தான் பார்க்க முடிந்தது.... நன்றி பட காட்சியாளருக்கு
@vimi70
@vimi70 4 жыл бұрын
இவரை பார்க்க கண்ணீரே வந்து விட்டது, எப்படிப்பட்ட கலைஞன். காலம் எப்படியெல்லாம் மாற்றிப்போடும்.
@ganeshsundaram6285
@ganeshsundaram6285 4 жыл бұрын
இவறைப்போல மிகப் பெரிய கலைஞரை கண் முன்னே கொண்டு வந்தமைக்கு மிக்க நன்றி. ஸ்ரீகாந்த் ஐயாவுக்கு என் வணக்கங்கள் நன்றிகள்.
@note4note396
@note4note396 4 жыл бұрын
காலத்தால் மறக்கமுடியாத உன்னதமான கலைஞர் நன்றி ஜயா
@krishanand1308
@krishanand1308 4 жыл бұрын
என்ன ஒரு கம்பீரம், என்ன ஒரு நினைவாற்றல் ஸ்ரீகாந்த் ஐயாவை கொஞ்சம் முன்கூட்டியே பேட்டியெடுத்திருக்கலாமோ எனத்தோன்றுகிறது. நன்றி ராம்ஜி அண்ணா.
@vinayagamurthy7994
@vinayagamurthy7994 4 жыл бұрын
ஒரு காலகட்டத்தில் மிகத் திறமையாக நடிகராக பார்த்த ஸ்ரீகாந்த் தாத்தாவை இப்படி பார்க்க மனம் வலிக்கின்றது. தங்கப்பதக்கத்தில் என்ன ஒரு அருமையான நடிப்பு, அவரைத் தவிர அந்த கதாப்பாத்திரத்திற்கு வேறு யாரும் கனக்கச்சிதமாக பொருந்திருந்திருக்க மாட்டார்கள் அவ்வளவு அருமையான நடிப்பு
@secularindian1949
@secularindian1949 4 жыл бұрын
இவரை நினைத்துகொள் வேன்.ஆனால் இப்படி பார்க்க வாய்ப்பு கிடைக்கும் என்று நினைக்கவில்லை..இவரை பேட்டி கண்ட நபர்க்கு நன்றி
@balajivishnu8976
@balajivishnu8976 2 жыл бұрын
So innocent and cute❤. Love the way he smiles😍. Miss you sir❣
@kumarprasath8871
@kumarprasath8871 4 жыл бұрын
மறக்க முடியுமா ஜெகன் மை டியர் சன் என்ற வசனத்தையும் வாழ்க நீங்கள் பல்லாண்டுகள் ஐயா
@gurubalan5704
@gurubalan5704 4 жыл бұрын
இவரை பார்க்கும் போது பரிதாப படுவதா வேதனை படுவதா காலம் ஒரு கலைஞனை எப்படி கோலத்தை மாற்றுகிறது இவரோடு பயணித்தவர்கள் வெகு தூரம் சென்றுவிட்டார்கள் நீண்ட ஆயுளோடு வாழ்க குருபாலன் 21-3-2020
@kircyclone
@kircyclone 4 жыл бұрын
நண்பா...இவரோடு பயணித்தவர்கள் இப்போது யாரும் இல்லை... இவருக்கு பின்னால் வந்து விசுவே போய்விட்டார்... இளவட்ட ஆளாகவே இவரை பார்த்து பழகி இருந்தது...இப்போது பல் இல்லாத ஸ்ரீகாந்த் ஐ பார்க்கும்போது கொஞ்சம் அதிர்ச்சியாக தான் இருந்தது...
@wehh
@wehh 4 жыл бұрын
Finally, interview with one of visible actors in movies in 60's and 70's but not well documented actor in magazines or media. Glad to see him after long time, but sad that this interview is too late. Jayalalitha's first Hero and Rajankanth's first villan ( Bhairavi) - glad to see you Sir.
@நெய்வேலிபாலாஜி
@நெய்வேலிபாலாஜி 4 жыл бұрын
தங்கப் பதக்கத்தில் சிவாஜியுடன் போட்டி போட்டுக் கொண்டு நடித்து சிவாஜியே பாராட்டிய நடிகர் ஸ்ரீகாந்த் அவர்கள்!கவர்ச்சி வில்லன்!
@user-0ilze3zjfz
@user-0ilze3zjfz 3 жыл бұрын
It's hilarious to read the English translation of this comment. Google, pls tweak your algorithms.
@arumugamp3929
@arumugamp3929 4 жыл бұрын
தேவன் வேதமும் கண்ணன் கீதையும் ஒரு பாதையில் இங்கு சங்கமம். சூப்பர் song இப்ப கூட கேட்டு கிட்டே இருக்கலாம் .
@SenthilKumar-wo5gg
@SenthilKumar-wo5gg 4 жыл бұрын
இவரும் சுபாவும்....
@babudhakshina8311
@babudhakshina8311 4 жыл бұрын
ராஜநாகம் அந்த திரைப்படத்தை அவ்வளவு எளிதில் மறந்துவிடமுடியுமா?
@ronniekrishsydney8380
@ronniekrishsydney8380 4 жыл бұрын
Sema song
@balajis9894
@balajis9894 4 жыл бұрын
ஐயா அவர்கள் நலமுடன் வாழ வேண்டும் அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்
@divyaselvarajselvaraj4705
@divyaselvarajselvaraj4705 4 жыл бұрын
ஜம்பு லிங்கமே ஜடறதரா! ஜோதி லிங்கமே ,அரோகரா! சூப்பர் அப்பு! செம்ம!.ஸ்ரீ காந்த் சார்!
@kircyclone
@kircyclone 4 жыл бұрын
செம்ம கலாட்டா movie அது...
@narayanmani218
@narayanmani218 4 жыл бұрын
காலத்தின் கோலத்தை பார்க்க முடியவில்லை. எவ்வளவு அழகான ஸ்மார்ட்டான மனிதர். இவரை தினமும் ஆள்வார் பேட்டையில் பார்ப்பேன் பல வருடங்கள் முன். ஒரு சைக்கிளில் சுற்றுவார்.
@gbstudios6947
@gbstudios6947 4 жыл бұрын
Epo avar house yenga eruku
@shrishri265
@shrishri265 4 жыл бұрын
காலத்தின் கோலம். 70களில் இருந்த அழகான நடிகர். எதிர்நீச்சல் பட்டுமாமா....பூவா தலையா படத்தில் மனேரமா ஆச்சிக்கு ஜோடி... அவள் படத்தில் I am always open என்று சொல்லும் வில்லன்....பயணம் படத்தில் படாபட் ஜெயலட்சுமி உடன் இவர் பாடிய தென்றலுக்கு என்றும் வயது பதினாறே அன்றோ பாடல்... ஓராயிரம் கற்பனை பாடல்..... தேவன் வேதமும் கண்ணண் கீதையும்... பாடல் இன்றளவும் மறக்க முடியாது.One of the handsome Heros on those days. I can't digest the present even though iam 60.
@rajendrennatraj6901
@rajendrennatraj6901 4 жыл бұрын
S Rajan S Rajan ஓ.அந்த பாடங்கள் இப்போது தியேட்டர் களில் வராது.யூடியூப் ல் பார்பீர்களா அய்யா.நீங்கள் சென்னை என்றால் அந்த படங்கள் எடுத்த இடங்களை ஆர்வத்துடன் காணலாம் இல்லையா.அய்யா
@rajmohan1749
@rajmohan1749 3 жыл бұрын
தற்போது ஐயா அவர்கள் மறைந்துவிட்டதாக அறிந்தேன் இரங்கல்கள் ஐயா..உங்கள் படைப்புகளில் உங்களை காண்போம் சென்றுவாருங்கள்🙏
@aakhashbs6295
@aakhashbs6295 4 жыл бұрын
எப்பேர்ப்பட்ட குரல் இவருக்கு....காலம் தான் மிகப்பெரிய அரக்கன்
@sachusachu33
@sachusachu33 3 жыл бұрын
உண்மை
@karunakaranrs5132
@karunakaranrs5132 4 жыл бұрын
தயவு செய்து இவரது முழு பேட்டியையும் தமிழ் ஸப்டைட்டில் பதிவு செய்து வெளியிடவும்.
@trivikrama8699
@trivikrama8699 4 жыл бұрын
I love his character in bhama vijayam "no mother, no father, no wife..."
@srutisukumar8609
@srutisukumar8609 3 жыл бұрын
RIP uncle. You are a humble soul. May god bless. Om shanti
@ranganathanmuralidharan7650
@ranganathanmuralidharan7650 4 жыл бұрын
Mama (I use to call him like this) is a very close friend of my father (ranganna). My father use to call him raja. It's unbelievable to see him aged.
@laheart1957
@laheart1957 4 жыл бұрын
According to Wikipedia, he’s 80 years old. It’s impossible to believe that he’s grown so old. His role in “Sila nerangalil sila manidhargal” is impossible to forget. Great actor,great memories!
@vijibalan5906
@vijibalan5906 4 жыл бұрын
Super thank you for this channel 👍 super actor Srikanth sir, இவரை பற்றி தகவலே இல்லாமல் இருந்தது, எப்படி மாற்றிவிட்டது இவரின் வயது!!!
@hariharankrishnan7409
@hariharankrishnan7409 3 жыл бұрын
அருமையான நடிகர். இன்று இயற்கை எய்தினார். அன்னாரின் ஆத்மா சாந்தி அடையட்டும்.
@sambathvenkatesan618
@sambathvenkatesan618 4 жыл бұрын
சே... வயது மனிதனை எப்படி மாற்றிவிடுகிறது. எப்படி இருந்த மனிதன்...
@SenthilKumar-wo5gg
@SenthilKumar-wo5gg 4 жыл бұрын
உண்மை.....
@mathivanan7997
@mathivanan7997 4 жыл бұрын
நானும் இதையேதான் நினைத்தேன்.
@brindarao29
@brindarao29 4 жыл бұрын
I feel he still looks smart....smart old guy... களையான முகம்
@joswalazaras3376
@joswalazaras3376 4 жыл бұрын
இளமை கழிந்து,முதுமை தலை காட்டும்.... மனிதர்களுக்கு பொதுவான மனித நியதி....மாணவன் நினைத்தால் நடத்திக் காட்டுவான்...இவரின் அந்தப் பாடல் நினைவுக்கு வருகிறது..
@sureshsairam7833
@sureshsairam7833 4 жыл бұрын
Yes beautiful song I like that picture
@SenthilKumar-wo5gg
@SenthilKumar-wo5gg 4 жыл бұрын
ராஜநாகம்....
@amritaprem
@amritaprem 4 жыл бұрын
Surprise to see him as much old, still we remember as “adu aathu ambujam song” .. we are also growing old..
@tamilenusuruda7038
@tamilenusuruda7038 3 жыл бұрын
ஒரு காலத்தில் இவரின் கை தேர்ந்த நடிப்பை பார்த்து எப்படியெல்லாம் வெறுத்தேன். இன்று இவர் ஒரு பொக்கிஷம் போல தென்படுகிறார். RIP sir. நன்றி.
@ravindraBharathy
@ravindraBharathy 4 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி இவரை சில நேரங்களில் ஞாபகம் வரும், காலத்தின் கோலம் யாரையும் விட்டுவிடுவதில்லை
@srinivasang4240
@srinivasang4240 4 жыл бұрын
Very smart & handsome man with manly voice ...i believe that as per his age now also he is very active ...STAY BLESSED . ..SIR' ...🙏🙏🙏
@mayilsamy.v
@mayilsamy.v 4 жыл бұрын
எப்பேர்ப்பட்ட நடிகர்! நாகேசுடன் இணைந்து இவர் பல படங்களில் நடித்திருப்பார், அவை ஒவ்வொன்றும் மறக்க முடியாத காட்சிகள்.
@saisenthilkumar600
@saisenthilkumar600 4 жыл бұрын
*முதுமை ஒரு மனிதனை எப்படி எல்லாம் அடையாளம் தெரியாமல் மாற்றி விடுகிறது. முதுமை, மரணம் இந்த இரண்டையும் மனதில் வைத்தாலே ஒவ்வொரு தனிமனிதனும் நேர்மையாக, உண்மையாக வாழ முடியும்.*
@santhanakrishnanr5053
@santhanakrishnanr5053 4 жыл бұрын
Unmai bro
@avs5167
@avs5167 4 жыл бұрын
Very true. We can not take even a single paise with us. Let's help the poor ...
@BalaKrishnan-wq6nz
@BalaKrishnan-wq6nz 4 жыл бұрын
காலத்தால் அழியாத பதிவு. .. எப்பேர்பட்ட கலைஞர். ..திரு.ஸ்ரீகாந்த்...........புரட்சித்தலைவி ஜெ. அவர்களின் முதல் கதாநாயகன்.... மனசு வலிக்கிறது. ...
@nunthuthumi
@nunthuthumi 4 жыл бұрын
அவரா இவர் யப்பா காலம் எவ்வளவு வேகம் இவரை போன்ற பல பழம்பெரும் நடிகர்களை பார்ப்பது பேசுவதை கேட்பது மகிழ்ச்சி
@mageswari3027
@mageswari3027 2 жыл бұрын
உங்கள் மனது இன்னும் இலமைந்தான் ஸ்ரீகாந்த்சார். உங்கள் இறப்பை தாங்கமுடியவில்லை. .😭
@rambaskaran1729
@rambaskaran1729 3 жыл бұрын
May God bless SHRI SRIKANTH's Soul in Heaven! Peace be with his mourning Family!
@mikegoals85
@mikegoals85 4 жыл бұрын
Why film fare awards not giving life time achievement award to legendary actors.
@BalaKrishnankom
@BalaKrishnankom 4 жыл бұрын
Amar Kashyap féw people don’t need awards to be recognized
@mikegoals85
@mikegoals85 4 жыл бұрын
@@BalaKrishnankom true their film speaks always.
@anandsai1
@anandsai1 4 жыл бұрын
It is so nice to accept the aging with grace.He is awesome not to try to look young or hide his experience, I bow to his humility and originality among many who still deny their aging..🙏🏼👌🏼
@jeevadasanmedia1138p
@jeevadasanmedia1138p 4 жыл бұрын
நன்றி......ஹிந்து தமிழ்க்கு....... சாதனையாளர்களை அதுவும் பழம் பெரும் வைரங்களை நினைவுபடுத்தியமைக்குகோடி 💐💐💐பாரட்டுக்கள்👏👏👏👏 உங்களின் உன்னத சேவை தொடர வாழ்த்துக்கள்🙏🌹🌹🌹
@babusivakumar2252
@babusivakumar2252 4 жыл бұрын
Excellent looking Hero out standing Dailog Delivery one of the best Favorite Actor in 60s,70s,80s.
@johnfrancis9280
@johnfrancis9280 3 жыл бұрын
What an amazing artist
@pushpamanoharan357
@pushpamanoharan357 4 жыл бұрын
இளமையும் அழகும் நிரந்தரமில்லை...இது தான் வாழ்க்கையின் யதார்த்தம்... முதுமை தவிர்க்க முடியாத ஒன்று....அதை போன்றே ஜனனமென்பதும் மரணமென்பதும் வாழ்க்கையில் என்றும் தொடரும் விதிமுறை தான்... யாரும் விதிவிலக்கல்ல... இருப்பினும் இவரை இப்படி பார்க்க மிகவும் வருத்தம் அளிக்கிறது... என் தாய்க்கு மிகவும் பிடித்த நடிகர் ...இவரை இப்படி பார்ப்பதற்கு வேதனையாக உள்ளது....
@babuselvam6389
@babuselvam6389 4 жыл бұрын
Ama jayalalitha mam kooda ivaru nadiccha padatthula ivaru romba smart ah iruppar nu enga amma adikkadi solvaanga.
@kiyas999
@kiyas999 4 жыл бұрын
He was one of the greatest natural actor..
@yulsn
@yulsn 4 жыл бұрын
மிக தெளிவான ஞாபக சக்தியோட இருக்காரு, பல் செட் இல்லாததுதான் அவரோட வார்த்தைகள் தெளிவில்லாததற்கு காரணம்னு நினைக்கிறேன்.
@sriram-gw2bk
@sriram-gw2bk 4 жыл бұрын
😅😅😷
@yogeshbala7905
@yogeshbala7905 4 жыл бұрын
👌
@SenthilKumar-wo5gg
@SenthilKumar-wo5gg 4 жыл бұрын
ஆம்...நானும் அப்படித்தான் நினைக்கிறேன்..
@fulltube8817
@fulltube8817 4 жыл бұрын
நல்ல கண்டுபிடிப்பு..
@nirosheena007
@nirosheena007 4 жыл бұрын
H. நிலாஜினி that’s true
@12127999
@12127999 4 жыл бұрын
எப்படி இருந்தவர் மனம் கனமாக உள்ளது
@subramanianr3996
@subramanianr3996 2 жыл бұрын
உண்மை
@tamilarasidhanikachalam6763
@tamilarasidhanikachalam6763 4 жыл бұрын
Such a nice actor .. I saw his many films ., stylish man
@kabeersk8936
@kabeersk8936 4 жыл бұрын
இவரும் மறைந்திருப்பார் என்று நினைத்தேன்... நீண்ட காலங்களுக்கு பிறகு பார்க்கிறேன்... எல்லா வயோதிபத்துக்குள்ளும், எவ்வளவோ பசுமையான நினைவுகள்..
@swmera
@swmera 4 жыл бұрын
A very handsome man those days in tamil cinema
@youtamiltv9009
@youtamiltv9009 4 жыл бұрын
மிகவும் அன்பானவர் நான் சந்தித்த பெரியவர்களில் ஐயாவும் இருக்கிறார் . காலத்தால் மறக்கமுடியாத உன்னதமான கலைஞர் நன்றி ஜயா . பதிவுக்கு நன்றி
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 4 жыл бұрын
குறிப்பாக வியட்நாம் வீடு, ஞானஒளி, வசந்தமாளிகை, ராஜபார்ட்ரங்கதுரை, வாணி ராணி, தங்கபதக்கம், ஆகிய திரைபடங்களில் இவர் சிவாஜி கணேசன் உடன் வில்லத்தனமாக நடித்ததையாராலும் இன்று வரை மறக்க முடியாது.
@SenthilKumar-wo5gg
@SenthilKumar-wo5gg 4 жыл бұрын
ஆம் நண்பரே....
@saisankar.m2580
@saisankar.m2580 4 жыл бұрын
Kasethan kadavulada
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 4 жыл бұрын
sai sankar.m Athu comedy movie athula hero muthuraman my eny one sivaji ganesan
@nandhagopal4258
@nandhagopal4258 4 жыл бұрын
Rajapat rangadurai is one of the greatest movie in tamil cinema history tat too for tat song ammamma thambi yenru nambi
@priyadarsini9032
@priyadarsini9032 4 жыл бұрын
Thanks a lot to your channel for showing him, through this interview. We are blessed for listening to your speech " SRIKANTH SIR'"🙏
@balasubramaniansundararaja8969
@balasubramaniansundararaja8969 4 жыл бұрын
இவர் கல்லூரித் தேர்வில் தங்கப் பதக்கம் வாங்கியவர். ஷார்ட்ஹேண்டில் ஹைஸ்பீடு எழுதுவார். சென்னை அமெரிக்கத் தூதுவரகத்தில் USISல் பணிபுரிந்திருக்கிறார். மிகுந்த திறமைசாலி.
@suharaam1726
@suharaam1726 4 жыл бұрын
இவருக்கு ஏன் எம்.ஜி.ஆர்., படங்களில் வாய்ப்பு கிடைக்கவில்லை?!
@suyakisaneeshwar8506
@suyakisaneeshwar8506 2 жыл бұрын
எவ்வளவு பெரிய ஆண் அழகன் தெரியுமா இளமையில் ஸ்ரீகாந்த் அவர்கள் .. வயது முதிர்ந்தால் அனைவருக்கும் இதுதான் இறுதி நிலை.
@வாழ்கநலமுடன்-ன7ள
@வாழ்கநலமுடன்-ன7ள 4 жыл бұрын
பைரவி தங்கபதக்கம் கௌரவம் அடுத்தாத்து அம்புஜத்த பார்த்தேளா. பாட்டு
@fulltube8817
@fulltube8817 4 жыл бұрын
கௌரவம் படத்துல நடிக்கலையே பா.
@kanagasabaisivananthan140
@kanagasabaisivananthan140 4 жыл бұрын
ராஜ பார்ட்டு ரங்கதுரை
@dineshdinesh-uo2pz
@dineshdinesh-uo2pz 4 жыл бұрын
கிட்டு மாமாவையும், பட்டு மாமியையும் மறக்க முடியுமா
@juliusinfant3232
@juliusinfant3232 4 жыл бұрын
My god he was such an handsome men in his period
@jeyasudha8220
@jeyasudha8220 4 жыл бұрын
My fav movie is 'sila nerangalil sila manidhargal'.Handsome hero srikanth.
@sriraamans
@sriraamans 4 жыл бұрын
Great....sri.srikanth sir...amazing memory...great actor,salute sir.....
@enatsan
@enatsan 4 жыл бұрын
Can't believe his look, years passed so fast
@selvamrethinam7684
@selvamrethinam7684 4 жыл бұрын
அருமை ஐயா நன்றி இந்து முகநூல் 👌👌
@harindranrengaraj2391
@harindranrengaraj2391 4 жыл бұрын
A decent and gentle villan.very pleasing actor I can never forget his film Raja Nagam.
@SenthilKumar-wo5gg
@SenthilKumar-wo5gg 4 жыл бұрын
Yes.....me too....
@mbooshan
@mbooshan 4 жыл бұрын
Srikanth masterpiece
@hamiltonjesubalan3109
@hamiltonjesubalan3109 4 жыл бұрын
Harindran Rengaraj Yes
@236663723004
@236663723004 4 жыл бұрын
Yes. RAJA நாகம் கிருஷ்ணமூர்த்தி. கன்னடத்தில் "நாகர ஹாவு".
@ramanisubramaniam7139
@ramanisubramaniam7139 4 жыл бұрын
he maintained balance in life....it is very difficult to find such a genuine smile/laughter from actors....he is lucky....may god bless him with good health. for us from coimbatore in those years, style of srikanth was almost like dharmendra checked shirt, inside the pant, wearing tie, suits etc...
@smileanbu13
@smileanbu13 3 жыл бұрын
RIP 🙏SIR..BEST ACTOR & talented personality.
@dharmaduraibe
@dharmaduraibe 2 жыл бұрын
My father is his big fan, he always consider sir as his real brother. Whenever I see Srikanth sir in TV I will inform my father that "Periyappa va katturanga tv la", he will clap whenever seeing Srikanth sir in tv in any film. If Srikanth sir acted in single sceen in a film, my father will watch the full movie to see sir and enjoy by clipping. I also don't know why my father showing this much love to Srikanth sir, but I also feel happy to see him in movie. I planned to make my father meets his soul brother, but couldn't make it due to pandemic. RIP Periyappa 😢
@netzone9741
@netzone9741 4 жыл бұрын
இவர் மட்டுமே ஸ்ரீகாந்த். இவருக்கு எதற்காக தங்கப் பதக்கம் அடைமொழி. அற்புதமான இளமை துள்ளும் நடிகர். காலம் எவ்வளவு கொடுமையானது.
@srikanthprabhakar4551
@srikanthprabhakar4551 4 жыл бұрын
பழம்பெரும் நடிகர் ஐயா ஸ்ரீகாந்த் அவர்களை பார்த்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது
@wilsondavid2
@wilsondavid2 4 жыл бұрын
Good to see the veteran actor. I've seen all his drama, as well as director Balachander. Negesh, Major Sunder rajan, Sowcar Janaki, and Cho. Good memories.
@rajaram.e.v2701
@rajaram.e.v2701 3 жыл бұрын
Great Actor. He belongs to my native Erode. Om shanthi
@ssb26
@ssb26 4 жыл бұрын
Sad to see him like this....age has not been kind to him.
@kalagesan22
@kalagesan22 3 жыл бұрын
Great Actor
@meenasrinivasan2074
@meenasrinivasan2074 4 жыл бұрын
OMG thanks for this interview
@trivikrama8699
@trivikrama8699 4 жыл бұрын
tears in my eyes vayothigam eppidi oru manusanai vathaikurathu iraivaa unnai vida kodumaikaaran yaarum kidaiyaathu
@raju1950
@raju1950 3 жыл бұрын
He has outlived sivaji and mgr. Om shanthi
@greatgood5321
@greatgood5321 4 жыл бұрын
Ungalai parkum pothu, muthumai parthu payapadukiren. Manasu valikinrathu.
@johnfrancis9280
@johnfrancis9280 4 жыл бұрын
Amazing, seeing this legend after so many years, my favourite, may almighty bless him for more and more years.
@sakthiprasadm4347
@sakthiprasadm4347 4 жыл бұрын
happy to see Srikanth sir, a very respectable person Pranams sir
@raghavanraghavan109
@raghavanraghavan109 4 жыл бұрын
இவரை பார்க்கவே பாவமாக இருக்கிறது. காலம் ஒரு மனிதனுக்கு எவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது..... ஐயா நீங்கள் நலமோடு இருக்க வேண்டும் என ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்....
@jairaj.j.m2534
@jairaj.j.m2534 4 жыл бұрын
Just cannot believe this is the srikanth we saw in thangapadakam!!! What a smart guy in the that movie along with a legend called shivaji ganesan!!! Golden memories!!!!
@rahulragavendralu2538
@rahulragavendralu2538 4 жыл бұрын
Life is a cycle Didnt expect Mr. Srikanth is ..... 👌👌👌👌👌
@ravikumarkannan7530
@ravikumarkannan7530 6 ай бұрын
IAM. SRI. KANTH. FANS🙋
@kattabommanreels7156
@kattabommanreels7156 4 жыл бұрын
Roomba happy ah iruku intha interview ah pakumbothu. Pazhaperum Nadikar ivanga. Living Legends 😍
@ARANGAGIRIDHARAN
@ARANGAGIRIDHARAN 4 жыл бұрын
இளமை நிலையாதென்பது இயற்கைதான் ஆனாலும் இவர் தனக்குப் பல்லை கட்டியிருந்தால் தான் பேசும்பொழுது சொற்கள் மிக சுத்தமாக வருமே
@lathasundaram3806
@lathasundaram3806 3 жыл бұрын
Srikanth a gem of person a great artist
@tamilbeautychannel8919
@tamilbeautychannel8919 4 жыл бұрын
Enaku unga acting romba romba romba pudikum unga voice nalla irukum I'm very happy unga interview pakurathu nenga romba manly ah irupinga movies la pathuruken🤩 ipaum apd than irukinga I like u sir
@TheIndianAnalyst
@TheIndianAnalyst 4 жыл бұрын
So Sad to him Old! I saw him young in my school days in T.Nagar while he was in his Car and I was in Bus trying to see him! I still remember that! He looked Giant at that time. Nice Actor! Thanks for the Interview!
@sureshsairam7833
@sureshsairam7833 4 жыл бұрын
Great actor I appreciate this channel for taken this beautiful and very precious interview
@lathavinethkumar137
@lathavinethkumar137 4 жыл бұрын
நோய் நொடியில்லாம இருக்கும் வரை நல்லாருங்க... உங்களை பார்த்ததில ரொம்ப சந்தோஷம்...
@charumathisanthanam6783
@charumathisanthanam6783 4 жыл бұрын
tks Ramji Sir for subtitles as well
@rkumaresh
@rkumaresh 4 жыл бұрын
Ageing is common to all. No matter how you are. We should accept it and live with it. No need to worry about it. He is great actor.I watched many of his movies only through DD. He belongs to class of drama actors. Actors coming off from drama are unique and are lively. One should watch Thangapadakkam to know his prowess. His greatness will always be remembered.
@akilar5135
@akilar5135 3 жыл бұрын
Rip Srikanth sir 😔
@ச.செந்தில்குமார்-ம8ட
@ச.செந்தில்குமார்-ம8ட 4 жыл бұрын
ப்ரமாதம் ..நல்ல முயற்சி
@sankarm2359
@sankarm2359 3 жыл бұрын
Inda iyarrkai thannai mattum ilamayaka vaithukolkirathu, kaala ottathil naam anaivarume oru panithuli, arumaiyana pathivu 👌👌👌👌👌👌
@bargaviainada2723
@bargaviainada2723 4 жыл бұрын
After long time we are seeing you sir, be healthy
@mohamedrafimohamedsulthan3314
@mohamedrafimohamedsulthan3314 4 жыл бұрын
நடிப்பு உலகம் உள்ளவரை இந்த கலைஞனை (தங்க பதக்கம் _ ஜெகன்) ரசிகர்கள் மறக்க மாட்டார்கள். ... நோய் இன்றி நோவ் இன்றி வாழ வாழ்த்துக்கள். ..
@kannapiranr576
@kannapiranr576 4 жыл бұрын
Srikanth sir, neenga nalla irukkanum pray pannugiraen
@salmoncan1831
@salmoncan1831 4 жыл бұрын
Hi from Malaysia. Thanks for Hindu Tamil Isai for this interview. Please give life time achievement award to him.
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 6 МЛН
The selfish The Joker was taught a lesson by Officer Rabbit. #funny #supersiblings
00:12
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 73 МЛН
VENNIRADAI  SREEKANTH
12:22
VAANAM OTT
Рет қаралды 124 М.
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 6 МЛН