Experience with mahaperiayava-"How Srikantan mama came to periayava,Smt Laxmi&Sri Gangadhara Shrouti

  Рет қаралды 38,808

Bharath Subramanian

Bharath Subramanian

Күн бұрын

Пікірлер: 75
@kanchanajayakanthan976
@kanchanajayakanthan976 2 жыл бұрын
Hara hara shankara jaya jaya shankara srikandan mama nu sona அவர்களுடைய சேவை தான் நினைவுபடுத்த கிறது 🙏🙏
@Lathigar1952
@Lathigar1952 3 жыл бұрын
🙏🏻🙏🏻 மஹாபெரியவா சரணம் . திரு ஶ்ரீ கண்டன் மாமா வை 40 வருடங்களுக்கு முன் சதாரா வில் நிறையமுறை சந்தித்த நினைவுகள் . அருமை . அருமையான பேட்டி . நன்றிகள் . 🙏🏻🙏🏻பெரியவா சரணம்
@bharathsubramanian5460
@bharathsubramanian5460 3 жыл бұрын
Thanks for watching
@visalakshiraghupathy3964
@visalakshiraghupathy3964 5 жыл бұрын
அருமை அருமை பெரியவாளின் மஹிமைகளை கேட்க கேட்க தெவிட்டாத தேன் சுவை. பெரியவா பாதமே துண.
@jayasreeshanker
@jayasreeshanker 5 жыл бұрын
ஆஹா...என்ன சொல்வது..எத்தனை புண்ணியங்கள் செய்த கொடுப்பினை.மஹா பெரியவாளின் கருணைக்கும் கடாக்ஷத்துக்கும் அளவேயில்லை. ஒவ்வொரு வார்த்தையும் பெரியவா சொல்வதைப் போலவே சொன்னீர்கள். நீங்கள் தழுதழுத்தது......நிச்சயம் நீங்கள் தெய்வீகப் பிறவி. ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர....இந்தப் புத்தாண்டில் பார்க்கும் முதல் காணொளி. மிகவும் மகிழ்ச்சி. நமஸ்காரங்கள்...சாமவேதம் சொன்ன அத்திம்பேருக்கும் எனது நமஸ்காரங்கள். அன்புடன். ஜெயஸ்ரீ ஷங்கர். ஹைதராபாத்.
@saikumarsrinivasan9595
@saikumarsrinivasan9595 4 ай бұрын
Namaste ji, Jai Sri Radhe Krishna Thank you so much of your beautifully sharing the excellent experiences of Our Nadamaadum Deivam Sri Sri Sri Sri Maha Periyavaa's Devotee Smt.Laxmi Mami and Sri Gangadhara Srothigal Maha Periyavaalin Thiruvadigale Charanam Hara Hara Sankara Jaya Jaya Sankara!
@bharathsubramanian5460
@bharathsubramanian5460 4 ай бұрын
@@saikumarsrinivasan9595 thanks for watching and commenting
@bhuvanashreevenkatesan8076
@bhuvanashreevenkatesan8076 5 жыл бұрын
Soooo cute paati and thatha😘 Blessed couple.
@lakshminaresh8403
@lakshminaresh8403 Жыл бұрын
2nd time. Namaskarams to SriKantan Mama & family.
@bharathsubramanian5460
@bharathsubramanian5460 Жыл бұрын
Thanks for watching
@suekoism
@suekoism 5 жыл бұрын
@11:50 Vettanur le sottu sogum pochu, ambal enga pona! Only periva can do this. Love Love Love
@parameswari-
@parameswari- 5 жыл бұрын
அருமை அருமை.தங்கள் வாயிலாக இத்தனை அனுபவங்களை கேட்டு அறிவதற்கு பாக்கியம் பெற்றுள்ளோம்.பெரியவரே சரணம் சரண்ம்
@gopalakrishnanvai.7960
@gopalakrishnanvai.7960 5 жыл бұрын
புண்ணிய பூமியாம் இந்த நம் பாரத தேசத்தில், ‘ப(பா)ரத் சுப்ரமணியன்’ என்கிற பெயரில் ஓர் புண்ணியவான் ஓயாமல் ஓடி ஓடி ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளுக்காக உழைத்து வருவதை, அடியேனுக்கு அறிமுகம் செய்து வைத்து, அன்று முதல் இன்றுவரை ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளை மட்டுமே சரணடைந்து ஏதோ எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வரும், இந்த ஏழை எளிய அந்தணனாகிய ’திருச்சி’கோபு’ என்கிற மிகச் சாதாரணமானவனை, இன்று இந்த யூ-ட்யூப் பேட்டி மூலம், ஆஸ்தீக ஜனங்கள் நிரம்பிய இந்த உலகறியச் செய்த பெருமை, எங்கட ’ஹரியானா ஆச்சி என்கிற பரமேஸ்வரி’யை அல்லவா சேரும்!!!!!. எல்லாப்புகழும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளுக்கே ! சரணம் .. சரணம் .. சரணம் !!!
@gopalakrishnanvai.7960
@gopalakrishnanvai.7960 5 жыл бұрын
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ! gopu1949.blogspot.com/2014/06/blog-post_3053.html & gopu1949.blogspot.com/2015/01/20.html
@parameswari-
@parameswari- 5 жыл бұрын
Gopalakrishnan Vai. Periyavar seyal Mattume.anugiraham mattume.kuruvi thalayil panangai vaikka Vendame
@gopalakrishnanvai.7960
@gopalakrishnanvai.7960 5 жыл бұрын
//.kuruvi thalayil panangai vaikka Vendame// குருவி தலையில் நான் ஒன்றும் பனங்காயை வைக்கவில்லை. பனங்காய் தலையில் தான் குட்டியூண்டு குருவியை வைத்து அழகு பார்த்துள்ளேன். ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ..... இது எப்படி இருக்கு?
@suekoism
@suekoism 5 жыл бұрын
@7:54 - kantam kamichi, Srikantan kupuduvar! Uff. Such a beautiful, special feeling.
@kanchanajayakanthan976
@kanchanajayakanthan976 2 жыл бұрын
Thanks a lot for your wonderful service 🙏
@bharathsubramanian5460
@bharathsubramanian5460 2 жыл бұрын
Thanks for watching
@ravichandrang5704
@ravichandrang5704 4 жыл бұрын
Hara hara hara shankara jaya jaya🙏🙏🙏🙏🙏🤲 shankara maha periyava saranam
@karunsai
@karunsai 5 жыл бұрын
Namaskaram Jai Sri Ram Thank you so much of your beautiful sharings Satguru Jayaguru Sachidanandaguru Hara Hara Sankara Jaya Jaya Sankara
@gopalakrishnanvai.7960
@gopalakrishnanvai.7960 5 жыл бұрын
திரு. பரத் சுப்ரமணியன் அவர்களின் திடீர் வருகை + திடீர் பேட்டி என்பதால் எனக்கும் என் அக்காவுக்கும் மிகப்பெரியதொரு இன்ப அதிர்ச்சியாகி விட்டது. முன்கூட்டியே பேட்டி அளிக்க தயார் நிலையில் இல்லாதபோதும், ஏதோ அந்த சமயம் எங்கள் மனதுக்குத் தோன்றியவைகளைச் சொல்லியுள்ளோம். இதுபோல திடீரென்று ஒரு பேட்டி காண வைத்துள்ளது எல்லாமே ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் திருவிளையாடல்கள் மட்டுமே. 24.03.2019 ஞாயிறு அன்று சாயங்காலம் திருச்சி, வடக்கு ஆண்டார் தெருவில், எனது பெரிய அக்காவின் இல்லத்தில் எடுக்கப்பட்ட இந்தப் பேட்டியை, சுமார் 13 நாட்களுக்குள், 05.04.2019 வெள்ளிக்கிழமை நள்ளிரவில் வெளியிட்டுள்ள, அருமை நண்பர் திரு. பரத் சுப்ரமணியன் அவர்களுக்கும், அவருடன் கூடவே வருகை தந்து பேருதவியாக இருந்த திரு. ராஜாராம் ராஜகோபால், பெங்களூர் அவர்களுக்கும், எங்கள் இல்லத்திற்கு வழிகாட்டி அழைத்து வந்த எங்கள் உள்ளூர்வாசியும், ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் பரம பக்தருமான திரு. அங்கராஜ் (Working at E.R.Higher Secondary School, Tiruchirappalli) அவர்களுக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பில் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
@muraliseshasayee435
@muraliseshasayee435 4 жыл бұрын
Mamiku and Sama vedam padina Thathavukku Namaskarams. Can we get their address. I want meet them in person. I'm from Trichy . Hara hara Shankara jaya jaya Shankara. Namaskarams.
@bharathsubramanian5460
@bharathsubramanian5460 4 жыл бұрын
@@muraliseshasayee435 9443708138 you can call gopal mama and meet the couple.
@sanjaysurya6840
@sanjaysurya6840 3 жыл бұрын
Jaya Jaya Shankara Hara Hara Shankara 📿 MahaPeriyava Thiruvadigal Potri 🙏
@meganvembulu3226
@meganvembulu3226 4 жыл бұрын
Jaya jaya sankara hara hara sankara 🙏🙏🙏
@rameshg2734
@rameshg2734 5 жыл бұрын
Mahaperiyava saranam 🙏 thanks for your sharing
@kanchanajayakanthan976
@kanchanajayakanthan976 2 жыл бұрын
Namaskaram mama mami
@Shiva-vy3xe
@Shiva-vy3xe 5 жыл бұрын
First view first comment.... Thank you very much bharath sir for your great welldone job...
@bharathsubramanian5460
@bharathsubramanian5460 5 жыл бұрын
Sir thanks for watching. It's my duty sir pls dont thank me
@sudharshanmur
@sudharshanmur 5 жыл бұрын
Kanchi Paramacharya Thiruvadigale Saranam...🌺🌺🌺🌸🌸🌸🌹🌹🌹🚩🚩🚩
@shivapriyaannamalai
@shivapriyaannamalai 5 жыл бұрын
Mama Mami unga rendu paerayum parthadhae en kudupunai. Namaskaaram. Jaya Jaya Shankara Hara Hara Shankara 🙏🙏🙏🙏
@vijiraja7830
@vijiraja7830 5 жыл бұрын
Great mami.namaskarams to you both! thanks for uploading!
@neeshwar
@neeshwar Жыл бұрын
அன்பு அம்பாளம் பாட்டி 🙏🏼
@bharathsubramanian5460
@bharathsubramanian5460 Жыл бұрын
Thanks for watching
@jayasreegangadharan1468
@jayasreegangadharan1468 Жыл бұрын
Sri Mahaperiyava Saranam Saranam Saranam
@bharathsubramanian5460
@bharathsubramanian5460 Жыл бұрын
Thanks for watching
@rajanisusarla3997
@rajanisusarla3997 2 жыл бұрын
Namaskaaram ongalai parthu romba sandhoshama irk
@bharathsubramanian5460
@bharathsubramanian5460 2 жыл бұрын
Thanks for watching
@rengsmurugan5596
@rengsmurugan5596 4 жыл бұрын
Maha periyava saranam 🙏🙏🙏
@vvishwanathaniyer170
@vvishwanathaniyer170 5 жыл бұрын
Very blessed to hear the great devotional experience of Shri Maha Periyava
@suekoism
@suekoism 5 жыл бұрын
@6:58: Kuppatoti le irrukame, perival te irrukaney! "Love, love love love
@bharathsubramanian5460
@bharathsubramanian5460 5 жыл бұрын
Yes even I loved the statement. What high ideals our ppl had those days. U cant find one such individual today
@mangalamarunachalam3667
@mangalamarunachalam3667 5 жыл бұрын
Maha Periyava paduka saranam
@jayashreeajit4579
@jayashreeajit4579 4 жыл бұрын
Jaya jaya Shankara Hara hara Shankara
@srinivasanv8497
@srinivasanv8497 2 жыл бұрын
என்குலதெய்வம் .....
@bharathsubramanian5460
@bharathsubramanian5460 2 жыл бұрын
Thanks for watching
@radhiramadorai4030
@radhiramadorai4030 3 жыл бұрын
Hara Hara Shankara Jaya Jaya Shankara.
@Shiva-vy3xe
@Shiva-vy3xe 5 жыл бұрын
Hara hara shankara jaya jaya shankara.... Maha periyava saranam saranam.....
@gayathrir7771
@gayathrir7771 5 жыл бұрын
Sir super Jaya Jaya Shankara
@gopalakrishnanvai.7960
@gopalakrishnanvai.7960 5 жыл бұрын
ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளுடனான, எங்களது குடும்ப அனுபவங்களை, தங்களில் சிலர், கீழ்க்கண்ட யூ-ட்யூப் ஆடியோக்கள் மூலம் கேட்டு மகிழ விரும்பலாம்:- kzbin.info/www/bejne/bl7Yh5SpdtKfd7M kzbin.info/www/bejne/fZy6qI2Vo5x0qZI kzbin.info/www/bejne/haCwlqiwosl2Y80 kzbin.info/www/bejne/nJq2g3mBgrZlm8U kzbin.info/www/bejne/bl7Yh5SpdtKfd7M kzbin.info/www/bejne/fZy6qI2Vo5x0qZI kzbin.info/www/bejne/haCwlqiwosl2Y80 kzbin.info/www/bejne/nJq2g3mBgrZlm8U
@priyabalasubramanian6399
@priyabalasubramanian6399 5 жыл бұрын
மஹா பெரியவா சரணம்
@panchali.k1358
@panchali.k1358 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@bharathsubramanian5460
@bharathsubramanian5460 2 ай бұрын
@@panchali.k1358 thanks for watching
@choodaram9861
@choodaram9861 4 жыл бұрын
Gopalan mama video upload alaia
@bharathsubramanian5460
@bharathsubramanian5460 4 жыл бұрын
Gopalan mama oda 3 videos upload aayiruku. Channel video section la poi search pannungo
@choodaram9861
@choodaram9861 4 жыл бұрын
@@bharathsubramanian5460 tq very much for your valuable reply enakudan perivala parkara bakiyam kidiakala avara partavalaiyavadu parkalam enakaga konjam perivalta vendikonga nalla udyogamum cma pass aganumnu
@bharathsubramanian5460
@bharathsubramanian5460 4 жыл бұрын
@@choodaram9861 sure sir
@choodaram9861
@choodaram9861 4 жыл бұрын
@@bharathsubramanian5460 tq tikatra enakku perivadan tunai
@momthegreatest
@momthegreatest 4 жыл бұрын
Sri Kantan mama was born on April 4th 1937..Mami is telling as 1943
@bharathsubramanian5460
@bharathsubramanian5460 4 жыл бұрын
Ok will check with her. She is the direct sister of srikantan mama. Maybe it's a slip of tongue.
@momthegreatest
@momthegreatest 4 жыл бұрын
@@bharathsubramanian5460 date of birth is written on his adhishtanam Sir
@bharathsubramanian5460
@bharathsubramanian5460 4 жыл бұрын
@@momthegreatest do you agree that aged people can make mistakes sometimes. So that's why said this maybe a slip of tongue. When I talk to them will check with them
@momthegreatest
@momthegreatest 4 жыл бұрын
@@bharathsubramanian5460 my intention is not to pick up faults but to update all on his date of birth.
@bharathsubramanian5460
@bharathsubramanian5460 4 жыл бұрын
@@momthegreatest ok sir thanks
@rajeshsoundarrajan9462
@rajeshsoundarrajan9462 5 жыл бұрын
மகான் ப்ரதோஷ வெங்கட்ராமரின் சீடர் சேலம் ப்ரம்மச்ரீ CR ரவி சந்திரனின் அனுபவங்கள் பெரும் வைபவங்கள்
@gayathrir7771
@gayathrir7771 5 жыл бұрын
I am also perur
@rajeshsoundarrajan9462
@rajeshsoundarrajan9462 5 жыл бұрын
.ச்ரீகண்ட மாமா என்னும் மஹா ஞானீ
@sreekrishnan8431
@sreekrishnan8431 4 жыл бұрын
SRIMAHAPERIVA PADA KAMALAM CHARANAM
@rviswanathan
@rviswanathan 5 жыл бұрын
👃
@sanjaysurya6840
@sanjaysurya6840 3 жыл бұрын
Enna ithu? Yaroda mookhu? 😁
@PockiniGodGaming
@PockiniGodGaming 5 ай бұрын
Kangal kalangugiradhu
@bharathsubramanian5460
@bharathsubramanian5460 5 ай бұрын
@@PockiniGodGaming thanks for watching
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
Maha Periyava Mahimai Part 045 Ganesa Sarma
23:37
Gems of Shri Ganesa Sarma
Рет қаралды 1,4 М.
Kamakshi Dasan
1:22:29
Mahesh Krishnamoorthy
Рет қаралды 67 М.
86. தாக்கூர்ஜி - Experiences With Shree Maha Periyava
15:52
Experiences with Shree Maha Periyava 2
Рет қаралды 6 М.
Anusham special Upanyasam on Maha Periyava Mahimai June month 2024
1:01:15
Samarpanam Bangalore
Рет қаралды 9 М.
Experience With Maha Periyava By : Smt Raji Raman
28:26
Periyava Puranam
Рет қаралды 35 М.