Eye exercise that helps correct your eye power and remove your spectacles

  Рет қаралды 37,936

Rasa Esan

Rasa Esan

Күн бұрын

Пікірлер: 334
@ramg262
@ramg262 6 жыл бұрын
Ayya ungalin mundhaiya pathivu paarthu muyarchi seithean.. Aanal porumaiyaa seiya mudiya villai... Marubadiyum seiya aarambikalaam endru yosithu kondirundean... Indha pathivu migavum arumaiyaaga ulladhu.. Neengal idhil niraiya kandupidithu ulleergal... Migavum nandri...indha murai thavaraamal seidhu paarkirean....
@rasaesan
@rasaesan 6 жыл бұрын
நல்லது அன்பரே, இறையருளால் அவசியம் பயிற்சி செய்து வெற்றி பெறுங்கள்.
@digroopafansclub5879
@digroopafansclub5879 5 жыл бұрын
Super video ...😃😃😃
@rasaesan
@rasaesan 2 жыл бұрын
நல்லது அன்பரே, இன்புற்று வாழ்க.
@melodiouscamilus3616
@melodiouscamilus3616 6 жыл бұрын
anna i'm so happy to see you after a long time
@rasaesan
@rasaesan 6 жыл бұрын
மிக்க நன்றி அன்பரே
@shreyubala5138
@shreyubala5138 6 жыл бұрын
Happy to see u in youtube again brother
@rasaesan
@rasaesan 6 жыл бұрын
மிக்க நன்றி சகோதரரே. எமக்கும் தங்கள் பதிவை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.
@sriaravind2411
@sriaravind2411 3 жыл бұрын
Anna ippa intha kit sale pandringala order pana ethana nal ku apuram delivery panuvinga
@sriaravind2411
@sriaravind2411 3 жыл бұрын
Plz reply panuga plz
@rasaesan
@rasaesan 3 жыл бұрын
அன்பரே இப்பொழுது இந்த உபகரணங்கள் விற்பனைக்கு உள்ளன. தமிழ் நாட்டுக்குள் 2 நாட்களில் பெற்றுக்கொள்ளலாம். நன்றி
@rashithasaleem3662
@rashithasaleem3662 4 жыл бұрын
Very useful
@rasaesan
@rasaesan 4 жыл бұрын
நல்லது அன்பரே, இன்புற்று வாழ்க.
@sripriya4648
@sripriya4648 3 жыл бұрын
Sir oruthanga use panina eye wash cup ah wash panitu aduthavanga use pannalama
@rasaesan
@rasaesan 3 жыл бұрын
ஒவ்வொருவரும் தனி கண் குவளை உபயோகித்தல் அவசியம். மற்ற உபகரணங்களை பகிர்ந்து கொள்ளலாம்.
@sripriya4648
@sripriya4648 3 жыл бұрын
Ths for your reply sir
@rasaesan
@rasaesan 3 жыл бұрын
நல்லது அன்பரே, இன்புற்று வாழ்க.
@subhasupriya7882
@subhasupriya7882 6 жыл бұрын
Welcome back sir. Very useful video.
@rasaesan
@rasaesan 6 жыл бұрын
மிக்க நன்றி
@sripriya4648
@sripriya4648 3 жыл бұрын
அண்ணா அவர்களுக்கு வணக்கம் நீங்கள் கூறியது போல் கண் பயிற்சி செய்து வருகிறேன். முன்னேற்றம் உள்ளது. நன்றி அணண்ணா.கண்பார்வை கூர்மை அடைய கருவேப்பிலை கீர் மட்டும் தனியாக குடிக்க வேண்டுமா? அதோடு இஞ்சி தேங்காய் ஏலக்காய் சேர்த்து குடிக்கலாமா இதில் எது சிறந்தது அண்ணா?
@rasaesan
@rasaesan 3 жыл бұрын
அன்பரே கறிவேப்பிலை அன்றாடம் நம் உணவில் சேர்த்து வந்தால் போதுமானது.
@shivangiroy1865
@shivangiroy1865 6 жыл бұрын
sir can we skip the netra suthi payirchi , can i get the full benefit ? i have bour water but it has been cleaned with bleaching powder,is it suitable for the the payirchi to take place???i am 15yrs old and wearing spectacles with power +7.5 in both the eyes
@rasaesan
@rasaesan 6 жыл бұрын
ப்ளீச்சிங் பவுடர் கலந்த நீரை பயன்படுத்த வேண்டாம், மழை நீர், ஆற்று நீர், குளம், குட்டை, ஊற்று என இயற்கையில் கிடைக்கும் நீரை பயன்படுத்தவும். நேத்திர சுத்தி அவசியமான ஒன்று. இறையருளால் தங்களுக்கு சிறந்த கண் பார்வை கிட்டும். இன்புற்று வாழ்க.
@malathigokul2263
@malathigokul2263 5 жыл бұрын
Indha payirchi seiya thevayana ubagaranam venum enga kidaikum Anna?
@rasaesan
@rasaesan 5 жыл бұрын
www.rasaesan.com
@jkpeng4361
@jkpeng4361 3 жыл бұрын
Are you giving direct treatment to remove specs sir
@rasaesan
@rasaesan 3 жыл бұрын
பயிர்சி மட்டுமே அளிக்கிறோம் அன்பரே.
@jayanthilakshminarayanan8311
@jayanthilakshminarayanan8311 5 жыл бұрын
Very nice information thank you
@rasaesan
@rasaesan 5 жыл бұрын
நல்லது அன்பரே. நன்றிகள் யாவும் இறைவனுக்கே உரித்தாகுக.
@DEVASHORTHANDDICTATION
@DEVASHORTHANDDICTATION 4 жыл бұрын
Sir my eye power right side is 1.65, left side eye power is 1.25 erukku. Nan police velaikku poganum. Seri agunma sir please sollunga sir
@rasaesan
@rasaesan 4 жыл бұрын
பயிற்சி செய்து வாருங்கள் அன்பரே. அவசியம் கண் பார்வை சீரடையும். தங்கள் இலட்சியம் நிச்சயம் நிறைவேறும். இறையருள் துணை நிற்கும். இன்புற்று வாழ்க.
@DEVASHORTHANDDICTATION
@DEVASHORTHANDDICTATION 4 жыл бұрын
@@rasaesan romba thanks sir unga mobile number sollunga sir
@rasaesan
@rasaesan 4 жыл бұрын
8870385403
@DEVASHORTHANDDICTATION
@DEVASHORTHANDDICTATION 4 жыл бұрын
Romba romba romba thanks sir
@r.pradeepkumar5944
@r.pradeepkumar5944 4 жыл бұрын
Sir en paiyanuku 7years old. Avanuku -4 eye problem eruku. Avanuku entha exerice panalama.answer pls sir.
@rasaesan
@rasaesan 4 жыл бұрын
தாராளமாக செய்யலாம் அன்பரே, நேத்திர சுத்தி செய்யும் பொழுது மட்டும் தாங்கள் அருகில் இருந்து பார்த்துக்கொள்ளவும். நீருக்குள் முகம் பதித்து மூச்சை அடக்கி பயிற்சி செய்ய நன்கு பழகிய பின் தனித்து பயிற்சி செய்யலாம். நன்றி.
@shabesh21
@shabesh21 4 жыл бұрын
நண்பரே eyekit order செய்தால் எத்தனை நாட்களுக்குள் வரும்
@rasaesan
@rasaesan 4 жыл бұрын
அன்பரே 1 வாரத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
@yaashi13.
@yaashi13. 4 жыл бұрын
Exercise kit enga kidaikkum sollunga plz
@rasaesan
@rasaesan 4 жыл бұрын
www.rasaesan.com என்ற இணைய தளத்தில் பெறலாம் அன்பரே.
@nandhinib8869
@nandhinib8869 4 жыл бұрын
Thanks so much anna
@rasaesan
@rasaesan 4 жыл бұрын
நல்லது சகோதரி, இன்புற்று வாழ்க.
@nandhinib8869
@nandhinib8869 4 жыл бұрын
Ur teached to be good tqsm Anna and God always will be with you..😊😊
@rasaesan
@rasaesan 4 жыл бұрын
நல்லது சகோதரி, மிக்க நன்றி. இறை அருளால் தாங்கள் நலம் யாவும் பெற்று இன்புற்று வாழ்வீர்கள். 😊😊
@yogitamizhangaming359
@yogitamizhangaming359 5 жыл бұрын
வாழ்க வளமுடன்
@rasaesan
@rasaesan 5 жыл бұрын
மிக்க நன்றி அன்பரே, இன்புற்று வாழ்க.
@harshithasvlogs3585
@harshithasvlogs3585 4 жыл бұрын
Sir eyepressure sari aguma 1eye thariybu itha PNA Nala thariyuma sir..
@harshithasvlogs3585
@harshithasvlogs3585 4 жыл бұрын
Eye operation pnavaga intha water washpnlama
@rasaesan
@rasaesan 4 жыл бұрын
கண் அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள் இப்பயிற்சியை தவிர்க்கவும்.
@rasaesan
@rasaesan 4 жыл бұрын
நேத்திர சுத்தி செய்து வந்தால் அவசியம் சீராகும் அன்பரே.
@sangameshsangamesh4737
@sangameshsangamesh4737 4 жыл бұрын
Beautiful
@rasaesan
@rasaesan 2 жыл бұрын
இன்புற்று வாழ்க
@karthikeyan-dq3uw
@karthikeyan-dq3uw 6 жыл бұрын
அருமை ஐயா
@rasaesan
@rasaesan 6 жыл бұрын
மிக்க நன்றி
@dineshmk250
@dineshmk250 6 жыл бұрын
தாங்கனை மறுபடியும் சன் திப்பது மிகவும் மகிழ்ச்சி நண்பரே காணோலி நண்ராக இறுந்தது பகிர்ந்தததுக்கு நன்றி
@rasaesan
@rasaesan 6 жыл бұрын
நல்லது அன்பரே இன்புற்று வாழ்க.
@sathiyamoorthy8641
@sathiyamoorthy8641 5 жыл бұрын
அருமை தோழரே
@rasaesan
@rasaesan 5 жыл бұрын
நன்றி அன்பரே
@sathiyamoorthy8641
@sathiyamoorthy8641 5 жыл бұрын
@@rasaesan வணக்கம்....வாழ்க வளமுடன்😄
@RaviRavi-jp3ow
@RaviRavi-jp3ow 4 жыл бұрын
Sir intha kit veetukae vanthu tharuvengla
@rasaesan
@rasaesan 4 жыл бұрын
அஞ்சல் வழி அனுப்பி வைக்கப்படும் அன்பரே
@tamilselvin4262
@tamilselvin4262 3 жыл бұрын
Supar
@rasaesan
@rasaesan 3 жыл бұрын
மிக்க நன்றி அன்பரே
@hariprakash6741
@hariprakash6741 4 жыл бұрын
Liver problems cure Pana Dan eye disease cure agum solranga adhaipathi ungal karuuthu??
@rasaesan
@rasaesan 4 жыл бұрын
கல்லீரலுக்கும் கண்களுக்கும் நிறைய சம்பந்தம் உண்டு. இருப்பினும் கல்லீரல் பிரச்சனை இல்லாதவர்களுக்கும் கண் பார்வை பதிக்க படலாம்.
@hariprakash6741
@hariprakash6741 4 жыл бұрын
Arumai Yana vilakkum nandri, liver kum edachu simple medicine and payirchi solungal ayya anaivarukum payanpadum enakum koodaa
@rasaesan
@rasaesan 4 жыл бұрын
கீழாநெல்லி இலையை அரைத்து அதனை மோரில் கலந்து அதிகாலையில் குடித்து வர கல்லீரல் கழிவுகள் வெளியேறி உடல் நலம் பெறும்.
@hariprakash6741
@hariprakash6741 4 жыл бұрын
Mikka nandri.. ayya
@rasaesan
@rasaesan 4 жыл бұрын
நல்லது அன்பரே, இன்புற்று வாழ்க.
@venkataramansriram4474
@venkataramansriram4474 6 жыл бұрын
retinal detachment surgery done april last year but vision is very blurred. what would you adsvise me to improve vision. thank you.
@rasaesan
@rasaesan 6 жыл бұрын
தாங்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டிருக்கும் காரணத்தால் எளிய பயிற்சிகளை மட்டும் செய்யவும். ஆயத்த பயிற்சி மட்டும் முதலில் செய்து பாருங்கள். சில நாட்கள் கழித்து மெல்ல மெல்ல பயிற்சியை அதிகரித்து கொள்ளலாம்.
@subhakarthi7027
@subhakarthi7027 4 жыл бұрын
Sir enaku power _6 evlo month agum sir please
@rasaesan
@rasaesan 4 жыл бұрын
தங்கள் ஆர்வத்திற்கு எம் பாராட்டுக்கள் அன்பரே, தங்கள் உடல் நிலை மற்றும் முயற்சியை பொறுத்து 3ல் இருந்து 6 மாதங்கள் எடுக்கலாம்.
@sidtharthsugumar8368
@sidtharthsugumar8368 5 жыл бұрын
Ayya lens power kammiya glass podalama..apdiye reduce panna mudiyuma...
@rasaesan
@rasaesan 5 жыл бұрын
கண்ணாடியை தவிர்த்தல் நலம் பயக்கும் அன்பரே
@arumugadinesh7730
@arumugadinesh7730 5 жыл бұрын
Ayya kannadi podamal veliya sella mudiyavillai
@arumugadinesh7730
@arumugadinesh7730 5 жыл бұрын
Kan theriya matigirathu
@rasaesan
@rasaesan 5 жыл бұрын
அன்பரே வெளியில் செல்லும் பொழுது மட்டும் கண்ணாடி அணியுங்கள், மற்ற நேரங்களில் தவிர்க்கவும்.
@arumugadinesh7730
@arumugadinesh7730 5 жыл бұрын
@@rasaesan nan college il padikiren. Enaku. Board theriya matikiradh
@gayugayu8490
@gayugayu8490 5 жыл бұрын
sir ... exercise pannum podhu face powder yedhvum use panna koodadhunu sonninga.. Hairwash pannrapo shampoo podalama Sir.????
@rasaesan
@rasaesan 5 жыл бұрын
இயற்கை குளியல் பொடி பயன்படுத்தவும்
@shabesh21
@shabesh21 4 жыл бұрын
நண்பரே soap பதிலாக வேறு எதை பயன்படுத்தலாம்
@rasaesan
@rasaesan 4 жыл бұрын
இயற்கை குளியல் பொடி, கடலை மாவு, சிகைக்காய்(சீயக்காய்) போன்றவை பயன்படுத்தி வாருங்கள் அன்பரே
@gowthamc8127
@gowthamc8127 5 жыл бұрын
Keratoconus - இந்த நோயை மேற்கண்ட பயிற்சிகள் மூலம் குணப்படுத்த முடியுமா ....ஐயா..
@rasaesan
@rasaesan 5 жыл бұрын
நேத்திர சுத்தி செய்து வாருங்கள் அன்பரே. இயற்கை வாழ்வியல் கடை பிடியுங்கள்.
@gayuraj1870
@gayuraj1870 4 жыл бұрын
Hi sir appo intha exercise pannum pothu soap use panni face wash panna kudatha
@rasaesan
@rasaesan 4 жыл бұрын
ஆம் அன்பரே
@gayuraj1870
@gayuraj1870 4 жыл бұрын
@@rasaesan tq for ur reply Sir 😊
@rasaesan
@rasaesan 4 жыл бұрын
நல்லது அன்பரே, இன்புற்று வாழ்க.
@gayuraj1870
@gayuraj1870 4 жыл бұрын
@@rasaesan Sir intha exercise pannum pothu coffee tea milk kudika kudathunu sonnaga bt kuducha yethum prblm ah..nd intha exercise 1 day ku how many pannanum Sir
@arunprabhakaran1147
@arunprabhakaran1147 4 жыл бұрын
Sir,na 10yrs ah specs pottu irunthen sometimes poduven sometimes pota matta my eye power right side 1.25 left la 1.75 na itha try pannalama evalo month la cure aagum
@rasaesan
@rasaesan 4 жыл бұрын
அன்பரே, நீங்கள் இந்த பயிற்சியை தாராளமாக செய்யலாம், தங்கள் முயற்சி, சூழல், உணவு பழக்கம் ஆகியவற்றுக்கு ஏற்ப 2-3 மாதங்கள் பிடிக்கும்
@arunprabhakaran1147
@arunprabhakaran1147 4 жыл бұрын
@@rasaesan very thank you anna
@saravanabalanm1593
@saravanabalanm1593 6 жыл бұрын
Na Clg poren Yennala Specs lllama Veliya poga Mudiyathu yepdi intha Pairchi pannum pothu Specs Poda koodathu nu Sonnega... Enna Pandrathu
@vigneshrajnaicker1482
@vigneshrajnaicker1482 6 жыл бұрын
Na two week ah use panala bro vision change agurathu enakku feel panna mudituhu... Two week ah an specs use panala athnala kastamathan irku. But sari aganumna neenga specs use panaginga.
@rasaesan
@rasaesan 6 жыл бұрын
அருமை அன்பரே, வாழ்த்துக்கள்.
@arumugadinesh7730
@arumugadinesh7730 5 жыл бұрын
@@vigneshrajnaicker1482 nanbarey. Ungaludaya number thanga bro. Pls oru sila doubts kekanum bro
@suganyakumar353
@suganyakumar353 6 жыл бұрын
Hello sir neengal Sona pairchi seithu parthen.muku nini parking pothu Kan athigamaga thudikirethu.intha pairchi seiya ugantha neram enna.kan clean pana bore thaneer use panalama.
@rasaesan
@rasaesan 6 жыл бұрын
கண் உயிர்ப்பு பெறும் பொழுது துடிக்கும், காலை நேரம் உகந்தது, பயன்படுத்தலாம்
@suganyakumar353
@suganyakumar353 6 жыл бұрын
@@rasaesan nanri.enaku thadai elumbu theimanam ulathu ithai sari seia mudiuma.intha ubagaranam epadi vanguvathu villai evalavu Anna.
@rasaesan
@rasaesan 6 жыл бұрын
சரி செய்ய இயலும் சகோதரி, உபகரணங்கள் பெற 8870385403 என்ற எண்ணிற்கு தங்கள் முகவரி அனுப்பவும்
@shiva___pavi
@shiva___pavi 6 жыл бұрын
Very very use full this message sir
@rasaesan
@rasaesan 6 жыл бұрын
நல்லது அன்பரே
@madhumitha7793
@madhumitha7793 5 жыл бұрын
Anna enaku kuliyal podi face Ku alargi aguthu na soap use panalama please reply pannunga
@rasaesan
@rasaesan 5 жыл бұрын
வேண்டாம் அன்பரே
@murgakodim2952
@murgakodim2952 5 жыл бұрын
Sir my 7years old at the time of birth he got fix and he was in incubator for 21 days he is undergoing treatment in narayana nethrala can he go to hospital with this theraphy
@rasaesan
@rasaesan 5 жыл бұрын
நாம் எந்த வித மருந்தும் இப்பயிற்சியில் உபயோகிக்கவில்லை. எனவே தாராளமாக செய்யலாம்.
@Vigneshwaran-yt8sd
@Vigneshwaran-yt8sd 4 жыл бұрын
Back ground music👌
@rasaesan
@rasaesan 4 жыл бұрын
மிக்க நன்றி அன்பரே
@deedee-vl4lu
@deedee-vl4lu 5 жыл бұрын
I was just thinking how to reach the unreachable parts...thank u.
@rasaesan
@rasaesan 5 жыл бұрын
www.rasaesan.com
@deedee-vl4lu
@deedee-vl4lu 5 жыл бұрын
@@rasaesan I meant to say...I was thinking how to heal the tissues in side the orbit which needs healing and is unreachable....thanks for telling about magnet therapy. Is there any direction to place the magnet .oneside seems more flatter than the other.
@rasaesan
@rasaesan 5 жыл бұрын
just place and hold with ur fingers. he acuoressure and prelimnary exercise heals tissues from inward. blue on th right and red on the left as shown in the video.
@mugesh3698
@mugesh3698 5 жыл бұрын
Thank you
@rasaesan
@rasaesan 5 жыл бұрын
நல்லது அன்பரே
@Ajithkumar-qu5eb
@Ajithkumar-qu5eb 5 жыл бұрын
Eye Kid enga keidaikum sir
@rasaesan
@rasaesan 5 жыл бұрын
+917010555818 pls call this number
@logeshwaranlogeshwaran1505
@logeshwaranlogeshwaran1505 5 жыл бұрын
Anna Enaku - 5.5 power iruku intha exercise evlo month Panna clear rana kanparvai kedaikum
@rasaesan
@rasaesan 5 жыл бұрын
ஒரு மாதத்தில் முன்னேற்றம் காணலாம். பூரண நலம் பெற 3 மாதம் பிடிக்கும்.
@jeevajm9341
@jeevajm9341 4 жыл бұрын
Bro nenga try panningala
@peacefulsoul2210
@peacefulsoul2210 6 жыл бұрын
Sir. Hiv noikku maruthu undaa? Payirchi undaa? Adiyodu antha virus ai alija mudiyuma?
@rasaesan
@rasaesan 6 жыл бұрын
இயற்கை வாழ்வியல் மேற்கொள்ளுங்கள் அன்பரே. ஒரு சில சித்தர்களின் கடுமையான பயிற்சிகள் மூலன் காய சித்தி பெற்றால் தாங்கள் கேட்பது சாத்தியமாகும். இன்புற்று வாழ்க.
@peacefulsoul2210
@peacefulsoul2210 6 жыл бұрын
@@rasaesan I'm from Malaysia. Where can fi d siddsr all here. I thought u can cure. Its OK. Thank you.
@rasaesan
@rasaesan 6 жыл бұрын
@@peacefulsoul2210 விசாரித்து கூறுகிறேன் அன்பரே, அல்லது தனி பதிவில் தங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.
@lalithakumar5491
@lalithakumar5491 6 жыл бұрын
Sir my daughter ku squint (ondra kannu) seriyaguma sollunga sir please
@rasaesan
@rasaesan 6 жыл бұрын
சீராகும் விரைவில் பயிற்சி வெளியிடுவோம்
@jeffrinar9413
@jeffrinar9413 4 жыл бұрын
Sir, intha exercise evening time la pannalama ?
@rasaesan
@rasaesan 4 жыл бұрын
காலை மாலை இரு வேலைகளும் செய்வது உகந்தது அன்பரே
@kavikrish1949
@kavikrish1949 6 жыл бұрын
ennku _4 power &short distance sir!workout aguma sir.
@rasaesan
@rasaesan 6 жыл бұрын
அவசியம் குணமடைவீர்கள்.
@palanik1629
@palanik1629 6 жыл бұрын
Sir ,lipoma (koluppu thisu Katti )koraika Vali unda ,muruthuvum unda ,yoga help pannum ah ,entha mathiri unavu edatha ,enimae varama thadukalam ,lipoma vai pokku vatharukku operation than pannanum,pls reply
@rasaesan
@rasaesan 6 жыл бұрын
விரைவில் காணொளி வெளியிடுகிறேன், அறுவை சிகிச்சை இல்லாமல் சரி செய்ய இயலும்
@palanik1629
@palanik1629 6 жыл бұрын
இராச ஈசன் Rasa esan thanks sir ,pls upload soon
@shabesh21
@shabesh21 3 жыл бұрын
நண்பரே பயிற்சியின் போது பால் குடிக்க கூடாது என்று சொன்னேர்கள். பசும் பால் குடிக்கலாமா
@rasaesan
@rasaesan 3 жыл бұрын
தவிருங்கள் அன்பரே
@shabesh21
@shabesh21 3 жыл бұрын
நண்பரே நீங்கள் சொல்வது புரியவில்லை. குடிக்கலாமா இல்லை கூடாதா
@rasaesan
@rasaesan 3 жыл бұрын
பால் குடிப்பதை தவிர்க்கவும் அன்பரே
@shabesh21
@shabesh21 3 жыл бұрын
நண்பரே இந்த பயிற்சியின் போது தயிர் சாப்பிடலாமா
@rasaesan
@rasaesan 3 жыл бұрын
அன்பரே தயிரை கூடிய அளவு கரைத்து மோராக மாற்றி அருந்துதல் நலம்.
@venugopalvijayalakshmi6367
@venugopalvijayalakshmi6367 6 жыл бұрын
Ayya Retina nerve membrine fluds blook how treat? Tq
@rasaesan
@rasaesan 6 жыл бұрын
Pls Do Nerthira Suthi - first part of this exercise
@reysworld1880
@reysworld1880 6 жыл бұрын
Four years munadi I did lasik. IPA dry eyes naala blurred ah irukku. Can I do this exercise
@rasaesan
@rasaesan 6 жыл бұрын
லேசர் சிகிச்சை மேற்கொண்ட பின் இப்பயிற்ச்சியில் நேத்திர சுத்தியை தவிற ஏனைய பயிற்சிகளை செய்யலாம்.
@reysworld1880
@reysworld1880 6 жыл бұрын
Thank u so much
@rasaesan
@rasaesan 6 жыл бұрын
இன்புற்று வாழ்க
@flutesuresh3238
@flutesuresh3238 6 жыл бұрын
Naanum lasik paniketean .. ungalaku ipo yepadi iruku
@nila5120
@nila5120 5 жыл бұрын
nanum lasix panen.nt ipo eye therila ..
@Vigneshwaran-yt8sd
@Vigneshwaran-yt8sd 4 жыл бұрын
Thank you sir...
@rasaesan
@rasaesan 2 жыл бұрын
இன்புற்று வாழ்க
@nmtpappa4373
@nmtpappa4373 5 жыл бұрын
Bore water use pannalama
@rasaesan
@rasaesan 5 жыл бұрын
பயன்படுத்தலாம் அன்பரே
@nivedhavimal2750
@nivedhavimal2750 6 жыл бұрын
Hai anna Nan payiruchi senchutu irukan 2 weeks aachu apa apa Nala terithu oru sola time mangala iruku oru eye matum reddish aguthu enaku power - 5.5 is there any problem
@rasaesan
@rasaesan 6 жыл бұрын
no problem, keep going. use pure water from natural source. Eye may get red in the beginning but it will be ok i the progress. tc
@t.m.salmanfarish2373
@t.m.salmanfarish2373 6 жыл бұрын
Sir eye floaters Ku tips solluga sir
@rasaesan
@rasaesan 6 жыл бұрын
நேத்திர சுத்தி மட்டும் செய்து வர நீங்கும்
@saranyat6179
@saranyat6179 5 жыл бұрын
Payirchi Thuvangi vitten.kangal erichalaga ullathu. Atharku enna seyyalam. Kan erichal eye power kurainthathil irundhu ullathu.
@rasaesan
@rasaesan 5 жыл бұрын
eye kit upayokithu varukireergala?
@rasaesan
@rasaesan 5 жыл бұрын
அன்பரே eye kit உபயோகித்து வருகிறீர்களா?
@saranyat6179
@saranyat6179 5 жыл бұрын
Eye kit indru than vaanginen.oru vaaramaga neenga mumbu paathivitta video Exercise seithu varugiren.mottai maadiyil thanner veithu seyya sonnengala antha video
@rasaesan
@rasaesan 5 жыл бұрын
கண் எரிச்சல் என்பது இயல்பானதே. இதை குறித்து கவலையுற வேண்டாம். கண்கள் கழுவும் நேரத்தில் சிறிது எரிச்சல் தோன்றி பின் மறைந்து விடும். நீங்கள் எம்மை அலைபேசியில் தொடர்பு கொள்ளலாமே. eye kit ல் அலைபேசி எண் இருக்கும்.
@saranyat6179
@saranyat6179 5 жыл бұрын
Unga number kit la illaye. Saranya2992@gmail.com ku send pandringala
@gnanavelmurugang1577
@gnanavelmurugang1577 6 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள்
@rasaesan
@rasaesan 6 жыл бұрын
நல்லது, மிக்க நன்றி
@praveenasri0712
@praveenasri0712 3 жыл бұрын
Vanakkam anna Na inntha kit vangiten Enaku -4.25 power 2 eyes layum iruku Na kandipa intha exercise pannitu cure aanathum na ungaluku video eduthu anupi vidren anna Intha exercise 2 times seyyalam ah anna?
@rasaesan
@rasaesan 3 жыл бұрын
தாராளமாக காலை மாலை இரு வேளை(செய்ய வேண்டும்) செய்யலாம் அன்பரே.
@gowthamgowtham.v4070
@gowthamgowtham.v4070 5 жыл бұрын
ஐயா...கண் வறண்டு இருக்கு .. சரி செய்ய...என்ன பண்ணலாம் plz sollunga iyya
@rasaesan
@rasaesan 5 жыл бұрын
நேத்திர சுத்தி செய்து வாருங்கள் அன்பரே
@leenazen
@leenazen 5 жыл бұрын
நண்பரே நீங்கள் படத்தில் காட்டிய பொருட்கள் எனக்குத் தேவைப்படுகிறது அதை எங்கு வாங்க முடியும்? அல்லது நீங்கள் அதை அனுப்ப முடியுமா என்ன விலை அனைத்திற்கும்?
@rasaesan
@rasaesan 5 жыл бұрын
www.rasaesan.com என்ற இணைய தளத்தில் பெற்று கொள்ளலாம் அன்பரே
@rajarajeswarivadivel7449
@rajarajeswarivadivel7449 4 жыл бұрын
Anna, naa night shift la computer la daily 8-9 hours work pannuren. Kannadiya remove pannanum nu asai. But kannadi illama ennaku Kannu suthama theriyathu. Kannadi illama work panna mudiyathu. Intha exercise panni daily 9 hours mattum kannadi potta, improvement irukuma.
@rasaesan
@rasaesan 4 жыл бұрын
முழுதும் சீரடைய கால தாமதம் ஆகும், இருப்பினும் அவசியம் முன்னேற்றம் இருக்கும் அன்பரே.
@rafikhussain463
@rafikhussain463 5 жыл бұрын
Sir double vision problems exercise panalama
@rasaesan
@rasaesan 5 жыл бұрын
தாராளமாக செய்யலாம். ஆனால் ஒவ்வொரு விழிக்கும் தனி தனியே பயிர்சி செய்ய வேண்டும்.
@rafikhussain463
@rafikhussain463 5 жыл бұрын
@@rasaesan puriyalla sir double exercise pannanuma
@rafikhussain463
@rafikhussain463 5 жыл бұрын
@@rasaesan erandu eye thanithaniyaga exercise seiyanuma
@rafikhussain463
@rafikhussain463 5 жыл бұрын
Sir sollunanga plz
@rasaesan
@rasaesan 5 жыл бұрын
ஆம் அன்பரே
@swarnachandravadhana4598
@swarnachandravadhana4598 6 жыл бұрын
bro enaku -1.5 significant power nu solranga sari panna mudiyuma
@rasaesan
@rasaesan 6 жыл бұрын
அன்பரே, சரி செய்வதற்கு தான் பயிற்சி வழங்கபட்டுள்ளது. நம்பிக்கையோடு பயிற்சி செய்யுங்கள். அவசியம் பார்வை சீரடையும்.
@sujasuji9097
@sujasuji9097 5 жыл бұрын
Sir enaku eye sight 2.50 improve achuma sir
@rasaesan
@rasaesan 5 жыл бұрын
அவசியம் நலம் பெறுவீர்கள் அன்பரே.
@தமிழ்மலர்-ற2ப
@தமிழ்மலர்-ற2ப 6 жыл бұрын
dear brother ,,7 years back lasix pannen both of my eyes .ipo vision error iruku ..,,ena seyalam
@rasaesan
@rasaesan 6 жыл бұрын
நேத்திர சுத்தி தவிர மற்ற பயிற்சிகளை செய்து வாருங்கள்.
@தமிழ்மலர்-ற2ப
@தமிழ்மலர்-ற2ப 6 жыл бұрын
ok thank u bro ...evlo days seyanum
@rasaesan
@rasaesan 6 жыл бұрын
@@தமிழ்மலர்-ற2ப 1 மாதம் முதல் 3 மாதங்கள்.
@flutesuresh3238
@flutesuresh3238 6 жыл бұрын
Same feel bro
@rasaesan
@rasaesan 6 жыл бұрын
அவசியம் சீர்படுத்தி விடலாம் அன்பரே. இன்புற்று வாழ்க.
@selvamuthukumaran5016
@selvamuthukumaran5016 6 жыл бұрын
Bore water use pannalama?pona video la sand pot la ,netra suthi panna sonneenga ,eye cup la panna nallatha, man satti la panna nallatha
@rasaesan
@rasaesan 6 жыл бұрын
மண் பாண்டத்தில் வைத்த நீரை கண் குவளையில் எடுத்து பயன்படுத்தவும்.
@selvamuthukumaran5016
@selvamuthukumaran5016 6 жыл бұрын
@@rasaesan thanks sir ,bore water use pannalama
@rasaesan
@rasaesan 6 жыл бұрын
பயன்படுத்தலாம் அன்பரே
@palanik1629
@palanik1629 6 жыл бұрын
@@rasaesan thank you sir,
@rasaesan
@rasaesan 6 жыл бұрын
@@palanik1629 நல்லது அன்பரே இன்புற்று வாழ்க
@muthuraju4911
@muthuraju4911 5 жыл бұрын
Night blindnes cure panna mudiyuma sir
@rasaesan
@rasaesan 5 жыл бұрын
இதனை சீர்படுத்த இயற்கை உணவு மற்றும் வாழ்வியல் முறை போதுமானது..இதற்கான பிரத்யேக பயிற்சிகள் உள்ளன. நேரில் வந்து கற்றுக்கொள்ளலாம் அன்பரே
@muthuraju4911
@muthuraju4911 5 жыл бұрын
@@rasaesan sir my address bangalore yanake tamil pesha varu padike varadu english comment pannuvingala plz sir
@rasaesan
@rasaesan 5 жыл бұрын
@@muthuraju4911 sure brother, right food habit and natural life style are enough to cure this. we have special exercises for this. You can learn in person if interested. thank you.
@suganyakumar353
@suganyakumar353 6 жыл бұрын
Sir intha magnet oruthar use panathukaparam enoruther use panalama?
@rasaesan
@rasaesan 6 жыл бұрын
பயன்படுத்தலாம் அன்பரே, கண் குவளை தான் ஒருவர் மட்டும் உபயோகிக்க வேண்டும்.
@manomunies9129
@manomunies9129 6 жыл бұрын
Payirchi pannum pothu Jim ku pogalama sir and chicken non veg saaapdalama sir????
@rasaesan
@rasaesan 6 жыл бұрын
நாட்டு கோழி சாப்பிடலாம், ஜிம் போகலாம், அசைவம் தாராளமாக சாப்பிடலாம்.
@vijayalayan2932
@vijayalayan2932 5 жыл бұрын
Bro enaku kit ipo vanga mudyuma??
@rasaesan
@rasaesan 5 жыл бұрын
பெற்று கொள்ளலாம் அன்பரே.
@josephsusai7723
@josephsusai7723 6 жыл бұрын
Where can we get charts which you said.
@rasaesan
@rasaesan 6 жыл бұрын
rasaesan.com/Eye-Kit/
@sureshkannan4855
@sureshkannan4855 5 жыл бұрын
@@rasaesan indha link open panna internal error nu varudhu sir
@rasaesan
@rasaesan 5 жыл бұрын
@suresh kannan rasaesan.com pls use this link
@superrfancy9401
@superrfancy9401 5 жыл бұрын
Sir ennaku power -10 iruku soo entha exercise panna seri aagum ah and edhu evlo naal pannanum
@rasaesan
@rasaesan 5 жыл бұрын
அவசியம் சீரடையும், 1 மாத காலத்திலேயே நல்ல முன்னேற்றம் காணலாம்.
@m.paramasivam.m.paramasiva9000
@m.paramasivam.m.paramasiva9000 5 жыл бұрын
Anna ungaluku intha paiyrchi palan thanthuta?
@deedee-vl4lu
@deedee-vl4lu 5 жыл бұрын
Where to the chart sir
@rasaesan
@rasaesan 5 жыл бұрын
www.rasaesan.com
@krishnanmanoj1
@krishnanmanoj1 5 жыл бұрын
I need kit how to i buy
@rasaesan
@rasaesan 5 жыл бұрын
you can buy buy it from here www.rasaesan.com
@krishnanmanoj1
@krishnanmanoj1 5 жыл бұрын
@@rasaesan i ordered thank you
@rasaesan
@rasaesan 5 жыл бұрын
நல்லது அன்பரே, நன்றிகள் யாவும் இறைவனுக்கே உரித்தாகுக. இன்புற்று வாழ்க, இறையருளால் பயிற்சி செய்து வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@UCOArunachalakumaraM
@UCOArunachalakumaraM 6 жыл бұрын
Bour water use pannalama
@rasaesan
@rasaesan 6 жыл бұрын
பயன்படுத்தலாம் அன்பரே
@balastunt2737
@balastunt2737 6 жыл бұрын
அண்ணா இதை செய்யும் பொழுது கண் மிகவும் வலிக்குறது அதற்கு என்ன செய்வது
@rasaesan
@rasaesan 6 жыл бұрын
கண் வலி இருந்தால் சிறிது ஓய்வு எடுத்து விட்டு மீண்டும் முயற்சிக்கவும்
@targetssc6557
@targetssc6557 4 жыл бұрын
Anybody got results from using this method as video was uploaded since one and half years ago
@rasaesan
@rasaesan 4 жыл бұрын
அன்பரே 8870385403 என்ற எண்ணில் எம்மை தொடர்பு கொள்ளுங்கள், பயன்பெற்றோரில் சிலர் பற்றிய தகவல் அளிக்கிறோம். நன்றி.
@t.m.salmanfarish2373
@t.m.salmanfarish2373 4 жыл бұрын
Eye flother solluga
@rasaesan
@rasaesan 4 жыл бұрын
நேத்திர சுத்தி மட்டும் செய்து வந்தால் போதும் அன்பரே.
@kirubakarankiruba2558
@kirubakarankiruba2558 4 жыл бұрын
Kaantham avasiyama venuma bro
@rasaesan
@rasaesan 4 жыл бұрын
இது உயர்நிலை பயிற்சி அன்பரே. இதற்கு முந்தைய பயிற்சியை முயற்சித்து பாருங்கள்.
@superrfancy9401
@superrfancy9401 6 жыл бұрын
Sir ennaku power -10 iruku edhu panna power kammi aagum ah
@rasaesan
@rasaesan 5 жыл бұрын
அவசியம் நலம் பெறுவீர்கள் அன்பரே
@nithiyavarshini8432
@nithiyavarshini8432 5 жыл бұрын
Sir, how many minutes one should do the exercise for full benefit
@rasaesan
@rasaesan 5 жыл бұрын
timings are specified for each exercise in the video. with proper practice one can finish all the exercises in 40-60 mins.
@BossBoss-vl1cv
@BossBoss-vl1cv 6 жыл бұрын
2 months kalichu Army selection poganum sir Bt my eye power is 3.75 Two months la correct vision vanthruma sir
@rasaesan
@rasaesan 6 жыл бұрын
முயற்சி திருவினை ஆக்கும் அன்பரே
@letsstart2372
@letsstart2372 6 жыл бұрын
Bro I'm 25 year old My eye power is -3.25 Intha pairchi yenaku payen peruma bro
@rasaesan
@rasaesan 6 жыл бұрын
இறையருளால் அவசியம் பயன் பெறுவீர்கள், இன்புற்று வாழ்க.
@arumugadinesh7730
@arumugadinesh7730 5 жыл бұрын
Bro u tried this ah bro
@1906Ram
@1906Ram 6 жыл бұрын
Sir, cylindrical power sariyaguma? Kannil nerve problems irundhal idhai seiyalama? And 'dry eyes' problem ku theervu unda? Mikka nandri.
@rasaesan
@rasaesan 6 жыл бұрын
தாராளமாக செய்யலாம் அன்பரே, கண் நரம்பு பிரச்சனைகள் மற்றும் வரட்சி இரண்டுமே நேத்திர சுத்தி செய்வதாலும், இதர பயிற்சிகளாலும் சீரடையும். இறையருளால் வெற்றி கிட்டட்டும் இன்புற்று வாழ்க.
@manojprabakaran7965
@manojprabakaran7965 5 жыл бұрын
@@rasaesan sir indha materials laam yenga kidaikum. Neenga ellam excersise practice sonna charts enga kidaikum ayya . reply pannungaa
@rasaesan
@rasaesan 5 жыл бұрын
www.rasaesan.com
@jarinarahim2487
@jarinarahim2487 6 жыл бұрын
Material link open agala sir
@rasaesan
@rasaesan 6 жыл бұрын
கவனிக்கிறேன் அன்பரே
@rasaesan
@rasaesan 6 жыл бұрын
வேலை செய்கிறது அன்பரே rasaesan.com/#eyekit
@ThinkMediaTamil
@ThinkMediaTamil 6 жыл бұрын
Anna kit epdi purchase panradhu
@rasaesan
@rasaesan 6 жыл бұрын
rasaesan.com/Eye-Kit/ you can get it here
@Abraham-mw1ch
@Abraham-mw1ch 5 жыл бұрын
தாங்கள் காண்பித்த உபகரணங்களை எங்கு பெறலாம்.?
@rasaesan
@rasaesan 5 жыл бұрын
rasaesan.com என்ற இணைய தளத்தில் பெற்று கொள்ளலாம்.
@TN61Vivasayi
@TN61Vivasayi 5 жыл бұрын
தூர பார்வை சரிசெய்ய வழி உள்ளதா
@rasaesan
@rasaesan 5 жыл бұрын
இப்பயிற்சி போதுமானது அன்பரே
@TN61Vivasayi
@TN61Vivasayi 5 жыл бұрын
@@rasaesan நன்றி
@rasaesan
@rasaesan 5 жыл бұрын
நல்லது அன்பரே
@renisshthangam7563
@renisshthangam7563 6 жыл бұрын
how much sir these materials
@rasaesan
@rasaesan 6 жыл бұрын
rasaesan.com/Eye-Kit/
@gayugayu8490
@gayugayu8490 5 жыл бұрын
sir, kit oda amount yevlo sir
@rasaesan
@rasaesan 5 жыл бұрын
rasaesan.com/#eyekit
@rajalakshmi9941
@rajalakshmi9941 5 жыл бұрын
Sir indha payirchi seithal black vizhi suthi irukra yellow circles full ah blackah maruma(birth babyku mathiri) Yana antha yellow Irish Nala thana eye power problems varuthu Correct explaination venum sir
@rasaesan
@rasaesan 5 жыл бұрын
அன்பரே, iris என்பது கருவிழியின் நடுவே உள்ள சிறு அமைப்பு. இதனை சுற்றி மஞ்சள் வளையங்கள் ஏற்பட்டுள்ளதா? அவ்வாறெனில் நல்ல உறக்கம் மற்றும் நேத்திர சுத்தி பயிற்சி தமக்கு நலம் தரும். நன்றி.
@pcr3917
@pcr3917 6 жыл бұрын
Charts engukedaikum
@rasaesan
@rasaesan 6 жыл бұрын
இணையத்தில் மாலை வெளியிடப்படும் அன்பரே
@pcr3917
@pcr3917 6 жыл бұрын
Thank sir
@rasaesan
@rasaesan 6 жыл бұрын
இன்புற்று வாழ்க
@rasaesan
@rasaesan 6 жыл бұрын
rasaesan.com/Eye-Kit/
@muthug778
@muthug778 5 жыл бұрын
Anna yenaku - 1.5 eruku na
@rasaesan
@rasaesan 5 жыл бұрын
பயிற்சி செய்து வரவும். இறையருளால் வெற்றி நிச்சயம்
@m.paramasivam.m.paramasiva9000
@m.paramasivam.m.paramasiva9000 5 жыл бұрын
Anna ungalukku intha paiyrchi palan tanthutha? Ungaluku cylinder poweraa?
@rasaesan
@rasaesan 5 жыл бұрын
அன்பார் பரமசிவம் அவர்களே, தங்களுக்கு ஏதேனும் உதவி தேவையா? எம்மால் இயன்ற உதவியை அவசியம் செய்கிறோம். கூறுங்கள் அன்பரே.
@maniprofessional5120
@maniprofessional5120 5 жыл бұрын
என்ன சாப்பாடு சாப்புடனும் கண் பிரச்சனைகு
@rasaesan
@rasaesan 5 жыл бұрын
இயற்கையான உணவுகளை காணொளியில் கூறிய இயற்கை வாழ்வியல் முறைப்படி உண்டு வரவும். காணொளியில் 29.41 ல் லிருந்து காண்க.
@p.theepanvithu980
@p.theepanvithu980 6 жыл бұрын
Intha upakaranangal enku kidaikkum
@rasaesan
@rasaesan 6 жыл бұрын
அஞ்சல் வழி பெற்று கொள்ளலாம் அன்பரே, 8870385403 ல் தொடர்ப்பு கொள்ளவும்
@p.theepanvithu980
@p.theepanvithu980 6 жыл бұрын
Thanks sir
@p.theepanvithu980
@p.theepanvithu980 6 жыл бұрын
Hair growth tips kodunka sir
@rasaesan
@rasaesan 6 жыл бұрын
இன்புற்று வாழ்க
@makeswari7312
@makeswari7312 5 жыл бұрын
Enaku 3.5 power ..enakh sari akuma
@rasaesan
@rasaesan 5 жыл бұрын
அவசியம் நலம் பெறுவீர்கள் அன்பாரே.
@positivevibes5634
@positivevibes5634 6 жыл бұрын
Ayya Chart enga kedaikum
@rasaesan
@rasaesan 6 жыл бұрын
மாலை இணையத்தில் வெளியிடப்படும் அன்பரே
@vardhinimuthu7424
@vardhinimuthu7424 4 жыл бұрын
Website name sollunga anna
@rasaesan
@rasaesan 4 жыл бұрын
www.rasaesan.com
@sathyanarayanan7723
@sathyanarayanan7723 6 жыл бұрын
ஐயா தங்கள் எண் தயவுசெய்து பதிவிடவும்
@rasaesan
@rasaesan 6 жыл бұрын
8870385403
@TheSriram1991
@TheSriram1991 6 жыл бұрын
பயிற்ச்சி செய்வதற்கான தாங்கள் கூறிய உபகரணங்களை எங்கே பெறுவது
@rasaesan
@rasaesan 6 жыл бұрын
அஞ்சல் வழி பெற்று கொள்ளலாம் அன்பரே, 8870385403 ல் தொடர்ப்பு கொள்ளவும்
@selvamuthukumaran5016
@selvamuthukumaran5016 6 жыл бұрын
@@rasaesan chart um kidaikuma ah
@selvamuthukumaran5016
@selvamuthukumaran5016 6 жыл бұрын
@@rasaesan evalov amount agum
@rasaesan
@rasaesan 6 жыл бұрын
கிடைக்க பெறும் அன்பரே
@rasaesan
@rasaesan 6 жыл бұрын
600
10 Great Exercises to Improve Your Eyesight
11:19
BRIGHT SIDE
Рет қаралды 26 МЛН
Жездуха 42-серия
29:26
Million Show
Рет қаралды 2,6 МЛН
Хаги Ваги говорит разными голосами
0:22
Фани Хани
Рет қаралды 2,2 МЛН
ஜெபம் சூழ்நிலையை மாற்றும் || இனிய இல்லறம் || Iniya illaram || Episode 173
56:11
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 28 М.
3 Ways to Improve Your Eyesight Fast at Home
10:01
BRIGHT SIDE
Рет қаралды 11 МЛН
Жездуха 42-серия
29:26
Million Show
Рет қаралды 2,6 МЛН