ஆவணி - அகாரம் என்பது இரண்டு பொருள்படும், யோகத்தில் அகாரம் அசைவற்ற உடலைக் குறிக்கும், ஞானத்தில் அகாரம் சுத்த வெளியை குறிக்கும். உடலை அசைவற்று நிறுத்தி அகரமாகிய, அதை இன்னொரு அகாரம் ஆகிய சுத்த வெளியில் நிலைநிறுத்தி, இரண்டு ஆகாரத்தையும் ஒன்றாக அணி வகுத்தல் என்று பொருள்படும் அ+அ = ஆ, ஆ + அணி = ஆவணி.