Thank you for sharing your mesmerizing experience with us Aiya🙏 ❤
@sundrammm26633 ай бұрын
திரு அண்ணாமலையாருக்கு அரோகரா.ஓம்ஶிவாயா நமஹ
@EYEBALLS3 ай бұрын
@@sundrammm2663 நன்றி
@ruthutv60743 ай бұрын
ஓம் நமசிவாயா நான் நினைத்தவுடன் செல்லும் ஒரே தளம் திருவண்ணாமலையார்❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️
@prabut19723 ай бұрын
Om Namachivaya thennadudaya sivane potri ennatavarukum iriva potri 🙏🙏🙏🙏🙏🙏
@sureshMathi-zb7fj3 ай бұрын
Sir unka video na papen sir na Meena rasi poratathi natchathiram sir rompa kadan sir yen life maruma sir please help sir
@prasgold7496Ай бұрын
குருஜி நான் கன்னி ராசி வியாபாரம் மந்தமாக இருக்கு அண்ணாமலை சென்று வழிபடுவதால் மாற்றம் வருமா கொஞ்சம் சொல்லுங்கள்
@KSP87Күн бұрын
Thank you sir 🎉 லக்கினத்திற்கு 11ல் செவ்வாய்+சூரியன்+புதன் மூன்று கிரகங்கள் இருக்கிறது. நான் போகலாமா என் வாழ்க்கை மாறுமா sir please.
@nithyakalyani52803 ай бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய சிவயாய நம சிவ சிவ
@bagavathir83593 ай бұрын
மேஷத்தில் செவ்வாய் இருக்கு குருஜீ நான் கடந்த ஐந்து மாதங்களாய் கிரிவலம் செல்கிறேன்... உங்கள் அனைத்து பதிவுகளை பார்த்துவிடுவேன் திருவண்ணாமலை கோவில் பற்றி நீங்கள் சொன்னதற்கு மிக்க நன்றி குருஜி.🙏🙏🙏
@EYEBALLS3 ай бұрын
@@bagavathir8359 மிக்க நன்றி ஐயா
@rasigatime7093 ай бұрын
அருமையான பதிவுகள் ஐயா
@ரெகுபதி.ந3 ай бұрын
ஐயா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி ஐயா.
@EYEBALLS3 ай бұрын
@@ரெகுபதி.ந நன்றி ஐயா
@rammurali84803 ай бұрын
Sir, Why are you mentioned specifically Mesham Sevvai & 11th plc Sevvai jadhagar’s to go Tiruvannamalai.. Keep i was thinking in multiple way, I couldn’t get it , I’m having 11th plc as a Mesham and Sevvai Aatchi in the same plc. Pls clarify Thank you
@essakkiappan.i40553 ай бұрын
ஆச்சரியமாக வும் அதிசயங்கள் நிறைந்த பதிவு ஐயா
@EYEBALLS3 ай бұрын
@@essakkiappan.i4055 நன்றி
@madheswaran46273 ай бұрын
மிகவும் நன்றி ஐயா நீங்கள் உங்கள் குடும்பத்தாருடன் மிகவும் மகிழ்ச்சியாக நன்றாக வாழ வேண்டும்🙏🙏🙏
@EYEBALLS3 ай бұрын
@@madheswaran4627 நன்றி. உங்களின் அன்பு வார்த்தைகள் உங்களை உயர்த்தும்
@aruncdm3 ай бұрын
மிக அருமையான பதிவு, நன்றிகள் ஐயா 😊
@EYEBALLS3 ай бұрын
மிக்க நன்றி ஐயா
@saravana26893 ай бұрын
Thank u sir...
@muthusairam67813 ай бұрын
நல்ல பதிவு
@EYEBALLS3 ай бұрын
@@muthusairam6781 மிக்க நன்றி
@santhoshkumar-fb7qg3 ай бұрын
அண்ணா நான் திருவாதிரை நட்சத்திரம்(ராசி) தனுசு லக்னம்(மூலம்) லக்னத்தில் சனி பகவான் செவ்வாய் ரிஷபத்தில் வக்ரம் பெற்று இருக்கார்(6ஆம் இடம்) நீங்க சொன்ன special category ல நாண் வரெனா இல்லை நான் பொதுவான category ஹ கொஞ்சம் reply பண்ணுங்க நிறைய பிரச்சனையில் இருந்து விடுபட முடியாமல் தவிக்கிறேன் வருமானம் முற்றிலும் தடைப்பட்டுள்ளது & கோவிலுக்கு செல்ல தடை தடங்கல் வந்து கொண்டே இருக்கு நிறைய முறை காசு தான் தடையாக வருது நான் பக்கத்தில் வேலூரில் தான் இருக்கேன்
@agsjprakash3 ай бұрын
வணக்கம் குருஜி இந்த பதிவு எனக்கு போட்ட மாதிரி இருந்தது மேஷத்தில் செவ்வாய் அமர்ந்து லக்னத்திற்கு 11 பாவத்தை 7 ஆம் பார்வையாக பார்ப்பதால் எனக்கு போட்ட மாதிரி இருந்தது நன்றி 🙏🙏
@EYEBALLS3 ай бұрын
@@agsjprakash மிக்க நன்றி
@ruthutv60743 ай бұрын
ஓம் நமசிவா ஓம் நமசிவா ஓம் நமசிவா இது புண்ணிய பூமி திருவண்ணாமலை
@lakshminarashiman99013 ай бұрын
🙏🌿🌺சிவ சிவ🍀 🔱🌻🙏❤❤🙏🙏🙏🙏🙏🙏
@arrowart3d4993 ай бұрын
Arumai...👌🏼 sir.
@EYEBALLS3 ай бұрын
@@arrowart3d499 நன்றி
@mahendrendurai93693 ай бұрын
sir,please use Good mic and sound system some time low noise 🙏
@EYEBALLS3 ай бұрын
@@mahendrendurai9369 முயற்சிக்கிறோம்
@NaveenKumar-nu2bu3 ай бұрын
Om namah shivaya namah
@sundarji82943 ай бұрын
where is kandhaasramam
@CcskavinKavin-lw2cd3 ай бұрын
Ammaiyappanea🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@EYEBALLS3 ай бұрын
@@CcskavinKavin-lw2cd மிக்க நன்றி
@vijayalakshmiramakrishna34413 ай бұрын
ஓம் சிவாய நம. ஓம் நமசிவாய.
@EYEBALLS3 ай бұрын
ஓம் நமசிவாய
@annamalaiannamalai88393 ай бұрын
உண்மை தலைவீதியை மாற்றகூடுய திருத்தலம்
@EYEBALLS3 ай бұрын
@@annamalaiannamalai8839 உண்மையிலும் உண்மை
@vijayalakshmiramakrishna34413 ай бұрын
Om namashivaya
@EYEBALLS3 ай бұрын
@@vijayalakshmiramakrishna3441 om nama shivaya
@munisamysinniah41423 ай бұрын
Om Namasivaya. Very informative Theological narrative. Guruji, am Malaysian, born in this country. My parents native was Ranipet. I read a book written by a British author ( sorry cannot recollect the name) titled MOUNT ARUNACHEL. The author mentioned according to acheological report ,Thiruvanamalai is older than Himalayas mountain. Maybe the 1st mountain in the world. He also stressed the karthikai Deepam day was the day SIVAN APPEARED ON THE HILL AND SHOWED THE WORLD IN THE FORM OF FIRE. Pls do research , to authenticate this information. OM NAMA SHIVAYA
@thangammariappan85783 ай бұрын
இடம் பூமி சம்பந்த பட்ட பிரச்சினை இருந்தால் செவ்வாய் கிழமை கிரிவலம் வந்தால் சரியாகும் குழந்தை பேறு கிடைக்க மணமகள் வியாழக்கிழமை கிரிவலம் வரலாம்
@EYEBALLS3 ай бұрын
தங்கள் தகவலுக்கு நன்றி
@rajeswaris29203 ай бұрын
யோகி ராம் சுரத் குமார் யோகி ராம் சுரத் குமார் யோகி ராம் சுரத் குமார் ஜெய குரு ராயா
@EYEBALLS3 ай бұрын
யோகிராம் சுரத்குமார் ஜெய குரு ராயா
@suganyasuku64523 ай бұрын
Enga ooru
@EYEBALLS3 ай бұрын
@@suganyasuku6452 கொடுத்து வைத்தவர்கள் நீங்கள்
@mathivananb4s8773 ай бұрын
எங்க ஊர்
@EYEBALLS3 ай бұрын
நீங்கள் புண்ணியம் செய்தவர்கள்
@kalaivani-lw8no3 ай бұрын
Bjp annamali sutru arunthath Trichy soorya patri
@sarana38123 ай бұрын
அய்யா மாகாளிக்குடி தாமோதரன் அய்யா விலாசம் மற்றும் போன் நம்பர் கொடுங்க