பத்திரகாளியம்மன் 37:15 37:15 நாடார்கள்அதிகம் வணங்கும் தெய்வம் எங்கள் கோவில்களில் பத்திரகாளியம்மனுக்கு ஒரு ப டயல் உண்டு நீங்கள் செல்வது மாதிரி பத்திரகாளி யாரையும் கொலை செய்ய மாட்டாள் அவளை நம்பி பிடித்த வர்களை கைவிட மாட்டாள் நல்லவர்களுக்கு நல்லவளாகவும் தியவர்களுக்கு தியவ வளாகவும் இருப்பாள் அய்யாவின் ஆகில திரட்டில் மிகவும் அருமையாக கூறப்பட்டுள்ளது
@TrainingTails-to1mj3 ай бұрын
குறும்ப கவுண்டர் , வன்னியர் , பல ஜாதியினர் வணங்குகிறார்கள்
@Heuuwjqkqk3 ай бұрын
@@TrainingTails-to1mjfirst செங்குந்த முதலியார் சமுதாயத்தின் வரலாற்றில் உள்ள கடவுள் குலதெய்வம் வன்னியர்கள் கவுண்டர் எல்லாம் அவர்களுக்கு 1000 வருடங்களுக்கு முன்பே நட்பு சாதி தான் அவர்கள் உடன் வாழ்ந்த மக்கள் தான் ஆனால் சாணார் களின் தெய்வம் 😅😂
@TrainingTails-to1mj3 ай бұрын
@@Heuuwjqkqk எப்படினு அடிப்படை சொல்றாங்களா இவங்க .. கொற்றவை பாலை திணை தெய்வம் பாலைதிணை எந்த பகுதி தமிழகத்தில் ! பாலை திணையில் பனைமரம் இருக்கும் என்கிற concept ல வரீங்கலா … எல்லாறும் வரலாறு பேச உட்காருவது தவறு .. ஞானம் உள்ளவர்கள் குறைவு இந்த காலம் .. பெண்களுக்கு சுயநலம் தான் இயற்க்கை இவர்கள் அவ்வைபாட்டி போன்ற பிரம்மசரியத்தில் உள்ளவர்களில் எனில் இவர்க்கு ஞானம் பெற வாய்ப்பு இருக்கும் நம்பலாம் .. எதை வைத்து கதை சொல்றீங்க
@Heuuwjqkqk3 ай бұрын
@@TrainingTails-to1mj check heritage caste on google sengunthar accepted as heritage means the oldest tamil caste approved in british rule because their only the Lord muruga dynasty murugan only tht tamil God before shivan is only lingam at ancient times
@murugan_kudi3 ай бұрын
@@TrainingTails-to1mj appo nee pooi history pesu da venna 🤣😂🤣😂🤣😂😂😂
@அரிசந்த்ர19633 ай бұрын
100% உண்மை, நாடார் குல தெய்வம் அன்னை பத்திரகாளி தான்.
@dass22053 ай бұрын
காளி பறையர் பெண் நாடார் வீட்ல வளர்ந்த பெண்.
@balabala-kc3rb2 ай бұрын
😂😂😂
@murugan_kudi2 ай бұрын
@@dass2205 loose ah ne
@murugan_kudi2 ай бұрын
Nammala parayan devar nadan nu pirichu vachavan Vella Karan da loose namma oru aatha valatha pulla kaaali pullaya bathrakali illa kaali
@sasi.lk13023 ай бұрын
ஆணை கொல்வது அல்ல ஆணவத்தை கொல்வது அதான் அதன் அர்த்தம்
காளி சிவனின் பரிவாரங்களில் ஒன்று, அவளுக்கு துணை வீரபத்திரர்
@jeyakumar35573 ай бұрын
அனைத்து நாடார் இனத்துக்கும் ஒரே தாய் பத்திரகாளிஅம்மன்
@யோகேஷ்வரன்-ழ8ய3 ай бұрын
பத்திர காளியம்மன் வழிபாடு தமிழர்களின் இறையான்மை ❤
@ravikumarnatarajan81423 ай бұрын
Yes pathrakalamman
@thangarajthangaraj30652 ай бұрын
நாடார் குலதெய்வம் தாய் பத்ரகாளி அம்மன் தான் எங்கள் குலதெய்வம்🙏🙏🙏❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍
@pujariselvam72132 ай бұрын
In all Paraiyer living areas Kaali temple is there. In all their families of Paraiyer clans Kaliyammal is the primary name. Badrakali is the Kula deivam of Paraiyer clans.
@senthamilselvam50533 ай бұрын
இந்த அம்மா சொல்றது எல்லாமே இதோட கற்பனை தப்பா சொல்றாங்க
@madurai41madurai Жыл бұрын
In my village also, we celebrate chithirai thiruvizha for Sri Bathra Kaliamman. One of my favorite god
@cute..610 ай бұрын
இந்த அம்மா ஒரு விசயத்தை சொல்வதில் 65% உண்மை இருந்தாலும் மீதம் உள்ள 35% காதில் யாரோ சொல்லிக் கேட்டவை என்பது தெளிவாக தெரிகிறது, ஐயனார் தான் ஐயப்பன் என்று எல்லா வரலாற்று ஆய்வாளர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் தெரியும், இந்த அம்மா உண்மையை உள்ளபடி சொன்னால் நல்லது.❤😢
@vaikundamoorthy47126 ай бұрын
அய்யா உண்டு அகிலத்திரட்டு அம்மாணையை படியுங்கள் நாடாருக்கும் காளி க்கும் உள்ள தொடர்பு புரியும்
@balrajalagarsamy29466 ай бұрын
அகில திரட்டு அம்மானை யார் எழுதியது. ? எந்த ஆண்டு எழுதினார் ?
@Heuuwjqkqk3 ай бұрын
@@balrajalagarsamy2946காளியம்மன் செங்குந்தர் அல்லது செங்குந்த முதலியார் சாதியினரின் குல தெய்வம்😅 இது தான் உண்மை
@@vaikundamoorthy4712 அம்மானை திரட்டு எழுதிய ஐயா வைகுண்டர் எனப் படும் நாராயணசாமி 1835ல் பிறப்பதற்கு முன்பே கிட்டத்தட்ட 400 ஆண்டுகளுக்கு முன்பே நாயக்க மன்னர்கள் பத்ரகாளி வழிபாட்டை தமிழக வழிபாட்டுக்கு கொண்டு வந்து விட்டார்கள்.
நாடார் வம்சத்தின் குலம் தெய்வம் பத்திரகாளியம்மன் மாரியம்மன் துணை
@rajadurainadar85344 ай бұрын
சகோதரி நாடார் களின் வரலாரை நன்றாக தெரிந்தது விளக்கவும்
@veeran123-mq4of6 ай бұрын
எதுக்கு இந்த ஆராச்சி. நல்லா இல்லை. அசிங்கமா இருக்கு. பக்தியுடன் கடவுள் வழி படுங்கள். தப்பா கடவுளை சொல்லும்போது அந்த எண்ணமே ஆண்களுக்கு உருவாகும்.
@murugan_kudi3 ай бұрын
Poda dai unmaya sonna unakku yea valikuthu 😂🤣😂🤣🤣🤣
@Goodie4773 ай бұрын
ஆம்.
@Goodie4773 ай бұрын
@@murugan_kudifake id baadu..
@murugan_kudi3 ай бұрын
@@Goodie477 ama naanga fake I'd ivaru 5 star id poda pala sunni magana 🤣😂🤣😂
@pgvijay33372 ай бұрын
😂
@swamyaru82893 ай бұрын
சப்த கன்னியர்களின் வழித் தோன்றல் நாடார் சமுதாய இனம், கிராமணி உள்ளிட்ட பல பிரிவுகளாக உள்ளனர். மாரியம்மனை, பத்ரகாளி அம்மனை வாழ்க்கையில தினசரி பூஜிப்பவர்கள் நாடார் இனம்.
@thenimozhithenu3 ай бұрын
எல்லா சாதி லயும் நாட்டார் இருக்காங்க
@கோபாலன்29 күн бұрын
எல்லா சாதியிலும் தேவர் பட்டம், வெள்ளாளர் பேர் கூட தான் உண்டு ஒரு சாதிக்கு எதும் சொந்தம் இல்ல@@thenimozhithenu
@shivaramansharmam91203 ай бұрын
😂 நல்ல காமடி காளி கருணை தெய்வம் காளி கொளைகார கடவுள் இல்லை எங்கள் தாய்
@sankarsathya14373 ай бұрын
பக்தியையும் புராணங்களையும் இதிகாசங்களையும் மனம் போன போக்கில் அவரவர் தேவைக்கு சித்தரிப்பது தவறு
@mukunthanv98623 ай бұрын
இந்த அரைகுறை ஆராய்ச்சியாளர்கள் எல்லாம் விக்கிரமாதித்தன் கதை படித்தது இல்லை போலும் பல ஆயிரம் ஆண்டுகள் ஆண்ட விக்கிரமாதித்தன் உச்சினிமாகாளி அருளாலே நாட்டை மிக அருமையாக ஆண்டார் ஆண்டார் வட வடநாட்டிலே உச்சினிமாகாளி தென்னாட்டிலே பத்திரகாளி மற்றும் பல பெயர்கள் பத்ரகாளியின் வரலாறு அறிய வேண்டும் என்றால் அகிலத்திரட்டு அம்மானை என்ற நூல் உள்ளது அதை வாங்கி படித்துப் பாருங்கள் எல்லாம் தெரியும் ஆனால் அதை சுத்த தமிழிலே இருக்கிறது இது போன்ற அறிவுரைகள் 10 வாட்டி பிடித்தால் தான் புரியும் பொழுது போகவில்லை என்றால் கிடத்ததே கிடைத்ததை உண்டு வீட்டிலே அமைதியாக இருக்கலாமே இதை விட்டுவிட்டு பொய்யை ஏன் பரப்புகிறீர்கள்
@Padmavathi-m3t3 ай бұрын
Super
@NRVAPPASAMY16 ай бұрын
We do have desert. Within Undivided Tirunelveli district (Tirunelveli, Tuticorin, Tenkasi) one can find 5 landscapes. Therikadu is a desert.
@ytno15593 ай бұрын
7:00 to 7:12 சிறுவாச்சூர் மதுரகாளி இல்லை தில்லை காளி
இப்படி ஒரு கூட்டம் வரலாறு தெரியாமல் எதாவது சொல்லி மக்களை திசை திருப்பும் பேச்சு
@selvant86315 ай бұрын
வரலாறு தெரியாமல் பிதற்றும் இவர்கள் கருத்து ஏற்புடையது அல்ல ஏமாற வேண்டாம் பிரிவினை வாதிகள்
@dr.a.rajaramsociology65713 ай бұрын
சுகி சிவத்துக்கு அடுத்தது இவ ஆரம்பிச்சு இருக்கா
@CBE28073 ай бұрын
Nee Sanghi Koothiyaa 😂😂😂😂😂
@krishnaraja45693 ай бұрын
14:11 இது இந்த கதை அப்படியே எங்கள் செம்பூத்தர் குலம் கொங்குவேளாளர் கவுண்டர் குலதெய்வமான அழியா இலங்கையம்மன் & அத்தனூரம்மன் கோயில் இராசிபுரம் பகுதியில் நாமக்கல் மாவட்டத்தில் சொல்லப்படுகிறது, வருடந்தோறும் திருவிழாவில் இது நடந்த கதையாக ஒரு சடங்கு சாங்கியமாக நினைவுகூறும் விதமாக நடைபெற்று வருகிறது, இது எங்கள் சாமி கதையாக தான் உள்ளது😊
@muthusubramanians92493 ай бұрын
இவங்க சைவத்திற்கோ சக்திவழிபாட்டுற்கோ அத்தாரிட்டி இல்ல. இவங்க என்ன புரிஞ்சிகிட்டாங்களோ அல்லது எப்படி கதைசொல்லி தன்னுடைய நிலைபாடு மற்றவர்களின் மீது தினிக்கலாம்.
@SELVARAJ-mj5cx7 ай бұрын
பாதி தவறு கொற்றவை போர் கடவுள்
@SELVARAJ-mj5cx7 ай бұрын
காளியும் போர்க்கடவுள்
@gaychennai213 ай бұрын
I too felt the same, she didn't seem to understand difference between காலி and காளி
@Goodie4773 ай бұрын
They also destroy bad vibes nd negativities.
@selvammonusamy30073 ай бұрын
தமிழர்களின் போா் கடவுள்
@selvammonusamy30073 ай бұрын
உண்மை
@arulmobiles69283 ай бұрын
இவ ஒரு மென்டல், என் தாயே பத்தி உனக்கு ஒரு மயிரும் தெரியாத பேசாத, கருணை உள்ளம் கொண்ட தாய் மகா காளி அதை சொல்லும் போதே சந்தோஷ்மா இருக்கு ஆம் காளி
@sivakumar.p48953 ай бұрын
இந்து மதக் கடவுள்களை எந்த காரணம் கொண்டும் தவறாக பேசக்கூடாது
@sasi.lk13023 ай бұрын
அம்மா கவிஞரே தெய்வங்களையோ மக்களை நேசிக்கும் தலைவர்களையோ ஒரு சாதிய கோட்பாடுக்குள் அடைக்க வேண்டாம்........ நான் ஈழத்தமிழன் பத்திரகாளித்தாய் இங்கு அனேக இடங்களில் குலதேய்வமாக வணங்குகிறோம் .......
@nara64758 ай бұрын
சிவன் காளி தாத்பரியம் வேறு
@balasundramkandhaswamy69822 ай бұрын
தமிழர்களின் தெய்வம் கொற்றவை பிற்காலத்தில் காளியாக, காலியாக காலனாக, மாறிப்போனது
@ytno15593 ай бұрын
இந்த அம்மா காளியை தவறாக பேசிவது எனக்கு வருத்தமாக இருக்கிறது. அவ்வளவு அவதூறாக காளியை பற்றி பேசுகிறார்.
@ayishathoufeen11673 ай бұрын
INTELIGENT.HISTORY.SPEECH.AMMA.
@piropirossan5383Ай бұрын
காளியைப்பற்றி பொய்யான சித்தரிப்புக்கள் தவறு கருணையின் மறுவுறுவம் காளி
@Leovijay78hi663 ай бұрын
சிவம் 🔱
@kugankumaresan98193 ай бұрын
காளியில எத்தனைக்காளி இருக்கிறாள் என்று தெரியுமா? தெரிந்தால் பதிவு செய்யவும்,
@babyshri Жыл бұрын
காஞ்சனமாலை அம்மன் கோயில் புதுமண்டபம் பொரிய நந்திக்கு பின்புறம் கிழக்கு பக்கம் இருக்கு. ஏழகடல் தெரு.
@GanesanRajagopal-s2m3 ай бұрын
மிக அற்புதமான ஆன்மிக ஆய்வு நிறைந்த பெண் தெய்வ விளக்கம் 🙏👌👍
@thankappanrealityofspiritr10033 ай бұрын
False history No divine knowledge
@muthukrishnan95743 ай бұрын
காளி என்பவள் கற்பனை தெய்வம் பத்ரகாளி என்றால் உடை உடுத்திய காளி என்று அர்த்தம்
வேட்டு கவுண்டரின் குலதெய்வம் காளியம்மன்.. பத்திரகாளியம்மன் பொன்காளியம்மன் கரிய காளியம்மன் போன்ற பல பெயர்கள் அவர்கள் குலதெய்வ காளி வழிபட்டு வருகிறார்கள் வேட்டுவ கவுண்டர்களின் குலதெய்வம் தலையூர் காளி தான்
@Heuuwjqkqk3 ай бұрын
செங்குந்த முதலியார் குல தெய்வம் தான் காளியம்மன் அதில் கவுண்டர் களுக்கு பங்கு உண்டு ஏனென்றால் இரண்டு சாதியினரின் கலாச்சாரம் போன்றவை பெரும்பாலும் ஓன்றே ஆனால் எப்படி காளியம்மன் சாணார் களின் தெய்வம் 😂
@om55833 ай бұрын
சிலப்பதிகார வேட்டுவ வரியில் கொற்றவை வழிபாடு கூறப்பட்டுள்ளது...
வடமாநிலத்தை சேர்ந்த காளியின் பெருமை தென்பகுதியில் இருக்கிறது என்றால் 😅 தென்பகுதியில் இருந்த கொற்றவை என்ற தெய்வத்தை பற்றி தமிழ்நாட்டிலே கூட ஏன் யாருக்கும் பெரிதாக தெரியவில்லை
@ytno15593 ай бұрын
30:35 to 30:41 பார்வதி தேவி இல்லை தாட்சாயணி
@TrainingTails-to1mj3 ай бұрын
இவங்க யாரு எப்படி சொல்றீங்க இவங்களுக்கு யார் சொல்லிகொடுத்தாங்க
@dineshrayar18942 ай бұрын
வேடுவர் அல்லது வேடர் குல தெய்வம் காளி தான்
@Karthick-w8s2 ай бұрын
ஐகோர்ட் பத்ரகாளியம்மன் பெரிய கலையமுத்தூர் தேவேந்திர குல மக்கள் கொண்டாடும் தெய்வம் ஏன் மடப்புரம் பத்ரகாளியம்மன் தேவேந்திர குல தெய்வம் இறைவன் எல்லோருக்கும் தெய்வம்
@ramakrishnanrthe2273 ай бұрын
Kaali, mahakali,kalakeshwari, rundamalinya, vakrakali, aadhi parashkti, kotravai, bhavani, lalithambige & ambhe etc are the one and the same deity. Shakti refers kinetic force of the entire universe while Shiva being static force. When both the forces join together it's SHIVALING means universal power unmatched to all the atombombs on the earth put together .Before making any comments kindly refer epic versions . Don't mislead public.
@Mahendrakumar-m1d3 ай бұрын
Nadar makalin Thai Amma padra Kali ❤❤❤
@MugeshParimanam3 ай бұрын
Wonderful video ❤
@MPrincess-zj3vk3 ай бұрын
நாடார்கள் இவர்களிடமிருந்து,சே❤
@userj504011 күн бұрын
வட நாட்டில் காளி, சிவனை காலில் மிதித்தபடி இருப்பாள்.
@karthikeyanrajendran58433 ай бұрын
மாரியம்மன் மழையின் உருவகம்... காளியம்மன் வெப்பம் அதாவது வெய்யிலின் உருவாகம்... மழை வேண்டி மாரியம்மன் வழிபாடும்... கோடை வெய்யில் காலத்தில் வெப்பத்தால் பரவும் நோய்களை தடுக்க காளியம்மன் வழிபாடும் செய்யப்படுகிறது...
பத்ரகாளி கழுவி தெய்வம் கன்னி கன்னி உடன் பிறந்தவள் ஏழு தலைமுறை காப்பாள்
@lavanya44485 ай бұрын
Improve the quality of recording
@templedevaprasnam43413 ай бұрын
தமிழை படித்த ராடேச்வரி தாயே சோறுக்கு அழுப்பு அன்னம் உண்டி என்று பல பெயர் இருக்கிறது அது போல கொற்றவை என்ற தூய தமிழ் சொல்லிற்க்கு காளி துர்க்கை என்று பொருள் .உண்டு என்று தமிழ் அகராதியை படித்து தெரிந்து கொள்ளுங்கள்
@livebetterseekbetter35943 ай бұрын
good one eith lot of information,pl interview her more she has got lot of knowledge ,also pl refer some books written by her.
@SaranKumar-f1n2 ай бұрын
பெரியாண்டிச்சி சாமி வரலாறு சொல்லுங்க sir
@vickyshanmugam71512 ай бұрын
இவ்வளவு சொன்ன நீங்கள் ஜாதி என்பது எப்போது தோன்றியது யார் தோற்றுவித்தவர்கள் மனிதன் எவ்வாறு தோன்றினான் என்பதை கூறுங்கள் தெய்வம் என்பது பொதுவானது அது எந்த ஜாதிக்கும் உட்பட்ட தல்ல. ஒரு பெண் கருணையின் வடிவமாக இருக்கும் போது பார்வதி தாயாகவும், ஆணவமும் ஆணாதிக்கமும் அகங்காரம் கர்வம் தலைவிரித்து ஆடும் போது காளியாகவும் மாறுவார் என்பதே உண்மை
காளி முப்பெரும் தெய்வங்களுக்கும் முன் உள்ளவள். அபிராமி பட்டர் மூத்தவள் என்று கூறுகிறார். சாக்தத்தை பின்னால் வந்த சைவம் கபளீகரம் செய்தது, பார்வதியின் அம்சம் என்று கூறி, சிவனின் கீழ் உள்ளவள் என்று கூறியது. அதைப் போலவே மற்ற கௌமாரம், காணபத்யம், சொளரம் என்பதையும் தனக்குள் அடக்கிக் கொண்டது. இதைத்தான் வரலாற்று ஆய்வாகக் கூறுகிறார்கள். தப்பித்தது வைணவம் மட்டும்தான். ஆறாக இருந்த மதங்கள் இரண்டாய் மாறின.
@BalaMurugan-yq1gc5 ай бұрын
முக்தியின் தேவதை காளி
@thangasamysamy23833 ай бұрын
கொடூரமான தவறுகள் செய்பவர்களை பாதிக்கப்பட்டவரகளின் கோரிக்கையினை ஏற்று கொலை செய்வாள் காளி நல்லவர்களை அல்ல. காளின்னாளே கொலை செய்பவள் என்பது தவறு. எவ்வளவோ பேருக்கு பல நன்மைகள் செய்திருக்கிறாள் காளி. அதிகமா படித்தவர்கள் தப்புத்தப்பா பேசுகின்றனர்.
@mathanengg86742 ай бұрын
கீழடி ல கொற்றவை தவிர வேற எந்த தேவமும் கிடைக்கல
@status-ge1ux5 ай бұрын
இது தவறு
@s.rajinidevan.s.rajinideva36494 ай бұрын
அம்மா உங்க பதிவை தவறு நாடார்களின் குலதெய்வம் பத்திரகாளி உங்கள் பதிவு அசிங்கமாக
@bsivasubramaniyam44703 ай бұрын
தொட்டிய நாயக்கர் தொட்டிச்சி காளி பூஜை செய்கின்றனர்
@KarmaYuta3 ай бұрын
Aaratchiyal yen Kaali matha vai patri solla mudhiyaathe.. Yen Kaali amma anbin theivam. Jai Maa
@HarishBala-v1o3 ай бұрын
Nadar's ancient time work is based on palm tree which grows in paalai region paalai's deity is kaali so Nadar's deity is kaali Im Nadar but my kuladeivam is muneeswaran we never use to workship kaali soo funny la 😂
@CBE28073 ай бұрын
Most of the Nadar Community have Female Deities as their Ancestral Deity... Mingling of People might cause difference in deities...
@chandru79082 ай бұрын
Am paraiyar ...my kuladeivam is also muneeswaran .
@TherajLal3 ай бұрын
இவ தப்பு தப்பா சொல்லுறா போடி 😡
@Aprilborn12 ай бұрын
This expert is wrong. Kali is not a kolai deivam like she says. There are deep philosophical meanings to Kali’s depiction. I urge your viewers to seek truth from respective gurus and not take this opinion as fact
@keerthivasanhorrorlove61502 ай бұрын
இவள் ஒரு அரை குறை ...... போய் விடு
@Auraz-zk3ht3 ай бұрын
Wrong information about goddess Kali. Misleading statements.. Kali is adishakthi herself 🙏
@Palanivel-q7s2 ай бұрын
Amma solvadu anaidum unmai
@ayishathoufeen11673 ай бұрын
AMMA.SPEECH.GOODMA
@balrajalagarsamy29466 ай бұрын
காளி வழிபாடு நாயக்க மன்னர்களின் ஆட்சியில் தமிழகம் வந்தது.... இந்த அம்மா சொல்வது தவறு.
@Thamizhan55 ай бұрын
தவறு சகோ கொற்றவை தான் காளியாக மாறினார் காளம் எனும் சொல்லின் இருந்து காளி வந்தது
@balrajalagarsamy29464 ай бұрын
@@Thamizhan5 மேற்கு வங்காளம், நேபாளம் உட்பட பெரும்பாலான வட இந்தியர்கள் காளியை வழிபடுகிறார்கள்..... காளிகட்டம் தான் கள்கட்டா(கல்கத்தா )ஆனது. மகாகவி காளிதாஸ் காளி பக்தன்...பத்ராவதி ( கர்னாடக ஆறு ), பத்ராச்சலம ( ஆந்திராவில் ஊர் பெயர்) இப்படி பத்ர காளி வழிபாட்டை கொண்டு வந்தவர்கள் நாயக்கர்கள்..... பொங்காளியம்மன் ( பொங்கும் காளி), சீர்காளியம்மன்( சீறும் காளி ) அங்காளம்மன் ( அகங்கார காளி) போன்ற காளியம்மன் வழிபாடுகளை , கவறை,பலிஜா,கொல்லா,உப்பிலிய நாயக்கர்கள் குல தெய்வங்களாக வணங்கி வருகிறார்கள்.
@sureshmari40074 ай бұрын
நாடார்கள் குலதெய்வம் பத்திரகாளி அம்மை அகிலத்திரட்டு அம்மானை படியுங்கள் புரியும்
@Thamizhan54 ай бұрын
@@sureshmari4007 நான் நாடார் என் குலதெய்வம் கற்குவேல்ஐயனார்