நன்றியோடு நான் துதி பாடுவேன் என் இயேசு நாதா எனக்காய் நீர் செய்த நன்மைக்காய் கோடி கோடி நன்றி ஐயா 2 கிரகிக்க முடியாத நன்மைகள் ஏராளம் செய்தீர் ஐயா 2 நினைக்காத நன்மைகள் கூடவே கூட்டி தந்தீரையா. 2 நன்றியோடு நான் துதி பாடுவேன். என் இயேசு நாதா எனக்காய் நீர் செய்த நன்மைக்காய் கோடி கோடி நன்றி ஐயா யோசிக்க முடியாத கிருபைகள் ஏராளம் தந்தீரையா நினைக்காத கனங்கள் கூடவே கூட்டி தந்தீரையா கேட்காத வரங்களை கூடவே கூட்டி தந்தீரையா...
@praisonjoshua7755 Жыл бұрын
Didn't know until now that wowlife Tamil existed
@deakksyy Жыл бұрын
Glory be unto our GOD Almighty who reigns from eternity unto eternity.Amen 🙏🙏
@gnanarajsolomon8877 Жыл бұрын
அருமை மிகவும் அருமை, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பிராக ஆமேன்.