Faith Confessions / விசுவாச அறிக்கை / 1000 Visuvasa Arikkai

  Рет қаралды 636

Pugazh Yesuvukae

Pugazh Yesuvukae

Күн бұрын

பொதுவாக வார்த்தைகள் நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ நம் வாழ்வில் தாக்கத்தை உண்டுப்பண்ணுவதுண்டு.
இப்படியிருக்க இறை வார்த்தைகளை அறிக்கையிடுவது நிச்சயம் நம் விசுவாச வாழ்விற்கு உதவும்.
நம் வீடுகளில் காலையில், இரவு நேரங்களில், சபையில், ஆராதனைக்கு முன்பு காத்திருப்பு நேரத்தில், இந்த காணொளியை பயன்படுத்துவதற்கேற்ப நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பயன்படுத்திப் பகிருங்கள்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
புகழ் இயேசுவுக்கே!
குரலும் தொகுப்பும்
அ. காலேப் கீர்த்திஸ்ரன்
புத்தகம்:
வல்லமையான விசுவாக அறிக்கை 1000
J. சாம் ஜெபத்துரை
“1000 விசுவாச அறிக்கைகள்”
“1000 Statements of Faith”
Words have an impact on life either positively or negatively.
In this way, confessing the word of god using this kind of faith confession material will help our faith life.
You can use this video in your homes in the morning, at night, in the church, and in the waiting time before Church service.
Make use of it and share it with your friends & family.
May the Lord bless you. Glory be to Jesus!
Voice and video editing
A. Caleb Keerthishwaran
Book:
Vallamayaana Visuvaasa Arikkai 1000
by J. Sam Jebadurai
Chapters:
0:00 நான் தேவனுடைய பிள்ளை - 0-31
4:30 நான் பெலவீனனல்ல… பெலவான்! - 32-45
7:10 என் வீடு ஆசீர்வதிக்கப்படும் - 46-75
10:53 ஆசீர்வாதமான பிள்ளைகள் - 76-101
14:21 நாங்கள் கர்த்தரையே சேவிப்போம் - 102-109
15:37 அறிக்கையிடுவேன், பெற்றுக்கொள்வேன்! - 110-124
18:07 நான் புது சிருஷ்டி - 125-144
21:34 சங்கீதமும், என் விசுவாச அறிக்கையும்! - 145-183
26:22 உபாகமத்திலிருந்து என் விசுவாச அறிக்கை - 184-225
33:30 இயேசுவின் இரத்தக்கோட்டைக்குள் நான் - 226-275
41:44 பரிசுத்தத்திற்குரிய விசுவாச வார்த்தைகள் - 276-331
49:07 வேத வசனங்களால் பரிசுத்தம் - 332-361
53:11 ஆவியினாலே பரிசுத்தம் - 362-387
56:34 என் ஜெபத்தைக் கேட்கிறார் - 388-409
59:50 பயம், கலக்கம், திகில் என்னை அணுகாது - 410-421
01:00:51 என் தனிமை நேரங்களில் பயப்படேன் - 422-468
01:06:50 என் சத்துருக்கள் முன்பாக - 469-480
01:08:26 என் மகிழ்ச்சியானவர் - 481-495
01:09:35 எனக்கு ஆசீர்வாதமுண்டு - 496-546
01:15:43 என் பெலனானவர் - 547-604
01:22:42 நானும் என் தேவனும் - 605-747
01:39:15 தெய்வீக சுகம் என் பிறப்புரிமை - 748-838
01:51:55 துதித்து மகிழுவேன் - 839-882
01:57:37 எபேசியரிலிருந்து… - 883-901
02:00:49 அதிகாரம், ஆளுகை, வல்லமை! - 902-953
02:09:18 ஜெயம் கொடுக்கிறவர்! - 954-998
02:16:27 கனமும், மகிமையும்! - 999-1000
#faith #tamilchristianmessage #FaithConfessions

Пікірлер: 4
@holylifeglorylifejesus
@holylifeglorylifejesus 3 ай бұрын
Very very blessing video. Wonderful wonderful ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@PugazhYesuvukae
@PugazhYesuvukae 3 ай бұрын
😇Thanks! Praise God!
@vijayanandhababu
@vijayanandhababu 2 күн бұрын
Brother enthula mid roll add da remove panunga distrub aguthu
@PugazhYesuvukae
@PugazhYesuvukae 2 күн бұрын
Sure brother, now the video is demonetised. Hope this helps.
THE POLICE TAKES ME! feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
PANDA BOI
Рет қаралды 24 МЛН
Sigma Girl Past #funny #sigma #viral
00:20
CRAZY GREAPA
Рет қаралды 34 МЛН
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 33 МЛН
Vivaan  Tanya once again pranked Papa 🤣😇🤣
00:10
seema lamba
Рет қаралды 32 МЛН
Happy 4th of July 😂
0:12
Pink Shirt Girl
Рет қаралды 32 МЛН
i respect girl #respectshorts #respect
0:32
Movie Copy
Рет қаралды 25 МЛН
КАКОЙ ЛОГОТИП ЛУЧШЕ? #Shorts #Глент
0:32
ГЛЕНТ
Рет қаралды 3,1 МЛН
😁💸 @karina-kola
0:16
Andrey Grechka
Рет қаралды 3,5 МЛН