Fancy Model Blouse Cutting & Stitching | 39th Day | கோடைகால தையல் பயிற்சி | Tailor Bro

  Рет қаралды 34,070

Tailor Bro

Tailor Bro

Күн бұрын

Пікірлер: 112
@DhivyaKumar-v4h
@DhivyaKumar-v4h 4 ай бұрын
அண்ணா சுடிதார் பேண்ட் கட்டிங் ஸ்டிச்சிங் ரெண்டுமே போடுங்க அண்ணா 😊
@prathikshapraba
@prathikshapraba 3 ай бұрын
செமயா இருக்கு ஸ்டிச்ங் தெங்கரீங் சகோதர்
@SudharshiniSudharshini-tw5hz
@SudharshiniSudharshini-tw5hz 4 ай бұрын
அண்ணா நீங்க சூப்பரா சொல்லி தரிங்க நீங்க சொல்லித்தராத வச்சு தான் நான் ஒரு பிளவுஸ் தச்சி இன்னைக்கு பார்த்தேன்
@Shanthi-p1c
@Shanthi-p1c 4 ай бұрын
தம்பிக்கும் ராணிக்கும் காலை வணக்கம் 😊
@prathikshapraba
@prathikshapraba 3 ай бұрын
பிணிசிங் அருமையாஇருக்கு
@nvijayalaksh3162
@nvijayalaksh3162 3 ай бұрын
அடுத்து இன்னொரு 30 நாள் பயிற்சி உடனே ஆரம்பித்து அந்த வகுப்பில் 28 முதல் 50இன்ச் அளவுகளுக்கு போட் நெக் மற்றும் பிரின்சஸ் கட், காலர் நெக், க்ளோஸ் நெக், ஹை நெக் பிளவுஸ் மற்றும் அதே மாதிரி காலர் நெக், க்ளோஸ் காலர் நெக் அதாவது ரவுண்டு காலர் நெக் ஹை நெக் சுடிதார் மற்றும் 4 வயது முதல்20 வயது வரை உள்ள குழந்தைகளுக்கான யூனிஃபார்ம் பினோஃபார்ம் முதல் சுடிதார் மற்றும் கோட் கட்டிங் மற்றும் ஸ்டிச்சிங் வீடியோ போடுங்கள் அண்ணா. உங்கள் வீடியோவை பார்த்து நிறைய கற்றுக் கொண்டேன். உங்களுக்கு மிக்க நன்றக அண்ணா. அப்படி முடியவில்லையென்றால் மேலே குறிப்பிட்டுள்ள மாடல்களுக்கெல்லாம் மற்றும் யூனிஃபார்ம்மிற்கும் ககழுத்து அகலம் மற்றும் கழுத்து இறக்கம் மற்றும் பிரின்சஸ் கட் டாட் இறக்கத்தின் அளவு ஒரு மெஷர்மென்ட் சார்ட் இந்த பதிவிலேயே கொடுங்கள் அண்ணா ரொம்ப நாளாக கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
@pushparajahnageswary
@pushparajahnageswary 4 ай бұрын
42 Size. Blouse cutting. போட்டுக் காட்டுங்கள் தம்பி.நான் நீங்கள் கூறியபடி அளவுகள் வைத்து தைத்தேன் Armholeலின் அடி பகுதியில் சுருக்க மாக உள்ளது படம் வட்ஸ் அப்பில் போட்டுள்ளேன். பிழையை தெரிவியுங்கள் தம்பி
@hemalathavaishu8342
@hemalathavaishu8342 4 ай бұрын
Unga video pathu stich pandren ipo nanum oru tailor happy for you Anna
@FAWZANSyed
@FAWZANSyed 3 ай бұрын
Very good tailar my tailar bro anna
@gopinathnatarajan6390
@gopinathnatarajan6390 4 ай бұрын
தம்பதியினருக்கு வாழ்த்துக்கள் தம்பி வகுப்பு வந்தாச்சு 🎊🎊
@devim1320
@devim1320 3 ай бұрын
அண்ணா. எனக்கு. உதவி பன்ன. யாருமே. இல்லை. அண்ணா. ஆனால் நான். உங்கள். டைலிங். கிளாஸ். பார்த்த. பிறகு. எனக்கு. நானே. Blouse தைத்து. கெள்கிறேன். ரொம்ப. நன்றி. அண்ணா
@chesschess1560
@chesschess1560 4 ай бұрын
மிக அருமை கண்டிப்பா நான் தைக்கப் போறேன் ராஜி சென்னை
@sriannaisri8068
@sriannaisri8068 4 ай бұрын
தம்பி ராணி சூப்பர் வாழ்க வளமுடன் நலமுடன்
@UmaAbarna
@UmaAbarna 4 ай бұрын
Super anna en ponnukku stitch pannanumnu. Nenachen in the video. Super anna 👌👌👌
@sivaanand2834
@sivaanand2834 4 ай бұрын
Very beautiful ❤
@vijayaravindran1571
@vijayaravindran1571 4 ай бұрын
excellent bro....very nice...
@SenthilKumar-el6jv
@SenthilKumar-el6jv 4 ай бұрын
Super Anna Annie❤❤❤❤ Thanks
@psmbsingles8295
@psmbsingles8295 4 ай бұрын
Good morning Anna... Very nice blouse anna super 🎉🎉🎉
@muthulakshmis8972
@muthulakshmis8972 4 ай бұрын
வந்து விட்டேன் அண்ணா அண்ணி
@InnocentCabezonFish-xz3vn
@InnocentCabezonFish-xz3vn 3 ай бұрын
Hi, anna super blouse 👌👌👌
@jeevaganga7745
@jeevaganga7745 3 ай бұрын
Super Anna very nice cute 👌👌👌👌🌹🌹🌹💕
@bhuvanasuresh5572
@bhuvanasuresh5572 4 ай бұрын
அண்ணா சூப்பர் அண்ணா 👏🏾❤
@PAmsa-i5b
@PAmsa-i5b 4 ай бұрын
Super anna ❤
@sathyaram-z8d
@sathyaram-z8d 4 ай бұрын
Super anna
@dencydevona2986
@dencydevona2986 3 ай бұрын
Chudi pant cutting and stitching poduga brother
@thanikaijeyakumar4595
@thanikaijeyakumar4595 4 ай бұрын
அண்ணா அண்ணிக்கு வணக்கம் சூப்பரா இருக்கு அண்ணி பிளவுஸ் .இந்த சாரியும் உங்களுக்கு மிக அழகா இருக்கு❤❤❤❤❤❤❤❤❤❤❤😊
@DhanamLakshmi-lt2zg
@DhanamLakshmi-lt2zg 4 ай бұрын
அண்ணி அண்ணா நான் தனலட்சுமி மணிகண்டன் நான் வகுப்பிற்கு வந்துட்டேன் சட்டை அழகாக இரு க்கு வாவ் சூப்பர்❤❤
@vijitks5056
@vijitks5056 4 ай бұрын
❤❤❤❤❤ super
@AdmiringFlowerBouquet-xq4gp
@AdmiringFlowerBouquet-xq4gp 3 ай бұрын
Chudithar pant cutting & stiching video padunga bro please please please. I am waiting
@GeethavenuGeethavenu
@GeethavenuGeethavenu 4 ай бұрын
Happy onam 🙏
@suhasinirajesh5270
@suhasinirajesh5270 3 ай бұрын
Hi brother, front and back close neck blouse cutting and stitching sollikudunga pls
@MSLSabarish
@MSLSabarish 4 ай бұрын
Super Anna 👌 👍 🎉🎉🎉🎉😊
@kandaiahnirmaladevi1377
@kandaiahnirmaladevi1377 4 ай бұрын
தம்பி வணக்கம் அண்ணி நான் வகுப்பு க்கு வந்து விட்டேன்❤❤❤
@Vallupasanga321
@Vallupasanga321 3 ай бұрын
Anna blouse side joint konjam clear ah solli kudunga anna please
@12b2sudharsun.m5
@12b2sudharsun.m5 4 ай бұрын
Super
@asokanpadma3714
@asokanpadma3714 4 ай бұрын
வணக்கம் தம்பி 💐
@mugeshkumarbtech
@mugeshkumarbtech 4 ай бұрын
Nighty stiching video podunga bro with all size measurement chart
@rajimozhi5269
@rajimozhi5269 4 ай бұрын
Anna niraya sleeve model podunga anna😊
@seethakuppusamy2959
@seethakuppusamy2959 4 ай бұрын
Hi Anna ❤❤
@GowthamE-m3d
@GowthamE-m3d 4 ай бұрын
வணக்கம் அண்ணா 🙏🏻
@kavithakavitha1553
@kavithakavitha1553 4 ай бұрын
Anne❤ anne vanakam🙏
@sangeethageetha4419
@sangeethageetha4419 3 ай бұрын
Uniform dress cutting stitching soli kuduga bro
@akshithashanmugavel2326
@akshithashanmugavel2326 3 ай бұрын
Full shoulder measurement ah Yepdi half shoulder ah convert pana soli thangalen
@roobi.b8159
@roobi.b8159 4 ай бұрын
Vanthutten anna
@sathiyarani1713
@sathiyarani1713 4 ай бұрын
வணக்கம் அண்ணா
@PranavsaravananPranavsaravanan
@PranavsaravananPranavsaravanan 4 ай бұрын
Last shorts black with red modal potathu blouse designs cutting and stitching podunga please
@kavikavitha3368
@kavikavitha3368 3 ай бұрын
Hi sir pls clear my doubt For three dart blouse Right side armhole-19.5 Left side armhole -18.5 Shoulder-14 Chest-36 Bust-36 Waist-33 Back height-14 Back neck deep -9 Front neck deep-7 Cross height-12
@muthamizhmuthamizh9850
@muthamizhmuthamizh9850 4 ай бұрын
அண்ணா அண்ணிக்கு வணக்கம். நான் வகுப்புக்கு வந்துட்டேன் அண்ணா
@rathiga1385
@rathiga1385 3 ай бұрын
Hi Anna back boat neck front normal neck blouse cutting podunka
@jananirb4935
@jananirb4935 3 ай бұрын
Bro lining blouse cut panumbothu main fabric patha matinguthu. Main fabric with double border cutting matu video podunga bro plz
@GodhaWari-u5n
@GodhaWari-u5n 4 ай бұрын
அண்ணா அண்ணி வணக்கம் நான் வகுப்பு வந்து விட்டேன் 🌹🙏
@ValliArul-g9p
@ValliArul-g9p 4 ай бұрын
Hi.anna
@seethaseetha8880
@seethaseetha8880 4 ай бұрын
வகுப்புக்கு வந்து விப்டேன் தம்பி.
@Kala-pc3xl
@Kala-pc3xl 3 ай бұрын
தம்பி எப்போது ஒரு நாள் வகுப்பு பாண்டிச்சேரியில் போடுவீர்கள்
@rubirubini1633
@rubirubini1633 4 ай бұрын
Long long ago anna
@geethasuresh5612
@geethasuresh5612 4 ай бұрын
Hi bro வணக்கம்
@nizarJawa
@nizarJawa 4 ай бұрын
Hi anna
@poovarasideenathayalan7533
@poovarasideenathayalan7533 4 ай бұрын
Thampi Rani present madurai poovarasi lam late present
@m.varshan2ndb772
@m.varshan2ndb772 3 ай бұрын
அண்ணா நானும் ஒரு டெய்லர் தான் இந்த கமெண்ட் நீங்க படிப்பிங்களான்னு எனக்கு தெரியல இருந்தாலும் நான் சொல்றேன் ஒரு சில கஸ்டமர்னால எதுக்கு இந்த தொழில் செய்றோங்குற எண்ணம் வருது அந்தக் கஸ்டமர் ஆரம்பத்துல இருந்து 80 பாயிண்ட் துணியிலதான் ஜாக்கெட் தைத்து கொண்டு இருக்காங்களாம் ஆனா இப்போ அதே 80 பாயிண்ட் துணி கொடுத்து எனக்கு இதுல பின்பக்கம் மூன்று இன்ச் இறக்கம் வைங்கன்னு சொல்றாங்க ஆனா அவங்க கொடுத்த அளவு ஜாக்கெட்ல இருந்து நம்ம பார்த்தா ஒன்னேகால் இன்ச் ஒன்றை இன்ச்க்கு மேல நம்ம இறக்கம் வைக்க முடியாது இதுல பட்டி மடிப்புக்கு ஒன்ற இன்ச் வேணும் சரி பட்டி மடிப்பு வேண்டாம் உள்ள துணி கொடுத்து தைச்சுக்கலாம் அப்படின்னு உள்ள துணி கொடுத்து தைச்சாலும் அந்த கஸ்டமர் என்ன சொல்றாங்க எனக்கு நான் மூணு இன்ச் கேட்டா எனக்கு 3 in தான் வேணும் நீங்க மூணு இன்ச் வச்சு குடுங்க எப்படின்னா வைக்க முடியும் அவங்க என்ன படி அவங்க எடுக்குற துணி வந்து ஒரு அஞ்சு பாயிண்ட் எக்ஸ்ட்ரா எடுக்க சொன்னா இல்ல நான் ஆரம்பத்துல இருந்து 80 பாயிண்ட் தான் நான் எடுத்து கொடுத்து இருக்கேன் அப்படின்னா 80 பாயிண்ட் எடுத்துக் கொடுத்து அந்த துணி தைச்சு அளவுக்கு இப்ப 3 in இறக்கி வைக்க சொல்ற அளவுக்கு அவங்களுக்கு வித்தியாசம் தெரிய மாட்டேங்குது கேட்டா டெய்லர் கைல வந்துச்சுன்னா அந்த துணி பெரிசா ஆயிரம் மாதிரி அவங்க நினைச்சுட்டு இருக்காங்க இருக்கிற துணில ஜாக்கெட் தைத்து கொடுத்தா நீங்க எனக்கு இறக்கம் கம்மியா வச்சு கொடுத்துட்டீங்க என்னுடைய தங்கச்சி தட்டு வாங்க அம்மா திட்டுவாங்க அப்படின்னு சொல்லி சொல்றாங்க இவங்க எல்லாம் திட்டுறதுக்கு நான் என்ன பண்ண முடியும் நீங்க எடுத்துக் கொடுக்கிற துணியிலதான் நான் தச்சு கொடுக்க முடியும் அவங்ககிட்ட சொன்னா அவங்களுக்கு புரிய மாட்டேங்குது அண்ணா கொஞ்சம் எனக்கு இதுக்கான சொலுஷன் குடுங்க இப்படி சில கஷ்டமர் இருக்கிறதனால எனக்குத்தான் இந்த தொழில இருந்து என்னால தைக்க முடியலையா எனக்கு தைக்க தெரியலையா அப்படிங்கற ஒரு எண்ணம் வந்துருது நம்ம ஏன் தைக்கிறோம் பேசாம இதை விட்டுட்டு வேற வேலைக்கு போயிடலாமா அப்படிங்கற ஒரு எண்ணமும் வருது எனக்கு இதுக்கான ஒரு சொல்யூஷன் சொல்லுங்கண்ணா ப்ளீஸ் அண்ணா
@ishwarya8129
@ishwarya8129 4 ай бұрын
Hi Anna vanthuttean late sorry
@Brintha-e5o
@Brintha-e5o 3 ай бұрын
Chudidhar pant video podunga bro
@AnandhiKumar-qb4wi
@AnandhiKumar-qb4wi 4 ай бұрын
Present Anna
@chuttypayanbairav_123
@chuttypayanbairav_123 4 ай бұрын
Net cloth stitch pannumbodhu needle maathanuma bro.one time blousela frontla pad attach seidhu ,stitch panni kaatunga bro.🙏 Pad stitch seiyumbodhu extra cloth edhavadhu vidanuma🙏
@ssaarichannel3625
@ssaarichannel3625 4 ай бұрын
Hi anna Anni 😊
@chesschess1560
@chesschess1560 4 ай бұрын
அண்ணா வகுப்பிற்க்கு வந்துட்டேன் ராஜி சென்னை
@priya7271
@priya7271 3 ай бұрын
Vanakam anna Enaku tailoring pananum romba aasai konjam konjam class poie kathuketan. But enaku stitching pannum think panna mind totally work agala. Everything marakuran. Enaku stitching kathukanum. Nananum ena pananum sollunga pls reply panunga
@kanagavalli4072
@kanagavalli4072 4 ай бұрын
அண்ணா அண்ணி வணக்கம் நான் வகுப்பு வந்துட்டேன் கனகவல்லி காஞ்சிபுரம்
@RAM-qi5xj
@RAM-qi5xj 4 ай бұрын
First comment
@udhayakumar5073
@udhayakumar5073 4 ай бұрын
Hi bro
@sarujeeva2526
@sarujeeva2526 4 ай бұрын
Anna please na aadhigama coment panna mata normal side fleet pant cutting and stiching podunga
@Ezhilselvi07
@Ezhilselvi07 4 ай бұрын
அண்ணா அண்ணி நான் கிளாசுக்கு வந்துட்டேன்
@valarmathin8453
@valarmathin8453 4 ай бұрын
Boat neck 28 size bloues cutting potugana
@Kala-pc3xl
@Kala-pc3xl 3 ай бұрын
தம்பி அளவு பிளவுஸ் வைத்து குளோஸ் நெக்குக்கு போல்டர் அளவு எப்படி எடுப்பது கற்று கொடுங்கள் தம்பி
@winpowermusic3306
@winpowermusic3306 4 ай бұрын
Anna anni
@psakthi6376
@psakthi6376 3 ай бұрын
Anna Pattu pavadai Sattai measurement Solithanga Anna.
@psakthi6376
@psakthi6376 3 ай бұрын
Pls reply
@psakthi6376
@psakthi6376 3 ай бұрын
.
@UVAAT
@UVAAT 3 ай бұрын
Back stich epdi anna podurathu
@vimalakrishanthkrishna1873
@vimalakrishanthkrishna1873 3 ай бұрын
Hi Anna.. theriyama armhole ready alavu cut panni thachiten.. ipo Kai suthama yerala.. epadi alter panrathu Anna.. pattu saree blouse.. customer 😡
@hlobabyhibaby8325
@hlobabyhibaby8325 4 ай бұрын
Anna ella size blouse kum shoulder intha alavu thana
@ssaarichannel3625
@ssaarichannel3625 4 ай бұрын
Anna pattu sellaiku blouse stitching podugha anna😊please 🙏🙏
@Jayakumarisilambu
@Jayakumarisilambu 3 ай бұрын
Anna enaku plazo pant cuting stiching podunga anna na epporundu ketunu iruka
@SubaSankar-m3t
@SubaSankar-m3t 4 ай бұрын
அண்ணா அண்ணி நான் வகுப்பு க்கு வந்துவிட்டேன்
@prathikshapraba
@prathikshapraba 3 ай бұрын
நல்லா காமடி பண்ணரீங்க
@SaraswathyK-o5r
@SaraswathyK-o5r 4 ай бұрын
🎉🎉🎉🎉
@bkavitha5601
@bkavitha5601 3 ай бұрын
எல்லா அளவுக்கு தைத்து காட்டுங்க அண்ணா
@hanusenterprises8977
@hanusenterprises8977 4 ай бұрын
Anna blouse shoulder la irunthu eranguthu low neck than customer kekuranga apo epdi shoulder erangama cut panrathu
@jothiv9307
@jothiv9307 4 ай бұрын
சுடிதார் பேன்ட் அளவெடுத்து சொல்லி தாங்க அண்ணா ப்ளீஸ் அண்ணா
@kavithaa9654
@kavithaa9654 3 ай бұрын
அண்ணா நீங்க என்ன மெஷின் வச்சு இருக்கீங்க
@kabilanramesh6961
@kabilanramesh6961 3 ай бұрын
Hand mark panni photu kattunga
@kabilanramesh6961
@kabilanramesh6961 3 ай бұрын
Anna hand mattum thaniyaga cutting photu kattunga Anna pls enukku sariya varala pls
@mayilSamy-o8z
@mayilSamy-o8z 4 ай бұрын
Hai Anna Anni rasathi annur
@hariharanhariharan6270
@hariharanhariharan6270 4 ай бұрын
Hi
@jothiramalingam1698
@jothiramalingam1698 3 ай бұрын
48 size blouse cutting solunga bro
@jothiramalingam1698
@jothiramalingam1698 3 ай бұрын
Unga what's app link kudunga bro
@Kala-pc3xl
@Kala-pc3xl 3 ай бұрын
தம்பி சுடிதாருக்கு சாதாபேன்ட் சொல்லி கொடுங்க தம்பி
@dharanidharan1233
@dharanidharan1233 4 ай бұрын
அண்ணா ஒரு கஸ்டமருக்கு நேரடியாக அளவு எடுத்ததில் 34 சைரஸ் வந்தது நீங்கள் சொன்ன மாதிரி வைத்ததில் டைட் அக இரூந்தத ஆனா அவங்க அளவு ப்ளவுஸில் பின் பாகம் அளவு10இன்ச் இருந்தது என்ன தவற செய்தேன் தெரிய வில்லை கண்டிப்பாக பதில் சொல்லுங்கள் அண்ணா
@gsangeetha6805
@gsangeetha6805 3 ай бұрын
அண்ணா பின் உயரம் 11 முன் உயரம் அளவு எவ்வளவு அண்ணா எடுப்பது
@seethakuppusamy2959
@seethakuppusamy2959 4 ай бұрын
அண்ணா 42inch சுடிதார்க்கு போட் நெக் வைத்தேன் சரியா வரவில்லை என்ன செய்வது😢😢
@AffectionateFireDragon-bp1wi
@AffectionateFireDragon-bp1wi 3 ай бұрын
அண்ணா நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் நான் உங்களிடம் நேரில் பயிற்சி பெற விரும்புகிறேன் எப்படி உங்களை கான்டக் பன்றது ப்ளீஸ் ரிப்ளே அண்ணா
@santhikrishnansanthikrishn9182
@santhikrishnansanthikrishn9182 3 ай бұрын
Neck 2.5 Thane Anna. Neenga 3 inch cross ku sonneenga. Puriyala Anna
@selvidurairaj8423
@selvidurairaj8423 4 ай бұрын
அண்ணா எனக்கு கைஅளவுதான்தெரியாமாட்டங்குது
@Nandhini-sk5dj
@Nandhini-sk5dj 3 ай бұрын
Anna Halp pannunga please
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН