Bcubers !!! Assemble 🤟🏾 Download Kuku FM: kukufm.sng.link/Apksi/hpfh/r_f8d2ccf25a 50% discount on annual subscription. Coupon code: BBB50 Note: Coupon valid for first 250 users*
@rajus43322 жыл бұрын
Bro kindly Explain about Indian Education system please because only certificate Required to join company in India you read & forget No-one cares about you required degree certificate.
@Iravathan2 жыл бұрын
Bro naked rat பத்தி வீடியோ போடுங்க..
@lightupthedarkness80892 жыл бұрын
Good information on gold🏆🏆🏆 greetings from banglore India
@saviorraj19032 жыл бұрын
it's true because they forced to do those things very very low making charges from the jewelry sellers An apple iphone price is 120000 but the making cost of that product is only 15000 to 18000 why you people buy those things without asking questions and you say apple iphone is not a product it's a feeling bcoz most of them don't know the profit and the actual product cost but in gold every one knows the gold rate and the profit how can you make a product without making charges இந்த பதிவை படிகும் அனைவரும் ஏதோ ஒரு தொழிலை செய்து கொண்டு தான் உள்ளீர்கள் உங்கள் தொழில் எப்படி முதலாளி உங்கள் உழைப்பை சுரண்டு கின்றனரோ அதே போல் தான் எங்கள் தொழிலும் நீங்கள் சொல்வது உண்மை தான் எல்லா தரப்பிலும் நாணயம் ஆனவர்களும் உண்டு ஏமாற்று பேர்வழிகள் உண்டு நீங்கள் கவனிக்க மறப்பது நகை கடைகரர்களின் பலம் பொற்கொல்லர் களின் பலவீனம் ஒரு நகை செய்கூலி 500 என்றால் அதில் உண்மையாக பொற்கொள்ளர்கு கொடுப்பது 100-150 வரை மட்டுமே இதில் அதிகம் பணம் ஈட்டுவது கடைக்காரர்கள் தான் பொற்கொல்லர் களிலும் பெரிய ஓனர்கள் அதில் பாதியை லாபமாக எடுத்து கொள்கின்றனர் உண்மை நிலை ஒரு ஓனர் கீழ் 25 முதல் 100 பேர் வரை தினமும் 750 முதல் 1500 வரை திறமை கேற்ப சம்பலதிற்கும் கூலிகும் வேலை செய்கின்றனர் இவர்களின் உண்மை நிலை அறிய வேண்டும் என்றால் தங்க நகைகள் அதிகமாக உற்பத்தி செய்யும் Coimbatore la நான் தங்க வேலை செய்கிறேன் வாடகைக்கு வீடு வேண்டும் என்று கேட்டு பாறுங்கள்
@saravanandhanasekar74962 жыл бұрын
❤️
@devsanjay70632 жыл бұрын
தங்கம் இருந்தால் போதும் எவரிடமும் கையேந்தும் 🤲நிலை வராது தன்மானம் காப்பதற்காக தங்கம் விரும்படுகிறது அது தான் தங்க விற்பனைக்கு முக்கிய காரணம் ப்ரோ நன்றி இந்த பதிவுக்கு 🙏
@saarangapaani60302 жыл бұрын
@@srisai6123 இயற்கையின் இயல்பு மாறும்போது தங்கம் மதிப்பிழக்கும்.
@karthickraja99102 жыл бұрын
அடகு கடைக்காரன் கிட்ட அடகு வைக்க கை ஏந்தனும்🥱
@jonjones182 жыл бұрын
Ommala dei
@phoenixstars1572 жыл бұрын
Muthoot Finance la work pandraaroo🤣🤣🤣
@muthuselviswamippan4908 Жыл бұрын
வணக்கம் சோறு தங்கத்துக்கு ஈடாகுமா
@bharathshiva78952 жыл бұрын
தங்கம் பற்றிய தகவல்கள் தகதகவென சுவாரசியமானவை ஆக மின்னின 😁👍. மிகவும் அருமையான காணொளி அண்ணா 😇😇👍👍👍.
@rajarajarose152 жыл бұрын
நம் நாட்டு சித்தர்கள் ஆதி காலத்திலேயே ரசவாதம் மூலம் தங்கத்தை உருவாக்கி இருக்கிறார்கள், அப்படி பார்த்தால் நாம் முன்னோடிகளாக இருக்கலாம். நல்ல தொகுப்பு நன்றி.
@bmohank692 жыл бұрын
தங்கத்தை பற்றி தெரிய வேண்டும் என்றால் நகை தொழிலாளியாகவும் சுரங்க தொழிலாளியாகவும் வேலை செய்ய வேண்டும்
@dinakaran.g17922 жыл бұрын
வாங்க பாஸ்.... நீங்க 2 மணிநேரம் வீடியோ போட்டாலும் பார்ப்பேன்.
@-infofarmer72742 жыл бұрын
தமிழில் பல பெயர்களைத் தேடி கண்டுபிடித்து கூறுவது உங்கள் சிறப்பு. தொடர்ந்து செய்க. அதற்காகவே உங்கள் பதிவுகளைக் காண்கிறோம்
@mk_mahendiran2 жыл бұрын
Video நீளமாக இருந்தாலும் அனைத்து தகவல்களும் மிக அருமையாக உள்ளது அண்ணாs
@abukutty70162 жыл бұрын
நல்லது சகோ அருமையா சொன்னீங்க நானும் நகை பட்டரைதான் எனக்கும் தெரியாத நிறையவிசயம் தெரிந்துகொண்டேன் நன்றி
@சும்மா.சும்மாசும்மா.சும்மா2 жыл бұрын
எல்லா தொழிலும் களவாணித்தனம் உள்ளது இன்றைய நிலைமை யாரும் உண்மையான நேர்மையான ஊதியத்திற்கு வேலையை செய்வதில்லை வாழ்க இந்தியா வளர்க இந்தியா
@economicsteacher66982 жыл бұрын
தங்கம் பத்தி ஒரு தங்கம் explain பண்ணுது 👏👏
@கவியரசன்.செ2 жыл бұрын
ஆரியர்கள் வரலாறும் அவர்கள் செய்த சாதிய படிநிலை பிரிவுகள் மற்றும் அவர்கள் செய்த கொடுமைகளும் பற்றிக் கூறுங்கள் அண்ணா
@thangarajp45872 жыл бұрын
Thanks
@BigBangBogan2 жыл бұрын
Thanks for the support😊
@akrishnaraj92872 жыл бұрын
21:00 lalitha jewllery thakapatar ...naan nagai kadaila vela senjirukan so yennakupuriyum.ithalam yentha alavuku unmai nu makala jakarathaiya iruga
@சகலகலாவல்லவன்-ஞ4ச2 жыл бұрын
அருமையான தகவல் நகை கடைகாரர்களின் மீது என்ன கோவம் என்னு தெரியல சும்மா பட்டைய தீட்டிட்டிங்க நண்பா விவேக் சார் சொன்ன மாதிரி என் மனசுல உள்ள பாரமே கொறஞ்சுபோச்சு கீப் இட் டப் நண்பா
@mr.johnjohn8437Ай бұрын
11:47 You guys made a mistake there.... I really confused there.... Kindly asking you to correct it.....
Wow.. 27mins ponathe theriyala.. interesting facts about gold.. nega Sona mathiri goldoda history romba persu.. why not .. part2 video pota Nala irukum.. thanks ..
@BigBangBogan2 жыл бұрын
Will do brother thanks for the support..
@sakthivinayagam9192 жыл бұрын
அருமையாக சொன்னீர்கள் சிறப்பான கருத்தும் கூட வாழ்த்துக்கள் அண்ணா
@sprajaraja30982 жыл бұрын
நீங்கள் எனக்குத் தெரியாத நிறைய தகவல்களை திரட்டி தருகிறீர்கள் உங்களுடைய சேவை தொடர வாழ்த்துக்கள் வணக்கம் நன்றி....
@subburajm39342 жыл бұрын
அருமை நண்பரே.. தங்கம் பற்றிய விரிவான தகவல்கள் தங்கம் போன்று பள பள என்று மின்னுகிறது... தாங்கள் தரும் வரலாற்று தகவல்கள் அனைத்தும் தங்கம் தான் நண்பரே..
@AbdulKarim-pm4rz Жыл бұрын
Very nice teaching Very happy so I'm interested meteorite stone values history thanks
@PakodaBoyz2 жыл бұрын
Keep rocking bro. You are doing awesome!!!
@BigBangBogan2 жыл бұрын
@pakodaboyz thank you bro☺️🤟🏾
@daamodharjn28362 жыл бұрын
Very informative speech I thank Big Bang Bogan tv for uploading this speech in KZbin
@UNAVUMATTUM2 жыл бұрын
All the info you give is very true and different. u had made a hard work behind it. apart from that the way u explain is too good. nice pronunciation in Tamil
@MikdanJey2 жыл бұрын
Always true information from Big Bang Bogan :)
@sanjivirayan8892 жыл бұрын
உங்களின் விலக்க உரை அருமை ஜி
@mk_mahendiran2 жыл бұрын
செய்கூலி சேதாரம் explaination super அண்ணாs
@sunitamaniraj49872 жыл бұрын
இன்றும் நமது நாட்டில் தங்கத்தை தான் பெரிதாக நினைக்காங்க. தங்கத்திற்கு ஈடாக எதுவும் இல்லை. தங்கத்தால் எத்தனை உறவுகள் பிரிந்து இழந்திருக்காங்க. தங்கம் என்றுமே தங்கம் தான்.
@mazhaisaral3212 Жыл бұрын
romba adivaangi iruka pola. paavam.
@scienceknowledge10002 жыл бұрын
தங்கமே.... தங்கத்தைப் பற்றிய தெரியாத தகவல்களை தெரிந்து கொண்டேன். நன்றி... அப்படியே தங்கத்தின் அளவை... அளக்க... "குந்துமணி"ன்னு ஒரு சொல் இருந்துச்சி. அது என்னாச்சி...? நேரம் கிடைத்தால் விளக்குங்கள். நன்றி. சூப்பர். 👍👃
@thangarajk64562 жыл бұрын
குந்து மணி எனும் சொள் தங்கத்தின் எடை மதிப்பில் 100 மிலி ஆகும் 1000 மிலி 1 கிராம் 8 கிராம் எனம்பது ஒரு சவரன் அல்லது ஒரு பவுன் ஆகும்
@scienceknowledge10002 жыл бұрын
@@thangarajk6456 நன்றி.
@vigneshkannan69172 жыл бұрын
30 mins. video dhan super
@archibaldneil30312 жыл бұрын
தங்கத்தை பற்றி இதுவரை யாரும் இவ்வளவு தெளிவாக கூறியது இல்லை. இவ்வளவு தெளிவாக தங்கத்தை பற்றி பல தகவல்கள் அளித்தமைக்கு நன்றி.
@arumugam18972 жыл бұрын
தங்கத்தை பற்றி தங்கமாக பேசியதற்கு நன்றி அண்ணா.... தங்கத்தை பற்றிய பதிவு எனக்கு மிகவும் பிடித்திருந்தது.... அண்ணன் டைனோசர் மற்றும் மனித பரிணாம வளர்ச்சி பற்றி வீடியோ பதிவிடுங்கள்... அண்ணா 🤩
@honeybee-tw2sd Жыл бұрын
இவ்வளவு எளிமையாக விளக்கம் அளிக்கும் நீங்கள்,( உலகம் எப்படி தோன்றியது ?,கடவுளை பற்றியும்,ஜீசஸ்கிரைட் டை பற்றியும்,அல்லா+ முகம்மது நபி பற்றியும்,வினாயகர்,ராமர், முருகன்,ஐயப்பன்,சிவனைபற்றி கூரினால் மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படும்.நன்றி.
@aatraludayavan2 жыл бұрын
தல உங்களை ரொம்ப பிடிக்கும் . இருப்பினும் உங்கள் மேல் கோபம்
@govindarajraj27752 жыл бұрын
இந்த தங்கம் கடத்தல் பற்றி. வீடியோ போடுங்கள் bro....
@TamilSelvan12-122 жыл бұрын
Good video as usual. Can expect dip in gold price for next couple of years (assumption)
@anandrajraj57302 жыл бұрын
Thankyou Sir , very nice explanations
@mk_mahendiran2 жыл бұрын
🪰தட்டான் பூச்சி பற்றி ஒரு வீடியோ போடுங்களே அண்ணா 🙏🙏🙏 கொசுக்கள் பெருக்கத்திற்கும் தட்டான் பூச்சிகளின் அழிவிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்று நினைக்கிறேன்....
@குமரன்-ய4த2 жыл бұрын
எதை நோக்கி ஏன் ஓடுகிறோம் என தெரியாமல் ஓடும் இந்த கூட்டத்திற்க்கு அதற்க்கு எல்லாம் நேரமில்லை சகோ...
@mk_mahendiran2 жыл бұрын
@@குமரன்-ய4த சரிதான்.... இருந்தாலும் ஒரு உயிரினம் அதன் இனமே கிட்டத்தட்ட அழிந்து விட்டது.... அதனைப் பற்றி தெரிந்தாவது கொள்வோம்....
@குமரன்-ய4த2 жыл бұрын
@@mk_mahendiran உங்கள் அக்கறைமிக சரியானதுதான் ஆனால் அரசு தற்சார்பு மற்றும் மக்கள்நலனில் அக்கறை ஆகியவற்றில் மாற்றம் தேவை மக்களின் இயற்கைவாழ்வு பற்றிய புரிதல் மிக குறைவாக உள்ளது துணி துவைக்கும் சோப்பு,சோப்பு தூள், களை கொல்லி போன்ற இரசாயணங்கள் தட்டானின் வாழ்வு மிகப்பெரிய அழிவுக்கு உள்ளாகிவிட்டது
@mk_mahendiran2 жыл бұрын
@@குமரன்-ய4த தவளை மற்றும் தட்டான் பூச்சியின் அழிவு கொசுக்களின் பெருக்கத்திற்கும் நோய் பெருக்கத்திற்கும் வழிவகுத்துவிட்டது.... உணவுச் சங்கிலியில் ஒரு பெரிய சேதாரமே அடைந்துவிட்டது...
@shalinia49352 жыл бұрын
Ama
@redskull.81722 жыл бұрын
Oru video kaga evalo ulaikkiriga bro. Vaalthukkal .i really appreciate it
@raingunal99762 жыл бұрын
மேட்டூர் அணை ஒருவன் உருவானான்💯💯💯யாருன்னு கண்டுபிடிக அண்ணா🥰🥰🥰🥰
@narayananpraveena86112 жыл бұрын
Super information bro romba thelivana vilakkam arumai 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻evolo pattalum nama jewellery shopla kondupoithaney kottrom 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
@murugananthams13262 жыл бұрын
photography memory பற்றி podunka bro. please bro 🤗🤗🤗
@ashlinjoseph1382 жыл бұрын
இயற்கை விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் வாழ்க்கை பற்றி சொல்லவும்
@obkkumar2 жыл бұрын
Fantastic video.... Informative!!
@rajeshkanna68822 жыл бұрын
Karuppu Thangama thangam story semma
@kannankutty9028 Жыл бұрын
U r the only u tuber ,clarity in explaining
@Creepy55552 жыл бұрын
செய்கூலி சேதாரம் இந்த வார்த்தைக்கு அர்த்தமே இப்பதான் நான் கத்துக்கிட்டேன் 😂🤣😅
@varunprakash62077 ай бұрын
1:14 Gold 1:35 Gold buyers 2:25 KGF 4:52 Carat 6:16 Jewels 6:48 Gold mines 7:30 Fire Assay 8:42 Gold metal 9:12 Rose gold 10:01 Latin word 10:45 Ear rings 11:58 Gold coins 13:45 Gupta coins 15:41 Brazil Gold mines 16:20 Gold Rush 17:01 Golden valley 17:47 Child labour 19:35 Jewellery shop 21:36 LBMA 24:07 BIS Hallmark History of Gold by Big Bang Bogan anna narration 👌 semma super Bcubers forever ❤ Gold is investment for future The making charges & Tax high in India The details information about Gold metal
@arulmayan74262 жыл бұрын
தலைவா நீ வேற லெவல்
@Mahesh-131972 жыл бұрын
Anna நீங்க எமோஷனல் லான video's பொடும் பொது சுவாரசியமா இருக்கும் . வலியோட சொல்லும்போது ஒரு படம் பத்த feeling இருக்கும். கேகும் போது நமகும் வலிக்கும் 🥺 . 💐அன்னை தெரசா அவங்கள பத்தி பேசுங்க...
@shankarsampath47652 жыл бұрын
Thanks for the video. learned much information related to gold.
@EmerenciaN Жыл бұрын
உண்மையை சொன்னீர்கள் நன்றி தம்பி.
@shivasankar83102 жыл бұрын
Magnate pathi oru video made panuga bro 🙂
@RajanPaikkathu Жыл бұрын
தங்கம்ன்ன தங்கம் தான் , even old gold is gold .
@daamodharjn28362 жыл бұрын
Very informative speech I Big Bang Bogan tv for uploading this speech in KZbin
@gopalkk19668 ай бұрын
Very good message thank you brother
@AshikRihal Жыл бұрын
இயற்கையான கர்கல்(stone) பற்றி போடுங்க bro நீங்க சொல்றது ரொம்ப help full ஆ இருக்கு
@jeyagowtham76952 жыл бұрын
தோழரே உங்க பதிவுகள் அனைத்தும் அருமை... பல்லி, கிளி, தேனீ, கோழி.... அப்படியா இந்த list ல மாடு கறி பத்தி ஒரு பதிவு. உணவு அரசியல் போடுகொ.... 😎
@Tamilsf32 жыл бұрын
நீங்களும் ஒரு தங்கம்தான் பாஸ்
@malarvannan51802 жыл бұрын
Arumaiyaana vilakkam nanba.
@skcmano2 жыл бұрын
அருமை சகோ உங்கள் ரசிகன் நான் வாழ்த்துக்கள் முயற்சிக்கும்
@themask60182 жыл бұрын
23:54 correct a kettuputtan
@ShanmugamShanmugam-xv3qe Жыл бұрын
சிறந்த பதிவு ❤❤
@narpavithangam8542 Жыл бұрын
Best update thanks 👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦
@Jamalhussain19122 жыл бұрын
இயற்கை விவசாயம் பற்றிய வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பற்றிய காணொளி போடுங்கள்
@subbumohan64902 жыл бұрын
அப்படியே உடல் மொழி மூலம் காமெடியில் கலக்கிய மிஸ்டர் பீன் பற்றிய ஒரு வீடியோ போடுங்க அண்ணா
@kalaimani37812 жыл бұрын
Va va
@srilanka40712 жыл бұрын
வெண்ண
@subbumohan64902 жыл бұрын
@@srilanka4071 லைக் பண்ணுங்க 22 பேரும் வெண்ணயா
@kishorekeeran22012 жыл бұрын
Ama bro
@justinjose64122 жыл бұрын
மிண்டாம இருருப்பியா
@VijayaKumar-rz7jp Жыл бұрын
அருமை நன்றி
@kpmurugankpmurugan9035 Жыл бұрын
நல்ல தகவல். Big bang bogan
@boopalans48082 жыл бұрын
Buy digital gold instead of physical gold to avoid the making charge and wastage. Also in the digital gold we can able buy 24 carat purest gold. We can sell at anytime and if you purchase through RBI you can give the bond to bank and get loan. Mainly it is secure and no need to worry about theft. If you buy through SGB then we can 2.5% interest but there is a lock-in period of 8 years. Anyhow it will be the best option for investment purpose.
@jayaannumale34302 жыл бұрын
Will you explain deeply for investment
@sathyas4983 Жыл бұрын
taxable :-( ?
@ranandla32 жыл бұрын
very informative bro...since it's lengthy watched 1.5 speed :-;
@yasodhar30382 жыл бұрын
Romba nainri nainpa🙏❤
@monkeyking95792 жыл бұрын
Video length a pathi no worry bro 😎. Athaan bro venum 😁
@myfinancialnote2 жыл бұрын
For investment purposes, we can buy E-Gold (Paper Gold), there are lots of options to buy E-Gold and skip these making and other charges, the options are... 1, Sovereign Gold Bond along with 2.5% interest ( we can't buy whenever we want we can buy only when they offer) 2, If you have demat account you can buy gold bees, even you can buy for 100 rupees 3, Mutual fund also have options with combination of equity and gold and debt finds.... Various combinations.
@prakash_20232 жыл бұрын
ithellam iruku, but practically majority of the people are making use of the gold for immediate pledging...ithu villages la athigama nadakkum, sudden ah oru selavu varum,udane pakathu town ku bus pudichi poi, they will sell...intha convinience neenga solra methods la illa..
@myfinancialnote2 жыл бұрын
@@prakash_2023 correct thaan sir, நம்ம சோம்பேரிதனத்தை நகைக்கடைகாரன் பயன்படுத்தரான், தங்க நாணயமாக வாங்கினால் செய்கூலி குறைவு, நம்ம சோம்பேரித்தனம்தான் நாம் செல்வந்தராக முதல் தடை, கோடிஸ்வரனுக்கு (தொழில் விரிவு படுத்த) கடனை வாரி வழக்கும் இந்த வங்கிகள் சமானிய மக்கள் கடன் அட்டை மூலம் சேமிப்போ அல்லது முதலீடோ பண்ண முடியாது, system அப்படிதான்.
@கனவைவெல்வோம்2 жыл бұрын
kzbin.info/www/bejne/hZTdh6COmKafnq8
@kalaiselvam78022 жыл бұрын
Bro am from ambasamudram andha bobylone video pannunga
@vijayakumar.m4832 жыл бұрын
வந்துட்டேன் தலைவரே😎
@s.nithyasree84162 жыл бұрын
super bro my doubt clear very good speech
@sriram278512 жыл бұрын
Nicely covered
@rajkumarmanjushree47472 жыл бұрын
Secret film பற்றி மக்களுக்கு சொல்லுங்க boss..
@shyam2196 Жыл бұрын
Good information 👌
@prasantha80482 жыл бұрын
அற்புதமான பதிவு ஐயா 👍
@geesview17172 жыл бұрын
21:00 semma bro... Nan nenaichen ninga solliringa... Namma Lalitha jewellery ya. 🤣🤣🤣🤣
@gemstar17612 жыл бұрын
Super nanba
@jaiwina30992 жыл бұрын
Bro vera level la information kuduthuringa next time gold vangum bothu na kekkura kelavila sethan kada Karan
@amuthavalli91752 жыл бұрын
Nanri 🙏
@kandasamys82152 жыл бұрын
nice information bro
@palaniappanmba2 жыл бұрын
போகன் சார் நீங்க போடும் ஒவ்வொரு வீடியோவையும் நாங்க பார்க்கப் பயன்படும் இந்த செல்போன் இருக்கே இதன் எடை 180 கிராம் இதில் உள்ள அலுமினியம், பிளாஸ்டிக், கண்ணாடி, செம்பு, வெள்ளி மற்ற கனிமங்கள் எல்லாவற்றையும் சேர்த்தால் 20 ரூபாய் கூட தேறாது. ஆனால் இந்த செல்போனுக்கான செய்கூலி 10,000 முதல் லட்சங்களை தாண்டியெல்லாம் போகுது. செல்போன் கடைக்காரர் எப்படியெல்லாம் செய்கூலியில் நம்மை ஏமாற்றுகிறார் என்று தலைப்பிட்டு ஒரு பதிவை போட்டு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்ணே.
@satheeshkumar4932 жыл бұрын
Marcopolo pathi video podunga Boss
@vijayanand52272 жыл бұрын
Apa da 100 view gulla parthuten bogan gold vanga tha mudiyala but neyriya theyrichuten ne evlo long potalum paravala ..paka interesteing irugum ❤️❤️❤️
@tamizlsekar2 жыл бұрын
Super thambi
@BalaAdhithakarikaalan2 жыл бұрын
My guess was correct... Make a video about Brunei Sultan...
@prakash_20232 жыл бұрын
chinna kadailayum kammiya irukathu, association la irunthu vara rate ku thaan naanga kuduka mudiyum,koraikka mudiyathu nu vivaatham pandranga....periya kadaigal thanipatta muraila strategy use panni, they are flourishing...
@geoferra70272 жыл бұрын
முப்பது வருடங்களுக்கு முன்பு கூட வேலைப்பாடுகள் அதிகமுள்ள நகைகளுக்கு மட்டுமே ஒரு கிராம் அரை கிராம் சேதாரம் கூட இருக்கும். மற்ற நகைகளுக்கு ஒரு கிராம் இரண்டு கிராம் தான் வாங்கினார்கள். ஆனால் தமிழ் நாட்டைப் பொறுத்தவரை கல்யாண் ஜீவல்லர்ஸ் போன்ற கேரளாவைச் சேர்ந்த நகைக்கடைகாரர்கள் தான் பர்சன்டேஜ் முறையில் வெள்ளி தங்கத்திற்கு சேதாரம் போட ஆரம்பித்தார்கள். தமிழ் நாட்டில் பொதுவாக வெள்ளி பொருட்களுக்கு சேதாரம் வாங்குவது கிடையாது. ஆனால் கேரளா நகைக்கடைகள் இங்கு வந்து வெள்ளியிலும் சேதாரம் என்ற பெயரில் கொள்ளை அடிக்கிறார்கள். ஆனால் இன்றும் கூட தமிழக நகைக்கடைகள் சிலவற்றில் வெள்ளிக்கு சேதாரம் வாங்குவது கிடையாது. இன்றுள்ள இளைய தலைமுறையினருக்கு இது எதுவும் தெரியாது வீட்டுப் பெரியவர்களிடம் மரியாதையும் கிடையாது. அதனால் பெரியவர்களிடம் ஆலோசனை பெறாமல் நகைக்கடைகள் அடிக்கும் கொள்ளையில் ஏமாந்து போகிறார்கள்.
@kandhanraja42042 жыл бұрын
Weldona sir thank you
@prasathcrp30372 жыл бұрын
Very clear and good Explanation anna
@VIJAY-ww7ty2 жыл бұрын
lots of love ❤️
@wagontamil43222 жыл бұрын
அண்ணா நேற்று காலை நான் எனது தங்கைக்கு தங்கநகை வாங்க சென்றோம்.... ஆனால் ஒரு 8 கிராம் எடை கொண்ட நகை 45,000 என்று சொல்ல வாங்க வற்ப்புறுத்தினார்கள் அந்த வணிக நிறுவனம்..... நான் அங்கு நகை வாங்காமல் வேறு கடையில் 39,000 ரூபாய்க்கு 8 கிராம் அளவு உள்ள நகை வாங்கினேன்.... அன்றைய தினம் ஒரு கிராம் 4,650...
@sibichakk39122 жыл бұрын
என்ன நகை? நகையின் Design work அதிகம் இருந்துருகலாம்...அதனால் 45000 சொல்லிருக்கலாம்
@kannankannankannan45402 жыл бұрын
916.kDm.or. ordinary
@kuttimiyamiyaa57972 жыл бұрын
தலைவர் பிரபாகரன் வரலாறு பற்றி பேசுங்கள் அண்ணா 🙏🙏
@ramakrishnanvasudevan74602 жыл бұрын
Anna Nan oru gold Smith ippa irka situation LA profit romba kami na evLo kami na enodA house sell Pani Vera business theriyama ithula than Ana profit shop keeper matum tan kidakum athjvum Periya shopku romba kami intrest ku loan kidakum engaluku Ila.gold Smith vela elam Machine replaced
@MohanKumar-tj8os2 жыл бұрын
👍🏻 தம்பி தமிழ்நாட்டில் எங்கேயும் நீங்கள் நகை வாங்க முடியாது 😂😜 கண்ணாடி போட்டவங்களுக்கு நகை கொடுக்கிறது இல்லை என்பார்கள்😂... ( அருமையான தகவல் வாழ்த்துக்கள் )