KARMA 2 - EPISODE 32 - MAHA PERIYAVA'S VIJAYAM to Ganapadigal's house in 1934 | MUST WATCH

  Рет қаралды 121,043

Bombay Chanakya's FastFlix

Bombay Chanakya's FastFlix

Күн бұрын

Пікірлер: 395
@kasthurisundaram3932
@kasthurisundaram3932 2 жыл бұрын
மஹா பெரியவா நம்ப ஆத்துக்கு விஜயம் செய்த மாதிரி இருந்தது. அவள அறிவுரைகள் எத்தனை வாட்டி கேட்டாலும் தகும். எக்காலத்துக்கும் ஏற்ற அறிவுரை. மிக்க நன்றி சாணக்யா சார்.
@RaviChandran-it4pw
@RaviChandran-it4pw 2 жыл бұрын
இந்த தொடரில் காஞ்சிப்பெரியவர் ஆக நடித்து இருக்கும் சரியான அமைப்பு இல்லை என்பது அவர் அவர் கூறிய அருள் வாக்கு மிக மிக அருமையாக உள்ளது எந்த ஒரு செயலும் யார் சொன்னால் எடுபடும் காஞ்சிப்பெரியவர் சொல்வதாக நான் நான் கருதுகிறேன் மனிதர்கள் இப்படித்தான் என்பதை இந்தத் தொடரில் விளக்குவதாக கூறுகிறேன் நமது முன்னோரின் வேதமந்திரங்கள் மிக அருமையாக ஒழிக்கப்பட்டதாகவோ கருதுகிறேன் மிக அருமையாக இந்த தொடரை எடுத்த அனைத்து நிர்வாகிகளுக்கும் என் வணக்கத்தையும் மரியாதையையும் வாழ்க வாழ்க
@sumathirengarajan5545
@sumathirengarajan5545 2 жыл бұрын
Mahaperiyava's role (played by Ganesh Sarma) is truly amazing. Kudos to the entire team for their outstanding performance.
@ganamsekaran3167
@ganamsekaran3167 2 жыл бұрын
பெரியவா தரிசனமும், வெங்கிடாவின் தமிழில் இறைவனை துதித்த பாடலும் மிக அருமை.
@sethuramanjambunathan
@sethuramanjambunathan 2 жыл бұрын
மிகவும் எதிர்பார்த்த episode. ஸ்ரீ மஹா பெரியவாளை முப்பதுகளில் பார்த்து தரிசித்த பாக்கியம் கிடைத்தது, பரவசம் தரும் அனுபவம். பம்பாய் சாணக்யா மிகவும் துல்யமாக ( कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन । मा कर्मफलहेतुर्भुर्मा ते संगोऽस्त्वकर्मणि ॥ ) பிராரப்த கர்மாவின் தாக்கத்தை உணர்த்தியுள்ளார். மஹாபெரியவா கூட்டு குடும்பத்தில் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை கோடிட்டு காட்டி பழையதை மனசில் வைத்துக்கொள்ள வேண்டாம் என்று ருக்குவுக்கு மறைமுகமா அறிவுறுத்தியது அருமை. என்னுடைய வாழ்த்துக்கள் .
@kanchaniraman3557
@kanchaniraman3557 2 жыл бұрын
மஹா பெரியவா உபதேசம் மிகவும் அருமையாக இருந்தது. எக்காலத்திற்கும் பொருந்தும்.👌👏🙏
@boomijaramaiyer9898
@boomijaramaiyer9898 2 жыл бұрын
Oh My God... Unbelievable... Amazing... Really I can't control my tears while they Chanted Rudhram... பெரியவா வீட்டினுள் நுழைவது... மிக மிக அருமையாக இருந்தது... மஹா பெரியவா என்ற அற்புதமான தெய்வீக மகானின் பாத்திரத்தை ஏற்று நடிப்பவர் மிக அருமையாக நடித்துள்ளார்.. Hats off to Director Bombay Chanakya Sir... Great..
@MuralidharanVenkataraman1817
@MuralidharanVenkataraman1817 2 жыл бұрын
க்ஷேமமா இரு..........சிறு பையனாக இருந்த காலத்திலிருந்து பார்த்து, கேட்ட இந்த மஹாமந்திரம் எவ்வளவு கஷ்டம், சோதனை வாழ்வில் வந்தாலும் அவற்றைக் கடந்து, இறுதியில் சகல பாக்யங்களையும் கொடுத்த சொல்..... மஹாபெரியவாளின் திரிகால ஞானம் மிகவும் நுட்பமாய், அதே சமயம் ஒரு படிப்பினை உள்ளடக்கியதாக இருக்கும்..... மிகவும் ஆத்மார்த்தமாக படம் பிடித்துள்ளீர்கள்👏👏👏
@raju51able
@raju51able 2 жыл бұрын
Nice touching episode.In fact, my father (1927 to 2021) who was living at Palaiyur Agraharam till 2019 and passed away recently here in Chennai used to tell that Maha Periyavaa visited Palaiyur(ஶ்ரீகண்டபுரம் பாலூர் ) around 1940--43.
@shakunthalaraj406
@shakunthalaraj406 2 жыл бұрын
Sir namaskaram, indha palaiyur sri Kanda puram where it is located?
@manjuthaiagarajan917
@manjuthaiagarajan917 2 жыл бұрын
@@shakunthalaraj406 near kuttalam
@krise4807
@krise4807 2 жыл бұрын
Thanks sir for sharing the info
@pkalyanaraman3695
@pkalyanaraman3695 2 жыл бұрын
Raman, I was living in Srikandapuram Palur when Maha Periyavaa visited in 1952 and that visit was in our house. I was 7 years old then and vividly remember it. My younger who was born later that year was named Sankaran in honour of Periyavaa’s visit. I know your father. (I spoke to your brother after your father passed away.)
@padmasunderasan4680
@padmasunderasan4680 2 жыл бұрын
அருமை எல்லா காலத்திற்கும் ஏற்ற புத்திமதி Hatts off Chanakya Sir Indru en pirandha naal Periyava darisanam , advice Feel lucky and proud
@kanchaniraman3557
@kanchaniraman3557 2 жыл бұрын
மஹா பெரியவா ளாக நடித்தது கணேச சர்மாவா? மிகவும் அருமையாக இருந்தது. . பார்ப்பதற்கும் கிட்டத்தட்ட அப்படியே இருந்தது. நான் மஹா பெரியவா ளை இரண்டு முறை தரிசனம் செய்திருக்கிறேன் வெங்கட் பாடிய பாடலும் மிக பொருத்தமாக இருக்கிறது. இன்றைய பதிவு மிக மிக அருமையாக உள்ளது. BC சார் உங்களுக்கும் உங்கள் குழுவிற்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்🙏
@preethip9270
@preethip9270 2 жыл бұрын
Much awaited episode. Finally it's out🤩 Every second is blissful to watch. Thanks for the episode, Chanakya thata🙏❣️
@padmanagesh8589
@padmanagesh8589 2 жыл бұрын
Amazing. The blessed artist resembles a lot Maha periva 🙏🙏🙏🙏🙏. Though we know it is a drama without our knowledge our hands fold, tears flow from our eyes and we feel as if real periva Darshan is there. That's the mahima of maha periva 🙏🙏🙏🙏🙏..song by venkata is excellent as usual 🙏🙏🙏God bless you all. Very great advice by Jagathguru for all of us 🙏🙏🙏
@sundarammuthuramani6659
@sundarammuthuramani6659 2 жыл бұрын
Thrilled to see the periyava dharshan to day.Eyes are roaring with tears.
@lalithachidambaram1047
@lalithachidambaram1047 2 жыл бұрын
🙏🏻🙏🏻.
@saraswathivenkataramani4009
@saraswathivenkataramani4009 2 жыл бұрын
Very happy to see Periyava Vijayam to Ganapadigal's house. Periyava nammathkkey vantha poola irunthadu. Ganesha Sharma mamavukku yen Ananthakodi namaskarangal. Sanakya sirrukum yen Ananthakodi namaskarangal.🙏🙏🙏
@sowmyaarun412
@sowmyaarun412 2 жыл бұрын
Periyava charanam 🙏🏾🙏🏾 I have not had the bhagyam to get Periyava darshan . Seeing this video made me very emotional and happy 🙏🏾🙏🏾 . Thank you so much for this.
@kamalaramamurthy5125
@kamalaramamurthy5125 2 жыл бұрын
🙏🙏சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. புல்லரிக்க வைக்கிறது. இந்த வாரம் பெரியவா விஜயம் பார்க்க புண்ணியம் செய்து இருக்கிறோம்! 🙏🙏. ஹர ஹர சங்கர, ஜெய ஜெய சங்கர.
@subhakc2194
@subhakc2194 2 жыл бұрын
What insight to select Ganesh Sharma.!!!!!! . Perfecta amanjuduthu🙏🙏...
@srinivasanvr107
@srinivasanvr107 2 жыл бұрын
Very nice heart touching episode. This preaching is not only for Rukku but for one and all. Venkittu 's Devinely singing is suoerb
@vinutha0608
@vinutha0608 2 жыл бұрын
பெரியவா நேரில் வந்தது போன்று உணர்கிறேன்...thank you for giving us such a beautiful episode 🙏
@balasubramaniamramaswamy6557
@balasubramaniamramaswamy6557 2 жыл бұрын
மஹா பெரியவா விஜயம் மனதை நெகிழ வைத்துவிட்டது🙏. அவரே நேரில் வந்தது போல் இருந்தது👌. வெங்குட்டுவின் பாட்டு மிக அருமை. பெரியவா சொன்ன மகாபாரத கதை நம்முடைய எல்லா குடும்பங்களும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டிய ஒன்றாகும்! பெரியவா விஜயமும் அவர் அறிவுரையும் நம் கனபாடிகள் வீட்டு பிரச்னையையும் தீர்க்கும் மருந்தாக கொண்டு சென்றது சாணக்யா சாரின் சாணக்கியத்தை காட்டுகிறது👏. வாழ்த்துக்கள். ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர!
@meenamurugan7817
@meenamurugan7817 2 жыл бұрын
இனிமையான பாடல் மகா பெரியவாலை நாங்கள் நேரில் பார்த்தது இல்லை அதனால் வேறு பாடுதெரியவில்லை அருமையான கதைத்தளம் வாழ்க வளர்க நன்றி
@latharam4936
@latharam4936 2 жыл бұрын
ரொம்ப அருமையா இருந்தது. கண்ணீர் வரவழைத்த episode
@nagrajiyer1012
@nagrajiyer1012 2 жыл бұрын
We are staunch devotees of Mahaperiyava so thank you very much for adding this to the story as well 🙏🙏🙏🙏
@shanthin4297
@shanthin4297 2 жыл бұрын
.மிக மிக மிக அருமையாக இருந்தது. பெரியவாளா நடித்தவர் நடிப்பும் அருமை
@vivekviswanath2359
@vivekviswanath2359 2 жыл бұрын
Satyama this is periyava miracle than.. i was just undergoing some mental trauma and especially blaming my karma. suddenly intha video pathen. Periyaava saranam. Neengal apara karuna moorthy than
@bhanumathirao5253
@bhanumathirao5253 2 жыл бұрын
Very much blessed to see this, tears in my eyes,felt very much Mahaperiyava visited us , that much divine, Hats off to the entire team
@Puthiya_Vaanam
@Puthiya_Vaanam 2 жыл бұрын
Same here 🙏
@mallikabalu2306
@mallikabalu2306 2 жыл бұрын
மகா பெரியவா திருவடிகள் சரணம் விஜயம் மிக அருமையாக இருந்தது வெங்கட் டா பாட்டு மிக அருமையாக இருந்தது
@sivagamidhandapani1477
@sivagamidhandapani1477 2 жыл бұрын
அருமையான குரல் ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர மஹா பெரியவா திருவடிகள் சரணம்
@pslakshmananiyer5285
@pslakshmananiyer5285 2 жыл бұрын
Thrilling experience. I have seen Jayendra Saraswati Saraswati swamigal once when he came to North Bombay school Rifle Range Ghatkopar Bombay.Not had darshan of Periyava.
@hariharaputhirans4838
@hariharaputhirans4838 2 жыл бұрын
மிக அருமை. ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர.
@subbarao3911
@subbarao3911 2 жыл бұрын
மஹா பெரியவாளைத் தரிசித்தது மெய்சிலிர்க்க வைத்தது. தரிசனம் செய்யவைத்த திரு. சாணக்யா அவர்களுக்கு நன்றி.
@alamelukrishna
@alamelukrishna 2 жыл бұрын
Periava vijayam depicted in a wonderful way. Periava's advice suits to all of us. Veda chanting soothing to ears. All actors have done remarkably well
@rangarajanms8668
@rangarajanms8668 2 жыл бұрын
Excellent
@arthiramakrishnan2693
@arthiramakrishnan2693 2 жыл бұрын
Excellent. Role played by shri Ganesha Sharma is very amazing. Great work by the entire team 👏.
@JoshikaLVIID
@JoshikaLVIID 2 жыл бұрын
அருமை அருமை உள்ளது சூப்பர் சூப்பர்
@radhakrishnakumar3399
@radhakrishnakumar3399 2 жыл бұрын
Ganesha Sharma .Excellent Selection.We are blessed to see this episode.🙏🙏
@vijayalaxmi4168
@vijayalaxmi4168 2 жыл бұрын
Blessed to see this episode. Very good effort , Chanakya sir. Thanks to the whole team. Mahaperiava ல பார்க்க வேண்டும் என்ற ஆசை ரொம்ப நாளாக இருந்தது. அது இப்போது நிறைவேறி விட்டது. 🙏🙏🙏
@nftekanchipuramchennai3722
@nftekanchipuramchennai3722 2 жыл бұрын
சொல்ல வார்த்தைகளே இல்லை . என் இல்லத்திற்கே பெரியவா வந்ததுபோல இருந்தது. நன்றி சாணக்கியா சார்.. நமஸ்காரம்
@ramachandrannatarajan47
@ramachandrannatarajan47 2 жыл бұрын
நான் மஹாபெரியவாளை நேரில் பார்த்ததில்லை. ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளைத்தான் பார்த்திருக்கிறேன். இந்த episode அவர்களை நேரில் பார்த்த மாதிரி இருந்தது. நமஸ்காரம்.
@ramshan871
@ramshan871 2 жыл бұрын
Thank you very much sir & a team🌹🙏🙏🙏🙏..
@lalithapanchapakesan6572
@lalithapanchapakesan6572 2 жыл бұрын
We have undergone some pressure and challenges in the family for few past months... I felt Mahaperiyava visited and blessed our family and solved all the problems. Hara Hara Sankara Jaya Jaya Sankara 🙏🙏🙏🙏🙏
@JaiMaa-Gods_pilgrim
@JaiMaa-Gods_pilgrim 2 жыл бұрын
Very nice episode, thank you.
@ramasrini1312
@ramasrini1312 2 жыл бұрын
மஹா பெரியவா விஜயம் ரொம்ப நன்றாக இருக்கிறது... அனுபவித்து ரசித்து பார்த்தேன்... 🙏🙏... மெய் சிலிர்க்க வைத்தது இந்த episode.... நன்றி.. 🙏
@ramamanibalaji6343
@ramamanibalaji6343 2 жыл бұрын
உங்களை மாதிரி ஒருத்தரோ, இரண்டு பேரோ தான் தமிழில் எழுதியிருக்கிறார்கள். மற்ற எல்லாரும், பெரிவாகிட்ட கூட இங்கிலிபீஸ்ல தான் கலாய்ப்பா போல இருக்கு! தமிழ் பிராமணாள் இல்லை, இங்கிலிபீஸ் பிராமணாள் தான்! என்னத்த சொல்ல!
@lalithasreeraman6649
@lalithasreeraman6649 2 жыл бұрын
Excellant programme manasai urukaradhu chanakya sir ku indhamadiri oru episode koduthadhukku romba nandri
@vaidehinarayanan3518
@vaidehinarayanan3518 2 жыл бұрын
மஹா பெரிய வா ளை நேரில் பார்த்த மாதிரி அப்படி ஒருவரை அடையாளம் காட்டிய சாணக்கியன் அவர்களுக்கு மிக்க நன்றி
@chandrasekaranramadas7302
@chandrasekaranramadas7302 2 жыл бұрын
Periyava Vijayam is very precise and extremely appealing . பெரியவாளை நேரில் தரிசனம் செய்தது போன்ற உணர்வு ! திருப்தி .
@venkatakrishnanr9087
@venkatakrishnanr9087 2 жыл бұрын
Very nice episode. Humble pranams to the team. Remembering Maha periyava's visit to chromepet around 1974 with domestic animals. Alamelu.
@vijithadsan8169
@vijithadsan8169 2 жыл бұрын
Venkatu's singing of ulahalam brought back memories of my father. He passed away at a ripe old age of 85 in 2002..
@lalithachidambaram1047
@lalithachidambaram1047 2 жыл бұрын
Felt really blessed to see this episode today,abd get periyava blessings. It was very emotional. Tears filled my eyes. No one can reach u B.C. too good.god be with u,and Shower his blessings on u to give us ,ur rasikas more of this kind. 🙏🏻🙏🏻
@bharathbaskaran94
@bharathbaskaran94 2 жыл бұрын
Mahapereyava The role came out to be A grade (the body language, tone, response). My deepest namaskaram to Bombay Chankaya & Team. 👏🌟
@sudhamadhusudan4366
@sudhamadhusudan4366 2 жыл бұрын
I did not recognise Ganesh Mama . But when I heard his voice only then I realised. This got confirmed by Sumathi Rengarajan. Thank you Sumathi. Beautiful message. Thank You Bombay Chanakya Sir.
@laliswamy866
@laliswamy866 2 жыл бұрын
Marvellous ...though it's only a depiction,seems so realistic felt Periava's presence ...such words of wisdom ..relevant for all ages and times .many thanks to the Director for this wonderful episode.
@jayashribalaji5671
@jayashribalaji5671 2 жыл бұрын
Periva Vijayam was outstanding. Pullu arikrama aidchu. Outstanding performance by all team members. Kudos to Director for the wonderful epsiode
@seethaparamesawaran6702
@seethaparamesawaran6702 2 жыл бұрын
Romba Romba Arumai. I felt that I participated in PERIYAVA VIJAYAM . VERY VERY HAPPY TO WATCH THIS PARTICULAR EPISODE. First class direction.
@sujathasrikantan3921
@sujathasrikantan3921 2 жыл бұрын
மஹா பெரியவாளின் தரிசனம், வெங்குட்வின் இசையும் மிகவும் அருமை.
@vijilakshmi9925
@vijilakshmi9925 2 жыл бұрын
இன்றைக்கே திருவாதிரை தரிசனம்கிடைத்தமாதிரிஉணர்வு.நன்றி
@sambamoorthykrishnaswamy2872
@sambamoorthykrishnaswamy2872 2 жыл бұрын
ஆஹா என்ன ஒரு உபதேசம் . Perfectly connecting to the Karma serial . Well knit Chanakya Sir. Divine entry to the serial 🙏🙏👍
@rajeswariramachandran7253
@rajeswariramachandran7253 2 жыл бұрын
படத்தில் இருக்கும் மஹா பெரியவா அவர்களை அப்படியே நேரில் பார்ப்பது போலவே இருக்கிறது ஸ்ரீ.கணேஷ் சர்மா அவர்களின் உருவம், நடை மற்றும் அந்த பரிவான வார்த்தைகள். கணேஷ் சர்மாஜி அவர்களுக்கு என் நமஸ்காரங்கள்.
@subbulakshmi542
@subbulakshmi542 2 жыл бұрын
பெரியவா விஜயம் அருமை. மெய் சிலிர்த்து போனது.
@brindhavenu2551
@brindhavenu2551 2 жыл бұрын
Good old song sababathi. After long back you gave sir. Thanks. Periyava action super🙏👌
@lakshmim.r8493
@lakshmim.r8493 2 жыл бұрын
கர்மா சீரியலுக்கு இந்த எபிசோட் சிகரமாக அமைந்துள்ளது. பெரியவா உபதேசம் எக்காலத்தும் பொருந்தும். இந்த ஆனந்த அனுபவத்தை எங்களுக்கு அளித்த பாம்பே சாணக்யா அவர்களுக்கு அனந்த கோடி நன்றிகள். பாத்திரங்களாகவே வாழ்ந்து கொண்டிருக்கும் அனைத்து நடிகர்களுக்கும் வாழ்த்துக்கள். பெரியவா சரணம் 🙏
@balasubramaniamravishankar8272
@balasubramaniamravishankar8272 2 жыл бұрын
Super episode.Sri Ganesh sarma nicely portrays Maha Priava.
@chandrajeyaraman9783
@chandrajeyaraman9783 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு
@nandinidesai6206
@nandinidesai6206 2 жыл бұрын
🙏🙏 Amazing. I really felt goosebumps. Artist made justice to the role of Periavar. I really blessed as I met Periavar personally n had his blessings.
@mohanvadivel8592
@mohanvadivel8592 2 жыл бұрын
குருதரிசனம் கிடைக்க கண்களில் ஆனந்த கண்ணீர் இன்று.மிக்க நன்றி.எங்கள் தகப்பனார் காலத்தில் கூனம்பட்டி ஆதீனகர்த்தர் இல்லத்திற்கு வந்தது போன்ற புண்ணியத்தை கிடைக்க பெற்றேன்.தங்களிடத்தில் சொல்லாமல் வணங்கின்றோம்.
@kiruthigasaba2059
@kiruthigasaba2059 2 жыл бұрын
Excellent episode Sir!! Divine experience!! Thanks a lot and Congrats to Bombay chanakya team ...!!👋👋👋
@sumathiprakash1890
@sumathiprakash1890 2 жыл бұрын
Excellent message by Mahaperiya. Living peace..... Vedhaghosham and Natarajar song very Blissful for Ears. Jaya jaya Sankara Hara Hara Sankara Mahaperiyava Saranam.
@apr9826
@apr9826 2 жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை. அத்துணை அருமை. நன்றி.
@umakrishnamoorthi1732
@umakrishnamoorthi1732 2 жыл бұрын
Thank you sir..blissful experience..periyava's vijayam was so divine and tears rolled down through out watching this video..superb msg in the end as periyava's arul urai. May God bless the whole team
@ramamoorthyathiandam5155
@ramamoorthyathiandam5155 2 жыл бұрын
Very nicely pictured Swamigal’s visit. I watched it repeatedly few times and wondered how devoted the family of Ganapatigal show their respects to Swamigal. Swamigal’s advice and Ganapatigal’s Bavyam is very great. Karma is explained in simple example. Sriman Sharma avargal As Swamigal looks very natural and brings lot of respect to the role. I appreciate the team.
@balasubramaniam8343
@balasubramaniam8343 2 жыл бұрын
Really super Maha Periyava Tiruvadi Saranam Hara Hara Sankara Jaya Jaya Sankars
@kpnragavan.3611
@kpnragavan.3611 2 жыл бұрын
Arumai. Thanks to the entire team. Jaya jaya shankara Hara Hara shankara.
@srinivasajambunathan9021
@srinivasajambunathan9021 2 жыл бұрын
Portraying of Mahaperiyaval at the age of 40 or so is so realistic .His words of wisdom ,nay, upadesesam are so relevant even today. Congratulations and best wishes for further progress in this pilgrimage. Jambunathan and Vatsala. Mumbai.
@geetharaghavan8876
@geetharaghavan8876 2 жыл бұрын
Goosebumps vanduduthu. Hats off to Sri Chanakya sir
@thangamaniramanujam4511
@thangamaniramanujam4511 2 жыл бұрын
அந்த காலத்தை நினைவு கொண்டு வந்த தற்கு எங்கள் மனமார்ந்த நன்றி
@babymanian65
@babymanian65 2 жыл бұрын
ரொம்பவும் அருமை இந்த பெரியவா விஜயம் எபிசோட்🙏🙏
@ushac3856
@ushac3856 2 жыл бұрын
Heart touching Maha periyava vijayam,1000 கோடி நமஸ்காரங்கள் sir
@rajan5400
@rajan5400 2 жыл бұрын
I am sending Maha periyava Anusham prasadam to Ganesha Sharma every month almost 2 years I am sending after seeing this video I am so happy and i feel I am sending Maha periyava Anusham prasadam to maha periyava itself i felt. Regards Aminjikarai Nagarajan
@rajammalr2084
@rajammalr2084 2 жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை நன்றாக உள்ளது அருமை அய்யா வெகு அருமை
@ramakrishnanswaminathan8759
@ramakrishnanswaminathan8759 2 жыл бұрын
Really my touch to heart 🙏🙏🙏🙏 excellent performance🙏🙏🙏👏
@hemalathalakshminarayanan2219
@hemalathalakshminarayanan2219 2 жыл бұрын
Super episode sir goose bumps in the body Thanks a lot. We r blessed Apt role by Sri Ganesha Sharma
@kalyanigav5064
@kalyanigav5064 2 жыл бұрын
Today being dattatreya jayanti.... We all got ashirvachanam through karma...Periyava vaakyam.... A mahavakyam.... 🙏🙏🙏
@lakshmigururajan2554
@lakshmigururajan2554 2 жыл бұрын
Tears are rolling down uncontrollably.
@jaishreekrishna947
@jaishreekrishna947 2 жыл бұрын
Maha periyava role done by shri Ganesh sharma is excellent. Overall very nice episode
@radharamesh9559
@radharamesh9559 2 жыл бұрын
super excellent episode. kann kolla kaatchi. maha periava vijayam eduthirukardhu thathrooba kaatchi
@vijisundaresan483
@vijisundaresan483 2 жыл бұрын
Super experience. I also had same experience with Maha periva N chinna periva. He has given me maangalyam to me for my marriage.
@thangamaniramanujam4511
@thangamaniramanujam4511 2 жыл бұрын
மிகவும் அற்புதமாக எடுத்து இருக்கீறீர்கள் பாரடடூகள்
@aiswaryashri7484
@aiswaryashri7484 2 жыл бұрын
Engaluku Maha periyavalai kaamithathuku mikka nandri.. 🙏🙏🙏
@sudhahari3490
@sudhahari3490 2 жыл бұрын
என்ன ஒரு அருமையான நாள் இன்று. நன்றி
@radhakannan3318
@radhakannan3318 2 жыл бұрын
This episode scene by scene, especially Periyava's face (Sri Ganesa Sarmaji's) starting to end scene, no words to explain. Tearsful episode. No feeling its a drama. Thank u Chanakya Sir n everyone actors.
@geetharavichandar1797
@geetharavichandar1797 2 жыл бұрын
Arumai Thanks
@nallanmohan
@nallanmohan 2 жыл бұрын
எவ்வளவு அழகாக பெரியவா சொன்னார்! அப்படியே அந்த காலத்திற்க்கு போனாள் போல் இருந்தது. தத்ரூபம்.
@subhasreenigamma2650
@subhasreenigamma2650 2 жыл бұрын
Accidentally came across the episode. Fantastic 🙏🙏🙏🙏
@vijayalakshmimohan4400
@vijayalakshmimohan4400 2 жыл бұрын
Maha periaya Vijajam mihavum arumai 🙏 I felt like periyava visited my house and blessed 🙇‍♀️🙏 very realistic.. Thank you sir.
@kalpanavenkataraman2074
@kalpanavenkataraman2074 2 жыл бұрын
Very touching episode... Periyava saranam 🙏🙏🙏🙏
@srimansrimathi1390
@srimansrimathi1390 2 жыл бұрын
பெரியவாளைப்பார்த்து அவர் ஆசிகளால் எவ்வளவோ அனுபவங்கள்.. மதிப்பு மிக்க கணேச சர்மா அப்படியே பெரியவாளை நினைவுக்கு கொண்டு வந்து விட்டார். மஹா பெரியவாளே துணை🙏🙏
@radhakannan3318
@radhakannan3318 2 жыл бұрын
100% true. Excellent !
@shankars4047
@shankars4047 2 жыл бұрын
No words to tell Very divine and full of bakthi
@joshitheja2231
@joshitheja2231 2 жыл бұрын
jeya jeya sankara hara hara sankara....🙏🙏
@kamakshiandmeenakshisastry4006
@kamakshiandmeenakshisastry4006 2 жыл бұрын
Beautiful episode a masterpiece simply very realistic and how periyava used to be and we were all engrossed. Thanks sir for such wonderful series.
@kuppuswamysr9995
@kuppuswamysr9995 2 жыл бұрын
மிகையில்லாமல் திருப்தி கரமாக புனிதத் தன்மை பேணப்பட்டு கச்சிதமாக பாடுபட்டு உருவாக்கி பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றி கலந்த பாராட்டுகள்.
@deviraman7106
@deviraman7106 2 жыл бұрын
Really very nice
@arunmanjunath8028
@arunmanjunath8028 2 жыл бұрын
Awesome.. most awaited episode came out superb..On auspicious full moon day of dhunur masa had darshan kanchi swamigal..
@subhakc2194
@subhakc2194 2 жыл бұрын
This advice from Periyava is the need of the hour
@sitajairam
@sitajairam 2 жыл бұрын
A very Divine experience! Though we know it is acting we still felt as if Periyava visited our house! In early 80s my parents got the divine opportunity to do Pada Poojai for Him! Grateful to Bombay Chanakya sir 🙏🏼
@mangalamsriram9408
@mangalamsriram9408 2 жыл бұрын
Divine episode. Super direction and acting by everyone. Thank you BC Sir
@meenaiyer6214
@meenaiyer6214 2 жыл бұрын
Much awaited episode.beatifully enacted by all artists .Gave a feel that we are involved .It was so natural.
KARMA 2 - EPISODE 33 - Much awaited VIKRAM introduced | MUST WATCH | is he VIKRAM
18:46
Bombay Chanakya's FastFlix
Рет қаралды 64 М.
KARMA - EPI 1 - REAL AGRAHARAM WAY OF LIFE - 1930S
19:04
Bombay Chanakya's FastFlix
Рет қаралды 1,1 МЛН
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 7 МЛН
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 14 МЛН
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 29 МЛН
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 3,7 МЛН
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 674 М.
Speech l Entertainment l Cho Ramasamy l Thuglak 41st Anniversary
1:03:27
Kalakendra Humour & Drama
Рет қаралды 277 М.
PROFESSOR M.RAMACHANDIRAN JOYFULL SPEECH ABOUT KAVIARASU KANNADASN
29:05
KAVI ARASU KANNADASAN TAMILSANGAM
Рет қаралды 72 М.
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 7 МЛН