மனிதர்களின் ஒரே இறைவனே! நற்சிந்தனையில்லா (மந்தைகளைப்போன்ற) வாழ்க்கையை விட்டும் எங்களைப்பாதுகாப்பாயாக!
@fazilrahman291610 ай бұрын
Halhamdurillah. Sir
@RowtherHaja-ws2jv10 ай бұрын
Jaza.kallah.hairan
@abdhullaharshad477910 ай бұрын
Neengal mouthagi vitteergal anal ungal vaarthaigal uiroadu ulladhu. Ella pugalum Allah vukke Alhamdulilah❤
@balasubramaniyan1973Күн бұрын
ஆம். அது அவரின் சொந்த பேச்சு அல்ல! அது 'அல்லாஹ்'வின் ஞானங்களைக் கொண்டு வழிநடத்தப்பட்ட 'அல்லாஹ்'வின் பேச்சாகும். அதனால் தான் அந்தப் பேச்சில் இன்னும், 'உயிர்' இருக்கிறது. 'இறைவன் நாடினால்' - தமிழக மண்ணில் இவருடைய பேச்சு குறைந்த பட்சம் இன்னும் 10 நூற்றாண்டுகள் நீடிக்கச் செய்வான். வானங்களையும், பூமியையும் படைத்த இறைவன் அதன் காலத்தவணை நெருங்கும் வரை...
@balasubramaniyan1973Күн бұрын
மனிதனை, மனிதனே இணைவைத்து வணங்குவது தான் இறைவனால் மன்னிக்கவே முடியாத இணைவைப்பின் மகா குற்றமாகும். அது இரண்டு பிரிவுகளாக இருக்கிறது. ஒன்று ஒவ்வொரு மதத்தின் பூசாரிகளும். இன்னொன்று ஒவ்வொரு மருத்துவத்துறையின் தலைவர்களும். - இதுவே! இவர் நமக்கு தந்துவிட்டு சென்ற, 'தெளிவான வாழ்க்கை' பாதை... அதன் வழி பின்பற்றி நடப்போம்...