இப்பொழுதுதான் நல்ல படங்கள். கிராமங்களில் நடக்கும் அவலங்களும் வெளியே வருகின்றன. சூப்பர் மூவி
@ambitiontuition6858Ай бұрын
2k கிட்ஸ்க்கு ஜாதி வித்தியாசம் தெரியாம தான் வளர்கிறார்கள்... இப்போது வரும் சினிமாக்கள் அதை புகட்டுவது, திரும்பவும் அவர்களை பாழைய பாதைக்கு இட்டுச் செல்லும்.... இங்கு அனைவரும் சமம். 🎉❤
@vasanthakumar897628 күн бұрын
வணக்கம் அருண் அண்ணா, உங்கள் பணியின் பெரிய ரசிகன் நான். தற்போது வெளியாகும் படங்களின் மாற்றத்தைக் குறித்து நீங்கள் கூறிய கருத்தை மதிக்கும் நிலையில், நான் உங்கள் கருத்துடன் உடன்படவில்லை. நீங்கள் இன்றும் இந்தப் பிரச்சினைகள் உள்ளது என்று ஏற்றுக் கொண்டாலும், தொடர்ந்து வெளியாகும் சாதி அடிப்படையிலான படங்களைப் பற்றிய உங்கள் கவலையைத் தெரிவித்துள்ளீர்கள். எனது கருத்தில், "இவை நியாயம் கேட்க முடியாதவர்களின் குரலாகவும், நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்ட பிரச்சினைகளை வெளிச்சம் பார்க்கச் செய்யும் முயற்சியாகவும் இருக்கின்றன". ஒவ்வொரு படத்தையும் நம் விருப்பத்திற்கு ஏற்ப ஏற்க முடியாதிருந்தாலும், இத்தகைய முக்கியமான விஷயங்களை எடுத்துக் காட்டும் முயற்சிகளை நாமே குறைத்து மதிப்பிடக் கூடாது." இது என்னுடைய கருத்து.
@Filmicraft28 күн бұрын
எங்களுடைய கருத்துக்களுக்கு நீங்கள் மதிப்பளித்து போல் உங்களுடைய கருத்துக்களை சொல்ல உங்களுக்கு முழு சுதந்திரம் இருக்கிறது சகோ. கருத்துக்கள் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. உங்களுடைய கருத்துகளுக்கு நன்றி.
@naagarajanbabu6478Ай бұрын
படம் முடிந்த பின்பு, தற்போதைய ஊராட்சி தலைவர்கள் சொல்லுவது மனதை நெருடுகிறது, ஆனால் படம் பெரிய நெருடலை தரவில்லை.
@abineshnagendranАй бұрын
I heard it is now streaming on Prime Video. Yup I made the call to watch this Film tomorrow on #OTT.
@Umarnath-y3fАй бұрын
இப்போது தான் சினிமா மக்களின் சினிமாவா வருகிறது மகிழ்ச்சி அளிக்கிறது தொடர்ந்து இது போல் படங்கள் வரவேண்டும். இந்தியா என்கிற ஒரு நாடு சாதி கட்டமைப்பு கொண்ட ஒரு ஒடுக்கப்பட்ட நாடு.. சாதி இழிவு நீக்க தொடர்ந்து இது போன்ற படங்கள் வரட்டும்..
@selvakumar-qw4sdАй бұрын
பாகிஸ்தான் pakathula tha iruku anga poie கூவு
@vaithiyanathan5731Ай бұрын
@@selvakumar-qw4sd😂😂
@vaithiyanathan5731Ай бұрын
Ama ama neraya varanum vanthathana adichikitta sagalam...
@vijayan1265Ай бұрын
Pidhukkappatta?
@BalaChidambaram230Ай бұрын
அண்ணா நீங்கள் சொல்வது உண்மைதான் அண்ணா ஒடுக்கப்பட்ட மக்கள் கஷ்டப்படுகிறார்கள் நான் இல்லை என்று சொல்லவில்லை ஆனால் அதற்காக அவர்களை மட்டுமே மையப்படுத்தி தமிழ் சினிமாவில் திரைப்படங்கள் வருவது எனக்கு சரியாக தெரியவில்லை அண்ணா உண்மையிலேயே நீங்கள் சொல்வது போல் ஒரு சலிப்பு ஏற்பட்டு விட்டது அண்ணா விமர்சனம் மிக அருமை அண்ணா❤❤❤
Vera epd sir solanum idhu madiri niraya films varnum apadan konjamavadhu thirunduvanunga
@pradeepthewariorАй бұрын
Sari da annanuku valika poguthu..
@Attitudezero884Ай бұрын
@@noormohamed4594 athu evolvo padangal da 10 la 8 padam jathi padam tha vandha eppidi. Naanga entertainment kaaga cinema paakram ivanga karuthu kekarathuku illa.
@noormohamed4594Ай бұрын
@@Attitudezero884 apdina ne pakathada
@thiyagarajanraji6719Ай бұрын
எல்லா சமூகத்திலும் வசதி இல்லாதவர்கள் இருக்கிறார்கள்,
@sakthisakthi9218Ай бұрын
கவுந்த பாளையம்படத்துக்கு ரிவ்யூ போடல போல இருக்கு
@vishwanathansridharan1826Ай бұрын
This is why we are lagging behind malayalam cinema in terms of variety of scripts irrespective of romance, famil drama, comedy, thriller, horror etc.etc.
@SRIRAMCREATIONS007Ай бұрын
Telungu movies also 💯
@ManithamdanielАй бұрын
There are 12500 village councils approximately. There are chances similar incidents could have happened or still practiced. There could be people like Sasi Kumar characters.
@mr_miawАй бұрын
Pona varam kishkindha kandam nu oru Malayalam movie parthen... oru satharana storyah evlo alaga Nonlinear la solli kadaisi nimisham varaikum seat edge la ukkara vachirupanga theriuma... Avlo nerthiya worth for watch nu feel aachu... Ivanunga innum jaathi mannangatti nu edukanunga, illana periya hero vachi 4 songu 4 fightu nu 3 mani neram eduthu uyirai vankuranunga...
@saravanadigiАй бұрын
250 மிச்சம் செய்ததற்கு நன்றி தலைவரே
@Sarath-dl7ki27 күн бұрын
நா ஒரு வன்னியர் சமூகத்தை சேர்ந்தவன்.எங்க ஊருல இன்னும் ஒரு sc தலைவர் இல்ல.ஒரு துணை தலைவர் இல்ல....இதுதா உன்மை
We're waiting for Transformers one review... Boss. ❤❤❤❤
@beingaeroАй бұрын
I agree with you Arun, I am not supporting the so called middle and upper caste, but there is a overdosage of caste discrimination in the movies nowadays. This has become a trend nowadays. Any subject which is repetitive will be boring and uninteresting to watch for audiences. It can be part of story like lubber bandhu where else if the full subject is based on caste, it is overwhelming!
@ASuman-k4oАй бұрын
Over dose aana enna problem.... Konja naal inthaathiri padangalum parpom... 90s la padangalam parthathu ilaya??
@charlesbritto9132Ай бұрын
I like your courage opinion ...
@shameerpm9174Ай бұрын
Expecting more ulaga padangal.
@sureshg2179Ай бұрын
நான் கூட ஒரு ஜாதி கதைய வெச்சிகிட்டு தான் சுத்துறேன் பணம் போட ஒரு மூதேவியும் இல்ல நமக்கு🤪
@PonArul-i3lАй бұрын
One of the best review arun anna
@VeeraMani-zf9oyАй бұрын
சாதி மத ஏற்ர தாழ்வுகளை இன்றைய இளய தலைமுறை மறந்தாலும் தமிழ் இயக்குனர்கள் விடமாட்டார்கள் உதாரணம். ப. ரஞ்சித். மரரிசெல்வராஜ்
@manimani4344Ай бұрын
நீ ஒரு லூசு சங்கி
@vaithiyanathan5731Ай бұрын
Correct
@rajakvfulАй бұрын
Ella KZbinrs film la vantannga…neengalum oru round adinga 😊
@HCUCSanthoshkumarJАй бұрын
Good afternoon ❤❤😊
@vinovinoth5749Ай бұрын
Vanakkam Arun Bro 😍😍😍
@gokulkrish862Ай бұрын
*FilmiCraft Squad 🤍*
@bhu2208Ай бұрын
😮😮 review marathon aa today🎉🎉🎉❤❤❤thanks Arun sir😊
@muthua1573Ай бұрын
தமிழ் சினிமாவில் இப்பொழுதுதான் மண்ணின் மைந்தர்களின் கதைகள் படமாக்கப்படுகின்றது
Sir neenga other countries movies review sollumbothu mostly tamil dubbing illatha movies solldring tamil dubbing irukura movies sonna nalla irukkum
@jagannathan3427Ай бұрын
Yes..i agree 💯
@ganeshbabu3880Ай бұрын
Good explanation thankyou bro 👍 valgha tamilnadu valgha tamil valgha India
@GowthamDarling-x5wАй бұрын
Crn now rewinding 🎉
@velmurugan1338Ай бұрын
Jaadhi padam edukka vendiyadhu,Appuram National award kodukkalannu paliya modi meedhu soldradhu, Ella makkalukkum serthu padam Edunga
@krmziaudeen8854Ай бұрын
தெளிவான விமர்சனம்.
@emptymind9613Ай бұрын
Vankkam Arun Anna 🙏
@naveenraj.s2189Ай бұрын
Kadaisi ulaga por review waiting
@azhagarrajiniАй бұрын
Good night Arun Anna...
@muralis9243Ай бұрын
Thank you for the review 👍
@rajkamal3006Ай бұрын
I love arun sir review only ❤️
@saimk5787Ай бұрын
Asking for Stree 2 review Nth time😢
@rrkatheerАй бұрын
Honest review bro
@gsvinoth3555Ай бұрын
Better you can avoid to review tamil cinema, because tamil cinema is no more now.
@mekalapugazh619227 күн бұрын
சரியான review
@gauthamv8757Ай бұрын
Good Afternoon Arun Anna 🤝🤝🤝
@mariyadoss1216Ай бұрын
Daily attendance hi Arun anna
@mansoorilahi9813Ай бұрын
Anna I'm Mansoor from madurai How are you Arun anna
@nscllp8015Ай бұрын
Ok OTT dhan appo🎉
@PraveenKumar-vy2igАй бұрын
Welcome bro ❤
@mohanraj7128Ай бұрын
மாலை வணக்கம் அண்ணா 🥰
@sudhirachanath2453Ай бұрын
When Tamil film can come out of caste and misconceptions
@RamKumar_2211Ай бұрын
Apa intha padam out ah?
@mskarthikcАй бұрын
Good review bro 😃👍❤
@rajalakshminarayanan5415Ай бұрын
Namma Jathi, Madham elathayum maranthalum tamil flim directers maraka matendranga
@sparkey642Ай бұрын
Kadaisi Ulaga Por ❤
@DeathisaskingАй бұрын
Kattuermbu பத்தி பேசுங்க நண்பா
@thalajeeva549Ай бұрын
அருமையான படம் 🙏❤️
@sagayamableАй бұрын
Review❤❤❤Arun Sir
@emurugan636924 күн бұрын
இந்த காலத்திலும் ஜாதியை பார்க்கிறார்கள் என்று தான் டைரக்டர்களில் வருத்தம்
@ThePanch999Ай бұрын
Indha week lubber pandhu worth aana movie
@anandbabu9100Ай бұрын
Super ah sonnega Tamil cinema wrong route la poguthu.
@somuvelusamy1782Ай бұрын
Good afternoon bro ❤
@rajakrishnan165Ай бұрын
Overdose but still exit bro
@jeraldraju3930Ай бұрын
Ranjith, Mari ivingellam summa jaathiya pathiye padameduthu salikka senjiduvainga. Alavukku athigamanal amudhamum nanju.
@NeelkrishnaRАй бұрын
Perfect review❤
@azwanshah4923Ай бұрын
Thalaivare berlin movie review pannege Stree2 review plss😫😫😩😩
@EpicbgmcollectionАй бұрын
Jaadhi padam nalla illana nu sonna nammala kadichi vechirvanga.
@ramchandran2725Ай бұрын
Good afternoon anna
@ravid8245Ай бұрын
வந்தாச்சிங்கோ...
@srinivasang4742Ай бұрын
படம் யாரும் பார்க்க வேண்டாம்.. என்றே புரிகின்றது...
@vasudevanraghavan4082Ай бұрын
மலையாள படங்களை பார்த்து கத்துக்கங்கடா எந்த ஜாதிய பத்தி படம் எடுத்தாலும் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்
@HankkamalАй бұрын
Hi Arun bro
@natarajansomasundaram9956Ай бұрын
சாதி வெறி, சமய வெறி, நோய் நோய் நோயே ! = 💥பாவேந்தர்💥 =
@aravindkrishnaa335Ай бұрын
Super na 👍
@PrabuPrabu-j1yАй бұрын
Vanga thalai 🙏
@bhuvaneshwarans1176Ай бұрын
Naan Bc But No Govt Job Bc Ellarum India Va Vittu Pogalam India Waste
@thejasdineshan3220Ай бұрын
CID Ramachandran Retd. SI
@shafeequepp697026 күн бұрын
👍🏻
@funetyeАй бұрын
Enda ethanai vaati odukkapata, nasukkapata, pidhukkapata makkal nu solli 100 padam eduthutinga da. Podhum da.. thanga mudiyala.
@PrakashPrakash-if1uvАй бұрын
❤
@sudarsondevaraj1061Ай бұрын
Thanks arun bro,Excellent review 🎉🎉🎉
@muneessherwar3982Ай бұрын
Hi bro....
@futureditzАй бұрын
இது திராவிட அரசியல். ...
@JayakumarPounrajАй бұрын
❤😊
@Vaathi100Ай бұрын
Hi Arun sir,,, 🫡
@krish-gq7loАй бұрын
Hiiiiiiiiiiiiiiiiiiiiiiiii bro 🤜🤜🤜🤜🤜🤜🤜🤜🤜🤜🤜🤜🤜🤜🤜🤜🤜🤜
@selvavinayagamselvavinayag2453Ай бұрын
Super anna
@sathyanaveen6856Ай бұрын
❤❤❤
@PrakashSrinivaasАй бұрын
😍
@sdrcinemas5476Ай бұрын
உண்மையில் அப்படி தான் நடந்து வருகிறது. அதை தடுப்பதற்கு சட்டம் உண்டு ஆட்சியாளர்கள் உண்டு. ஆனால் இந்த அரசியலை பேசும் இடமாக சினிமா மாறிவிட்டது.அது தனிப்பட்ட முறையில் எனக்கு சரியாக படவில்லை.