'நந்தன்' திரைப்பட விமர்சனம் - 'Nandhan' Movie Review | Era. Saravanan - Sasikumar, Balaji Sakthivel

  Рет қаралды 25,680

Second Show

Second Show

Күн бұрын

Join this channel to get access to perks:
/ @secondshowtamil
For advertisements / business enquiries, do contact tamilsecondshow@gmail.com or Whatsapp @ 9543264797
~
Review of Tamil movie 'Nandhan' directed by Era. Saravanan starring M.Sasikumar, Balaji Sakthivel, Suruthi Periyasamy, Samuthirakani, G.M.Kumar, Saravana Sakthi.
Music - Ghibran Vaibodha
Cinematography - R.V.Saran
Editing - Nelson Anthony
Produced by - Era Entertainment
Distributed by - Trident Arts
~
#NandhanReview
#நந்தன்
#NandhanFilmReview

Пікірлер: 56
@sharunsharun8886
@sharunsharun8886 21 сағат бұрын
அண்ணா என்னுடைய ஊர் திருவள்ளூர் மாவட்டம் அண்ணப்ப நாயகன் குப்பம் 2024 இல் இன்றும் இந்த மாதிரியான சாதிய வன்முறை நடந்து கொண்டுதான்நேற்று எனது கிராமத்தில் 100 நாள் வேலையில் பக்கத்து ஊரில் உள்ள கிராமத்தில் வசிக்கும் பெண்களும் எனது ஊரான ஏன் குப்பம் காலணியில் வசிக்கும் பெண்களும் ஒன்றாக சேர்ந்து 100 நாள் வேலை பார்க்கின்றனர் அப்போது பக்கத்தூரில் சென்று எனது பெண்கள் பணி புரியும் போது அப்போது அங்கே உள்ள ஒரு கோயிலில் இளைப்பாறும் போது அந்த கோவில் பூசாரி எங்கள் பெண்களை எழுந்து போ நீ எல்லாம் உள்ள வரக்கூடாது என்று சப்தமிட்டு வெளியே போக சொன்னார் நாங்கள் எதற்காக கேட்டதற்கு நீங்கள் சுத்தமாகவே இருக்க மாட்டீங்க நீங்க எதுக்கு உள்ள வரீங்க அப்படி என்று ஆத்திரமாக பதில் சொன்னார். அது மட்டுமல்லாமல் கண்டவன் எல்லாம் உள்ள வந்துட்டாங்க அப்படின்னு என்ன விஷயமாக பல பச்சை பச்சையாக அசிங்கமாக கேட்டார். அதற்கு எங்க ஊரின் தலைவர் அவர்களுக்குத் தெரிந்தும் எதுவும் செய்யவில்லை அது மட்டும் அல்லாமல் 100 நாள் வேலைக்கு செல்லும் போது பல கொடூரங்கள் அரங்கேறுகின்றன என்றும் நடந்து கொண்டிருக்கின்றது நான் வாழும் என் கிராமத்தில் 3:17
@unmai768
@unmai768 9 сағат бұрын
பிசி ஆர் வழக்கு காவல்துறையில் புகார் அளிக்கவும்.ஒருமேறை வழக்கு போட்டு உள்ளே தள்ளி பாருங்கபயப்படுவானுங்க
@Imthi_45
@Imthi_45 21 сағат бұрын
சசி அண்ணனோட சமீபத்திய நேர்காணலை பார்க்கும் போது, அவ்வளவு அழகான சினிமா பார்வை மற்றும் சுப்ரமணியபுரம் பற்றிய சுவாரசியமான தகவல்கள் மிக அழகாகவும் , சந்தோஷமாகவும் இருக்கு❤ நந்தன் திரைப்படம் கண்டிப்பாக சமூக நீதிக்கான படமாக வெற்றி பெற வாழ்த்துக்கள்❤ மு. கு. ரஹ்மான் அண்ணே வன்மம் overloaded part - 2 video இன்னும் வரவில்லை💪 சீக்கிரம் போடவும்
@kannapiranr576
@kannapiranr576 13 сағат бұрын
மலையாள படம் போல தமிழ் படமும் சர்வ தேச தரத்திற்கு படங்கள் வருவது சந்தோசமா இருக்கு.
@Saravanavelu-k2g
@Saravanavelu-k2g 21 сағат бұрын
சசிகுமார் நடித்த நந்தன் அருமையான படைப்பு அருமையான கதை அல்டிமேட் கிளைமாக்ஸ் காட்சி வேற லெவல் நெகட்டிவ் கேரக்டர் பாலாஜி சக்திவேல் நடிப்பு சூப்பர் வாழ்த்து
@fasalrahman7125
@fasalrahman7125 19 сағат бұрын
நீங்கள் இந்த படத்தின் A D யா?
@rambeliever1010
@rambeliever1010 21 сағат бұрын
நாகரிகமான முறையில் நீங்கள் விமர்சனம் மேற்கொள்வது சிறப்பு.ஆனாலும் நியாயமான முறையில் எந்தக் கட்சியுடனும் மறைமுக கூட்டு இல்லாமல் அரசியல் விமர்சனம் தேவைப்படுகிறது நண்பா இந்த மண்ணிற்கு..... கோரிக்கை நியாயமானது என்றால் பரிசீலனை செய்யவும்.
@sportsrockers
@sportsrockers 22 сағат бұрын
Hip hop Fans 😥 அவ்வளவு தான் நம்மள முடிச்சிவிட்டாங்க போங்க 🙄 Goat லப்பர் பந்து இப்ப நந்தன் 😥 இன்னும் எத்தனை இருக்கோ But Hip hop tamizha சம்பவம் On the way 🔥💥🥵
@balakumarparajasingham5971
@balakumarparajasingham5971 19 сағат бұрын
சிவாஜி நடித்த சவாலே சமாளி படத்தின் கதையும் இதுதான். அதில் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த சிவாஜி கொஞ்சம் டீசென்டாக இருப்பார் , இதில் சசிகுமார் பராரியாக இருக்கிறார்.
@che6320
@che6320 17 сағат бұрын
இது தான் புளியங்குடி கதை . பாவம் அந்த ஊராட்சி மன்ற தலைவர் மீன் பிடித்துகொடுத்தூஇருக்கிறார்
@DhanaSekar-x8r
@DhanaSekar-x8r 15 сағат бұрын
சசிகுமார் நடித்தா.குட்டிப்புலி சூப்பர் அருமையான படம் தேசிய விருதுக்கு தகுதியான படம்.❤🎉❤
@k.rajendrank8751
@k.rajendrank8751 21 сағат бұрын
உங்கள் விமர்சனம் தரமாக இருக்கிறது ரகுமான் அண்ணா ❤️👌👍🙏
@kannapiranr576
@kannapiranr576 13 сағат бұрын
சசிகுமார் எவளோ பாராட்டினாலும் தகும்.வாழ்த்துக்கள்.
@user-vy6qe1kl1r
@user-vy6qe1kl1r 18 сағат бұрын
பழிவாங்கும் படம், சாமி படம், ஆக்ஷன் படம், பேய் படம் , விவசாய படம் அந்த வரிசையில் ஒடுக்கப்பட்டோர் படம் .. இது ஒரு சீசன்.
@anbesivam_.4245
@anbesivam_.4245 17 сағат бұрын
😂😂😂. Crt
@karthikraj6818
@karthikraj6818 13 сағат бұрын
Fan ah 14 number la vei de mala... Erinje sethura poringa da 😅
@selvakumarc645
@selvakumarc645 12 сағат бұрын
Neenga oompuna parampai nu padam edukureenga
@Sentamil-rd4pr
@Sentamil-rd4pr 9 сағат бұрын
மோஹன் ஜி சோலை ஆருமுகம் படத்துக்கு நீங்க ஊம்புரிங்கலேடா நாயிலளா, கொஞ்சம் பொருத்துகோங்க
@unmai768
@unmai768 9 сағат бұрын
இல்லை தமிழர் வாழ்வியல் படங்கள் வருகின்றன
@msrkcini24chanel52
@msrkcini24chanel52 21 сағат бұрын
கருடன் படத்தில் சூரி இந்த படத்தில் சசிகுமார்
@krishnada6015
@krishnada6015 15 сағат бұрын
ZZZ ZZZ z6😅😅😅😅ź5z😅
@k.rajendrank8751
@k.rajendrank8751 21 сағат бұрын
காலை வணக்கம் ரகுமான் அண்ணா ❤️👌👍🙏
@thalajeeva549
@thalajeeva549 13 сағат бұрын
சசிகுமார் க்கு வாழ்த்துக்கள் அருமையான படம்
@gulammydeena4350
@gulammydeena4350 11 сағат бұрын
எழுத்தாளர் சாரு நேத்தா நாதாரி வாழை விமர்சனம் பற்றி உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன் அண்ணா
@janakiraman5021
@janakiraman5021 16 сағат бұрын
யோவ்...நீ கைய வைக்கிற ஸ்டைல மாத்து யா அதிலேயே படத்தோட ரிசல்ட் தெரிஞ்சு போயிடுது.. ஏற்கனவே சொல்லி இருக்கிறேன் சகோ.. வீடியோ பாக்குற எண்ணமே போயிடுமா?? இல்லையா??
@kannapiranr576
@kannapiranr576 13 сағат бұрын
படம் உண்மை பேசுகிறது.
@Saravanakumar-wv6me
@Saravanakumar-wv6me 7 сағат бұрын
சிறப்பு தோழர் . தொடரட்டும் தங்கள் பணி .
@sabareeshsaba8879
@sabareeshsaba8879 17 сағат бұрын
Bomb under the table theory ya Samandhame Illlama predictability oda link panni pesureengale bro
@upnokshius
@upnokshius 18 сағат бұрын
comparing with other films not good. Good review but please avoid saying they should do like some other films scenes. Keep going brother.
@mandymohan
@mandymohan 20 сағат бұрын
Waiting for tamilrockerrs,,
@ghillli2008
@ghillli2008 19 сағат бұрын
😂
@Muthu121212000
@Muthu121212000 18 сағат бұрын
Kovilil anaivarum poojai seiyum varai Saathi veri irukku.
@r.muthukumar6727
@r.muthukumar6727 19 сағат бұрын
Movie Awesome ❤
@sathyavvl6568
@sathyavvl6568 22 сағат бұрын
Waiting for you
@karki_dilip_
@karki_dilip_ 16 сағат бұрын
Comrade salute 🫡 🚩🚩✊️✊️
@A9791515695
@A9791515695 10 сағат бұрын
I think it's an one time watch
@anantsyt
@anantsyt 20 сағат бұрын
Art direction eppadi irukku?
@srivibe17
@srivibe17 12 сағат бұрын
நீயும் செய்தில தான படிச்ச..95% பேர் செய்தில மட்டும் தான் படிச்சிருபாங்க.so ஜாதிய வச்சு படம் வர சீசன் யா இப்ப
@PanneerSelvam-wc6rn
@PanneerSelvam-wc6rn 13 сағат бұрын
Hi brother good evening ❤❤❤
@Vinayagan-sz6ly
@Vinayagan-sz6ly 17 сағат бұрын
Good
@sathyavvl6568
@sathyavvl6568 22 сағат бұрын
Sariya sonninga anna naanu teldatha mavattatha anna anga athikamave irukku anna sathi veri
@meenumanivannan5550
@meenumanivannan5550 16 сағат бұрын
ஒரே ஜாதி மக்கள் அதிகமாக வாழும் இடத்தில் சிறு குடும்பமாக வாழும் மக்களை ஊராட்சி தலைவராக கொண்டு வர நினைப்பது தான் இவ்ளோ பிரச்சனைக்கு காரணம்.
@krishnaragu327
@krishnaragu327 9 сағат бұрын
சாதி புத்தி 😂😂😂😂😂
@sourashtramovieschannel
@sourashtramovieschannel 17 сағат бұрын
elai sasikumar back da😂❤
@janojanoth1234
@janojanoth1234 18 сағат бұрын
மாமன்னன் கதை போல இருக்கே
@vallarasuvallarasu9545
@vallarasuvallarasu9545 22 сағат бұрын
🎉❤
@lizardkamal
@lizardkamal 21 сағат бұрын
Ippo la yaaru jathi pakkura nu appavi thanama kuda neraya per keppanga sir. Avunga mela en ivalo vanmam? "Saniya mukki seruppala adicha maari" Ithan unga periyar solli kuduthara?
@SecondShowTamil
@SecondShowTamil 13 сағат бұрын
இப்போல்லாம் யாரு ஜாதி பார்க்குறாங்குறது அப்பாவித்தனம் இல்ல.. மேட்டுக்குடி மனப்பான்மை நான் சொகுசு மசுரா இருக்கேன், எனக்கு எதுவும் நடக்கல.. அப்புறம் ஏன் ஜாதி பத்திலாம் பேசுறீங்கங்குற attitude
@lizardkamal
@lizardkamal 12 сағат бұрын
@@SecondShowTamil அதுக்காக அவன மரியாத இல்லாம பேசுவியா நீ? உங்களுக்கு நடந்தா ஒடுக்குமுறைணு முட்டு குடுங்க. அடுதவன மட்டும் நல்ல பேசுங்க. நீங்க சொல்ற பதில் சமத்துவம் மாறி இல்ல அவன் மட்டும் நல்லா இருக்கானே இன்னு வயிதெரிசல் மாதிரி தான் இருக்கு.
@lizardkamal
@lizardkamal 12 сағат бұрын
@@SecondShowTamil இப்டி ரிப்லையை டெலீட் பண்றது குட ஒடுக்கு முறைதான் சகோ 😂
@Saravanan-hm2qx
@Saravanan-hm2qx 12 сағат бұрын
👌👌👌👍👍👍
@SenthilKumar-j6w
@SenthilKumar-j6w 20 сағат бұрын
DMK supporters be like dmk party members do all those discrimination and then still supporters give lecture about discrimination 😅
@raajeshnarayanan
@raajeshnarayanan 21 сағат бұрын
இது மருதமலை கதை மாதிரி இருக்கு
Остановили аттракцион из-за дочки!
00:42
Victoria Portfolio
Рет қаралды 3,2 МЛН
Girl, dig gently, or it will leak out soon.#funny #cute #comedy
00:17
Funny daughter's daily life
Рет қаралды 42 МЛН
NANDHAN Review - Sasi Kumar - Tamil Talkies
4:46
Tamil Talkies
Рет қаралды 18 М.
Остановили аттракцион из-за дочки!
00:42
Victoria Portfolio
Рет қаралды 3,2 МЛН