Final Episode கோடானகோடி புண்ணியத்தை தரும் கும்பாபிஷேகம்

  Рет қаралды 11,318

Vasuhi Manoharan

Vasuhi Manoharan

Күн бұрын

Пікірлер
@chinthamanipadmanadhan6656
@chinthamanipadmanadhan6656 Жыл бұрын
Vanakkam Sister. 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌😊😊😊😊😊😊
@saravanamuthu7880
@saravanamuthu7880 Жыл бұрын
அம்மா தங்கள் சொற்பொழிவு கேட்டு வேல்மாறல் பற்றி தெரிந்து கொண்டேன்..திடீரென்று எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது கடுமையான மூச்சுத்திணறலால் அவதிப்பட்டேன்.அந்த நேரம் என் கணவர் வேல்மாறல் ஐ மருத்துவமனையில் என் அருகே ஒலிக்கச் செய்தார் அந்த வேளையிலே கந்தப்பெருமான் என் உயிரை காப்பாற்றினர் அம்மா.கனவில் முருகப் பெருமான் காட்சியளித்தார் உடல்நிலை சரியானது என் வாழ்வில் அதிசயம் நிகழ்ந்தது.வேல் மாறல் ஐ தெரியபடுத்தியதற்கு மிகவும் நன்றி அம்மா..... வெற்றிவேல் முருகா
@ramachandra9806
@ramachandra9806 Жыл бұрын
🙏🏻🌹🌹 வணக்கம்.தங்களுக்கும் தங்களது சகோதரிக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள்.தங்களைப்பெற்ற தாய் தந்தையருக்கு கோடான கோடி நமஸ்காரங்கள் தொடர்ந்து தங்களது பதிவுகளை வெளியிட வேண்டும் என்று மனதார கேட்டுக் கொள்கிறேன் மிகவும் நன்றி கலந்த வணக்கங்கள் உரித்தாகுக 🌹🌹
@komalaneelakandan5306
@komalaneelakandan5306 Жыл бұрын
அம்மா அப்படி என்றால் இளம்பிறை மணிமாறன் அவர்கள் தான் உங்கள் சகோதரியா அம்மா
@premalathad4540
@premalathad4540 Жыл бұрын
அம்மா காளியை பற்றி நீங்கள் கூறியதை கேட்டவுடன் என் உதிரம் ஒரு நிமிடம் நின்று ஓடியது. காளியின் அனுக்கிரகம் தான் எங்களுடைய இல்லத்தில் தினமும் உங்களுடைய சொற்பொழிவைகேட்டபிறகுதான் உரங்கசெல்வோம். இளம்பிறை அம்மாவை எங்கள் தாய்க்கு நிகராகவும். உங்களை எங்கள்உடன்பிறந்தசகோதிரியாகவும் நாங்கள் நினைத்துக்கொண்டுருக்கிறோம்வாழ்த்த வயதில்லை அக்கா வணங்குகிறோம் .🙏🙏🙏🙏🙏🙏🙏
@meenatchichellan7553
@meenatchichellan7553 Жыл бұрын
உண்மை! உடலை! உண்மை! நீங்கள் சொல்லும்தெய்வம் காளியின்தரிசனம் மெய்சிளிர்க்கவைக்கிறது. என்தந்தைசொல்ல காளியின்தரிசனத்தைகேட்டீருக்கிறேன். நன்றிம்மா!
@jayasreejayachandran2989
@jayasreejayachandran2989 Жыл бұрын
மிகவும் அருமை அம்மா 🙏 மிக்க நன்றி, பணிவான வணக்கங்கள் 🙏 ஓம் நமசிவாய 🙏
@srk8360
@srk8360 Жыл бұрын
அம்மா உங்கள் பேச்சை கேட்க புண்ணியம் செய்திருக்க வேண்டும்.இனிமையான தமிழ் . அற்புதமான பூம்பாவை பதிக விளக்கம். நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை அம்மா.. 🙏💐💐💐💐💐 ஓம் நமசிவாய 🙏💐💐💐💐💐💐. நன்றி அம்மா.
@ezhilarasids6505
@ezhilarasids6505 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@umapillai6245
@umapillai6245 Жыл бұрын
மிக அருமையான பதிவு. கும்பாபிஷேகம் குறித்த தகவல்கள் அருமை. மிக நன்றி சகோதரி
@gaurimalakiya1695
@gaurimalakiya1695 Жыл бұрын
Iam Sri Lankan Amma very nice your speech vailga walamudan
@aariwork_trending
@aariwork_trending Жыл бұрын
நீங்கள் சொல்வது சரிதான் அம்மா ஒரு பழமொழி உண்டு கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று 🙏
@sukavaneshvarvellaichamy4784
@sukavaneshvarvellaichamy4784 Жыл бұрын
Amma super vazga valamudan
@ponmudithirunavukkarasu6507
@ponmudithirunavukkarasu6507 Жыл бұрын
சிவாயநம
@kowsalyac1191
@kowsalyac1191 Жыл бұрын
Amma dheiva piravi neengal. Ungal sorpozhivu arumai Amma.
@NaveenNaveen-bf6xb
@NaveenNaveen-bf6xb Жыл бұрын
அருமை. அருமை அம்மா. சத்ரு சம்ஹாரம் ஹோமம் பற்றி சொல்லுங்கள் 👌👌👌👌🙏🙏🙏🙏
@mahalakshmiramanathan11-a22
@mahalakshmiramanathan11-a22 Жыл бұрын
Thanks amma
@sarathivedasamy892
@sarathivedasamy892 Жыл бұрын
Parasakthin madame Valha nanrigal
@jothikannan953
@jothikannan953 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏
@nithishsharan2317
@nithishsharan2317 Жыл бұрын
ஐயையோ அம்மா எனக்கு சத்தியமா உங்கள் அக்கா யார் என்று தெரியவில்லை ‌அதை தெரிந்து கொள்ளவில்லை என்றால் எனக்கு மண்டையேவெடித்துவிடும் அம்மா தயவுசெய்து சொல்லுங்கள் அம்மா நான் தங்களின் தீவிர ரசிகை தயவு செய்து சொல்லுங்கள் அம்மா 🙏🙏
@varad7825
@varad7825 Жыл бұрын
illam pirai manimaran amma
@galattahari3255
@galattahari3255 Жыл бұрын
Ungal sister yar Amma .Name sollungal amma. Please 🙏
@varad7825
@varad7825 Жыл бұрын
illam pirai manimaran amma
@varad7825
@varad7825 Жыл бұрын
illam pirai manimaran amma
@srk8360
@srk8360 Жыл бұрын
Eniya thahavall. Nantri.sagho. 🙏
@galattahari3255
@galattahari3255 Жыл бұрын
@@varad7825 🙏
வாழ்வில் ஏற்றம் தரும் தீபவழிபாடு
32:04
Vasuhi Manoharan - வாசுகி மனோகரன்
Рет қаралды 10 М.
2024 திருச்செந்தூர் கந்தஷஷ்டித்திருவிழா நாள் 2
54:16
Vasuhi Manoharan - வாசுகி மனோகரன்
Рет қаралды 29 М.
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН
4 year Celebration All India Book of Records(2024.12.15)
42:49
Ulagasadanaiyalar SeVe
Рет қаралды 30
# philosophical poet # கவியரசர் கண்ணதாசன் !
10:40
Recipe 922:Hanuman Jayanti Vadai
17:40
Yogambal Sundar
Рет қаралды 9 М.
திருச்செந்தூர் கந்தஷஷ்டித்திருவிழா நாள் 5
1:00:56
Vasuhi Manoharan - வாசுகி மனோகரன்
Рет қаралды 9 М.
திருச்செந்தூர் கந்தஷஷ்டித்திருவிழா நாள் 4
59:38
Vasuhi Manoharan - வாசுகி மனோகரன்
Рет қаралды 12 М.
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН