2024 திருச்செந்தூர் கந்தஷஷ்டித்திருவிழா நாள் 2

  Рет қаралды 29,045

Vasuhi Manoharan

Vasuhi Manoharan

Күн бұрын

Пікірлер: 107
@rajashanthi2697
@rajashanthi2697 Ай бұрын
மனத்தில் தெம்பும் நிம்மதியும் மகிழ்ச்சியும் கவலை போக்கும் தங்கள் பேச்சு அம்மா. முருகன் உங்களுக்கு நீண்ட ஆயுள் தர வேண்டும் நான்
@kalaivaniss7009
@kalaivaniss7009 6 күн бұрын
Amma அருமை அருமை. முருகனின் அருள் பெற்ற அவன் குழந்தை நீங்கள். பல்லாண்டு வாழ்க. முருகா சரணம்
@krishnamurthyhemalatha8643
@krishnamurthyhemalatha8643 28 күн бұрын
Muruga charanam
@santhapalanichamy9400
@santhapalanichamy9400 Ай бұрын
❤❤❤❤ வணங்குகிறேன் தாயே ❤❤❤என் வாழ்க்கையை மாற்றிய உங்களுடைய உங்கள் சொற்பொழிவு ❤❤❤❤ முருகன் அருளால் நீங்கள் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் அம்மா ❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@sangeethar2610
@sangeethar2610 Ай бұрын
அருமை அம்மா. நீங்கள் நடுவில் பேசும் நகைசுவை மற்றும் இன்று பாடிய திருப்புகழ் பாட்டு இனிமை வேலும் மயிலும் சேவலும் துணை🎉🎉🙏🙏🙏👍
@rukkumani2339
@rukkumani2339 Ай бұрын
அம்மா நீங்கள் இன்னும் நூறு ஆண்டுகளுக்கு திருசெந்ந தூர்செந்தில் ஆண்டவன் புராணங்கள் சொல்வது போல் யாரும்பேசமுடியாது உங்களுக்கு நீண்ட ஆயுள் தீர்க்க சுமங்கலியாக வாழனும் நானும் என் முருகனை வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@adidevanmanimehala6814
@adidevanmanimehala6814 Ай бұрын
👏👏👏👏👏👏👏👏Armai arumai amma vera leave 🙏🙏🙏🙏🙏🙏🙏
@dhanalakshmic7781
@dhanalakshmic7781 Ай бұрын
வாசுகி அம்மா வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்ச்சியுடன் புகழுடன் ஒவ்வொரு அனுபூதி க்கு விளக்கம் தந்து தனி தனி பதிவு தாருங்கள் அம்மா 🦚🦚🦚🦚🦚🦚🦚
@devirajendran7587
@devirajendran7587 Ай бұрын
அம்மா உங்கள் சொற்பொழிவை கேட்பதற்கும் அதில் உள்ள சூட்சமங்களை தெரிந்து கொள்வதற்கும் அவற்றை கடைபிடிக்கவும் முருகன் அருள் இருந்தால் மட்டுமே கண்டிப்பாக பெற முடியும். அவற்றை நாங்கள் பெற்று நல்வாழ்வு வாழ உங்கள் ஆசை என்றென்றும் எங்களுக்கு துணையாக இருக்க வேண்டுமென்று எம்பெருமான் முருகனை மனதார வேண்டுகிறோம் நீங்கள் நீண்ட ஆயுள் மனநிறைவு பெற்று நல்வாழ்வு வாழ வேண்டும் 🙌🏻🙌🏻
@janakirajendran-rz2ci
@janakirajendran-rz2ci Ай бұрын
அம்மாவிற்கு அடியேனின் அன்பு வணக்கங்கள் அம்மா 🙏🙏 திருச்செந்தூர் கடவுள் சந்தனத்தில் அருள் பெற்று திளைத்து வரம் பெற்று உருகும் மனமாக மாறியது எங்கள் சிந்தை மகிழ நெகிழ வைத்தது உங்கள் வார்த்தையும் வாக்கியமும் அம்மா 🙏 அருமையான அருள் சொற்பொழிவு எல்லாம் வல்ல இறைவன் முருகன் அருள் புரியட்டும் 🙏 💐🙏
@MahaLakshmi-ps7mr
@MahaLakshmi-ps7mr Ай бұрын
அம்மா நீங்கள் பேசும் போது என்னுள்ளே ஓர் அதிர்வு. அம்மா உங்ககிட்ட நேரில் வந்து பேசும் போல இருக்கிறது. உங்கள் ஆன்மீக சொற்பொழிவு க்கு நான் அடிமை.
@manjulab2357
@manjulab2357 Ай бұрын
❤❤❤சந்தோஷம் அம்மா மிகவும் அருமை
@tamilbanu9446
@tamilbanu9446 Ай бұрын
செம்மான்
@chandrakalaravi4095
@chandrakalaravi4095 Ай бұрын
அம்மா எப்போதும் நன்றாக இருக்க வேண்டும்
@malathia9456
@malathia9456 Ай бұрын
Wonderful speech and this is the first time I am listening u singing a song superb madam 🙏🙏🙏🙏🙏🙏
@masilamaniv.masila7766
@masilamaniv.masila7766 Ай бұрын
அம்மாவின் சொற்பொழிவு அருமை
@VasanthiChellappa
@VasanthiChellappa Ай бұрын
அம்மா உங்கபாட்டு அற்புதம் கண்ணீர வரவச்சிட்டு
@geethak8990
@geethak8990 Ай бұрын
வாசுகி அம்மாவோட சொற்பொழிவைக் கேட்பதற்கு இரண்டு காதுகள் போதாது முருகா. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏
@pkavitharajkumar
@pkavitharajkumar Ай бұрын
வணக்கம் அம்மா வேல் மாறல் உங்கள் video பார்த்து என்னுடைய husband hospital இருக்கும் போது வேல் மாறல் தினமும் நான் பாடுவோம், வீட்டில் video Song பார்ப்போம் , உண்மையில் now he is fine , really vel Maaral cured heart pericardial effusion and mediastinal mass , from that day after daily i watch ur videos,i thank u very much,i think lord muruga has blessed me ,with ur videos,today seeing ur videos -day 2 திருச்செந்தூர் சஷ்டி i really thank you 🙏🙏🙏 ,now vel Maaral is trending but I think I started watching ur videos ,ur vel Maaral video and recite vel Maaral from may 23 really ur the real great person for bringing this vel Maaral song and vel pooja to each houses
@padhmavathykalaiarasu4791
@padhmavathykalaiarasu4791 Ай бұрын
Amma. Super mam❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤
@selvalatharavindran2084
@selvalatharavindran2084 Ай бұрын
எனது தோழி வாசுகியின் சொற்பொழிவை தினமும் நேரில் கண்டு மகிழ்ந்தேன் திருச்செந்தூர் முருகனின் அருளால் அருமையான சொற்பொழிவு❤
@TamilselviSelvi-bv6cp
@TamilselviSelvi-bv6cp Ай бұрын
நீங்கள் பாடிய இரத்தினகிரி திருப்புகழ் மிகவும் அருமை👌👏👏👏 🙏நித்தமும் பாடியதன் பலனாக இரத்தினகிரிக்கே அழைத்து விட்டான் அப்பன் முருகன் 😢😢😢🙏🙏🙏🙏🙏🙏
@ramasubramanianganesan3054
@ramasubramanianganesan3054 Ай бұрын
வேலும் மயிலும் சேவலும் துணை
@dhanalakshmic7781
@dhanalakshmic7781 Ай бұрын
ஆன்மீக சேவை ஆத்ம புண்ணியம் 🌺💐🌹🦚🌷🌸🦋🦋🙌🙌🌺💐🌹
@gunavathia3917
@gunavathia3917 Ай бұрын
Vetrivel murugarukku araharaohara
@chitra5499
@chitra5499 Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ வாசுகி மனோகரன் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 நானும் உங்கள் ரசிகை தான் அம்மா, நீங்கள் பாடியது மிகவும் இனிமை , உள்ளம் உருகுதம்மா,,,,,, உங்கள் குரல் கேட்கயிலே, மறுபடி கேட்கவே நான் பாக்கியம் செய்திருக்க வே ண்டும்மம்மா , உள்ளம் உருகுதம்மா ,,,, உங்கள் குரல் கேட்கையிலே ,,, முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SuganthiManoharaj
@SuganthiManoharaj Ай бұрын
அம்மா ❤❤❤❤❤ சொல்ல வார்த்தை இல்லை முருகன் அருள் கிடைக்கும் ❤❤❤❤❤
@arambamoorthysemmanachchel6258
@arambamoorthysemmanachchel6258 Ай бұрын
Sister, உங்களுடைய கணீரென்றகம்பீரமான குரலில் வேல்மாறல் என்ற தலைப்பில் உள்ள சொற்பொழிவவை கேட்டபின்பு தான் அதை பாராயணம் செய்ய வேண்டும் என்ற உத்வேகம் ஏற்பட்டது. இப்போ அதனை பாராயணம் செய்வதன் மூலம் முருகப்பெருமான் மயில் வடிவில் வீட்டிற்கு வருகிறார் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது தங்களடன் பேசுவதறகு மிகுந்த ஆவலய் உள்ளது . தங்களின் இந்த சேவை மேலும் மேலும் சிறந்து விளங்க எம்பெருமான் முருகனின் ஆசீர்வரதம் தங்களுக்கு என்றும் இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. நன்றி வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻.
@gaurimalakiya1695
@gaurimalakiya1695 Ай бұрын
❤ iam sri lankan thank you madam
@lathaswaminathan8130
@lathaswaminathan8130 Ай бұрын
Exactly 💯% correct. Vel maral shanmuga kavasam irandum dhan ennai vazvithu kondirukkiradhu.
@thanaluxmykalaichelvan5383
@thanaluxmykalaichelvan5383 Ай бұрын
Very very nice to hear your sweet thoughts and useful for everyone.thanks a lot.god bless you
@nagarajmanimakalai1469
@nagarajmanimakalai1469 Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍
@srisaimathythiruvarasan8480
@srisaimathythiruvarasan8480 Ай бұрын
அம்மா மிகவும் உயர்ந்த ஸ்தாயில் மிகவும் சிரம பட்டு ஒரு வரியை இரண்டு முறைகள் எங்களுக்காக பாடியது செந்தில் ஆண்டவன் கணிந்த கருணையே.ஆரோக்கித்துடன் தீர்க்க சுமங்கலி யாக வாழ பிரார்த்திக்கிறேன்.சாயிராம் அம்மா.
@vetrivelvetrivel5443
@vetrivelvetrivel5443 Ай бұрын
@@srisaimathythiruvarasan8480 . அம்மாவின் கணவர் இறந்து சில மாதங்கள் ஆகிவிட்டது
@Srikeerthana11
@Srikeerthana11 Ай бұрын
அம்மா கந்தர் அலங்காரம் கேட்க புண்ணியம் செய்திருக்க வேண்டும் முருகா முருகா போற்றி
@raji6413
@raji6413 Ай бұрын
அம்மா உங்கள் சொற்பொழிவு நிகழ்ச்சியை நேரில் பார்க்க வேண்டும்
@Shanthini_Sethuraman
@Shanthini_Sethuraman Ай бұрын
அருமை அம்மா நேரில் உங்கள் பேச்சை கனடா ஆதிபராஷக்தி கோவிலில் கேட்டோம். எமது பாக்கியம். முருகன் துணை எப்போதும் உங்களுக்கு 🙏🙏
@gomathis6802
@gomathis6802 Ай бұрын
அம்மா 🙏🏻சூப்பர் 🥰
@ramamurthykannapiran9059
@ramamurthykannapiran9059 Ай бұрын
Unfak rhiruvasujku saranam 🙏🙏🙏
@srk8360
@srk8360 Ай бұрын
இனிய காலை வணக்கம் அம்மா 🙏💐💐💐💐💐 மனம் நெகிழ வைத்த அன்னையே.. நன்றி நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏💌
@ShobiPrakash
@ShobiPrakash Ай бұрын
🙏🙏🙏வணக்கம் அம்மா... வாழ்வில் ஒரு தடவையாவது உங்கள் சொற்பொழிவு நேரில் காண ஆசை....❤❤❤
@Srikeerthana11
@Srikeerthana11 Ай бұрын
முருகன் நினைக்க வேண்டும் அம்மா வை சொற்பொழிவு கேட்க வேண்டும்
@annamalai8635
@annamalai8635 Ай бұрын
முருகா
@k.murugesank.murugesan3473
@k.murugesank.murugesan3473 Ай бұрын
எங்களுக்கு கிருபானந்த வாரியார் நீங்கள் தான் 🎉
@annamalai8635
@annamalai8635 Ай бұрын
அம்மா கந்த சஷ்டி விழா 3.4.5.பதிவு போடுங்க அம்மா 😢
@annamalai8635
@annamalai8635 Ай бұрын
ஓம் சரவணபவ செந்தில் முருகா 😢😢
@Saislife510
@Saislife510 Ай бұрын
Vasuki amma paadalgal miga arumai❤
@yogesp-ec8ro
@yogesp-ec8ro Ай бұрын
👌🏿👌🏿👌🏿👌🏿🎉🎉🎉🎉🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@vijayakumar-cl2qf
@vijayakumar-cl2qf Ай бұрын
Amma next day sorpozhivu vedio podunga amma pls🎉
@pavis4327
@pavis4327 Ай бұрын
தங்களின் உபன்யாசம் ஒரு முறையாவது நேரில் சந்தித்து கேக்க வேண்டும் என்று ஆசை அடியால் ஆசையை முருகர் சீக்கிரமாகவே நிறைவேற்ற வேண்டும்
@VetriSelvi-fu2kp
@VetriSelvi-fu2kp Ай бұрын
செந்தில் ஆண்டவணுக்கு அரோகரா.
@arambamoorthysemmanachchel6258
@arambamoorthysemmanachchel6258 Ай бұрын
வணக்கம் அம்மா🙏🙏🙏
@karthisivagami1584
@karthisivagami1584 Ай бұрын
Amma super❤❤❤
@LathaRaja-ys5yw
@LathaRaja-ys5yw Ай бұрын
அம்மா நீண்ட காலம் வாழவேண்டும். அம்மா
@nagarajmanimakalai1469
@nagarajmanimakalai1469 Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sennannagarajan7374
@sennannagarajan7374 Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏OM MURUGA SARANAM 🙏🙏🙏🙏🙏
@nalinisuhanihemlata9971
@nalinisuhanihemlata9971 Ай бұрын
❤ love you maaaa❤❤❤❤ unga pechi super ❤
@ManiRathna-o2l
@ManiRathna-o2l Ай бұрын
அம்மா நீங்கள் தான் என் குரு தாயே நீங்கள் நீடூழி வாழ வேண்டும் உங்கள் சொற்பொழிவு கேட்பதே நான் செய்த புண்ணியம்
@asriganalakshmi9467
@asriganalakshmi9467 Ай бұрын
கந்தர் அனுபூதி யின் ஒவ்வொரு பாடலுக்கான விளக்கம் அளிக்க வேண்டும் என்று அன்போடும் பணிவோடு ம் விரும்பி கேட்கிறேன் அம்மா எந்தை முருகனை விளக்கமாக அனுபவிக்க வேண்டும் அம்மா
@SubbuDeepa-es8yf
@SubbuDeepa-es8yf Ай бұрын
ஓம் சரவண பவ.
@PremaS-f8w
@PremaS-f8w Ай бұрын
Ennavendru solvanthamma ungal sorpozhivayi sollamudiyavillai sister kodanukodi nandrigal pala ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
@chandrakalaravi4095
@chandrakalaravi4095 Ай бұрын
என்னுடைய அம்மாவின் பாடல் மிகவும் அருமையாக இருந்தது
@PremaS-f8w
@PremaS-f8w Ай бұрын
Niduzhi vazhga 🙏🙏🙏🙏🙏
@ROSE-o7p4s
@ROSE-o7p4s Ай бұрын
வயலூர் முருகனுக்கு அரோகரா
@pavis4327
@pavis4327 Ай бұрын
வேல் மாறல் மஹா மந்திரம் அற்புதமான உச்சரிப்பு அம்மா
@sridevi-fp5jj
@sridevi-fp5jj Ай бұрын
Om murugha
@merry2229
@merry2229 Ай бұрын
Amma,pls tell about Kartikai month Somavara sangu abishigam 🙏
@ethistale
@ethistale Ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤
@ethistale
@ethistale Ай бұрын
❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@balasubramanianjeyakodi3468
@balasubramanianjeyakodi3468 Ай бұрын
Arumai Amma ❤❤
@AmudhaBarathi
@AmudhaBarathi Ай бұрын
Amma next pathivu i am waiting amma
@harinipragash6303
@harinipragash6303 Ай бұрын
Hara Hara Sankara Jaya Jaya Sankara
@lieut.tg.muthammal.5705
@lieut.tg.muthammal.5705 Ай бұрын
Ohm Muruga porti porti
@Kumargayathri1977
@Kumargayathri1977 Ай бұрын
Amma 3rd day sorpolivu varavillai Amma avaludan erugen Amma arummai
@eyalarasi4329
@eyalarasi4329 Ай бұрын
🙏🙏🙏🙏🌿✨
@udayashankari2455
@udayashankari2455 Ай бұрын
Your speech isv interesting ma we are blessed to hear your speech
@gowthami.jgowthami598
@gowthami.jgowthami598 Ай бұрын
Thanks ma ....😊
@gunallanarumugam9701
@gunallanarumugam9701 Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🙏🙏🙏
@bemilaraj3255
@bemilaraj3255 Ай бұрын
❤ super
@MurugesanMurugesan-b4c
@MurugesanMurugesan-b4c Ай бұрын
😊😅😅😅😊
@nethajinethaji4764
@nethajinethaji4764 Ай бұрын
நன்றி
@parthipana2194
@parthipana2194 Ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@gnanasoundari5834
@gnanasoundari5834 Ай бұрын
Super amma
@senthil.gsenthil.g
@senthil.gsenthil.g Ай бұрын
அம்மா இன்று எங்கள் மகள் சக்தி வாணிபிறந்தநாள்ஆசிர்வாதம்செய்ங்கள்அம்மா
@SundariK-j6t
@SundariK-j6t Ай бұрын
❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏👍👍👍👍
@RekhamurugesanM-in3or
@RekhamurugesanM-in3or Ай бұрын
அம்மா உங்களுக்கு நீண்ட ஆயுளை மால் மருகன் அருள வேண்டும்.
@sivamsai9711
@sivamsai9711 Ай бұрын
Nandri kal kodi amma
@KabilaDevi-m7r
@KabilaDevi-m7r Ай бұрын
அம்மா பொர்னமி பூஜை செய்யும் போது விளக்கு முன்னாடி உட்கார வேண்டுமா. விளக்கு பின்னாடி அமர்ந்து செய்ய வேண்டுமா சொல்லுங்கமா
@chandrakalaravi4095
@chandrakalaravi4095 Ай бұрын
அம்மாவிற்கு பணிவான வணக்கங்கள்
@AnusuyaV-xn6wt
@AnusuyaV-xn6wt Ай бұрын
உன்னால என் குடும்பம் நாசம்மா போகுது நீ நல்லா இருக்க மாட்டா
@sadasivam6170
@sadasivam6170 Ай бұрын
sSs
@JayanthiAthi-ok1fz
@JayanthiAthi-ok1fz Ай бұрын
Amma i love ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤ you
@HeamChandar-f9h
@HeamChandar-f9h Ай бұрын
Day 3 speech
@venkadeshwari9778
@venkadeshwari9778 Ай бұрын
Nanti Amma
@tamilbanu9446
@tamilbanu9446 Ай бұрын
அம்மா தங்கள் உரையில் ஒரு சிறிய அளவில் தவறு இருக்கிறது செம்மீன் மகளைத் திருடும் திருடன் 12வது அனுபூதி பாடல் வரிகளில் கடைசி வரி அம் மா பொருள் ஒன்றும் அறிந்திலேன் என ப் படிக்கவேண்டும் அம்மா பொருள் ஒன்றும் என்று படிக்கக் கூடாது சும்மா இரு சொல் அற என்பது மிகப்பெரிய வேதம் அதைத்தான் அம் மா பொருள் மா என்றால் மிகப் பெரிய என்று பொருள் கொள்ளவேண்டும்
@vetrivelvetrivel5443
@vetrivelvetrivel5443 Ай бұрын
யார் என்ன சொன்னாலும் சரி நான் ஒன்று சொல்லுகிறேன். எத்தனை ஆன்மீக சொற்பொழிவாளர்கள் அவர்கள் ஆலயத்தில் பேசும் ஆன்மீக சொற்பொழிவை பதிவு செய்கிறார்கள். ஆனால் தேச மங்கையர்க்கரசி அவர்களிடம் எத்தனை அன்பர்கள் ஆன்மீக சொற்பொழிவை பதிவு செய்யுங்கள் என்று கேட்கிறீர்கள் ஆனால் அவர்கள் பதிவு செய்வது இல்லை..
@AmudhaBarathi
@AmudhaBarathi Ай бұрын
Yes i thinking also
@umapillai6245
@umapillai6245 Ай бұрын
For this reason I love ❤️ vasuhi sister. I live in other state. But her speech is my energy,
@ramlakshmiesakky6683
@ramlakshmiesakky6683 Ай бұрын
Yes
@devirajendran7587
@devirajendran7587 Ай бұрын
You are very correctly commented 👋🏻👋🏻
@RajeswariP-mw1ww
@RajeswariP-mw1ww Ай бұрын
I am waiting for your speach Amma thanks amma
@jothikannan6502
@jothikannan6502 Ай бұрын
மாலோன் மருகன் முருகன் தங்களுக்கு கிடைக்க வேண்டுகிறேன் அம்மா...
@LaxmanM-ie5od
@LaxmanM-ie5od Ай бұрын
🙏🙏🙏🙏
@MeenaGovind-lq2il
@MeenaGovind-lq2il Ай бұрын
Super amma
@mahalakshmiramanathan11-a22
@mahalakshmiramanathan11-a22 Ай бұрын
🙏🙏🙏
திருச்செந்தூர் கந்தஷஷ்டித்திருவிழா நாள் 3
1:01:33
Vasuhi Manoharan - வாசுகி மனோகரன்
Рет қаралды 18 М.
பிறவிப்பிணி,மரணப்பிணி நீக்கும் கந்தர் அனுபூதி
55:37
Vasuhi Manoharan - வாசுகி மனோகரன்
Рет қаралды 144 М.
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН
திருச்செந்தூர் கந்தஷஷ்டித்திருவிழா நாள் 5
1:00:56
Vasuhi Manoharan - வாசுகி மனோகரன்
Рет қаралды 9 М.
ஆசை,பேராசை,கொடூர ஆசை,அற்ப ஆசை எது?
1:01:28
Vasuhi Manoharan - வாசுகி மனோகரன்
Рет қаралды 48 М.
மாதுளம்பூ நிறத்தாள்
1:55:08
Vasuhi Manoharan - வாசுகி மனோகரன்
Рет қаралды 102 М.
2024 - திருச்செந்தூர் கந்தஷஷ்டித்திருவிழா நாள் 1
57:06
Vasuhi Manoharan - வாசுகி மனோகரன்
Рет қаралды 48 М.
திருச்செந்தூர் கந்தஷஷ்டித்திருவிழா நாள் 4
59:38
Vasuhi Manoharan - வாசுகி மனோகரன்
Рет қаралды 12 М.
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН