மிக்க நன்றி நண்பா ஏதோ என்னால முடிஞ்சது அந்த இடத்தை அழகாக காட்டி இருக்கேன் என்னோட போன் அதனால்தான் அன்பாய் எங்களுக்கு கொஞ்சம் வழியும் தெரிஞ்சது அது மட்டுமில்லாம செமையா என்ஜாய் பண்ணுவோம்
@velmurugang43274 жыл бұрын
Na spr vlog na endha mari enum fresh ana content panunga na... play rocking...😍 I am interested to waiting for more videos 🤓🤓
@FindingHappinesstamiltraveler4 жыл бұрын
மிக்க நன்றி தம்பி உன்னுடைய ஆதரவு எனக்கு எப்பவுமே வேணும் நான் இதே மாதிரி புதுசு புதுசா நிறைய வீடியோ கண்டிப்பா பண்றேன் தம்பி🥰🥰🥰🥰🙏🙏🙏
@anandharul28213 жыл бұрын
Super bro, in my child hood I gone there really it a wonderful memorable day thanks for your effort and videos it remember my days
@FindingHappinesstamiltraveler3 жыл бұрын
Thank u so much bro for ur support and spending time to watch my videos 🔥🔥🔥🔥🔥🥰
@ajithas75354 жыл бұрын
Sema video DA. Arsum place. ....
@guruprasath67274 жыл бұрын
Adiyeee Google maathaa haha ultimate bro keep doing more videos and I'm waiting for your arrival in Rameshwaram
@FindingHappinesstamiltraveler4 жыл бұрын
😁😁 அது ஒன்னும் இல்ல நண்பா கூகுளோட என்னால மல்லுக்கட்ட வே முடியல ஏதோ ஏதோ வழியில் என்ன கூட்டிட்டு போயிட்டு ரொம்ப அலைய விட்டு இடிச்சி அதனாலதான் அப்படி கூகுளே போட்டு திடிக்கிட்டே இருந்தேன் ஆனா விடுங்க சீக்கிரமாவே இராமேஸ்வரத்திற்கு நான் வந்துருவேன் என எனக்கு ராமேஸ்வரத்துக்கு வழி நல்லாவே தெரியும் கூகுள் கிட்ட கேட்கவே தேவையில்லை😁😁😁🙏🙏
நண்பா அந்த இடமும் நல்லா இருக்கும் மலை ஏறுவதற்கு மிகவும் அருமையான இடம் இருந்தாலும் நீங்கள் இதற்கு முன்பு மலை ஏறிய அனுபவம் ஏதாவது உண்டா ஏனென்றால் அவ்விடம் மிகவும் கடினமாக இருக்கும் மலை ஏறுவதற்கு அதனால் செல்லும் பொழுது தனியாக செல்லாதீர்கள் கூட நண்பர்களை கூட்டிச் செல்லுங்கள் முடிந்தவரை ஒரு ஆளுக்கு இரண்டு லிட்டர் தண்ணீரை எடுத்துச் செல்லுங்கள்
@differentworld11913 жыл бұрын
Okk Bro Romba நன்றி 🙏🏻🙏🏻
@gvarulraje67424 жыл бұрын
Super brother 😍
@FindingHappinesstamiltraveler4 жыл бұрын
Thank u so much bro 😍😍😍😍🔥🙏
@keerthanakeerthu36544 жыл бұрын
In your voice I could see your happiness 🙂😹 soo as per your channel name find several happiness🐾
@FindingHappinesstamiltraveler4 жыл бұрын
ஆமாம்பா நீ சொல்ற மாதிரி ரொம்ப ஜாலியா என்ஜாய் பண்ணேன் ஆனா மலை ஏறும்போது தான் கொஞ்சம் கஷ்டமா இருந்தது இருந்தாலும் அதுவும் ஒரு ஜாலிதான்
@djeagandhivijayakumar11073 жыл бұрын
Next Video yeppo poduvinga
@balajimurali45174 жыл бұрын
Super machi
@FindingHappinesstamiltraveler4 жыл бұрын
Thank you so much machi 😁😁😁🙏
@historyonwheelsre54964 жыл бұрын
Super nice
@FindingHappinesstamiltraveler4 жыл бұрын
Thank u so much bro for ur support 🙏🙏🙏😁
@vasanthraj59244 жыл бұрын
Nice place..
@FindingHappinesstamiltraveler4 жыл бұрын
Thank u so much 🥰🥰🥰
@roopesh10654 жыл бұрын
Evalo neram achu bro mela era?
@FindingHappinesstamiltraveler4 жыл бұрын
3 hours achu bro
@daswini26023 жыл бұрын
Ena ooru nu sollunga bro
@FindingHappinesstamiltraveler3 жыл бұрын
Vanadurgai Amman Temple Pakkamalai R.F., Tamil Nadu 604153 maps.google.com/?cid=3078653647697423055
@jaikumar-qf8it4 жыл бұрын
Super da
@FindingHappinesstamiltraveler4 жыл бұрын
Thank u so much anna 🙏🙏🙏🙏
@Agasthiyappan4 жыл бұрын
Bro trekking pogum pothu full sleeves and full pant pottukonga athan safe uh
@FindingHappinesstamiltraveler4 жыл бұрын
கண்டிப்பாக நண்பா நான் அடுத்தமுறை போகும்போது நிச்சயமாக முழுக்கை சட்டையை அணிந்துகொண்டு போகிறேன்🙏🙏🙏🙏😍 மற்றபடி வீடியோ எப்படி இருந்தது என்று சொல்லவில்லையே நண்பா
@apachemani20464 жыл бұрын
Bro, night stay pannelam ah ange
@FindingHappinesstamiltraveler3 жыл бұрын
அந்த இடத்தோடு லொகேஷன் நான் discretion கொடுத்திருப்பேன் ப்ரோ
@valavanurdon20312 жыл бұрын
Super bor
@charlietravellerwithoutdes70683 жыл бұрын
Bro unga bike 95km huh.. per litre ku
@FindingHappinesstamiltraveler3 жыл бұрын
ஆமாம் நண்பா என்னுடைய பைக் லிட்டருக்கு 95 கிலோ மீட்டர் கொடுக்கும் நண்பா அது உண்மைதான்😁😁🥰
மிக்க நன்றி குட்டி பையா இது எல்லாத்துக்குமே நீ ஒரு காரணம் தான் டா நீ இல்லேன்னா நாங்க அவ்வளவு ஜாலியா என்ஜாய் பண்ணி இருக்க முடியாது மிக்க நன்றி குட்டி பையா
@madhan30354 жыл бұрын
@@FindingHappinesstamiltraveler அண்ணா நீங்க இல்லன்னா நா ஒன்னும் இல்லை.😊