Fire service: fire and rescue Tamil Nadu |Tamil Nadu fire service |fire engine number in Tamil Nadu

  Рет қаралды 51,613

Theneer Idaivelai

Theneer Idaivelai

Күн бұрын

In this video we discussed about Tamil Nadu fire and rescue service department, How to call Tamil Nadu fire and rescue service department , what are the vehicles used in fire accidents , What are the equipment’s used in fire accidents, How many fire and rescue service station are available in all over the Tamil NADU, especially we discussed about fire mans and their duties, In which situation we want to call Tamil Nadu fire and Rescue service we hope you all love this video Thank you #fireservice #rescuceteam
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai

Пікірлер: 141
@AbdulRahman-kp1hj
@AbdulRahman-kp1hj 2 жыл бұрын
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இந்தக் காணொளி மூலம் எங்களை பெருமைப்படுத்திய உங்கள் குழுவினருக்கு மனமார்ந்த நன்றி.....
@ponnusamyarun2242
@ponnusamyarun2242 2 жыл бұрын
🙏🙏
@chandiranm1786
@chandiranm1786 2 жыл бұрын
தீயணைப்பு வீரனாக பயிற்சியில் சேர போரன் 🔥🔥🔥🔥 பெருமையாக இருக்கிறது...நன்றி!!!
@gokulkrish8031
@gokulkrish8031 2 жыл бұрын
Bro unkaluku enka Training potrukanka?
@yourhappiness7361
@yourhappiness7361 2 жыл бұрын
வாழ்த்துக்கள்😍
@chandiranm1786
@chandiranm1786 2 жыл бұрын
@@yourhappiness7361 நன்றி
@chandiranm1786
@chandiranm1786 2 жыл бұрын
@@gokulkrish8031 விழுப்புரம்
@nandhu_firefighter
@nandhu_firefighter 2 жыл бұрын
எவ்வுயிரையும் காப்பது எங்கள் கடமை. காணொளியில் நடித்த அனைவருக்கும் நன்றிகள்.
@govingovindharaj1436
@govingovindharaj1436 2 жыл бұрын
நானும் ஓர் தீயணைப்பு வீரர் என்று பெருமை அடைகிறேன் 🙏
@pumred
@pumred 2 жыл бұрын
👨‍🚒🙏
@nickson3922
@nickson3922 2 жыл бұрын
Aha🙏
@abdulrazzaq6513
@abdulrazzaq6513 2 жыл бұрын
Hi machi .
@aanmeegathagaval
@aanmeegathagaval 2 жыл бұрын
👩‍🚒
@hugejackmen8628
@hugejackmen8628 2 жыл бұрын
Bro fire service ku call Pana kasu kepagla
@prabhuraja6136
@prabhuraja6136 2 жыл бұрын
Proud to be a firemen 🧑‍🚒🔥
@boomeruncle.....8853
@boomeruncle.....8853 2 жыл бұрын
Apdiyaa 😏
@ARUNKUMAR-vp3pg
@ARUNKUMAR-vp3pg 2 жыл бұрын
Bigileeee👍
@prabhuraja6136
@prabhuraja6136 2 жыл бұрын
@@ARUNKUMAR-vp3pg nanba
@LolLol007
@LolLol007 2 жыл бұрын
🤟🤟🤟 awesome
@prabhuraja6136
@prabhuraja6136 2 жыл бұрын
@@boomeruncle.....8853 yes brother
@ranganathan8084
@ranganathan8084 2 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே எங்கள் துறையைப் பற்றி மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் எளிதாக கூறியதற்கு மிக்க நன்றி... தேநீர் இடைவேளை மேலும் வளர வாழ்த்துக்கள்...
@Vijay-wy8rw
@Vijay-wy8rw 2 жыл бұрын
Thnk u.... தேனீர் இடைவேளை. 🥰🤝 My department 🚒🔥
@vinothvinoth3795
@vinothvinoth3795 2 жыл бұрын
தீயணைப்புவீரன் என்பதில் பெருமை அடைக்கிறேன். 🙏
@gopueditz849
@gopueditz849 2 жыл бұрын
உயிர்கள் அனைத்தும் எங்களுக்கு ஒன்றே.......காக்கும் பணியில் என்றும்...
@shinjackofficial1928
@shinjackofficial1928 2 жыл бұрын
I'm going to 3 months basic training in fire and rescue service , June 9 start 🔥🔥🔥
@pandidhamu108
@pandidhamu108 2 жыл бұрын
Welcome brother
@gopueditz849
@gopueditz849 2 жыл бұрын
Welcome bro...entha district bro
@shinjackofficial1928
@shinjackofficial1928 2 жыл бұрын
@@gopueditz849 salem bro
@AjithKumar-kz7zu
@AjithKumar-kz7zu 2 жыл бұрын
@@shinjackofficial1928 training enga bro kattukanum
@pythonshorts4945
@pythonshorts4945 2 жыл бұрын
தேனீர் இடைவேளை சேனலுக்கு மிகவும் நன்றி தாங்கள் ஆம்புலன்ஸ் வீடியோ பார்த்து நான் ஒருவருக்கு ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்தேன்
@prasanthgayathri9002
@prasanthgayathri9002 2 жыл бұрын
Thank you for supporting this video all of fire and rescue service. Thanks lotzzz தேனிர் இடவேளை 💥💥🚒🚒🚒
@anbupandiyan3572
@anbupandiyan3572 2 жыл бұрын
"100 எதிரியைக் கொன்று நீ மாவீரனாகலாம், ஒற்றை உயிரைக் காப்பதால் நீ கடவுளாகலாம்!" ❤❤❤🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏
@bakkiyalakshmi9501
@bakkiyalakshmi9501 2 жыл бұрын
Super ...Salute for Fire fighters..❤
@PSK_KING
@PSK_KING 2 жыл бұрын
அனைத்து தீயணைப்பு வீரர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🔥💥🙏... என் தந்தையும் தீயணைப்பு வீரர் என்பதில் பெருமைப்படுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@TN16RIDER
@TN16RIDER 2 жыл бұрын
♥️My heartfelt thanks to everyone in the fire department.🙏🙏🙏🙏🙏🙏
@yuvaraj2006
@yuvaraj2006 2 жыл бұрын
காக்கும் பணி எங்கள் பணி ❤ by fireman 😊
@roshanazad8832
@roshanazad8832 2 жыл бұрын
தீயணைப்பு வீரர் என்பதில் பெருமையும் கர்வமும் கொள்கிறேன்....
@danushthanjai1764
@danushthanjai1764 2 жыл бұрын
நானும் தீயணைப்பு வீரன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் 😍
@gopueditz849
@gopueditz849 2 жыл бұрын
Hi nanba
@sandykumaaru
@sandykumaaru 2 жыл бұрын
மக்களுக்குத் தேவையான தகவல்கள் மற்றும் தெரியாத தகவல்களை பதிவிட்டு கொண்டிருக்கும் @Theneeridaivelai குளுவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகள் 😍👏👏
@sundereshkumarv2871
@sundereshkumarv2871 2 жыл бұрын
நீங்க சொல்ற தகவல் அருமை. என்டு பன்ச் சாங் அதைவிட அருமை தேநீர்...
@Amuthan80
@Amuthan80 2 жыл бұрын
தீயணைப்பு வீரர்களும் ராணுவ வீரர்களுக்கு இணையானவர்கள் தான். அனைத்து தீயணைப்பு வீரர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும் 💐💐💐💐💐💐
@Paruthi.618
@Paruthi.618 2 жыл бұрын
Perfect thumbnail 👏👏 அருமையான தகவல்கள் 👌
@Amuthan80
@Amuthan80 2 жыл бұрын
உங்களின் ஒவ்வொரு காணொளியும் மிகவும் தரமாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது. தொடர்ந்து சிறப்பாக செயல்பட மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@shadharshinimohan3742
@shadharshinimohan3742 2 жыл бұрын
நன்றி.....தேநீர் இடைவேளை சேனல்.....
@SathishKumar-mq1hh
@SathishKumar-mq1hh 2 жыл бұрын
2020 தீபாவளி அன்று மதுரையில் தீ விபத்தின் போது தீயணைப்பு வீரர்கள் இருவர் என் கண்முன்னே இறந்தனர் என் வாழ்வில் மறக்க முடியாத தினம்
@prabhuraja6136
@prabhuraja6136 2 жыл бұрын
Tks theneer idaivelai team🤝🧑‍🚒🔥
@Bala-ls8uy
@Bala-ls8uy 2 жыл бұрын
முன்பு தீயணைப்புத்துறை. இப்போ தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை. 🔥🚨
@iam2kTN55
@iam2kTN55 2 жыл бұрын
Dangerous work 🔥🚒 god bless you... ❤️
@hinkhoj2705
@hinkhoj2705 2 жыл бұрын
நன்றி தேனிர் இடைவெளை🙏
@SathishKumar-ik8uh
@SathishKumar-ik8uh 2 жыл бұрын
அந்த அக்கா கையை ஆட்டி ஆட்டி குடுத்த response கு இவர் சிரிக்காம தகவல்கள் சொன்னதுக்கு பாராட்டுகள்
@நித்யவாசன்
@நித்யவாசன் 2 жыл бұрын
அந்த பையனைக் சொல்லுறதை கேட்பதற்குப் பதிலாக.. அந்த Madam, கைகளை ஆட்டி கொண்டே இருக்கிறாள்..
@BalaMurugan-ie8ej
@BalaMurugan-ie8ej 2 жыл бұрын
Useful one. Keep rocking theneer Idaivelai
@jayakumar3804
@jayakumar3804 2 жыл бұрын
Nandri theneer idaivelai teams . . .
@Gopidhoni73
@Gopidhoni73 2 жыл бұрын
Unga videos la romba help fulla eruku
@madhankumarr6019
@madhankumarr6019 2 жыл бұрын
Useful information
@v.suseelkumar4022
@v.suseelkumar4022 2 жыл бұрын
நன்றிகள் பல
@paramasivamGvpmsk
@paramasivamGvpmsk 2 жыл бұрын
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையில் பணியாற்றி வரும் அனைத்து தீவீரர்களுக்கும் வணக்கங்கள்.🙏🙏
@jaikumar.d8708
@jaikumar.d8708 2 жыл бұрын
மதிப்பும் மரியாதையும் கூடுகிறது இவர்கள் மீது
@rightleft4330
@rightleft4330 2 жыл бұрын
We serve to save !
@vadivelu6915
@vadivelu6915 2 жыл бұрын
Salute the fireman
@common_man___
@common_man___ 2 жыл бұрын
That girl reactions ultimate 👌🏼🤣🤣
@SusilVignesh
@SusilVignesh 2 жыл бұрын
😂
@shunmugaraj001
@shunmugaraj001 2 жыл бұрын
வருத்தப்படாத வாலிபர் சங்கம் la ye pathachu..pathachu.👍😌
@paperidofficialtamil5719
@paperidofficialtamil5719 2 жыл бұрын
2020 batch like podunga 😂
@rightleft4330
@rightleft4330 2 жыл бұрын
9th training 😍
@ajinajitha4783
@ajinajitha4783 2 жыл бұрын
Bro bearing பற்றி சொல்லுங்கள்
@dhineshs1374
@dhineshs1374 2 жыл бұрын
Akkavoda action nalla iruku.... ❤️😘
@tamizhazhagan-jaishreekris2199
@tamizhazhagan-jaishreekris2199 2 жыл бұрын
Big fan of this channel 💓💓💓
@saihari8368
@saihari8368 2 жыл бұрын
மருத்துவர் மற்றும் செவிலியர் பற்றிய ஒரு காணொளி போடலாமே...... நானும் ஒரு மருத்துவர்....
@tamilarasans9836
@tamilarasans9836 2 жыл бұрын
Nala pathivu... tq from vellore fireman
@bharathfiresafetysystemsequipm
@bharathfiresafetysystemsequipm 2 жыл бұрын
Good awareness
@SuperiorCake386
@SuperiorCake386 2 жыл бұрын
Watch 911 what's your emergency on Disney plus it's series about firefighters
@SusilVignesh
@SusilVignesh 2 жыл бұрын
That akka reaction while he is explaining😂
@LolLol007
@LolLol007 2 жыл бұрын
😂
@jaiganeshr211
@jaiganeshr211 2 жыл бұрын
Romba cringe ah iruku... Half phone ah marachutu than video paathen
@aadhi1997march
@aadhi1997march 2 жыл бұрын
1:47 🤣🤣🤣 Yarupa indha video direct panadhu
@ravikannan4954
@ravikannan4954 2 жыл бұрын
Proud of my fire department
@arunpandin2077
@arunpandin2077 2 жыл бұрын
Super.. Fire service
@shakthimohanacademy824
@shakthimohanacademy824 2 жыл бұрын
Anna cutoff markna enanu. theliva konjam solli video podha nalla irukum ellrum confuse pandranga pls
@kannane4324
@kannane4324 2 жыл бұрын
Super 👌
@aalaporantamilan1907
@aalaporantamilan1907 2 жыл бұрын
வருத்தப்படாத வாலிபர் சங்கம் இது ஒரு இன்ஸ்பிரேஷன் படம்
@sriram6875
@sriram6875 2 жыл бұрын
Professional courses na enna atha padicha enna enna job ku polam apram athu pathi full details video poduga bro
@muruganp8021
@muruganp8021 2 жыл бұрын
Can you do about NGO , national level and international organisation.
@ontheway718
@ontheway718 2 жыл бұрын
நன்றி
@nanirahul6538
@nanirahul6538 2 жыл бұрын
hiphop tamizha direct panna "thee veeran" Kandipa parunga semma documentary
@aravindsubramaniyan8348
@aravindsubramaniyan8348 2 жыл бұрын
ஒரு type நம்பர் மட்டும் இருந்த (911 or 100)நல்ல இருக்கும் அவங்களே redirect panra Mathiri system irukanum. Ipa kuda enaku fire service number takku nu varala police number matum dha iruku. Oru avasara sul nilaila nama numberku thadumara kudadhu orea oru number irundhathan inum ubayogam ah seyal padum.
@yellowboxmusic7055
@yellowboxmusic7055 2 жыл бұрын
Real heros
@bharathfiresafetysystemsequipm
@bharathfiresafetysystemsequipm 2 жыл бұрын
May 4 international firefighters day
@saravanans7109
@saravanans7109 2 жыл бұрын
இதற்காகவே உங்க சேனல் அ Subscribe பண்றேன் யா...
@boomeruncle.....8853
@boomeruncle.....8853 2 жыл бұрын
Ooo 🤔🤔
@bharathfiresafetysystemsequipm
@bharathfiresafetysystemsequipm 2 жыл бұрын
April 14 national fire service day
@dineshr2395
@dineshr2395 2 жыл бұрын
Proud to be a 🔥
@sanjaysan2467
@sanjaysan2467 2 жыл бұрын
Antha anna pesum bothu sync la intha akkavum kai aatti react pannuranga🙄🙄
@boomeruncle.....8853
@boomeruncle.....8853 2 жыл бұрын
Amaa lusungaa 🤣
@karimbabu4682
@karimbabu4682 2 жыл бұрын
Excellent
@tamilcryptorush9407
@tamilcryptorush9407 2 жыл бұрын
ஒரு மன நலம் பாதிக்கப்பட்ட நபரின் கால் முழுவதும் புழுக்கள் மொய்க்கிறது பாரகவே பாவமாக உள்ளது , இந்த நம்பர் கு தகவல் சொல்லலாமா?
@bharathfiresafetysystemsequipm
@bharathfiresafetysystemsequipm 2 жыл бұрын
National Fire Prevention Month (October 2022)
@srisheaven6305
@srisheaven6305 2 жыл бұрын
Amount tharanuma evangaluku.... Oru time pakathu thottam la fire aidichu vanthu fire off panitaga... But amount vangitu ponga... So soluga pls
@hugejackmen8628
@hugejackmen8628 2 жыл бұрын
Same doubt
@muthukrishnans7920
@muthukrishnans7920 2 жыл бұрын
Amount kuduka vendiya avasiyam illa.... but oru silar naga padura kastatha pathutu kudupanga........
@thalaivar169
@thalaivar169 2 жыл бұрын
I am the 1 k like
@vimalveerapandianballb388
@vimalveerapandianballb388 2 жыл бұрын
Bro... Tattoo potruntha government jobs kidaikumu kidaikaathaa... Please video podunga
@rgrajasekar
@rgrajasekar 2 жыл бұрын
Kasu kodutha than yevana irundhalum varanunga... Ponale money irukanu than kekuranunga
@tjkratos
@tjkratos 2 жыл бұрын
0:22 அந்த அக்கா கை ஒரு இடத்தில இருக்கானு பாருங்க. Act pannalam aana idhu
@palaru
@palaru 2 жыл бұрын
Antha akka konjo konjom eduthu kodukranga dialogue laam
@crazieinfineon7193
@crazieinfineon7193 2 жыл бұрын
Ena pa antha ponnu symbolic representation panitu irukaa. Munadiye therinja maari
@ganeshmoorthy129
@ganeshmoorthy129 2 жыл бұрын
👏🙏🌹
@kothandakothanda5012
@kothandakothanda5012 2 жыл бұрын
Perungudi place thana
@manivannabharathimvb4983
@manivannabharathimvb4983 2 жыл бұрын
Naa unga subscriber enbathil perumaikolgiren
@LordSivaSaveyou
@LordSivaSaveyou 2 жыл бұрын
Akka aen kayila Vada sudurangaaaa. . .
@thalaivar169
@thalaivar169 2 жыл бұрын
Yenagu oru chance kuduga pa nanum nalla nadipen .
@premraja7736
@premraja7736 2 жыл бұрын
❤️❤️❤️❤️❤️
@kettavan4060
@kettavan4060 2 жыл бұрын
அன்னா 8 ஆம் வகுப்பு படித்து விட்டு பாதியில் படிப்பை மீன்டும் தொடங்க முடியுமா சொல்லுங்க
@firetamila1621
@firetamila1621 2 жыл бұрын
முடியும் 10 வகுப்பு பொதுத்தேர்வு எழுதுங்க
@vinostudio3839
@vinostudio3839 2 жыл бұрын
இரண்டு வருட இடைவளிக்குப் பின்னர் தனித்தேர்வராக 10 ஆவது வகுப்பு தேர்வில் பங்கேற்கலாம்
@aakashaakash6092
@aakashaakash6092 2 жыл бұрын
Bro railway definition for first class and second class and pessangers
@msenthilkumar3316
@msenthilkumar3316 2 жыл бұрын
👍🏼👍🏼👍🏼🙏🏼
@KRISH-bp6bv
@KRISH-bp6bv 2 жыл бұрын
அக்கா....அவரு பேசும் போது நீங்க ஏன் Deaf and Dumb students class எடுக்குறிங்க😄😄😄
@urimai_kural
@urimai_kural 2 жыл бұрын
100 than
@traveltrigger2862
@traveltrigger2862 2 жыл бұрын
Avar edho sollitu irukaru kuda ninga keta matum nala irukum ethuku ninga reactions lam panitu irukinga 😂🤔
@mairapochu
@mairapochu 2 жыл бұрын
Hi bro today is birthday 😁😁🎈🎈🎉🎂🍰
@rajesh.grajesh.g1796
@rajesh.grajesh.g1796 2 жыл бұрын
I am produ to say my father is retired fire man
@alwayssmilewithme9904
@alwayssmilewithme9904 2 жыл бұрын
how to collect this details
@thanmaykandakuri2782
@thanmaykandakuri2782 2 жыл бұрын
another akka was there whr she went
@Mr_.R
@Mr_.R 2 жыл бұрын
💯🖖🖖
@geethamani7750
@geethamani7750 2 жыл бұрын
Anna dog yen oolai edukiradhu therunja solungalaen....
@Rainbowsalem360
@Rainbowsalem360 2 жыл бұрын
Edhuku ma kaiya apdi ipdi aatura bornala iru adhu podhum
@cittupetsandcare5299
@cittupetsandcare5299 2 жыл бұрын
Good niz....but akka yen over acting panuraga
@thalaivar169
@thalaivar169 2 жыл бұрын
But atha aka yean kai ya aduthu
@immanuvelji5579
@immanuvelji5579 2 жыл бұрын
Intha ponnu ethuku action panitu iruku 🤣🤣🤣🤣
Spongebob ate Michael Jackson 😱 #meme #spongebob #gmod
00:14
Mr. LoLo
Рет қаралды 11 МЛН
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,6 МЛН
Tamil Nadu Fire and Rescue Services In Trichy | News7 Tamil
8:01
Spongebob ate Michael Jackson 😱 #meme #spongebob #gmod
00:14
Mr. LoLo
Рет қаралды 11 МЛН