பணத்தை தண்ணியாக செலவு செய்யும் மனைவி l Neeya Naana Troll

  Рет қаралды 1,884,546

Fire Brothers

Fire Brothers

9 ай бұрын

Neeya Naana Season 23 Episode 312
If You Like Our Content Please Like, Share, Comment & Support Our Channel.
Subscribe Our Channel For More Videos
Social Media Handles
Instagram : 👇
/ fire_brothers_official
#neeyanaana #neeyanaanalatest #neeyanaanatodayepisode

Пікірлер: 820
@firebrother
@firebrother 9 ай бұрын
Neeya Naana Season 23 Episode 312
@sanjugaming4927
@sanjugaming4927 9 ай бұрын
Link blue la kudunga bro appo dha open aagum
@SheelaManivannan-hq2ok
@SheelaManivannan-hq2ok 9 ай бұрын
​@@sanjugaming4927❤❤
@Cookieduhh95
@Cookieduhh95 9 ай бұрын
Nandri nanba
@chinnaravi5400
@chinnaravi5400 9 ай бұрын
​@@sanjugaming4927😢😮😮😢
@suresha1585
@suresha1585 9 ай бұрын
Nee ya na a na season23 episode312
@user-tu2tr2dw5c
@user-tu2tr2dw5c 9 ай бұрын
பணம் இல்லாதவங்களுக்கு தான் பணத்தோட அருமை தெரியும் 😟
@thivyathenna9425
@thivyathenna9425 9 ай бұрын
உன்னை❤️
@vishnupriya-mj9bn
@vishnupriya-mj9bn 9 ай бұрын
Ama
@user-tu2tr2dw5c
@user-tu2tr2dw5c 9 ай бұрын
@@vishnupriya-mj9bnMmm akka🙂
@user-tu2tr2dw5c
@user-tu2tr2dw5c 9 ай бұрын
@@thivyathenna9425ம்ம்ம்
@user-tu2tr2dw5c
@user-tu2tr2dw5c 9 ай бұрын
@@thivyathenna9425 🙂
@JathuJathusan-dc9nv
@JathuJathusan-dc9nv 8 ай бұрын
கேணை புருஷன் கிடைப்பது அவர்கள் செய்த தவம் 😂😂😂
@anbunadiya-pm6xi
@anbunadiya-pm6xi 7 ай бұрын
Corect😊
@ssspotto1583
@ssspotto1583 7 ай бұрын
Correct 💯
@v.vijayalakshmiaaridesigns2021
@v.vijayalakshmiaaridesigns2021 5 ай бұрын
Sema
@divyapradeep9760
@divyapradeep9760 4 ай бұрын
😂😂😂
@jawadh-fr9vd
@jawadh-fr9vd 3 ай бұрын
AYYO PAAVAM..
@mahilvijay7836
@mahilvijay7836 9 ай бұрын
இந்த பெண்களை பார்க்கும்போது மிகவும் கோவம் வருகிறது.
@mekiruba2302
@mekiruba2302 8 ай бұрын
Yes, absolutely. Spendthrifts.
@jeyaprakash4555
@jeyaprakash4555 8 ай бұрын
True
@pavithraudhayakumar7486
@pavithraudhayakumar7486 8 ай бұрын
True
@Santhosh.21_
@Santhosh.21_ 2 ай бұрын
Illaye sambar biriyani la understandable dhan
@simplicity7824
@simplicity7824 9 ай бұрын
வரதச்சணைக்கு ஆசை பட்டு பெரிய இடத்தில் பொண்ணு கட்டுனா இது தான் நிலைமை.
@Rita.obsessedwithbeauty1808
@Rita.obsessedwithbeauty1808 9 ай бұрын
Nethii adii semmaya soninga.. Varathachana.. Neraya gold ketu kalyanam panuranga.. Anae porupana ponaa samaipangala. Kudumbathe nadathae theriuma yarume kekurathee illa penna anubavinga eppadithan
@subathrasundaramoorthy9657
@subathrasundaramoorthy9657 8 ай бұрын
Correct 😂 pa😂
@barbieniloofficial5073
@barbieniloofficial5073 7 ай бұрын
Current
@Santhosh.21_
@Santhosh.21_ 2 ай бұрын
Ide sonna namba matanga bri
@LakchuLakchu-is9hx
@LakchuLakchu-is9hx Ай бұрын
Varadhatchanai vaanga theriyudhu la panakkaara ponna kattuna ipdidhan...
@PushpaKanthan-zt5xf
@PushpaKanthan-zt5xf 2 ай бұрын
கணவனாரின் இரத்தம் குடிக்கும் காட்டேரிகள்❤‍🩹
@MrRaman19
@MrRaman19 9 ай бұрын
ஊதாரி மனைவிகள் கணவனின் கஷ்டங்களை பார்ப்பதில்லை.
@ganeshponnusamy3721
@ganeshponnusamy3721 7 ай бұрын
திருட்டு பணம் செய்யற வேலை
@Santhosh.21_
@Santhosh.21_ 2 ай бұрын
Yen udari ya kalyanam pannanga alaga paatu dhane anubavikatum
@tamilnagulan4883
@tamilnagulan4883 9 ай бұрын
நாங்க எல்லாம் ஒரு நாள் கூட ஃபுட் ஆர்டர் பண்ணதில்லை கணவர்கள் வாழ்க வாழ்க😂😂😂
@sanjaym7894
@sanjaym7894 Ай бұрын
Nanum dhan
@janaraj9748
@janaraj9748 9 ай бұрын
12000க்கு சாப்பாடு இல்லாதவர்களுக்கு சாப்பாடு வாங்கி கொடுத்தா இன்னும் மனசு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கும்.
@Sangamithra_3
@Sangamithra_3 8 ай бұрын
True ✨
@ThinakaranMeena-tk4us
@ThinakaranMeena-tk4us 8 ай бұрын
உண்மை 💯
@Lets_chatwithsivasakthi
@Lets_chatwithsivasakthi 8 ай бұрын
Apadi kuda seya vendam gopi sir sona madhiri 2 gram gold vangi vecha kuda oru saving ah irukum. Sariyana thimiru pidichavanga pola. Pavam avanga husband...
@smartstudio7223
@smartstudio7223 6 ай бұрын
இப்ப இப்படி சொல்லுவாங்க. பத்து வருஷம் கழித்து என்னத்த சம்பாதிச்சு கிழிச்சணு கேட்பாங்க.
@Santhosh.21_
@Santhosh.21_ 2 ай бұрын
Ade nalla gavanichu paaru friends oda ponnangalam ellam sethu
@pulikutty3999
@pulikutty3999 9 ай бұрын
இதுக்கு தான் சொன்னாய்ங்க, அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பானாம். எரிச்சலா இருக்கு கேட்கவே.
@gnanavelp5128
@gnanavelp5128 9 ай бұрын
என்னுடைய கணவர்க்கு மாதம் 10ஆயிரம் சம்பளம் அதைவைத்து கணவன் மனைவி 2 குழந்தைகளை காப்பாற்றி வருகிறேன் 12000 செலவு செய்து மிகவும் வருத்தமாக உள்ளது
@mahalingam5912
@mahalingam5912 9 ай бұрын
😂
@mathangiramdas9193
@mathangiramdas9193 8 ай бұрын
இன்னொருத்தர் செலவு பன்றதை பார்த்து நம் வாழ்க்கையை ஒப்பிட கூடாது, அவுங்களுக்கு affordability இருக்கு செய்யறாங்க. நீங்களும் வேலைக்கு போங்க, உன் கணவரையும் IT companyஇல் வேலைக்கு போக சொல்லுங்க. ஆனால் ஒரு point, இதில் செலவு மட்டும் இல்லை, உடலுக்கு மிகவும் கெடுதல், அந்த வைகயில் நீக்கள் சந்தோசப்படுங்கள், சம்பளம் கம்மியாக இருப்பதற்கு.
@mahamahendran9306
@mahamahendran9306 8 ай бұрын
​@@mathangiramdas9193இவங்க சொல்றது பணத்த தேவைக்கு செலவு செய்ய சொல்றாங்க. தேவையில்லாம செலவு செய்ய சொல்லல. வேணுமூனா நீங்க IT வேலைய உதறிவிட்டு கூலி அல்லது விவசாயம் செய்யுங்க அப்ப தெரியும் பணத்தோட அருமை. சும்மா பாட்டன் பூட்டன் சம்பாதித்து வைத்ததை செலவு செய்தால் பிறகு எப்படி தெரியும் பணத்தோட அருமை
@msel04
@msel04 8 ай бұрын
10 ஆயிரம் ரொம்ப கஷ்டம்ங்க
@mathangiramdas9193
@mathangiramdas9193 8 ай бұрын
@@msel04 கஷ்ட்டம்தான், அதுக்கு யார் காரணம்? நாமதானே? அதற்கு எதற்கு அடுத்தவர்களுடன் ஒப்பிட்டு அவர்கள் வாழ்வதை பழிக்க வேண்டும். வாழ்க்கையில் முன்னேறும் வரை குழந்தைகள் எதற்கு? ஒன்றோடு நிறுத்தி கொள்ளலாமே? இதை கேட்டால் இது என் சொந்த விசயம் என்பீர்கள், அதேபோல்தான் செலவு செய்வதும் அவரவர்கள் சொந்த விசயம்.
@Queenfish1566
@Queenfish1566 9 ай бұрын
நம்ம ஊர்ல தண்ணீர் கருப்பா இருந்தா அது சாக்கடை தண்ணீர் தானே
@firebrother
@firebrother 9 ай бұрын
🤣
@favouritefoodinmahi1713
@favouritefoodinmahi1713 9 ай бұрын
Super pro
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 9 ай бұрын
😂😂😂
@cuteee05
@cuteee05 8 ай бұрын
😂😂😂😂😂
@Puducherrymakkal
@Puducherrymakkal 4 ай бұрын
😂😂😂😂
@amudhat2633
@amudhat2633 9 ай бұрын
பணம் இருக்கிறவங்க சாப்பாடு இல்லாத ஏழைக்கு நல்ல மனசு இருந்தா உதவி செய்யலாம்
@user-fw7rx8uc6f
@user-fw7rx8uc6f 9 ай бұрын
பணத்திமிர் கணவன்கள் சரியில்லை
@jayasrisekar1608
@jayasrisekar1608 8 ай бұрын
ஒரேயொரு நாள் கூலி வேலைக்கு போகவைக்கவேண்டும் . அப்போது தெரியும் பணத்தின் அருமை
@niramanidev2606
@niramanidev2606 9 ай бұрын
இவ்வளவு அசால்ட்டா செலவு பண்ற அளவுக்கு இவங்களுக்குளாம் எங்க இருந்து பணம் வருது 🤔
@padmamogan5680
@padmamogan5680 9 ай бұрын
😮😮😮😮😮😮
@keerthihaashni1600
@keerthihaashni1600 9 ай бұрын
IT Field creat this
@MrRaman19
@MrRaman19 9 ай бұрын
ஊதாரி மனைவிகள் கணவனின் கஷ்டங்களை பார்ப்பதில்லை.
@sugumaransivaraman2116
@sugumaransivaraman2116 9 ай бұрын
Namakkuthan kashtama irukku.120 Ripa sappadu sapidalam yosippom
@manikavi5431
@manikavi5431 9 ай бұрын
B
@ayshaayshu5241
@ayshaayshu5241 9 ай бұрын
இந்த மகள்களை வளர்த்த பெற்றோர்களை சொல்லணும். வெறும் கேவலம்
@mekiruba2302
@mekiruba2302 8 ай бұрын
Very correct.
@shankard7296
@shankard7296 8 ай бұрын
Very true
@gomssans1879
@gomssans1879 4 ай бұрын
Intha mathri pasanglum irkanga bro
@rajumettur4837
@rajumettur4837 Ай бұрын
வளர்ப்பு சரியில்லை
@kanagav3963
@kanagav3963 8 ай бұрын
உண்மையிலே நான் சொல்றேன் நாங்களாம் 300 சம்பளத்துக்கு காலையில 7 மணியில் இருந்து 3 மணி வரை வெயில்ல வேலைப் பார்க்கிறோம்
@balajisrinivasan4470
@balajisrinivasan4470 5 ай бұрын
Namma vaazhkai yaarukum puriyadhu nanba... 😢😢😢
@user-rj5mw3vh1q
@user-rj5mw3vh1q Ай бұрын
Super
@user-rj5mw3vh1q
@user-rj5mw3vh1q Ай бұрын
Ne en inamada🎉
@void_360
@void_360 Ай бұрын
Adhuku Peru uzhaipu surandal. Chennai la neenga easy ah 15k/month salary vangalam.
@selvarajrangasamy1489
@selvarajrangasamy1489 8 ай бұрын
இப்படி எல்லாம் கூட புள்ள களை வளர்திருப்பாங்களா? பாவம் இந்த புள்ளய கட்டுனவரு. அவங்க அப்பா அம்மா பொறக்ற புள்ளங்க!
@marylittleflower8260
@marylittleflower8260 9 ай бұрын
வெக்கமில்லையா சிரிப்பு வேற
@jayakumarjaya2303
@jayakumarjaya2303 9 ай бұрын
விரைவில் குடும்பம் குட்டிச்சுவராகிவிடும்
@mekiruba2302
@mekiruba2302 8 ай бұрын
Correct.
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 9 ай бұрын
₹12000 ம்னா குடும்பம் விளங்கும் 😂😂😂
@BibithaMaluz
@BibithaMaluz 8 ай бұрын
One month salaryee 12000 thaaa....😅
@balrajgopalraj91
@balrajgopalraj91 5 ай бұрын
ரொம்ப பொய் சொல்றான்.5ஸ்டார் ஹோட்டல் buffet dinner 4000 to 6000 தான் வரும்
@vennilamariappan2463
@vennilamariappan2463 9 ай бұрын
பணத்தின் அருமை தெரிந்து பிள்ளைகளை வளர்க்கனும்...
@vinolind6671
@vinolind6671 9 ай бұрын
As a girl....i am getting angry seeing it. Yepdi indha Madhiri pandranga? Ivanga husbands laam romba paavam.
@BibithaMaluz
@BibithaMaluz 8 ай бұрын
💯...
@ajaywriter8053
@ajaywriter8053 3 ай бұрын
As a girl Avalgalukku pun Dai Mattam irukkku endru seigirargal
@rajyahoob
@rajyahoob Ай бұрын
ungalukku marriage ayiducha?
@kishorechan7
@kishorechan7 9 ай бұрын
12000rs ku oru month ku veetu selavaiyae ootiralam😢😢😢
@kuttyredrose4417
@kuttyredrose4417 9 ай бұрын
Nanlam 6000 thaan family budget potrUvean
@kishorechan7
@kishorechan7 9 ай бұрын
Erukura place sa poruthu maruga.....veedu rent tae 6000 enaku... apram grocery, ennum ellam eruku la 😭
@sanjugaming4927
@sanjugaming4927 9 ай бұрын
Edhungaluku panathimiru
@kuttyredrose4417
@kuttyredrose4417 9 ай бұрын
@@kishorechan7 kk sis engaluku own house athan 6 aaguthu
@Venkatesh-yc5zg
@Venkatesh-yc5zg 9 ай бұрын
Ama yan husband monthly selavuku 6000 than tharuvar athula vegetables Malikai ellam pathukanum
@shyamalaa1634
@shyamalaa1634 5 ай бұрын
பணத்தோட அருமை தெரியல இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவாளமே
@geoferra7027
@geoferra7027 9 ай бұрын
இப்படி மனைவிமார்கள் தேவையா உங்களுக்கு?
@sakthivelalamelu6211
@sakthivelalamelu6211 8 ай бұрын
இதை பார்த்த ‌கோபம் தான் வருகிறது எங்களை மாதிரி வந்து விவசாயம் செய்து பாருங்கள் பணத்திமிரு
@murugana3912
@murugana3912 9 ай бұрын
அந்த பெண் வேலைக்கு சென்று செலவு செய்தால் தான் பணத்தின் அருமை புரியும் 😢😔
@kalaivani-hh3ew
@kalaivani-hh3ew 9 ай бұрын
Entha mathiri money waste pannura wife ku thaan nalla husband but veetuku main provision ku money ketta wife ku insult pannura husband thaan kadaikuranga oh my God save this world
@krithikalakshmi8847
@krithikalakshmi8847 9 ай бұрын
Very truth words
@daisyrani5402
@daisyrani5402 9 ай бұрын
correct sis
@kalaivani-hh3ew
@kalaivani-hh3ew 9 ай бұрын
@@krithikalakshmi8847 thank u
@kalaivani-hh3ew
@kalaivani-hh3ew 9 ай бұрын
@@daisyrani5402 thanks 🙏
@bhuvaneshwarivenkataramana6758
@bhuvaneshwarivenkataramana6758 Ай бұрын
Yes very true. For headweighted and those who don’t know value of money gets humble and nice husband. But girls like us, who spend carefully even though we are earning gets arrogant husband who torture wife with every calculations and insult infront of girls parents.
@ferozfathima7744
@ferozfathima7744 9 ай бұрын
இவங்கள எல்லாரையும் இப்ப சண்டை நடக்குற இஸ்ரேலுக்கு அனுப்பனும்...😅 அப்ப தெரியும் எல்லா அருமையும்.😂😂
@MuthuLakshmi-ub2xc
@MuthuLakshmi-ub2xc 9 ай бұрын
இதை தான் நானும் நினைத்தேன்
@sendhilsenjai3730
@sendhilsenjai3730 9 ай бұрын
தண்ணீரில் கேன் வாட்டர் போட்டு எங்க வாழ்க்கை நடத்தி வருகின்றனர் பணத்தை அருமை தெரியல
@rajagopal2023aug
@rajagopal2023aug 9 ай бұрын
அளவறிந்து வழாதான் வாழ்க்கை உள போல இல்லாகி தோ ன்றாகெடும் திருக்குறள் . அளவாக செலவழித்து வழாதவர் அனைத்து செல்வத்தையும் இழந்து ஒன்றும் இல்லாமல் அவதிபடுவர் என்று அர்த்தம்
@subasri8615
@subasri8615 9 ай бұрын
The 12k girl is a makeup artist maybe its her 5 hrs earning 🤷‍♀️
@gowrisanker2393
@gowrisanker2393 9 ай бұрын
ஆண்கள் நாலு மிதி மிதித்து வீட்டில் சமைக்கச் சொல்ல வேண்டும். இல்லாவிடில் அம்மா வீட்டில் உட்கார்ந்து கொண்டு பெண்ணுரிமை பேசட்டும்.
@NabisalmNabisalm
@NabisalmNabisalm 9 ай бұрын
Yen aambulaingale samaichu sapda vendiyathu thana
@darkpirate1088
@darkpirate1088 8 ай бұрын
​@@NabisalmNabisalmvandhta da feminism punda
@shankard7296
@shankard7296 8 ай бұрын
​​@@NabisalmNabisalm ambla samaichu sapiduvan illa near by fast food la order panni adjust pannikuvan. Anna intha ladies water kudicha Koda Rs.,180 la than kudipingala? Athey ambala kitchen la poi water eduthu kudikiran intha pombala mundanga enn rs. 180. Order panni kudikuthu. Athoda 20 rs chips 120 paid with delivery. Neeithuku support panrae. Neeyelam rs.5 vics tablet online la Rs 500 ku order pannuvae polae vilangidum kudumbam.
@faizul_official
@faizul_official 7 ай бұрын
@@NabisalmNabisalm eppadinga 12,000 selavu panni hotel cangi tharathuku antha elave nangala senchu sapitukurom Evalo naal unga amma appa parthukuvanganu parkalalm Practical ah pesanum
@legaltalkk9712
@legaltalkk9712 8 ай бұрын
எப்பா சாமி நல்ல குடும்பம், எவனோ கஷ்டப்பட்டு பசி பட்டினியால் இருந்து படிக்க வச்சி இவலுங்கள கல்ழனம் பன்ன நல்ல வருவிங்க
@marylittleflower8260
@marylittleflower8260 9 ай бұрын
இவளுக்கெலாம பண கொழுப்பு
@sankaralwar5083
@sankaralwar5083 7 ай бұрын
பணத் திமிர் 🎉வாழ்க்கை அடுத்தவர்க்கு உதவுவதற்க்கு 🙏
@MohanRaja-ty3er
@MohanRaja-ty3er 6 ай бұрын
அந்த பொண்ணுங்களுக்கு 1 வேலை சோத்துக்கு அடுத்தவனுக்கு பாயவிரிக்கும் போது தான் தெரியும்
@msowmya5634
@msowmya5634 9 ай бұрын
கோபி சார், பணத் திமிரில் இருக்கும் மனிதர்களின், குறிப்பாக பெண்களின் மனப் போக்கை காட்டிய நீங்கள், மூன்று வேளை உணவுக்காக அன்றாடம் உழைத்துப் பிழைக்கும் மனிதர்களின் துன்பங்களைக் காட்டிட ஒரு நிகழ்ச்சி செய்வீர்களா? முடியுமா? அனுமதிக்குமா ஊடக வணிக மனப்போக்கு.
@sukumarrajan2831
@sukumarrajan2831 9 ай бұрын
Aama.
@parimalasuresh6871
@parimalasuresh6871 9 ай бұрын
இந்த உலகம் எதை நோக்கி போகிறது😢என்றே தெரியல சார்..
@MinervaMolly
@MinervaMolly 9 ай бұрын
இதெல்லாம் உண்மையா பாவம் இந்த கணவன்மார்கள்
@mariajohn1978
@mariajohn1978 9 ай бұрын
பெண்களின் இந்த செயலை பார்க்கும் பொழுது பெண்களை மதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் எங்களை அது மாற்றி விடுகிறது .... இந்தப் பெண்களை வைத்து எல்லோரையும் எடை போட தோன்றுகிறது... அதனால் நல்ல பெண்களை கூட மதிக்க தோன்றுவதில்லை .... இந்த அசிங்கங்களை கூட அவர்கள் கௌரவமாக வெளியே வந்து சொல்கிறார்கள் .... அதைப் பார்ப்பதற்கு எங்களுக்கு அருவருப்பாக இருக்கிறது ... கடைசியாக ஒரு கேள்வி கேட்கத் தோன்றுகிறது பெண்ணுரிமை என்றால் என்ன? ?? பெண்ணியம் என்றால் என்ன? ?? பெண் சுதந்திரம் என்றால் என்ன? ?? இதுதான் அது என்றால் இவர்களை நாங்கள் மதிக்க வேண்டும் ??? இந்த சோம்பேறித்தனத்தை கார்ப்பரேட் கம்பெனிகள் பயன்படுத்திக் கொள்வதில் என்ன தவறு? ?? கெட்டுப்போன அழுகிய இறந்து போற கோழிகளை சமைத்துக் கொடுப்பதில் உணவக உரிமையாளர்கள் நீதி எப்படி தவறு சொல்ல முடியும்? ??
@darkpirate1088
@darkpirate1088 8 ай бұрын
Thaliva ultra level 👌👌👌
@vinishroy403
@vinishroy403 4 ай бұрын
சூப்பர் நீங்க சொல்றது சரிதான்...
@ngghnkmhvdhnibvccbnktrusfa5376
@ngghnkmhvdhnibvccbnktrusfa5376 3 ай бұрын
Dont see everyone like them , not all of them are like that men are spend thrifts too ,a lot of men spend so much money on alcohol too this is the female's version of it so why pound on these women and disrespect other women you are just finding an excuse to hate on women
@Bhairavachannel2219
@Bhairavachannel2219 9 ай бұрын
உங்களை வளர்த்த பெற்றவர்களை ரொம்ப பெருமை பட வச்சிட்டீங்க.தூ...
@malcolmdevotta6159
@malcolmdevotta6159 8 ай бұрын
Gopi anna vera levelu...🔥🔥😂🤣🤣🤣
@ManjuNaren-ir9zk
@ManjuNaren-ir9zk 9 ай бұрын
Stalin saying i dont care vera level😅😅😅😅😅 trolling
@mypokemon
@mypokemon 7 ай бұрын
Aenaa avaru thaan next cm
@void_360
@void_360 Ай бұрын
​@@mypokemonavaru already cm dhan bro. Endha oorula irukinga
@mypokemon
@mypokemon Ай бұрын
@@void_360 next satta sabai therthal da daalda
@void_360
@void_360 Ай бұрын
@@mypokemon adha ozhunga sollu da venna
@mypokemon
@mypokemon Ай бұрын
@@void_360 punnakku unakku puriyala na poi saavu inge enda notture nannari payale
@dhamodharan594
@dhamodharan594 8 ай бұрын
சாப்பாடு இல்லாதவனுக்கு தான் தெரியும் காசு அருமை உங்கிட்ட அதிகமா இருந்த பாத்து ரோட்ல இருப்பவருக்கு தரலாம்
@user-ds5xw5kg9w
@user-ds5xw5kg9w 5 ай бұрын
பணம் இருக்குன்னு ரொம்ப செலவு செய்தால் இறைவன் தண்டனை கொடுப்பான் இந்த பொம்பளைகளுக்கு
@ravisankar5207
@ravisankar5207 9 ай бұрын
பெண்கள பாக்கவே சுத்தமா புடிக்கல சீ பெண்களா இதுக
@tamilan1223
@tamilan1223 9 ай бұрын
Ennoda kanavar oru maasathuku 80000 sambathikurar naanga 10000 than veetu selavu seivom 5 members ku. naanga veetu saapadu than samachi saapudurom velaikum aal vaikala eppothume simple life thanga namaku nirantharam irukunu ellathayum selavu seiyama sethu vainga illathavangaluku vuthavunga athu than namma vaala vaikum
@Thirupur124
@Thirupur124 Ай бұрын
என் மனைவியும் எந்த ஆர்டரும் செய்வதில்லை வாழ்க
@dreamscomestrueforme
@dreamscomestrueforme 9 ай бұрын
12000 ஓவாய் கு திண்ணு பேண்டுட்டு அத பெருமையா இங்க வந்து இளிக்குது....இது எல்லாம் பொம்பளையா.....குடும்பம் வெளங்குமாடா......ஆனாதை குழந்தைகளுக்கு 12000 ஓவாய் குடுத்தா...சந்தோஷமா மூணு வேளை சாப்புடுவாங்க.....
@sharmilapushparaj6085
@sharmilapushparaj6085 9 ай бұрын
Gopi Anna gold remove seithu puriyavachathu ungala mattum thaan antha second appadi panna mutiyum super anna unga pesum knowledge semma anna🎉
@priyankajeeva1322
@priyankajeeva1322 8 ай бұрын
இவங்க எல்லாரையும் ஒரு நாள் பட்டினி போட்டா சரியா போயிடும்.
@chinnaraja1237
@chinnaraja1237 8 ай бұрын
பணத்திமிர் மற்றும் பொறுப்பற்றதனம்
@gramanathangovid4307
@gramanathangovid4307 9 ай бұрын
அப்புறம் அரசு மகளிர் உரிமை தொகை ஆயிரம் ரூபாய் எதற்கு நாம் தவறான வழியில் செல்கிறோம் படிப்பு நம் அறிவையும் அன்பையும் வளர்க்கிறதா? இன்றைய காலகட்டத்தில் பையன்கள் நிலை பாவம் !
@vinishroy403
@vinishroy403 4 ай бұрын
சரியா சொல்றீங்க bro
@prabhaprakash5129
@prabhaprakash5129 9 ай бұрын
Should be ashamed of herself. Mother to be blamed. Put then in a place without food for a week.
@v.m.pandikumar9060
@v.m.pandikumar9060 Ай бұрын
எடிட்டர் வேற லெவல்😅
@MDevarajMuthusamy-vt4pc
@MDevarajMuthusamy-vt4pc 9 ай бұрын
இதையெல்லாம் வந்து சொல்ல வெட்கமா இல்லைய
@SathishKumar-mf6nq
@SathishKumar-mf6nq 9 ай бұрын
Gopinath anna vera level 👌👌👌👌👌👌👍👍👍👍👍👍😁😁😁😁😁😁😁😁😁
@svkrishnan
@svkrishnan 9 ай бұрын
அவருக்கும் இதே problem-தான்😂😂
@DHINAMALAR-rl4ec
@DHINAMALAR-rl4ec 9 ай бұрын
Enga salarya 7000 dha idhalam nenacha😂
@Nomad97249
@Nomad97249 4 ай бұрын
விவசாயம் செய்ய விட்டால் , எல்லாம் சரியாகும்.
@manosiddu9620
@manosiddu9620 9 ай бұрын
நல்ல வேளை நான் கிராமத்துல இருக்கேன் எங்க ஊருல இதுளாம் இன்னும் வரல. Future ல வரும்.இத பாத்தா எனக்கு கல்யாணம் பண்ண பயமா இருக்கு 🙄
@user-vl8ei6dz9k
@user-vl8ei6dz9k 9 ай бұрын
Ella ponnugalum ipdi iruka maataaga
@manosiddu9620
@manosiddu9620 9 ай бұрын
@@user-vl8ei6dz9k உண்மை தாங்க .
@seethas6211
@seethas6211 9 ай бұрын
இப்படி ஒரு நிகழ்ச்சி போட்டு தெரியாதவர்களுக்கு சொல்லி கொடுத்திருக்காங்க அதனால் கூடியசீக்கிறம் வந்துவிடும்.அதுக்குதானே இந்த மீடியாக்கள் உள்ளன. இதுங்க சரியில்லைனா ஆம்பளைங்க தூக்கி போட்டு மிதிக்க வேண்டியதுதானே!
@saraswathimuthuaayaan7527
@saraswathimuthuaayaan7527 8 ай бұрын
சிட்டி பெண்கள்
@buheesri
@buheesri 3 ай бұрын
30ரக்கு 3படி அரிசி மாவு ஆட்டலாம் 100 இட்லி மேல செய்யலாம்.வீட்ல செஞ்சா தரலாமா சாப்பிடலாம்.1படி அரிசி போட்டு சோறு வடிச்சா 2வேளை சாப்டலாம் நானெல்லாம் அப்படிதான்😂😂😂😂😅😅😅😅😅😅😅😅😅😅😅
@s.anishaanisha9793
@s.anishaanisha9793 9 ай бұрын
சத்தியமா முடியல😂
@AnithaBala-zv4qq
@AnithaBala-zv4qq 8 ай бұрын
நீங்க எல்லாம் குடும்பம் தான் நடத்துறிங்களா, வருமான வரி சோதனை உங்க வீட்டுக்குதான் வரணும்
@user-es7yu9sl9i
@user-es7yu9sl9i 8 ай бұрын
பணம் இல்லாத நிலையில் தான் உண்மை புரியும்
@priyasrinivasan90
@priyasrinivasan90 9 ай бұрын
Semma troll😂sirichu sethutaan
@jacobarulraj841
@jacobarulraj841 9 ай бұрын
விவசாய வேலை பார்த்தா அருமை தெரியும்
@janudeepak7995
@janudeepak7995 9 ай бұрын
Uimmya super husband smile panittu erungka 🎉🎉🎉🎉
@shalinimudaliarsudarsan3175
@shalinimudaliarsudarsan3175 7 ай бұрын
Pavum sir Intha husband elarum kapathunga. No speech only divorce 🎉🎉🎉🎉
@gobi3244
@gobi3244 9 ай бұрын
Sir 3: 30second ல நீங்க பண்ணிய காரியம் சூப்பர்
@rameshrahul2314
@rameshrahul2314 9 ай бұрын
இத நீங்க சம்பாரிச்ச காசுல செலவு பண்ணலாமே புருசனுக்கு....
@nivedhank7343
@nivedhank7343 7 ай бұрын
Those husbands are great 😸😅
@parimalar2559
@parimalar2559 7 ай бұрын
இது ரொம்ப ரொம்ப ரொம்ப திமிர் ஆனவம் இது எங்கே போய் முடியும்
@sakthi.t2339
@sakthi.t2339 9 ай бұрын
12,000 aa spr appidie rote kkum varum podhu nalla moment aa irukkum😂😂😂
@vikasstalin4723
@vikasstalin4723 9 ай бұрын
Iva lam kandippa picha edukanum
@fadildude9900
@fadildude9900 9 ай бұрын
Nice 12000எனது ஒரு மாத குடும்ப செலவு
@lovemynativity7935
@lovemynativity7935 2 ай бұрын
🎉🎉 super azhaga selavu pandringa savings vachikkonga hospital ku kodukka veetla sapadukku nigar veettu sappaduthan nanga veliya ponalum varumpothu hotela vangittu vanthulam sapda mattom thosai idly podi illatti rava or semya upmanu pasikkuthan sapduvom veetla snack s senji koduppan rompa limited kadai ittams than koduppan nan kashttathula valathan ippovum adambaratha virumbala ennga vazhkkaiya pillaikku kondu sellrom thevaigalai kodukkorom kadan illatha vazhkai irukka veedu padippunu thevaikalai kodukka mudigirathu en husband government job kashttapattu padichar pillai ya nalla padikka vaikkarar 😊
@content_of_Taan_Thaanzz
@content_of_Taan_Thaanzz 2 ай бұрын
1.01 she looks like Radhika pandit. Kannada actress
@malligasworld9826
@malligasworld9826 9 ай бұрын
Gopinath sir ❤❤❤❤😂
@reavathiraj4071
@reavathiraj4071 6 ай бұрын
Gopi anna vera level ❤❤❤❤
@Karunakaran-ds4yu
@Karunakaran-ds4yu 4 ай бұрын
எல்லாம் பனதிமிர் ஆனவம்
@o.anandhakumar5641
@o.anandhakumar5641 8 ай бұрын
இதுக்கு பேரு தான் சின்ன புள்ளைங்க வெள்ளாம வீடு வந்து சேராதுனு சொல்லுவாங்க பெரியவங்க.
@mukeshkumarr7913
@mukeshkumarr7913 9 ай бұрын
Very poor situation husband 😂😂😂
@MuthuLakshmi-ub2xc
@MuthuLakshmi-ub2xc 9 ай бұрын
சரியான கருத்து
@devirangoli2252
@devirangoli2252 9 ай бұрын
Nangala Oru vela kadaila sapdanumnale... Yosikkurom... Ivangalam epdi ipdi vazhuranga???!!!!
@dr.maadhuri9737
@dr.maadhuri9737 9 ай бұрын
That girl is a make up artist msy be panirkalam avanga income la irindhu
@Ramachandran-we3wo
@Ramachandran-we3wo 9 ай бұрын
Nanlam oru time sapaduku Koda kidaikama kastapattattan ana venka kolupu 😢😢😢😢😢
@hemavathy7482
@hemavathy7482 3 ай бұрын
Vera level editing... Stalin dialogue 😂😂 subscribed
@firebrother
@firebrother 3 ай бұрын
🤝
@sendhilsenjai3730
@sendhilsenjai3730 9 ай бұрын
2 லட்சம் பணம் வாங்கி வட்டி பணம் 2 லட்சம் வட்டி கட்டி வாழ்க்கை நடத்தி வருகின்றனர் இப்படி மக்கள் இருக்கிறது கஷ்டத்தை பார்த்து கொண்டு இருந்தேன்
@happysad4828
@happysad4828 3 ай бұрын
12000 for 6 people per 2000 😂
@user-pz9dl1en8q
@user-pz9dl1en8q 9 ай бұрын
Romba kashttama eruku ellathavangaluku tha therium athoda mathippu
@lalitha1154
@lalitha1154 9 ай бұрын
May God bless you all.
@parthibannaveen6326
@parthibannaveen6326 2 ай бұрын
3:24 gopi kgf moment mass🔥🔥🔥🔥
@loveartloveart
@loveartloveart 7 ай бұрын
😂😂😂 samma edit
@arunkumar-si4xk
@arunkumar-si4xk 8 ай бұрын
Namba oru chicken rice 90 ruba ku sapdanumnu aasai patta one month aagum vitla ellarum irukanga ellathukum vanguna adhu 300 aagumnu wait panni yosichi saptrom ipo dhan theriudhu naadu engaiyo poitu iruku
@anbarasi.r1976
@anbarasi.r1976 8 ай бұрын
7:07 worthy point in this episode . Hats offf 🎉
@kamalraju6643
@kamalraju6643 8 ай бұрын
Antha delivery app pandre vella thn ithu elam
@Ry20231
@Ry20231 13 күн бұрын
Entha mathiri ponnungala tha aangal virumburanga anupavitchi savungada 😂😂😂😂😂😂
@divyauthaya2234
@divyauthaya2234 9 ай бұрын
En purusan salary 11000 tha happy ah tha irukom
@chinnaraj6303
@chinnaraj6303 7 ай бұрын
Super kopinath bro vera level
@MS-ew2uq
@MS-ew2uq 6 ай бұрын
RIP their family life😢
@mindvoice2391
@mindvoice2391 9 ай бұрын
Enakellam illathavangaluku neraiya seiyanumnu aasa ..ana seiya mudiyatha situation la irukaen....😢
@user-qh2xp4ln5h
@user-qh2xp4ln5h 9 ай бұрын
Yes ennkum appadi than aasai
@santhoshrajadurairaj5042
@santhoshrajadurairaj5042 4 ай бұрын
I don’t care… Vera level comedy 😂😂😂
@hubbysqueen4906
@hubbysqueen4906 8 ай бұрын
Moonjigalaiyaellam paka patthikitu varuthu chai...
@MS-ew2uq
@MS-ew2uq 6 ай бұрын
Edhachum pesana , enaku spend panna urimai illaya nu kekradhu ... Illa nan enga appa veetuku porenu solradhu... First time husbands partha pavama iruku .......Kali kaalam 😮
БАБУШКИН КОМПОТ В СОЛО
00:23
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 13 МЛН
Как бесплатно замутить iphone 15 pro max
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 5 МЛН
Cat Corn?! 🙀 #cat #cute #catlover
00:54
Stocat
Рет қаралды 17 МЛН
Husband Vs Wife l Neeya Naana Latest Episode Troll
10:14
Fire Brothers
Рет қаралды 578 М.
MARRIAGE CONDITION TROLL | NEEYA NAANA TROLL | TAMIL TROLL | DEI PACHAKILI
14:18
😹😹😹
0:19
Татьяна Дука
Рет қаралды 19 МЛН
ToRung short film: the robber pretended to be a statue😬
0:30
ToRung short film: the robber pretended to be a statue😬
0:30
Утонуть НЕВОЗМОЖНО 😱 #Shorts
0:19
ФАКТОГРАФ
Рет қаралды 3,4 МЛН
настоящий чемпион
0:59
QorabogTV
Рет қаралды 6 МЛН
Что делать, если вас проглотит анаконда???
0:59
Время знаний
Рет қаралды 2,8 МЛН
Она была безумно рада от увиденного 🤯
0:29
Фильмы I Сериалы
Рет қаралды 1,6 МЛН