First impression In Senegal😱 Full-ஆ பணக்காரங்க | Senegal Ep-01

  Рет қаралды 321,253

Tamil Trekker

Tamil Trekker

5 ай бұрын

Welcome to Senegal! 🇸🇳 Join us on an incredible journey as we dive into the heart of this beautiful West African country. In this video, we share our first-day impressions as we explore the lively city, immersing ourselves in its rich culture, vibrant atmosphere, and warm hospitality.
#tamiltrekker #senegal #westafrica #travelvlog #tamiltravelvlogger #africa #explore #tamiltrekkershorts
********************
For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTrekker
​********************
Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
Uzbekistan - bit.ly/3lFHHBJ
Dubai - bit.ly/3xpe6i8
Thailand Vlog: bit.ly/ThailandTravelVlog
Malaysia Vlog: bit.ly/MalaysiaTravelVlogs
Hitchhiking Vlog: hbit.ly/HitchhikingTravelVlog
Pakistan Vlog: bit.ly/PakistanTravelVlog
Tamil Travel Vlog: bit.ly/TamilTravelVlog
Manali Vlog: bit.ly/ManaliTravelVlog
Kerala Vlog: bit.ly/KeralaTravelVlog
Darjeeling Vlog: bit.ly/DarjeelingTravelVlog
Meghalaya Vlog: bit.ly/MeghalayaTravelVlog
North East Vlog: bit.ly/NorthEastTravelVlog
Delhi Vlog: bit.ly/DelhiTravelVlog
Kodaikanal Vlog: bit.ly/KodaikanalTravelVlog
TentCampingVlog: bit.ly/2PnWiSa
Travel Tips: bit.ly/2JoNyaO
Budget Tour Plan: bit.ly/2pRrej0
​********************
நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
​********************
To check out our travel & backpacking budget gears: www.amazon.in/shop/tamiltrekker
Follow us on Social Media:
FB - / tamiltrekkerofficial
Instagrm - / tamiltrekker
Website - www.tamiltrekker.com/
Patreon: / tamiltrekker

Пікірлер: 443
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 5 ай бұрын
HI, Guys Subscribe ❤ To Our Shorts Channel : kzbin.info/door/bnRie93LIppkHL0xye3osA
@flybirds2558
@flybirds2558 4 ай бұрын
Bro society General அதோட சாப்ட்வேர் கம்பெனில நான் ஒர்க் பண்ணி இருக்கேன் ப்ரோ இங்கதான் பெங்களூர்ல இருக்கு. சொசைட்டி ஜென்ரல். அது ஒரு பேங்க் புரோசிஸ். இங்க பெங்களூர்ல அந்த கம்பெனில தான் நான் ஒர்க் பண்ணிட்டு இருக்கேன்
@ajithkumar4437
@ajithkumar4437 24 күн бұрын
​@@flybirds2558a
@Almalasmpt
@Almalasmpt 5 ай бұрын
சத்தியமங்கலம் வீரப்பன் அண்ணனுக்கு எனது புரட்சிகர வாழ்த்துக்கள்...💪🏾
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 5 ай бұрын
Do like For this Video Guys 💙
@LUXedits2
@LUXedits2 5 ай бұрын
Ok bro 🩸💯🔥
@dineshmalarmannan6120
@dineshmalarmannan6120 5 ай бұрын
Go to the monument in the day and show the whole Senegal view from the top
@user-je5iw8oc6l
@user-je5iw8oc6l 5 ай бұрын
Yes bro
@manikabil41
@manikabil41 5 ай бұрын
Ss🎉 anna
@simonraj1986
@simonraj1986 5 ай бұрын
செனகல் எந்த கண்டத்தில் இருக்கு எந்த நாட்டில் இருக்கு அப்படிங்கறத மேப் வரைபடம் மூலமா முதலில் காட்டின நல்லாருக்கும்
@bhagyaraj5251
@bhagyaraj5251 5 ай бұрын
வித்தியாசமான இடம். அங்கும் வீரப்பன் அண்ணன். அந்த சிலையை மட்டும் சரிவர பார்க்க முடியவில்லை.
@manishmogly927
@manishmogly927 5 ай бұрын
இவ்வுலகில் நாம் பார்க்க வேண்டிய இடங்கள் அதிகமாக உள்ளது கனவில் கண்ட இடங்களை கண் முன்னே கொண்டு வரும் என் அன்பு அண்ணன் என் தஞ்சை மண்ணில் தமிழன்...❤❤❤
@cricketking956
@cricketking956 5 ай бұрын
யாருக்கு Tamil Trekker என்ற channel பிடிக்கும் ❤❤❤
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 5 ай бұрын
enakku pudikum 😊, thanks bro.
@sintthusintthujan3387
@sintthusintthujan3387 5 ай бұрын
Me 🙋😊♥️👍
@cricketking956
@cricketking956 5 ай бұрын
Mm எனக்கு ரொம்ப பிடிக்கும் Tamil Trekker channel பிடிக்கும் love from Sri Lanka ❤❤❤❤
@cricketking956
@cricketking956 5 ай бұрын
எனக்கு நீங்க எனக்கு ரிப்ளை பண்ணினது மிக்க மகிழ்ச்சி Thank uhh ❤❤❤
@N07csk
@N07csk 5 ай бұрын
​@@TamilTrekkerOfficial❤
@mariloganathan
@mariloganathan 5 ай бұрын
தமிழர்களின் உபசரிப்பு உலகம் அறிந்தது. சகோதரர் வீரப்பன் அவர்களுக்கு இனிய வாழ்த்துக்களும், நன்றியும்.....
@shivaramnadar9546
@shivaramnadar9546 5 ай бұрын
This channel is far better than Irfans view
@maricreation6534
@maricreation6534 5 ай бұрын
நான் ஒரு கிராமம் பகுதியில் உள்ளேன்.. உங்கள் வீடியோ பார்க்கும் போது வெளிநாடு பயணம் செய்வது போன்று ஒரு ஆனந்தம் வருகிறது.... போவோமா என நினைக்கும் நாட்டிற்கு சென்று சுற்றி காட்டும் உங்களுக்கு மிக்க நன்றி அண்ணா.!!
@mrlove1646
@mrlove1646 5 ай бұрын
😢...சத்தியமங்கலம்..வீரப்பன் அண்ணா. .❤
@tamilpayanangal
@tamilpayanangal 5 ай бұрын
வணக்கம் வீரப்பன் அண்ணா மற்றும் செனிகல் தமிழ் சங்கம்
@victordboss5784
@victordboss5784 5 ай бұрын
Nalla enjoyment+ timepass+ informative+ Updates+to know lifestyle+ culture..etc.... வாழ்த்துக்கள் 0:00
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 5 ай бұрын
Thank you
@MohanrajRaj-pz1tu
@MohanrajRaj-pz1tu 5 ай бұрын
தமிழ் தல நான் பெங்களூர் ❤❤❤❤❤❤❤😊😊😊
@mastergamers2104
@mastergamers2104 5 ай бұрын
Entha area bro
@manjunathdhanabal1099
@manjunathdhanabal1099 5 ай бұрын
Neurohacking problem irukka anga
@vignesh9227
@vignesh9227 5 ай бұрын
Bangalore ra aprm epdi da tamil teriyum unaku
@mastergamers2104
@mastergamers2104 5 ай бұрын
@@vignesh9227 Bangalore enna South America laya irukku , tamilnadu border la Thane irukku tamilians irukrathula enna achariyam😂😂
@Mr.Dinoofficial123
@Mr.Dinoofficial123 5 ай бұрын
​@@mastergamers2104to😂😂😂😂
@ilamlakshmiparithi1903
@ilamlakshmiparithi1903 5 ай бұрын
Annapoorna is coimbatore based restaurent...
@MuthuCMuthu-mc1pb
@MuthuCMuthu-mc1pb 5 ай бұрын
வித்யாசமா இருக்கீங்க சகா❤🎉
@Jesus-ww2wi
@Jesus-ww2wi 5 ай бұрын
Wow... I too feel like traveling with you in Africa. Super. Super. Arumai Puvi🎉🎉🎉🎉
@wxndshear_A380
@wxndshear_A380 5 ай бұрын
This year is gonna be a lot more exciting for u . Wait n watch
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 5 ай бұрын
thanks bro
@SuganeshNivetha-bp4lm
@SuganeshNivetha-bp4lm 5 ай бұрын
Senegal🇸🇳 first episode romba nalla iruthuchi super safe fa iruga Nanba 😍😍🥰🥰
@Reemaradhika
@Reemaradhika 5 ай бұрын
Veerappan annaukku nandri ❤❤❤🎉🎉🎉🎉thamilar virundhombal engu ponalum maradhu 🎉🎉❤❤
@Jai_ma
@Jai_ma 5 ай бұрын
vedio lam pakura Intrst A ilatha person nan..... Ore oru second kuda misss panama unga vedioes paaka vaikuringa ❤..... Anna gk vum neraiya kathukuren unga vedios la thanks....... Useful+ intersting = Tamil trekker channel ❤
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 5 ай бұрын
thank you so much
@nafly09
@nafly09 5 ай бұрын
Love from Sri Lanka 🖤 🇱🇰
@krishipalappan7948
@krishipalappan7948 5 ай бұрын
தரம்ங்க தெறிங்க வேற லெவல்ங்க நண்பரே புவனி 🤙💞💞
@Sivakumar_23
@Sivakumar_23 5 ай бұрын
Nandri sir Vazhga valamudan Thanks universe
@sachincibi
@sachincibi 5 ай бұрын
Home town of Sadio Mane , Legend 😍
@avanorvlog3103
@avanorvlog3103 5 ай бұрын
நான் இப்ப லண்டனில வந்து இருக்கிறேன் ஆனால் வீட்டை விட்டு வெளில போனால் இடத்துக்கு இடம் இந்தியா, இலங்கை, ஆப்பிரிக்கா போல வித்தியாசமாக இருக்கு, இப்ப எனக்கு நான் ஆப்பிரிக்காவில் நிக்கிற மாதிரி இருக்கு ஏனென்றால் திரும்பிற இடமெல்லாம் ஆப்பிரிக்க மக்கள் தான் அதிகம்🎉
@maravanmanoj
@maravanmanoj 3 ай бұрын
LONDONISTAN*
@mathi1960
@mathi1960 5 ай бұрын
வீரப்பன்.நல்ல ஒரு மனிதன்.❤ பாத்திரம் .புவனிதரன் .காட்டுக்குகூட்டிட்டு போகப்போறாறு😅
@shortsvibes7996
@shortsvibes7996 5 ай бұрын
We are very waiting bro can't stop a existment 🎉🎉
@kalpanajeeva2485
@kalpanajeeva2485 5 ай бұрын
Where ever if you go God is also be with you thank you for shown the beautiful area
@VenuGopal-ft8zk
@VenuGopal-ft8zk 5 ай бұрын
கிடைத்த.. வரம் ..அருமை தமிழ் நண்பர்..!
@welcometotamila8863
@welcometotamila8863 5 ай бұрын
சிறப்பு ❤😊
@fmgsiva9058
@fmgsiva9058 5 ай бұрын
Super video❤🎉🎉❤ Soon you will hit 2M
@murugesanprema1756
@murugesanprema1756 5 ай бұрын
france,canada,greek,nabibia,zimbabe,
@user-qs8fm5ov9g
@user-qs8fm5ov9g 5 ай бұрын
Gambia la seerukonda market cover pannuga bro
@dmiserv2093
@dmiserv2093 5 ай бұрын
My college best friend from Senegal they are very kind people 🥰 I think you still have the iron dust on your face. Stay healthy💚
@biomurthi
@biomurthi 5 ай бұрын
Hi naan sathiyamurthi dharmapuri la irunthu. Unga anaithu videos parpen . Unga videos parkira athunai anbu nenjangalayum antha idathuke kondu poidureenga. Migavum nandri ungalukkum ungalukku uthavum anaithu nal ullangalukkum. Ungal payanam thodara vazhthukkal 🎉 unga ammavai nallapadiya engirunthalum parthukollavum. payanam enakkum rombave pidikkum. Take care.
@kalaivasi4280
@kalaivasi4280 5 ай бұрын
Nice one bro 🎉
@pounkumarathipadi6990
@pounkumarathipadi6990 5 ай бұрын
which debit card used for international country for tourist places
@zalzy2614
@zalzy2614 5 ай бұрын
New subscriber ❤ vera mari ikizu bro vdo elm ❤
@flowerking9015
@flowerking9015 5 ай бұрын
Hi bhuvani anna big fan na .....❣️ love from tiruttani
@AnwarAnwar-cn1wl
@AnwarAnwar-cn1wl 5 ай бұрын
தல மிகவும் அருமை ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉சூப்பர்
@veerappanpl1168
@veerappanpl1168 5 ай бұрын
அட என் பேரும் வீரப்பன் தானுங்க... 🤝
@user-io8du5rk6o
@user-io8du5rk6o 5 ай бұрын
Hii..புவனி..ரொம்ப..அருமை..செம்ம..தூள்..மிக்க..நன்றி..வாழ்த்துக்கள்..🍀💯💯💯💯💯🌱👌🏿👌🏿👌🏿🙏🙏🙏🙏🙏👌🏿👌🏿👌🏿👌🏿🤝🤝🤝🤝🤝👌🏿👌🏿🙌🙌🙌🙌🙌💐⚘️⚘️⚘️
@vrvsundaram
@vrvsundaram 29 күн бұрын
அந்த சிலையில் இருக்கும் ஆணின் நெற்றிவரை செல்வதற்கு உள்ளேயே லிப்ட் இருக்கிறது. நெற்றியில் இருக்கும் கண்ணாடி வழியாக டகாரை பார்க்க நன்றாக இருக்கும்.
@gulfstream8787
@gulfstream8787 5 ай бұрын
So happy to see you looking better after Mauritania Bhuvani- stay safe dear from a grandma in Australia.
@SenthilKumar-cg7me
@SenthilKumar-cg7me 5 ай бұрын
Super super valthugal ❤❤❤❤❤
@mohamedjubliabdulkader235
@mohamedjubliabdulkader235 5 ай бұрын
உண்மையிலேயே உங்க விடியோ எல்லாம் நல்ல அனுபவத்தை தருகிறது சில பேர் திங்கிறத மட்டுமே வீடியோ போட்டு கடுப்பேத்துறாங்க
@murugesanprema1756
@murugesanprema1756 5 ай бұрын
antartica,switcherland,poland,
@sml1501
@sml1501 5 ай бұрын
Daily video padunga pro
@user-hh4zb1uk7b
@user-hh4zb1uk7b 5 ай бұрын
The Island country you mentioned is Cabo?
@worldking3400
@worldking3400 5 ай бұрын
Hi Bro If you go to Gambia 🇬🇲 so many good Place are there. There is so many Indian people and Indian Restaurant 😍
@prabhakaranramdas2124
@prabhakaranramdas2124 5 ай бұрын
தம்பி நீங்க எந்த நாட்டை‌ ‌ காட்டினாலும் சீ‍ன கல்யாண நண்பராக சென்று தகவல் கூறியதற்கு மிகவும் நன்றி. தங்கள் நண்பர் க்கும் மகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் முக்கியமாக அவர்களது மகனுக்கு 😊
@Jesus-ww2wi
@Jesus-ww2wi 5 ай бұрын
Amazing content
@bagavatvijay6085
@bagavatvijay6085 5 ай бұрын
Please give importance to show the areas while explaining ❤
@ravikumarcvl
@ravikumarcvl 5 ай бұрын
I am in Drc Congo.. what he tell it's correct don't plan DRC Congo no safe here..
@deepan-kj4ff
@deepan-kj4ff 5 ай бұрын
Best wishes bro for the new adventure ❤
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 5 ай бұрын
Thanks a ton
@deivasigamanithulasingam1689
@deivasigamanithulasingam1689 5 ай бұрын
super bhuvani take care of your Health
@Hold-Time
@Hold-Time 5 ай бұрын
Nammalea tour pora feel iruku unga Video Pakkurathu ❤
@SuperSanthosh1991
@SuperSanthosh1991 4 ай бұрын
I’m in Benin, West Africa since Three years. French speaking francophone countries are more in this west region of Africa, however we have English speaking British ruled countries are also exist like Nigeria, Ghana etc..
@sintthusintthujan3387
@sintthusintthujan3387 5 ай бұрын
Anna ungka da travel Vedios eillam naan continue va pakkiran ithu pola continue va world travel Vedios poddungka anna all thaaa best anna ungka big fan anna me 🤝👍👍💞💞♥️♥️♥️😊😊😊😊❤❤
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 5 ай бұрын
thank you for the support❤
@sintthusintthujan3387
@sintthusintthujan3387 5 ай бұрын
​@@TamilTrekkerOfficialyes Anna 👍👍😊❤
@Munuswamy.G
@Munuswamy.G 5 ай бұрын
Explore more countries in the Africa continent. I am watching every Bhuvani episode. Chinese construction is very poor in foreign countries. But not in their own land.
@pethanasamy6846
@pethanasamy6846 5 ай бұрын
அண்ணா உங்கள் வீடியோ எப்போதும் அருமை. முடி நன்றாக வளர்வது போல் தெரிகிறது. என்ன மாத்திரை எடுத்துக் கொள்கிறீர்கள் என்ன விலை என்று ஏதாவது ஒரு வீடியோவில் தெரிவிக்கவும். நன்றிகள் பல வாழ்த்துக்களும் பல
@prakashrak4905
@prakashrak4905 5 ай бұрын
இந்தியாவில் பஸ்ஸிற்கென்ற தனி வழித்தடம் அதாவது BRTS(Bus Rapit Transport System)பஸ் சர்வீஸ் வெற்றிகரமாக இருப்பது குஜராத்தில் ஆமதாபாத் (பழைய பெயர் அஹமதாபாத்) மற்றும் கர்நாடக வில் ஹூப்ளி டு தர்வாட் ல் இருக்கிறது. நீங்கள் கூறிய செனகல் ஆப்பிரிக்காவின் மற்ற நாடுகளை ஒப்பிடும் போது பரவாயில்லை மற்றப்படி பெங்களூர் சென்னை போன்ற நகரங்களை போல இல்லை என்றே தோன்றுகிறது
@seshagirivishwagiri3296
@seshagirivishwagiri3296 5 ай бұрын
All the best, ❤❤
@diwanmohideen4084
@diwanmohideen4084 5 ай бұрын
அருமை
@saharajesh2214
@saharajesh2214 5 ай бұрын
Next video waiting
@Jaffnasuman007
@Jaffnasuman007 5 ай бұрын
Maaaaass bro ❤❤❤❤
@Sebastiansimon9
@Sebastiansimon9 5 ай бұрын
It's also in indore, Madhya Pradesh
@jillaarumugam209
@jillaarumugam209 5 ай бұрын
Hiii annna.....❤❤❤❤ I'm big fan...
@rath6686
@rath6686 5 ай бұрын
Super BHU ❤❤❤❤❤
@Varshinitax
@Varshinitax 5 ай бұрын
சூப்பர் ப்ரோ ❤
@saranraj2506
@saranraj2506 5 ай бұрын
Love from West Africa ❤
@shortsvibes7996
@shortsvibes7996 5 ай бұрын
Bro next time Switzerland ku poingaa bro ❤❤
@sakthevelm.m7406
@sakthevelm.m7406 5 ай бұрын
Thanks bro good video
@ffgamers5190
@ffgamers5190 5 ай бұрын
Pro health பாத்துக்கங்கோ pro ரொம்ப சோர்வாக தெரியுது pro careful❤️
@snrajan1960
@snrajan1960 5 ай бұрын
பெரும்பாலும் காரின் கண்ணாடி வழியான இந்த episode உண்மையில் நல்லா இருக்கா நெஞ்சை தொட்டு சொல்லுங்க என்று இதை எடுத்தவரை கேட்டாலே இல்லை என்றுதான் சொல்வார் !
@greatchannel9056
@greatchannel9056 4 ай бұрын
Senegal..mane place..mane build school..hospital and give so much money to poor people at Senegal...mane..Liverpool football player and world class football with pure gold souls
@UNIQUEHERB
@UNIQUEHERB 5 ай бұрын
Arumai
@gowthaman.n9338
@gowthaman.n9338 5 ай бұрын
We feel very happy na....neenga dakar vandadu....
@targettamil7501
@targettamil7501 5 ай бұрын
Super bro eppo India aduthu varuvinga❤
@worldking3400
@worldking3400 5 ай бұрын
From Senegal you can go to so many Country because you can get very cheap and easy visa 👍🏽🥰 If you like try pls 😍
@foodzonezone2440
@foodzonezone2440 5 ай бұрын
Bro Zimbabwe or kenya try pannunga...
@areeshk3173
@areeshk3173 5 ай бұрын
Nice experience ❤
@user-qn7kd5dx9z
@user-qn7kd5dx9z 5 ай бұрын
Bro I am sathyamangalam ❤ Near Bannari amman temple
@vasudevan-qi6xs
@vasudevan-qi6xs 5 ай бұрын
Awesome
@dineshbabu1240
@dineshbabu1240 5 ай бұрын
அண்ணாகவுரு கட்டு தல...பெல்ட் இல்லாத டைம் ல யூஸ் ஆகும்..
@afsathafsath40
@afsathafsath40 5 ай бұрын
Portugal poittu video poduga bro❤
@bhupalan
@bhupalan 5 ай бұрын
seperate route for Bus... Pune la irukka nu theriyaadu.... But I have seen in Hubli, Karnataka.
@andrewsundaram3996
@andrewsundaram3996 5 ай бұрын
Ein schönes aufnahmen aus Sri Lanka. Deine onkel ist ein gutes Koch. Danke 🙏
@Abcdefghi274
@Abcdefghi274 5 ай бұрын
Next Australia vlog podunga anna
@sureshswamynathan5422
@sureshswamynathan5422 5 ай бұрын
Hay y r u following that North Indian guy do it individually it will pride for you All the best
@kho-kingdom
@kho-kingdom 5 ай бұрын
Bhuvani bro... Come to Malaysia... There's more to explore ❤❤❤
@sivasubramanip1196
@sivasubramanip1196 5 ай бұрын
Annan kongu naattu sungam ah?
@donvijay550
@donvijay550 5 ай бұрын
New subscriber bro
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 5 ай бұрын
thanks bro
@ramprasath1347
@ramprasath1347 5 ай бұрын
Fan from puducherry ❤❤❤
@lasoncreation625
@lasoncreation625 5 ай бұрын
Welcome senegal brother
@vijaymanir2336
@vijaymanir2336 5 ай бұрын
Iam big fan bro ❤❤❤❤
@user-jz5bc8tp3d
@user-jz5bc8tp3d 5 ай бұрын
Pls speak gold mine history in Africa
@ekambaramunusamy2364
@ekambaramunusamy2364 5 ай бұрын
வண்டியில் போகும் போது கேமரா வெளியே காட்டி பேசுங்க கேமரா வை பார்த்து பேச வேண்டாம்...
@vadivelvelu-fq3rn
@vadivelvelu-fq3rn 5 ай бұрын
Na Skip pannama pakkara orea video unga videos tha bro
@rajraja2783
@rajraja2783 5 ай бұрын
Super na
Вечный ДВИГАТЕЛЬ!⚙️ #shorts
00:27
Гараж 54
Рет қаралды 14 МЛН
THEY WANTED TO TAKE ALL HIS GOODIES 🍫🥤🍟😂
00:17
OKUNJATA
Рет қаралды 20 МЛН
ОСКАР vs БАДАБУМЧИК БОЙ!  УВЕЗЛИ на СКОРОЙ!
13:45
Бадабумчик
Рет қаралды 3,4 МЛН
Aadi Maadha Paavangal | Parithabangal
12:19
Parithabangal
Рет қаралды 3,9 МЛН
Chavakachcheri Issue | Rj Chandru Report
22:20
Rj Chandru Report
Рет қаралды 176 М.