நேரில் சென்று காண முடியாததை கண்கூட காண வைத்தீர்கள் நன்றி
@ThinushVlogs Жыл бұрын
😊❤️✌️
@velusamy1741 Жыл бұрын
பிரதர் அங்க இன்னும் கழுதையவச்சு வண்டி ஓட்டுறாங்க ஆதி காலம் மாதிரி நம்ம பாரதம் எவ்வளவோ மேல் விலை வாசி விண்ணை முட்டுதே நீங்க பாகிஸ்தான் போய் வீடியோ போட்டதற்கு ரொம்ப நன்றி
@navaneetha3584 Жыл бұрын
நமது இந்தியா என்று கூறுவதே சிறப்பு பாரதம் என்பது அது பிராமணர்களின் அரிப்பு
@ragavendhiranvb11478 ай бұрын
@@navaneetha3584 Its bharath only bharatham enbathe sari. when you are pulling unncessarily brahmin i can understand your dirty mind for this.
@navaneetha35848 ай бұрын
@@ragavendhiranvb1147 Tamil language Tamil தமிழ் மொழியில் கருத்தை தெரிவிக்கவும். யாருக்கு எந்த மொழி தெரிகிறதோ அந்த மொழியிலேயே பதில் கூறுவது தான் சரியானது
@manimaran-nr4vv7 ай бұрын
@@navaneetha3584பாரத நாடு பழம்பெறும் நாடு நீரதன் புதல்வன் நினைவையகற்றாதே.
@37dineshv16 Жыл бұрын
கல்வியை விட மதத்தை முன்னுரிமை கொடுத்தால் இப்படி தான் வாழ வேண்டும்.
@karthikeyanveeramalai1630 Жыл бұрын
Unmai 💯
@KarimGani-cj7jx Жыл бұрын
Yes
@ravichandran.761 Жыл бұрын
ஒரு ஒரு நாட்டில் ஒரு மாதிரி.. இந்தியாவில் ஜாதிக்கு முக்கியத்துவம் அவ்வளவு தான்
@kumarsanthosh4108 Жыл бұрын
Pakistan la padichavunga illaya
@mohamedhazzali8083 Жыл бұрын
Ithu bjb govt Kum porunthum so India Kum porunthum
@rathnamanikandan8805 Жыл бұрын
காரட்சி ஒரு புனித நகரம் இந்து தொன்மவியல் படி!!! புனித சிந்து நதி கடலில் சங்கமம் ஆகும் இடம்📍 இந்த புனித மண்ணில் புனித சிந்து நதி கடலில் கலக்கும் இடத்தில் தான் சிவ ஞானி நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் அவர்கள், தனது சூட்சும சரீரத்தை விட்டார் என்று அவரின் வாழ்க்கை குறிப்பில் உள்ளது!!!!ஷம்போ 15:39
@Sam-ch4jh Жыл бұрын
பாகிஸ்தானில் பெட்ரோல் விலை இந்தியா வை விட குறைவு என்று கூறியவர்கள் மேடைக்கு வரவும் 😁
@martinanbiah1963 Жыл бұрын
Petrol price in Pakistan 300pkr. Indian rupees ku convert pannuna Rs.90 thaan varum. Pakistan rupee, Srilankan Rupee different from Indian Rupee.
@anonymousananymous Жыл бұрын
@@martinanbiah1963அப்படி பாத்தா இங்கிலாந்தை விட இந்தியாவில பெட்ரோல் விலை குறைவு சகோ. அட அப்ப நாம இங்கிலாந்தை விட சிறப்பா இருக்கோமா
@anonymousananymous Жыл бұрын
@@martinanbiah1963அப்புறம் இன்னொன்னு மறந்துட்டீங்க. பாகிஸ்தானியர்களிடம் பெட்ரோல் வாங்க பணமில்லை. டீ import செய்ய பணமில்லை அதனால எல்லாரும் டீ கம்மியா குடிங்கனு அவங்க நாட்டு அமைச்சரே சொல்லியிருக்காரு
@santhoshv3028 Жыл бұрын
@@martinanbiah1963 it is not different bro. The value is different. 1 indian rupee = 4 Pakistani rupee
@martinanbiah1963 Жыл бұрын
@@santhoshv3028 atha thaana nanum solliruken. Pakistan la 300pkr/litre. INR ku convert pannuna around 90. India la ippo Rs.102/litre
@KNRajan Жыл бұрын
பாக்கிஸ்தான் இன்றும் பல நகரங்கள் முன்னேற்றம் அடையாமல் உள்ளது அதில் ஓன்று கராச்சி, இவர்களை பார்க்கும் பொழுது ஸ்ரீலங்கா முன்னேற்றம் அடைந்த நாடக தெரியும், பாகிஸ்தான் எழுத்தறிவு விகிதம் 58%. இன்று பாகிஸ்தானில் உள்ள 98% KZbinr இந்தியாவின் viewership நம்பித்தான் உள்ளனர். நீங்கள் சொல்வது போல் கராச்சி நகரம் 50% வருடம் பின் நோக்கித்தான் உள்ளது முன்னேற்றம் இல்லை. சரியான பஸ் வசதி இல்லை, இரயில் வசதியும் இல்லை. இவர்களிடம் ஏற்றுமதி சொல்வதற்கு ஒன்றும் இல்லை எல்லாம் இறக்குமதி தான், இவர்களின் பஸ் பார்க்கும் பொழுது உங்க ஸ்ரீலங்கா Ashok Lyeland பஸ் மிகவும் சிறந்தது.
@ponr6737 Жыл бұрын
இந்தியாவில் ஹைதராபாத் போயிட்டு வாங்க 😅 ஏதோ சந்திரபாபு நாயுடுவால நல்லா இருக்கு 😅
@bastiananthony3392 Жыл бұрын
நிலையான அரசாங்கம் இல்லாத காரணத்தால் இந்த நாட்டுக்கு இந்த நிலை. எங்க சிறிலங்காவுக்கும் இதே நிலை தான். காணொளிக்கு நன்றி.
@anonymousananymous Жыл бұрын
உங்க ரெண்டு நாட்டுக்கு மட்டுமில்லை. நேபாள், மியான்மர்க்கு கூட இதே நிலைதான். காரணம் சீனா. இவ்வளவுக்கு மத்தியிலும் பூடான் என்ற நாடு நிம்மதியா இருக்கு. காரணம் பூடான் இந்தியா பக்கம் நிக்க முடிவு செஞ்சதுதான். சீனா ஒரு லெக்தாதா. கால் வைச்ச இடம் நாசம்தான்
@manoharthangarajan2864 Жыл бұрын
Bro…non-stability govt…due to Chinese 🦊 fox minded free entery both country bankrupt now…..pity ppl…PAK.politics is all under army control….srilanga is against PAK….only bloody pakse family politics…nobody help these stupid s😡😡😡😡😡😡😡😡
@anonymousananymous Жыл бұрын
அரசாங்கம் எல்லாம் காரணம் இல்லை. சீனாகாரன் இந்த நாடுகளை ஆள்பவர்களுக்கு காசு குடுத்து தன் ஆளுமையில் கொண்டு வந்துடறான். வேற வழியே இல்லைங்கறப்போ தன் கன்ட்ரோல்ல எடுத்துக்க ப்ளான். இலங்கை பாகிஸ்தான் பர்மா நேபாள் பங்களாதேஷ் எல்லா நாடுகளுக்கும் இதே பிரச்சனைதான். மோடியால மட்டும்தான் இந்தியா தப்பிச்சிருக்கு. ராகுல் இருந்திருந்தா இந்தியாவுக்கும் இதே நிலைதான்
@gr.narmathangr.narmathan3794 Жыл бұрын
பஸ் என்ற பெயரில் வேன் ஓடுகிறது, அதிலும் தேவையற்ற அலங்காரங்கள். கோமாளிவேஷம் போட்டுவிட்ட மாதிரி இருக்கிறது.
@TOP3_8500 Жыл бұрын
🤣🤣🤣
@selvarajselvaraj3521 Жыл бұрын
இந்த லட்சணத்தில் இவனுகளுக்கு காஷ்மீர் வேனுமாம்
@armylover9577 Жыл бұрын
😂😂😂😂ama bro i do think soo😂
@anonymousananymous Жыл бұрын
POK வே இப்ப இந்தியாவோட சேரனும்னு போராட்டம் பண்றாங்க. அவ்ளோ நாசமாக்கி வைச்சிருக்கானுங்க நாட்டை
@navaneetha3584 Жыл бұрын
100/100 உண்மை
@DuraiPandiyan-fj6kx Жыл бұрын
காஸ்மீர்கார இஸ்லாமியர்கள் தீர்மானமா சொல்லிட்டாங்க இந்தியா தான் எங்கள் நாடு மோடிமட்டுமே எங்கள் பிரதமர்னு
@babukarthick7616 Жыл бұрын
Visa kidaikuma brother 😮😮😮😮
@sudhakar1731 Жыл бұрын
சைனா காரன் பின்னால் போனால் இதுதான் நிலைமை 😢😢
@TOP3_8500 Жыл бұрын
🤣🤣
@KishoreS59 Жыл бұрын
India is well developed and same year got independent pakistan is 50 years back😂I'm so proud to be indian❤
@StudyMail-y1y Жыл бұрын
I was blaming indian education system but After reading the science book of pakistan , i agree that India has the best education 😅
@hdvideos6559 Жыл бұрын
Science book is quran
@karthikeyanveeramalai1630 Жыл бұрын
🤣🤣🤣
@alrayyan3472 Жыл бұрын
@@hdvideos6559 yeah 😊 that science book reading countries Dubai Qater Saudi baharin Indonesia Turkey are more developed then many countries in the world .😂😂 It's all about Pakistan politics they Don't have a perfect leader to develop the country 😂😂😂
@harikrishnan33911 ай бұрын
North india is worst bro .. they are followed religious based activities
@BHAGWA.enbdhdjskej6 ай бұрын
@@alrayyan3472thay developed because of oil not education 😂😂😂
@ganesanggovindaraj8632 Жыл бұрын
பாக்கிஸ்தான் அரசியல் வாதிகள் மக்களை மிகவும் ஏழ்மை நிலையில் வைய்துள்ளார்கள். அவர்களுக்காக பரிதாபப்படுவதை தவிர வேறு வழி இல்லை.
@Moorthigv Жыл бұрын
இஸ்லாம் தான்..
@anonymousananymous Жыл бұрын
@@fire94---நீங்க இந்தியன்தானே. ஆனா பாகிஸ்தானை ஒரு வார்த்தை சொன்னா இந்தியாவையே குறைச்சு பேசுறீங்க. இதுக்கு காரணம் மதம்தானே. உண்மையை சொல்லுங்க ப்ரோ. இதுக்கு காரணம் மதம்தானே
@@santhoshv3028 இது பணக்காரர்கள் மட்டுமே வாழ ஏற்ற நாடாக மாற்றிவிட்டார்கள்...ஏழைகளை திரைப்போட்டு மறைப்பாங்க, இலவசங்கள் கொடுத்து சோம்பேறி ஆக்குவாங்க, மக்களை குடிக்காரனாக்கி ஏழையை கொன்று அவன் குடும்பத்தை அநாதையாக்கி அந்தப் பணத்தில் சுகபோகமாக இருப்பார்கள் இந்த அரசியல்வாதிகள்....
@santhoshv3028 Жыл бұрын
@@fire94--- I am not going into those things. Enga enna comment panniruthanga? They told clearly india growth is high than Pakistan that's it. Your comment looked like we are are also in worst position like Pakistan. Without poor people growth , gdp growth won't go above 7 % bro. India is fastest growing nation. Enga poor people lam coming out of poverty etha na sollala. UN solliruchu, nearly 400 million people came out of poverty from (2013-3022).
@anonymousananymous Жыл бұрын
காஷ்மீர்ல உக்காந்துக்கிட்டு பாகிஸ்தான் ஜிந்தாபாத்னு சொல்றவனுங்களை கராச்சியில பத்து நாள் விட்டா போதும் தானா திருந்திடுவானுங்க. 😂😂😂😂
@Vinayagam520 Жыл бұрын
ஆமா அண்ணா இன்னும் நிறைய பேர் அங்க போக ஆசை போல.
@fmstory3941 Жыл бұрын
ஒரு விதத்தில் சரி தான் (மனக் கழ்டத்தூடன் செரல்கிரேன்)
@jeevithap467 Жыл бұрын
Ss
@suthild9357 Жыл бұрын
உண்மை சரியாக சொனீர்கள்
@sarahuman2000 Жыл бұрын
தமிழ்நாட்டில் இருந்து கொண்டு திராவிடத்தால் வீழ்ந்தோம்னு சொல்றவன வடக்கே விட்டா ..தற்கொலை பண்ணுவான் இல்லை பைத்தியம் ஆகிடுவான்
@vmkumar3699 Жыл бұрын
ஒரு பெண்ணை கூட பார்க்க முடியவில்லை.. பெண்ணடிமை தனம் இன்னும் உள்ளது போல
@TOP3_8500 Жыл бұрын
S🤣🤣🤣
@SureshKoki-j1e10 ай бұрын
Ho
@Tskdnl3 ай бұрын
ஏன் கற்பழிக்க ஆள் தேடுறியா இதனால்தான் இந்தியா கற்பழிப்பு நாடுனு சொல்லுறாங்க பாராதமாதவே விட்டு வைக்காதா கூட்டம் பெண்களை தேடதான் செய்யும்
@sarave1722 Жыл бұрын
பாகிஸ்தான் ஒத்து உதுறவன் தாராளமாக பாகிஸ்தான் போலம்
@prathibaoviyaoviya8189 Жыл бұрын
Oru Paya poga mattan. 😂 Ennga erunthu sogam kantutan
@Tskdnl3 ай бұрын
ஏன் உங்க ஆத்தா அங்க இருக்காலா
@naga33821 Жыл бұрын
நாடு வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் கல்வி அதிகமாக இருக்க வேண்டும் எந்த அரசியல்வாதியும் அவர்களை முட்டாளாக்க முடியாது ஸ்ரீலங்கா தமிழ் நண்பர்களுக்கு இந்தப் பதிவு எனக்கு மிகவும் பிடித்துள்ளது நான் தமிழ்நாட்டில் இருந்து பேசுகிறேன் பாகிஸ்தான் யூடியூப் சேனல் ஒருவரை அழைத்து வந்து இந்தியாவில் மக்கள் எப்படி வாழ்கிறார்கள் பாகிஸ்தான் மக்களிடம் எடுத்துக்காட்ட வேண்டும்
@துளித்துளியாய் Жыл бұрын
மதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்துத் தாய்நாட்டில்(இந்தியா) இருந்து பிரித்துக் கொண்ட நாடு தானே. பின்னர் எப்படி இருக்கும். தமிழ்நாட்டைப் பார்த்தால் பொறாமை தான் வரும்
@thamizhkanal5821 Жыл бұрын
இந்தியாவுல எப்படி இருக்காங்க..... நேரு கூட சண்டை போட்டு மொழிவாரியா பிரிஞ்சதுனால பிடுங்குன அதிகாரம் போக ஏதோ இருக்குற கொஞ்சஞ்ச அதிகாரத்தை பயன்படுத்தி தென்மாநில அரசுகள் வளர்ந்திருக்கு. ஒரே நாடுனு ஹிந்திய வடநாடு முழுக்க திணிச்சிவிட்டதுனால தாய்மொழிகளின் மூலமா வளர முடியாம டிரெயின்ல டிக்கெட்கூட எடுக்காம ஹிந்திக்காரங்க மூட்டை முடிச்சிகளோட தென்மாநிலங்களுக்கு லட்சலட்சமா பஞ்சம் பிழைக்க படையெடுத்துகிட்டிருக்குற அவல நிலைதான் இருக்கு.
@krishp5599 Жыл бұрын
Very true at least youngsters will understand and everything will come to end
@thamizhkanal5821 Жыл бұрын
@@துளித்துளியாய்ஆமாம் தமிழ்நாட்டை பார்த்தால் பொறாமைதான் வரும். பின்ன உபி, மபியை பார்த்தாலா பொறாமை வரும்? பெருமிதம் தான். பான்பராக் வாயன்களை விட நாம எவ்வளவோ மேல் என்று.
@Iconicevlove Жыл бұрын
இந்தியன் இந்து என்பதில் பெருமை அடைகிறேன்.. ஜெய் ஹிந்த்
@Iamdeva13 Жыл бұрын
Indian enbathe perumai
@Iconicevlove Жыл бұрын
@@Iamdeva13 proud muslim ena sollumbodhu pathutu ninnala adhey madri ipoyum nillu..
@kumarmanickamdiravidantami5481 Жыл бұрын
நீங்கள் மட்டுமே இந்து மற்ற நாங்கள் எல்லாம். இந்தியன் என்று சொல்லி பெருமை படு. இந்து என்று சொல்லி உன் நூல் போட்டதை சொல்லாதே
@Iconicevlove Жыл бұрын
@@kumarmanickamdiravidantami5481 ஹிந்து மதம் இல்லையென்றால் இந்திய தேசத்தின் இறையான்மை அழியும்... காரணம் அணைத்து மதத்தையும் மதிப்பவர்கள் ஹிந்து மக்கள் தான்... உன்னை போன்ற தற்குறிகளுக்கு அது புரியாது....
@anonymousananymous Жыл бұрын
@@kumarmanickamdiravidantami5481 நான் நூல் போடாதவன். நான் ப்ரவுட் இந்தியன் இந்துதான். நீயும் ப்ரவுட் கிறித்துவன் ப்ரவுட் இந்தியன் முஸ்லிம்னு சொல்லு
@nallasamy1000 Жыл бұрын
கராச்சி நகரத்தை நாங்களும் நேரில் பார்த்த உணர்வு. வாழ்த்துக்கள்!
@ThinushVlogs Жыл бұрын
😊✌️❤️
@sadhanagi Жыл бұрын
India is best country
@armylover9577 Жыл бұрын
Yes❤
@nagaselvamsharma3353 Жыл бұрын
@@armylover9577is jai hindusthan 👍🚩🚩🚩🕉🕉🕉🕉🕉
@TOP3_8500 Жыл бұрын
Proud be Hindustan 🇮🇳🚩😍my country respect All religion 🔥.........Ana Pakistan appdi Ella... Hindu.. paavam 🥺
@Staypositive6880 Жыл бұрын
india and Pakistan will be a best example for developing and non developed countries since getting freedom... India - developing country Pak- non developing country
@navaneetha3584 Жыл бұрын
ஈழத்தமிழ் தம்பிகளின் பாகிஸ்தான் சுற்றுப்பயண விபரம் நேரடியாக பார்க்க முடிந்தது மிக்க மகிழ்ச்சி பாகிஸ்தான் மக்களின் வாழ்க்கை நிலையையும் வளர்ச்சியையும் கண்கூடாக காண முடிந்தது ஒரு நாள் முன்பின்னாக இந்தியாவும் பாகிஸ்தானும் விடுதலை பெற்றன இந்தியா அமெரிக்காவுக்கு நிகராக வளர்ந்துள்ளது பாகிஸ்தானோ கழுதை தேர்ந்த கதையாக உள்ளது மதம் மனிதனை வாழ விடாது அறிவியல் தான் முன்னேற்றத்தையும் வளர்ச்சியும் கொடுக்கும் இதனை பாகிஸ்தானி அரசியல் தலைவர்கள் உணரவில்லை அங்கே கல்விக்கு முதன்மை கொடுக்க வேண்டும் இவங்க இருக்கிற லட்சணத்துல ஜம்மு காஷ்மீரை கேக்குறாங்க ஜம்மு காஷ்மீர் லயும் இந்தியாவில் இவ்வளவு அருகில் வளர்ச்சியோடு வாழ்ற அந்த மக்களில் சிலர் பாகிஸ்தான் ஓட போகணும்னு நினைக்கிறாங்க முதல்ல அவங்களை போய் காஷ்மீரி மக்களுக்கு பாகிஸ்தானை நல்லா சுத்தி பார்க்க சொல்ல வேண்டும்❤❤❤❤❤
@gsamygsamyngovindasamy9530 Жыл бұрын
மக்கள் வாழும் முறையை பார்த்தால் கண்ணீர் என் கண்ணில் வருகிறது அரசியல் வாதி சரியாக இல்லை என்றால் எல்லா நாடுகளிலும் இந்த நிலையில் தான் இருக்கும்
@rameshnatarajan9611 Жыл бұрын
இந்தியாவில் திராவிட ஆட்கள் ரொம்ப பேர் அங்க போக ஆசை படுறாங்க. 😮
@infant_editz Жыл бұрын
@@rameshnatarajan9611 அனுப்பி விட்ற வேண்டியது தானே, வாகா எல்லைக்கு😂 மத்தத அவங்க பார்த்துப்பாங்க
@murugan_kovai Жыл бұрын
Only bcad of the religious extremists..
@arumugamganapathy8713 Жыл бұрын
அதானி கும்பலை அங்கே அனுப்பலாம் ஊரையே மூட்டையாக கட்டிவிடுவார்கள்
@CL-bh5vt Жыл бұрын
அரசியல்வாதிகளை குறைகூறிப் பயனில்லை. அவர்கள் அப்படித்தான் மக்கள் தான் அவர்களை தீர்மானிக்க வேண்டும்... கேள்வி கேட்கும் உரிமையை சரிவர பயன்படுத்த வேண்டும்
@psanbuselvan8540 Жыл бұрын
I am proud of to be Indian
@sivanmugan81 Жыл бұрын
மகிழ்ச்சி,பஸ் அருமை.நேரில் பார்த்த உணர்வு,இன்னும் வளர வேண்டும்.
@arumugamm6040 Жыл бұрын
நாடு முழுவதிலும் நிலைமை இவ்வாறாகத்தான் உள்ளதா. மக்களின் வாழ்க்கைத்தரம் மிகவும் மோசமாக இருப்பதை உணர முடிகிறது.
@VijayKumar-fg2kn Жыл бұрын
நான் தமிழ்நாட்டில் இருந்து. மிகவும் அருமையாக இருந்தது. நான் சென்று பார்க்க முடியாது. ஆனால் பார்த்து போன்ற உணர்வு. மிகுந்த மகிழ்ச்சி உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள். இது போன்ற இடங்களிற்கு செல்லும் போது கவனமாகவும் பத்திரமாக இருக்க வேண்டும்.
@periyasamy40898 ай бұрын
❤super pro
@gv11 Жыл бұрын
எமது சேனல் சார்பாக அனைத்து நாட்டு மக்களும் நன்றாக இருக்க வேண்டும் என எம்பெருமான் சிவசங்கரன் அருள்புரியவேண்டுகிறேன்🙏🙏🙏
@jayarajnair8535 Жыл бұрын
Superxsuper 👍 Prices of all items are very high. Rice here Rs. 50/- there 300/- We are proud of Indians. Our dress, food, transportation, education , medical facilities all are super. Life in India is good and enjoyable. 😮😮 Really our India is a great country.
Comment ல ஒரு bhai கூட பண்ணல. பின்ன? முட்டுகுடுக்க வந்தா செருப்படி விழும்னு தெரியும் ல 🤣
@viladimirputin8368 Жыл бұрын
Aama broo....correct ah sonninka 😅😂😂
@nagaselvamsharma3353 Жыл бұрын
@@viladimirputin8368😂😂is 💯 crt bro apadi support pana vantheei nu soluvang athan varala thulukans😂😂😂😂❤
@TOP3_8500 Жыл бұрын
Ama bro 😂..... Jai shree Ram bro🚩🔥
@HasanHasan-rx7ip Жыл бұрын
ஒரு நகரத்தை வைத்துக்கொண்டு முழு பாகிஸ்தானையும் மதிப்பிட முடியாது
@TOP3_8500 Жыл бұрын
@@HasanHasan-rx7ip 70%... worst tha😂😂
@raghavanramesh2483 Жыл бұрын
வினை விதைத்த அவனுக்கு இப்போது அறுவடைக்காலம்..
@kumarjjj2688 Жыл бұрын
ஆம்பளைங்க எல்லாம் சுடிதார் போட்டு இருக்காங்க😂😂😂😂
@pistha3126 Жыл бұрын
😂😂😂 shall podala thala
@user-zq9ww2yw3i Жыл бұрын
@@pistha3126yow 😂😂😂
@the_black_lover8888 Жыл бұрын
😂same thought
@Tskdnl3 ай бұрын
ஆமா மோடியும் சூடிதார்தான் போட்டுருக்காங்க அவன் ஆம்ள இல்லையா
@thameemansari689 Жыл бұрын
அருமையான பதிவு அனைத்து நாடுகளையும் நாட்டு மக்களையும் நாம் எப்படி வாழ்கிறார்கள் என்று யூகிக்க முடிகிறது .பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் துருக்கி இரான் ஈராக் போன்ற நாட்டு மக்களின் வாழ்க்கை நிலையை யூகிக்க முடிவதில்லை பதிவிற்க்கு நன்றி மேலும் தொடர வாழ்த்துக்கள்
@g.venkatachalapathy4347 Жыл бұрын
நகரமும் மார்க்கட்டும் சுத்தமாக இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது
@loganathanloga4456 Жыл бұрын
வெற்றி மேல் வெற்றி வந்து உன்னை சேறும் அதை வாழ்க்கி தந்தா பெருமை உன் உழைப்பை சாறும் வாழ்த்துக்கள் 10கே
@ThinushVlogs Жыл бұрын
மிக்க நன்றி அண்ணா ❤️😊✌️
@SarthbabuAgriculture-et9ge Жыл бұрын
ஏறக்குறைய இந்த நூற்றாண்டுக்கு இது ஆதி வாசி வாழ்க்கை தான் பஞ்சம் தலை விரித்து ஆடுகிறது
@saschiranjivi8840 Жыл бұрын
மக்களை பற்றி கவலை இல்லை மதம் ஒரு போதும் முன்னேறது
@parrtik6974 Жыл бұрын
Salwar kamis😅 Pakistan growth stopped when India demonetised its currency, so u can see the link and tha cause of black money circulation. And after they stopped imports from India its a big blow to them! India is diverse and people from all religion having their space here!
@KonguNadu_State Жыл бұрын
இதை பார்க்கும்போது இந்தியா எவ்வளவோ பரவாயில்லை என்று தோன்றுகிறது
@anonymousananymous Жыл бұрын
பப்புக்கு ஓட்டு போடுங்க ப்ரோ இந்தியாவையும் இதே மாதிரி ஆக்கி காட்டுவான்😅😅
@StudyMail-y1y Жыл бұрын
@@anonymousananymous😅
@navaneetha3584 Жыл бұрын
ஐயா தமிழர்களின் அடையாளம் திருவள்ளுவரின் படத்தை தங்களின் ஈமெயில் ஐடி ஆக வைத்துள்ளது மைக்கை மிக்க நன்றி❤❤❤
@KonguNadu_State Жыл бұрын
@@anonymousananymous 💯💯🤣🤣
@KonguNadu_State Жыл бұрын
@@navaneetha3584 🙏🏻🙏🏻
@venkataramankn4038 Жыл бұрын
Pitchaikara nadu if karatchi itself is like this how will be other town
@twilight0057 Жыл бұрын
Exactly my thought! Karachi is like Mumbai of India Angaye indha nilamai😂
@thanushanthanu9588 Жыл бұрын
அண்ணா பக்கத்து நாடு ஆப்கானிஸ்தான் போய் வீடியோப் போடுங்கள் அண்ணா
@navaneetha3584 Жыл бұрын
பாதுகாப்பு இல்லை
@rajaprabuganesan6398 Жыл бұрын
உயிரோட திரும்பி வரனும்ல 😂
@prakashl3069 Жыл бұрын
Best quality videos and best content
@ThinushVlogs Жыл бұрын
Thankyou so much brother ❤️😊✌️
@greatvoices Жыл бұрын
How many of you noted that the ladies number in outside including market? Very low comparing with India or Srilanka, Once the Ladies of a country is got education and status that countries growth is faster...
@anvermohideen9896 Жыл бұрын
ஊழல் நிறைந்த நாடு முன்னேராது. இது அணைத்து ஊழல் உள்ள நாடுகளுக்கும் பொருந்தும்
@nagaselvamsharma3353 Жыл бұрын
Is all Muslims country🤦♂️🤦♂️🤦♂️🤦♂️👎🏻
@RaviRaj-cs1rt Жыл бұрын
தம்பிகள், இருவருக்கும் வணக்கம்.வாழ்த்துக்கள். இன்று,முதல் முறையாக உங்களுடைய காணொளி பதிவு பார்த்தேன்.சிறப்பாகவும்,எளிமையாகவும் இருந்தது. அலட்டல் இல்லாமல்,எதார்த்தமாக பதிவிட்ட உங்களுக்கு வாழ்த்துக்கள். ஒரு சகோதரர் கதைப்பது முழுமையான இலங்கை தமிழ் உச்சரிப்பாகவும்,மற்றொரு தம்பி பேசுவது தமிழக உச்சரிப்பாக இருக்கிறது.பாராட்டுகள்.தொடருங்கள்..💐💐💐
@sankaralingams3608 Жыл бұрын
பாகிஸ்தானில் ஜனநாயகம் மக்கள் ஆட்சி என்பது கிடையாது. மக்கள் ஆட்சி ஜனநாயகம், பிரதமர் என கூறுவார்கள். ஆனால் பாகிஸ்தான் உளவுத்துறை மற்றும் ராணுவம் தான் பிரதானமானது. இவர்களை மீறி எதுவும் கிடையாது. அமெரிக்க போன்ற நாடுகள் இவர்களை சிறந்த அடிமைகளாக வைத்து உள்ளனர். இன்றும் இங்கு மக்கள் தொகை உயர்வு பிரச்சினை பூதாகரமாக உள்ளது.
@nagarajanarayammal5776 Жыл бұрын
பேரிச்சம்பழம் கிலோ 520- ,,, இந்திய பணத்துக்கு 130- ரூவாதான் வருது,,, இலங்கை மூலமா இந்தியாவுக்கு ஏற்றுமதி பண்ணலாம்,, ஏற்றுமதி செய்வது எப்படின்னு சொல்லிக்குடுக்க அங்க யாராவது இருந்தா,, அவங்களும் நல்லாருப்பாங்க,, காரணம் நம்மளுக்கு எளிமையா கிடைக்கிற ஆலோசனை, அவங்களுக்கு கிடைப்பதில்லை,, நன்றி வணக்கம்,,,
@rcramarrcramar1600 Жыл бұрын
Seeragam 600 indian money kku kg 150
@வாழ்கவளமுடன்-ஞ3ம Жыл бұрын
மதத்தையும்.ஜாதியும் பிடித்து தொங்கினால் பிச்சை தான் எடுக்கனும்
@gr.narmathangr.narmathan3794 Жыл бұрын
இந்தியாவில் தயாரிக்கப்படும் பைக்குகள் இல்லை. இந்தியாவில் தயாரித்த ஆம்னி வேன்கள்,மாருதிக்கார்கள் பாகிஸ்தானில் ஓடுகிறதே எப்படி????? 🤔🤔🤔
@Bhuvanesh_Rajendran Жыл бұрын
அது ஜப்பான் நிறுவனமான சுசூகி இந்திய நிறுவனமான மாருதியிடம் ஒப்பந்தம் வைத்து தயாரித்து விற்பனை செய்தது தான் ஆம்னி மாருதி 800 போன்ற வாகனங்கள்...ஆனால் பாகிஸ்தானில் அப்படியல்ல மாருதி 800 காருக்கும் ஆம்னி வேனுக்கும் வேறு பெயர்களுடன் பாகிஸ்தானிலேயே உற்பத்தி செய்து சுசூகி நிறுவனம் நேரடியாகவே விற்பனை செய்தது
@SathishKumar-iz9mc Жыл бұрын
சிறப்பான காணொளி. வாழ்த்துக்கள் சகோதரர்களே!
@NishaVengat-nl7lb Жыл бұрын
நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவர்கள் ஆங்கிலத்தில் தான் ஓரளவு பதில் சொல்கிறார்கள்..
@sivalingam6729 Жыл бұрын
அருமையான பதிவு மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
@ThinushVlogs Жыл бұрын
மிக்க நன்றி சகோ ❤️😊✌️
@josephrubus8907 Жыл бұрын
இன்னும் நிறைய வீடியோ போடுங்க பாகிஸ்தான் ல உள்ள இடம்.
@kandhasamykandhasamy5896 Жыл бұрын
மக்களின்கலாச்சாரங்கள் உணவுவகைகள் காய்கறிவகைகள்தெளிவான விளக்கம் அருமையானபதிவு மகிழ்ச்சி சிறப்பு சூப்பர்மிக்கநன்றி வணக்கம்💯⭐🙏🙏🙏🙏
@Rajavel-dz8gp Жыл бұрын
வன்முறையால் உருவான நாடு இப்படி தான் நாசமாகப் போகும் ஜெய் ஹிந்த் ஜெய் பவானி ஜெய் பாரத் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
@rajag9860 Жыл бұрын
Thamizh naatula jallikattu vanmurai nadanthathu,ithuku per enna....appo Sri langa la itha vida 100 madangu rate athigam.neenga comedy pees bro.
@anonymousananymous Жыл бұрын
@@rajag9860 அப்ப வீரவிளையாட்டுக்கும் வன்முறைக்கும் கூட உனக்கு வித்தியாசம் தெரியாதில்லை. ஒரு வேளை பாம் வைக்குறது கடவுளுக்கான சேவைனு நினைக்குற கும்பலோ நீ
@Mahe15 Жыл бұрын
Actually general people are Sweet, but government politics sari illa
@senthilkumar3023 Жыл бұрын
நல்ல காணொளி வாழ்த்துக்கள் ❤
@ThinushVlogs Жыл бұрын
நன்றி அண்ணா ❤️✌️
@subrakolandai5463 Жыл бұрын
அடாது செய்பவன் படாது படுவான் (பாகிஸ்தான்)
@Mrkeys-c4g Жыл бұрын
Nice videos, I very much very enjoyed, congratulations and thanks
@ThinushVlogs Жыл бұрын
Thankyou brother 😊❤️
@sermakani1294 Жыл бұрын
நன்றாக இருந்தது தங்களுடைய கருத்து பரிமாற்றம்
@Nida-h1w4 ай бұрын
Wow really great when they say we are from srilanka everyone give great respect I am also like to visit pakistan
@mathankumar9310 Жыл бұрын
We are in safe hands. Good Government thanks to God. Very sad see to Pakistani people life.
@VINAYAGAMInterior Жыл бұрын
எப்பிடியோ சீக்கிரம் சோலி முடிஞ்சா சரி 😂
@nattusarakku170410 ай бұрын
Adutha aliya vendum endra ennam unnai alikkum
@saravananjangam6878 Жыл бұрын
இவங்க இந்தியா கூட இருந்து இருந்த நல்ல உணவு கல்வி கிடைத்து இருக்கும் முதலில் அமதி நிம்மதி இருந்து இருக்கும்
@ssnessiva207310 ай бұрын
நம்ம வீணாப்பொய்ருப்போம்
@secularman340211 ай бұрын
Good program bro. By Mohamed
@imclinton9618 Жыл бұрын
Always Indians❤❤❤
@karnalc6336 Жыл бұрын
Modi ji 💕🇮🇳
@sarathm3658 Жыл бұрын
Bro! your tamil pronunciation is more or less similar to indian tamil whereas the other guy;s pronunciation shows he is from srilanka.
@RAMBABA-n8i Жыл бұрын
Super video. Bring out more adventures. God bless you
@Explorer-f3r Жыл бұрын
Brother how did you get visa ? Bus pataka comediya irku 😅😅
@Rajkumar-ul7ko Жыл бұрын
Avanga Srilankan tamil..
@ravimp3111 Жыл бұрын
அது கேரட் இல்லை தம்பி, சிவப்பு முள்ளங்கி 😊
@Aswin_Editz Жыл бұрын
கவலை வேண்டாம் வரும் நாடாளும் மன்ற தேர்தலில் திராவிட மாடல் வெற்றி பெற்ற பிறகு pakistan நாட்டில் தமி்நாடு இணைந்து pakistan ku விடியல் கொடுப்பார்...😊
@anburaja2266 Жыл бұрын
சங்கி புண் 😂
@thresnathannathan5967 Жыл бұрын
மதநம்பிக்கைக்கு பாகிஸ்தான் முதலிடம் கொடுத்தால் இன்று இந்த நிலையில் மக்கள் உள்ளாராகள் . இந்தியாவையும் கூடிய விரைவில் இந்த நிலைக்கு பிஜேபி கொண்டு வந்துவிடுவார்கள். இங்கு கல்வியைவிட மதவளரச்சிக்குதான் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள்.
@simlafathima319 Жыл бұрын
இந்தியாவில் உள்ளே கேவேலத்தே மொதலே பெண்களே அம்மணமா ரோட்ல விடுறே ஒரே நாடு இந்தியதன் கவ்ர்வமானே நாடு பாக்கிஸ்தான்
@twilight0057 Жыл бұрын
😂😂😂
@rajarajans3264 Жыл бұрын
ஆமா தமிழ் நாடு தனி நாடா இருந்தா.. இந்தியா நிலைமையும் இப்படித்தான் இருக்கும்.. ஏனா ராக்கெட் விடறவன் லேர்ந்து எல்லாரும் தமிழ் நாட்டு காரந்தான்.. வடகன்ஸ் கிட்ட தட்ட பாக்கிஸ்தானிஸ் பீஹேவியர் தான்.
@panbhu648 Жыл бұрын
90's PKR is almost equal to INR, now INR value 3 times higher than PKR.
@BiryaniRajaRide Жыл бұрын
Kajan & Thinush congratulations both of you for your future travel. 👍
@ThinushVlogs Жыл бұрын
Thank you so much Anna ❤️😊✌️
@the_black_lover8888 Жыл бұрын
என்னடா பஸ் இது போகும் போது டயர் தனியா கழன்டு போய்ரும் போலயே...🤣🤣அப்பறம் கழுத வண்டி வேற 😂
@Priya-ok3ig Жыл бұрын
😂😂
@bmfarmsesurajapuram229 Жыл бұрын
Super video friend Thanks a lot
@rajasekaranseetharaman3239 Жыл бұрын
Pakistanis are living in18th century
@sarave1722 Жыл бұрын
இன்னும் 100 வருஷம் பின் தங்கி இருக்கு ப்ரோ ! ரொம்ப சந்தோஷம் இருக்கு
@sayedalipasha7807 Жыл бұрын
Very Very super information thanks brother
@rahulbilla00778 ай бұрын
Thank god. I was born in great India
@saravanamurali7486 Жыл бұрын
All the best keep up the good work cheers
@ThinushVlogs Жыл бұрын
Sure brother ❤️ Thankyou so much brother 😊✌️
@Voice_of_sri2004 Жыл бұрын
நல்லவேல நா பாக்கித்தான் ல பிறக்கல....😊😮
@Revathiramamoorthi-yi6qu Жыл бұрын
சாலை ஓரங்களில் மரங்கள் குறைவானதாக உள்ளது
@Srinivasank-xt3zg Жыл бұрын
Ithelam oru naadu nu poitu varinga paarunga 😂... Azhagana nadugal neraya iruku Dhaka,Colombo,Nepal or Bhutan capital kuda poirukalam... Alternative Indian version va pakanum na ithuthan ..
@panbhu648 Жыл бұрын
Karachi is like Mumbai in India. But Mumbai will be busy at any time. தமிழ் நாட்டுல 6 மணிக்கு சாப்பாடு ரெடியா இருக்கும்.
@veerakudivellalar2047 Жыл бұрын
Did u visit Mumbai 😂
@Sathish_12 Жыл бұрын
Karachi looks like India in 1990s😅
@emayawisdom1446 Жыл бұрын
24×7 foods available in cities of tamilnadu Don't ever compare to Mumbai man manirathanam Mumbai have may be like this
@panbhu648 Жыл бұрын
@@veerakudivellalar2047 there are many places in Mumbai like Karachi, underdeveloped and other metros too. There are few places developed in Karachi like Mumbai. I worked around 10 years in middle east and have many Pakistani friends. By the way, I never compared infrastructure between Karachi and Mumbai. But how busy in the morning?
@panbhu648 Жыл бұрын
@@emayawisdom1446 compare?? I didn't get this...I guess Karachi is financial capital city of Pakistan just like our Mumbai[financial capital city of India], but almost shutdown in the morning.
@kavigokulkk1212 Жыл бұрын
தமிழ் ட்ரெக்கர் வழியில் தினுஸ் விலாக்ஸ்
@ThansanS Жыл бұрын
Next India Tamil Nadu vanga bro ❤
@vincevaughan1894 Жыл бұрын
10, 000 subscribers க்கு வாழ்த்துக்கள்👏👏👍👍
@ThinushVlogs Жыл бұрын
மிக்க நன்றி 😊❤️
@sayedalipasha7807 Жыл бұрын
Very Very nice information brother thanks for you
@thumuku9986 Жыл бұрын
Hope Pakistani people will have a good future.....May God Bless Them...
@nagarajan1176 Жыл бұрын
பாகிஸ்தானில். ஒரு கிலோ கோதுமை மூன்று ரூபாய்க்கு விற்பனை செய்வதாக ஒரு கும்பல் சொல்லிக்கொண்டிருக்கிறதே.
@JenishaJeni-tv8nk11 ай бұрын
கல்வி விட மதத்தை முன்னிலையில் வைத்திருந்தால் இதான் நிலமை.. இது நமக்கும் பொருந்தும்
@karthikeyannlk10 ай бұрын
Religion based country situation
@gokulr9855 Жыл бұрын
Bro Alcohol kidikuma Pakistan la
@TOP3_8500 Жыл бұрын
But Pakistan Hindus very paavam 😔🥺🥺
@graghunath2106 Жыл бұрын
Good attempt to showcase 50 years backwards nation