SORRY மன்னிச்சுருங்க🙏 Emergency PackUp 🧳✈️ | Senegal Ep-02

  Рет қаралды 303,857

Tamil Trekker

Tamil Trekker

Күн бұрын

In the final episode of our West Africa series as we bid a reluctant farewell to the beautiful Gambia. 🇬🇲 Unfortunately, our journey takes an unexpected turn as we have to halt our travels due to health issues. Watch as we navigate the challenges, reflect on the memories made, and express our gratitude for the incredible experiences shared. Life's journey may have pauses, but the adventure continues. Subscribe for more updates and stay tuned for the next chapter! 🛫🌴
#tamiltrekker #gambia #health #healthupdate #africa #westafrica #travelvlog Travel #unexpectedjourney #travelhealthcare #AdventurePause
********************
For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTre...
​********************
Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
Uzbekistan - bit.ly/3lFHHBJ
Dubai - bit.ly/3xpe6i8
Thailand Vlog: bit.ly/Thailand...
Malaysia Vlog: bit.ly/Malaysia...
Hitchhiking Vlog: hbit.ly/Hitchhik...
Pakistan Vlog: bit.ly/Pakistan...
Tamil Travel Vlog: bit.ly/TamilTra...
Manali Vlog: bit.ly/ManaliTr...
Kerala Vlog: bit.ly/KeralaTr...
Darjeeling Vlog: bit.ly/Darjeeli...
Meghalaya Vlog: bit.ly/Meghalay...
North East Vlog: bit.ly/NorthEas...
Delhi Vlog: bit.ly/DelhiTra...
Kodaikanal Vlog: bit.ly/Kodaikan...
TentCampingVlog: bit.ly/2PnWiSa
Travel Tips: bit.ly/2JoNyaO
Budget Tour Plan: bit.ly/2pRrej0
​********************
நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
​********************
To check out our travel & backpacking budget gears: www.amazon.in/...
Follow us on Social Media:
FB - / tamiltrekkerofficial
Instagrm - / tamiltrekker
Website - www.tamiltrekke...
Patreon: / tamiltrekker

Пікірлер: 812
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 8 ай бұрын
HI, Guys Subscribe ❤ To Our Shorts Channel : kzbin.info/door/bnRie93LIppkHL0xye3osA
@pavinrajj9151
@pavinrajj9151 8 ай бұрын
Ayoooo mudincha German po ya
@ShanmugamBoothalingam-rv2yb
@ShanmugamBoothalingam-rv2yb 8 ай бұрын
எல்லா பயணங்களுக்கும் அடிப்படை நல்ல உடல் நலம்தான்.எனவே உடனே இந்தியா திரும்பும் முடிவு சரியானதே.உடல்நலத்தை பேணுங்கள்,தம்பி.உங்கள் பயணங்களில் என்றும் துணையிருப்பேன்.வாழ்த்துகள் !
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 8 ай бұрын
thank you ❤❤
@ArunKumar-cx8cn
@ArunKumar-cx8cn 8 ай бұрын
@@TamilTrekkerOfficial bro check gastro doctor i think its IBS
@r.dineshkumar0115
@r.dineshkumar0115 8 ай бұрын
​@@TamilTrekkerOfficialbro nalla rest yaduthutu odambu sari anadhu peragu angaya podcast panni channelah maintain panunga bro traveling konjam monthku thalli podunga
@sheelareshma6125
@sheelareshma6125 8 ай бұрын
Thambi first health. Take care yourself.
@narayananp24
@narayananp24 8 ай бұрын
​@@TamilTrekkerOfficialNoticed in the last two videos that you had a rough trip with no good food on any given day. That meat you tried before buying the apple itself was suspicious since it would cause food poisoning due to an improper prep. Nevertheless, highly advisable to have an adult diaper in hand luggage to help as a savior during long journeys. Meanwhile please can you keep us posted on whether you reached parents and started medication bro, Bhuvani?
@avanorvlog3103
@avanorvlog3103 8 ай бұрын
கவனமாக இருங்க தம்பி,முக்கியமாக உங்களுக்கு Dr. இன் advice, check up வேண்டும் இப்படி எல்லா நாட்டுக்கும் தொடர்ந்து travel பண்றதுக்கு, take care 🎉🎉
@ptkumar.2049
@ptkumar.2049 8 ай бұрын
எங்களுக்காக உங்களோட உடல்நலத்தை பேணிக் கொள்ளுங்கள் நண்பா. இறைவன் எப்போதும் உங்களோடு துணை இருப்பான் புவணி. நாங்களும் உங்களோடு பயணத்தில் என்றென்றும் .
@AKSM-z6l
@AKSM-z6l 8 ай бұрын
உடல் நலம் முக்கியம் ( careful ) ஒன்றும் ஆகாது கவலைப்பட வேண்டாம்
@g.k.mahadevan7537
@g.k.mahadevan7537 8 ай бұрын
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் சுவர் இல்லாமல் சித்திரம் இல்லை வாழ்த்துக்கள் 💐
@jamesselvakumar7402
@jamesselvakumar7402 8 ай бұрын
எதிர்கால TN சுற்றுலா துறை அமைச்சர்!வாழ்த்துக்கள்!
@ronweasley5084
@ronweasley5084 8 ай бұрын
😂nalla oombura man Nee
@saifamily9574
@saifamily9574 8 ай бұрын
Health ரொம்ப முக்கியம் 👏🏻👏🏻
@jesajesi5256
@jesajesi5256 8 ай бұрын
❤ உங்கள் உடல்நலத்தை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள்.. என்றும் உங்களுடன் நாம் இருப்போம்... From srilanka
@travelandstreetfood9433
@travelandstreetfood9433 8 ай бұрын
GERD or acid reflux
@Shatimepasss
@Shatimepasss 8 ай бұрын
புவனி நம்ம ஹெல்த் தான் முக்கியம் அது நல்லா இருந்தா மட்டுமே உலகத்தையே சுத்தி வரலாம் ❤❤❤ உடம்ப பாத்துக்கோங்க நல்லா சாப்ட்டு ரெஸ்ட் எடுங்க love you இந்த சீரியஸ் ரொம்ப‌ புடிச்சி இருந்துச்சு ❤❤
@praveenkumars90
@praveenkumars90 8 ай бұрын
உங்கள் உடல் நலம் தான் எங்களுக்கு மிகவும் முக்கியம் நீங்கள் நலமாக இருந்தால் உங்கள் ஆயுட்காலம் முழுவதும் நீங்கள் வீடியோ போடலாம் அதை நாங்கள் ரசித்துக் கொண்டிருப்போம்..
@villageboyworld3603
@villageboyworld3603 8 ай бұрын
உங்களுடைய உடம்பை வருத்தி நாங்கள் செல்ல முடியாத இடத்திற்கும் உங்களுடைய கண்களை கொண்டு இந்த உலகத்தை ரசிக்க வைத்த புவனி நீ நீடூடி வாழ்வாய்
@dhandayuthapani8890
@dhandayuthapani8890 8 ай бұрын
இந்த நேரத்தில் ஒரு பாட்டு ஞாபகம் வருகிறது. சொர்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா? ஆக உலக நாடுகளில் சிறந்தது நம் தமிழ் நாடு தான். இல்லயா புவனீ.
@muhamadsafran3744
@muhamadsafran3744 8 ай бұрын
இறைவன் துணையாக இருப்பான் மிக விரைவில் குணமாக இறைவனை பிராத்திகிறன்😢
@kishorevykumar
@kishorevykumar 8 ай бұрын
TamilTrekker, Bhuvani bro rocks as usual 🎉🎉 Take care of your health brother ❤
@Elumalayan
@Elumalayan 8 ай бұрын
Pro இதுக்குதான் சொன்னது அந்த ரயில் பயணம் ஒரு பாதுகாப்பே இல்லாமல் போனீங்க அதுதான் இப்போ கோளாறு குடுக்குது நீங்கபோய் மருத்துவரிடம் உங்க உடல் நலத்திற்கு சிகிச்சை எடுங்கள் அதுக்கு அப்புறம் நீங்க வாங்க pro. நாங்க காத்திருப்போம் 🥺
@Arthur_Morgan-f8p
@Arthur_Morgan-f8p 8 ай бұрын
3:30 Ashok Leyland India ❤
@badruduja3202
@badruduja3202 8 ай бұрын
சகோதரரே உடல் நலக்குறைவுக்கு பிரதான காரணம் பாதுகாப்பற்ற ரயில் பயணம் அத்துடன் இது குளிர் காலம் இக்காலத்தில் நாம் மிகவும் பாதுகாப்பாக செயல்பட வேண்டும் நீங்கள் பயணித்த ரயில் பயணத்தில் அத்தனை செயல்களும் சாதாரண மனித உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடியவை பார்வையாளர்களை மகிழ்ச்சி ஏற்படுத்தவேண்டும் என்ற நல் நோக்கத்தில் நீங்கள் செயல்படுவது மகிழ்ச்சியான விடயம் அதே வேளை உங்கள் உடல் நலத்திலும் பாதுகாப்பிலும் முளுமையான அக்கறை செலுத்த வேண்டும் எனவே தாயகம் சென்று ஒரு நல்ல மருத்துவமனை சென்று தேவையான பரிசோதனைகளை செய்து போதிய ஓய்வுகளை எடுத்து ஆரோக்கியமான உணவுகளை சுவைத்து அடுத்த கட்ட பயணங்களை தொடருங்கள் நன்றி உங்கள் மீதுள்ள அக்கரையுடன் இலங்கை காத்தான்குடியிலிருந்து சகோதரன் பத்றுதுஜா வாழ்த்துக்களுடன் பிரார்த்தனைகளும் ! !
@karthikeyanv2199
@karthikeyanv2199 8 ай бұрын
Take care brother❤. Waiting for new vlogs. Try Antarctica expedition ❤
@emo952
@emo952 8 ай бұрын
எனக்கு உங்க வீடீயோ ரொம்ப பிடிக்கும் அண்ணா❤❤❤..I am Srilanka...என்னவோ தெரில Unga வீடியோவுக்கு நான் Addicted Agittannnaawww
@RajaSekar-tb7ct
@RajaSekar-tb7ct 8 ай бұрын
Hi buvani... ஊருக்குப் போயிட்டு அம்மா கையால சமைச்ச சாப்பாடு சாப்பிடுங்க புவனி... அம்மா சாப்பாடு சாப்பிட்டா எல்லா வலியும் சரியா போயிடும்...❤❤
@shankarravi5724
@shankarravi5724 8 ай бұрын
உற்சாகமான மன நிலையுடன் உடல் நலம் முக்கியம். யாரும் தவறாக நினைக்கமாட்டார்கள். மன்னிப்பெல்லாம் கேட்கவேண்டாம். ஊருக்கு வந்து சிறிதுநாள் ஓய்வு எடுத்து கொண்டு செல்லலாம். வருத்தம் வேண்டாம். புவனி
@chrisp7
@chrisp7 8 ай бұрын
ப்ரோ இந்தியா போன உடனே வீட்டுக்கு போன உடனே மெசேஜ் பண்ணுங்க எல்லாருக்கும் . Take care of health
@sunriyachakrapani4671
@sunriyachakrapani4671 8 ай бұрын
Our prayers will bring you good health stay strong and keep fulfilling your dreams buvani❤❤❤
@mubarakmohammed20
@mubarakmohammed20 8 ай бұрын
Take care Boovani and get well soon ❤🎉
@yogeshparihar9743
@yogeshparihar9743 8 ай бұрын
You make whole India proud .. take care sir
@deenadhayalandeenadhayalan3865
@deenadhayalandeenadhayalan3865 8 ай бұрын
RJ Balaji aduthu ungala paka varugiraru na a2d la video vanthuruku na 🎉❤
@keerthivasanap5272
@keerthivasanap5272 8 ай бұрын
Uvdambu நல்லா பார்த்துக்க புவனி i love you,god bless you
@saravanankumardev
@saravanankumardev 8 ай бұрын
தம்பி நீங்க ஒரு சுயநலவாதி நான் ஒரு சுயநலவாதி இதுல எதுக்கு சாரி ❤️ சுயநலவாதி என்று ஏன் சொல்கிறேன் அப்படின்னா தமிழ் டிரக்கர் வீடியோ பாத்தா நமக்குத் தெரியாத விஷயங்களை தெரிஞ்சுக்கலாம் இது என்னுடைய சுயநலம் அவருடைய சுயநலம் இத செஞ்சா பணம் வரும் சிம்பிள் அவ்வளவுதான் thank you
@sivamanickam7891
@sivamanickam7891 8 ай бұрын
தம்பி முதலில் உடல் ஆரோக்கியம் அதற்கு பிறகுதான் பயணத்தை பற்றி யோசிக்க வேண்டும். ஊருக்கு போக எடுத்த முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது. ❤❤❤❤❤❤
@kathiravanv2342
@kathiravanv2342 8 ай бұрын
உடல் நலம் முக்கியமான ஒன்று I wish you will be okay R U OKAY BABY❤️❤️❤️❤️❤️
@rekhasrinivasan9700
@rekhasrinivasan9700 8 ай бұрын
Health comes first. Right decision made. Proud moment to see our Ashok Leyland buses in Senegal.
@antonynishanth3672
@antonynishanth3672 8 ай бұрын
I love this series so much really supve day by day waiting for ur videos...I miss this..but ok first health then only other..Take Care of ur health anna..Health issue ல் இருந்து மீண்டு வர இறைவனை வேண்டுகிறேன்..
@gavoussaliasenthilkumar8827
@gavoussaliasenthilkumar8827 8 ай бұрын
I saw your video in Tuber Bas Sarath's KZbin channel.
@MarimuthuVee
@MarimuthuVee 8 ай бұрын
உடல் நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்
@Ram-qj5if
@Ram-qj5if 8 ай бұрын
Plz take care Bhuvani . Hope you might have showed to doctors in Thanjavur . Wishing you complete recovery . Health is Wealth .
@poornachandranjayaprakash2090
@poornachandranjayaprakash2090 8 ай бұрын
Actually what kind of health problem r u facing? Get well soon bhuvani 👍
@siv642
@siv642 8 ай бұрын
Take care bro. Africa kandipa theruppi povinga. Be confident.
@antonyrajraj364
@antonyrajraj364 8 ай бұрын
ஆனா அதுக்கப்புறம், உனக்கு உடம்பு நல்லா ஆனதுக்கப்புறம் ஃபர்ஸ்ட் நீ தொடங்குற ட்ரிப்பில் வெறித்தனமா இருக்கணும், வடகொரியாவா இருக்கணும்🔥🔥🔥🔥🔥🔥
@mysteriousmind991
@mysteriousmind991 8 ай бұрын
Be safe bro maximum 2months rest edungga❤❤
@vijayaniyengar4726
@vijayaniyengar4726 8 ай бұрын
Health is wealth. Please take utmost care! Cheer up!
@Culsta
@Culsta 8 ай бұрын
Bro one of the drawbacks of travel is getting good food. Also your travel tips are not fun trips. I think you have achieved great heights being a traveller. Passion doesn’t always meant to be static it can be dynamic as well. So I think you can start something else and I am sure with the world experience you gathered it will help you to succeed in any field now. All the best for your health. Amma kaiyala rasam soru sapitta ellam paranthupoidum ♥️
@romanticvideos6383
@romanticvideos6383 8 ай бұрын
Udampu sarila enga poi enna pannalum sari ahathu namma porathu namma veetla iruntha thanaga sari agidum bro neengalum seekirama kunamagiduvinga bro 🙏
@VenkatesanSrinivasan-w2e
@VenkatesanSrinivasan-w2e 8 ай бұрын
Hii..nice..கவனமாக..இருங்க..புவனி..வாழ்க..வாழ்க..மிக்க..நன்றி..🌹🙏🙏🙏🙏👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🌴🤝🤝🤝🤝🤝🤝💯💯💯☘️⚘️⚘️⚘️...Super..Good..🍀🍀
@MuthuKumar-tx1cj
@MuthuKumar-tx1cj 8 ай бұрын
Get well soon bro... Wish you fast recovery....
@Realitycheck18
@Realitycheck18 8 ай бұрын
Bro. Take care. 1 request when possible. Please share a picture from Google maps, showing the cities you visited in this trip in the order you visited, distance between, marking as Day 1, Day 2 etc. with time in-between showing mode of transport used. This will show the effort you put in and scale of the distance between
@vadivelvelu-fq3rn
@vadivelvelu-fq3rn 8 ай бұрын
Health mukkiyam nanba ❤ take care of your health ❤❤❤
@dhivakarstark1201
@dhivakarstark1201 8 ай бұрын
Health is very very important bro.. 😢 Good Decision.
@AM.S969
@AM.S969 8 ай бұрын
Wish you speedy recovery. Take care bro.
@ps8112
@ps8112 8 ай бұрын
Rest edunga nalla, one month take full rest, we guys will always wait for you, so dont worry
@welcometotamila8863
@welcometotamila8863 8 ай бұрын
சிறப்பு ❤😊 பார்த்து கொள்ளுங்கள் ப்ரோ உங்க உடம்பையும் ❤😊
@Sivakumar_23
@Sivakumar_23 8 ай бұрын
Nandri sir Vazhga valamudan Thanks universe
@subashSIVAM
@subashSIVAM 8 ай бұрын
Take care of your health brother❤❤
@Abokhilly
@Abokhilly 8 ай бұрын
Travel is not easy anywhere but health is most important bro take care of your health ❤️
@sundarirajkumar9950
@sundarirajkumar9950 8 ай бұрын
Take care Bhuvani
@natarajanks1954
@natarajanks1954 8 ай бұрын
நலம்பெற வாழ்த்துகள் take care God bless you
@bnithasri227
@bnithasri227 8 ай бұрын
Tack care bro.... recover soon.u never disappoint to entertain us..❤❤❤❤❤..
@dhasaratharamansriraman6329
@dhasaratharamansriraman6329 4 ай бұрын
தம்பி உடல்நலம் மிகவும் முக்கியமான ஒன்று கவனமாக இருங்கள். வாழ்த்துக்கள் . Take care
@stbcroos730
@stbcroos730 8 ай бұрын
உடல்நலம்தான் முக்கியம் நீங்கள் உங்களது வீட்டைசுற்றிக்காட்டினால் கூட நான் பார்ப்பதற்கும் லைக் பண்ணவும் தயார் விரைவில் நலமடைய இறைவனை பிராத்திக்கின்றேன்.God bless you puvani
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 8 ай бұрын
sure bro, thanks
@johnsondavis5587
@johnsondavis5587 8 ай бұрын
Take care Health is important Get well soon ❤
@smartdude876
@smartdude876 8 ай бұрын
Take care bro, health is wealth, everything else is secondary
@treatseaweed
@treatseaweed 8 ай бұрын
Your health and safety is more important than the travel videos. Come back recharged
@murugasudhakarn2932
@murugasudhakarn2932 8 ай бұрын
Always family and health is the first thing to take care of!! Please take care of your health!!🎉❤
@mohamedlatheef8643
@mohamedlatheef8643 8 ай бұрын
Take time for yourself first and then give comeback we always wait for your entertainment stay safe
@Rameshkumar-p6p2k
@Rameshkumar-p6p2k 8 ай бұрын
Take care bro
@uvanprasanth
@uvanprasanth 8 ай бұрын
Praying for your good health🙏🏻 Take care!
@johndenver9945
@johndenver9945 8 ай бұрын
Update us bro on ur health. Pray to God that all will be well
@anbuantoni3873
@anbuantoni3873 8 ай бұрын
🎉GET WELL SOON BRO 🎉
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை 8 ай бұрын
பூரண நலம் பெற வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்
@kannankannan.s9977
@kannankannan.s9977 8 ай бұрын
ஆரோக்கியம் மிக முக்கியமானது puvani இதற்கு முந்தன வீடியோவிலும் இந்தக் கருத்தை பதிவிட்டுள்ளேன் நலமுடன் திரும்பி வர வாழ்த்துக்கள்
@pabdulhakkeem
@pabdulhakkeem 8 ай бұрын
Take care bro.. health is wealth👍
@ajmalkahan1447
@ajmalkahan1447 8 ай бұрын
Nangal ungalodu sernthe vanthathu pol oru anubavathai kodutheerhal melum ungaludaya payanathil neengal mihavum sirama paduvathai nangu unarthen bro neengal edutha mudivu sariyanathe thanks bro melum iraivan ungaluku uthavi purivaanaaga
@sanjaikumar7206
@sanjaikumar7206 8 ай бұрын
Take care Millitry sari agidum yaa ❤❤
@selva_blacky
@selva_blacky 8 ай бұрын
Ithuku reason neenga night fullah Mauritania la iron dust train la travel Pannunatha irukum bro ... Stay safe 💓 take care ❤️
@seyontharmal
@seyontharmal 8 ай бұрын
Bro, get back home as soon as possible. I hope you get better soon and continue with your adventures ❤❤❤
@intelligencemarketing7681
@intelligencemarketing7681 8 ай бұрын
Get well soon bro
@Boji-Rajan
@Boji-Rajan 8 ай бұрын
Take Care Your Health Brothers. All will Well
@sabanagendran
@sabanagendran 8 ай бұрын
Take care brother.. you will rock soon ❤
@realme1580
@realme1580 8 ай бұрын
Love you sooo much brooo…. Take care of your health i hope you are doing well now
@prabukumar264
@prabukumar264 8 ай бұрын
Hi bro... Health pathukonga bro
@bepositive2829
@bepositive2829 8 ай бұрын
Take care of your health Bhuvani👍
@johnystephen4826
@johnystephen4826 8 ай бұрын
Get well soon brother ❤ from sri lanka 🇱🇰
@cynthiabalag
@cynthiabalag 8 ай бұрын
Udamba pathukonga bro .nenga vera ooruku vanga health sari panitu thirumba polam Nala sapdunga .travel la liquid foods eaduthukonga dehydrate agama pathukonga .Take care bro
@user-yv1cc9rb2g
@user-yv1cc9rb2g 8 ай бұрын
Great Job Bro, Health is the first priority. 🎉
@krishipalappan7948
@krishipalappan7948 8 ай бұрын
உங்களை நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும் 👏👏👏 தரம்ங்க தெறிங்க வேற லெவல்ங்க நண்பரே புவனி 🤙💞🙏
@ravindranathr7427
@ravindranathr7427 8 ай бұрын
Health is wealth 🙏 Please take care bro
@bea_x_rider
@bea_x_rider 8 ай бұрын
Best traveling series bro na entha vlogger series ivalo naal continuesa pathathu illa but frist time in my life unga vlog dhan na fulla pathuto iruken 💙 take care bro 🖤 frist neega health paarunga bro ellame sari anathuku aprm neega intha series continue panna start panlam ❤ take care bro...... God bless you bro🙏🛐
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 8 ай бұрын
thank you bro.
@queenofworld9756
@queenofworld9756 8 ай бұрын
விரைவில் குணமடைய, எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன்.
@Vinothkumar-xj3kl
@Vinothkumar-xj3kl 8 ай бұрын
take care bhuvani bro .....take rest❤
@mdsidhik.88
@mdsidhik.88 8 ай бұрын
Dont worry bro....take care your health...i like this series even less footage...take rest and come back with new series in new countries
@saravansss4715
@saravansss4715 8 ай бұрын
Bro உங்கள் பயணம்கள் super . Health பார்த்துக்கோ. India reached ah bro. Tamilnadu வந்து இருந்தால் live la வாங்க. Health பற்றி சொ்லுங்கள்
@kanansuria7496
@kanansuria7496 8 ай бұрын
Take care of ur health bro get well soon 💪
@kumaranmani9494
@kumaranmani9494 8 ай бұрын
Take care of ur health,, Have mom's food, it will cure all... God bless
@naveenraaj8226
@naveenraaj8226 8 ай бұрын
Tlalaiva. En Tamil Trekker thalaiva... Neenga evalo thooram ponathe pothum. Thayavu senju one month rest edunga. Health condition is must. Unga viewers unga video ah pathute erukalaam. But athukaga health la pakama viturageenga
@karthikeyanr49
@karthikeyanr49 8 ай бұрын
Bro india to senegal ,, how much time agum in flight??
@tharajonita8676
@tharajonita8676 8 ай бұрын
This Time Ur Adventure Is Realy Very Difficult Bro Realy U Are Rocking 🎉🎉💥💥👍👍 But Health Is Very Very Important. So Pls Take Care Of Ur Health Bro Pls Pls Pls 🙏🙏🙏 GOD Wil B With U Always He Wil Protect U In All Situations 🙏🙏🙏 Our PRAYERS Wil Help U Sure Bro🙏 Thank U Bro 🙏 GOD BLESS 🙌
@aravinlokesh5166
@aravinlokesh5166 8 ай бұрын
Don't worry brother your health will be alright soon
@kasirajan1527
@kasirajan1527 8 ай бұрын
Take care Brother, Get well Soon❤
@mayilsamy6408
@mayilsamy6408 8 ай бұрын
unga helth paathukonga please 🙏. Yenna aachu Anna unga helth problem pathi you tube ori video.
@bickyboc
@bickyboc 8 ай бұрын
Agree, health is very important, take care and wish u speedy recovery ji
@HaranEntertain
@HaranEntertain 8 ай бұрын
Bro premier varuthu pay pannanuma bro... Bro unga video la konjam memes edit la podunga... Humare 😅😅 kondu vanga ippo athu trending bro we need that humar too.. Funna podunga bro Bro plz reply panunga bro
@jpfactzzz..4931
@jpfactzzz..4931 8 ай бұрын
Ama appo than vdieo pakka konjam intrested aa irukkum
@rare_but_11
@rare_but_11 8 ай бұрын
Poi humour spelling kathutu va bro 😅
@HaranEntertain
@HaranEntertain 8 ай бұрын
@@rare_but_11 😂😂ok thank u chitra devi priyaaa....... *mistakes above (okey and you)..... Thnk u 4 correct my speling madom. Ipdiye ellaru splling kum mistake panna crt pannite pothu sevai sengal madam....she need ஆஸ்கர் விருது and humour 50 time eluthava 100 time elithavaaa.... Maadoom🤡
@HaranEntertain
@HaranEntertain 8 ай бұрын
@@jpfactzzz..4931 yah like a2d channel editer.....
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,4 МЛН
GIANT Gummy Worm Pt.6 #shorts
00:46
Mr DegrEE
Рет қаралды 120 МЛН
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 27 МЛН
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 6 МЛН
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,4 МЛН