Va Thalaiva ..Ivaroda Channel yarukelam pidikum🖐️❤️
@romantickiller85022 жыл бұрын
Meeee 😍 🙋🏻♂️
@pubglover-tw5zd2 жыл бұрын
Romba putikkum
@vinothvino93562 жыл бұрын
Enakum ❤️🖐️
@DjKabilan7422 жыл бұрын
👌
@boopathivivasayi31502 жыл бұрын
Hmm iam
@kandaihmukunthan34872 жыл бұрын
அருணாச்சல் பிரதேசத்தில் சுயம்புவாக தன்னிறைவோடு வாழும் மக்கள். நாம் இதுவரையில் அறிந்திராத மக்கள் வாழ்வை விபரணப்படுத்தும் இன்னொரு ஆவணமாக இத் தொகுப்பு அமைந்திருக்கிறது. சிறப்பு! மிக்க நன்றி புவனிதரன் மற்றும் Tamil Trekker குழுமம். தொடருங்கள்!!
@mohanjathu60222 жыл бұрын
இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறை. மிகவும் அருமையான பதிவு. நன்றி புவனி அண்ணா.
@prakashdhanu36122 жыл бұрын
உங்கள எப்படி பாராட்டுறதுன்னு தெரியல அந்தளவுக்கு சூப்பரா பன்ரிங்க வாழ்த்துக்கள்
@thamizhvel39772 жыл бұрын
பறவைகளைப் போல பறந்து கொண்டே இருக்கின்றாய் புவனி...புது புது கலாச்சாரங்களை எங்களுக்கு காண்பிப்பதற்காக நன்றி... உங்களது அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன்...🙏
@richardanbazahan27882 жыл бұрын
சகோபுவனி அருமை. உங்களுடன் நானும் பயணித்தது போன்ற உணர்வு.உண்மையில் உம்மை நினைத்து பெருமைகொள்கிறேன். எல்லோராலையும் எல்லா உணவுகளையும் சாப்பிடமுடியாது. ஒவ்வொருமக்களின் ஒவ்வொரு விதமான சாப்பாட்டு முறைகள்.உண்மையில் உம்மை பாராட்டுவது என்பது இயலாதது.தேள் போன்று இருக்கிறது இந்த பூச்சி என்றீர். உண்யைில் தண்ணிதேள் என்றுதான் கூறுவார்கள். அம்மக்களையும் பாராட்டவேண்டும்.இயற்கை சார்ந்து வாழ்கிறார்கள்.வாழ்த்துகள் உமக்கு.
@sristhambithurai80122 жыл бұрын
இயற்கையோடு சேர்ந்து வாழும் அவர்கள் வாழ்க்கை முறையில் சில நம் மனதிற்கு ஓவ்வாமையாயிருந்தாலும் இருந்தாலும் அவற்றால் அவர்கள் பாதிக்க படவில்லை என்பதை அறிந்துகொள்வதோடு பலவற்றை நாமும் பழகி கொள்வோம் அவர்கள் மனம் திருப்தி படுமளவிற்கு நீங்களும் மனமொன்றி பல இடங்களில் நடந்து கொளவ்து வரவேற்கத்தக்கது புவனி,தொடருங்கள் வாழ்த்துக்கள்
🌾🌾🌾🌾🌾🌾🌾 வாழ்த்துக்கள் புவனிதரன் வாழ்க வளமுடன் நலமுடன் GOD BLESS YOU 🌾🌾🌾🌾🌾🌾🌾
@TEDDY-fj8pt2 жыл бұрын
அண்ணா ரொம்ப லேட் அண்ணா ஒரு வாரம் வெயிட் பண்ண வேண்டியதாப்போச்சு அண்ணா சீக்கிரம் போஸ்ட் பண்ணுங்க அண்ணா விடீயோவை இருந்தாலும் பரவலா அண்ணா வீடியோ சூப்பர் ❤❤❤❤🔥❤❤❤
@vgtarun2 жыл бұрын
super location..super life style..we need to follow same way in tamil nadu
@K7Padmanaban2 жыл бұрын
👏👌அருமையான பதிவு புவனிதரன் உங்கள் பயணம் இனிதாகட்டும் நன்றி 🙏
@koguak14202 жыл бұрын
மாலைதீவு.. செல்வீங்க என்று நினைக்கிறேன் .. உங்கள் பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள் அண்ணா ..
@nallasivam1822 жыл бұрын
அருணாச்சல பிரதேச பயணம் நன்றாக இருந்தது வாழ்த்துகள் ஓம்நமசிவாய
@prasanthjothi80042 жыл бұрын
Tamil trekker bro , உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் என் கடைசி ஆசை என்றாள் உங்களை நேரில் பார்ப்பது தான் அதற்காக கடவுளை நான் வேண்டுகிறேன் தினமும்
@Akeel__Ahmed2 жыл бұрын
Egaluku ha epidi ellam sappudrigga.. vera Mari 🔥🔥
@bharathshiva78952 жыл бұрын
Yow military !!! Vera level la kalakkura yaa 😍😍😍👍👍👍👍
@anbu.anand1482 жыл бұрын
பறவைகளை போல பறக்கும் நீ புவனி அல்ல பறவை நீ 😍
@vijaylakshmij13842 жыл бұрын
தம்பி தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் நேபாளம் போவிங்களா எனக்கு ரொம்ப பிடிக்கும்
@duraipandi7774 Жыл бұрын
Arunachal Pradesh fish delicious super Tamil trekker voice super I am watching from srivilliputhur my name is. duraipandi si of police thank you thamil traker
My guess Cambodia or Vietnam bro Bcoz affordable price la polam nu sonninga 🙋🏻👍
@moviezz2102 жыл бұрын
Vaathiyarey romba naala, avanga yen leaf eh thirupi potu adhula sapduranga nu ketan sollave matringa😅😅😅.... maldives la maja va iruka vaalthukal vaathiyarey😍❤️
@chefaravindh29422 жыл бұрын
Enakkum antha doubt irukku bro😀
@moviezz2102 жыл бұрын
@@chefaravindh2942 🙌
@SaranRaj-nh7ux2 жыл бұрын
Waiting for Maldives bro.. ✌️🎉
@நீலகண்டன்நீலகண்டன்-வ4ன2 жыл бұрын
Rempa pidikum intha channel
@mufavlogs12402 жыл бұрын
Your videos are so interesting!!! Keep going bro😍👍