கல்வி நிலையத்தில் கல்வியில் மட்டும் கவனம் செலுத்தினால் அனைவருக்கும் நல்லது...
@dhanalakshmiranganathan-h7t3 күн бұрын
மிகவும் சரியாகச் சொன்னீர்கள்.Thanks a lot 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@TGAProMKM3 күн бұрын
@@dhanalakshmiranganathan-h7t 👍👍👍
@ellerirameshsongs62423 күн бұрын
பொள்ளாச்சி சம்பவம் நடக்கும்போது இப்போ போராடம் செய்பவர்கள் எல்லாம் எங்கே போய் ஒளிந்திருந்தார்கள்.
@mohamedariff48543 күн бұрын
BRO. NEE. PER IYA. GENIUS!!!
@sundaram26213 күн бұрын
எஸ்.அரசியல் அதிகாரத்தோடு நடந்த அயோக்கியத்தனம் அது.அப்போது அவர்கள் வாயில் சுnny.
@palanisamyk-br1ky3 күн бұрын
பொள்ளாட்சி பலரின் பல மாத போராட்டம் ஆனால் இதில் உடனடி கைது போராட்டம் எதற்க்கு 😂😂
@Shahulhameed-m8x3 күн бұрын
தமிழிசை ஒரு வேசி
@Shahulhameed-m8x3 күн бұрын
மொள்ளாச்சியின் போது எடப்பாடி பூலாட்டிகினி இருந்தானா ன்னு மக்கள் கேட்க மாட்டார்களா
@DR-vy3km3 күн бұрын
University மொத்தமும் governor கண்ட்ரோல் தான் உள்ளது, இன்று வரை tn அரசு vice chancellor நியமிக்க எந்த அதிகாரம் இல்லை என்று governor கூறுகிறார், அப்படி இருக்க தவறு நடந்தால் governor தான் பதில் சொல்ல வேண்டும்
@isaig8923 күн бұрын
Rss Raavi isai parattai
@saranga.3 күн бұрын
its bad . bjp group porattam 😢 gst patri porattam nadathalamae
@psp_online3 күн бұрын
@saranga. Mr Annamalai should also reveal whatever is happening within NITs and IITs. Oorey naaridum. Avalo rape cases, sexual assault, sexual harrassment cases, pregnancy cases... All of them are suppressed and handled in a way that it never reaches media - so offender is always free to roam and do whatever they want. This gives them courage to repeat these offenses. Eventually they get caught elsewhere, where such toxic shut and close culture is not there. IITs and NITs always ensure police never enters the campus to investigate - means not a single police complaint. They have the power to appoint committees and enquire on their own, which they will not do also. So basically these criminals know how the system operates, and take advantage of it. He has got caught trying the same in Anna Universitu, where the system approached the police. Check mate.
அருமையான பதிவு அருமையான வரிகள் இனிய கருத்து வாழ்த்துக்கள் உமாபதி சார்🎉
@VaageshC78993 күн бұрын
கல்விச்சாலையை மாணவர்கள் காதலர் பூங்காவாக பயன் படுத்துவது தரங்கெட்ட செயல் ! அவர்கள் தான் முதல் குற்றவாளிகள் ! இந்த சம்பவத்தை மிகத்துல்லியமாகவும் நேர்மையாகவும் நடுநிலையோடு திறனாய்வு செய்துள்ள திரு.உமாபதி சார் தங்களுக்கு வாழ்த்துக்கள் ! பெற்றோரின் லட்சியக் கனவுகளை மாணவர்கள் உணர்ந்து வாழ்வில் முன்னேற்றம் காணவேண்டும் ! இச்சைகளுக்கும் இன்பங்களுக்கும் உரிய பருவம் இதுவல்ல !
@truthchannel48365 сағат бұрын
மிக சரி 👌
@MarishVaran-y3p3 күн бұрын
அருமையான விளக்கம் உமா சார் சூப்பர் வாழ்த்துக்கள்
@ckrajan13 күн бұрын
கல்வி கற்க சென்றுள்ள மாணவர்கள் தவறுகள் செய்யும் போது அதற்குரிய பாதிப்பை அவர்கள் தான் அனுபவிக்க வேண்டும்.
@dhanalakshmiranganathan-h7t3 күн бұрын
மிகவும் சரியாகச் சொன்னீர்கள் Bro.Thanks a lot Bro.படிப்பதை விட்டு விட்டு காதலனுடன் இருக்க வேண்டிய அவசியம் என்ன.இவர்களுக்கு அறிவு இல்லவே இல்லையா என்று புரியவே இல்லை.😈😈😈😈😈😈😈😈😈😈😈😈😈😈😈👹👹👹👹👹👹👹👹👹👹👹👹👹👹👹👹👹👹👹👹👹👹👹
@suryakala77833 күн бұрын
பெண்பிள்ளைகளுக்கு எவ்வளவு விழிப்புணர்வு வீடியோ போட்டாலும் அவர்கள் கேட்கவே மாட்டார்கள் பார்க்கவும் மாட்டார்கள் ஒரு பெண்பிள்ளை தாயாக வேதனை மட்டுமே உள்ளது
@josephsekar18213 күн бұрын
Government should protect every single person including women
@vijipavendran22973 күн бұрын
Everysingle person epdi protect pana mudium endru neengala solunga...
@Nexgen43523 күн бұрын
இருட்டில் ஒதுக்குபுறமாக எதுக்கு போகனும்???
@venbatamizh37043 күн бұрын
பெரியவர்கள் அனுபவத்தில் எதை சொன்னாலும் தனக்கு எல்லாம் தெரியும் என்ற மனப்பான்மை இன்றைய இளைஞர்களில் மனநிலையாக உள்ளது.அது மிக வருத்தமாக உள்ளது.
@bahmad64923 күн бұрын
@@josephsekar1821இது என்ன பேச்சு... நாம தான் முதல்ல நம்மள பாதுகாத்துக்கனும்.. அதுக்கப்புறம் தான் மத்தவங்கள குறை சொல்லனும்.... நான் நட்ட நடு ரோட்டில தான் நடப்பேன் நீங்க தான் என்ன காப்பத்தனும் னு சொல்ற மாதிரி இருக்கு நீங்க சொல்றது..
@moosa2333 күн бұрын
உண்மை உறங்காது வாழ்த்துக்கள் உமாபதி ஐயா உங்கள் கருத்தியல் போர் உயரட்டும்
@rajendranr9583 күн бұрын
நீங்கள் சொல்வதுதான் நூத்துக்கு நூறு உண்மை உங்கள் கருத்துக்கு எங்களது வாழ்த்துக்கள்
@muruganandammuthiah77093 күн бұрын
Sir, இது போல இளவயதினர் காதலர்கள், நண்பர்கள் & இளம் தம்பதியினர் பெரும்பாலோர் பொது இடங்களில் அனைத்து வயதினரும் பயணிக்கும் (ம) கூடும் இடங்களில் அநாகரீகமான பாலியல் சேட்டைகளில் ஈடுபடுவோரையும் தண்டிக்கும் சட்டம் வேண்டும்.
@prasadpalayyan5883 күн бұрын
Bike -களில் புளூ பிலிம் காட்டுகிறார்கள்! அதுதான் நாகரீகம்!
@sikandars40043 күн бұрын
சரியான சவுக்கடி உமாபதி அவர்களே....
@OhBONDJAMESBOND0073 күн бұрын
Male chauvinist. Very disappointing. Not even a single condemnation on the rapist .
@shakilabanu20603 күн бұрын
சரியான கருத்து.🎉
@Gunasekar4703 күн бұрын
இந்த பொண்ணு அந்த காட்டுகுள்ள போனது தப்பு..... பெண்கள் பாதுகாப்பா இருக்க கத்துக்கணும்...... படிக்கிற பொண்ணுக்கு அங்க என்ன வேலை.....பெண் மீதும்.... அந்த மாணவன் மீதும் நடவடிக்கை தேவை
@psp_online3 күн бұрын
Padikkura paiyan ku mattum edhukku indha velai sir?? Aan, penn rendu perum eh college la padikkum pozhuthu seyya thevai eh illadhadha rendu perum seidhu irukkanga.
சுய ஒழுக்கம் இல்லாமல் போவதே நிறைய சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் உருவாக காரணம். உங்கள் வாதம் சரி. அந்தக் காதலனையும் யூனிவர்சிட்டியில் இருந்து நீக்க வேண்டும்.
@sathiyamoorthy99813 күн бұрын
This is not good. You are supporting DMK too much
@gshankarshanmugam3 күн бұрын
Excellent explanation or information video by our senior journalist Umapathy sir .. Please forward to all
@arulselvan59373 күн бұрын
Excellent analysis. Mr. Umapathi speaks the truth. People should think about the points Mr. Umapathi has raised.
3 күн бұрын
What is so excellent about this analysis, he is a bloody bootlicker of ruling regime.
@jestinkingsly49543 күн бұрын
உமாபதி சார் டேபிள்க்கு கீழ ஒருத்தன் ஊர்ந்துகிட்டு போனவன உங்களைவிட மோசமாக வேற யாராலும் விமர்சிக்க முடியாது. சிறந்த காணொளி.
@AbrahimAna-z9n3 күн бұрын
Perfect speech sir thank you so much 🙏
@aslamsaleem20953 күн бұрын
அண்ணா பல்கலைக்கழகத்தின் சர்டிபிகேட் க்கு வானளாவிய மரியாதை இருக்கிறது அயல் நாடுகளில்! அங்கே சீட் கிடைப்பதே மிக மிக அரிதானது. நன்றாக படிக்கும் எத்தனையோ மாணவ மாணவிகள் அங்கே சீட் கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட அண்ணா பல்கலைக்கழகத்தில் இது போன்று நடப்பது துரதிர்ஷ்டவசமானது.
@ziongaming64353 күн бұрын
Crt bro
@chandrasekaran4113 күн бұрын
அருமையான அறிவார்ந்த கருத்து தந்தமைக்கு நன்றி வணக்கம் தோழர்
@gokulvijai58893 күн бұрын
Excellent Umapathi Sir
@davidrajkumar66723 күн бұрын
Good speech keep it up and God bless you sir 👍🏿
@venkatesanlakshmanan91603 күн бұрын
Good Insights about the issue. All parents, College Students, and College Professors should see this video to learn about self-awareness, self-discipline, self-respect and behavior in society and in public places
@subramanianinmozhi3 күн бұрын
இவ்வளவு நடந்துள்ளதா? இந்த வீடியோ விஷயங்களை நீங்கள் தான் சொல்லுறீங்க. சரியான தகவல்.
@chithraravi3873 күн бұрын
நன்றி தோழர்
@kumaranl3303 күн бұрын
உண்மையை சொல்லியிருக்கிறீர்கள் உமாபதி சார்..
@gpsartsongs54363 күн бұрын
Courageous and truth explanation.
@ramachandran86303 күн бұрын
சரியான கோணத்தில் பதிவு
@agoramoorthy30923 күн бұрын
அருமை அண்ணா 👍
@ChristopherSithambaram-hc3lg2 күн бұрын
If it was in Singapore, the Dean of the University would have been terminated by now for the CCTV not working fully.
@sirajudeen52573 күн бұрын
நீங்க சொன்னது தான் அண்ணா உண்மை 🙏🙏
@esmathkhanShahulhameed2 күн бұрын
Very clear speech thanks Anna
@arumugaswamyp95123 күн бұрын
உமாபதி அவர்களே உங்கள் பதிவு அருமை.வாழ்த்துக்கள்.
@zenrocker62023 күн бұрын
உமாபதி அவர்களே அருமையான பதிவு தெளிவான விளக்கம். ஆதிமுகா நடத்திய நாடகம் சூப்பர்... ஐ பெரியசாமி மனைவி அரசியல் என்ட்ரி ... பெரியசாமி என்ன ஆனார் .. ஆட்டம் காலியா .. நடுல பிட்சை ஜாடி காய் தாமரை மலர் பகுத்தறிவு கூடவா இல்ல .. எப்படி ஆளுநர் ஆகா ஜோடிக்கப்பட்டது தெரியல சுயபுத்தி கூட இல்லையே
@KalimuthuPadmanaban3 күн бұрын
உமாபதி சார் சரியான போடு போட்டீர்கள்
@ahamedjaffar19652 күн бұрын
மாணவிதான் முதலாவது குற்றவாளி
@alexanderjoseph60952 күн бұрын
உண்மை தோழர்
@Rhammedahmed3 күн бұрын
Mr umapathy sir your news genuine 🎉🎉🎉🎉🎉🎉🎉
@sekarkaruppiah71323 күн бұрын
Very very good explanation speech Mr Umapathy.
@riselvi62733 күн бұрын
Umapathi sir, semma! Nalla narukunnu kaeteenga. Gilly sir neenga!🎉🎉🎉🎉🎉
@babusultan48393 күн бұрын
வணக்கம் அண்ணா 👍👍👍👌👌🇰🇼🇰🇼👌🇰🇼
@paulpandi23533 күн бұрын
யதார்த்தமான விளக்கம்
@Sirajudeen-xh5lw3 күн бұрын
மலர்ந்தே தீரும் - உன்னோட நாத்தம் உலகமே அறியும்
@mathivanank45043 күн бұрын
Super speach
@mani5605-b5c3 күн бұрын
Well said true
@vijayakumarjayakumar34583 күн бұрын
Good presentation...
@arivazhagana39313 күн бұрын
VC Appointment செய்தவன் மற்றும் VC , Dean and etc எல்லோரையும் Dismiss செய்யவேண்டும்
@psp_online3 күн бұрын
Ippo andha campus la VC ollai.
@vasanthisenthilkumar483 күн бұрын
அந்த பெண் சரியில்லை ,இதற்க்கு அவளே பொறுப்பு!
@ganapathiram22963 күн бұрын
சரியான கருத்து
@jaemsjoshep.m-wp5xj2 күн бұрын
Super speech sir
@kumarswamyveerabhadran86672 күн бұрын
Execellent detailed informations. Our Tamilnadu public know the waste politics of our oposition leaders.
@neelanmoni71362 күн бұрын
Correctly narrated
@arumugaswamyp95123 күн бұрын
இந்தி இசையே, அந்தப் பெண்ணும் பையனும் இரவு 0830 மணிக்கு ஒதுக்குப்பறமான இடத்தில் ஏன் ஒதுங்கவேண்டும்? ஒதுக்குப்புறமாக ஒதுங்குவர்களுக்கெல்லாம் அரசு பாதுகாப்பு கொடுக்க வேண்டுமா?
@vanimadhava36653 күн бұрын
அதிகார மட்டத்தில் உள்ளவர்கள் பொறுப்பேற்க வேண்டும்..ஆளுநரும் பதில் சொல்ல வேண்டும்
@siraj83023 күн бұрын
முதல்ல ஓடுனவன விசாரிக்கனும். கூட்டு களவாணியாக இருக்கலாம்.
@DhanalakshmiMarx3 күн бұрын
தெரு பொருக்கி உள்ளே எப்படி போனான்
@Nexgen43523 күн бұрын
சுவர் ஏறி குதித்து
@abdulhafeezmahaboob11623 күн бұрын
@Nexg😂😂😂en4352
@sekar-k4s3 күн бұрын
Super clarification sir
@kayalvizhi11073 күн бұрын
You are right your question regarding their relationship absolutely correct ✅
@muniandyarumugam5023 күн бұрын
Your advice is very good and well
@alawrence56653 күн бұрын
Excellent Comrade.
@dmr36103 күн бұрын
பொள்ளாச்சி சம்பவம் எந்த ஆட்சியில் நடந்தது
@pradeepkumar-kt2iq3 күн бұрын
Sir you are always ultimate
@SuguneswaranN3 күн бұрын
சரியான பதிலடி 👌🏻👍🏻
@Ravishinejoe3 күн бұрын
Good Speech...
@dropbox1523 күн бұрын
அண்ணா பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதியின் வார்டன் அந்த மாணவி ஆறுமணிக்கு மேல் விடுதியை விட்டு செல்ல எப்படி அனுமதித்தார் இந்த நிகழ்வு க்கு துணைவேந்தர் டீன் பெண்கள் விடுதியின் வார்டன் இவர்கள் மீதும் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
@gshankarshanmugam3 күн бұрын
Dashing video .. excellent analysis...very good information... Absolutely great ... thanks senior journalist Umapathy sir .. Younger generation should forward to all ..
@handsomerockus3 күн бұрын
Thanks for detailed reporting.
@ramachandranjeyaram99803 күн бұрын
You are right , students keep their discipline and self respect. Concentrate on studies and follow university rules!!! Not overrule and blaming university is not correct. Based on this incident make strict rules on university
@shahjahanghouse80163 күн бұрын
இரண்டு தரப்பினர் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்
@abubakkarsiddiq11823 күн бұрын
Nermaiyana pathivu Sir Super
@aboobackerg3 күн бұрын
I agree with Umapathy 💯
@bernardprakash31613 күн бұрын
excellent correct correct
@sharfudeen.a43913 күн бұрын
Umapathi sir last word few words superb ❤❤❤❤
@victors4983 күн бұрын
Very well said sir 🎉🎉🎉🎉🎉
@jamalfaleel88563 күн бұрын
பேய்க்கு பிறந்த பேய்க்கு தமிழிசை என்று பெயராம்..
@abdulhafeezmahaboob11623 күн бұрын
😂😂😂
@kannapiranr5763 күн бұрын
சேலை கட்டிய சேனை கிழங்கு கவர்னர் போஸ்ட் போன பின் மன அழுத்தம் உள்ளது போல தெரிகிறது.
@vampires753 күн бұрын
தவறு. சேனைக்கிழங்கு இல்லை. கருணைக்கிழங்கு.
@arumugaswamyp95123 күн бұрын
சேணைக்கிழங்கு அல்ல பரட்டை கிழங்கு.
@muthukumariyyanpillai20403 күн бұрын
🎉 super speech 🎉🎉🎉🎉
@DiwanMaideen-ci5jo2 күн бұрын
Welcome to bro umapathi sir and bro this incitent shame to Tamil Nadu govt and bro lovers please don't go love in open place India was not in foriegn countries and now India was in criminal politicians and criminal rowdys and so we care of self security welcomed and we give royal salute to Tamil Nadu govt police officers and respected govt give hard punishment for criminals welcomed and bro your explanation is very great and thanks to First line media vison ok
@abdulmalik1897Күн бұрын
உமாபதி சார் ஆண்ட்ராய்டு போன் அவலங்கள்.ஒரு விடியோ போடுங்க
@SenthilkumarSenthilkumar-x8e3 күн бұрын
சார் உமாபதி சார் நீங்க சொல்றது நூத்துக்கு நூறு உண்மை சார் அவளுக்கு 8:00 மணிக்கு அங்க என்னங்க வேலை அவ அரிப்புக்கு ஒருத்தனை கூட்டிட்டு போயிருக்கா அதைப் பார்த்து ஒருத்தன் அவனுக்கும் யூஸ் பண்ணிக்கிட்டான் இதுல கவர்மெண்ட் குறை சொல்லி என்னங்க பண்றது சார் உமாபதி சார் அப்படி எல்லாம் போட முடியாது சிசிடிவி கேமராவை எல்லாம் ஒவ்வொருவருக்கும் முன்னாடி கேமராவை மாட்டி விட முடியும் சார் அதெல்லாம் வந்து அரசியலுக்காக பேசுறாங்க சார் சார் அதெல்லாம் முடியாது புள்ளைங்க வந்து பார்த்து சூதானமா இருந்துக்க
@ganizarina7222 күн бұрын
பல்கலைக்கழகங்களுக்கு ஏன் காடுகள் இல்லாமல் தேவையான இடங்களை மட்டும் பல்கலைகளுக்கு வழங்கவேண்டும்.சாதரண கல்லூரியை போல வழங்கவேண்டும்.காடு நிறைந்த பகுதியாக இருப்பதால் தவறுகள் நடக்கிறது.படிக்க வருபவர்கள் மக்கள் நடமாட்டமுள்ள பகுதிகளை பயன்படுத்தலாம்.படிக்க வருகிறார்களா காதலிக்க வருகிறார்களா.அருப்பெடுத்தால் கல்யாணத்த பண்ணிக்க வேண்டியதுதானே.தனிமை பகுதிகள் கிடைக்கும்போது கயவர்கள் வாய்ப்பு கிடைத்தால் ஏறிமேயதான் பார்பார்கள்.
@Pokedexinuniverse3 күн бұрын
அருமையான பதிவு
@ilangoram15413 күн бұрын
Well said 👏
@mohammediqbal96773 күн бұрын
Super
@007ELECTRICALS3 күн бұрын
TRAI யின் புதிய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆனையை பற்றி கொஞ்சம் சொல்லுங்கள் அண்ணா🎉
@shafeersakkaff46773 күн бұрын
I feel that girl is wholly responsible.Well said Umapathi.
@abdulhafeezmahaboob11623 күн бұрын
Yes you are absolutely right. She is totally wrong.
@alphaganesh58123 күн бұрын
Excellent informations. Congratulations! 👏👏👏
@user-uk1fe9zu1e3 күн бұрын
சூப்பர் பேச்சு 👍
@ravichandran97733 күн бұрын
உமாபதி சார் இந்த பல்கலைகழகத்தில் என்மகன், என் சகோதரன் மகள் படத்திருக்கிறார்கள்... என்னுடைய கேள்வி படிக்கும் பெண்ணுக்கு இரவில் அவ்வளவு பரப்பளவு உள்ள கல்லூரி வளாகத்தில் வெளியில் வர வேண்டிய அவசியம் என்ன? இந்த கல்லூரி வளாகத்தில் நடந்ததுக்கு காரணம் நிர்வாக கோளாறு என்றால் முழு பொறுப்பு கவர்னர்தான்.... அரசு பொறுப்பேற்காது.
@aspinmuthuraj87333 күн бұрын
மாணவிக்கு ஏற்பட்டது கண்டனத்துக்குரியது என்றாலும் இரவு நேரத்தில் மாணவி காதலனுடன் மறைவிடத்தில் இருந்தது ஏன்? சுய ஒழுக்கம் கல்லூரி வளாகத்தில் இல்லாததால் ஏற்ப்பட்டதன் விளைவு.