Paartha Parvayil Song | Partha Parvayil | S.P.B | S.Janaki

  Рет қаралды 213,590

E Songs

E Songs

Күн бұрын

Пікірлер: 26
@jeyaxeroxbalu5139
@jeyaxeroxbalu5139 4 жыл бұрын
"பார்த்த பார்வையில் என் உள்ளம் என்ன பள்ளமானது வார்த்தை சொன்னதில் உன் பள்ளம் என்ன பாலமானது இதுவரை எந்தன் நிலவுதான் வானில் விடுமுறை கொண்டது இன்றுதான் உந்தன் வானிலே மீண்டும் வளர்பிறை வந்தது இதயம் வேராக இதழ்கள் நீர் வார்க்க இளமை பூ பூத்தது நெருங்கி நின்று பார்த்த பார்வையில் என் உள்ளம் என்ன பள்ளமானது தங்கமே உந்தன் காதல்தன்னை கண்கள் ஏன் மறைத்தது..ஹஆ.. தாவணி போட்டு மூடி வைக்கும் ஆசைதான் முளைத்தது தேவையை மூடி மறைப்பது பாவம் திருக்குறள் சொன்னது திருக்குறள் ஒன்றும் சொல்லவேயில்லை உன் குரல் சொல்லுது காதல் கொஞ்சம் பொய்யும் சொல்லும் வேதம் சொன்னது நெருங்கி நின்று பார்த்த பார்வையில் என் உள்ளம் என்ன பள்ளமானது இதயத்தில் உன்னை ஏற்றி வைத்து என்றுமே வாழுவேன்..ஹஆ... இமைகளால் உன்னை மூடிக் கொண்டு இரவில் நான் தூங்குவேன் காதலா உந்தன் கண்களை எந்தன் கண்களால் தீண்டுவேன் காதலி நீ என் தெய்வம்தான் என்று கோயிலைத் தாண்டுவேன் மீண்டும் மீண்டும் நீதான் வேண்டும் என்றே வேண்டுவேன் நெருங்கி நின்று பார்த்த பார்வையில் என் உள்ளம் என்ன பள்ளமானது வார்த்தை சொன்னதில் உன் பள்ளம் என்ன பாலமானது இதுவரை எந்தன் நிலவுதான் வானில் விடுமுறை கொண்டது இன்றுதான் உந்தன் வானிலே மீண்டும் வளர்பிறை வந்தது இதயம் வேராக இதழ்கள் நீர் வார்க்க இளமை பூ பூத்தது நெருங்கி நின்று பார்த்த பார்வையில் என் உள்ளம் என்ன பள்ளமானது" ~~~~~~~¤¤□¤¤~~~~~~~ ¤✔கௌரி மனோகரி (1994) ¤✔An amazing voices of... ¤✔எஸ்.பி. பாலசுப்ரமணியம் ¤✔எஸ். ஜானகி ¤✔இசை ~ இனியவன் ¤✔வைரமுத்து
@fivestar96
@fivestar96 4 жыл бұрын
Thank you, Enjoy the Music - Thathi Thathi | Kadhal Kondaen | Sudeep | Sonia Agarwal | Yuvan - kzbin.info/www/bejne/fHesoHVod9R1gLc
@mubarakfayaz9386
@mubarakfayaz9386 4 жыл бұрын
மிக அழகான அற்புதமான வரிகள் அழகு
@kalaivani_janaraman
@kalaivani_janaraman 3 жыл бұрын
I love you so much spb
@fivestar96
@fivestar96 3 жыл бұрын
Thank you, Enjoy the Music -Kadhale Kadhale Swasam Song | Kadhale Swasam | Karthik | Meena - kzbin.info/www/bejne/aqWbgmqfp6qWodk
@shobas5315
@shobas5315 4 жыл бұрын
This song is old memories maind in running 😥
@fivestar96
@fivestar96 4 жыл бұрын
Thank you, Enjoy the Music - என்னபெத்த ஆத்தா Super Hit Devotional Song | Karakaattakari | Ilayaraja kzbin.info/www/bejne/lYummZSZhb-Dj8U
@shanthipriya6324
@shanthipriya6324 3 жыл бұрын
Nice voice
@fivestar96
@fivestar96 3 жыл бұрын
Thank you, Enjoy the Music -Banda Paramasivam Fullmovie Audio Jukebox | Prabhu | Rambha - kzbin.info/www/bejne/jn7MdZ9pnt6kgLs
@nirojanujanu9750
@nirojanujanu9750 4 жыл бұрын
Super song
@fivestar96
@fivestar96 3 жыл бұрын
Thank you, Enjoy the Music - Santhippoma | Enakku 20 Unakku 18 | A.R.Rahman Hits kzbin.info/www/bejne/bJDQiK2MhJmaors
@arun1kalai
@arun1kalai 4 жыл бұрын
Isai theivamaa🙏🙏🙏
@fivestar96
@fivestar96 4 жыл бұрын
Thank you, Enjoy the Music - Thanthanathom Villupattu Song | Karakaattakari | Roja | Ilayaraja kzbin.info/www/bejne/f6DQd4Seis-eq7c
@arun1kalai
@arun1kalai 4 жыл бұрын
@@fivestar96 vera level... Phaaaaaah
@vairavamoorthy.b4097
@vairavamoorthy.b4097 5 жыл бұрын
Nice songs and supper music raja sir
@chandvh
@chandvh 3 жыл бұрын
Idhu Raja sir music illa bro. Composer Iniyavan.
@balajisakkrapani9823
@balajisakkrapani9823 3 жыл бұрын
Film Name Gowri Manohari. Super Song
@fivestar96
@fivestar96 3 жыл бұрын
Thank you, Enjoy the Music - Shakalakka Baby | Mudhalvan | A.R.Rahman | Sushmita Sen kzbin.info/www/bejne/qoSsnGtnbd6BmZI
@shobas5315
@shobas5315 4 жыл бұрын
My fav song
@fivestar96
@fivestar96 4 жыл бұрын
Thank you, Enjoy the Music - Oththa Rupa Song | Karakaattakari | Roja | Ilayaraja | Malathy kzbin.info/www/bejne/pmjJhYmOeKlnb8U
@kalaivani_janaraman
@kalaivani_janaraman 3 жыл бұрын
Spb
@fivestar96
@fivestar96 3 жыл бұрын
Thank you, Enjoy the Music -Best Kanna Best Super Hit Famous | Audio Jukebox kzbin.info/www/bejne/aXmqm5Jml8eXetE
@anbazhaganv6478
@anbazhaganv6478 3 жыл бұрын
Super song
@fivestar96
@fivestar96 3 жыл бұрын
Thank you, Enjoy the Music - Anandhanthan Song | Nearupoo | Unnikrishnan | Swarnalatha kzbin.info/www/bejne/sHaxkpZugqmGpJI
@siththymufeetha7385
@siththymufeetha7385 3 жыл бұрын
Nice song
@fivestar96
@fivestar96 3 жыл бұрын
Thank you, Enjoy the Music -Silonu Payala Kelu Song | Man | Vijith | Shana | German Vijay - kzbin.info/www/bejne/h4qbcqeAeL12bc0
Golden Hits of S Janaki - SPB @Simplychummaa
1:39:23
Simply chumma
Рет қаралды 898 М.
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН
Thanga Kolusu movie songs | Or Thanga Kolusu | Phoenix Music
4:50
Phoenix music
Рет қаралды 221 М.
தென்றலிலே மிதந்து வந்த -  Thendralilae Mithanthu Vantha HD Song - S P B,Chitra
4:49
தமிழ் இசை அருவி Tamil Isai Aruvi
Рет қаралды 8 МЛН
Malare Thendral Paad
5:08
Ilaiyaraaja Official
Рет қаралды 5 М.
Theendi Theendi Song Bala | Shaam | Yuvan Shankar Raja
4:10
E Songs
Рет қаралды 10 МЛН
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН