ஆழ்மனதை அள்ளிச் செல்லும் எங்கள் புன்னகை அரசி மனதைவருடி செல்லும் இசை குயில் சித்ரா ❤
@pachaiammal68579 ай бұрын
ஓ ஸ்வர்ணமுகி வருவேன் சொன்னபடி சந்தனப் பூவினில் வந்தனம் கூறிடவா இந்திர பூஜைக்கு மந்திரம் பாடிடவா அந்தியிலே புதுத் தந்தியிலே இளம் சுந்தர வீணை ஒன்று சிந்தட்டும் ராகம் இன்று உன் ஸ்வர்ணமுகி வருவேன் சொன்னபடி நந்தா வருக வந்தால் மனதில் புல்லாங்குழல் ஒலிக்கும் பிருந்தாவனமும் செந்தேன் குழைத்து தந்தே எனை மயக்கும் விழா ஒன்று உள்ளம் கூடும் வேடந்தாங்கலிலே ஆ ஆ உலா வந்த தென்றல் பாடும் கோடை மூங்கிலிலே வெண்ணெய் அள்ளும் சின்னக் கண்ணனைப் போல் தினம் என்னையே அள்ளு அள்ளு இன்பத்தின் கீதை சொல்லு இன்னோர் யுகமும் பின்னால் தொடர்ந்து கண்ணே நான் வருவேன் இங்கே மறந்த இன்பம் இருந்தால் அங்கே நான் தருவேன் இதோ இந்த மண்ணும் விண்ணும் பாடும் ராகம் எது ஓ ஓ ஒரே சொல்லில் அர்த்தம் கோடி காதல் வேதமது கண்ணும் கண்ணும் சுகம் பின்னும் பின்னும் அந்த மன்மத மின்னல் ஒன்றே பிரம்மனைக் காயம் பண்ணும்
@gemkumar98934 жыл бұрын
மீண்டும் மீண்டும் வா... விக்ரம் பட பாடலை ஞாபகபடுத்துகிறது..!
@kaushalyavijayan3 жыл бұрын
both belongs to same raaga, madhuvanti. that's why
@inoub4unome3 жыл бұрын
Both are based on Dharmavathi ragam, misra nadai...
@shyamala93652 жыл бұрын
Yes 👍 starting pallavi exactly same
@jaiserani75292 жыл бұрын
O) the only @
@LuckyLucky-lq7bk2 жыл бұрын
Omg yes 😀💫☺️ guys 👍
@punithapunitha40672 жыл бұрын
சூப்பர் சாங்💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗🌹🌹🌹🌹☺☺☺☺🌹🌹☺☺☺எனக்கு. ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்த பாடல்🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷👍
@mathimuruganmurugan42463 жыл бұрын
Best, Voice of singers,this song, SPB & CHITRA, and, BEST LYRICS.
@veeraiyanveeraiyan64754 жыл бұрын
சித்ரா அம்மா இறைவன் எனக்கு எதாவது வரம் கொடுத்தால், இந்த உலகம் இருக்கும் வரை சுசீலா அம்மா, ஜேசுதாஸ், எஸ்பி பாலசுப்பிரமணியம், ஜானகி அம்மா, சித்ரா அம்மா பாடிக் கொண்டு இருக்க வேண்டும். இறைவா
@ahamedjalaludeen44632 жыл бұрын
Varam...varavaendum
@mkkanimozhi3350 Жыл бұрын
👌👌nice voice super song
@azhardeen15934 жыл бұрын
Addicted... Listen many times... Lovely melody ever...
@mselvamselva7347 Жыл бұрын
Meendum meendum katka thondrugirathu ......💕
@RamCharan-lz8ib2 жыл бұрын
1992 la vntha karupu vellai movie songs mass songs ithu
@chanraramchanraram2126 жыл бұрын
Super song spb chitra voice semma
@ramkumarramakrishnan85775 жыл бұрын
மீசை வளர்த்த மச்சான் ஆசை வளர்த்து வச்சான் பாடலை சேர்க்கவும்...
ஆ: ஓ.. ஸ்வர்ணமுகி வருவேன் சொன்னபடி ஓ.. ஸ்வர்ணமுகி.. வருவேன் சொன்னபடி சந்தனப் பூவினில் வந்தனம் கூறிடவா.. இந்திர பூஜைக்கு மந்திரம் பாடிடவா.. அந்தியிலே புதுத் தந்தியிலே இளம் சுந்தர வீணையொன்று சிந்தட்டும் ராகம் இன்று பெ: உன் ஸ்வர்ணமுகி வருவேன் சொன்னபடி உன் ஸ்வர்ணமுகி வருவேன் சொன்னபடி பெ: நந்தா வருக வந்தால் மனதில் புல்லாங்குழல் ஒலிக்கும் ஆ: பிருந்தாவனமும் செந்தேன் குழைத்து.. தந்தே எனை மயக்கும் பெ: விழா ஒன்று உள்ளம் கூடும் வேடந்தாங்கலிலே.. ஆ: ஆ.. ஆ.. உலா வந்த தென்றல் பாடும் கோடை மூங்கிலிலே பெ: வெண்ணெய் அள்ளும் சின்னக் கண்ணனைப் போல் தினம் என்னையே அள்ளு அள்ளு இன்பத்தின் கீதை சொல்லு ஆ: ஓ.. ஸ்வர்ணமுகி வருவேன் சொன்னபடி பெ: உன் ஸ்வர்ணமுகி வருவேன் சொன்னபடி ஆ: இன்னோர் யுகமும் பின்னால் தொடர்ந்து கண்ணே நான் வருவேன் பெ: இங்கே மறந்த இன்பம் இருந்தால் அங்கே நான் தருவேன் ஆ: இதோ இந்த மண்ணும் விண்ணும் பாடும் ராகம் எது பெ: ஓ ஓ.. ஒரே சொல்லில் அர்த்தம் கோடி காதல் வேதமது ஆ: கண்ணும் கண்ணும் சுகம் பின்னும் பின்னும் அந்த மன்மத மின்னல் ஒன்றே பிரம்மனைக் காயம் பண்ணும் பெ: உன் ஸ்வர்ணமுகி வருவேன் சொன்னபடி உன் ஸ்வர்ணமுகி வருவேன் சொன்னபடி சந்தனப் பூவினில் வந்தனம் கூறிடவா இந்திர பூஜைக்கு மந்திரம் பாடிடவா அந்தியிலே.. புதுத் தந்தியிலே.. இளம் சுந்தர வீணை ஒன்று சிந்தட்டும் ராகம் இன்று ஆ: ஓ.. ஸ்வர்ணமுகி.. வருவேன் சொன்னபடி ஓ.. ஸ்வர்ணமுகி..ஈ.. வருவேன் சொன்னபடி
@sureshveerakudi44132 жыл бұрын
Nice
@Amanda123vi082 ай бұрын
Who music?
@Sathiskumar-yu8rf8 ай бұрын
My favourite feel song
@kannaskannas14126 жыл бұрын
Oh swarnamuki song nice
@mohanmohan.m32675 жыл бұрын
Kanna s Kanna s ssd
@Zoomi2293 жыл бұрын
Mesmerizing I just live in it when ever I listen to this trademark song
@kumarking89296 жыл бұрын
👍👌👌👌
@blue777ffgamer23 жыл бұрын
Deva musiccsuper
@jeyakumarjeyakumar44475 жыл бұрын
very nice song
@mohamedbathurudeenbrsmoham6013 Жыл бұрын
Very nice beautiful
@tshanmugavadivelshanmuga-nn3vc3 ай бұрын
❤❤🎉🎉
@famiya-nt4xd6 ай бұрын
❤❤❤❤❤❤😊😊😊😊❤
@ganeshbj5492 жыл бұрын
👌👌👏
@BIKE-zz8om3 жыл бұрын
🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@diravidamani50072 жыл бұрын
Hi
@godblessgodbless27354 жыл бұрын
Nice song love feeling move 😭😭😭😭😭😭😭😭😭😢😢😢😢😕😕😢😢😭😭😭😭😭2.5.2020.11.37.pm PREET R PRAJA