Ananthu ji ! ..a gifted Singer ! We all know ! But through this Programme ! We come to know that Ananthu ji... Could sing very exactly like M S V iyyah ! NATRAJ CHANDER !
@ravichandransubramanian831 Жыл бұрын
MMFAக்கு மீண்டும் நன்றி. அனந்து சார் உரையில் அவர் குறிப்பிட்டதைப் போல தயார் செய்து வரவில்லை. தானாய் வருகிறது. சரளம். அப்படி ஒரு சரளம். நேரம் போவதே தெரியவில்லை.அவரே- "அவராய் "மாறி பேசியது பிடிக்கப்பட்ட படச்சுருளாய் ஓடிய ஸ்வாரஸ்யம். அடுத்த பகுதியை ஆவலோடு பார்க்க அனைவரும் காத்திருப்பது கண்கூடு. ஒரேயொரு ஏக்கம். இன்னும் இருபது முப்பது வருடங்களுக்கு முன் MMFA போன்ற அமைப்புகள் இருந்திருந்தால் திருவாளர்கள் கோவர்தனம் ஹென்றி டேனியல் ஜோசஃப் க்ருஷ்ணா போன்றவர்கள் அனுபவங்களையும் பெற்றிருக்கலாம். நன்றி அனந்து சார்.
@vivaansruthi797 Жыл бұрын
A mindful appraisal of MSV by the experience gained from him by Mr.Anandhu fluently as falls without any preparation!Great!
@venkatachalamvajravelu7323 Жыл бұрын
Msv the great loves The trumpet verymuch And he knows the placement of that instrument in the correct place of the song paricularly almost in all songs.prelude,middle and concluding the song with trumphet Is so lovely to hear. If he wants to open a song with high feel Definitely there is trumphet( almost in L.R. ESWARI SONGS) EACH AND EVERY MUSICAL INSTRUMENT TALKS WITH OUR HEART IN HIS MUSIC SCORING MSV THE GREATEST FOR EVER.
@magideepa1611 Жыл бұрын
மிக அருமையான அனுபவ பகிர்தல் சொற்சுவை பொருட்சுவை மிக்கது கேட்பவருக்கு மிக இனிமை . செவிக்குணவு மனதை நிறைத்து அழகு உணர்ச்சிகளை பெருக்கிறது
@raviyogarajah110 Жыл бұрын
அருமை , அனந்து பேச பேச MSV அவர்களை ஞாபகப்படுத்துகின்றார்.
@natchander4488 Жыл бұрын
Ananthu ji ! Had delivered a marvellous and inspiring Speech.. ! About M S V. Iyyahs ...incredible talent ! In music direction ! Very nice to hear ! Friends ! NATRAJ CHANDER !
@rajukrishnasamy30657 Жыл бұрын
என் கடைசி விருப்பம் என் ஆத்மா என்னுடல் விட்டு பிரியும் வேளை என் செவிகள் மெல்லிசை மன்னரின் பாடல் ஒன்றை கேட்க வேண்டும்.
@venusoundar9469 Жыл бұрын
Hats off to Ananthu for the outstanding speech about the qualities of the great Mellisai Maa Mannar MSV avargal. Prepare பண்ணிட்டு வராததுக்கே இப்படின்னா, prepare பண்ணிட்டு வந்திருந்தா..... A big thanks Ananthu. If only Ananthu was MSV Sir's assistant in the 1960s & 1970s, we would have got a big treasure of information & interesting happenings at Mellisai Maa Mannar's composing sessions. As correctly said by Ananthu, MSV Sir was a சுயம்பு. Madurai G S Mani Sir used to say MSV was a gift from God for Music - Venu Soundar
@vasudevancv8470 Жыл бұрын
It would have been nice had Mr Ananthu shared his experience of the Composing & Recording Sessions of singing for the Track - the great Song "Engirundho vandhan" - which was later sung by SPB due to Director's and Producer's insistence. Yes, he is very candid while speaking about the Thamizh Film Music of this era. Gone are the Days when the True Music Enthusiasts had an intent interest in listening to Thamizh Film Songs. It's an unadulterated truth if I say harshly that most of the Thamizh FIlm Songs that came over the last 2 decades, especially, after 2005, deserve to be thrown to junk box. The Thamizh Film Music fell Terminally Sick long ago and it Never recovered so far with No hopes of Recovery in sight. As Mr Ananthu said it's a thing of past and we just need to be content with listening to all those countless melodies of yesteryears .
MSV கண்களில் கண்ணீர் வருகிறது. சிலிர்க்கிறது. மறுபடி மறுபடி கேட்டுக்கொண்டே இருக்கிறேன். சுயம்பு என்பது மிகவும் சரி.
@jyothir5632 Жыл бұрын
Great Ananthu
@MSundaram-io1zc5 ай бұрын
Sir I'm very an for msv
@subhabarathy4262 Жыл бұрын
அற்புதமான, மிகவும் சுவாரஸ்யமான பேச்சு..மெல்லிசை மன்னருடனான திரு. அனந்து சாரின் அனுபவங்களை கேட்க கேட்க மனதில் ஒரு நிறைவு ஏற்படுகிறது. மன்னரைப் பற்றி பல அறியாத விஷயங்களை அறிந்து கொள்ள முடிந்தது.... 👌👌. மிக நல்ல பதிவு, மிக்க நன்றி 🙏🙏.
@NICENICE-oe1ct Жыл бұрын
MSV ISAI PIDHAMAHAN THE EMPEROR OF MUSIC
@ChandraRaghuraman Жыл бұрын
அற்புதம் ❤❤❤
@rravi1045 Жыл бұрын
Brilliant!!! Perfect blend of passion and knowledge. Ananthu's imitation of MSV's style of speaking was as enjoyable as his recreation of songs sung by MSV. And we learnt some tidbits about MSV's personality as well. Thanks to MMFA. Looking forward to the remaining parts.