Appa ivalavu vishayam irukka....😮😮😮superb explanation by Ananthu sir❤❤
@GuitSiva11 ай бұрын
Vaazhga Valamudan🙏 🎸
@katpadivaradarajanarulalan98043 ай бұрын
From bottom of heart, big thanks. Valuable deduction. Surely at 63, made me more humble
@srinivasaraghavan55273 ай бұрын
Excellent commentary by Ananthu Sabhash
@ravichandranrajamani87504 жыл бұрын
ஐய்யா, நான் MSV அவர்களின் பரம பரம பரம ரசிகன். உங்களைப்போல் இவ்வாறு அலசி ஆராய்வது மகிழ்ச்சி யாக உள்ளது. ஆனால் இன்றய தலைமுறை ஒரு மாபெரும் உலக இசை மேதையை உணராமல் இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. உங்கள் மூலமாவது MSV ஐ அவர்கள் உணரட்டும். வாழ்த்துக்கள்.
@chathirasekaramchathirasek69193 жыл бұрын
I'm 2009.M.S.V fan
@ganeshram8633 ай бұрын
Iam a Die Hard Slave of Shri MSV Annaji. He is God's Gift to Thamizh Film Industry and to the Whole world on Music Composition. He joins the greatest Music Composers that includes Beethoven Mozart Johann Strauss Thackiowhisky Bhrams He is a Combination of all those Great Composers + Our Carnatic Doyens Thyaharaja Muthuswamy Dikshatar Shyama Sasthrigal. That's why God blessed him with our TMS aka Shri T.M.Sounderrajanji who gave AWESOME LIFE to Shri MSV jis Compositions 🙇🙇🙇🙇🙇 🎉🎉🎉🎉🎉🎉
@VRG19594 жыл бұрын
தேடினேன் வந்தது !தெய்வமே தெய்வமே! நாடினேன் தந்தது! நன்றி சொல்வேன் --- அனந்து சார். அருமை.
@ganesanr7364 жыл бұрын
பாடும்பொழுது உங்கள் குரல் அப்படியே MSV குரலை கேட்பது போல் உள்ளது. இக்கரைக்கு அக்கர பச்ச பாடலை பற்றி சொல்லி பாடுங்களேன். ஐயோ என்ன ஒரு பாட்டு அது - என்ன ஒரு ட்யூன் - எவ்ளவு பாவமா பொடி ஸங்கதிகள்லாம் வெச்சு MSV யே பாடிருக்கார். அற்புதமான பாட்டு. அப்டியே ஆத்மால எறங்கறது.
@sakthisunda4 жыл бұрын
அருமையாக எடுத்துரைத்தீர். நன்றி. தெய்வமே பாடல் அருமை. அதைவிட தேடினேன் பாடல் அருமை.
@christiesagayam41474 жыл бұрын
Composer's are God's gift. You cannot study in any university to become a composer they are made. You can learn on how to play certain or any instruments but not to become composer's. I have met him in his house, what a simple character this legend. Simplicity was another gift he has. He did not know how great he was unlike today's music directors
@thiagarajannarayanasamy15714 ай бұрын
Superb 🙏, must be a great team work, the song is ofcourse very lovely and energitic
@krshnas46067 ай бұрын
Mesmerized on hearing the Icon Legend Mellisai Msnnar MSV sir's brillance through fantastic articulation in multiple dimensions by another great Sishya Ananthu sir. MSV songs are ever green emotions. Please keep aharing more 🙏
@samynathanperiakaruppan77224 жыл бұрын
எம்.எஸ்.வி. அருமையான இசையமைப்பாளர்.
@selvakumarkumar54124 жыл бұрын
அனந்து அவர்களே உங்கள் பதிவு மிக மிக அற்புதம்.பாராட்ட வார்த்தைகளே இல்லை.அருமையான காணொளிப் பதிவு.நன்றி.
@parthasarathys55344 жыл бұрын
MSV IS GREATEST MUSIC DIRECTOR IN THE WORLD. NO BODY YET BORN TO TAKE HIS PLACE.
@shrinivasanb2942 жыл бұрын
அனைத்து சார் தலை வணங்குகிறேன்.அருமை.வாழ்த்துக்கள்.
@balamuralikrishnansrinivas49846 ай бұрын
MSV is genius no doubt. In born talent and prodigy
@mlkumaran7954 жыл бұрын
என்னை மாதிரியான சாதாரணமான ஆளும் புரிந்து கொள்ளும்படி விவரித்த அனந்து சாருக்கு நன்றி. எந்த அளவுக்கு உழைத்திருக்கிறார்கள், MSV SRIDHAR SUSEELAAMMA மற்ற கலைஞர்கள்
@sdknd86473 жыл бұрын
Ananthu sir , your details have really increased my interest and enthusiasm on MSV’s composition versatility and team work approach . That’s why his songs are evergreen and heard now even after many decades . I hope you keep doing this and it’s really interesting to hear from you
@sambasivans37844 жыл бұрын
Ananthu's presentation is amazing. I am a great fan of MSV. I felt happy after hearing this. Well done Ananthu
@sudharaj94625 ай бұрын
7:15... Unga dance superb ananthu sir.. neenga nalla aadringle
மெல்லிசை மன்னர் மன்னர்க்கெல்லாம் மன்னர். ஈடு இணையற்ற ஓர் இசையரசர். காலந்தோறும் அவர் பாடல்கள் நிலைத்து இசைத்துக் கொண்டிருக்கும்.
@christiesagayam41474 жыл бұрын
Ananthu keep up your good work cos these days people oly talk about new music directors. You're great. I love MSV
@saravananbalaji22044 жыл бұрын
தேடினாலும் கிடைக்காத விஷயங்கள் மன்னருக்கு இணை மன்னரே
@jayaramanbalasubramanian40254 жыл бұрын
enna oru maamanithar MSV sir. Thanks a lot for sharing this with us.
@swaminathanp.v70943 жыл бұрын
அன்னாரது படைப்பு எல்லாம் அருமையான நீங்காத நினைவுகள் அவருக்குள்ள சங்கீத ஞானம் கடவுள் கிருபை.அவரது புகழ் என்றும் காலம் காலமாக நிலைத்து இருக்கும் அதில் எந்த விதமான மாற்று கருத்து இல்லை. மாமனிதர்கள் அனந்த கோடி நமஸ்காரங்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌🌺🌺🌺🌺🌺🌺🌺💯💯💯
@kumargangadharan58084 жыл бұрын
Ananthu Sir you are really blessed. You have closely worked with a GREAT Music Director MSV Sir...This episode is really superb and full of meaningful insights..keep going..God Bless
@usha21423 ай бұрын
Legends never dies ❤🎉MSV
@geethaseshadri95493 жыл бұрын
Super super ananthu sir you are always the best sooper ever green song
@vijiind4 жыл бұрын
One cannot get to know more about Legend MSV mama than from one and only Ananthu sir
@RealGPN4 жыл бұрын
அட்புதம் ஓ அட்புதம், இவ்வளவு உள்ளடக்கக்தையும் தந்ததிட்கு மிக்க நன்றிகள் 🙏🙏🙏🙏🙏
@amudhabhrathiamudhabharath63674 жыл бұрын
நெடில் குறில், விஷயங்களில் அய்யா M. S. V அவர்களை பின்பற்றினாலே, தற்கால பாடல்கள் ஓரளவு வெற்றி பெறும், ஆனால் இது என்ன என்று கேட்கும் இசையமைப்பாளர்கள் இப்போது நிறைய உள்ளனர். M. S. V அமைத்த, யாதும் ஊரே யாவரும் கேளிர் --நினைத்தாலே இனிக்கும். பாட்டுக்கும், திரு A. R. ரகுமான் இசையமைத்த யாவரும் கேளீர் என்பதற்கும் எவ்வளவு வேறுபாடு? அது கேளிர் என்றால் உறவு இது கேளீர் என்றால் கேளுங்கள். எப்படி இந்த தவறு நடந்தது, என என் மனம் இதுவரை சமாதானம் அடையவில்லை. -இசையமைப்பாளர் அமுத பாரதி
@ananthakumarbalasingam44464 жыл бұрын
Go and asked rahuman
@augustinechinnappanmuthria70423 жыл бұрын
Arumaiyana pathivu ana Sema vilagam super Augustine violinist from Malaysia
@mohan666010 ай бұрын
Nice to see you Mohan after so long. How are u. Mohan adl.rcs
@sabeshbala19334 жыл бұрын
As Ananthu says Beyond his musical achievements MSV is a humble human being.
The real world music super star one And only the great MSV. Isaik kadàvul.
@trantorianm38ch4 жыл бұрын
உண்மை..... தோழரே...... எம் எஸ் வி தான் இசைக்கடவுள் !
@nagrajan2153 жыл бұрын
Fantastic Ananthu bro... waiting for more interesting experience
@AJAIKRISHNA53 жыл бұрын
ANANDHU SUPERB VALUBLE MEMORABLE PROGRAME.NICE MY DEAR .KRISHNAA SINGER.
@sarojaprasad12 жыл бұрын
Unimaginable
@ragavendhiranseshan58982 ай бұрын
He is spontaneous.
@jenisiusmariarosario87663 жыл бұрын
Really super.
@a.a.francisxavier38574 жыл бұрын
அருமை ஐயா! தொடரட்டும் உங்கள் பயனம்...
@senthilvadivuvadivu82982 жыл бұрын
It's nice sir....
@MusicTheUniverse2 жыл бұрын
Thanks and welcome
@venkris53934 жыл бұрын
Great Ananthu. Thanks for sharing allbthe beautiful moents5of MSV musical experience.
@MusicTheUniverse4 жыл бұрын
Thank you very much
@swaminathanp.v70943 жыл бұрын
சரித்திரம் படைத்த மாமேதை என் மனதைவிட்டு நீங்காத இசைஞான மாமேதை
@மண்வாச4 жыл бұрын
காலத்தால் அழியாத பாடல்கள் இப்போதெல்லாம் இந்த மாதிரி பாடல்கள் வரும் என்று நினைத்து கூட பார்க்க முடியாது. உங்கள் அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி அனந்து சார்....
@vamana42394 жыл бұрын
சக கலைஞர்களையும் மதித்து அரவணைத்து செல்லக்கூடிய ஒரே இசையமைப்பாளர் இவர் மட்டுமே பின்னால் வந்த கற்றுக்குட்டிகள் சில அளவில்லாத தலைக்கனம் கொண்டு ஆடி இன்று மானம் இழந்து மூலையில் கிடப்பது உலகம் அறிந்ததே..
@r.balasubramaniann.s.ramas57624 ай бұрын
இப்போது வயது 67வயதாகிறது இந்த பாடல் வந்த போது உண்மையில் இந்த பாட்ட பாடி துள்ளி குதித்து ஆடிஇருக்கிறேன் இது பகிர்வதற்காக போடவில்லை உண்மை தான் அனந்து சொல்வது எனக்கு சரியாக உள்ளது .
@balajidurai25404 жыл бұрын
@ananthu... I could see MSV in you... fantastic presentation
@vamana42394 жыл бұрын
தொடர்ந்து இதுபோன்ற இந்த இசைகடவுளின் அரிய தகவல்களை தாருங்கள்.
@balasubramaniamramaswamy48892 жыл бұрын
Excellent narration pl keep it up God bless you all
@MusicTheUniverse2 жыл бұрын
Thanks a lot
@rssreemeenakshi4 жыл бұрын
Well sung ananthu. You're simply great
@wellwisher5373 жыл бұрын
Melodies galore! Such a pleasure listening to you sing! Natural and authentic talk!
@rajendranchellaperumal25053 жыл бұрын
ஆஹா அருமை
@johnfranco40233 жыл бұрын
Dear ananthu sir, superb explanation for the great composition. Msv avarkal is my all time favourite.
@MusicTheUniverse2 жыл бұрын
Thank you very much
@rscreation81944 жыл бұрын
MSV the legend with humanity
@ncmouly793 жыл бұрын
Thank you very much Mr. Ananthu ! Your presentation is excellent
@MusicTheUniverse2 жыл бұрын
You are most welcome
@venkichand14 жыл бұрын
Thanks for highlighting the importance of Kuril நெடில்
@MusicTheUniverse4 жыл бұрын
Welcome
@shaikabdulwahab45494 жыл бұрын
Simply superb explanation Ananthu Sir.Even though I have listened to this song more than thousand times, you have changed the whole dimension of it. Great sir.keep rocking. Salute to the great MSV and you ofcourse.
@MusicTheUniverse4 жыл бұрын
Thank you very much
@PuthirVanam4U3 жыл бұрын
superb pathivu.
@sreejithkspathirickal70674 жыл бұрын
Super nallayirukk
@jayakumarramachandran7333 жыл бұрын
Excellent 👌
@MusicTheUniverse2 жыл бұрын
Thanks a lot 😊
@sivaramanradhakrishnan27144 жыл бұрын
Thanks u sir for the excellent explanation . I love this song
@MusicTheUniverse4 жыл бұрын
Most welcome
@razamh70293 жыл бұрын
Very nice lot of information!! Pls do more videos
@MusicTheUniverse2 жыл бұрын
Sure 😊
@jenifermusics74963 жыл бұрын
Super super sir
@houstonbalaji47684 жыл бұрын
He was simply the humblest and best ever👏🏼👏🏼👏🏼💯💯
@MrShashiNair4 жыл бұрын
So informative.....And very interesting... You are really a blessed man because you could work under such a great genius.
@MusicTheUniverse4 жыл бұрын
Many many thanks
@gsaisn4 жыл бұрын
Nice comparison to explain the nuances. நன்றி!
@MusicTheUniverse4 жыл бұрын
Thanks a lot
@rameshguruswamy43232 жыл бұрын
Hatts off sir
@rahmanbasheer23624 жыл бұрын
இந்த tune கு முன்னாடி போட்ட tune என்னன்னு பாடி காட்டிருந்தா நல்லா இருந்திருக்கும்
@XYZXYZXYZXYZ12344 жыл бұрын
Super sir
@jeyaramg21424 жыл бұрын
Great narration Ananthuji.
@sammanasumary42644 жыл бұрын
Super sir......
@narasimhansankarakrishnan1413 жыл бұрын
அப்படியா.... அடோ...சாமி.....👌👌
@abh27224 жыл бұрын
Mr Ananthu ஆஹா so so dramatic! Enjoying your narration. தெரியாமல்தான் கேட்கிறேன். எப்படி இப்படி பேசிக்கொண்டே இருக்கும்போது இடையில் இடையில் ராகம் தவறாமல் பாடுகிறீர்கள்? இது எல்லோருக்கும் வருமா? ஒரு சில பேர் இப்படி செய்ய முடியும். ஆனால் எல்லோருக்கும் வராது. இடையில இடையில tune ஐ வேற மாத்திக்கிறீங்க! Singing ல confident ஆ இருந்தால் ஒழிய இப்படி அழகா வர்ணிக்க முடியாது. உங்களுடைய இந்த episodeல இருந்து நாங்கள் புரிந்து கொள்வது என்னன்னா great MSV sir had been such a hard working man and that's why all his tunes became so successful and liked by every body even today. MSV sir உங்ககிட்டையே இருந்து கொண்டே இருக்கிறார். That's why I said you are an un comparable singer. தேடினேன் வந்தது அல்லது தெய்வமே பாட்டையாவது முழுசா பாடி காட்டியிருக்கக் கூடாதா? நன்றி 🙏🗣️🎶🤲
@TNPTF4 жыл бұрын
அருமை சார்.
@PremKumar-nk3db6 ай бұрын
❤❤❤
@gopinathanaugustinemunusam911Ай бұрын
Classic
@uthayamr4 жыл бұрын
Ms. Is a simple music legend
@mahadevang51196 ай бұрын
Mr G S Mani in several programs claiming closer to MSV never said about you. Why? You also not mentioning about GSM ? Why?
@mahendranmari70484 жыл бұрын
bro, ponal pogattum poda padal pirantha kathai patri oru video podunga
@rajahsc3 жыл бұрын
நன்றி 🙏
@rameshpichai57334 жыл бұрын
As MSV use to say he just identifying tune which available already in the lyrics. I think only composer gave new theory to composing. MSV finds emotion also in the lyrics, this video justifies that.
@malinisridharan96494 жыл бұрын
Sir why don't u 8nterview with great Susheela and eswari for more interesting things,as singer and close to MSV it will be more interesting and informative
பாட்டை கேட்போம் என்று சொலரீங்க ஆனால் பாட்டு போடுவதில்லையே ஏன்?
@MusicTheUniverse4 жыл бұрын
Song KZbin Link Available In Discription Box
@thambidurai74834 жыл бұрын
✌✌✌
@rajagopalachariraghavan86114 жыл бұрын
arputham
@balepurvenkataramana4824 жыл бұрын
K
@rajagopalan83534 жыл бұрын
முதலில் கம்போஸ் செய்திருந்த தேடினேன் வந்ததையும் நீங்கள் பாடி காட்டியிருந்தால் இன்னமும் என்ஜாய் செய்திருக்கலாம்.ஸ்ரீதருக்கு அது ஏன் பிடிக்காமற் போனது என்பதையும் அறிந்திருக்கலாம் அந்த பாடலை இணைப்பாக ஒரு சின்ன வீடியோ இங்கே போடுங்களேன்..
@rahmanbasheer23624 жыл бұрын
ஆம் அதுதான் என் ஆசையும் கூட
@shanmugam3991 Жыл бұрын
நீங்கள் சொன்ன பொறுமை இளையராஜாவிடம் ?????? இளையராஜா போடுதுதான் டூயுன்