மேகம் கொட்டட்டும் பாடல் 1000 முறை கேட்டுவிட்டேன் உங்கள் வாசிப்பில்..அருமை
@flutelevinprabhu82672 жыл бұрын
Thank you sir 🙏
@punithaveni33512 жыл бұрын
Sema machi
@flutelevinprabhu82672 жыл бұрын
Thank you machi
@rameshm19262 жыл бұрын
என் அருமை தோழமையே உங்கள் இசையில் என் இதயம் மெய் மறந்து போனது இந்த புதிய நண்பன் உங்கள் தளத்தில் இணைந்து விட்டேன் தொடர்ந்து பயணிப்போம் இணையத்தில் இனிதாக வாழ்க வளமுடன் தோழமையே