Ilayaraja Instrumental Music & BGM's | ilayaraja instrumental music collection-Flute, Violin, veenai

  Рет қаралды 6,063,530

QuOTaNTo

QuOTaNTo

Күн бұрын

Ilayaraja instrumental Music & BGM's | ilayaraja instrumental music collection-Flute, Violin, veenai
Ilayaraja instrumental Music & BGM's | ilayaraja instrumental music collection-Flute, Violin, veenai
#IlayarajaInstrumentalMusic
#IlayarajaBGMcollection
#IlayarajaInstrumentalMusicCollection
Ilayaraja instrumental Music & BGM's | ilayaraja instrumental music collection-Flute, Violin, veenai

Пікірлер: 522
@santhakumarijk2729
@santhakumarijk2729 Жыл бұрын
செவிவழி... சிறு செல்லிலும் ஆன்மாவிலும் ஞான சிம்மாசனத்தில் அமர்ந்து... ஆத்மார்த்தமாக மனதை வருடும் மகானய்யா நீர்... வணங்குகிறேன்....
@namakkal_rk_manoj0811
@namakkal_rk_manoj0811 2 жыл бұрын
பனி பொழியும் காலை இதமான குளிர்காற்று மெல்ல வருடும் இசை..... மனதின் ஆழத்தில் அமர்ந்து ஆன்மாவை வருடி செல்கிறது இந்த இசை........ அட அட அட அட ❤️
@karthikac8338
@karthikac8338 2 жыл бұрын
Awesome ❤️
@gayathrib9449
@gayathrib9449 16 күн бұрын
❤❤❤❤
@chandruchandruchandruchand9266
@chandruchandruchandruchand9266 Жыл бұрын
இந்த உலகம் இருக்கும் வரை இசை பிரம்மன் அய்யா இளையராஜாவின் இசை இருக்கும்.......அவர் வாழும் காலத்தில் நானும் வாழ்ந்து கேட்டு மகிழும் பாக்கியம் கிடைத்துள்ளதை நினைத்துப் பெருமை கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.. ......... அய்யா
@Kiranadithyavlogs
@Kiranadithyavlogs 4 ай бұрын
We don't need lyrics for Raja sir music.Any instrument with his notes 🎶🎶🎶🎶 can take you to divine..Pure soul lives long Raja sir expecting more from you sir 0:35
@shivakumarvk6144
@shivakumarvk6144 2 ай бұрын
Excellent Collection of Raaja Sir 's Compositions, Truly he is a LEGEND.
@muthuparani6448
@muthuparani6448 10 ай бұрын
என் மனதில் யாரிடமும் சொல்ல முடியாத அளவுக்கு கவலை உள்ளது அது அனைத்தும் மறந்து விட்டேன் ❤
@rajrajkumar2254
@rajrajkumar2254 2 ай бұрын
Vunmai. Than iya
@Shangar27
@Shangar27 2 жыл бұрын
Nan depression a erunththa sir oda song than kedpan thanks ilayaraja sir 😊👍
@Proud_Pagan
@Proud_Pagan Жыл бұрын
Maestro !!!! .... Bow to thee for such pristine soundscaping ❤ Love , Love & pure Love from Varanasi 🎶🎶💐💐
@arivazhagima3425
@arivazhagima3425 7 ай бұрын
A❤
@SajithMS-gf3ct
@SajithMS-gf3ct 3 ай бұрын
💗
@rameshreddy4706
@rameshreddy4706 Жыл бұрын
అద్భుతం మహాద్భుతం మనసుకు మనశ్శాంతి కలుగుతుంది
@mohanathasrajaratnam6931
@mohanathasrajaratnam6931 10 ай бұрын
Very great composition. Love it.
@kavicheliyan5904
@kavicheliyan5904 3 жыл бұрын
Great collection method...You've done something great, thanks for the music.....
@miracle9522
@miracle9522 2 жыл бұрын
கடைசி தமிழனும் காது கேட்கும் திறனை இழக்கும் போது தான் நீ மரண மடைவாய் ராஜா... என்றென்றும் ராஜா.. இளையராஜா ❤❤❤❤
@prabuprabu6280
@prabuprabu6280 2 жыл бұрын
What a comment ya🙏🙏🙏🙏
@MahaLingam-hh9sp
@MahaLingam-hh9sp Жыл бұрын
Super
@SatheeshKumar-ro3pd
@SatheeshKumar-ro3pd Жыл бұрын
கவிதை....
@kannanm2180
@kannanm2180 9 ай бұрын
Arumaiyana pathivu tholiye
@SureshBabu-fk2fh
@SureshBabu-fk2fh Жыл бұрын
I luv these instrumental music of Ilayaraja sir. Amazing bgm
@meena3466
@meena3466 2 жыл бұрын
Music calmness the mood..... Create positive vibration...... Pacify inner soul.... Maestro Ilayaraja is a living legend.... And I'm proud of that I have watched the Live Show in Kuala Lumpur on 2nd October 2022.
@KannanKannan-u1n
@KannanKannan-u1n 2 ай бұрын
Hi 🐟🐟🐟
@glhitman6052
@glhitman6052 3 жыл бұрын
Bro vara leavel nega bro 🤜 samaa collection
@manikulliyachinnasamy9734
@manikulliyachinnasamy9734 3 жыл бұрын
ஆஹா... அருமையோ அருமை... அற்புதமோ அற்புதம்... !
@vijayarajk2975
@vijayarajk2975 3 жыл бұрын
Wa p
@yummycoking7267
@yummycoking7267 11 ай бұрын
​@@vijayarajk29751😊❤zl
@MrPurush1977
@MrPurush1977 2 ай бұрын
Wow!! Heavenly music .. music mastero should be in the list of best musicians in the world.
@Musalal007
@Musalal007 3 жыл бұрын
எங்க மதுரை தேனி பண்ணைபுரத்தில் பிறந்த எங்கள் இசை கடவுள் இசை அரசன் இசைஞானி இளையராஜா 😍😘😘😘😘😘😘
@saleemsiddiq3772
@saleemsiddiq3772 Жыл бұрын
இசைக்கு ராஜா ஆன நிஜத்தில் கூஜா
@VazhlgaValamudan-iw5rw
@VazhlgaValamudan-iw5rw Жыл бұрын
ஆணவத்தின் அரசன்
@murugan348
@murugan348 10 ай бұрын
Pp​@@saleemsiddiq3772
@parvathijayakumar2522
@parvathijayakumar2522 6 ай бұрын
Love you
@kishanmohan1209
@kishanmohan1209 5 ай бұрын
A 😊
@venkatraman2197
@venkatraman2197 2 жыл бұрын
இசை மட்டுமே என் காயங்களுக்கு மருந்தாக உள்ளது
@satishduri5309
@satishduri5309 Жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@bapikumarray820
@bapikumarray820 Жыл бұрын
Luv & respect to the maestro from Odisha.
@zavierpi
@zavierpi 2 жыл бұрын
👍👍 very soothing music!! Thanks to Ilayaraja sir and the instrument players!!🙏🙏
@Develophealthypeople
@Develophealthypeople 3 жыл бұрын
தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனப்புல வந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா எண்ணங்களுக்கேத்தபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா உண்மையம்மா உள்ளதை நானும் சொன்னேன் பொன்னம்மா சின்னக் கண்ணே தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனப்புல எவரும் சொல்லாமலே பூக்களும் வாசம் வீசுது உறவும் இல்லாமலே இருமனம் ஏதோ பேசுது எவரும் சொல்லாமலே குயிலெல்லாம் தேனா பாடுது எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பா இனிக்குது ஓடை நீரோடை இந்த உலகம் அது போல ஓடும் அது ஓடும் இந்தக் காலம் அது போல நிலையா நில்லாது நினைவில் வரும் நிறங்களே தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல ஈரம் விழுந்தாலே நிலத்திலே எல்லா துளிர்க்குது நேசம் பிறந்தாலே உடம்பெல்லாம் ஏதோ சிலிர்க்குது ஆலம் விழுதாக ஆசைகள் ஊஞ்சல் ஆடுது அலையும் மனம் போலே அழகெல்லாம் கோலம் போடுது குயிலே குயிலினமே அந்த இசையால் கூவுதம்மா கிளியே கிளியினமே அதைக் கதையாப் பேசுதம்மா கதையாய் விடுகதையாய் ஆவதில்லையே அன்புதான் தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினைப்புல வந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா எண்ணங்களுக்கேற்றபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா உண்மையிலே உள்ளது என்ன என்ன? வண்ணங்கள் என்ன என்ன? தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினைப்புல
@sindhujae1382
@sindhujae1382 3 жыл бұрын
Eppadi ippadi Ella
@ggobikrish1
@ggobikrish1 Жыл бұрын
There is no award in this world for my Isai Raja that will boost the god of music. Isai Raja was, is, in future also Isai Raja will be there. How to say current age god of Music
@ggobikrish1
@ggobikrish1 Жыл бұрын
God gave us a gift - You my Raja of Music satisfying millions of people in this world 🎉
@ungalchoiceengalpayanam9875
@ungalchoiceengalpayanam9875 3 жыл бұрын
Bgm kekumboluthu ennaiye maranthu rasikiren....very nice....azhagaana feel....super super
@MGeetha-z8j
@MGeetha-z8j 9 ай бұрын
இந்த புல்லாங்குழல் காற்று வழியாக மனதிற்கு இதமான இசை களை தருவதால் நம் மனதில் வழிகள் எல்லாம் காற்றில் கரைந்து விடுகிறது..😔😔😔😔😔😔😔
@devivisha823
@devivisha823 2 жыл бұрын
So Relaxingggggggggggggggggggggg....No Words to express Illayaraja sir musiccccccccccccccccccc
@kavicheliyan5904
@kavicheliyan5904 3 жыл бұрын
Devotees are sometimes adorable than God.......good collection.
@nithyathangadurai9125
@nithyathangadurai9125 2 жыл бұрын
Ppppp
@nithyathangadurai9125
@nithyathangadurai9125 2 жыл бұрын
Ppppppp1pp2ppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp
@yapya008
@yapya008 2 жыл бұрын
Whenever I feel down or stressed out, I listen to this video of ilayaraja’s album ! Thanks for uploading !
@AnimeMarvel2025
@AnimeMarvel2025 Жыл бұрын
even i do that
@pandianbose6978
@pandianbose6978 20 күн бұрын
வணக்கம், உங்களுக்கு ஜாதகம் தொடர்பான பலன் தெரிந்து கொள்ள விருப்பம் இருந்தால்,உங்கள் பிறந்த தகவலை எனக்கு பகிரவும்,ஜாதக கடந்த கால சூழல், எதிர் கால பலன் கணித்து சொல்கிறேன்,உங்கள் வாழ்வு வளமாக செழிக்கட்டும்🌻
@NAGARAAJREDDY
@NAGARAAJREDDY 6 күн бұрын
😊😊
@geevanaidoo9460
@geevanaidoo9460 2 ай бұрын
Awesome selection of music 🎶 most enjoyable Raja Sir
@rajilakshmi3975
@rajilakshmi3975 2 жыл бұрын
My kid 10 months old sleeps by hearing this music❤❤
@abdulkhader2802
@abdulkhader2802 Жыл бұрын
9 jlxivsßed
@KartHik-qi8fz
@KartHik-qi8fz Жыл бұрын
Now I'm doing the same thing for last 3-4 day 😅
@Kanyaka-a15s
@Kanyaka-a15s Жыл бұрын
Such a devine music 🎵🎵
@aleenasamsonsamson4224
@aleenasamsonsamson4224 Жыл бұрын
Its true. My 1 month old baby only sleeps by hearing this music. Thankyou for this great composition and also thanks to those who did the instrumental version. Really appreciated. ❤
@senpediatv4569
@senpediatv4569 2 жыл бұрын
ராஜா அவர்கள் இசை மட்டுமே பல நோயாளிகளுக்கு மருந்தாக இன்றும் இருக்கிறது. வாழ்க வளமுடன் 🙏
@satishduri5309
@satishduri5309 Жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@satishduri5309
@satishduri5309 Жыл бұрын
Correct bro
@Ranjaniideacraft1
@Ranjaniideacraft1 8 ай бұрын
thu ppppp😊😅😅😅
@gdmkel473
@gdmkel473 8 ай бұрын
Me also
@gdmkel473
@gdmkel473 8 ай бұрын
பாட்டாலே புத்தி சொன்னார் பாட்டாலே பக்தி சொன்னார் பாட்டுக்கு நான் பாடுப்பட்டேன் அந்த பாட்டுக்கள் பலவிதம் தான் உன் பாடல்களை நாங்கள் கேட்டு எங்கள் பசியை மறந்தோம், துன்பத்தை மறந்தோம், தூக்கத்தை மறந்தோம். உன் பாடல்களை கேட்காத நாட்கள் எல்லாம் நாங்கள் வாழாத நாட்கள் 02.06.2024
@sumaadduri7080
@sumaadduri7080 3 ай бұрын
My grand daughter sleeps by hearing this music ❤
@pradeethamanoharan7221
@pradeethamanoharan7221 3 жыл бұрын
Really great sir wen I hear tis all mind b relaxing ....feels like n marriage function hall ...
@unnikrishnan1435
@unnikrishnan1435 3 жыл бұрын
Yes... Same feel for this all of music👍👍🤭
@kartheebanr4439
@kartheebanr4439 2 жыл бұрын
Absolutely amazing.... Thank you for bringing such a soulful collection....
@jegan6621
@jegan6621 2 жыл бұрын
😊😊😊😊😊😊
@jegan6621
@jegan6621 2 жыл бұрын
😊 xx
@sivapriyaannadurai6542
@sivapriyaannadurai6542 Жыл бұрын
Semma
@fahimhyder4738
@fahimhyder4738 Жыл бұрын
How beautiful, v ery beautiful the music. It has touched my heart and soul. I thank you from the core of my heart.
@gangadharkarnam
@gangadharkarnam 3 жыл бұрын
What a legendary work by Raja, King for music 🎶🎵
@houseofsharan7528
@houseofsharan7528 2 жыл бұрын
No bruh not king he is god of music
@joychacko1407
@joychacko1407 2 ай бұрын
No more explanation sirji I love you🙏❤️❤️❤️❤️❤️❤️❤️🙏
@amruthak5364
@amruthak5364 3 жыл бұрын
This makes more sense and meaningful now🙌💐
@gangadharkarnam
@gangadharkarnam 3 жыл бұрын
Omg 😱
@AbhishekTamizhan5707
@AbhishekTamizhan5707 3 жыл бұрын
Oooooooooooooosuper music sir
@thenmozhitamil6451
@thenmozhitamil6451 2 жыл бұрын
Nice collection
@vijia2722
@vijia2722 3 жыл бұрын
All the bgm very nice nanum enga ammavum enjoy panni keppom
@melting_melodies2.04
@melting_melodies2.04 2 жыл бұрын
Amazing Collections Really feeling great when we hear this collection PEACE begins...............
@maduraiveeran2155
@maduraiveeran2155 2 жыл бұрын
இந்த ஜென்மம் 2என்றால் ஒன்று உங்களின் இசைக்கு சமர்ப்பணம் 🙏🙏🙏🙏🙏
@gayaprabhu1693
@gayaprabhu1693 Жыл бұрын
P pp pp😊 LLP p😊pl0 pp😊😊 pp pp😊
@gayaprabhu1693
@gayaprabhu1693 Жыл бұрын
😊😊
@karthinemmara9545
@karthinemmara9545 Жыл бұрын
Ondru thaan irukkunnu namak theriyume 😊
@vijayalakshmik4385
@vijayalakshmik4385 3 жыл бұрын
I felt that, ilayaraja music that too this collection is divine, heart touching
@RAMURamu-bn5un
@RAMURamu-bn5un 3 жыл бұрын
எங்களின் இசைஞானி இளையராஜாவுக்கு சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்
@VazhlgaValamudan-iw5rw
@VazhlgaValamudan-iw5rw Жыл бұрын
இசைக்கு தலை வணங்குவது தவறில்லை ஆனால் இளையராஜா விற்கு பிறர் தலை வணங்கும் அளவிற்கு அவருக்கு தரம் இல்லை நண்பரே.
@VinothNagaraj-zm3vv
@VinothNagaraj-zm3vv 11 ай бұрын
❤ieugejgej🎉isgeejher😊dkwyjefee
@rajeshkanna7553
@rajeshkanna7553 3 жыл бұрын
Wow raja sir raja sir thaan. Melting... Bgms and music. Sleeping mode.
@gdmkel473
@gdmkel473 8 ай бұрын
All instrumental songs ராஜா நீ வாழ்க. நேற்று இல்லை நாளை இல்லை, எப்பவும் நீ ராஜா பாட்டாலே புத்தி சொன்னார் பாட்டாலே பக்தி சொன்னார் பாட்டுக்கு நான் பாடுப்பட்டேன் அந்த பாட்டுக்கள் பலவிதம் தான் உன் பாடல்களை நாங்கள் கேட்டு எங்கள் பசியை மறந்தோம், துன்பத்தை மறந்தோம், தூக்கத்தை மறந்தோம். உன் பாடல்களை கேட்காத நாட்கள் எல்லாம் நாங்கள் வாழாத நாட்கள் 02.06.2024
@patternwithprabha
@patternwithprabha 3 жыл бұрын
Thanks for adv free music 🎼 treat
@ktvenkatesh1787
@ktvenkatesh1787 3 жыл бұрын
Super music. Good collection.
@rubanamirtharaj2670
@rubanamirtharaj2670 3 жыл бұрын
Excellent.exellent
@parasellirajasekhar4334
@parasellirajasekhar4334 3 жыл бұрын
Nuvvu devuduvi swami emi music asalu kalllallo neellu vasthunnayi..... 🙏🙏🙏🙏🙏🙏
@jagadeesanm5814
@jagadeesanm5814 Жыл бұрын
Wow. Nice bgm
@raghavankrishnan1802
@raghavankrishnan1802 2 жыл бұрын
Super Super Super melodies by Super Musician Raja Sir ♥️♥️♥️🤗
@SathishSaji-yl2gs
@SathishSaji-yl2gs Жыл бұрын
Vera level sir
@mohanp-gj8ex
@mohanp-gj8ex Жыл бұрын
Super music,So nice music ❤
@anithaanantharaj8151
@anithaanantharaj8151 Жыл бұрын
Soothing bgm wow what a stress free zone. I extend my gratitude to legend Raja sir
@DMKarunathilake-gk1ei
@DMKarunathilake-gk1ei 8 ай бұрын
I am any time feel relax with yours music
@vidhuwins
@vidhuwins Жыл бұрын
When i depressed i listen this legend music .it's a good medicine 💊
@rubanamirtharaj2670
@rubanamirtharaj2670 3 жыл бұрын
Fentasticcollections
@ranjithkumar646
@ranjithkumar646 8 ай бұрын
Supper musics illayaraja. I am relax all 🎶
@muhamkrisharumarum4705
@muhamkrisharumarum4705 2 жыл бұрын
Maestro Ilayaraja sir , your music Heaven . Thank you very much sir .
@navyaarunachala4081
@navyaarunachala4081 3 жыл бұрын
The variation of evaro sollamale part at 12:22 of 9) Thendral vanthu song hits so different. Me and my mom wait for that part and rewind it back again and again to just listen to that variation. It's just so beautiful that I can't put in words here. Could you please tell who has played the 9) Thendral vanthu version of violin.
@ashokkumarbabu1981
@ashokkumarbabu1981 3 жыл бұрын
Yes. Correct...
@rahuls4863
@rahuls4863 3 жыл бұрын
I also did not know abt these songs, thanks for sharing that timestamp. Else, would have skipped over the songs. Thanks.
@DMKarunathilake-gk1ei
@DMKarunathilake-gk1ei 7 ай бұрын
Be sure to listen dally in the morning for helth my mind .
@RAMESHPALANISAMY-n9b
@RAMESHPALANISAMY-n9b 10 ай бұрын
Great musician and genius god of music
@rajiewranjitha5252
@rajiewranjitha5252 3 жыл бұрын
Super👌👌
@ganeshan9976
@ganeshan9976 3 ай бұрын
Daily my night music for sleep ❤❤❤❤
@srinivas_a.r.
@srinivas_a.r. 3 жыл бұрын
Great work very soothing and refreshing.
@greentrees4031
@greentrees4031 3 жыл бұрын
Incredible ilayaraja, god of 🎶
@sriramr1873
@sriramr1873 7 ай бұрын
Inspiration God bless all awesome
@ssramarao
@ssramarao Жыл бұрын
6:11 shortcut to reach heaven❤❤
@kiranbhaskar213
@kiranbhaskar213 Жыл бұрын
I'm crying thanks
@ssramarao
@ssramarao Жыл бұрын
@@kiranbhaskar213 you are welcome
@pseelan5375
@pseelan5375 11 ай бұрын
நீங்கள் மனிதரா அல்லாது வேறு விண்ணிலிருந்து மண்வந்த கந்தர்வரோரோரோரோரோ❤❤❤❤❤❤❤❤❤❤❤😢😢😢😢😢😢😢😢
@karikalancholan...2655
@karikalancholan...2655 2 жыл бұрын
Ilayaraja sir all song and music my favourite 🥰
@nambyatlas1794
@nambyatlas1794 3 жыл бұрын
நான் இசைஞானி அவர்களின் இசையை கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். நான் இறக்கும் தருவாயில் கூட அவர் இசையை கேட்டுக் கொண்டே இறக்க வேண்டும்.
@SahithyaM_9372
@SahithyaM_9372 3 жыл бұрын
💓
@VETTIPAYANSTR
@VETTIPAYANSTR 2 жыл бұрын
எல்லாம் சினிமா பாத்து ஒரேய டயலாக் விடுறாங்க
@jhokutty924
@jhokutty924 7 ай бұрын
​@@VETTIPAYANSTR அவங்க நிலைமையில இருந்து பாத்தாதான் அது அவங்களுக்கு எவ்வளவு பெரிய மருந்தா இருக்குனு தெரியும் தம்பி.
@Musalal007
@Musalal007 3 жыл бұрын
Forever Yuvan Sankar Raja Bloods😍😍😍😘😘😘😘😘😘😘😘😘😘
@senthilkumar5898
@senthilkumar5898 11 ай бұрын
The dislikes may be accidental. Had happened many times for me as well. So dont mind that. Just enjoy the gift from Maestro 😊
@AbdulKader-bd7nw
@AbdulKader-bd7nw 4 ай бұрын
Uhlaga puzgal ihsai nyani Ilayaraja nattur entur nalai kakkum makkali ❤❤❤❤❤❤❤❤❤❤❤ Ilayaraja
@எங்கள்சீமாண்ணன்
@எங்கள்சீமாண்ணன் 3 жыл бұрын
மனசு லேசா போச்சு...ஆயிரம் துன்பம் வந்தாலும் நீ ஒரு ஆளுதான்யா எனக்கு அருமருந்து....போயா நான் பெற்ற வரம், உன்னை பற்றி கொண்டது...❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@s.balakrishna2462
@s.balakrishna2462 3 жыл бұрын
H y y u yy txttc
@s.balakrishna2462
@s.balakrishna2462 3 жыл бұрын
G g,y uv
@s.balakrishna2462
@s.balakrishna2462 3 жыл бұрын
I j j I
@s.balakrishna2462
@s.balakrishna2462 3 жыл бұрын
..i.i i
@Saravanan-wv6vn
@Saravanan-wv6vn 2 жыл бұрын
rilaxmindnow
@samfredrick-u8o
@samfredrick-u8o Жыл бұрын
i audicted to hear presence in u this is gods presence never equalent excelent than u sir
@viswanathanvimalkumar2731
@viswanathanvimalkumar2731 3 жыл бұрын
Extrodinary One
@saravanakarthik6098
@saravanakarthik6098 3 жыл бұрын
Raja Ku Nigar Rajamattumdthan 👍🏻
@ramyastalin414
@ramyastalin414 3 жыл бұрын
Mind relaxation very very nice wonderful songs to raja sir
@sivamathy114
@sivamathy114 Жыл бұрын
Super osam 🎉
@achuthramr5767
@achuthramr5767 2 жыл бұрын
Best to load and keep it is the car as well....for soothing long drives...👍😄🤗
@sarveshworldtamil
@sarveshworldtamil 10 ай бұрын
Wonderful 😍 tuning melodies ❤
@taurusshines
@taurusshines Жыл бұрын
Sir, U are a precious gem n will always .... ❤❤❤ Ur music fills out loneliness. .. give me fullest happiness . Thanks for all ur music
@karthik2u563
@karthik2u563 3 жыл бұрын
Great work thanks❤️🔥❤️🔥❤️
@losinyen3011
@losinyen3011 3 жыл бұрын
Tq, the music calmed my rapid cycles......
@AlbertNathan-m2r
@AlbertNathan-m2r Жыл бұрын
Good tamil musìc
@thinakarans8908
@thinakarans8908 Жыл бұрын
Karuvileye isaikaha pirantha Magan Isaignani Ilayaraja.Tamil mannirku perumai.Nooru anduhal vala vendum.
@KnowFacts-ip4ks
@KnowFacts-ip4ks 5 ай бұрын
Meditation for Tamilians who follows Ilayaraja 📿🙏
@tarkesdora20
@tarkesdora20 Жыл бұрын
This is a very good lullaby song for my child.
@redsking722
@redsking722 3 жыл бұрын
Raja Sir Legend forever...👌👍👏
@vasudevan9237
@vasudevan9237 3 жыл бұрын
This is why he is called as music god
@buddasankararao2443
@buddasankararao2443 2 жыл бұрын
Excellent💯💯💯 good👍 job sir
@36Nizam
@36Nizam Жыл бұрын
0:00 sundari kannal 3:39 ilangathu vesuthe
@maheshdivti7055
@maheshdivti7055 Жыл бұрын
Nice BGM
@sathyauthrapathi988
@sathyauthrapathi988 2 жыл бұрын
A great job by mastero
@rajugolligolli8790
@rajugolligolli8790 2 жыл бұрын
Please god 🙏 give more leave health to my tamilar adyalam Ilyaraja ayyavkoo
@TheRforravi
@TheRforravi 11 ай бұрын
Best magic of his music is that when you hear that you will relive the emotion of the scene and vice versa: Orphan - then pandi cheemayile Mother about son - chinna thayaval Son about mother - pethu eduthavadhan, amma endrazhaikadha Brothers - then madurai Brother about sister - venmegam Sister about brother - then pandi kuyile Mother's death - en thayenum Wife death - en thayenum Child love - ஒலியிலே Kids love - oru kili Teacher love - kodiyile Mama love - pothi vacha, oru kadhal Affair - ada machamulla Bus love - en kanmani Mature love - mannil indha Immature love - saamikkita solli Girl love - maalayil yaaro Budding love - kaadhalin deepam Blind love - andhi mazhai Photographer love - nee azhaghiya Rowdy love - vazhaiyosai Cow love - shenbagame Morning love - vaasalile Jail love - paadu nilave Divorce recovery - chinna chinna Friends love hate: ooru vittu Friends love help: yeh ayyasami Drunken broken heart : thanni thotti, orey therinjukittein, oru moonumudichala Possessive wife: en purushan dhaan Missing daughter: vellai pura Missing lover: kaathirundhu Missing wife: chola pasungiliyeh Missing grand daughter: poove poo Angry wife: oru thendral List goes on and on.... Divorce song - nilavey vaa
1 Hour Ilayaraja Instrumental
1:00:30
TGF Videos
Рет қаралды 729 М.
sbp மனதை மயக்கும் பாடல்கள்
1:52:19
SM DIGITAL AUDIOS
Рет қаралды 3,7 МЛН
Ful Video ☝🏻☝🏻☝🏻
1:01
Arkeolog
Рет қаралды 14 МЛН
The Lost World: Living Room Edition
0:46
Daniel LaBelle
Рет қаралды 27 МЛН
УЛИЧНЫЕ МУЗЫКАНТЫ В СОЧИ 🤘🏻
0:33
РОК ЗАВОД
Рет қаралды 7 МЛН
ilayaraja Instrumental Collections | ilayaraja Instrumental Hits | ilayaraja Evergreen songs ||||||
53:28
TAMiLN-COM தமிழ்N.காம்
Рет қаралды 442 М.
Ilayaraja Raja Juke box - Veena instrumental - Phani narayana - String wings
48:06
Stringwings official
Рет қаралды 1,9 МЛН
ILAYARAJA INSTRUMENTAL MELODY SONGS
41:34
Calm Music
Рет қаралды 231 М.
QARAKESEK - “REAL” | solo
3:22
QARAKESEK 🇰🇿
Рет қаралды 767 М.
V $ X V PRiNCE x DE LACURE - СУ (Mood Video)
3:06
V S X V PRiNCE
Рет қаралды 1,1 МЛН
Арман (Сені күнде көру)
2:51
IL'HAN - Topic
Рет қаралды 1,6 МЛН
Qanay & ALI Otenov - Lolly (Music Video)
2:59
AAA Production
Рет қаралды 87 М.
Say Mo ft. Akha - Buenas noches (Official Music Video)
2:20