Super...this is original Tirunelveli halwa recipe...perfectly you made...
@FoodieTamizha4 жыл бұрын
tq
@ramyas91534 жыл бұрын
@@FoodieTamizha Once u taken wheat extract it needs to ferment 8 - 12 hrs thn only you can make real Tirunelveli halwa style that too the original taste will come in Tirunelveli only becoz of the climate and Tamirabarani river water🤩🤩🤩
@randybowie253 жыл бұрын
Instablaster...
@lathasharavanan64464 жыл бұрын
அல்வா விற்கு உங்கள் உழைப்பு மிகப்பெரியது அம்மா அருமை ஒரு தாழ்மையான கருத்துங்க.(கோதுமை பால் எடுத்திட்டு தண்ணீர் ஊற்றாமல் குக்கரில் தண்ணீர் ஊற்றி பால் பாத்திரம் வைத்து 10 விசில் விட்டு எடுத்து பின்கிளறினால் பாலில் பச்சை வாசனை போகும் கிளறும் நேரம் கை வலிக்காமல் இருக்கும்மா நான் செய்து இருக்கிறேன் சிறிது ட்ரை பண்ணுங்கமா)
@sakthithulasivlogs4 жыл бұрын
Sister super sister இனிமேல் அல்வா பேர கேட்டாலே உங்க ஞாபகம் தான் வரும் போல நீங்க செஞ்ச இந்த அல்வா வ பார்க்கும் போதே சாப்பிடனும் போல ஆசையா இருக்கு செம்ம சூப்பர் இன்னொன்று பார்க்க பார்க்கும் போதே அருமை யா இருக்கு செம்ம சூப்பர்
@nithranvijayjawahar47824 жыл бұрын
romba pramadham ammaaa.. my tongue is watery. semaya irukku. hard working and effort....super