முருகப்பெருமான் 10,000 வருடங்களுக்கு முன்பு முதன் முதலில் உலகுக்கு விவசாயத்தை அறிமுகப்படுத்தினார் அதன் நினைவாகத்தான் நாம் இன்றும் கம்பு மாவு விளக்கு மாவு முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக செல்வதை வழக்கில் வைத்திருக்கிறோம் அதேபோல் முருகப்பெருமான் தான் கேஸ் பலூனை கண்டுபிடித்தார் அந்த கேஸ் பலூனில் உலகத்தையே சுற்றி வந்தார் முருகப்பெருமான் முருங்கை மரத்தை உலகுக்கு அருளினார் அது முருகன் மரம் என்று பெயர் பெற்ற பின்பு திரிந்து முருங்கை மரம் என்றானது முருகனுக்கு படைக்கும் திருபாகம் தலைப்பில் கல்யாண வீட்டு இனிப்பு என்று இருந்தது தான் தவறு😅🎉
@vijaykumar-bb9wk3 ай бұрын
@@andril0019 முருகப்பெருமான் 10,000 வருடங்களுக்கு முன்பு உலகுக்கு முதன் முதலில் விவசாயத்தை அறிமுகம் செய்தார் அதன் நினைவாகத்தான் நாம் தினைமாவு மாவிளக்கு எடுத்து முளைப்பாரி தலையில் வைத்து ஊர்வலமாக செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறோம் மேலும் அவர் கேஸ் பலூனை கண்டுபிடித்தார் அதில் தான் அவர் உலகைச் சுற்றி வந்தார் முருகன் அருளிய மரம் முருகன் மரம் பின்னர் திரிந்து அது முருங்கை மரம் என்று ஆனது திருப்பாகம் முருகனுக்கு கோயிலில் படைப்பது திருமண வீட்டில் படைப்பது சரியா என்று தெரியவில்லை