கருணைகிழங்கு குழம்பு சூப்பர்ங்க அதைவிட உங்கள் பேச்சு சிறப்புங்க அதைவிட இடைஇடையே மாமாவையும் கேட்பது, மயிலுக்கு தீனிபோட்டது அர்புதம் நன்றி🙏💕 தங்கச்சி இருவருக்கும்❤
@FoodMoneyFood Жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி..உங்கள் அன்புக்கு மிக்க நன்றிங்க 👍🥰🙏
@thennarasiganesamurthy8166 ай бұрын
9:27
@Thenmozhishorts3 жыл бұрын
கருணைக் கிழங்கு புளி குழம்பு மிகவும் அருமை கவிதா👌
@santhisanthikannan3959 Жыл бұрын
சூப்பர் சூப்பர் நானும் செய்தேன் எங்க வீட்ல எல்லாரும் ஒரே பாராட்டு நன்றி சிஸ்டர் 🙏🏼🙏🏼🙏🏼
@kethishk23863 жыл бұрын
சூப்பர் அக்கா வீடியோ பார்க்கும் போது சாப்பிடணும் தோணுது🤤🤤🤤🤤🤤🤤🤤
@saravanansambosankaran5287 Жыл бұрын
உங்க சமையல் அருமை அதைவிட நீங்கள் பேசும் அன்பான பேச்சி "ஏங்க மாமா" செம கியூட் உங்களின் அன்பு நிறைந்த வார்த்தையில் அவர் ஆயுள் முழுதும் சந்தோசமாக 200 ஆண்டுகள் வாழ்வார். தம்பதிகள் இருவரும் வாழ்க வளமுடன் 🙏
@FoodMoneyFood Жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி ..உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றிங்க 🥰🙏👍
@vikneshwarikulandaiyan43383 жыл бұрын
மிக மிக அருமையாக இருக்கிறது சூப்பர் சிஸ்டர்
@raghup94943 жыл бұрын
Super😋😋 karuveppila fresh🍃💦 erukku eppavume thottathla parichadha super nice👍👍👍
Neenga seiratha paarthaale sapdanum Pola irukunga akka, thopula nalla unarvudan unavu.valthukkalnga akka innum ithu pondru nalla video podunga akka
@rajaduraic13753 жыл бұрын
அக்காவின் குழம்பின் சுவையை விட அவர்கள் கூறும் "ஏனுங்க மாமா" என்ற அன்பு அழகாய் இருந்தது.
@FoodMoneyFood3 жыл бұрын
👍❤️
@rajapradeepa36873 жыл бұрын
Semmma...samaikurenga akka ...Nanum try panren...
@sudaliselvam43773 жыл бұрын
அன்பு சகோதரிக்கு கருணைக்கிழங்கு புளி குழம்பு செய்யும் முறை அருமையாக இருந்தது இதில் தக்காளி சேர்க்க வேண்டாம் மிளகு சேர்க்க வேண்டும் கூடுதலாக மிகவும் அருமையாக இருக்கும் மண்சட்டியில் செய்து மறுநாள் சாப்பிடும் பொழுது சுவையாக இருக்கும் நல்லெண்ணெய் சேர்ப்பது மிகவும் நன்று செய்முறைக்கு நல்ல பலனை தரும் நன்றி
@FoodMoneyFood3 жыл бұрын
Next time neenga sonna maathiri try panren brother.. thank you
@selvaselvam976211 ай бұрын
Today I tried this kulampu very tasty thank u sis
@atchudhaatchudha39463 жыл бұрын
கவிஅக்கா இடியாப்பம் வீடியோ போடுங்க இந்த குழம்பு சூப்பர்
@santhisanthikannan3959 Жыл бұрын
செம்ம சூப்பர் சிஸ்டர்
@chitrar6626 Жыл бұрын
Thank u mam. first time try pandran mam 😊
@premarajendharan5157 Жыл бұрын
Kizhanku name chollunka sister...super tasty gravy . Masala to chinna venkayum, coconut vathaki araithu cheivathu koduthal suvai.
@yogeshwaran3514 Жыл бұрын
ஏங் மாமா ❤😹 so cute
@jayamanic65272 жыл бұрын
அருமை அருமை அருமைங்க
@robertraj30292 жыл бұрын
Super akka I'm trying semma
@sweetysweety-wk6bz3 жыл бұрын
Super today try pannunen akka.. love u so much amazing
@suthasuthakaran3053 жыл бұрын
Supper ka yannoda husphand ku romma rommpa pidichathu ka but sapida avanga illa intha video parkailaye 😭😭. Akka arikama erukka arichi kalanintha kalani thanni or puliya elai pottu avithal nakku arikathu ka
@madhan1376 Жыл бұрын
Really really good .sema taste😋😋.naanga senchi pathutom.saptu than comment pandran ...❤
@FoodMoneyFood Жыл бұрын
rombha santhosam nga..thank you
@ladhaladha68082 жыл бұрын
Sister super nangalum village tha
@FoodMoneyFood2 жыл бұрын
👍👍
@kkavitha4333 жыл бұрын
Hi கவிதா அக்கா ,நீங்க ரொம்ப எதற்தமா பேசுறீங்க அக்கா ரொம்ப பிடிச்சிருக்கு உங்க ஃபோன் எண்ணை கொடுங்க அக்கா
@KarthiKeyan-qx6fl3 жыл бұрын
மிக மிக நன்றி சகோதரி...
@johnbless72742 жыл бұрын
Super sister kulambu arumai
@sarahfreddy32863 жыл бұрын
Super Kavi parkumbodhe sapidanum pole irukku
@narmathanarmatha296 Жыл бұрын
Spr eruku ka
@sudhagargopal24389 ай бұрын
Arumai Sister!
@Poovipoorvi2 жыл бұрын
I try this recipe... really semma tasty...superb👌🏾my family like it ..
@FoodMoneyFood2 жыл бұрын
Thank you so much sister ❤️
@loganayakisenthilkumar15153 ай бұрын
இந்த குழம்பு செய்து பார்த்தேன் அருமையாக இருந்தது உங்களுக்கு நன்றிங்க ❤நீங்கள் எந்த ஊர்?
@FoodMoneyFood2 ай бұрын
மிக்க நன்றிங்க..நாங்கள் பொள்ளாச்சி பக்கம் ஒரு கிரமம்ங்க..🥰👍
@HappyHappy-eu9lb3 жыл бұрын
Super Akka
@ManojManoj-fs2mk2 жыл бұрын
Super akka innum konjam short ah podunka
@lakshminarayanan-dz8fk2 жыл бұрын
Akka really semma
@ishwaryak40752 жыл бұрын
Super very very taste I am tiredddddd supero superr☺☺😍😍😍☺☺😍😍😍😍😍
@FoodMoneyFood2 жыл бұрын
thank you so much sister
@floralapasse58634 ай бұрын
Yummy n delicious.
@RaviGowri-c1b Жыл бұрын
எனக்கு முருங்கை குழம்பு முருங்கைக்கீரை குழம்பு செய்யும் முறை அதாவது அரைச்சு
@FoodMoneyFood Жыл бұрын
முருங்கை கீரை கூட்டு குழம்பு : பக்கத்து வீட்டு வரை மணக்கும் முருங்கைக்கீரை கூட்டு குழம்பு I Traditional Tasty Drumstick Gravy Tamil kzbin.info/www/bejne/ppLLmquEmLJ9d9U
@rajaramya52073 жыл бұрын
Super akka tqqq
@manipriya14293 жыл бұрын
Moolam super mention sisy
@conv2381 Жыл бұрын
அருமை, அருமை.
@nuraishah11843 жыл бұрын
Wow, that is a very tasty gravy. My mum used to cook this yam with mutton or fresh prawns. She used to cut and wash the yam with salt and tamarind juice before cooking. Thanks for sharing your recipe. All the best.😍🙏
@FoodMoneyFood3 жыл бұрын
Thank you so much 🙏
@kannanmanoharan51352 жыл бұрын
@@FoodMoneyFood 9
@thennarasiganesamurthy8166 ай бұрын
Supper ster❤
@yamunayamuna67333 жыл бұрын
Super mam
@brindhas97293 жыл бұрын
Looks delicious and mouth watering... Have to taste ur cooking once akka..
@sasisasi83643 жыл бұрын
Super akka 👌👌👌👌
@phenixpy01153 жыл бұрын
அருமை
@premanathanv85683 жыл бұрын
உண்மையிலேயே உங்கள் மாமா வீட்டினர் கொடுத்து வைத்தவர்கள் 👍👍
@ammupriya90953 жыл бұрын
Very nice👍👏😊 akka.. I will try akka
@nayaboutique78683 жыл бұрын
Super sis
@roopa.r36363 жыл бұрын
Super peacock akka super recepe I like very much
@Dharmawarthineeselvamanohar10 ай бұрын
nice and tasty kulambu,well done
@FoodMoneyFood10 ай бұрын
Thank you nga 🥰🙏
@cutevideoz79682 жыл бұрын
I tried this recipe... Turns out well..
@FoodMoneyFood2 жыл бұрын
Thank you so much ❤️
@cutevideoz79682 жыл бұрын
@@FoodMoneyFood can we do all kulambu varieties like this method?
@cutevideoz79682 жыл бұрын
@@FoodMoneyFood really we enjoyed a lot...
@varshaasuba48643 жыл бұрын
Sis pls upload pidi Karnakizhangu poriyal
@RaviGowri-c1b Жыл бұрын
எல்லா வீடியோவும் பாக்கணும்னா எப்படி
@duraiananthiduraiananthi82223 жыл бұрын
super
@sanjithkr46073 жыл бұрын
Super nga
@getsmartwithteddy40543 жыл бұрын
When you boil pedikilkangu add some guava leaves and boil then it will not itch and you can throw the leaves away my experience dear try this method
@ohmsaravanabhava41103 жыл бұрын
Yes. Today I boiled guava leaves with karunaikhilangu no itching. Thanks.
@sowmiyaselvan76253 жыл бұрын
Semma sis
@ilanovantharmaretnam14343 жыл бұрын
Awesome Kavitha . is that veelavan always with you,