செயற்கைதனம் என்பது சற்றும் இல்லை. வெகு இயல்பான யதார்த்தமான உரையாடல் மற்றும் செயல்படும் விதம் மிகவும் அருமை. உங்களின் காணொளியை பார்த்து முடித்ததும் ஒரு மகிழ்ச்சியான மனநிறைவு ஏற்படுகிறது. இது மிகவும் சிறப்பான ஒன்றாகும்.
@FoodMoneyFood2 жыл бұрын
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றிங்க ..❤️🙏
@shanthimurali77792 жыл бұрын
சத்தான ஆரோக்கிய சமையல்.. மண்பானை சமையல் ருசியே தனி அருமை.thank you
@mallikabaskar21382 жыл бұрын
உங்கள் எளிமையான வாழ்க்கை எனக்கு மிக மிக பிடித்திருக்கிறது கவிதா ஒரு நாள் நான் உங்களை கண்டிப்பாக நேரில் வந்து பார்ப்பேன்
@FoodMoneyFood2 жыл бұрын
மிக்க நன்றிங்க ..ஒரு நாள் சந்திபோம்ங்க ..❤️🙏👍
@amutharavichandran9232 жыл бұрын
அருமையான மதிய உணவுங்க 😋😋 சகோதரி , சகோதரர் நலமுடன் உண்டு வளமுடன் வாழ வாழ்த்துக்கள் !! 👌👌👍
@govindammalsivakumaran65742 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரி 👌
@amutharavichandran9232 жыл бұрын
சுரைக்காய் காரக்குழம்பு செய்து சாப்பிட்டோம் ! சுவை அருமை அருமைங்க..சகோதரி 😋😋👌👌
@FoodMoneyFood2 жыл бұрын
மிக்க நன்றிங்க ..❤️
@MalathiK-pq9rr6 ай бұрын
Recipe super sister 🎉
@devasenal99792 жыл бұрын
Super food healthy and natural
@balasundari60526 ай бұрын
சூப்பர் சமையல்
@mk.vidhyabaazi5606 Жыл бұрын
Mana niraiva irukung Ka full veg meals
@pravinjeyanth88572 жыл бұрын
அக்கா super samayal, மழை நேரத்துல அருமையான சாப்பாடு, எங்களுக்கும் உங்க வீட்டு samayala சாப்பிடனும்னு ஆசயாயி போச்சு...
@FoodMoneyFood2 жыл бұрын
மிக்க நன்றி ..வாங்க சாப்பிடலாம் 👍❤️
@Jayanthi19556 ай бұрын
Super poriyals❤
@savithapalaniappan51262 жыл бұрын
Background rose plant super!!!!
@sathyapriya88832 жыл бұрын
Akka nannu ungaa suraikai kulambhu try pannune super ah irunthuchu and natty kolzi kulambhu 1 st time tried athuvum super ah irunthuchu ka taste thank you so much and happy to watch your video 💐
@FoodMoneyFood2 жыл бұрын
Rombha santhosam..ennoda recipe samaithu paarthu nalla erukunu neraiya per sollum pothu enaku rombha santhosam ma erukku sister. Thank you so much 👍❤️❤️
ரொம்ப அருமையாக இருக்கிறது சூப்பர் சிஸ்டர் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு
@FoodMoneyFood2 жыл бұрын
Thank you sister
@thenmozhibalu29362 жыл бұрын
சூப்பர்
@KVSYT3782 жыл бұрын
அருமை அக்கா😍❤
@premaloganathan20032 жыл бұрын
சூப்பர் சமையல் கவிதா
@dhanalakshmikuppuchetty80432 жыл бұрын
Lovable husband& wife
@charlesj46212 жыл бұрын
Simple and Neat
@marimuthm5882 жыл бұрын
Super akka nalla healthy 💪food🍲 😋😋👍👍ithe maari neraiya video podunga kavitha akka🥰🥰
@FoodMoneyFood2 жыл бұрын
Thank you..video panren nga..❤️
@Kankalaisamyelchennelvlog77242 жыл бұрын
12th like don sister very healthy recipe lunch super
@FoodMoneyFood2 жыл бұрын
thank you sister
@viswanathans21162 жыл бұрын
Super Kavitha akka simple and tasty recipes
@MalathiMalathi-jh1ot Жыл бұрын
Very super sister.
@nuraishah11842 жыл бұрын
Very inviting vegetarian meal. I feel like joining but I am too far away. The bottle gourd gravy looks finger licking good. You have cooked a very healthy vegetarian meal, Kavitha. It is better, that you cook indoors during this rainy season. All the best. God bless. With lots of love.😍💕💕💕🙏
@FoodMoneyFood2 жыл бұрын
Thank you so much Amma..🙏❤️
@monkeydluffy98342 жыл бұрын
👌👌👌simply super sister
@divyayoga8642 жыл бұрын
simple and sweet
@chombiehello35152 жыл бұрын
awesome combination 👌
@manojkumarkumar14312 жыл бұрын
Super👍👌😋
@muniyarasan7952 жыл бұрын
உங்க சமையல் சூப்பர் அக்கா எனக்கு உங்க வீடியோ ரொம்ப பிடிக்கும் வேலவன் எப்படி இருக்க
@FoodMoneyFood2 жыл бұрын
வேலவன் நலம் ..நன்றி 👍❤️
@sathiyaragu83502 жыл бұрын
Super sister i like it
@geetharani9532 жыл бұрын
Superb 👌 recipe Kavitha
@FoodMoneyFood2 жыл бұрын
Thank you ❤️
@usharanijs2 жыл бұрын
Such a harmonious presentation... Thank you both...
@FoodMoneyFood2 жыл бұрын
Thank you ❤️
@gomathipalanisamy17852 жыл бұрын
அருமை அக்கா
@mahalaxmivenkatesh93172 жыл бұрын
Arumaiyana Kavitha, anbana thambi, vazhga valamudan, Kavithavin 'illaya mama', highlight of all yur videos.
@FoodMoneyFood2 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி ..உங்கள் அன்புக்கு மிக்க நன்றிங்க..❤️🙏
@SpicyChennaiSamayal2 жыл бұрын
Wow ellamay super ah irukku sister 😍❤️👍
@kavithaparthasarathy12642 жыл бұрын
Super Kavitha ❤️👍
@hemaravi11942 жыл бұрын
Hi kavitha sister ur house is very beautiful and ur cooking is simple and healthy very nice lunch menu sister super.
@FoodMoneyFood2 жыл бұрын
Thank you so much sister ❤️
@pasardaar18982 жыл бұрын
Really nice channel Everything natural
@FoodMoneyFood2 жыл бұрын
Thank you Anna ❤️🙏
@geethaguruswami44142 жыл бұрын
Such an wonderful presentation and love ur kongu tamil....and the way u tell ennangaa maamaaa
@FoodMoneyFood2 жыл бұрын
Thank you nga
@nitinselvi2052 жыл бұрын
Thuthi keerai good for health sister.nice vlog
@poovathalkarupusamy3357 Жыл бұрын
Super Kavitha I am Davanampalayam
@FoodMoneyFood Жыл бұрын
Ungal veedu namma oorla enga erukunga..👍🥰
@kohilathevathasan97782 жыл бұрын
Looks simple and delicious thank you Kavitha 😊
@Hitedits182 жыл бұрын
Kavitha akka very simple and healthy cooking nga akka,anna neengalum romba nalla pesuringa,naangalum Pollachi than,ore ooru,coimbatore Tamil ye ketka nalla iruku,superb,God bless you akka ,and anna ,Hari kutty,then spl person velavan❤️💚
@FoodMoneyFood2 жыл бұрын
Rombha santhosam unga comment padikum pothu..ungal anbukum support kum mikka nandri..Pollachi la neenga entha oor..❤️👍
@selvee66692 жыл бұрын
Good morning Kavitha 🙏❤️ Super Super Ma 👌👌👌❤️❤️❤️ Selvee 🇲🇾
@FoodMoneyFood2 жыл бұрын
Thank you nga ..❤️
@yuvarajd45402 жыл бұрын
Super Akka.
@devivijay62412 жыл бұрын
Simply superb akka...
@MaheshMahesh-hk6in2 жыл бұрын
வாழ்த்துக்கள் 👶👶👶
@baskarbaskar66782 жыл бұрын
Nice cooking akka
@nithishcreation49362 жыл бұрын
Nice sis thuthikeeri epdi erukum
@shanthisuryaprakash7232 жыл бұрын
Super sister
@anithabalaji63062 жыл бұрын
Valthukal akka🍫🍫🌹🌹
@dr.jagadeshwari33582 жыл бұрын
Super Kavitha i feel as iam taking food at Coimbatore
@FoodMoneyFood2 жыл бұрын
Mikka nandri akka..❤️
@jayapriyaprabhu16702 жыл бұрын
Super sis..
@banubanu79152 жыл бұрын
super mama
@sushmareddy80282 жыл бұрын
Super currreys akka
@sumathykannan53072 жыл бұрын
Nice to 👀
@Kalaiselvi_E2 жыл бұрын
Hai super kavi
@bestiesaravanaraj67942 жыл бұрын
Healthy yummy delicious tasty lunch menu awesome preparation keep rocking ka
@FoodMoneyFood2 жыл бұрын
Thank you so much brother ❤️🙏
@amsaveniamsa82812 жыл бұрын
துத்தி கீரை எப்படி இருக்கும் காட்டவில்லை நீங்கள் எங்களுக்கெல்லாம் தெரியாது
@bestiesaravanaraj67942 жыл бұрын
@@amsaveniamsa8281 அடுத்த காணோளியி லவ் நிச்சயம் காட்டுவார்கள் பொறுமை காக்கவும் அவசரம் என்றால் Google iyyavidam ketu therinthu kollavum sagothari
@devis123411 ай бұрын
Peanut alternative sister
@Karnna19692 жыл бұрын
நல்ல சமையல்.நீங்க கோபிசெட்டிபாளையம்ங்களா
@FoodMoneyFood2 жыл бұрын
Pollachi
@balasundari60524 күн бұрын
ருமை
@janarthananshanmugam5662 жыл бұрын
Super video akka
@tharanin67912 жыл бұрын
Hari ega akka hari kattuga
@safamilylifestyles37452 жыл бұрын
Super
@aswinkrishna57572 жыл бұрын
💖💖💖💖Veni Malaysia
@kavithiru4512 жыл бұрын
Daily um intha maari video lunch time recipe poduga sis